Namaskaram Soorya, your voice is so mesmerizing and moving. I felt your words go through me as your voice echoed the feelings the songwriter had meant for the listener to feel. Your voice just drenched my heart ,i felt the bhakthi you were trying to portray through your song. Listening to this song for first 6min was a transcending experience. Wow - Om Namah Shivaya.
இறைவா உன் புகழை பாடும் இக்குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞாணம் கொடுத்து அருள்வாயாக.... ஓம் நம சிவாய வாழ்க.... நாதன் தாள் வாழ்க....
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. சிதம்பரம் இராமலிங்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா அருமையான பதிவு தாங்கள் திருவருட்பா பாடல்கள் பாடி பதிவேற்றம் செய்ய அன்புடன் வேண்டுகிறோம் ஐயா 9 வயது இராமலிங்க சுவாமிகள் போன்றே நான் தங்களை காணுகிறோம்..
எம் அருமை தங்க குட்டி சூர்யா என்ன சொல்வேன் கண்ணே.. உளம் உருக பாவனையோடு தாங்கள் பாடும் போது என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு... தாங்கள் தான் கலியுக ஞானசம்பந்த பெருமான்... எம்பெருமான் சங்கீதப் பிரியன் தங்கள் பாடலை கேட்டு உருகி தான் போவார்... வயதில் குழந்தை சிறிவராக இருந்தாலும் எம் தெய்வ குழந்தையை வணங்குகிறோம்..
என் அப்பன் ஈசனின் அருளால் அனைத்து மழலை செல்வங்களும் ஆன்மீக பக்தி பாடல்மூழ்க அருள் புரியவேண்டும் தந்தையே 🙏ஈசனின் அருள் எப்போதும் மகனுக்கு வாழ்க நூறாண்டு 🙏
குழந்தாய் உன் பாடலை கேட்கும் பொழுது இறைவனின் அருகில் சென்ற உணர்வு வருகின்றது. உன் பாடலை கேட்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது. நீ ஒரு தெய்வ குழந்தை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பல பிறவிகளுக்கு பிறகு தெய்வப் பிறவியான திருஞானசம்பந்தர் இளவையிலேயே இறைவனுடைய அருளால் ஞானத்தை பெற்றார் அதுபோல் இந்த குழந்தையும் ஞானப் பிறவி எடுத்திருக்கின்றது இறைவனுடைய அருளால் இந்த ஞான வாழ்க்கை வாழ்ந்து முக்தி அடையக் கூடிய பிறவி இந்த பிறவியிலேயே வந்து சேரலாம் தெய்வக் குழந்தை வாழ்த்துக்கள்
இறைவா இந்த சூரியநாராயணனைப் குழந்தைகளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் நீங்கள் அமைதியாக கோவிலிலே ஓய்வெடுக்கலாமே பிரம்ம தேவனே கொடுங்கள் பூமியில் இந்தக்குழந்தையைப்போல்
அருமை மகனே அருமை என்உள்ளம் குளிர பாடினாய் மெய்சிலிர்த்துப்போனேன்.அந்த ஈசன் குழந்தைதான் நீர் சந்தேகமே இல்லை. God Lord of Bless you.மிக்க மகிழ்சி வாழ்க வளமுடன் 🙏💖வாழ்க வளமுடன்🙏💖
சூரிய நாராயணா! என்ர செல்வமே! உங்கள் உச்சரிப்பில் தவழும் மழலையைக் கேட்டு தேனுண்ட வண்டானேனடா 💐 நீங்கள் அழைக்கும் தில்லைக்கூத்தன் என்றென்றும் துணை இருப்பார்.🙏இப்பார் போற்ற வாழ்வாய் கண்ணா!🙏🎉🎉🎉
I see, you are the rebirth of Sangeetha Sironmani, Thiyaga Birummam, Theyaraja Swamigal. You are the beloved son of Lord Siva. Your glory will ever live in the earth, until it's existence. Long live, Long live, my child. You are " ILLAYA SANGEETHA RATHENAM".
