முன்றிலும் உண்மை தோழிகளே.. தயவு செய்து நமது கலாச்சாரம் பின்பற்றுங்கள்..எந்த பொருத்தமும் இல்லை என்றாலும் அவர்களை பொருந்த செய்பவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.. அங்கு லட்சுமி தேவியெய் மென்மையானவள்..நரசிம்மர் உக்கிரம் ஆனவர்.. எப்பேர்ப்பட்ட கணவணியும் நாம் நினைத்தால் பொறுத்து ஆளலாம்..என்பதை விளங்குபவள் நம் அன்னை ஸ்ரீ லட்சுமி..
அய்யா நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் கல்யாணம் ஆனது முதல் கடைபிடித்து வருகிறேன். எனக்கு வயது 50 இப்போதும் நானும் என் கணவரும் நன்றாக இருக்கின்றோம்.மிக்க நன்றி அய்யா.
திருமாங்கல்யத்தை நீங்கள் சொல்வது போல ஆரம்பம் முதல் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் எங்கள் வாழ்க்கையில் பிரச்சினையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறோம். எங்களுக்கு உங்கள் ஜோதிட விளக்கம் கிடைக்குமா .
ஐயா வணக்கம் தங்களின் கருத்துக்கள் அனைத்து எளிமையாகவும் புரியும்படி தெளிவாகவும் உள்ளது அதற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்
எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் கூட இன்னும் முடியல ஆனால் என் கணவர் என்ன வெருக்குற மாதிரி நடத்துகிறார் திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை இதற்கு ஏதும் பரிகாரம் இருக்கா
அய்யா எப்படித்தான் உங்கலுக்கு நன்றி சொல்வது தெரியலை 100% 1000% மடங்கு நீங்கல் சொல்வது உண்மைஅய்யா ஏநொன்றால் என்மனைவியால் நான்படும் அவஸ்தை அதிகம் உங்கல் பதிவு மிக மிக பயனுல்லபதிவு அய்யா மிக்க நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
ஐயா வணக்கம் நான் திருமாங்கல்யத்தை எப்பவுமே கழட்டினதுமே ஆனால் என் கணவர் கடந்த 15 வருடங்களாக வேற ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் எனக்கு தெரிந்து ஏழாவது பெண்இப்போது இருக்கிறாள் வீட்டில் எப்போதும் சண்டை நான் சாமி கும்பிட்டால் அவருக்கு பிடிப்பது இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை ரொம்ப வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை பல பூஜைகளும் பண்ணி பார்த்தேன் எதுவும் நடக்கவில்லை அடி உதைதான் என்ன செய்வதென்று ஐயா
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை, ஆனால் எனக்கு தெரிந்தவர் வீட்ல எல்லா பூஜை களும் செய்வார்கள் அந்த அம்மா ,அவர் கணவருக்கு 80 வயது இப்பவும் வப்பாட்டி வீட்டுக்கு பொராரு அம்மா பெண்களின் வாழ்க்கைக்காக , மானம்மரியதைகாகாக அமைதியாக இருந்த வயதிலே வாழ்கிறார்கள் ரொம்ப கடவுள் பக்தி உள்ளவர்கள், ஆனால் என் பக்கத்து வீட்ல உள்ள lady வரலக்ஷ்மி பூஜை செய்து கொண்டு இருக்கு ஆனால் தன் கணவருக்கு துரோகம் செய்து, அந்த கணவர் அவ்வளவு நம்புகிறார் மனைவிய இத பார்கும் பொழுது எனக்கு எதை நம்புறதுனு தெரியல என் relasion நெற்றி வகிடில் பொட்டு வைக்க மாட்டாங்க மெட்டி பொட மாட்டாங்க gold chain thaan thali ஆனால் அவர் வீட்டுகாரர் அவரை விட்டு கொடுக்க மாட்டார் நான் அவகளை 25 வருடமா பார்கிறேன் எல்லாம் இறைவன் செயல்🎉
ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் நெறய சண்டைகள் வந்திருக்கு ஆனால் என்றுமே நான் மாங்கல்யத்தை தொட்டது இல்லை, அதை நினைத்ததுகூட இல்லை. ஆனால் அவர் என்னை மதிப்பதே இல்லை, idhu எனக்கு ரொம்ப மனவேதனையை தருகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் pls
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவுகள் அளித்து வருகிறீர்கள் பயன் உள்ளதாக இருக்கு.பயன் அடைந்து வருகிறேன் . நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
சரி தான் சாமி நான் மஞ்சள் கயிறு போட்டு இருக்கும் போது கூட மன மகிழ்ச்சியாக இருந்தோம் ஆனால் இப்போ அப்படி இல்லை தாலி சரடு அணி வித்ததுல இருந்து நிறைய கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று இன்று குழந்தையால் சோர்ந்து வாழ்கிறோம்
Ellam seri.. Im sharing my experience.. My neighborhood never removed thali from her neck but the understanding between the couples was very less.. But one know grand ma she cut d thali chain with aruva bcoz of some fight with her husband. Before two yrs her husband died (age 80) she was unable to live without him, now she also died. Now they both are buried together... Love n understanding is d main reason
உண்மை தான் எனக்கும் தாளிசங்கிளி போட்டாங்க ஆன எனக்கு இன்று வரைக்கும் மஞ்சள் கயிறுதான் பிடிக்கும் .எத்தனை சங்கிளி போட்டாளும் மஞ்சள் கயிறுக்கு உள்ள மதிப்பு எனக்கு இயற்கையாகவே தெரிஞ்சது.
