Very good recipe. I make a Mexican pickle like this with carrots. They add chopped onions, garlic and oregano to this pickle. It tastes very good. Your pickle with mango - ginger and green chillies looks very interesting. Thank you for sharing Miran bhai 🙏
நான் மலேசியாவில் வேலை பார்த்த போது இந்த மாதிரி பெரிய பெரிய டப்பாக்களில் ஊறுகாய்கள் வைத்திருப்பார்கள்.. ஒரு நாள் கூட சுவைத்ததில்லை. நம்ம ஊர் ஊறுகாய்கள் விற்பதில்லையா.. என ஒரு தமிழ் வியாபாரியிடம் கேட்டேன்.. அவர் சொன்னார் சீன மக்கள் இந்திய வகை ஊருகாய்ககளை விரும்புவதில்லை. இவ்வளவு உப்பை தின்றால்... நாங்கள் சீக்கிரம் இறந்து விடுவோம் என்பார்களாம்.. 😀😂
Assalamualaikum Bhai🤲🕋🤲 mashallah jazakallah kharim for information 👍 super pickle 🥒🍅
மிக நல்ல விளக்கங்கள் அருமையாக நிதானமாக சொல்லித்தரும் ஆசிரியர் நீங்கள். வணக்கங்கள் அப்பூ.
Love from Pakistan ❤
நான் இவருடைய வீடியோவை பார்ப்பது இதுதான் முதல்முறை
மிக நன்றாக பொறுமையாக புரியும்படி எளிமையாக சொல்கிறார்
வாழ்த்துக்கள் நன்றி நன்றி
Thank you appu. Refrigerator la vaiganuma?
Mashallah very nice jazakallah khair
Masha Allah good idea
அருமை தெளிவாக எடுத்துக் கூறிய விதம் அருமையாக இருந்தது. எளிதாகப் புரிந்தது. நன்றி
Bai, neenga pesurathu keka nallaa iruku.. nandri Bai 🙏🏻🙏🏻
சார் நீங்க அனைத்து வகைகளும் சிறப்பு எல்லாத்துக்கும் கண்ணாடி பாட்டில் தான் உபயோகம் செய்யனுமதெளிவா சொல்லுங்கள் 🎉🎉😊😊❤❤❤❤
ஆம்
இவர் plastic bottle பயன்படுத்தறாரா 🤔🤔
Super ayya. Rendu naal munbu than ipadi oorugai epidi seivathu endru ninaithen. Thank you Bhai. God bless you. Useful recipe with low salt.
மாஷா அல்லாஹ் பாய் மிகவும் பிரமாதமாக செஞ்சீங்க
WOW!! VERY NICE SIR. THANK YOU SO MUCH FOR SHARING.. GOD BLESS YOU.
Yummiest recipe 😋👌 thank you so much 😊🌹
இது மிகவும் நன்றாக இருக்கும். கேரளா Tourist areal la இது அதிகம் கிடைக்கும்
பாக்கவே அருமையாயிருக்கு பாய்
Masah Allah ❤ thank you very much. Brother
Assalam Alaiyakum!!! Thank you very much for posting this recipe. ALways used to enjoy this pickle while working in Dubai. I can prepare it now.
Simply super variety, thank🎉u sir
எளிமையான ஊறுகாய் முறை
Great good explanation sir!Thank you
Very good recipe. I make a Mexican pickle like this with carrots. They add chopped onions, garlic and oregano to this pickle. It tastes very good. Your pickle with mango - ginger and green chillies looks very interesting. Thank you for sharing Miran bhai 🙏
இதையே தா நாயர் சாயா கடையில் விற்குறாங்க 😋😋😋. Bangalore
Very nice for showing,thanq
Parkum podhu navil echil ooruthu arumai kandipa nangal trai pannuom Thankyou
மீரான் பாய் உண்மையில் நீங்கள் செய்த ஊறுகாய் அருமையான கானோலி அய்யா வாழ்த்துக்கள்
HONDA KUMAR SIRKALi
Normal ginger podalama ayya
Is it necessary to keep in the fridge. Can we keep this outside for six months
Beautiful sir
Thank you .
Beautifully explained 👏👏
Thank you so much . Very well presented 🙏🙏
New recipe, good.... ur presentation is amazing... bai...
عغغوںںنن
எத்தன நாட்களுக்கு பிறகு இதனை சாப்பிடலாம்
Masha Allah . Super bhai.
Super without English words
Very nicely explained sir, thank you 🙏🙏🙏
Super fantastic recipe jazakallahu khairan
Pineapple, mirch and white one kye heei ji sir.
