Every time Ayya comes, he showers us with so much valuable information regarding Amba, special days, Pooja details. This time it is Varalakshmi vratam. Hope to see many more such videos. I pray for Ayya's Ayul Arokya Sowkyam. Ambarpanam.
Vanakkam sir. I was performing varalaxmi pooja all these years without knowing the detailed information about the poojai. But after watching your video , this year I will perform this pooja with full knowledge. Thanks for your detailed explanation. Please continue your good services for all other poojas also. My humble request. Thanks once again.
அருமையான பதிவு உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை தொடர்ந்து உங்கள் பதிவுகளைதொடர்ந்து போடவும் உங்கள் பணி நீண்டு தொடரவேண்டும் எங்களை போன்றோர்க்குமிகவும் பயனுள்ளதாக உள்ளது
Namaskarams to shylapathy anna and sivachariar mama Very useful information One humble suggestion is -Can a pleasant music like veena be played at the beginning of the program instead of the drums
Thank you for the knowledge. First taking this pooja. So have a doubt should we have 9 knots in single thread or 9 threads joined as one and 9 knots in that Please guide
Hello sir. Very interesting and amazing video...we live in the US Sir...not sure about the rahu kaalam ...so is it ok to do the pojai early in the morning?
Nocely explained .. small doubt Can we do the knot well before chanting the mantra? Or while chanting mantra for each knot we muar put the knot ? Pl clarify
The same day we have ekadashi as well can you please guide us how to keep fasting because in the evening after completing the varalakshmi Pooja can we eat Pooja prasadham
Namaskaram mama. Pls give us the punar Pooja mantras. In my mother-in-law's house they used to do poorna kozhukattai n ulundhu kozhukattai. Is it a must to do? I'll be hving injection inside my eye the previous this year which i should not avoid or postpone. In that case, Can i do just paal payasam or badham keer this year? Is it ok to skip doing ok kozhukattai this year? Pls pls reply.
கலசம் வைக்க அமிர்த நேரம் விருச்சிகலக்கினம் நல்லது விருச்சிகம் நீர் ராசி செல்வம் தேங்கும் ராசி லக்கினம் நேரம் 12 மணிக்கு ஆரம்பித்து 1 30 வரை அமிர்த நேரம் அபிஜித் நேரம் 12 டோ 12 30 இக்குள் கலசம் வைப்பது அமிர்தம் நிரம்பி வழியும்
ஐயா சென்ற வாரம் இராமேஸ்வரம் இராமநாதரை தரிசிக்க சென்றிருந்தேன் .... அன்று பிரம்மோற்சவ காலம் என்பதால் கோவில் நடை காலை 6 மணிக்கே சாற்றி விட்டனர் ..... எனவே கோவிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் முடியவில்லை.... மூலவர் இராமநாதரையும் தரிசிக்க முடியவில்லை என்ற வருத்தத்துடன் கடலில் குளிக்க சென்றோம்.... கடலில் குளிக்கும் போது சிவலிங்கம் கையில் வந்தது.... இராமநாதரை தரிசிக்க முடியவில்லை என்று எண்ணினேன் ...... அவரே சிவலிங்கமாக கையில் வந்தார்...... கடலில கிடைத்த அந்த சிவலிங்கத்தை வீட்டில் பூஜையறையில் வைக்கலாமா?... இல்லை கடலிலே சேர்த்து விட வேண்டுமா? ...... விளக்கம் தாருங்கள்.... 🙏🙏🙏🙏🙏
காயத்ரி ஜெபம் வருகிற ஆவணி மாதம் நாலாம் தேதி வருகிறது அந்த தினத்தில் காயத்ரி மந்திரத்தை எப்படி கூறுவது எந்த இடத்தில் நிறுத்தி கூறுவது என்று தாங்கள் பதிவு போட வேண்டும் ஐயா
Namaskarams. I live in Mumbai. My mil expired last year and we won't be able to do varalkahmi puja this year. I don't have any neighbours who does this puja. Is it okay to keep the varalakshmi mugam in the puja room without kalasam and not do elaborate puja but just offer some fruits for neivedhyam and tie the nombu saradu in our hands.I have my mil varalakshmi.mugam also with me. Kindly clarify Thanks in advance.🙏
Every time Ayya comes, he showers us with so much valuable information regarding Amba, special days, Pooja details. This time it is Varalakshmi vratam. Hope to see many more such videos. I pray for Ayya's Ayul Arokya Sowkyam. Ambarpanam.
