மிக்க நன்றி உங்களுடைய வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்களை பின்பற்றுவதால் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி அடைகிறோம் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
சத்திய சீலன் அய்யா சொன்னது போல் ஸ்ரீ சக்கரம் தாலியில் கோர்த்து அணியலாம் என்று நினைத்தேன் ஆனால் அது மிகவும் புனிதமானது அதை ஆபரணமாக அணிய வேண்டாம் என்று பக்தி க்ளிட்ஸ் என்று ஒரு சானலில் சொல்கிறார்கள். குழப்பமாக உள்ளது.
வீட்டில் சாளக்கிராமம் வைத்து கொள்ளலாமா மற்றும் காசி சென்று வந்தவர்கள் விஷ்ணு பாதம் வாங்கி கொண்டு வந்து தந்தார்கள் பூஜை அறையில் வைத்து இருக்கின்றேன்.பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாமா?
ஐயா இவ்வளவு நல்ல விஷயங்களையும், கருத்துகளையும், மக்களுக்கு சொல்கிறீர்கள்.... ஜாதகம் பார்க்க 5000 ரூபாய் ஆகும் என்று சொல்கிறீர்கள்.... இவ்வளவு பெரிய தொகையை எல்லோராலும் எப்படி வழங்க முடியும்.... எப்படியாவது உங்களிடம் ஜாதகம் பார்த்து நான் படும் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தேன்..... கடந்த 3 வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.... எனக்கு 3 பள்ளி செல்லும் குழந்தைகள்....என்ன செய்வது என்றே தெரியவில்லை....
நம் உடம்பில் சூடு அதிகமாக இருந்தால் கரு முட்டை வளர்வது சற்று கடினம், எனவே நமது உடம்பின் சூட்டை குறைக்க வெள்ளரிக்காய், செவ்வாழைப்பழம், காலை மற்றும் மாலை இளநீர் குடிப்பது போன்றவற்றை செய்து டாக்டர் கொடுக்கும் மாத்திரையும் தெய்வ நம்பிக்கையோடு சாப்பிட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும். இது எனது அனுபவ உண்மை
மிக்க நன்றி உங்களுடைய வீடியோக்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்களை பின்பற்றுவதால் எங்கள் வீட்டில் மகிழ்ச்சி அடைகிறோம் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
வரலட்சுமி பூஜை பற்றி முழு விவரம் சொல்லுங்கள் சார் புதிதாக பண்ண கூடியவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்
அருமையான பதிவு எல்லா பொருட்களுமே தெளிவாக பார்க்கவில்லை தாமரை அதுவெல்லாம் தெளிவாக பர்கவில்லை
ஸ்பெஷல் thanks to thiruvarul tv anchor
Super.. நீங்க நல்லா இருக்கணும் கோடி நன்றி அய்யா
இந்த வீடியோக்காக wait panitu irunthen
ஐயா வெள்ளி விநாயகருக்கு வீட்டில் அபிஷேகம் செய்ய வேண்டுமா கூறுங்கள். நன்றி ஐயா
ஒவ்வொரு சாமி விக்ரகங்களையும் தெளிவாக காட்டவும்.
நல்ல விளக்கம் அருமையான பதிவு உங்கள் பூஜை அறை சூப்பர் 👌👌👍👍🙏 🙏🙏💐💐💐
அருமையான பதிவு ஐயா இது போன்று பல்வேறு பதிவுகளை மக்களுக்குத் தந்து சுபிட்சமாக வாழ வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏♥️🌷🌺🌹
So happy to hear,,,, bcoz naanum idae maadiri daan vachrukan akshadai velli thamarai gold coin n muthu❤
வரலட்சுமி பூஜை போடுங்க சார் முதல் முறையாய் இந்த வருஷம் செய்யப் போறோம்
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் குருவே
Anna super. I like all those things and your selfless message. Thank you so much anna.
Waiting mam........ சீக்ரம் edit பண்ணி வீடியோ next part poduka mam............
ஸ்பெஷல் thanks to thiruvarul tv anchor.......... ஒவ்வொரு கேள்வியும் correct ஆஹ கேக்கறாங்க..........