வணக்கம் ஐயா!எங்களுக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆகிறது மஞ்சள் கயரில்தான் தாலி போட்டு இருக்கிறேன். நினைவு தெரிந்த நாளில் இருந்து நேர் வகிடு தான் எடுத்து ஜடை பின்னுகிறேன்..திருமணம் ஆனது முதல் ஒருநாளும் நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருந்ததில்லை...பூ வைகாமலும் இருந்த தில்லை.ஆனால் தாலிகயிறு எப்பொழுதும் புதிதாக மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்..அந்த மஞ்சள் நிற வாசனை எப்பொழுதும் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தாலி கயிறை மாற்றிக்கொள்ளும் பழக்கம் உள்ளது.. இது சரியா?3 மாதம் ஒரு முறை தாலியை மாற்றி வருகிறேன்..அப்படி செய்யலாமா?
ஆண் வேட்டி கட்டாமல் போனதில் ஏதேனும் தோசம் வந்துள்ளதா அந்த காலத்தில் ஆணால் எழுதப்பட்ட சாஸ்திரம் ஆணூக்கு வசதியான எல்லாம் இங்கே எழுதப்பட்டு இருந்தது பெண்னை வீட்டிலே சமையல் கட்டிலே பூட்டிபோட செய்தது
வணக்கம் எங்க குல தாலி எனக்கு கட்டவில்லை அதனால் கோவிலில் செலுத்திவிட்டேன் நான் இப்போ மஞ்ச கிழங்குதான் கட்டி இருக்கிறேன் ஐயா இப்போ நான் என் கணவர் குல வழக்கம்படி தாலி போடலாமா போட கூடாதா ஐயா சொல்லுங்க
பெண்களுக்கு நிறைய வரைமுறை சொல்லும் ஆண்கள் நிறைய உண்டு. இப்படி கேள்வி கேட்டால் ஏதாவது சாபம் போல பதில் சொல்லாமல் இருந்தாலே போதும். ( எப்ப மெட்டிய நீங்க போடறீங்களோ அப்ப ஆண்களுக்கும் வீட்டில் நமக்காணவள் இருக்கிறாள் என்ற எண்ணம் தவறை தடுக்கும்னு சொல்லுங்க)
எந்த ஆணும் மெட்டி அணிந்து நாம் பார்த்தது இல்லை ,ஆனால் ஒரு சில பெண்கள் மட்டுமே மெட்டி அணிவது இல்லை ,மெட்டி அணிந்த பெண்களின் வீட்டில் எந்த ஆணும் மெட்டி அணிய வில்லை ,அது உங்களுக்கும் தெரியும்
ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே அவன் கர்மாவின் படி விதி நிர்ணயிக்கப்படுகிறது எனில் இதற்கு நடுவே குங்குமம் திருமாங்கல்யம் எங்கிருந்து வந்தது... விதியை பரிகாரத்தால் வெல்ல முடியும் என்றால் இறைவன் எதற்கு???? நன்றி
உண்மையை தங்களின் முலம் தெரிந்து கொண்டேன்,கோடான கோடி நன்றிகள், வாழ்க நல வளமுடன்.