உங்கள் தன்னடக்கம் நீங்கள் சொல்வது அருமை நன்றி அய்யா வணக்கம்
Vanakkam sir. I was performing varalaxmi pooja all these years without knowing the detailed information about the poojai. But after watching your video , this year I will perform this pooja with full knowledge. Thanks for your detailed explanation. Please continue your good services for all other poojas also. My humble request. Thanks once again.
கேள்வி கேட்பவர் கேட்கும் கேள்விகள்..கேட்பதை அருமையாக எங்களுக்கு சொல்வது அனைத்தும் பயனுள்ளதாக விளக்கும் தன்னடக்க மிக்க இவருக்கு வந்தனங்கள்
தேவையானவற்றை தேவையான நேரத்தில் கொடுக்கின்றீர்கள் மிக்க. நன்றி ஐயா தங்கள் இருவருக்கும் 🙏🏼
ஐயா வணக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது அந்த மந்திரத்தை எழுத்துடன் சொல்லுவது. என்னை போன்ற பெண்களுக் மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி ஐயா🙏🙏
மிக்க நன்றி .கேள்வி கேட்பவர் மிகவும் அருமையாக பார்வை யாளர் களுக்கு தேவையான கேள்விகள் கேட்டதற்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏
Great words n inspiration🙏🙏🙏🙏
எ ல்லா பதிவும் அதன் விளக்கமும் ...எளிமையாக. அதன் ஆழ்ந்த பொருளையும் ..சொல்வதும் அருமை
Always very timely detailed information. Sivachariyar with his humility and vast knowledge in depth is the Best 🙏
Aiya exudes positivity and Lakshmi kadaksham❤
Arumaiyana vilakam. Namaskaram sivachariyar 🙏
மிக நல்ல அருமையான விளக்கமான பதிவு. வணக்கம்
Different and useful program to all Hindus every week I am expecting this program
நன்றி ஐயா இந்த பதிவை எதிர் பார்த்தேன்
அருமையான பதிவு உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை தொடர்ந்து உங்கள் பதிவுகளைதொடர்ந்து போடவும் உங்கள் பணி நீண்டு தொடரவேண்டும் எங்களை போன்றோர்க்குமிகவும் பயனுள்ளதாக உள்ளது
I'm a male and been doing varalakshmi fast for the past 11 years. She's the most compassionate goddess
Thank you for this program...the entire program is very useful & informative
Thanks ayya.your message is really very informative .
Thanks for the detailed messages.
Vanakam ayya. Please tell about bala Tripura Sundari and Lalitha Sahasranamam.
🙏🙏🙏..nandri Swamy
.nandri Sir..🙏🙏🙏..great information..Malaysia 🙏🙏🙏
Nandri 🙏🏼
Namaskaram Guruji 🙏🙏Mahalakshmikku Namaskaram 🙏🙏
Thank you very much sir for your valuable information.
அருமையான விளக்கம் தந்தீர்கள் அய்யா.
Nandri Ayya! I really like his speech
மிக அருமை,தங்களின் சேவை எங்களுக்கு வழி காட்டியாக அமைந்தது.
நன்றி 🙏🙏🙏
Wonderful Swamiji & Anchor Sir
Very informative , crisp & clear information
அருமையான விளக்கம் ❤நமஸ்காரம்
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
Guruji nice explained of Dora puja. Panjmalai is known as Gajavastram and Nai Thiri is known as poothiri saves Nai 👍🙏🙏
Romba romba thanks.
நன்றி. நோன்பு சலடின் 9 முடிச்சின் பூஜை பற்றி நான் அறிந்து கொண்டேன். 🙏🙏
Namaskarams to shylapathy anna and sivachariar mama
Very useful information
One humble suggestion is -Can a pleasant music like veena be played at the beginning of the program instead of the drums
How nice very good information.god bless you 😂
Gurunatharku namaskaaram
Mikka nandri guruji 🙏
நல்ல பதிவு...மிக்க நன்றி
மிக மிக அருமை🙏🙏
🙏 thank you
Swamy ena kayir..colour ?..please solunga 🙏🙏🙏🙏
Nandri Iyya. Very informative...New Delhi
Sir you told us about 9 mudichu, shd we have 9 ezhai nool or in a single nool we shd put 9 muduchu... please tell us, thank you sir
நன்றி ஐயா,
ஸ்லோகம் தெளிவாக புரியும்படி சொல்லி தந்தார்கள் மிகவும் நன்றி
காயத்ரி மந்திரத்தை பற்றி முழு விவரங்களையும் தர விரும்புகிறேன் ஐயா
ஐயா தினமும் ஒரு தகவல் தாருங்கள்
Thank you iyya
Thank you swami.