One of your best update . Super Sir. Where did you buy mahalakshmi with kumbam ? I am not getting it .
அருமையான பதிவு குருஜி🙏🙏🙏🌷🌷🌷🪔🪔🪔🦚🦚🦚🐓🐓🐓🐚🐚🐚
அருமை ஐயா மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Super guruji. Ungalai ponra thelivu yaralaiyum kodukka mudiyathu.yen,yetharku endru ovvoru kuriyeedum athan vilakkamum arputham.
Poojai arai moodi vaikkanuma thiranthu vaikkanuma pls sollunga
சங்கு வளையல் பற்றி கூறவும்
Arumai..latha mam❤..Thanks for the wonderful video of guruji..keep posting of festivals video
Arumai Arumai Arumai. Nandrigal pala kodigal ungalukku iya
Very beautiful and informative video..literally saying it's a spiritual guidance for well being..Pranamams to Guru jii..
மிக்க நன்றி அய்யா 🙏
Unga video informative and very useful sir
Sir இந்த அரிசி மற்றவையெல்லாம் எந்த நாட்கள் எந்த கிழமை மாற்றனும்
S please let us know what to do with the rice and when to change
Please guide us
அய்யா. வணக்கம்.இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும் விலை என்ன.
Sir great how it is possible to share all these secrets. thank you
ஐய்யா என் மகள் சொன்ன பேச்சு கேக்கமாட்டீங்கறா என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஐய்யா
Hiii sir, please update varalakshmi poojai
Intha god symbol kku ellam abisegam seiyanuma sollunga pls
Sir Swathi natcharam yenna kuriyedu vaikanum
Guruji pooja room and products very useful thankyou Guruji give me all things which pooja store guruji
இந்த விக்கிரகம் எங்கு கிடைக்கும்
Pilaiyaruku velli thenga ethana ?
சார் பண ஈர்ப்பு விசை சொல்லித்தாருஙகள் சார்.🙏
Indha manai palagai engay kidaikum …Miga alagu .. romba thelivu.. nunukam
Thank you so much sir for sharing priceless information
ஐயா வணக்கம்.
மரிக்கொழுந்து செடி வீட்டில் வளர்க்கலாமா?
Super your programs are nice
Show everything swamy idol in zoom ma pls 🙏
Sathyaseelansirverynice
Which direction is gurujis pooja room pls tell
Vanakkam Guru,ungal thelivaana padhivil anaivarukkum nangu purium padi erundhadhu,ennaipondra Erai vazhiel payanappaduvorukku megavum payan ulla padhivil,Erai kuriedu arumaiyaana thagaval mattum Ghireedam valipaadu Hai light Nandree
For so many years in hav kept this sanghu chakra naamam in pooja sr it's not new to me
Need more closer shot of pooja room
Unkga vlog parkganum yenpatharkgaga thaan sir inth channel subscriber anen matra year vlog Nan parpathe illankga sir.
Super sir thank you❤
Arumai
Valli theivanai murugan 3 inch silver idol vettil vaikalama... Sir
Nandri guruvea
Pooja alangarathai innum close up il kaati irukalam
Segarama next video upload pannunga please❤❤
Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir athuku aparam antha rice mathuvigala illa apadiye irukanuma
அண்ணா இந்த சிலை எல்லாம் எங்க கிடைக்கும்
Thanks sir🙏🙏🙏
Mikka Nandri sir 🎉🎉🎉🎉
Arumai guruji😊😊
வணக்கம் சார்
I am waiting for next video part 2
Sri chakram thaliyil korka sonnenga athan model anuppunga
சத்திய சீலன் அய்யா சொன்னது போல் ஸ்ரீ சக்கரம் தாலியில் கோர்த்து அணியலாம் என்று நினைத்தேன் ஆனால் அது மிகவும் புனிதமானது அதை ஆபரணமாக அணிய வேண்டாம் என்று பக்தி க்ளிட்ஸ் என்று ஒரு சானலில் சொல்கிறார்கள். குழப்பமாக உள்ளது.
