அவனிதனிலே பிறந்து - அருணகிரிநாதர் திருப்புகழ் | முருகன் பாடல் | சூரிய நாராயணன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @bhanumathi1981
    @bhanumathi1981 ปีที่แล้ว +44

    பாலமுருகனா தெரிகிறாரய்
    நீ நல்லா இருக்கனும் நல்லா வரனும்

  • @Nammaunavu
    @Nammaunavu ปีที่แล้ว +24

    Appa amma nalla padiya valarkaraanga ❤

  • @harishridharvc191
    @harishridharvc191 11 หลายเดือนก่อน +63

    இறைவன் ஆசி இந்த சிறுவனுக்கு எப்போதும் உண்டு.

  • @SivaKumar-gg4jv
    @SivaKumar-gg4jv ปีที่แล้ว +961

    அவனிதனிலே பிறந்து
    மதலை எனவே தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து
    இளைஞோனாய்
    அருமழலையே மிகுந்து
    குதலை மொழியே புகன்று
    அதிவிதம் அதாய் வளர்ந்து
    பதினாறாய்
    சிவகலைகள் ஆகமங்கள்
    மிகவுமறை ஓதும் அன்பர்
    திருவடிகளே நினைந்து துதியாமல்
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
    வெகுகவலை யாய்உழன்று
    திரியும் அடியேனை
    உன்றன் அடிசேராய்
    மவுன உபதேச சம்பு
    மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
    மனமகிழவே அணைந்து
    ஒருபுறமதாகவந்த
    மலைமகள் குமார
    துங்க வடிவேலா
    பவனி வரவே உகந்து
    மயிலின் மிசையே திகழ்ந்து
    படி அதிரவே நடந்த
    கழல்வீரா
    பரம பதமே செறிந்த
    முருகன் எனவே உகந்து
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.

    • @veerasuresh3907
      @veerasuresh3907 ปีที่แล้ว +27

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏

    • @chandrasekaranv6369
      @chandrasekaranv6369 ปีที่แล้ว +4

    • @vanathyvaishnavi4324
      @vanathyvaishnavi4324 ปีที่แล้ว +4

      Thnz bro...

    • @gayyanar1373
      @gayyanar1373 ปีที่แล้ว +1

      Super

    • @sivasivakamy2087
      @sivasivakamy2087 ปีที่แล้ว +25

      மிக்க நன்றி பாடல்கள் வரிகளை தந்தமைக்கு
      ❤❤❤

  • @balamuruhann.a.5243
    @balamuruhann.a.5243 ปีที่แล้ว +765

    இந்த குழந்தை தீர்க்க ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    • @yogarasi941
      @yogarasi941 ปีที่แล้ว +7

      Same as B

    • @dhinakaranp2851
      @dhinakaranp2851 ปีที่แล้ว +12

      வரம்பெற்றகுழந்தை

    • @sendhilthirukkoil
      @sendhilthirukkoil ปีที่แล้ว +7

      வரம் பெற்ற குழந்தை

    • @parankaju1103
      @parankaju1103 ปีที่แล้ว +1

      ❤🎉ok

    • @ushadevi1198
      @ushadevi1198 ปีที่แล้ว +1

      Ada Ada enna enpam ❤❤❤❤

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 ปีที่แล้ว +421

    முருகன் திருவருள் பெற்று மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @ganesanj8257
    @ganesanj8257 10 หลายเดือนก่อน +21

    கொஞ்சும் அழகு தமிழ் பாடும் உன்னை கொஞ்ச வேண்டும்போல் உள்ளது. முருகா சரணம் 🙏🙏

  • @murugaiyana4357
    @murugaiyana4357 ปีที่แล้ว +417

    அவன் முகத்தில் இறைவன் அருள் இருப்பதை அறிந்தேன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

    • @kasthurirangan137
      @kasthurirangan137 ปีที่แล้ว +5

      நல்ல குரல்வளம்
      வாழ்க நலமுடன்.