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உனது குரலில் தெய்வீகம் என்னும் காந்தம் உள்ளது. மீண்டும் மீண்டும் உன்னை பார்க்க தூண்டும். மீண்டும் எப்போது காண்பேன் கண்ணா உன் தாய் தந்தைக்கு நன்றியும் என் அன்பும். மூச்சுள்ளவரை மறவேன்
Dear soraya this whole thing about you is lord shiva is still showing himself through you.but the ones who are trying to get immersed are getting the connect.you are making listener shattered and crying not only your song voice modulations but your presence is something godly only few minutes of listening seeing you.youaregods son dear .you are the promise today on sivamayam still exists and will continue to. My prayers to lord for his blessings to your family and you dear.
இறைவன் மீது தாங்கள் கொண்ட அன்பே சிவம் சிவமே தங்களுக்குள் இருந்து இறை ஞானத்தை அருளி தாங்களைப் பாட வைத்து அவர் ரசித்து எங்களையும் உங்கள் குரலில் மெய்மறந்து கேட்க வைத்துள்ளார் என்றென்றும் வாழ்க வளமுடன் .
என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே! என் மனம் நிம்மதியை இழக்கும் சந்தர்ப்பங்களில் என் செல்லம் கானக் குயிலோன் சூரியாவின் மலர்ந்த புன்சிரிப்புடன் கூடிய முகத்தைப் பார்த்தும், ஆடி ஆடி மனமுருகப் பாடும் பாடல்களைக் கேட்டும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகின்றேன் கண்ணா! தொடர்ந்து உங்கள் பாடல்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா. வாழ்த்துக்கள் 🙏👏💐 உங்களை நேசிக்கும் ; Srilanka aunty ☺️
தங்கமே நீங்க பாடுறீங்க..... ஆனால் உங்கள் பாடலை கேட்கும் போது கண்ணில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது...... வாழ்த்துக்கள் செல்லம்.... நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க......❤❤❤
தன்னைத்தானே பாடிக்கொண்டே எங்களை பக்தி பரவசத்தில் மகிழ்விக்கின்றாயே குட்டி சிவனே! அருமையான ஆன்மீக தெய்வீக குழந்தையே எங்கள் பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இது பெரியவர்கள் பாடும் பாட்டு போல் இருக்கிறது, நீங்கள் சிறிய பாடல்களை பாடி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள் ஐயா, தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாடவேண்டும், அடியேன் ஆசை...
Namaskaram Soorya, your voice is so mesmerizing and moving. I felt your words go through me as your voice echoed the feelings the songwriter had meant for the listener to feel. Your voice just drenched my heart ,i felt the bhakthi you were trying to portray through your song. Listening to this song for first 6min was a transcending experience. Wow - Om Namah Shivaya.
Thank you so much Sir 🙂🙏🙏
👌👌👌👌👌
Great Voice.
💐👏👌
சூரியநாராயணனா நீ ஒரு தெய்வம்.
இது கற்ற
ஞானம் அல்ல
இறைவனிடமிருந்து பெற்ற ஞானம்..!!
வாழ்த்துகள்.. ❤️
மிக்க நன்றி 😊🙏
தங்கமே நீண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவேண்டும் உன்குரல் கேட்டவுடனே கண்கலங்கியது❤வாழ்கவளமுடன்
கண்ட சினிமா பாடல்களை பாடித்திரியும் உலகில்,
உன் பக்தி என்னை ஆட்கொள்கிறது அய்யனே... சிவ சிவ...
Unmai
@@natarasanpalanisamy7676 anbe sivam
👍🙏
🙏🙏👌👌
Correct
அந்த பரமேஸ்வரன் அருளுடன் படியா இச்சிருவனுக்கு பாராட்டுகளும் பரிபூர்ண ஆசீர்வாதம்
மிக்க நன்றி 🙂🙏
இறைவா உன் புகழை பாடும் இக்குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞாணம் கொடுத்து அருள்வாயாக....
ஓம் நம சிவாய வாழ்க....
நாதன் தாள் வாழ்க....
