அவனிதனிலே பிறந்து|Sooryanarayanan|திருப்புகழ்|Avanithanile pirandhu|Thiruppugazh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • An Official TH-cam Channel Of "Soorya Narayanan"
    Click To Subscribe / @sooryanarayanan
    Song: #Avanithanile pirandhu
    Composer: #Arunagirinathar
    #Sooryanarayanan
    #OfficialVideo
    "Kandha Shashti" is a 6 days festival, especially celebrated for Lord Subrahmanya's (Muruga) victory towards three Asuras(Tharakasura, Padhmasura, and Simhamukhasura). This event teaches that everyone should come out from the three main sufferings within ourselves.
    This is another nectar soaked Tirupugazh addressed to Pazhani Murugan by Sri Arunagirinathar. Let us all hear and get the blessings from Lord Muruga to have a healthy and wealthy life.
    Lyrics
    அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
    அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
    அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
    அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
    சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
    திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
    தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
    திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
    மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
    மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
    மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
    பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
    படியதிர வேந டந்த ...... கழல்வீரா
    பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
    பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
    avanithani lEpi Randhu madhalaiena vEtha vazhndhu
    azhagupeRa vEna dandhu ...... iLainyOnAy
    arumazhalai yEmi gundhu kudhalaimozhi yEpu gandru
    athividhama dhAyva Larndhu ...... padhinARAy
    sivakalaigaL Aga mangaL migavumaRai Odhum anbar
    thiruvadiga LEni naindhu ...... thudhiyAmal
    therivaiyarkaL Asai minji vegukavalai yAyu zhandru
    thiriyumadi yEnai undRan ...... adisErAy
    mavunaupa dhEsa sambu madhiyaRugu vENi thumbai
    maNimudiyin meedha Nindha ...... magadhEvar
    manamagizha vEya Naindhu orupuRama dhAga vandha
    malaimagaLku mAra thunga ...... vadivElA
    bavanivara vEyu gandhu mayilinmisai yEthi gazhndhu
    padiyadhira vEna dandha ...... kazhalveerA
    paramapadha mEse Rindha muruganena vEyu gandhu
    pazhanimalai mEla marndha ...... perumALE.
    ......... Meaning .........
    avanithani lEpi Randhu: Having taken birth in this world,
    madhalai enavE thavazhndhu: crawling as a kid,
    azhagu peRavE na dandhu: having walked about in a beautiful way,
    iLainyOnAy: I became a youth;
    arumazhalaiyE migundhu: babbling all childish pranks,
    kudhalai mozhiyE pugandru: uttering sweet-nothings,
    athividham adhAy vaLarndhu: I grew up in so many ways
    padhinARAy: and reached the age of 16.
    sivakalaigaL AgamangaL: SivA's scriptures - SivA AgamAs (rules of worship)
    migavumaRai Odhum anbar: and a lot of VEdic scriptures - Your devotees chant these;
    thiruvadigaLE ninaindhu thudhiyAmal: I never praised their holy feet nor prostrated before them.
    therivaiyarkaL Asai minji: I was overwhelmed by lust for women;
    vegukavalai yAy uzhandru: I was grief-stricken
    thiriyum adiyEnai: and rambled here and there, the lowly me.
    undran adisErAy: Will You lift me unto Your holy feet?
    mavuna upadhEsa sambu: Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with
    madhiyaRugu vENi thumbai: moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower,
    maNimudiyin meedh aNindha magadhEvar: adorning His Great matted hair, that Mahadeva,
    manamagizhavE aNaindhu: was embraced joyfully
    orupuRama dhAga vandha: and His left side was concorporated
    malaimagaL: The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri)
    kumAra: You are her Son, and
    thunga vadivElA: You possess the pure and sharp Spear!
    bavani varavE ugandhu: Desirous of circumambulating the entire earth,
    mayilin misaiyE thigazhndhu: You mounted the Peacock
    padi adhiravE nadandha: and as You went around, the whole earth trembled!
    kazhalveerA: Oh warrior, You are the brave one, with the anklet!
    parama padhamE seRindha: You are fully present at the Heavenly Abode (MOkshA)
    murugan enavE ugandhu: and are known as Murugan; and You chose
    pazhanimalai mEl amarndha: the Mount of Pazhani as Your abode,
    perumALE.: Oh, Great One!
    Lyrics courtesy: Kaumaram