    • @packirisamypackirisamy259
      @packirisamypackirisamy259 ปีที่แล้ว +4

      🎉 உங்கள் குரல் வலம் நிறைந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @banumathig5353
      @banumathig5353 ปีที่แล้ว +2

      வாழ்க வளமுடன்.👌👌👏👏🌹🌹🙏🙏

    • @periyasamy7486
      @periyasamy7486 ปีที่แล้ว

      @@packirisamypackirisamy259 know

    • @LalithaMarimuthu-vy1xf
      @LalithaMarimuthu-vy1xf ปีที่แล้ว

      ​@@kasthurirangan137j y h g

  • @mathik4523
    @mathik4523 10 หลายเดือนก่อน +17

    இறைவன் அருளால் எல்லா நலமும் வளமும் நீண்ட ஆயுள் தந்தருலவேன்டும்என சிவபெருமானின் வணங்கி வாழ்த்துகிறேன்

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 ปีที่แล้ว +53

    திருமுருக கிருபானந்தவாரியாரின் வாரிசு ..இந்த தெய்வீகக் குழந்தை..இந்து தர்மத்தின் அதிசயம்.. இறைவனின் ஆசியும் பெற்ற குழந்தை.. ஈசன் அருளால் வாழ்க வளமுடன்..❤❤❤

  • @tharanibabu8596
    @tharanibabu8596 ปีที่แล้ว +43

    எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம் ❤‌❤❤

  • @kannantnpl6267
    @kannantnpl6267 10 หลายเดือนก่อน +14

    குழந்தை சிறுவன் சூரியநாராயனுக்கு, எனது வாழ்த்துக்கள்!!ஆசிர்வாதங்கள்!! பிறவி இசை ஞானம்!! நல்ல பயிற்சி!! சிறந்த குரல் வளம்!!
    அவனது பெற்றோர்களின் சிறந்த ஊக்குவிக்கும் முறை!! என் மனம் மிகவும் ஆழந்துவிட்டது !!
    தெய்வத்தின் அபூர்வ படைப்பு!! 💐💐💐

  • @rameshramesh11782
    @rameshramesh11782 11 หลายเดือนก่อน +8

    என்னப்பன் பழனி முருகன் உன் ரூபமாக தெரிகிறான் தம்பி உன் புகழ் மென்மேலும் வளர அந்த பழனி ஆண்டியப்பன் உனக்கு அருள் புரிவானாக என்று மனமார வாழ்த்துகிறேன் இந்த வயதில் எத்தனை ஞானம் உன் பெற்றோர்கள் மிகவும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள் மகனே

  • @yogaraj2307
    @yogaraj2307 ปีที่แล้ว +594

    இசை கருவிகள் எதுவும் அன்றி உனது பாடலும், பாவனையும், காந்த குரலும் முருகனை கண் முன்னே நிற்க செய்தது நின் உருவில், மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 👍❤️❤️❤️

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 2 หลายเดือนก่อน +6

    உன் குரலில் அப்பாடல் திரும்ப திரும்ப காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறதாடா பையா என்ன ஒருமந்திரக்குரல் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @baskaranshanmugam-pj3by
    @baskaranshanmugam-pj3by ปีที่แล้ว +153

    திருப்புகழ் பாட கேட்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இனிய குரல்வளம். வாழ்க. வளர்க!!

    • @LalaithaLalitha-h4j
      @LalaithaLalitha-h4j ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉supermuruka

    • @easanpillai8640
      @easanpillai8640 5 หลายเดือนก่อน

      😂🎉😢 😢😢😢😮😅😊😊😊😊

  • @meenakshi1000k
    @meenakshi1000k ปีที่แล้ว +69

    சின்ன அருணகிரி நாதர் ❤❤❤ ஓம் முருகா

    • @skvijai
      @skvijai 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @ramchandaran8050
    @ramchandaran8050 ปีที่แล้ว +158

    நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.ஓம் சிவாயநம

  • @selvarajsenkuttuvan5717
    @selvarajsenkuttuvan5717 10 หลายเดือนก่อน +10

    முருகனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகின்றேன்.🌹🙏

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 ปีที่แล้ว +252

    👏அருமையான குரல், பக்தி, லயிப்பு, சரளமான உச்சரிப்பு…. முருகா இந்த சிறுவனுக்கு உன் அருள் பல்கி பெருக வணங்குகிறேன்🙏🌷🙏

    • @vjvrraju1995
      @vjvrraju1995 ปีที่แล้ว +3

      நன்று. வாழ்க வளமுடன்…முருகா கந்தா கடம்பா…தமிழன்டா…

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 9 หลายเดือนก่อน +69

    முருகப்பெருமானே இந்த சிறுவனாக அவதரித்து பாடியதாக நான் உணர்கிறேன்

  • @sekarac565
    @sekarac565 10 หลายเดือนก่อน +7

    சிறுவனின் குரலில் முருகனை ரசிக்க முடிகிறது. கந்தனுக்கு அரோகரா...