முன்றிலும் உண்மை தோழிகளே.. தயவு செய்து நமது கலாச்சாரம் பின்பற்றுங்கள்..எந்த பொருத்தமும் இல்லை என்றாலும் அவர்களை பொருந்த செய்பவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.. அங்கு லட்சுமி தேவியெய் மென்மையானவள்..நரசிம்மர் உக்கிரம் ஆனவர்.. எப்பேர்ப்பட்ட கணவணியும் நாம் நினைத்தால் பொறுத்து ஆளலாம்..என்பதை விளங்குபவள் நம் அன்னை ஸ்ரீ லட்சுமி..
மிக அருமை. யாரும் இதுவரை இப்படி தெளிவாக விளக்கியதில்லை. மிக்க நன்றி ஐயா🙏
ஆழமான கருத்து. மறுபடி மறுபடி கேட்டு உள்வாங்கிக்கொண்டேன். என்வாழ்வில் நல்லமாற்றத்திற்க்கான அறிகுறியாக எண்ணுகிறேன். நன்றி ஐயா.
அற்புதமான பதிவு. மிக தெளிவாக எல்லாவற்றையும் கூறியதற்கு நன்றி. அத்தனையும் 100% உண்மை.
அய்யா நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் கல்யாணம் ஆனது முதல் கடைபிடித்து வருகிறேன். எனக்கு வயது 50 இப்போதும் நானும் என் கணவரும் நன்றாக இருக்கின்றோம்.மிக்க நன்றி அய்யா.
Nanum than sister
திருமாங்கல்யத்தை நீங்கள் சொல்வது போல ஆரம்பம் முதல் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் எங்கள் வாழ்க்கையில் பிரச்சினையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறோம்.
எங்களுக்கு உங்கள் ஜோதிட விளக்கம் கிடைக்குமா .
ஐயா வணக்கம் தங்களின் கருத்துக்கள் அனைத்து எளிமையாகவும் புரியும்படி தெளிவாகவும் உள்ளது அதற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்
நீங்கள் சொல்வது போல் நானும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனாலும் என் கணவர் கற்பொழுக்கத்தில் இல்லை. என்னை விட்டு விலகி கொண்டு தான் இருக்கிறார்
கணவன் என்பவர் ஒழுக்கமாக இருந்தால் ஏன் நாங்கள் கலட்டபோறோம் ஐயா மஞ்சள் கயிரோடு தான் இருக்கிறோம் ஆனால் ஒழுக்கம் இல்லையே நான் இலங்கை
எனக்கு திருமணம் முடிந்து 6 மாதம் கூட இன்னும் முடியல ஆனால் என் கணவர் என்ன வெருக்குற மாதிரி நடத்துகிறார் திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை இதற்கு ஏதும் பரிகாரம் இருக்கா
காரணம் என்ன என்று கேளுங்கள் ஒருகா பேசுங்கள் பேசி தீராத பிரச்சினை இல்லை பேசுங்கள் நல்லதே நடக்கும்
பேசினாலே சண்ட வந்துரும்
அருமை சூப்பர். நன்றி என் பெயரும் சத்தியசீலன்.
அய்யா எப்படித்தான் உங்கலுக்கு நன்றி சொல்வது தெரியலை 100% 1000% மடங்கு நீங்கல் சொல்வது உண்மைஅய்யா ஏநொன்றால் என்மனைவியால் நான்படும் அவஸ்தை அதிகம் உங்கல் பதிவு மிக மிக பயனுல்லபதிவு அய்யா மிக்க நன்றி சிவாய நம திருசிற்றம்பலம்
உங்களுடைய மனைவியை
சிறு விசயங்களில் புகழ்ந்து
பேசுங்க
பூ வாங்கி கொடுங்க
எல்லாம் மாறும்
உங்களுடைய வாழ்க்கை
வளமாக அமைய என் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா வணக்கம் நன்றி
Super Lesson Ayyaa Ungal Portpatham Thotti Vanangukiren
இது போல யாரளையும் சொல்ல முடியாது சொல்ல மாட்டாங்க... நன்றி நன்றி குருஜி
மஞ்சல் பூசுதல் திருமாங்கல்யம் பற்றி இதுவரை யாரும் கூறாத விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா... மிக்க மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள தகவல்....
