திராட்சை முதல் மஞ்சள் வரை... வீட்டுத் தோட்டத்தில் விதவிதமான பயிர்கள் ... அசத்தும் பேராசிரியர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #homegarden #nature #gardening
    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பா. வெங்கடாசலம். இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வம் கொண்ட இவர், ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் உள்ள தன் வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து அதில் விதவிதமான பயிர்களை பயிரிட்டு வருகிறார்.
    Video Credits:
    ###
    Reporter : M.P.Ilayapathy
    Camera : Ramesh kandasamy
    Editor : Lenin.P
    Thumbnail Artist: Santhosh.C
    Video Producer: M.Punniyamoorthy
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 67

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 10 หลายเดือนก่อน +4

    🦶🦶💦🌱🌹🌻🌸🔥🙌🙏பாதம் வணங்குகிறேன்.
    ஒரு விவசாயி மகனாக..நான் தோற்றுவிட்டேன்.உங்கள்
    காட்சி என்னை விவசாயத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது...உங்கள் பயணம் தொடர.. வாழ்த்துக்கள்🙏

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 10 หลายเดือนก่อน +4

    அருமை இதற்கு பெயர் தான் பேராசிரியர்..பெருமைகொள்ளக்கூடிய பேராசிரியர்...நல்ல தந்தை நல்ல பிள்ளைகளை.போல்
    நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறான்...🙏

  • @ssraju07
    @ssraju07 10 หลายเดือนก่อน +3

    அருமை வாத்தியாரே.வயசான காலத்தில் நேரம்போவதை திட்டமிடுதல் மிக அவசியம்.

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 10 หลายเดือนก่อน +1

    நல்லஆரோக்கியமான விவசாயம்.இவரைப்போல் மற்றவர்களும் நாட்டின் பொருளாதாரம்உயர்த்தும்.நன்றி. வாழ்கவளமுடன்

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 10 หลายเดือนก่อน +6

    தோட்டம் போடுவதற்காகவே 5 சென்ட் ஒதுக்கியிருக்கிறேன் ஐயா.. மரங்களும் செடிகளும் என்னை மகிழ்ச்சியாக்கும்❤❤❤❤

    • @gopalvijay9187
      @gopalvijay9187 8 หลายเดือนก่อน +1

      வாழ்துக்ககள் அய்யா மரங்களை கவாத்து செய்து பராமரிக்க வேண்டும்

    • @EnManaVaanilae
      @EnManaVaanilae 8 หลายเดือนก่อน

      @@gopalvijay9187 நிச்சயம் ஐயா 👍👍👍

  • @AgroBaskar-262
    @AgroBaskar-262 10 หลายเดือนก่อน +6

    இவரை நேரில் சந்தித்து கலந்துரையாடினால் நேர் மறை ஆற்றல் பெருகும். Highly energetic man great inspiration to agricultural students

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 10 หลายเดือนก่อน

      கொங்கு பகுதியில் அனைவரும் மரியாதை யாக பேசுவர்..இவர் எளிதாக பழக கூடியவர்..பேச்சும் செயலும்.

    • @taniasudha-oc6lt
      @taniasudha-oc6lt 10 หลายเดือนก่อน

      ​@@ramakrishnansubbiyan1764a question❤❤❤❤❤❤

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 10 หลายเดือนก่อน +7

    அருமையான வீட்டுத்தோட்டம் ஐயா

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 10 หลายเดือนก่อน +12

    தோட்டம் வளர்த்தால் மனசுக்கு ஒரு நிம்மதியாக உள்ளது நல்ல டயம் போகும் குழந்தை மாதிரி பார்க்கனும் நல்ல பேசலாம் வயது ஆனாவருக்கு நல்ல மனசுக்கு நிம்மதி ஒரு பிள்ளைகளை வளர்த்து அதில் வேதனை தான் பிள்ளைகளை வளர்க்க எவ்வளவு பணம் செலவு செய்து வளர்த்து கல்யாணம் பண்ணியவுடன் தாயை விட்டு போய் விடுவார்கள் ஆனால் தோட்டம் என்று நம்மிடம் இருக்கும் நல்ல குழந்தை மாதிரி பார்த்தால் என்றும் சந்தோஷமாக இருக்கலாம்