  • @Devan-t3d
    @Devan-t3d 7 วันที่ผ่านมา +1

    இசை என்பது உனது குரலுக்குபெருமைசேர்க்க உனைஅழைக்கிறது

  • @tamilsangam7397
    @tamilsangam7397 9 หลายเดือนก่อน +8

    அருணகிரி மீண்டும் பிறந்து விட்டாரா அருமை❤❤❤❤❤❤❤🧘🧘🧘🧘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @chellachella3995
    @chellachella3995 ปีที่แล้ว +17

    இந்தப் பாடலை நான் தினமும் முருகன் அருளால் இந்தக் குழந்தை தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் ஓம்❤

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 10 หลายเดือนก่อน +4

    உன் குரலுக்கு நான் அடிமை செல்லம். கடவுள் என்றும் உனக்கு துணை இருப்பாராக❤

  • @Devan-t3d
    @Devan-t3d 11 วันที่ผ่านมา

    நாம் யோசிப்பது என்பது. இந்தப்பிள்ளையிடம். யாசிப்பதற்க்காக முருகா ! ! அருள்வாழ். குகனே.!!.

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 10 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஸ்ரீ செவ்வாய் பகவானே போற்றி.. ஓம் முருகா வேல்முருகா ஓம் சரவணபவ சண்முகா குகனே வேலவா சரணம். வேலும் மயிலும் துணை சேவற்கொடியோனே போற்றி போற்றி.

  • @Ganesh-wt3yw
    @Ganesh-wt3yw 8 หลายเดือนก่อน +19

    இறையருள் இருந்தால் மட்டுமே இப்படி பாட முடியும் . ஓம் முருகா சரணம்

  • @rajendranr73
    @rajendranr73 ปีที่แล้ว +14

    அப்பா பேராண்டி பாடிக்கொண்டிருக்கும்போதே முக தேஜஸ் ஜொலிக்கிறது நீ தெய்வமகன்'நீடூழிவ்ழ்கவே

  • @ponnunjalv3732
    @ponnunjalv3732 ปีที่แล้ว +2

    Super voice great vaazhga valamudan

  • @helinacarrier3040
    @helinacarrier3040 ปีที่แล้ว +121

    இறைவன் தனக்கு வேண்டியவனை அவரை உருவாக்குவார் ❤

  • @MR-by6tp
    @MR-by6tp 23 วันที่ผ่านมา +3

    எத்தனை முறை கேட்டாலும் நன்றாக இருக்கிறது

  • @nagalingampalaninathan4048
    @nagalingampalaninathan4048 10 หลายเดือนก่อน +6

    அருமை டா தம்பி.. அந்த முருகப் பெருமானின் அருளாசி என்றும் உண்டு உனக்கு..🙏

  • @SENTHURNAYAGAN
    @SENTHURNAYAGAN 11 วันที่ผ่านมา

    பாடல் வரிகளுக்கேற்ப முகம் பாவனையும் உணர்வுகளும் மிக அருமை❤

  • @santhanamsivagurunathan8646
    @santhanamsivagurunathan8646 10 หลายเดือนก่อน +3

    காலந்தோறும் அருளாளர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். உதாரணம் இச்சிறுவன். வாழ்க❤

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d วันที่ผ่านมา

    இந்த குழந்தை பாலமுருகன் போ ல் தெரிகிகிறது என் முருகன் தான்

  • @feelingsdesignerboutique6613
    @feelingsdesignerboutique6613 3 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமை மகனே. உன்னிடம் இருந்து இந்த திருப்புகழ் கற்றுக் கொண்டேன். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @raghuraman7362
    @raghuraman7362 ปีที่แล้ว +36

    வடிவேலா மீண்டும் அருணகிரி நாத சுவாமி சுவாமிகளை என் கண் முன்னே காட்டினாய் ஞானசம்பந்தர் போன்றுள்ள இந்த குழந்தைக்கு எல்லா வளங்களையும் அருள் வேண்டும் வேலும் மயிலும் துணை

    • @kasthurim6088
      @kasthurim6088 11 หลายเดือนก่อน +2

      🎉🎉

    • @rajashanthi2697
      @rajashanthi2697 11 หลายเดือนก่อน +2

      🎉

    • @chitravicky2878
      @chitravicky2878 23 วันที่ผ่านมา +1

      நானும் அப்படித்தான் நினைத்தேன்

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 ปีที่แล้ว +96

    மெய்சிலிர்த்து விட்டது இந்த குரலை கேட்டு ஓம் முருகா போற்றி

  • @tkanchana6756
    @tkanchana6756 3 หลายเดือนก่อน +2

    முருகனின் ஆசி இந்த சிறு குழந்தைக்கு ஆயுள் முழுவதும் கிடைக்கட்டும் முருகனையே பிரார்த்திக்கிறேன் 🌹🙏