மிகவும் நன்றி ஐயா 🙏
Aadi perukku antru naan manjal kattril mathividukiren iyya nantrigal kodi
7 Muga rudhraksham aniyalama mangalyathil viruchikam rasi anusham star rishabam laknam
Excellent talk. But in Christianity not follow.
இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான தகவல்
🙏🏻super super Thank you👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏
Arumaiyana padivu Sir🙏🙏🙏
Excellent
Romba Nanre iya vazhika valamudan 🙏
Super innum naraya pathivugal podunga sir
Mikka nandri aiyaa 🙏🏼🙏🏼🙏🏼
நன்றி அய்யா நீங்கள் செய்வது போல் முயற்சி செய்கிறேன் அய்யா
Sir ,I changed my thirumangalyam from gold chain to thirumangalya kayiru. 1000% correct. SHIVAYA NAMA,
இப்போ எப்படி இருக்கு
குருஜி வணக்கம், நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நன்றாக வாழ வேண்டும் . கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் திருமாங்கல்யத்தை எப்பவுமே கழட்டினதுமே ஆனால் என் கணவர் கடந்த 15 வருடங்களாக வேற ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் எனக்கு தெரிந்து ஏழாவது பெண்இப்போது இருக்கிறாள் வீட்டில் எப்போதும் சண்டை நான் சாமி கும்பிட்டால் அவருக்கு பிடிப்பது இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை ரொம்ப வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை பல பூஜைகளும் பண்ணி பார்த்தேன் எதுவும் நடக்கவில்லை அடி உதைதான் என்ன செய்வதென்று ஐயா
@@MatheswariMurugasan kadavul ah nambunga ellam marum
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை, ஆனால் எனக்கு தெரிந்தவர் வீட்ல எல்லா பூஜை களும் செய்வார்கள் அந்த அம்மா ,அவர் கணவருக்கு 80 வயது இப்பவும் வப்பாட்டி வீட்டுக்கு பொராரு அம்மா பெண்களின் வாழ்க்கைக்காக , மானம்மரியதைகாகாக அமைதியாக இருந்த வயதிலே வாழ்கிறார்கள் ரொம்ப கடவுள் பக்தி உள்ளவர்கள்,
ஆனால் என் பக்கத்து வீட்ல உள்ள lady வரலக்ஷ்மி பூஜை செய்து கொண்டு இருக்கு ஆனால் தன் கணவருக்கு துரோகம் செய்து, அந்த கணவர் அவ்வளவு நம்புகிறார் மனைவிய
இத பார்கும் பொழுது எனக்கு எதை நம்புறதுனு தெரியல
என் relasion நெற்றி வகிடில் பொட்டு வைக்க மாட்டாங்க மெட்டி பொட மாட்டாங்க gold chain thaan thali ஆனால் அவர் வீட்டுகாரர் அவரை விட்டு கொடுக்க மாட்டார் நான் அவகளை 25 வருடமா பார்கிறேன்
எல்லாம் இறைவன் செயல்🎉
Attakasamana pathivu.. thank you so much.. everyone must watch and share
Please our country mahalakshmi Ladies follow this information be Happy and enjoy your life this is True words.
முருகா சரணம்.. நல்ல பதிவு ஐயா..
நான் மஞ்சள் காயரில் தான் திருமாங்கல்யம் அணிந்துளேன் . But எனக்கு நிம்மதியே இல்லை. No improvement in my Life.
தினசரி கருத்து போகதவாறு மஞ்சள் பூச வேண்டும் தைவான் கயிறு போட கூடாது
மிக அழுத்தமான பதிவு மிக அருமை சகோதரரே
நன்றாக சொன்னீர்கள் தவறே. இல்லை
Arumai 💯 eppavum sariyathan solringa super sir 🎉🎉🎉❤
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான்
Varalakshmi noonbu simple ah epadi seiyanum endru demo udan solunga guruji....
நன்றி அருமையான விளக்கம்....