ความคิดเห็น • 1K

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 ปีที่แล้ว +558

    கருவிலே திருவுடையார் என்று கூறுவார். அது போல் கடவுள் கடாட்சமும் அருளும் இந்த குழந்தையிடம் பரிபூரணமாக விளங்குகிறது. வாழ்க வளமுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +36

      மிக்க நன்றி🙂🙏

    • @sukanyaprabu5928
      @sukanyaprabu5928 3 ปีที่แล้ว +24

      பால ஞானக் குழந்தையே
      கந்தன் கருணை நிறைய உண்டு.
      வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க தம்பி

    • @lakshmidevin502
      @lakshmidevin502 3 ปีที่แล้ว +1

      Very good service

    • @thanigaivelana3232
      @thanigaivelana3232 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் 👍🌹♥️🙏

    • @bossvg7707
      @bossvg7707 2 ปีที่แล้ว

      N. Un

  • @kesavanviswanathan8801
    @kesavanviswanathan8801 3 ปีที่แล้ว +103

    எம்பெருமான் முருகன் இக்குழந்தைக்கு தீர்க்க ஆயுசையும் அனைத்து அருளையும் வழங்கிக் காத்தருள வேண்டுகிறேன்

  • @kumaraswamyravishanker3032
    @kumaraswamyravishanker3032 3 ปีที่แล้ว +135

    அருணகிரிநாதர் மகிழ்ந்திருப்பார்
    ஆசீர்வதித்திருப்பார்.

  • @naai_sekar3270
    @naai_sekar3270 3 ปีที่แล้ว +133

    மிகவும் அருமையாக பாடுகிறாய் செல்லக்குட்டி! அருணகிரிநாதர் அருள் முழுமையாக கிடைக்கட்டும்!

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 3 ปีที่แล้ว +232

    அருமையாக பாடுகிறாய் மகனே. எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +14

      மிக்க நன்றி🙂🙏

    • @balamurukan6583
      @balamurukan6583 3 ปีที่แล้ว +5

      அருமையாகபாடுகிறாய்மகனே🙏🙋💚♥️🤗👍😍

    • @kangatharanthabendiradevi7385
      @kangatharanthabendiradevi7385 2 ปีที่แล้ว

      @@balamurukan6583 xxxxxxxx

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 3 ปีที่แล้ว +183

    செல்லக்குட்டி க்கு என் அப்பன் முருகன்🙏🙏
    நீண்ட ஆயுளையும், நீங்கா புகழையும் அள்ளித்தரட்டும்🙏🙏 அருமையான இனிய குரல் ..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி🙂🙏

    • @smurali8920
      @smurali8920 2 ปีที่แล้ว +3

      Vazhka vazhamudan

  • @thirumuraithirupugazh
    @thirumuraithirupugazh 3 ปีที่แล้ว +67

    என் அப்பன் பழனி ஆண்டவன் உனக்கு சகல விதமான சௌபாக்யங்களையும் அருளுவான் !!🙏🙏🙏 அருமை அருமை மா கண்ணா👏👏👏✌️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி🙂🙏

  • @sivagamipalaniappan1309
    @sivagamipalaniappan1309 3 ปีที่แล้ว +31

    குழந்தை. நீ பாடினால் பாடல் முடிந்த பின்னும் உன் குரல் கேட்டுக் கொண்டே இருக்கு.நீ பல்லாண்டு வாழ்க சூர்யா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 6 หลายเดือนก่อน +22

    இந்த பாடல் உன்னுடைய குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது தம்பி....... பதிவை பதிவிட்டு நாங்கள் பார்க்க செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் தம்பி வாழ்க பல்லாண்டு......❤

  • @gowriraj6805
    @gowriraj6805 3 ปีที่แล้ว +85

    எனக்கு பிடித்த பாடல்,சூர்யா உனது குரலில் மிகவும் இனிமையாக உள்ளது 👌🙏

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl 3 ปีที่แล้ว +45

    பெற்ற தாய் தந்தை அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @vedhashree6195
    @vedhashree6195 11 หลายเดือนก่อน +13

