16.08.2024 ஆடி கடைசி வெள்ளிக்கிழமை + வரலக்ஷ்மிவிரதம் 2024 | வரலட்சுமி பூஜை Varalakshmi viratham 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 153

  • @vasanthiramachandran-wv7wd
    @vasanthiramachandran-wv7wd 2 หลายเดือนก่อน +2

    Wonderful explanation
    Thank you for sharing

  • @seethalakshmi260
    @seethalakshmi260 2 หลายเดือนก่อน

    மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது, நன்றி குருஜி

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 2 หลายเดือนก่อน +1

    அம்பாள் அழகு..நன்றிகள் கோடி ஜி..
    .ஓம்நமசிவாய 👍🙏🙏🙏🙏🙏🙏

  • @lionblox_ugc
    @lionblox_ugc 2 หลายเดือนก่อน +7

    ஐயா உங்கள் பேச்சில் குழந்தைத்தனமும் தெய்வீகத் தன்மையும் நிறைந்திருக்கிறது இதுபோல் பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா❤❤❤❤

  • @Ashwath891
    @Ashwath891 2 หลายเดือนก่อน

    Mahalakshmi amma anga amarnthu irundha madri irundhadhu. Thank u so much sir 🙏

  • @vmpssivasaranya5491
    @vmpssivasaranya5491 2 หลายเดือนก่อน

    Romba nandri sir🎉

  • @MuthuSamy-sj8sf
    @MuthuSamy-sj8sf 2 หลายเดือนก่อน

    மிக நன்றி அண்ணா🙏🙏🙏

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 2 หลายเดือนก่อน

    மிக மிக மிகவும் தெளிவாக பொறுமையாக எனக்கு நன்கு புரிந்து கொள்ள வசதியாக இருந்தது தங்கள் பதிவுகள்.எனக்கு மனதில் பல குழப்பங்களை கொண்டு இருந்தேன் தெளிவு பெற்றேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்.

  • @Pandiyan549
    @Pandiyan549 2 หลายเดือนก่อน

    Informative. Thanks

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 หลายเดือนก่อน

    நன்றி குருஜி ஓம் ஸ்ரீம் நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 2 หลายเดือนก่อน

    Nandri ayya🙏

  • @nageswari1790
    @nageswari1790 2 หลายเดือนก่อน +10

    மிக அழகான விளக்கம் நன்றி ஐயா.கலசத்தில் போடுவதில் தங்கம் இல்லை அதற்க்கு பதில் சந்தன கட்டி போடலாமா.உங்க ஆசீர்வாதம் கிடைக்கடும் அடுத்த வருடத்தில் கலசத்தில் தங்கம் சேர்க்கனும்.என்பரம்பரைக்கு தங்கம் ஒரு குண்டுமணியாவது தரனும் ஐயா.நன்றி ஆசீர்வாதம் பன்னுங்க

    • @parameshwarisenthilkumar881
      @parameshwarisenthilkumar881 2 หลายเดือนก่อน +1

      மஞ்சள் கிழங்கு போடலாம்.

    • @nageswari1790
      @nageswari1790 2 หลายเดือนก่อน

      ​@@parameshwarisenthilkumar881நன்றி

  • @villagetinymiki156
    @villagetinymiki156 2 หลายเดือนก่อน

    Nalla thagaval sir

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +1

    Thanks Guruji❤

  • @Kumudha-jy2bn
    @Kumudha-jy2bn 2 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @mpchannel4774
    @mpchannel4774 2 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @maadesh8849
    @maadesh8849 2 หลายเดือนก่อน

    Hum! Muthalvarin manaivi seithaal punitham!
    Matravargall seithaal abatham!

  • @sheelarengarajan2853
    @sheelarengarajan2853 2 หลายเดือนก่อน

    Mikka mikka nantri. Arputham❤

  • @tamilselvyramakrishna5134
    @tamilselvyramakrishna5134 2 หลายเดือนก่อน

    Tq

  • @c.vetriselvivetriselvi3230
    @c.vetriselvivetriselvi3230 2 หลายเดือนก่อน

    அய்யா அவர்களுக்கு நன்றி எனது ஊர் பந்தநல்லுர் பசுபதி ஸ்வர்

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 2 หลายเดือนก่อน

    Thanks ayya very nice azhage azhagu varalakshmi thaye vazhga valamudan nalamudan narpavi ayya