    • @pitchumanikannupandi1408
      @pitchumanikannupandi1408 10 หลายเดือนก่อน +1

      சூப்பர் தோழர்

    • @Abi75789
      @Abi75789 10 หลายเดือนก่อน +1

      True...unmai. That's what my dream 👍👌💐

    • @jhshines8108
      @jhshines8108 9 หลายเดือนก่อน

      You are right ✅️ bro from henry farm knv ❤

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 10 หลายเดือนก่อน +1

    Very great Sir salute u

  • @nagendranc740
    @nagendranc740 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார். 💐💐💐💐💐💐💐💐🙏

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 หลายเดือนก่อน +1

    வாழ்க விவசாயிகள் வாழ்க வாழ்க

  • @kowsalyasaminathan
    @kowsalyasaminathan 10 หลายเดือนก่อน +4

    Garden super Ayya🌸...

  • @ayesha_78627
    @ayesha_78627 10 หลายเดือนก่อน +1

    Super sir very nice

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 10 หลายเดือนก่อน +3

    I really Proud to be your Student sir🤩

  • @Anbudansara
    @Anbudansara 9 หลายเดือนก่อน +1

    More than two days I searched planing plantation gardening in my new land thank for your videos and more over sir gave a speech gives us postive energy and gave a good vibes ❤ garden maintenance is super and clear view 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 and my land scale is 34 cent same to planing ideas

  • @shanthielango7664
    @shanthielango7664 10 หลายเดือนก่อน +10

    அழகான தோட்டம் அம்சமாக அமைத்துள்ளார். ஐயா அழகாகவும் தெளிவாகவும் சொல்வதற்கு தகுந்த கேமரா இல்லை. தயவு செய்து நன்கு பயிற்சி எடுக்கவும். அவர் சொல்லும் போது அந்தந்த மரம் செடி கொடிகளை close up தர வேணாமா. அவரது முகவரி தந்திருந்தால் நாங்களும் ஆலோசனை பெறுவோமே.

  • @lathar4753
    @lathar4753 10 หลายเดือนก่อน +4

    Garden super👌👌👌👌

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 7 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉

  • @crazyshorts3085
    @crazyshorts3085 10 หลายเดือนก่อน +1

    He is an amazing man ..he comes to my clg too

  • @sugunakannan5258
    @sugunakannan5258 10 หลายเดือนก่อน +1

    Happy gardening vazthukkal

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 10 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 9 หลายเดือนก่อน

    இயர்க்கையின் மகத்துவம் அலவிடமுடியாதவை

  • @darwinds506
    @darwinds506 10 หลายเดือนก่อน +5

    Super climax. After retirement/ certain time in city life, everybody should move to rural living.

  • @bluetheparrot4380
    @bluetheparrot4380 10 หลายเดือนก่อน

    மிகவும் நன்று

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 10 หลายเดือนก่อน

    Super sir.vazhthukkal.rompa nallarukku.

  • @arulj9960
    @arulj9960 9 หลายเดือนก่อน

    அருமை

  • @parvathis4211
    @parvathis4211 10 หลายเดือนก่อน

    அருமை thank u

  • @sathishmn5188
    @sathishmn5188 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா உங்கள் சேவை. ஐயா நானும் எனது வீட்டை சுற்றி காய்கறி செடிகளை வளர்த்து வருகிறேன். மாவு பூச்சி தொல்லையை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரியவில்லை. Pls suggest

  • @gopalvijay9187
    @gopalvijay9187 10 หลายเดือนก่อน

    அருமை அய்யா

  • @Abi75789
    @Abi75789 10 หลายเดือนก่อน +1

    A great my dream place in a earth. Bad camera knowledge. Please take a proper training before you do. Even the basis of it missing. Otherwise, it is a good video. It would be better if the garden watered it before this shoot. It could have a nice atmosphere 🤗