    அவனிதனிலே பிறந்து
    மதலை எனவே தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து
    இளைஞோனாய்
    அருமழலையே மிகுந்து
    குதலை மொழியே புகன்று
    அதிவிதம் அதாய் வளர்ந்து
    பதினாறாய்
    சிவகலைகள் ஆகமங்கள்
    மிகவுமறை ஓதும் அன்பர்
    திருவடிகளே நினைந்து துதியாமல்
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
    வெகுகவலை யாய்உழன்று
    திரியும் அடியேனை
    உன்றன் அடிசேராய்
    மவுன உபதேச சம்பு
    மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
    மனமகிழவே அணைந்து
    ஒருபுறமதாகவந்த
    மலைமகள் குமார
    துங்க வடிவேலா
    பவனி வரவே உகந்து
    மயிலின் மிசையே திகழ்ந்து
    படி அதிரவே நடந்த
    கழல்வீரா
    பரம பதமே செறிந்த
    முருகன் எனவே உகந்து
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே

  • @gunaseelanc5838
    @gunaseelanc5838 3 ปีที่แล้ว +45

    இறைநிலையின் ஆனந்தம் பாலகனின் பாடலில் வெளிப்படுகிறது💕🤗

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 3 ปีที่แล้ว +22

    பாலகன்
    உன் கானம்
    பாலதண்டாயுனின்
    செவியிலும்
    ஒலித்து
    செழிக்கட்டும்
    உன் புகழ்

  • @karthikeyan6283
    @karthikeyan6283 3 ปีที่แล้ว +11

    திருமுருக கிருபனானந்த வரியார் அவர்கள் உங்கள் பாடலை கேட்டால் மகிழ்ச்சி அடைவார்.

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 3 ปีที่แล้ว +28

    சூர்யா...எங்களது இஷ்ட தெய்வத்தை அவ்வப்போது நீ பாடும் தெய்வமாக மாற்றும் வல்லமை உனது பாடல்களில் உள்ளது குழந்தாய்.. அழகான அழுத்தம் திருத்தமான உனது பாடலுடன் இறைவனை நோக்கிய உனது கண்கவர் அபிநயங்கள் எங்களுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது மகனே. அந்த கடவுளின் மீது முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த ஈர்ப்பை உனது பாடல்களின் மூலம் உருவாக்குகிறாய் மகனே.. என்ன புண்ணியம் செய்தோமோ உனது பாடல்களை கேட்பதற்கு.. நீ மேன் மேலும் வளர எங்களது இறை வழிபாடு பெருக உன்னை மனமார வாழ்த்துகிறேன் கண்மணியே.. வாழ்க பல்லாண்டு மகனே..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி Maheshwari ji🙂🙂🙂🙏

  • @santhiperumal5122
    @santhiperumal5122 ปีที่แล้ว +7

    முருக பெருமானே உன் குரலில் திருப்புகழ் கேட்கும்போது கண்களில் நீர் முட்டுகிறது

  • @anbumathi8295
    @anbumathi8295 3 ปีที่แล้ว +40

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்....
    அந்த பாலமுருகன் உன்னில் உள்ளார்

  • @சாகசம்
    @சாகசம் 3 ปีที่แล้ว +7

    என்னப்பன் அருள் இருந்தால்தான் திருப்புகழை பாட முடியும் கேட்க முடியும் முருகா சரணம்

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +19

    முருகன் அருள் பெற்ற குழந்தை. நல்ல திறமை.பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

  • @poovarasur1595
    @poovarasur1595 2 ปีที่แล้ว +8

    அந்த முருகப்பெருமானின் அருளும் அருணகிரிநாதரின் குருவருளும் கிடைக்கப்பெற்ற செல்வம் நீ கண்ணா... இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல நல்ல தமிழ் பாடல்களை இசையோடு பாடி இறைவனின் திருவடிகளுக்கு பாமாலையாக அணிவிக்க வேண்டும்... வாழ்த்துகளுடன்... பூவரசு..💐🥰🙏❤

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙂🙏

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 3 ปีที่แล้ว +2

    pramadhamaaga Ulladhu.... Kandippaga Murugar arul kidaikum....