Naan eppothum kalikammbal kovil vanthu ttu irukkiren annai sakthi asirvadham kidaikka vendukiren mikka nandri 🙏🙏🙏please reply me
Namaskarams🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌
Nandri iyaa
Big salute to you Anna
அய்யா, வணக்கம்
தங்களுடைய விளக்கம் மிகவும் முக்கியமானது.பயன் உள்ளதாக உள்ளது.
ருத்ராட்சம் முகம் அதன் பயன்கள் பற்றி விளக்கவும்.நன்றி.
Nantri Sivachariar
Thank you for the knowledge. First taking this pooja. So have a doubt
should we have 9 knots in single thread or
9 threads joined as one and 9 knots in that
Please guide
Mama ladies Suria gayathri dhanvanthri Gayathri and other Gayathri sollalama?
Hello sir. Very interesting and amazing video...we live in the US Sir...not sure about the rahu kaalam ...so is it ok to do the pojai early in the morning?
காலையிலேயே பூஜையைச் செய்வது மிகவும் நல்லது.
Shall we use the same katholai karukumani again?
தூய்மையாக இருந்தால் பயன்படுத்தலாம்.
❤❤❤
🙏🏻
🙏🙏👌👌
Nocely explained .. small doubt Can we do the knot well before chanting the mantra? Or while chanting mantra for each knot we muar put the knot ? Pl clarify
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Vanakem. Can we perform this pooja at temple,?
பலரும் சேர்ந்து செய்வதாக இருந்தாலும் ஆலயங்களில் அதுபோன்று வழக்கம் இருந்தாலும் செய்யலாம்.
Pournami vilakku poojai patri sollungal pls
🎉❤🙏🙏🙏
❤️💐🌹🙏
🙏🙏🙏🙏🙏
Vanakam guru,engal veetel vilva maram irukeradu, nallatha
நல்லது. ஆனால் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையாக வளர்ந்திருந்தால் அதைப் பராமரிப்பது நல்லது.
Mikavum nalladhu
The same day we have ekadashi as well can you please guide us how to keep fasting because in the evening after completing the varalakshmi Pooja can we eat Pooja prasadham
Dasa maha Vidya vaibhavam poduga please sir
Full day fasting la erukanuma
வேண்டாம். பூஜை முடியும்வரை விரதம் இருந்தால் போதுமானது.
Kalasam ready panni veetu vasala irunthu ethuthu vara venduma
Navarra mantra chanting can be done without deeksha ? Pl clarify
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹
Miga nalla pathivu mikka nanri iya 🙏🙏🙏 engal veetukku nallapammbu 2 times vanthuchu athu nallatha kettatha enna parigaram seiyalam please sollunga iya
சரி தவறு என்று பார்க்காமல் கருடபகவானை வேண்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்
காயத்ரி மந்திரத்தை எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் எப்படி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
Can widows also perform varalakshmi pooja. How to do it
Namaskaram mama. Pls give us the punar Pooja mantras. In my mother-in-law's house they used to do poorna kozhukattai n ulundhu kozhukattai. Is it a must to do? I'll be hving injection inside my eye the previous this year which i should not avoid or postpone. In that case, Can i do just paal payasam or badham keer this year? Is it ok to skip doing ok kozhukattai this year? Pls pls reply.
நிவேதனங்களைப் பொறுத்தவரை எவை செய்யமுடியுமோ அவற்றைச் செய்தால் போதும். வெறும் பழங்கள் நிவேதனம் செய்தால்கூடப் போதுமானது.
@SakthiVikatan Thanks a lot mama for the prompt response.
U can keep just fruits and vetrilai pakku, yadha sakthi Thulasi dhalam.. Devotion is important. Take care of health
வணக்கம் ஐயா
கலசம் வைக்க அமிர்த நேரம் விருச்சிகலக்கினம் நல்லது விருச்சிகம் நீர் ராசி செல்வம் தேங்கும் ராசி லக்கினம் நேரம் 12 மணிக்கு ஆரம்பித்து 1 30 வரை அமிர்த நேரம் அபிஜித் நேரம் 12 டோ 12 30 இக்குள் கலசம் வைப்பது அமிர்தம் நிரம்பி வழியும்
Nonbukayir eppo avukkanumpa?
