எங்க கடையில பெரியதா நின்ற பெருமாள் இருக்கார்.சனிக்கிழமை தோறும் பூஜை பண்ணுவோம்.குறிப்பாக அஸ்த நட்சத்திரத்தன்று வழிப்பட்டால் மிக சிறப்பு என்று சொன்னீர்கள்.மிக்க நன்றி குருஜீ.🙏
வணக்கம் குருஜி ஓம் நமோ நாராயணா மந்திரத்தை எழுதிய பிறகு அந்த நோட்டை என்ன செய்ய வேண்டும் பெருமாள் ஸ்தலத்தில் வைக்க வேண்டுமா அல்லது வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா? தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா
Sami may 1st (1pm) sangutheertham pohum vazil. Slip ahi kanukal surgery plate vaithathu now nadalkiren Perumal darisanam kidaikalai May 2nd yenoda time why darisanam kidaikalai advise me sami
Sir naa simma raasi and Raghu kethu irukaravangha thirupati poghakudathu nu sollrangha idhu unmaiya ? Naa tirupati ku every year poittu irupa . Konjjo health problems vanddirikku ippo so idhu unmaiya sir. ? Raghu kethu irukaravangha male mela irukara entha temple poghakudathu nu sollrangha please reply kudungha.
சார் நமஸ்காரம் நீங்க சொன்னீங்க வியாபாரம் செய்றவங்க உண்டியல் எல்லாம் வந்து அமௌன்ட் போடணும் அப்படின்னு சொன்னீங்க வியாபாரம் இல்லாமல் மாத சம்பளம் வாங்குறவங்க எப்படி வந்து நாங்க காணிக்கையை வந்து போடணும் நாங்க உண்டியல் தொகை எப்படி சேர்க்கணும் அதை எப்படி காணிக்கை கொடுக்க அதை பத்தி தயவு செய்து சொல்லுங்க
ஐயா நான் எப்பொழுதுமே பூஜைகளை மனதார செய்து வழிபடுவேன். கோவிலுக்கும் சுத்தபத்தமாக மன பக்தியோடு செல்வேன் இம்முறையும் திருப்பதிக்கு சென்றேன் மலை வரை சென்று பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது சுவாமியை தரிசனம் செய்ய இயலவில்லை மனதிற்கு மிகவும் பயமாக உள்ளது இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா தயவு செய்து கூறுங்கள்
திருப்பதிசென்றால் வேற எந்த ஒரு கோவிலுக்கும் செல்ல கூடாதா? Ex- திருப்பதி - காளஹஸ்தி - திருப்பதி இந்த மாதிரி போகலாமா? நீண்ட நாள் சந்தேகம் ஐயா தீர்த்துவைங்கள்
ஓம் நமோ நாராயணா🙏
ஶ்ரீ திருப்பதி ஏழுமலையான் துணை🙏
திருப்பதி எந்த நட்சத்திரத்தில் செல்ல வேண்டும்... எவ்வாறு வழிபட வேண்டும் என்று மிக தெளிவாக சொன்னீர்கள்... மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
எங்க கடையில பெரியதா நின்ற பெருமாள் இருக்கார்.சனிக்கிழமை தோறும் பூஜை பண்ணுவோம்.குறிப்பாக அஸ்த நட்சத்திரத்தன்று வழிப்பட்டால் மிக சிறப்பு என்று சொன்னீர்கள்.மிக்க நன்றி குருஜீ.🙏
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🙏🙏🙏
I have plan to start a business clear explanation for all my doubts going to tirupati coming ashtham natchiram God bless you sir
So thankful sir. Ur giving so much about hindus god thanks a lot sir
கோ சாலை. நீங்கள் சொல்வதை கேட்டு தான் தெரிந்தது கொண்டேன் ஐயா
Thirupati gosalai migavum arumaiyana edam . Super explanation guruji. Om namo narayana 🙏
Excellent 👌 spech
நான் இதுவரைக்கும் திருப்பதி போனது இல்ல குருஜி இனி கண்டிப்பா போனா இதெல்லாம் செஞ்சுட்டு வரேன் குருஜி
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤
நன்றி குருஜி 🙏🏻
வணக்கம் குருஜி ஓம் நமோ நாராயணா மந்திரத்தை எழுதிய பிறகு அந்த நோட்டை என்ன செய்ய வேண்டும் பெருமாள் ஸ்தலத்தில் வைக்க வேண்டுமா அல்லது வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா? தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Mikka nantri Ayya🙏🙏
Veetula hall la endha pakam partha mathiri vaikanum??