  • @rackla_tamilan
    @rackla_tamilan 3 ปีที่แล้ว +31

    பரமபதமே செறிந்த முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமாளே 🙏

  • @thaneswaran9930
    @thaneswaran9930 3 หลายเดือนก่อน +2

    தமிழில் வணக்கம் என்று சொல்ல வேண்டும் தம்பி அதுதான் அப்பன் முருகப்பெருமானுக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @premalathag2311
    @premalathag2311 3 ปีที่แล้ว +46

    கண்ணா, இந்தத்திருப்புகழை உன் குரலில் கேட்க மிக இனிமையாக உள்ளது. May god bless you & wishing you success in all your future ventures ….😍🙌👌💐🙏

  • @bharathmano7053
    @bharathmano7053 3 ปีที่แล้ว +12

    அருமை செல்லம். முருகன் உன்னிடம் விளையாட துவங்கி விட்டார். திருஞானசம்பந்தன் நீ. 🙏🏽

  • @om8387
    @om8387 3 ปีที่แล้ว +3

    அவனிதனிலே பிறந்த குழந்தை உன் மழலைமொழி கேட்டாலே உள்ளமெலாம் இனிக்குதே சூரியநாராயணா.

  • @sivarasahmylvaganam1669
    @sivarasahmylvaganam1669 3 ปีที่แล้ว +3

    சிறு வயதினிலே
    பெரியவனாய் உயர்ந்த
    சீராளா !
    முருகன் உனை என்றும்
    ஆசீர்வதித்து அருளுவானாக !

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @srisundaram8437
    @srisundaram8437 3 ปีที่แล้ว +27

    அழகன் முருகனைப் பற்றிய அருமையான பாடல் வரிகளைக் கொண்ட திருப்புகழை தன் அழகு தமிழில் அருமையாக, ஆலாபர்ணமாகப் பாடிய
    என் அன்புக்குரிய அழகன் சூரியாக்குட்டிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
    அழகன் சூரியா !வாழ்க!வளமுடன்!
    🙏🙏🙏👌👌👍👍👍🎉🎉

  • @shanmugameathiraj2945
    @shanmugameathiraj2945 2 ปีที่แล้ว

    இந்த குழந்தையின் பேச்சுக்கும்...... பாடலுக்கு.....செவி சாய்த்தா இறைவன் இருக்கமாட்டான்.......... அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் ஒன்று திருப்புகழ்...இந்த பாடல் பழனி முருகனை பற்றி பாடிய பாடல்...........அருமையாக இருக்கும்.....அதன் விளக்கத்தினையும் தெரிந்து கொள்ளுங்கள்..அருமையாக இருக்கும்.......... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...........அவனிதனிலே பிறந்து...............இதனை அழகாக பாடிய 🥰சூர்யா 🥰 தம்பிக்கு வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்.........இறைஞானம் ஊட்டிய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி Shanmugam ji 🙂🙏

  • @karthickkumar3594
    @karthickkumar3594 2 ปีที่แล้ว +10

    முடியல முருகா நான் கற்ற கலையெல்லாம் உன் காலுக்கடியில்

  • @nilashinitamilselvan316
    @nilashinitamilselvan316 3 ปีที่แล้ว +6

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீர் வாழி, நின் புகழ் வாழி செல்வமே.....எல்லாம் வல்ல கந்த கடவுள்; நமக்குச் சொந்த கடவுள் தன் கிருபாகடாட்சத்தை வாரி வழங்க வேண்டுகிறேன்...மென்மேலும் தமிழ் தொண்டாற்றி திறம்பட விளங்குவாயாக....வாழ்க மகனே.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏

  • @gururayar6380
    @gururayar6380 3 ปีที่แล้ว +14

    ரொம்ப அருமையாக பாடிய இச்சிறுவன் முருகப்பெருமானின் அருளோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ஓம் சரவணபவ

  • @ramalekshmiganeshan953
    @ramalekshmiganeshan953 4 หลายเดือนก่อน +2

    தெய்வ குழந்தை

  • @tamilanda8168
    @tamilanda8168 2 ปีที่แล้ว +5

    தெய்வக் குழந்தை பா நீ முருகப்பெருமானின் அருளோடு நன்றாக வாழ வேண்டும்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 ปีที่แล้ว +2

    உருவத்தில் மழலை, பாட ஆரம்பித்தால் சங்கீத வித்துவான். அருமையாக பாடுகிறீர் சூரிய நாராயணரே! ஒவ்வொரு சொல்லையும் அறுத்து உறுத்து அழகாக உச்சரித்து ராக, தாள, பாவங்களோடு ஒன்றித்து பாடும் உமது திறமைக்கு தலை சாய்த்து வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
    🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙂🙏

    • @lalithan9260
      @lalithan9260 3 ปีที่แล้ว +1

      அருனம யாக பாடுகிறாய் கண்ணா.வாழ்க வளமுடன்.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 3 ปีที่แล้ว +3

    ஞானக்குழந்தை ! தெய்வப்பிள்ளையாரின் மறு அவதாரம் ! வாழ்க வளமுடன்! அபார பக்தி பாவம் நிறைந்த குரல் வளம்! அருமை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் செல்லம்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

    • @murugavelm6736
      @murugavelm6736 3 ปีที่แล้ว

      Very nice voice, all the best👍💯,god bless you, happy children's day👶👧👦👶👧👦

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว +6

    தெய்வ குழந்தை. அபார திறமை அற்புத குரல் வளம் தெய்வீக ஆற்றல்

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 3 ปีที่แล้ว +10

    Very pleasant, திருச்சந்தூர் முருகன் bless lot to you.

  • @sivan9009
    @sivan9009 13 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் ஸ்கந்தாய நமக🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஓம் சிவ சிவ முருகா 🙏🙏
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @rackla_tamilan
    @rackla_tamilan 3 ปีที่แล้ว +8

    இறைவன் இக்குழந்தை நாவில் குடியிருக்கிறார்👏

  • @KalaiVanan-rt3zp
    @KalaiVanan-rt3zp ปีที่แล้ว +2

    முருகனின் அருளால் எல்லாம் புகழும் முருகனுக்கே. முருகா சூர்ய நாராயணன் நீங்கள் பாடிய பாடலை தினமும் கேட்டுதுதான் என் அடுத்த வேலை உங்களிடம் இதேபோல் பாடலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏

    • @suryakalakala5854
      @suryakalakala5854 11 หลายเดือนก่อน

      Neetoli valgha
      Valgavalamuden

  • @sornaraj7944
    @sornaraj7944 3 ปีที่แล้ว +23

    அருமை மகனே சொல்ல வார்த்தைகள் இல்லை , நீங்கள் முருகனின் அருளால் என்றும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @alltimesnacks2900
    @alltimesnacks2900 2 ปีที่แล้ว +2

    Super da challam

  • @aravindshaheer8085
    @aravindshaheer8085 3 ปีที่แล้ว +6

    செந்தூர் வாழ்வே முருகா.. உன் திருவருளால் நாளும் இக்குழந்தை சகல நலமும் புகழும் பெறட்டும்..
    தம்பி.. உங்கள் குரலில் மதுரைத் திருப்புகழ் கேட்க விரும்புகிறேன்..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @samrachannel1826
    @samrachannel1826 29 วันที่ผ่านมา

    இவரது கச்சேரியை நேரில்கேட்கும் பாக்யம் பெற்றேன். தமிழ் உச்சரிப்பு இவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

  • @chitrachitra2805
    @chitrachitra2805 7 หลายเดือนก่อน +3

    அழகு தங்கம்முருகா போற்றி

  • @katharhussain9809
    @katharhussain9809 3 หลายเดือนก่อน +1

    Om muruga potri om saravana bava potri🦚🦚🦚🙏🙏🙏

  • @jegan8999
    @jegan8999 3 ปีที่แล้ว +10

    திருப்புகழ் பாடியதற்கு மிகவும் மிகவும் நன்றி

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว +1

    எத்தகைய கடினமான பாடலாக இருந்தாலும் சிரித்தபடி பாடும் அழகே தனி. நீயே ஒரு பாலமுருகன் தானப்பா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +19

    முருகா சரணம் 🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏

  • @rajagopalg6866
    @rajagopalg6866 3 ปีที่แล้ว +1

    என்ஐய்யன் ஆறுபடையோன் தங்களுக்கு துணையிருப்பான்

  • @umaraman6219
    @umaraman6219 3 ปีที่แล้ว +5

    தமிழ் அழகு
    அருணகிரியின் திருப்புகழ் அழகோ அழகு
    அதை இம் மழலை பாடுவது பேரழகு

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 ปีที่แล้ว +2

    முருகன் அருளால் நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 3 ปีที่แล้ว +10