  • @kalais1617
    @kalais1617 2 หลายเดือนก่อน

    Thank you sir clear and neat explanation

  • @ஆத்தூரார்
    @ஆத்தூரார் 2 หลายเดือนก่อน

    Nandri guruji...🙏🏻🙏🏻🙏🏻

  • @manjubhargavi2190
    @manjubhargavi2190 26 วันที่ผ่านมา

    Manjal kairumanjal kizhagu ammanuku kazhu thil podalama pls solluga ayya

  • @kingofsajith6323
    @kingofsajith6323 2 หลายเดือนก่อน +9

    நன்றி குருஜி நீங்கள் வரலெட்சுமி பூஜைசெய்வது பற்றி தெளிவாக கூறிய விதம் என்னையும் இந்த பூஜையை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது இந்த வருடம் வைப்பதற்கு எனக்கு வாய்ப்பில்லை ஆழியார் அறிவுத்திருக்கோவில் செல்ல வேண்டி இருப்பதால் இந்த பூஜையை நடந்த வாய்ப்பு அமையவில்லை அடுத்த வருடம் எங்களின் குருஜி உங்களின் ஆசீர்வாதத்துடன் அடுத்த வருடம் வரலெட்சுமி பூஜை என் இல்லத்தில் அமைக்கனும் நன்றி அண்ணா எட்டய புரத்தில் இருந்து கிங் ஆப் சஜித்

    • @c.vetriselvivetriselvi3230
      @c.vetriselvivetriselvi3230 2 หลายเดือนก่อน

      பசுபதீஸ்வர் அரு ள் கிடைக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 2 หลายเดือนก่อน

    Wonderful Swamiji,
    Absolutely 100% informative & Genuine devotion towards Lakumi!!
    I'm just gonna follow whatever you have taught ❤❤

  • @Kalaiyarasi360
    @Kalaiyarasi360 2 หลายเดือนก่อน

    Vetri vel murga saravanabava SARANAM❤

  • @pavithratamileneyan4146
    @pavithratamileneyan4146 2 หลายเดือนก่อน

    Hi guruji, I follwed this video and did pooha. Thank you very much. One doubt. Dried flowers will attract negative energy. Whether can we make saambrani using the dried flowers and use the same for pooja again?

  • @deekshnasathish1067
    @deekshnasathish1067 2 หลายเดือนก่อน

    Super arumai sir

  • @Dhakshinamurthy-tz9cu
    @Dhakshinamurthy-tz9cu 2 หลายเดือนก่อน

    Thanks sir

  • @Thilakavathi-jr6op
    @Thilakavathi-jr6op 2 หลายเดือนก่อน

    ❤Thank you

  • @villagetinymiki156
    @villagetinymiki156 2 หลายเดือนก่อน

    Super sir

  • @AnandKumar-pl2gl
    @AnandKumar-pl2gl 2 หลายเดือนก่อน

    Pls share pictures of fish in silver mentioned. Thanks 🙏

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 2 หลายเดือนก่อน +2

    mattai thenga vaikanuma or uritha thenga vaikanuma?

  • @Friendslifestyle-hc9tn
    @Friendslifestyle-hc9tn 2 หลายเดือนก่อน

    Thank you

  • @SudhaNagarajan-qm3uv
    @SudhaNagarajan-qm3uv 2 หลายเดือนก่อน +1

    Kadan pirachanai theera vali sollunga pls 😢😢😢😢

  • @ManikandanArumugam-z6c
    @ManikandanArumugam-z6c 2 หลายเดือนก่อน

    Romba thank you Guru G

  • @malathyvenkatesh2266
    @malathyvenkatesh2266 2 หลายเดือนก่อน

    Water kalasathil veithu pujai doing right or wrong reply me sir.