மிக்க நன்றி 🙂🙏
🙏ஓம் நமசிவாய 🙏
Well yes my Asirvadams to him
Well Santhosam I am 72 y you are like my grand son continue your holy service
எனக்கு 94 வயது. இருந்தாலும் உன்னை போன்ற தைவம்சம் உள்ள குழந்தகளுக்கு கடவுள் தீர்கஆய்சு அறுளும்படி பிரார்த்திக்கிறேன்
அப்பா.தங்கமே.உண்.பாடல்.கேட்கும்போது.எண்ணையே.மறந்து.உண்.பாடல்.உண்.முகத்தையே.பார்க்கிறேண்.சிவ.பெருமாணிண்.குழந்தையே.வாழ்க.உண்.சிவ.பக்தி.ஓம்.நமசிவாய.❤❤❤❤❤
உன் பாடலுக்கு அந்த கடவுளே இறங்கி வருவாராடா கண்ணே வாழ்க வளமுடன் தங்கம்🙌🙌
. செல்வா அதி சுந்தரம்
வாழ்த்துக்கள்💐💐வாழ்க வளமுடன்🙏🙏
அருமை❤எல்லாம் வல்ல இறைவன் அண்ணாமலையார் அருள் என்றும் உனக்கு கிட்டட்டும் அழகு தம்பி..வாழ்வில் சிவநெறியை தொடர்ந்து பின்பற்றி உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
உன்பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர்வழிகிறது தம்பி😭😭😭😭😭😭😭
மிக்க நன்றி 🙂🙏
குழந்தை வடிவில் பாடும் தெய்வமே கேட்கும் போது கண்களில் நீர் பெருக்குகிறது வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி 🙂🙏
நின்னை பெற்றோர் எவரோ பெரும்பேறு பெற்றவர்கள்.🙏
உன் குரலுக்கு அடிமையாகி விட்டேன் சிவா ஓம் நமசிவாய🙏 🙇🏼♂️
மிக்க நன்றி 🙂🙏
Vera level voice pa தம்பி ❤️😘👍👍👍
👌அய்யா! நீ அந்த காலடி மகான் திரு காலடி (திருவடி) தீட்சை பெற்ற ஞானேஸ்வரனய்யா.உன் தெய்வீக குரல் அந்த திருக் கைலாயம் வரை கேட்குமையா..👏..
சூர்யாவின் பாக்யம் 🙏🙏🙏. தங்களின் ஆசிக்கு மிக்க நன்றி 🙂🙏🙏
நிச்சயமாக வாழ்த்துகள் அருமை அற்புதம்
Correct Sir. Glory to Him
அற்புதமான படைப்பு இது! நீடு வாழ்க வளமுடன் நலமுடன் !🍏
Hi my dear son.
Excellent 👌
இப்போது தான் உன் பாடல் களை கேட்க முடிந்தது நல்ல குரல் வளம் மேலும் மேலும் உயர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்❤
மிக்க நன்றி 🙂🙏
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
சிதம்பரம் இராமலிங்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
அருமையான பதிவு
தாங்கள் திருவருட்பா பாடல்கள் பாடி பதிவேற்றம் செய்ய அன்புடன் வேண்டுகிறோம் ஐயா
9 வயது இராமலிங்க சுவாமிகள் போன்றே நான் தங்களை காணுகிறோம்..
Iraivanin arpudham pa nee! Vaazhga valamudan!
குமரனே நேரில் வந்து பாடுகிறானா என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு
@@ramachandrantv3018 ennatavamseitalounthai
Super❤
இறை அருளின்றி இதைசெய்ய இயலாது
எம் அருமை தங்க குட்டி சூர்யா என்ன சொல்வேன் கண்ணே.. உளம் உருக பாவனையோடு தாங்கள் பாடும் போது என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு... தாங்கள் தான் கலியுக ஞானசம்பந்த பெருமான்... எம்பெருமான் சங்கீதப் பிரியன் தங்கள் பாடலை கேட்டு உருகி தான் போவார்... வயதில் குழந்தை சிறிவராக இருந்தாலும் எம் தெய்வ குழந்தையை வணங்குகிறோம்..