  • @prakashvenkatesh7533
    @prakashvenkatesh7533 ปีที่แล้ว +93

    மழலை மாறாத சூரிய நாராயணன் உன்னை வாழ்த்துகிறேன்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +6

      சூரிய நாராயணன் வாழ்த்துக்கள்

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் சூரிய நாராயணன் தம்பி அருமையான சமஸ்கிருத உச்சரிப்பு வாழ்த்துக்கள் தம்பி....

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

  • @mangainarpavi6519
    @mangainarpavi6519 2 หลายเดือนก่อน +1

    அப்பனே முருகா இந்த குழந்தைக்கு எல்லா வகையிலும் துணை இருந்து அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 ปีที่แล้ว +68

    அருமையான குரல் முருகனின் திருவருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @perumalsamy6819
    @perumalsamy6819 9 หลายเดือนก่อน +7

    இப்படியும் அருள் புகழ் பாடும் குழைந்தை ஆண்டவன் படைத்திருக்கிறார் வாழ்க நலமுடன்

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 ปีที่แล้ว +8

    இறைவா வாழட்டும் பல்லாண்டு பல்லாண்டு இக்குழந்தை அறிவுஜீவி.

  • @sampoornammanoharan227
    @sampoornammanoharan227 3 หลายเดือนก่อน +5

    இந்த குழந்தை நீண்ட ஆயுள் உடன் வாழவேண்டும் ❤

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +59

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏 முருகன் க்கு பிடித்த பாடல் முருகன் இந்த குழந்தைக்கு முழுவதும் துணை உண்டு வாழ்க வளமுடன்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 ปีที่แล้ว +1

    முருகன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மகனே சரவணபவ

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 8 หลายเดือนก่อน +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Umauma-hv7hv
    @Umauma-hv7hv 9 หลายเดือนก่อน +14

    திருச்செந்திலாண்டவரின் அருறளும் ஆசியும்
    பெற்று வாழ்க செல்வமே

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +42

    பாலகனின் குரலும், உச்சரிப்பும், பாவமும் மனதைக் கட்டிப்போடுகிறது.
    வாழ்க வளத்துடன். இன்னும் பல பதிவுகள் வரவேண்டும்.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடல் கேட்கும் பாடவும் திரு அருள் வேண்டும், சொல்லிக் கொடுத்தது என் குருவின் குரு சத்குரு ❤

  • @falcon4851
    @falcon4851 ปีที่แล้ว +62

    அவனின்றி ஓர் அனுவும் அசையாது... முழுமையான அனுகிரகம் 🙏🙏

  • @thangavelm4016
    @thangavelm4016 18 ชั่วโมงที่ผ่านมา

    Super, Let Lord Muruga bless you everything.M.Thangavel

  • @yasodhams4858
    @yasodhams4858 8 หลายเดือนก่อน +12

    பாராட்ட வார்த்தைகள் இல்லை குழந்தாய் உன்னை அனைத்து கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ttjeganathan26
    @ttjeganathan26 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤ தமிழகத்தின் பிறந்த வடிவழகையன் ஸ்ரீலஸ்ரீ. குழந்தை சூரியநாராயணன். வாழ்க நிரந்தரம். தமியேனின் வாழ்த்துகள் ஆசீர்வாதங்களும். ❤❤❤ஓம் சிவ ❤

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +51

    முருகன் அருளால் நீ நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் குடும்பத்துடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் கண்ணா.

  • @vijayvelan5767
    @vijayvelan5767 ปีที่แล้ว +4

    ❤ ஈர்ப்புக் குரல் தம்பி என் அப்பன் முருகப்பெருமான் அருளால் நீங்க நன்றாக இருக்க வேண்டும்❤

  • @vidhyav2830
    @vidhyav2830 4 หลายเดือนก่อน +2

    என் ஆயுளையும் சேர்த்து நீ வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @lakshmipandiyan
    @lakshmipandiyan ปีที่แล้ว +131

    குழந்தாய் முருகன் அருள் பெற்று நீடூழு வாழ்க . கண்கழில் நீர் கசிகிறது உன் பாடலை கேட்டு🎉

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs ปีที่แล้ว +2

      நீடூழி கண்களில் இவைதான் சரி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว +2

      Suriya, narayana,nituli,vala8valththukkal,murugan,arul,kittattum,nantry,kulanthai

  • @renugadevi1856
    @renugadevi1856 14 วันที่ผ่านมา

    2024 முதலில் கேட்டேன்,2025 கேட்கின்றேன். இந்த உடலில் உயிர் உள்ள வரை கேட்பேன்
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி!