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 2 หลายเดือนก่อน

    Hi sir thank you so much for u r guidance ❤🎉

  • @kohiladev3517
    @kohiladev3517 2 หลายเดือนก่อน

    Nonbu kayaru kaluthula katanuma ila hand la katanuma plz solunga

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 หลายเดือนก่อน

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @Nowtraders
    @Nowtraders 2 หลายเดือนก่อน

    Next week Friday pooja panalama sir due to some health issues

  • @meena1.
    @meena1. 2 หลายเดือนก่อน

    Nangka ooruku pudhusu nala ingka yaraiyum engkaluku theriyadhu kovil la thanam pannalama apidi panradhuna ena kudukanum thanama

  • @krevathi2942
    @krevathi2942 2 หลายเดือนก่อน +3

    Double fish thediparthen kidaikavilai...yarachum therunja enga kidaikumnu solunga pa

  • @S.KALAISELVISRINIVASAN-lr4sc
    @S.KALAISELVISRINIVASAN-lr4sc 2 หลายเดือนก่อน

    Thanku guruji

  • @kohiladev3517
    @kohiladev3517 2 หลายเดือนก่อน

    Thali chain new vangunen athu podalama Amman ku na inum use panala Amman ku pota pinadi na potukalama plz answer me

  • @sathya1006
    @sathya1006 2 หลายเดือนก่อน

    நோன்பு கயிற்றில் 9 முடிச்சுகள் போட வேண்டும் என்கின்றனர்.அப்படி செய்ய வேண்டுமா sir

  • @srisaiinstitute4842
    @srisaiinstitute4842 2 หลายเดือนก่อน

    Sir, samy thursday alacha apram v2 la oruthar ku periods na ena panrathu avaga today v2 la irukalama samy kumpidum pothu

  • @thevaroobanthanasingam9309
    @thevaroobanthanasingam9309 2 หลายเดือนก่อน

    👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sharmilab6856
    @sharmilab6856 2 หลายเดือนก่อน

    I was so staging to do this as I don't know how to perform, if God permits I will start next year.

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 2 หลายเดือนก่อน

    First comment ❤

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 2 หลายเดือนก่อน +1

    Timings ...make it faster and shorter. Otherwise boring.😅😊😅❤🎉

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 2 หลายเดือนก่อน

    First comment

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்🎉 இந்த வருடம் நான் வரலெட்சுமி அம்பாளுக்கு புதிதாக தாலி வாங்க போகிறேன்..., எப்படி அதை அம்பாளுக்கு அணிவிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்...

    • @savitharavi8701
      @savitharavi8701 2 หลายเดือนก่อน

      Karuga mani chainla podalam . Illati manjal kairu la 2 pakkam gundumani serthu centrela thali serthu kattalam.

  • @Shyamala-qh4ku
    @Shyamala-qh4ku 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @desikanr7003
    @desikanr7003 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    முத்து.பவளம் பூஜை முடிந்த பிறகு நாம் அனிந்து கொள்ளலமா ஐயா

  • @selvarathisabitha3057
    @selvarathisabitha3057 2 หลายเดือนก่อน

    Katharipu color katalama

  • @priyamagendiran9699
    @priyamagendiran9699 2 หลายเดือนก่อน

    Ma'am..sir inside poojai room one mahalakshmi pic is there..
    So please showing us

  • @latha.s9728
    @latha.s9728 2 หลายเดือนก่อน

    🙏

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 2 หลายเดือนก่อน +1

    Where to buy Srichakra Palagai? 🙏🙏🙏🙏

  • @keerthana4754
    @keerthana4754 2 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் வீட்டில் பூஜை அறையில் 4 பெரிய பல்லி அதன் மேல் புல்லி புல்லி யாக இருக்கிறது போகவே மாடிங்குது இது நல்லதா கெட்டதா

  • @geethasrivatsan1039
    @geethasrivatsan1039 2 หลายเดือนก่อน

    Where can I get irattai meen

  • @kanchanag7426
    @kanchanag7426 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா இந்த பூஜை முதல் முறையா செய்யறேன், Soநானே செய்யலாம ,இல்லை வரலட்சுமி பூஜை செய்யறாங்க அவங்க இந்த பூஜை ஆரம்பிச்சு கொடுத்து அப்பறம் நாம் செய்யலாம அண்ணா ,PIS சொல்லுங்க அண்ணா

  • @swastikaa
    @swastikaa 2 หลายเดือนก่อน

    ஸ்ரீ சக்கர பலகை உங்களிடம் கிடைக்குமா விலை எவ்வளவு சொல்லுங்கள்

  • @suriyakala5358
    @suriyakala5358 2 หลายเดือนก่อน

    Pls 108 amma potri solagam

  • @rameshprema9931
    @rameshprema9931 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா கலசம் பூஜை அறையில் தான் வைக்க வேண்டுமா அல்லது வரவேற்பு அறையில் வைக்கலாமா எனக்கு தெளிவான விளக்கம் தாருங்கல்

  • @sripriyar4721
    @sripriyar4721 2 หลายเดือนก่อน

    Guruji,nextday maasapirappu varugiradhu,kalasam edukkalama?Pls reply me. Andha Elakkai malaiyai enna seiya vendum?