தாலி செயின் போட்றவங்கலாம் நல்லாத்தான் இருக்காங்க. கயிறு மட்டும் போற்றுந்தால் கஷ்டம் வலி வலி எல்லாம் தான் இருக்கு . Aduthu Hospital sealavu 😢
ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் நெறய சண்டைகள் வந்திருக்கு ஆனால் என்றுமே நான் மாங்கல்யத்தை தொட்டது இல்லை, அதை நினைத்ததுகூட இல்லை. ஆனால் அவர் என்னை மதிப்பதே இல்லை, idhu எனக்கு ரொம்ப மனவேதனையை தருகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் pls
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவுகள் அளித்து வருகிறீர்கள் பயன் உள்ளதாக இருக்கு.பயன் அடைந்து வருகிறேன் . நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
Thanks
மிக மிக அருமையாக உண்மையை உரைத்தீர்கள்.
Super super super.I don't know how to express my feelings Thank you brother.
நல்ல,அருமையான அதே சமயம் தெளிவான பதிவும்கூட நன்றி
Congratulations sir.Super message. Thanks lot.
சரி தான் சாமி நான் மஞ்சள் கயிறு போட்டு இருக்கும் போது கூட மன மகிழ்ச்சியாக இருந்தோம் ஆனால் இப்போ அப்படி இல்லை தாலி சரடு அணி வித்ததுல இருந்து நிறைய கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று இன்று குழந்தையால் சோர்ந்து வாழ்கிறோம்
Rompa nandi sami thalikayirin arumaiyai sonnathirkku
Super Anna,Very Very Thanks, Vettri vel muruga .
Sir I changed my thirumangalyam from gold chain to thirumangalya kayiru.
Very practical yet fantastic culture...
தீர்க்க சுமங்கலி யாக எளிய குறிப்பு கூறுங்கள் ஐயா
Ellam seri.. Im sharing my experience.. My neighborhood never removed thali from her neck but the understanding between the couples was very less.. But one know grand ma she cut d thali chain with aruva bcoz of some fight with her husband. Before two yrs her husband died (age 80) she was unable to live without him, now she also died. Now they both are buried together... Love n understanding is d main reason
நன்றி அய்யா உண்மை அய்யா 🙏🏿👌🏿👌🏿👌🏿
Valamburi sangu neivethiyam seivathu eppati mlumaiyana pathivu kotuga please
Verry verry suparya unga karuthu.
மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very important msg 1000%true
Superb. Entha kalaththirkku theyvaiyana pathivu Kodana kodi nandri
Your look like nithiyanytha. அருமை பதிவு
ஓம்சரவணபவ
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
நன்றி ஐயா
உண்மை தான் எனக்கும் தாளிசங்கிளி போட்டாங்க ஆன எனக்கு இன்று வரைக்கும் மஞ்சள் கயிறுதான் பிடிக்கும் .எத்தனை சங்கிளி போட்டாளும் மஞ்சள் கயிறுக்கு உள்ள மதிப்பு எனக்கு இயற்கையாகவே தெரிஞ்சது.
அருமை குருஜி🙏🙏🙏
Arumaiyana pathivu ayya nanri
Nantri Swamy ....... Nalla thagaval
இதில் இவ்வளவு ரகசியங்களாநன்றி அய்யா
எனக்கு thirumangalyam தோஷம் உண்டு. நான் என்ன செய்ய வேண்டும்
Excellent Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
After hub death by covid. Can we put thali to thirupathi. What to do with thali
ஐயா, மிகவும் அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி
Kulanthai pakeyathukku Vali sollunga plz sir
வணக்கம் குருஜி... எங்களின் ஜாதக பலன் அறிய... தங்களின் விலாசம் வேண்டும் ...
Sir pls tell us which Vellaku to be used at home, Maan Agal, Kamakshi or Gajalaxmi Vellaku, pls clarify it, also how to do pooja at home temple
Thank you so much sir valga valamudan
Excellent information guruji 🙏
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி
முற்றிலும் உண்மை தான் ஐயா ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏 Thank you very much Sir for sharing this information
Romba nandri iya🙏🙏🙏🙏🙏
Important vidio sir thank yuo sir very nice
Superb sir extraordinary information 👏👏👏👏👏👏👏
Thank you sir.. sir enoda natchathram asupathi so en husband ku kedhu pahavan effect irukuma ?
கணவன் மனைவி பிரிவுக்கு நீங்கள் கூறிய காரணம் நூறு சதம் உண்மை.... இனி அவ்வாறு செய்யாமல் இருந்தால் சரியாகிடுமா அய்யா
நிச்சியம் சரி ஆய்டும் தோழி உங்களை நீங்கள் லட்சுமியாக நினியுங்கள்..