Nice nice thangam
ஆமாம்
Yes
அனைவருக்கும் மிக்க நன்றி. தங்கள் அனைவரின் ஆசியும் சூர்யாவை மேலும் மெருகேற்றும் 🙏🙏🙏🙂
@@BalamuruganAdvocate k81iiiiiiaopo
என் அப்பன் ஈசனின் அருளால் அனைத்து மழலை செல்வங்களும் ஆன்மீக பக்தி பாடல்மூழ்க அருள் புரியவேண்டும் தந்தையே 🙏ஈசனின் அருள் எப்போதும் மகனுக்கு வாழ்க நூறாண்டு 🙏
Love u my child
குழந்தையும் தெய்வமும் ஒன்னு அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க உன் உடல் முழுவதும் சிவன் நிறைந்து இருக்கிறார், தம்பி மிகவும் அற்புதம்
சிவனின் கீர்த்தியை, பிரமாண்டத்தை உன்குரலில் உணர்கிறேன் மகனே
மிக்க நன்றி 🙂🙏
Super kanda
நீ இறைவனின் பிள்ளை வாழ்க என்
மகனே
மிக்க நன்றி 🙂🙏
குழந்தாய் உன் பாடலை கேட்கும் பொழுது இறைவனின் அருகில் சென்ற உணர்வு வருகின்றது. உன் பாடலை கேட்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது. நீ ஒரு தெய்வ குழந்தை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி 😊🙏
என்ன சொல்வது இந்த சின்ன வயதில் பக்திக்கு அளவேயில்லை...என் செல்லமே...வாழ்க வளமுடன்👍🤗
ராதே கிருஷ்ணா🙏🙏🙏
மிக்க நன்றி 🙂🙏
பல பிறவிகளுக்கு பிறகு தெய்வப் பிறவியான திருஞானசம்பந்தர் இளவையிலேயே இறைவனுடைய அருளால் ஞானத்தை பெற்றார் அதுபோல் இந்த குழந்தையும் ஞானப் பிறவி எடுத்திருக்கின்றது இறைவனுடைய அருளால் இந்த ஞான வாழ்க்கை வாழ்ந்து முக்தி அடையக் கூடிய பிறவி இந்த பிறவியிலேயே வந்து சேரலாம் தெய்வக் குழந்தை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊😊🙏
அருமை சூர்யா. எம்பெருமான் அருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
அருமை அருமை வாழ்க வளமுடன்
Rombave Arbutham, Surya. Pattiyin asheervadangal.
அன்பு குழந்தாய் சூர்யா....
சிவமே ஆதி.....
சிவமே கதி .......
சிவமே விதி .......
சிவமே மதி........
சிவமே ஜதி....... என
சிவமாய் ஓதி.......
சிவத்துள் பதிவோம்..........
சிவனருள் கிடைக்கட்டும்........
குட்டி பையா சூர்யா நீ நமஸ்காரம் சொல்லும் அழகுக்கு ஈடு ஏதுமில்லை. God bless you abundantly dear. You are an asset to all music lovers
மிக்க நன்றி🙂🙏
நீ பாடும் போது என் மனதில் மகிழ்ச்சி தவிர
எல்லாவற்றையும்
மறந்து விடுவேன்
சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙂🙏
இறைவா இந்த சூரியநாராயணனைப் குழந்தைகளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் நீங்கள் அமைதியாக கோவிலிலே ஓய்வெடுக்கலாமே பிரம்ம தேவனே கொடுங்கள் பூமியில் இந்தக்குழந்தையைப்போல்
சூரிய நாராயணன்
வெற்றி வாகை
சூடிடும் நாராயணன்
இறையருளால்
இணையத்தில்
இதயங்கவர்ந்த
இளையோனே
இறையின்
இமயமும்
அனைவரின்
இதயமும்
உன் எல்லையாகட்டும்
சந்தோஷம் சார். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙂
Arumai arumai Abaram arputham shambho mahadeva vazhga valamudan
Thambi onna katti thaluvanum 😭super ni rompa nalla varuvada 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏onakku 10000000nanrida🙏🙏🙏🙏🙏🙏
என்ன சொல்வது !! சொல்வதற்க்கு தகுதி வேண்டும் செல்லமே!! 👏👏👏
ஒட்டுமொத்த இறை ஞானமும் உன் உருவே காணப் பெற்றேன். கடனாய் ...
மிக்க நன்றி 😊🙏
மிக்க அருமை அம்பி வள்ளலாரை முதல் 2.30 நிமிடத்தில் கண்முன் நிறுத்திவிட்டாய், வருங்காலம் உனக்கு அருமையாக அமைப்போகிறது வாழ்த்துக்கள்
oraivanee...iraivanai potri paadumbothu nam ketkathane mudiyum
அப்பா குழந்தை நீ எங்கப்பா இருக்கே உனது ஒவ்வொரு பாடலும் கேட்க கேட்க உடல் சிலிர்த்து போகுது தெய்வக்குழந்தை அப்பா நீ வாழ்க பல்லாண்டு காலம்
மிக்க நன்றி🙂🙏
உயிர் உருகும் குரலடா தம்பி உன் கானக்குரல்! வாழ்க வாழ்க பல்லாண்டு!!