    • @savitharavi8701
      @savitharavi8701 2 หลายเดือนก่อน

      Athula thavaru illai. Annaiku punar poojai seiyalaina monday seiyalam. Elakai malai veg samayaluku use pannikalam or cash box la vaikalam, or poojai room lax photo ku podalam.

  • @aishwaryap3635
    @aishwaryap3635 2 หลายเดือนก่อน

    Velli kilamaye kalasatha punar pusai seiyalama

    • @aishwaryap3635
      @aishwaryap3635 2 หลายเดือนก่อน

      Thiruvhenthur poga vendiyulathu

  • @anythinguwant7351
    @anythinguwant7351 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @sindhuv1989
    @sindhuv1989 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, பலகை இல்லை என்றால், முக்காளி வைத்து அம்பாளை அமர வைக்கலாமா

  • @sudhab1645
    @sudhab1645 2 หลายเดือนก่อน

    வரலக்ஷ்மி நோன்பு அன்று எந்த கோயிலுக்கு செல்லலாம் சார் இந்த வருடம் நோன்பு இல்லை பண்டரிபுரம் போகலாமா சார்

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 2 หลายเดือนก่อน

    குருஜி ஆடி பெருக்கில் நான் தங்கம் வாங்க முடிய வில்லை வெள்ளி தாமரை வாங்கினேன் தங்கள் அறிவுரை படி என்ன செய்வது

  • @mohanasenthilkumar3213
    @mohanasenthilkumar3213 2 หลายเดือนก่อน

    Hara Hara shankara Jaya Jaya shankara

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 2 หลายเดือนก่อน

    எந்த நிற உடை அணிய வேண்டும் என்று சொல்லுங்க குருஜி

    • @savitharavi8701
      @savitharavi8701 2 หลายเดือนก่อน

      Red, green, blue, pink, yellow kooda kattalam

    • @bhuvanavilva9920
      @bhuvanavilva9920 2 หลายเดือนก่อน

      Not blue and black​@@savitharavi8701

  • @DeepaP-nr7mq
    @DeepaP-nr7mq 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 2 หลายเดือนก่อน

    Hi, I can see one kerala type kuthu vilakku in your pooja room. Should we use only one kuthu vilakku and how many lights should be lit?

  • @MrAk437
    @MrAk437 2 หลายเดือนก่อน

    ஒரே வீட்டில் இரண்டு சாமி அறை அமைக்கலாம ?

  • @saihasini1705
    @saihasini1705 2 หลายเดือนก่อน +1

    Long explanation

  • @eyesuscollection2801
    @eyesuscollection2801 2 หลายเดือนก่อน

    கோல்டு நகைய வாங்கி போடலாமா, கோல்டு காச இல்லாமல்

  • @lakshimipriya856
    @lakshimipriya856 2 หลายเดือนก่อน

    இரட்டை மீன் எங்கு கிடைக்கும்

  • @kohiladev3517
    @kohiladev3517 2 หลายเดือนก่อน

    Ealakai malai eana pananum

  • @VennilaBabu-d1u
    @VennilaBabu-d1u 2 หลายเดือนก่อน

    Nompu kayar eppa remove pannanum sollunga

  • @kohiladev3517
    @kohiladev3517 2 หลายเดือนก่อน

    Mrg irunthu sapda kodatha ila milk fruit matum sapdalama Friday

    • @savitharavi8701
      @savitharavi8701 2 หลายเดือนก่อน

      Mudinja irunga. Illaina kudichittu poojai seithuttu paal, palam, aval sweet, or light fd eduthukalam

    • @kohiladev3517
      @kohiladev3517 2 หลายเดือนก่อน

      @@savitharavi8701 nonbu kayaru kaluthula katanuma ila hand la katanuma apuram new thalai chain mugappu vachathu vangunen inum use panala athu amman kalasam pani Amman ku potutu nama potukalama apuram.