Very very excellent... Absolutely correct sir...
வணக்கம் ஐயா!எங்களுக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆகிறது மஞ்சள் கயரில்தான் தாலி போட்டு இருக்கிறேன். நினைவு தெரிந்த நாளில் இருந்து நேர் வகிடு தான் எடுத்து ஜடை பின்னுகிறேன்..திருமணம் ஆனது முதல் ஒருநாளும் நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருந்ததில்லை...பூ வைகாமலும் இருந்த தில்லை.ஆனால் தாலிகயிறு எப்பொழுதும் புதிதாக மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்..அந்த மஞ்சள் நிற வாசனை எப்பொழுதும் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தாலி கயிறை மாற்றிக்கொள்ளும் பழக்கம் உள்ளது.. இது சரியா?3 மாதம் ஒரு முறை தாலியை மாற்றி வருகிறேன்..அப்படி செய்யலாமா?
Romba correctaaaa sonninga guru ...plz bless me ..and my husband
Guriji vanakkam.
Nonveg sapitura antru velakku erttralama
ஐயா வணக்கம் தாலி கழற்றி ல் இருந்து மாங்கள்யம் இரண்டாக உடைந்து விட்டது தோஷமா? மிண்டும் மாங்கள்யம் புதியதாக வாங்கி அணியலாம தோஷமாக இருந்தால் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா🙏
Arumayana pathivu .ungal vedio ku nandri
Super sir.nenga Sona yella vesayamu yenaku rb puichruku sir.roomba thank u sir
ஆண் வேட்டி கட்டாமல் போனதில் ஏதேனும் தோசம் வந்துள்ளதா
அந்த காலத்தில் ஆணால் எழுதப்பட்ட சாஸ்திரம் ஆணூக்கு வசதியான எல்லாம் இங்கே எழுதப்பட்டு இருந்தது பெண்னை வீட்டிலே சமையல் கட்டிலே பூட்டிபோட செய்தது
Migavum arumai nantri ayya👍
வணக்கம் எங்க குல தாலி எனக்கு கட்டவில்லை அதனால் கோவிலில் செலுத்திவிட்டேன் நான் இப்போ மஞ்ச கிழங்குதான் கட்டி இருக்கிறேன் ஐயா இப்போ நான் என் கணவர் குல வழக்கம்படி தாலி போடலாமா போட கூடாதா ஐயா சொல்லுங்க
Sir gold guru pagavan amsam Thane solringka, apporom yen kethu amsamnu solringka...
மிகவும் அருமை நன்றி🙏🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Thank u guru...I ll do...I understand
Super Excellent sir
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ,ஆண்களும் மெட்டி அணிவது தானே வழக்கம் ,அதை யாரும் அணிவது இல்லை ,அதற்கு. பலனும் சொன்னால் தெறிந்து கொள்வோம்
பெண்களுக்கு நிறைய வரைமுறை சொல்லும் ஆண்கள் நிறைய உண்டு. இப்படி கேள்வி கேட்டால் ஏதாவது சாபம் போல பதில் சொல்லாமல் இருந்தாலே போதும். ( எப்ப மெட்டிய நீங்க போடறீங்களோ அப்ப ஆண்களுக்கும் வீட்டில் நமக்காணவள் இருக்கிறாள் என்ற எண்ணம் தவறை தடுக்கும்னு சொல்லுங்க)
எந்த ஆணும் மெட்டி அணிந்து நாம் பார்த்தது இல்லை ,ஆனால் ஒரு சில பெண்கள் மட்டுமே மெட்டி அணிவது இல்லை ,மெட்டி அணிந்த பெண்களின் வீட்டில் எந்த ஆணும் மெட்டி அணிய வில்லை ,அது உங்களுக்கும் தெரியும்
சூப்பர் ரொம்ப உண்மை சார்
Sir I am wearing thali chain so now I can change to it manjal kairu
ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே அவன் கர்மாவின் படி விதி நிர்ணயிக்கப்படுகிறது எனில் இதற்கு நடுவே குங்குமம் திருமாங்கல்யம் எங்கிருந்து வந்தது... விதியை பரிகாரத்தால் வெல்ல முடியும் என்றால் இறைவன் எதற்கு???? நன்றி
மிக்க நன்றி அய்யா
நன்றி ஐயா.. வாழ்த்துகள் 🙏🙏🙏🙏