I don't know tamil.... But it sounds devine.... I not even eligible to comment on him.. Just hats off
சூர்யா!நீ நூறாண்டுகள் வாழவேண்டும்.மேன்மேலும் இறைதுதி பாடி புகழ்பெற எம்பெருமான் அருள்புரிய வேண்டும் 🙏🙏
மிக்க நன்றி 🙏🙂🙂
Yes.
ஆம் அற்புதமான குரல்
வாழ்திய விதம் சூப்பர். சூப்பர்
நீங்கள் சொன்னது போல் ஒரு சிவன் கோவில் கட்டி அதில் நீங்கள் பாடிய பாடல் மட்டுமே ஒலித்து கொண்டு இருக்க வேண்டும் சுவாமி .
என்ன அழகு உன் பாட்டும் நளினமும். சொல்ல வார்த்தைகள் இல்லை. தெய்வக்குழந்தை.👌👌👌👌👌 ,,,,
மிக்க நன்றி 🙂🙏
அன்பு சூர்யநாராயணன்
உங்கள் தத்தெய்வீக குரலில் பக்தி பெருகிடும் அப்பனே.
வாழிய வாழியவே.
அருமை மகனே அருமை என்உள்ளம் குளிர பாடினாய் மெய்சிலிர்த்துப்போனேன்.அந்த ஈசன் குழந்தைதான் நீர் சந்தேகமே இல்லை. God Lord of Bless you.மிக்க மகிழ்சி வாழ்க வளமுடன் 🙏💖வாழ்க வளமுடன்🙏💖
மிக்க நன்றி🙂🙏
எங்கள் உள்ளம் உருக பாடினாய், உனக்குள் ஈசன் இறுகிறான் அன்பு மகனே !🙏🙏🙏👍✍️
🙏🙏🙏
Arumai kanna
ஓம் நமசிவாயம் ஓம் இறைவனின் துதிபாடும்தவப்புதல்வன்வாழ்த்துக்கள்உங்கள்அன்னைக்கும்அப்பாவுக்கும்சிரம்தாழ்ந்தவணக்கம்ஓம்நமச்சிவாயம்ஓம்❤❤❤❤❤
சூரிய நாராயணா! என்ர செல்வமே! உங்கள் உச்சரிப்பில் தவழும் மழலையைக் கேட்டு தேனுண்ட வண்டானேனடா 💐
நீங்கள் அழைக்கும் தில்லைக்கூத்தன் என்றென்றும் துணை இருப்பார்.🙏இப்பார் போற்ற வாழ்வாய் கண்ணா!🙏🎉🎉🎉
Om nachivaya
Vazga palandu
இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் உனக்கு கிட்டட்டும்.
அருமை செல்லக்குட்டி🥰உன் உடல் அசைவும்,உணர்வும் எனை மறந்து கேட்க வைக்கிறது🥰🥰🥰
Sankar
எம்பெருமான் சிவனருள் எப்போதும் உன்னோடு இருக்கும் செல்வமே.....!!!!
I see, you are the rebirth of Sangeetha Sironmani, Thiyaga Birummam, Theyaraja Swamigal. You are the beloved son of Lord Siva. Your glory will ever live in the earth, until it's existence. Long live, Long live, my child. You are " ILLAYA SANGEETHA RATHENAM".
வாழ்த்த வார்த்தைய இல்லை இந்த சின்ன ஞானியை வணங்குகிறேன் ஓம் நம சிவாய போற்றி💐💐💐🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
மிக்க நன்றி 🙂🙏
ஆஹா!
எங்கப்பா உன் பாதம் உன் வார்த்தையில் சரஸ்வதி தேவி பரிபூரணமாக விளையாடுகிறாள் சூரியன் தான் நீ 💐💐💐👑🙏🍫🍫🍫
எனது பேரன் 1 வயது ஆகிறது தினமும் இந்த பாடல் விரும்பி கேட்பான்🙏 ❤
மிக்க நன்றி 🙂🙏
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உனது குரலில் தெய்வீகம் என்னும் காந்தம் உள்ளது. மீண்டும் மீண்டும் உன்னை பார்க்க தூண்டும். மீண்டும் எப்போது காண்பேன் கண்ணா உன் தாய் தந்தைக்கு நன்றியும் என் அன்பும். மூச்சுள்ளவரை மறவேன்
குழந்தாய் உன் பாடலை கேட்க என் செவி என்றும் மறவேன.