Looking yummy.
Nice job sir
இந்த மாதிரி காய்கறிகள் எல்லாம் கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது
Mashallah
God bless you
Excellent demonstratio and you have showed it in a very simple way. Thank you for teaching. I am going to make it for my family. God bless you.
Halo appa nige courier availebal ellam sooper👌🏻
Nice vedeo🎉colourful bottles added one by one😂
Bro video super ❤
Masha Allah great great
Thank you very much Sir
👌
Lime juice use pannalama vinegar use pannamma
🎉🎉🎉🎉🎉
ramba pramadamayirikke.
You explained very well thank you jeźakahumullahukhairan
செமையா இருக்கு வாப்பா ❤️
After how many days we can you this pickle. Sir❤
See from BD. Some times I make this types Of pickles.
Thank you from Karnataka ❤❤
Masha allah nan malayali
Thank you very much great
நான் மலேசியாவில் வேலை பார்த்த போது இந்த மாதிரி பெரிய பெரிய டப்பாக்களில் ஊறுகாய்கள் வைத்திருப்பார்கள்.. ஒரு நாள் கூட சுவைத்ததில்லை. நம்ம ஊர் ஊறுகாய்கள் விற்பதில்லையா.. என ஒரு தமிழ் வியாபாரியிடம் கேட்டேன்.. அவர் சொன்னார் சீன மக்கள் இந்திய வகை ஊருகாய்ககளை விரும்புவதில்லை. இவ்வளவு உப்பை தின்றால்... நாங்கள் சீக்கிரம் இறந்து விடுவோம் என்பார்களாம்.. 😀😂
அதிக நாட்கள் வாழ்ந்து என்ன சாதிக்கிறார்களாம்? அதிக வயதான பெற்றோர்களை கைவிடுகிறார்கள் பிள்ளைகள் சீனா, ஜப்பான் போன்ற தேசங்களில்
நல்ல வேளையாக கண்ணாடி பாட்டில்களை பல நாள் வைத்திருந்தேன். கோஸ், கேரட், பெருஞ்சீரகம் சேர்த்து sauerkraut செய்து சாப்பிடுவது வழக்கம்.
Super sir u explain very well
How long will keep this in the bottle.can we give sunlight
Romba nandri Ayya🙏🙏
மாங்காய் இஞ்சி என்று ஒரு கிழங்கு உள்ளது. ஜீரண சக்தி உடையது நன்பரே
நன்றி நண்பரே
മാഷാ അല്ലാഹ്
மிக அருமை..
தயவு செய்து "மாங்காய் இஞ்சி" என்றால் என்னவென்று கூறவும்..
Thank you Ayya
❤ சூப்பர்
Fish kulambu seithu kaatuga plz
Superb from srilanka
500 g m bottilil ethu pole undakiyyal ethra rupakku vilkkan pattum
Assalamualaikum holy ❤
நன்றி ஐயா 🙏🙏
❤ அருமை பாய் பட்டாணி எப்படி அவிப்பது பச்சையாக இருக்கும் கொஞ்சம் கூறுங்கள்
அற்புதமான காய்& கனி ஊறுகாய் தண்ணீர் கலந்தால் கெட்டுப் போகாதா என்று கூறவும் நன்றி நன்றி நன்றி ஐயா
அருமை வாழ்த்துக்கள்
Very good
Love from Sri Lanka
Thank you so much Bai
Can we use Apple cider vinegar instead of synthetic vinegar.
Thank you.
👍soopar
❤❤❤❤❤❤❤❤
Good 👍
pickles super👍
ஐயா இந்த பொருள் எங்களுக்கு கிடைக்குமா வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு சொல்லுங்க ஐயா
Arumai
very.nice
நல்ல பதிவு ஐயா 🙏
கண்ணாடி பொருளா? நெகிழி பொருளா? ஊறுகாய் நிரப்பும் பாத்திரம்
What he is adding apart from chilli
Super sir
மாங்கா இஞ்சி எண்டா என்ன bhai
Nandrigal kodi ayyaiha
மிக மிக நன்று..
கல் உப்பு கிடைக்காதவர்கள் தூள் உப்பு பயன்படுத்தி செய்யலாமா?
Off white round one kye ahhe ?
Thank you Ayya.
ஞாயிற்றுக்கிழமைமதியம்தேவை
Thani.thaniyaga illamal ealla veg mix panni seiyalama
Super❤❤❤❤❤❤❤❤
Nice
Thank you