ஐயா சென்ற வாரம் இராமேஸ்வரம் இராமநாதரை தரிசிக்க சென்றிருந்தேன் .... அன்று பிரம்மோற்சவ காலம் என்பதால் கோவில் நடை காலை 6 மணிக்கே சாற்றி விட்டனர் ..... எனவே கோவிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் முடியவில்லை.... மூலவர் இராமநாதரையும் தரிசிக்க முடியவில்லை என்ற வருத்தத்துடன் கடலில் குளிக்க சென்றோம்.... கடலில் குளிக்கும் போது சிவலிங்கம் கையில் வந்தது.... இராமநாதரை தரிசிக்க முடியவில்லை என்று எண்ணினேன் ...... அவரே சிவலிங்கமாக கையில் வந்தார்...... கடலில கிடைத்த அந்த சிவலிங்கத்தை வீட்டில் பூஜையறையில் வைக்கலாமா?... இல்லை கடலிலே சேர்த்து விட வேண்டுமா? ...... விளக்கம் தாருங்கள்.... 🙏🙏🙏🙏🙏
கடலிலேயே சேர்த்துவிடலாம்.
@@SakthiVikatan காரணம் கேட்டு விளக்கத்தோடு சொல்லுங்கள்
காயத்ரி மந்திரத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
Intha poojai veetil thaan seiyanuma.. illai ethavathu Amman kovilil valayal ithu mathiri varum sumangali pengaluku thaamboolam vangi koduthu poojai seiyalamanu sollunga sir
வீட்டில் செய்வது விசேஷம். கோயில்களில் சுமங்கலிகளுக்கு வளையல் கொடுப்பதும் விசேஷமே
ஐயா வணக்கம்
காயத்ரி ஜெபம் வருகிற ஆவணி மாதம் நாலாம் தேதி வருகிறது அந்த தினத்தில் காயத்ரி மந்திரத்தை எப்படி கூறுவது எந்த இடத்தில் நிறுத்தி கூறுவது என்று தாங்கள் பதிவு போட வேண்டும் ஐயா
ஒன்பது முடச்சு கயிற்றில் போடுமா அல்லது நாம் கையில் கட்டும்போது போடனுமா. தயவுசெய்து தெளிவு படுத்த வேண்டும்
கயிற்றில் தான் போட வேண்டும்
Yaruku ethanol nal theitu eppa kovil pokalam. Please tell
Nombu kayaru evalo naal kattanum ayya?
45 நாள்கள் கட்டியிருக்கலாம். அதற்கு ஒரு சக்தி உண்டு.
ஐயா | நான் சென்றஅனைத்து வீட்டிலும் சரடு கொடுத்தார்கள் எத்தனை கட்டுவது?😮
Namaskarams. I live in Mumbai. My mil expired last year and we won't be able to do varalkahmi puja this year. I don't have any neighbours who does this puja. Is it okay to keep the varalakshmi mugam in the puja room without kalasam and not do elaborate puja but just offer some fruits for neivedhyam and tie the nombu saradu in our hands.I have my mil varalakshmi.mugam also with me.
Kindly clarify
Thanks in advance.🙏
அடுத்த ஆண்டே செய்யுங்கள். மனக்கலக்கம் வேண்டாம்.
@@SakthiVikatan Thank you so much
🙏
Incase of death in close relatives after how many days we can do this பூஜை
I think after 41 aam naal kaariyam
Viratham erupavarkal matravar veetuku pogalama kalasam vaipavarkal velikilamai pogalama thabulam peralama
பெறலாம் தவறில்லை. நல்லதே
ஐயா நமஸ்காரம் வெள்ளெறுக்கு விநாயகரை வீட்டில் வைத்துவழிபடலாமா வழிபடும் முறையும் அதன் மகத்துவத்தையும் கூறலாமே ஐயா
வழிபடலாம்.
ஜெர்மன் சில்வர் பூ வைக்கவோ, விபூதி, குங்குமம் வைக்கவோ, அட்சதை வைக்கவோ உபயோக படுத்தலாமா. தயவு செய்து பதில் கேட்டு சொல்லவும்
பித்தளை, வெள்ளி, செம்பு, தங்கம், மண்பொருள்கள், இலை முதலியவை பொதுவாகப் பயன்படுத்த உகந்தவை.
நன்றி