மனம் நெகிழ செய்யும் குரல் , உன்னை பெற்றவர் பெருமைக்குரியவர்கள், இறைவன் ஆசிர்வாதமும், அருளும் உனக்கு உண்டு செல்வமே.❣
மிக்க நன்றி🙂🙏
அருமை ராஜா வாழ்க வளமுடன் இறைவன் அருள் எப்போதும் உனக்கு உண்டு உன் இறை இசை தொண்டு தொடரட்டும்🕉🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🕉
கலியுக திருஞானசம்பந்தரே வாழ்க பல்லாண்டு
தம்பி உங்கள் ஆன்மிக பயனம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள். உன்மையாக தர்ம பாதையில் பயனிக்க வேண்டும் 🌷🌷🌻🌻🌹🌹 👏👏 👍👍 👌👌
மிக்க நன்றி 🙂🙏
அய்யா உங்கள் அம்மாவும் அப்பாவும் புண்ணிய வான் கள் நீஇறைவனின்அற்புதபடைப்பு*****!!!!!"வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙂🙏
சூர்யநாராயணா முன் ஜென்மத்தில் நீ செய்த புண்ணியம் இந்த பிறவியில் கடவுள் உன்னை பரிபூரணமாக ஆசீர்வாதம் பண்ணியிருக்கிறார். வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏🙏🙏
உன் குரலில் அந்த சிவபெருமான் இருக்கிறார் தங்கமே.நீடுழி வாழ்க......
மிக்க நன்றி 🙂🙏
உள்ளம் உருகி பாடும் பாடல் அருமை. நீடூழி வாழ்க.
Dear soraya this whole thing about you is lord shiva is still showing himself through you.but the ones who are trying to get immersed are getting the connect.you are making listener shattered and crying not only your song voice modulations but your presence is something godly only few minutes of listening seeing you.youaregods son dear .you are the promise today on sivamayam still exists and will continue to. My prayers to lord for his blessings to your family and you dear.
Thank you so much for your kind words and blessings to Soorya 🙂🙏
🙏
கண்ணீர் வந்து விட்டது. நன்றி சூர்யநாராயணன் 🙏
🙏 Siva dharisanam kattuginrayappa kuzhandai🙏
சூப்பர் தங்கம்
நீ ஒரு அற்புதமான குழந்தை!!!!!!!!!! 🙏🏿 👏 ❤️
குழந்தாய் உன் குரலுக்கு பாடலுக்கு நாங்கள் அடிமை யானும் இறைவா இந்த குழந்தை நீடூழி வாழ்ந்துஉன்புகழ் பாட.வேண்டும்ஐயா
தெய்வ கடாட்சம் நிறைந்த பிள்ளை தமிழ் மக்களின் மனதில் நீங்கள் பெரிய அளவில் இருக்கும் போது இந்த நிலையில் வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி 🙂🙏
உன் பாடல் கேட்டு தான் உறங்குகிறேன் என் அப்பனே!
Very nice. குழந்தை குரு நீங்காத செல்வம் நிறைந்து வாழ ஆசீர்வாதங்கள்.
Arumai ayyane arumai arumai
உள்ளம் உருகி மனம் ஈசன் ஈசன் என ஏங்குகிறது கண்ணா. என்னமாய் எங்களை பாட்டால் கட்டிப்போடுகிறாய்.வாழ்க வளமுடன். Sai Blessings ❤️
இறைவன் மீது தாங்கள் கொண்ட அன்பே சிவம் சிவமே தங்களுக்குள் இருந்து இறை ஞானத்தை அருளி தாங்களைப் பாட வைத்து அவர் ரசித்து எங்களையும் உங்கள் குரலில் மெய்மறந்து கேட்க வைத்துள்ளார் என்றென்றும் வாழ்க வளமுடன் .
மிக்க நன்றி🙂🙏
இறைவன் அருள் மழையால் உன் இசை மழை தொடர்ந்து பெய்யட்டும் சூர்ய நாராயணன். வாழ்க வளமுடன்
🎉🎉🎉நம சிவாய ❤❤❤சூரியநாராயணன் வாழ்த்துகள் உரித்தாகுக.