  • @vijisenthil2541
    @vijisenthil2541 ปีที่แล้ว +56

    அருமையான குரல். கடவுள் அனுகூலம் உனக்கு எப்பொழுதும் இருக்கும்

  • @jeyakumara9220
    @jeyakumara9220 3 หลายเดือนก่อน +1

    சில‌ சமயங்களில் எதற்காக கடவுள் நம்மை படைக்கின்றார் ,இவ்வளவு சிரமங்களை‌ கொடுக்கின்றார்.கடவுள் சில வருடங்கள் படைத்தல் வேலையிலிருந்து சிறிது ஓய்வெடுக்க லாமே என்று நினைப்பதுண்டு.தெய்வ அருள் பெற்ற இச்சிறுவனின் பாடல்களை‌ கேட்டதும் தான் இப்பிறவி பெற்றது இதற்காகத்தான் என்ற எண்ணம் உண்டாகின்றது.

  • @kothandaramansambamoorthy8555
    @kothandaramansambamoorthy8555 9 หลายเดือนก่อน +11

    இறைவனின் அனுஹ்ரகம் பரிபூரணமாக இருக்கு. அவனின் ஆன்மீகத் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 10 หลายเดือนก่อน +1

    இந்தக் குழந்தைக்கு முருகன் அருள் நிறையவே கிடைக்கும், வாழ்க வளம் பெற வையகத்தில்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +42

    இசையாக அருளிய அடியார்க்கு இனிதே அருளிய இறை அடியார்க்கு அடியேன் வாழ்த்துக்கள்.

  • @palanis6730
    @palanis6730 5 วันที่ผ่านมา

    வளர்க ஆன்மீகம் வளர்க இளையதலைமுறை

  • @vardharajanr
    @vardharajanr 10 หลายเดือนก่อน +3

    God. Murugan Arul Unanaku. என்றும் உண்டு

  • @theyagarajans7146
    @theyagarajans7146 4 หลายเดือนก่อน +2

    மழலை மாறத குழந்தை நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்

  • @thanniyakudi832
    @thanniyakudi832 ปีที่แล้ว +23

    அப்பா முருகா❤ உன் திருவருளை இந்த குழந்தை வடிவில் காண்கிறேன் 🙏

    • @rathinamurthi5626
      @rathinamurthi5626 ปีที่แล้ว

      இனிய குரல்... முருகா சரணம்

  • @chandran4511
    @chandran4511 ปีที่แล้ว +2

    நல்ல குரல் இந்த குழந்தை விருப்பபடி எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். பாடிக்கொண்டே இரு செல்லம் தமிழும், முருகனும் உன் குரலில் கேட்பது அருமை.

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 9 หลายเดือนก่อน +11

    அப்பனே. முருகா. என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி.முருகா

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா
    ஓம் சரவணபவ ❤

  • @renulokesh4323
    @renulokesh4323 ปีที่แล้ว +36

    தம்பி... அருமையான குரல் வளம்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை... முருகப்பெருமான் உனக்கு நீண்ட ஆயுளையும்,நல்ல உடல்நலத்தையும் தருவாராக...

    • @InduMathi-dt8oh
      @InduMathi-dt8oh ปีที่แล้ว

      Kutti muruga valgha valamudan

    • @vrukmani4996
      @vrukmani4996 ปีที่แล้ว

      ​@@InduMathi-dt8ohhusupuy to e mail 💌📬 super

  • @Kedeeswaran-k1h
    @Kedeeswaran-k1h วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம் வாழ்த்துக்கள்

  • @balamani1202
    @balamani1202 ปีที่แล้ว +43

    குழந்தையின் பாடல் அருமை அவனைப் பெற்றோர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 3 หลายเดือนก่อน

    பாடல் படத்துடன் அருமை மிக்கநன்றி
    கேட்க இனிமை.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏🕉🕉🕉🕉🕉

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +25

    குழந்தையின் குரல்வளம் அருமை. இறைவன் அருளால் மென்மேலும் வளர்ந்து பாரோர் போற்ற வாழ்க.