Guruveaaaaaaa charanam
Good
paiyan ulla thagavl nandri guruji
Sainakola perumal patrri soluga
Simma rasikaranga thirupathi Polamalu sollunga sir please
Yellaarum pogalaam
@@SwethaHari-qg1pz polam pa
Palani poi vittu kanakkampatti sithar samathi pogalama
Sami may 1st (1pm) sangutheertham pohum vazil. Slip ahi kanukal surgery plate vaithathu now nadalkiren Perumal darisanam kidaikalai May 2nd yenoda time why darisanam kidaikalai advise me sami
Guruji naa thirupathiki poitu vanthu next month masam ana enaku boy baby piranthu irukan naa boy baby than venunu ventuna perumal kitta guruji thirupathiki poitu thulam param kudukanum guruji.
I always get some problem after going to Thirupathi
அருமை
Thank you guruji
Nandri sir
Guruji private job la yum potti,porai iruku job ah vittu anupa kuzhi பரிக்கிரா ங்கplz அதற்கும் வழி சொல்லுங்க
Sure
Sir naa simma raasi and Raghu kethu irukaravangha thirupati poghakudathu nu sollrangha idhu unmaiya ? Naa tirupati ku every year poittu irupa . Konjjo health problems vanddirikku ippo so idhu unmaiya sir. ? Raghu kethu irukaravangha male mela irukara entha temple poghakudathu nu sollrangha please reply kudungha.
Neet students ku meri t la mark vanga tips sir pls
Thirumanam thalli poite iruku ..nadakirathuku thiruppathi poyi vaxhipadalama..sollunga guruji
Astham natchathiram annikki full ah irupanga
சார் நமஸ்காரம் நீங்க சொன்னீங்க வியாபாரம் செய்றவங்க உண்டியல் எல்லாம் வந்து அமௌன்ட் போடணும் அப்படின்னு சொன்னீங்க வியாபாரம் இல்லாமல் மாத சம்பளம் வாங்குறவங்க எப்படி வந்து நாங்க காணிக்கையை வந்து போடணும் நாங்க உண்டியல் தொகை எப்படி சேர்க்கணும் அதை எப்படி காணிக்கை கொடுக்க அதை பத்தி தயவு செய்து சொல்லுங்க
குருஜி ஏழுமலையானுக்கு துலாபாரம் என்ன என்ன கொடுக்கலாம்
ஐயா நான் எப்பொழுதுமே பூஜைகளை மனதார செய்து வழிபடுவேன். கோவிலுக்கும் சுத்தபத்தமாக மன பக்தியோடு செல்வேன் இம்முறையும் திருப்பதிக்கு சென்றேன் மலை வரை சென்று பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது சுவாமியை தரிசனம் செய்ய இயலவில்லை மனதிற்கு மிகவும் பயமாக உள்ளது இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா தயவு செய்து கூறுங்கள்
திருப்பதிக்கு அம்மா மற்றும் என்னுடைய குடும்பாத்தருடன் செல்லலாமா?
Perumal Anga erukara unma,....
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ஏன்பொன்னுக்கு நூறையிரல் பிரச்சனை யார் பரிகரம் செய்யனும்
திருப்பதிசென்றால் வேற எந்த ஒரு கோவிலுக்கும் செல்ல கூடாதா? Ex- திருப்பதி - காளஹஸ்தி - திருப்பதி இந்த மாதிரி போகலாமா? நீண்ட நாள் சந்தேகம் ஐயா தீர்த்துவைங்கள்
Guruji job ki poravangu inna pannanum pls sollunga
🙏குருவடி சரணம் 🙏 திருவடி சரணம் 🙏 குருவே சரணம் 🙏 நன்றி அய்யா 🙏 நமசிவாய 🙏
விருச்சிக ராசிக்காரர்கள் ஆலயம் செல்ல கூடாது வழிபாடு செய்யக்கூடாது என்கிறார்கள் ஆலயம் வழிபாடு கஷ்டம் வரும் என்கிறார்கள் உண்மையா
Illa. Murukanai vanaku.
Oru matramum varala
நான் அஸ்தநட்சத்திரம் அய்யாநான்போகலாமா
சிம்ம ராசிக்காரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போகலாமா போகக்கூடாதா சொல்லுங்கள் ஐயா
Ellarum pogalam
Nandri Govinda 😂🎉😅