    இந்த சிறு வயதில் மழலை கூட மாறாத நிலையில் பாடலின் அர்த்தம்புரிந்து பாடுவது தெய்வக்குழந்தையால் மட்டுமே முடியும். பாலகன் திருஞானசம்பந்தரின் மறுபிறவிதான் என்பதில் அய்யமில்லை. இந்தபாட்டியின் உச்சிமுகர்ந்த முத்தங்கள் வாழ்த்துகளுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அம்மா🙂🙏

  • @vigneshvignesh2469
    @vigneshvignesh2469 23 วันที่ผ่านมา

    சூரிய நாராயணனை பெற்ற தாய் தந்தையினர் பெரும் பாக்கியசாலிகள் ஏனென்றால் கடவுளே வரமாக பெற்றெடுத்திருக்கிறார்கள் ஆகையால் அவர் பெரிய பாக்கியசாலிகள் அவர்கள் இல்லத்தில் சூரியநாராயணன் என்ற பெயர் கொண்டு கடவுளே சாட்சியாக அவர் உள்ளத்தில் வசம் செய்கிறார்கள் சூரிய நாராயணனின் புகழ் உலகெங்கும் பரவி பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை நான் பணிவார வணங்குகிறேன்

  • @abiabi5607
    @abiabi5607 3 ปีที่แล้ว +9

    🙏 இந்த அற்புதமனா பாடலுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @karthiyayinidhanavel7484
    @karthiyayinidhanavel7484 ปีที่แล้ว +1

    ஆங்குடல் வளைந்து.. திருப்புகழ் பாடவேனும் குட்டி முருகனே.

  • @vellamalvellamal1292
    @vellamalvellamal1292 3 ปีที่แล้ว +6

    இனிய அருமையான குரல் வாழ்க வளமுடன் முருகனையே நேரில் தரிசித்த மகிழ்ச்சி

  • @sudhanraj3482
    @sudhanraj3482 10 วันที่ผ่านมา

    படியதிர வேந டந்த ...... கழல்வீரா 🔥🔥

  • @marisuresh787
    @marisuresh787 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan.

  • @jayanthiselvakumar
    @jayanthiselvakumar 3 ปีที่แล้ว +7

    அருமை மகனே வாழ்க வளமுடன்

  • @vengatesanmsv6731
    @vengatesanmsv6731 ปีที่แล้ว +1

    பாடும் பாட்டும் பாடுகின்ற பாலகனும் முருகனே❤🦚

  • @இந்தியன்-ட9ன
    @இந்தியன்-ட9ன 3 ปีที่แล้ว +4

    முருகனின் அருளால் வாழ்க பல்லாண்டு....

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 ปีที่แล้ว +1

    தங்கமே முருகன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும்

  • @nirmaladeviviswanathan6010
    @nirmaladeviviswanathan6010 2 ปีที่แล้ว +5

    அற்புதம். ஞானக்குழந்தை, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 หลายเดือนก่อน +1

    பாதம் பணிகிறேன்... அற்புதம் முருகனே

  • @devasenadeva9781
    @devasenadeva9781 3 ปีที่แล้ว +12

    ஓம் முருகா🙏🙏🙏 அருமையாக உள்ளது சூர்யா🎉🎉🎉வாழ்க வளமுடன் செல்லமே ❤️என்ன ராகம் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது😊

  • @Senthilkumar-qv5qs
    @Senthilkumar-qv5qs 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல்.. திருப்புகழ் கேட்பதே பாக்யம்..பாட சொல்லவா வேண்டும்..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 3 ปีที่แล้ว +4

    வழக்கம் போல அருமை.வாழ்க வளர்க

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 3 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் இந்தக் குழந்தைக்கு🎉🎉🎉

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 2 ปีที่แล้ว +3

    குரல்வளம் இறைவனின் அருட்கொடை வாழ்க வளமுடன்

  • @gurubalan8880
    @gurubalan8880 ปีที่แล้ว +1

    தமிழ் கடவுளின் ஆசி எப்போதும் இருக்கும்...❤

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 3 ปีที่แล้ว +12

    Matured Divine Singing in Sweet Voice. God Bless You All

  • @Kala-m8h3j
    @Kala-m8h3j 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻 solla vartthaikal illai.. Surya..... 👍🏻👍🏻👍🏻