ஓம் நமசிவாய வாழ்க. அபாரம் குட்டி 👏👏🙏🌸🏵️
உலகின் அனைத்து ஞானங்களும் இந்த குழந்தையின் ஆன்மீக ஞானத்துக்கு கீழ் தான், வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
மஹாதேவர் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்....
உனக்கு ஈசன் ஆசீர்வாதம் உண்டு மகனே வாழ்க பல்லாண்டு
மிகவும் ஆத்மார்த்தமான பாடல் ஆண்டவர் சிவன் உங்களை ஆசீர்வதிப்பார்
சிவ சிவ திருசிற்றம்பழம். உங்களுக்கு ஈசன். நீண்ட ஆயுலும். ஆரோக்கிய மும்வழங்க.வேண்டுகிறேன். ❤❤❤❤
இறைவனின் அருளால் இன்னும் பல பாடல் பாடவேண்டும் வாழ்க பல்லாண்டு
இறைவா இந்த இளைய வயதில் என்ன ஒரு தெளிவான இறை அருள்🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺திருவாலவாய்🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
குருவடி சரணம் திருவடி சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அருமை தங்கமே 👍👏❤
God sent child for Sanatana Dharma. What a great rendition. Prayers to Almighty to bless the child with all comforts and long healthy life. 🙏
என் நாளை தொடங்குவதும் முடிப்பதும் உன் பாடலோடுதானடா தங்கமே.what a rendition டா, ஆனந்த அதிசய ppppppppppaaaaaaaa❤❤❤❤❤❤ 5:54
மிக்க நன்றி 😊🙏
சம்போ சிவ சம்போ வாழ்த்துக்கள் குருவே
என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே! என் மனம் நிம்மதியை இழக்கும் சந்தர்ப்பங்களில் என் செல்லம் கானக் குயிலோன் சூரியாவின் மலர்ந்த புன்சிரிப்புடன் கூடிய முகத்தைப் பார்த்தும், ஆடி ஆடி மனமுருகப் பாடும் பாடல்களைக் கேட்டும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைகின்றேன் கண்ணா! தொடர்ந்து உங்கள் பாடல்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா. வாழ்த்துக்கள் 🙏👏💐
உங்களை நேசிக்கும் ;
Srilanka aunty ☺️
உங்களை போன்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கப்பெற்றது சூர்யாவின் பாக்கியம் '🙏🙏🙂
சூரியனும் நாராயணணுமாய் விளங்கிடும் பால குரு ❤🙏
Super putta
அய்யா உன் உருவத்தில் கடவுளை பார்க்கிறேன்🙏
Terrific singing. His smile is icing on the cake. God bless.
தங்கமே நீங்க பாடுறீங்க..... ஆனால் உங்கள் பாடலை கேட்கும் போது கண்ணில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது...... வாழ்த்துக்கள் செல்லம்.... நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க......❤❤❤
super sooriya kannu! மடியில் வைத்துக்கொஞ்ச ஆசைதான் அய்யா!
தன்னைத்தானே பாடிக்கொண்டே எங்களை பக்தி பரவசத்தில் மகிழ்விக்கின்றாயே குட்டி சிவனே!
அருமையான ஆன்மீக தெய்வீக குழந்தையே எங்கள் பணிவான வேண்டுகோள் என்னவென்றால் இது பெரியவர்கள் பாடும் பாட்டு போல் இருக்கிறது, நீங்கள் சிறிய பாடல்களை பாடி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள் ஐயா, தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாடவேண்டும், அடியேன் ஆசை...
Surya Kutty. Sooper da kanna. Your innocence, bhakti and devotion is amazing. May Periyava bless you abundantly. Loads of love and best wishes.
வாழ்க வளமுடன் பாண்டிசெல்வி திருவாசகம் பாடவும்
எத்தனை உருக்கம் இந்த பாலகனின் குரலில். கண் கலங்கி விட்டேன்.வாழ்க வளமுடன்..
செல்லக்குட்டி உங்களுடைய நமஸ்காரம் மிக அழகாக உள்ளது ❤️❤️❤️
மிக அருமை அய்யனே. கேட்பவர்கள் மனதை உருக்கம் சக்தி உம் குரலுக்கு உள்ளது. உம்மிடம் இறை அருள் உள்ளது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம்? வாழ்க பல்லாண்டடு! ❤❤
மிக்க நன்றி 🙂🙏