Full pooja room pic podunga
Poorna kumbam yendral enna?? 🙏🙏🙏
கலசம் வைத்து, மாவிலை, தேங்காய் வைத்தது பூரண கும்பம்
Arumaiyana guru lucky student s
Jathgam parpingla jathagam anuppaduma 37 age aguthu ennum marriage agala anand karthikai nachathiram rishabam rasi
Pooja room yarukkum kattakoodhadhun sollrangha sir adhu sariya
Guru ji online classes available jee how can I contact u guru jee👌👍🙏
வீட்டில் சாளக்கிராமம் வைத்து கொள்ளலாமா மற்றும் காசி சென்று வந்தவர்கள் விஷ்ணு பாதம் வாங்கி கொண்டு வந்து தந்தார்கள் பூஜை அறையில் வைத்து இருக்கின்றேன்.பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாமா?
ஓம்சரவணபவ
நன்றி ஐயா
Nandrigal godi guruve...
Unga veetai parthathu romba santhosam guru ji ungalai neril parthathu pol irunthathu ❤
Arumai guruji🙏🙏🙏👏👏
ஐயா இவ்வளவு நல்ல விஷயங்களையும், கருத்துகளையும், மக்களுக்கு சொல்கிறீர்கள்.... ஜாதகம் பார்க்க 5000 ரூபாய் ஆகும் என்று சொல்கிறீர்கள்.... இவ்வளவு பெரிய தொகையை எல்லோராலும் எப்படி வழங்க முடியும்.... எப்படியாவது உங்களிடம் ஜாதகம் பார்த்து நான் படும் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைத்தேன்..... கடந்த 3 வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.... எனக்கு 3 பள்ளி செல்லும் குழந்தைகள்....என்ன செய்வது என்றே தெரியவில்லை....
Guruji engal veetu suriyan santhiran vaikalama
Sir pengalen karumuttai valarchiku yendha mathri symbol vaithu vananga vendum 🙏
நம் உடம்பில் சூடு அதிகமாக இருந்தால் கரு முட்டை வளர்வது சற்று கடினம், எனவே நமது உடம்பின் சூட்டை குறைக்க வெள்ளரிக்காய், செவ்வாழைப்பழம், காலை மற்றும் மாலை இளநீர் குடிப்பது போன்றவற்றை செய்து டாக்டர் கொடுக்கும் மாத்திரையும் தெய்வ நம்பிக்கையோடு சாப்பிட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும். இது எனது அனுபவ உண்மை
மரிக்கொழுந்து செடியை வீட்டின் முன் வைக்கலாமா
Super sir
Good info
Super super super
Chandran suriyan nandhi ena material ..sliveror vengalam
Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amam sir Nan parthu erukken. nanthi 2 side suriyan chanthiran eruppathai
Velli venayagari thelivaga kattungal medam please
Sir ur really great sir
Thank you sir
Basmati rice normala kadaila vangra rice ah mam india gate rice pls rly panunga
Akka ivarkalai koilkalil ouàvàrapani saiya sollàlàmàè
Living room is this how water tap inside ha🤔
எங்கள் ஊர் உத்திர கோச மங்கை சிவன் கோவிலில் சூரியன் சந்திரன் சிலை உள்ளது
Super sir Very nice
👌🙏🙏🙏
குரு ஜி மனைப்பலகை எங்கே கிடைக்கும்
Please reply
Super sir🎉🎉
Hats off to you
Amman name enna
Camera was not focused on the materials which you are talking about 😢. Only the hostess is able to appreciate what you are describing...
Yes correct
Guruji,
Lord sivan family udan perumal thaayar vaikalama?
So smart question!!
I think we can keep. Vishnu bagavan is parvathi ammaiyar brother.
Kandippaga vaikalam.
Dharalamaga vaikalam.
Iya vanagam nan 15years love pannom kolyanam neenaitha mathiri nadanthu 3years vilagi eruthom athan piragu oru aan gulanthai peranthathu athilum 6month mottum serthom ipo paiyanugu 3year aaga poguthu 6years veedu pakkuram ana amaiya mattuthu avnga veetil nan en veetil irugom vasadhi illatha karanathal en ganavaruku sariya sampalam illai iya epo en valgai marum nangal varumaien pidiyl erugom iya neegathan vazhi solluga iya