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว +3

    கடவுள் அருள் பெற்ற தெய்வ திருமகன்🙏🏼

  • @vigikuddy8597
    @vigikuddy8597 2 หลายเดือนก่อน

    நீ இல்லா பாட்டு supper 200/❤️❤️👍🙏GOD. BLESSING

  • @dinesh8865
    @dinesh8865 3 ปีที่แล้ว +8

    ஞானிகளின் அருளும் அந்த பரம்பொருள் இறைவனின் அருளும் எப்போதும் உனக்குண்டு தம்பி. தமிழ் போல் நீடுழி வாழ்க ❤🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி🙏🙂

  • @TheUmaragu
    @TheUmaragu 11 หลายเดือนก่อน +1

    நீண்ட ஆயுளுடன் நல்வாழ்வு வாழ்வாய் நீ- பலரையும் பக்தியால் மகிழ்வித்தாய்

  • @Kadhambam55
    @Kadhambam55 3 ปีที่แล้ว +6

    அருமை. வாழ்த்துக்கள் கண்ணா.
    🌹💐💐🌹💐💐🌹

  • @prabhuambika929
    @prabhuambika929 3 ปีที่แล้ว +2

    பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் குழந்தாய் உனக்கு..

  • @vaithees9268
    @vaithees9268 3 ปีที่แล้ว +5

    ⚜️ 🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏🏻

  • @sivakumars6802
    @sivakumars6802 ปีที่แล้ว +1

    இனிமையான குரல் நான் வணங்கும் முருகனே பாடியது பேரல் உள்ளது வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை

  • @murugantemplehistory1950
    @murugantemplehistory1950 3 ปีที่แล้ว +5

    வாழ்க ஞானக்குழந்தை!

  • @RoopaMothilal
    @RoopaMothilal หลายเดือนก่อน

    Murughaei umathu vadeveil vanthu paduvathu pol ullathu Thegha Aush bhava 🎉🎉

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 3 ปีที่แล้ว +5

    அப்பனே முருகா.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 3 ปีที่แล้ว +1

    Sabash

  • @uthayakumarps3939
    @uthayakumarps3939 3 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன். என்றும் முருகன் அருள் உண்டு

  • @jeyarani3222
    @jeyarani3222 10 หลายเดือนก่อน

    உள்ளம் உருகி கண்ணீர் என் கண்களில் குளமாக நிற்கத் துடைத்து கொள்கிறேன்.
    இறைவா...
    God bless🙏👌

  • @radharamesh3934
    @radharamesh3934 3 ปีที่แล้ว +5

    Arumai Kanna.
    Muruga, perumale 🙏🙏🙏

  • @UdhayaVelan-v2g
    @UdhayaVelan-v2g ปีที่แล้ว +1

    Super song thambi mansu kastamaa irunthu song kedu happy

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺💐🙏

  • @selvaprajin4348
    @selvaprajin4348 2 ปีที่แล้ว +1

    கவலையை மறந்துபேகு.ம் உன் குரல்

  • @narayanraja7802
    @narayanraja7802 3 ปีที่แล้ว +3

    முருகனின் அருள் என்றும் உன்னைக் காக்கும். ஓம் சரவணபவாய நமஹ.

  • @jayalakshmikrishnamurthy7291
    @jayalakshmikrishnamurthy7291 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல் சூர்யா. முருகன் அருள் பெற்று நூறாண்டு காலம் வாழ்க., செல்லமே

  • @bhuvanaleela6293
    @bhuvanaleela6293 3 ปีที่แล้ว +3

    தம்பி உனது நமஸ்காரம் என்னை மகிழ வைக்கிறது🙏🙌

  • @radharanganathan1809
    @radharanganathan1809 3 ปีที่แล้ว

    வாழ்க பல்லாண்டு
    கேட்க கேட்க ஆனந்தம் ஆனந்தம்

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +3

    🌺🌻🌞🕉🌞🌻🌺.. ஓம் நமஷ்ஷிவாயா ..✋..சூர்யநாராயணா பக்தி பிரவாகம் .🔥..

  • @senthilkumarkandhan3586
    @senthilkumarkandhan3586 2 หลายเดือนก่อน

    Vaalgha vazhamudan... kandhan karunai... thiruchendur muruganukku aroharaa kandhan karunai...