  • @ManoManohar-jz4dg
    @ManoManohar-jz4dg 2 หลายเดือนก่อน

    ஐயா என் கணவர் ராணுவத்தில் இருக்கிறார் நான் கலசம் வைத்து விரதம் இருக்கலாமா ?

  • @Goodluck55356
    @Goodluck55356 2 หลายเดือนก่อน +4

    Sir madam தாம்பூலம் கொடுக்கும் போது காசு வைத்து கொடுக்க கூடாதுனு சொல்லுறாங்க உண்மையா

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 2 หลายเดือนก่อน +1

      No madam dharaloma kasu kudakalam migavum nalathu

    • @ChitraRavi-u9m
      @ChitraRavi-u9m 2 หลายเดือนก่อน

      It's good only. You are giving dakshinai to mangala women who come to your house in the form of Mahalakshmi.

  • @rajinidevi9530
    @rajinidevi9530 2 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ சக்ர மணப்பலகை உங்களிடம் கிடைக்குமா ஸ்வாமி.கோவை முகவரி தெரிவிக்கவும்

    • @nandhinir2133
      @nandhinir2133 2 หลายเดือนก่อน

      New mangala vilas ,R.G street

    • @dhanalakshmin3083
      @dhanalakshmin3083 2 หลายเดือนก่อน

      எனக்கும் ஸ்ரீ சக்கர மனைபலகை வேண்டும் ஐயா கிடைக்கும் இடம் முகவரி வேண்டும் ஐயா 🙏

  • @starmurugesan1244
    @starmurugesan1244 2 หลายเดือนก่อน

    வணக்கம்ஐயாநாங்கள்
    கரூர் எங்கள் ஊரில்
    கல்யாணபசுபதீஷ்வர்
    ஐய்யப்பாசேவாசங்கம்
    மூலம் வருடாவருடம்
    சிலைகள்பூஜைகோமம்
    சங்கல்பம் செய்து
    கொடுத்தார்கள் அதில்
    ஒருபணிரண்டுசிலைகள்
    உள்ளதுநான்ஒருஇரண்டுவருடம்பிரம்மூகுர்த
    விளக்குஏற்றினேன்
    பல பிரச்சனைகளை
    சந்தித்தோம் உங்கள்
    பதிவைபார்த்தும்
    நீங்கள் சொல்வது
    உண்மைஎண்று
    தோன்றுகிறது எனக்கு
    ஒரேகுழப்பமாகயிருக்கிறதுஆதலால்எண்ணசெய்வதுஎண்றுதெளிவுபடுத்தவும்நவராத்திபூஜைசெய்து
    கொலுபோல்எடுத்துஒரு
    பெட்டியில் எடுத்துவைத்து
    களாம்எண்றுஎணக்கு
    தோன்றுகிறது அது
    சரியாஎண்றுசொல்லுங்கள்இல்லைஎண்றால்நீங்களேஇதற்க்குபதில்கொடுக்கவும்நண்றிவணக்கம்
    சீக்கிரம்பதில்கொடுங்கள்

  • @kohiladev3517
    @kohiladev3517 2 หลายเดือนก่อน

    Nonbu kayaru evg thana saami katitu nama katanum neenga morning kata solringa

  • @G.O.A.T-10-Football
    @G.O.A.T-10-Football 2 หลายเดือนก่อน

    Punar poojai pinbu ivatrai enna eivadhu endru sollavum

  • @buvana603
    @buvana603 2 หลายเดือนก่อน

    Nempu kairu eppidi redipannuvathu.

  • @sathya1006
    @sathya1006 2 หลายเดือนก่อน +9

    வரலட்சுமி விரதம் முடித்த பிறகு அம்பாளுக்கு ஆர்த்தி எடுக்க வேண்டும் என்கின்றனர்.ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்த்து கரைப்பதா அல்லது குங்குமம் சேர்ப்பதா.ஆரத்தி எடுத்த பிறகு அதை எங்கு ஊற்றுவது.வீதியில் கொட்டும் போது காலில் மிதிபடும் .என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றால் நன்றாக இருக்கும்

    • @sripriyar4721
      @sripriyar4721 2 หลายเดือนก่อน

      Manjal,Kumkum kalakka vendum.Thennai maram or Vaalai maram or Veppa marathil oottra vendum

    • @sathya1006
      @sathya1006 2 หลายเดือนก่อน

      எங்கள் வீட்டில் மரம் இல்லை.ஆனால் துளசி செடி உள்ளது. அதில் ஊற்றலாமா

    • @sripriyar4721
      @sripriyar4721 2 หลายเดือนก่อน

      Arasa marathilum ootralam.Thulasiyil vendam.Veetukku veliyil suvar oorathil Kaal midhi pada idathil ootralam.