  • @nr.sathish2515
    @nr.sathish2515 10 หลายเดือนก่อน +1

    Super sir

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 10 หลายเดือนก่อน +3

    எந்த பதிவுவாக இருந்தாலும் போன் நம்பர் தாங்க எப்படி விவசாயம் விரிவாக்கம் செய்ய ஆர்வம் ஏற்படும்

  • @ppsiva
    @ppsiva 10 หลายเดือนก่อน

    அண்ணா Super

  • @jaijai7005
    @jaijai7005 10 หลายเดือนก่อน

    ❤🎉🎉super sir

  • @padmapriyamadheswaran7998
    @padmapriyamadheswaran7998 7 วันที่ผ่านมา

    சார் எங்கள் தோட்டத்தில் பெருச்சாளி தொந்தரவு அதிகமாக உள்ளது அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்

  • @sujathaMuthusamy-m1v
    @sujathaMuthusamy-m1v 10 หลายเดือนก่อน

    super sir

  • @369Thinkandgrow
    @369Thinkandgrow 10 หลายเดือนก่อน +2

    நீங்களே seedless ஐ ஆதரித்தால்,
    பாமரனை என்ன சொல்ல.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 10 หลายเดือนก่อน

    Good 👍😊

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 5 หลายเดือนก่อน

    Sedi nalla valera oru tips sollunga

  • @kriyaenterprises7052
    @kriyaenterprises7052 10 หลายเดือนก่อน

    👌

  • @vallisenbaga7319
    @vallisenbaga7319 10 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻 sir

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 10 หลายเดือนก่อน

    Can you tell me my place 5feetin all sides which is grow well plants like vegitable

  • @eternalfood6051
    @eternalfood6051 10 หลายเดือนก่อน +2

    எந்த ஊர் நீங்கள் அருமையாக உள்ளது

  • @shivasundari2183
    @shivasundari2183 10 หลายเดือนก่อน +3

    Camera Man Ithukku Munnea DD'yil Work Panninaara... Poor Video Shoot 👎🏼.

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 10 หลายเดือนก่อน +1

    நீங்கநாகர்கோவில் தானே

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 10 หลายเดือนก่อน

    Which village is it ?

  • @kowsalya3580
    @kowsalya3580 10 หลายเดือนก่อน

    Seedless sapidakoodathu nallathu illai, naval pazham seedless endru perumaya solreenga .

  • @ppsiva
    @ppsiva 10 หลายเดือนก่อน

    Hi

  • @millionviews1340
    @millionviews1340 10 หลายเดือนก่อน

    Ok da

  • @KAnjali-g1x
    @KAnjali-g1x 10 หลายเดือนก่อน

    Super sir

  • @mahantk4741
    @mahantk4741 10 หลายเดือนก่อน +5

    Great work and your advise too good congrats sir

  • @shivaakrish
    @shivaakrish 10 หลายเดือนก่อน

    Super sir

  • @niranjanaarumai7154
    @niranjanaarumai7154 10 หลายเดือนก่อน

    Super sir.

  • @villageVoice-su1lo
    @villageVoice-su1lo 10 หลายเดือนก่อน

    Super sir

  • @jeyaseela8217
    @jeyaseela8217 10 หลายเดือนก่อน +3

    இவருக்கு மாத சம்பளம் எவ்வளவு?
    மொத்த வேலை ஆண்டுகள் , அதன் மொத்த சம்பளம் ?
    வருமான வரி, குடும்ப உணவு, கல்வி, உடைய, கேளிக்கை செலவுகள் மொத்தம் எவ்வளவு ?
    இவர் வருடாவருடம் சேமித்த மொத்தம் பணம் எவ்வளவு?
    கோயிம்புத்தூரில் இந்த 57 செண்ட்டு நிலம் வாங்க விலை என்ன?
    இந்த வீட்டு கட்டுமான செலவு எவ்வளவு?
    தோட்டம் அமைக்க மொத்த செலவு?
    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது போல் தெரிகிறது.
    ED.... please Come in

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 10 หลายเดือนก่อน

    Semmai sir