  • @TamilarasiRamesh-g5p
    @TamilarasiRamesh-g5p 8 หลายเดือนก่อน +1

    Inemayana kural super thanks 🙏🙏🙏❤❤❤

  • @subasurai5115
    @subasurai5115 ปีที่แล้ว +3

    என்ன பக்தி பாவனை நீயே முருகன் திருவுருவம்

  • @kittusamys7963
    @kittusamys7963 ปีที่แล้ว +1

    முருகன் திருவருள் பெற்று மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @kasthurisekaran3099
    @kasthurisekaran3099 ปีที่แล้ว +10

    ஆறுமுகன் அருள்பெற்று உன் குரல் வளத்தால் வெற்றிகளை குவித்து நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

  • @mshanmugam7566
    @mshanmugam7566 4 หลายเดือนก่อน

    அப்பன் தமிழ்க்கடவுள் முருகன்அருளின்றிவேறென்ன பாடலின் தமிழ்உச்சரிப்பை நான் திரும்பத்திரும்ப என்மனதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் ஓம்சரவணபவனே போற்றி

  • @muthukumaransundarathevar3143
    @muthukumaransundarathevar3143 8 หลายเดือนก่อน +3

    நீண்டாயுள் நிறைசெல்வம் வளர்கல்வி வான்புகழ் நன்மக்கள் நல்லவை எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 5 วันที่ผ่านมา

    முருகன் ஆசி கண்டிப்பா இந்த தம்பிக்கு உண்டு வெரி நைஸ்

  • @revathirevathi2520
    @revathirevathi2520 9 หลายเดือนก่อน +5

    முருகன் அருளால் உன் வாழ்வு சிறக்கட்டு செல்லமே..

  • @anandramanujam6029
    @anandramanujam6029 2 หลายเดือนก่อน

    Super soriyanukku indha padal samarpanam🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 8 หลายเดือนก่อน +3

    திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். வாரிசு மங்கையர்க்கரசி போல் வளர்க என் செல்லமே

  • @SivaKumar-bc9jq
    @SivaKumar-bc9jq 2 หลายเดือนก่อน

    என் அப்பன் முருகன் அருளால் இந்த குழந்தை பாடும் பாடல்
    அமிர்தம் போல் இனிக்கிறது
    இசை இல்லாமல் குரல் வளம் அற்புதம்
    வாழ்க வளமுடன்

  • @ushabala9615
    @ushabala9615 ปีที่แล้ว +4

    God’s son
    Murugan showers his blessings to him always.
    Getting tears.
    Love you darling ❤

  • @vatchalatsb
    @vatchalatsb 3 หลายเดือนก่อน

    ண் காஞ்சி மகா பெரியவர் சூரிய நாராயணருக்கு நிறைய அருள் கொடுக்க வேண்டும்

  • @megalasiva2413
    @megalasiva2413 ปีที่แล้ว +6

    அருமை 👌👌👌👌❤ இறைவன் அருள் நிறைந்து வாழ வேண்டும் 🙏💐

  • @SelviPrabhu-m9r
    @SelviPrabhu-m9r 4 หลายเดือนก่อน +2

    முருகா உன்னை நினைத்து கண்ணீர் விடாத நாட்களே இல்லை 😢😢😢 என் மகனாகப் எப்போ வர போகிறாய் 😢😢

  • @arumugamp8684
    @arumugamp8684 ปีที่แล้ว +3

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடப்பாராக.

  • @gunaseelanc5838
    @gunaseelanc5838 ปีที่แล้ว +7

    என் அய்யன் முருகனே அவனை பற்றி பாடுவது போல் உள்ளது❤🤗 தமிழின் இனிமையும், மழலையின் உச்சரிப்பும் செவிக்கு அமிர்தமாய் இருக்கிறது😇

  • @sharmilab6856
    @sharmilab6856 ปีที่แล้ว +1

    உன் நாவில் தமிழ் அன்னை மகிழ்ந்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.... அப்பபா... கொள்ளை அழகு

  • @nagarajanr7824
    @nagarajanr7824 ปีที่แล้ว +21

    வாழ்க பல்லாண்டு ❤ என்றும் முருகன் அருள வணங்குகிறேன்.

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i 4 หลายเดือนก่อน +1

    முருகா சோதனை வேண்டாம் அப்பா ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏

  • @anandamayill4841
    @anandamayill4841 8 หลายเดือนก่อน +5

    இனிய தெய்வீக குரல் படைத்த
    அப்பனே நீ வாழ்க!