    • @malathyvenkatesh2266
      @malathyvenkatesh2266 2 หลายเดือนก่อน

      Kalasathil wanter vaithu pujai iam doing right or wrong reply me sir

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்... அம்பாளுக்கு பணமாலை போடலாமா..? போட்டப்பின் அதை என்ன செய்ய வேண்டும்? செலவு செய்யலாமா.. கூடாதா...!?

    • @savitharavi8701
      @savitharavi8701 2 หลายเดือนก่อน

      Konja naal cash box la vachuttu use pannikalam

  • @kushibell6092
    @kushibell6092 2 หลายเดือนก่อน

    kanni pengal nombu kayaru katanummaa sir

  • @IndiradeviDevi-o7k
    @IndiradeviDevi-o7k 2 หลายเดือนก่อน

    Pramma muhurtham ana 3to4 ammanai azaikka lama

  • @sathya1006
    @sathya1006 2 หลายเดือนก่อน +44

    கோபம் அதிகாமாக வருகின்றது என்ன செய்வது. எங்களை தவறாக பேசியவர்கள்,ஏமாற்றியவர்கள்அவர்களை கண்டால் பிடிக்கவில்லை.ஆனால்அவர்கள் ஒன்றும் நடக்காதது போல் உள்ளனர்.அவர்கள் வீட்டிற்கு வரும் போது வா என்று கேட்க சென்றேன் அருகில் சென்றதும் என்னுடைய நா ,வா , வாருங்கள், என்று அழைக்க எழ மாட்டேன் என்கின்றது அதானால் கடந்து சென்று விட்டேன்.எனது கணவர் அவ்வாறு இருக்க கூடாது என்கின்றார்.ஆனால் என் மனம் அவர்கள் செய்த துரோகம் underground வேலை இதை மறக்கமாட்டேன் என்கின்றது.அவர்களை பார்த்த உடன் அத தான் நினைவுக்கு வருகிறது.இதனால் வீட்டில் என் மாமியாருக்கும் எனக்கும் பிரச்சினை.அவர் யாரும் அல்ல எனது நாத்தனார்.அவர்களுக்கு வேண்டுமானால் மகளாகவும்,சகோதரியாகவும் இருக்கலாம்.ஆனால் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.அவர்கள் வந்து சென்றால் ஒரே பிரச்சினையாக உள்ளது.என்ன செய்வது என்று தெரியவில்லை.எனது கோபத்தை கட்டுப்படுத்த வழி கூறுங்கள்.

    • @palanivelmuniappan9688
      @palanivelmuniappan9688 2 หลายเดือนก่อน +4

      Yanakkum ithe problem thaan😢😢😢😢😢😢😢

    • @sivasankaris6568
      @sivasankaris6568 2 หลายเดือนก่อน +5

      Yen manasula irukaradhu apdi soltega....Nan pesa maten but veetuku vandhuta apdiye tension kovam yenna ariyama varum

    • @panimalar1288
      @panimalar1288 2 หลายเดือนก่อน +1

      Same

    • @RanjithKumar-l9o
      @RanjithKumar-l9o 2 หลายเดือนก่อน +1

      Same sister😢

    • @saranyas1487
      @saranyas1487 2 หลายเดือนก่อน

      Same problem

  • @sajithaacharya8549
    @sajithaacharya8549 2 หลายเดือนก่อน

    Pls text think which had put in pot.

  • @sudhab1645
    @sudhab1645 2 หลายเดือนก่อน

    சார் இந்த பொருட்கள் எல்லாம் தண்ணீர் கலசத்தில் போடலாமா சுதா கமலக்கண்ணன் பெங்களூர்

  • @srinivasanv8828
    @srinivasanv8828 2 หลายเดือนก่อน

    கையில்தான் சரடு கட்ட வேண்டும்

  • @arunachalaeshwaraneshwar7465
    @arunachalaeshwaraneshwar7465 2 หลายเดือนก่อน

    Ada da enga ooru pandanallur