மலையடிவாரத்தில் ஊட்டி மாதிரி குளுகுளு பண்ணை வீடு..🥶 மிரளவைத்த தேவயானியின் அந்தியூர் HOME TOUR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2024
  • அந்தியூரில் உள்ள நடிகை தேவயானியின் பண்ணை வீடு Visit
    #devayani #rajakumaran #hometour #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 260

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  4 หลายเดือนก่อน +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @subramanis4924
      @subramanis4924 4 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢w😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢222ww222w222w2w22 3:25 😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @subramanis4924
      @subramanis4924 4 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢w😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢222ww222w222w2w22 3:25 😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @subramanis4924
      @subramanis4924 4 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢w😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢222ww222w222w2w22 3:25 😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @subramanis4924
      @subramanis4924 4 หลายเดือนก่อน +4

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-pd3qc2yx8h
      @user-pd3qc2yx8h 4 หลายเดือนก่อน

      ​@@subramanis4924m

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 4 หลายเดือนก่อน +424

    பணம் இருந்தால் பதவிக்காக அலைவதைவிட நம் பூமியை பாதுகாப்பாக இருக்க வைத்ததுதிற்கு நன்றி

  • @mannashivan6736
    @mannashivan6736 4 หลายเดือนก่อน +322

    ஆடம்பரமில்லாத அழகு வீடு, தெய்வ கடச்சாரம் உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @kozhunji
    @kozhunji 4 หลายเดือนก่อน +96

    இயற்கைச் சூழலில் முற்றம் வைத்த வீடு! அருமை!!

  • @Shekibrahim786
    @Shekibrahim786 4 หลายเดือนก่อน +53

    அந்தியூர் பூனாச்சி ராஜ்குமார் சார் தறி பட்டறையில் கூலி வேலை செய்து கொண்டு சினிமாவில் கதை எழுத ஆரம்பித்தார்
    சூரிய வம்சம் மெகா ஹிட் 🎉🎉🎉❤

  • @srinishanth9529
    @srinishanth9529 4 หลายเดือนก่อน +123

    தேவயானி அக்கா நிஜத்திலும் நல்லவர் நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p 4 หลายเดือนก่อน +43

    என் மனம் பாராட்டும் மிகச் சிறந்த நட்சத்திர தம்பதிகள் என்றால் அவர்களில் சிறந்த சற்றும் தம்பட்டம் அடிக்காத அழகிய குடும்பம் ராஜகுமாரன்-தேவயானி அவரர்களுடையது.
    அவர்கள் வாழ்வில் என்றும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்து விளங்கிட இறைவன் அருள் என்றும் உண்டாகுமென்று நம்பிக்கையடன் வாழ்த்துகிறேன்.

  • @kumarar590
    @kumarar590 4 หลายเดือนก่อน +74

    Devyani selection maturity really 🙏

  • @subasenthil1424
    @subasenthil1424 4 หลายเดือนก่อน +89

    உங்களை விட அங்கு வேலை செய்பவர்கள் தான் கொடுத்து வைத்தவர்கள் இயற்கை காய் பழங்கள் காற்றோட்டமான வாழ்க்கை ❤😂

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 4 หลายเดือนก่อน +48

    விவசாய நிலத்துக்குள்ள வீடு கட்டி வாழ்றதே தனி நிறைவு❤

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 4 หลายเดือนก่อน +213

    சுவிட்ச் போட்டா மழை வரவைக்கிறது அருமையான கான்சப்ட்.அருமை

  • @spsvishwa
    @spsvishwa 4 หลายเดือนก่อน +69

    When devayani got married to him no one was happy back in the time...but now we realized that she had made right decision to marry him...looks is not only criteria to marry someone 👍

  • @josephinemary6751
    @josephinemary6751 4 หลายเดือนก่อน +52

    Sir, you speak about your wife 's family proudly. Hattsoff to you

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 4 หลายเดือนก่อน +491

    வீட்டுல மரம் செடி வளர்க்க ஒரு மனசு வேணும்,, அது நம்மள கடுவுள் கிட்ட நெருக்கமா வச்சிருக்கும், பூமியில சொர்கத்தை கடுவுள் உங்களுக்கு குடுத்திருக்காரு ஆணவம் காட்டாம அதை அனுபவித்தால் அது நிறந்தரமாக நம்மிடமே இருக்கும்,, அழகான மனைவி குழந்தைகள்,, வீடு நிலம் தோட்டம் என அணைத்து செல்வங்களும் என்றுமே குறையாமல் பல்லாண்டு வாழ உங்களை வாழ்த்திக்கிறேன்,, 🌹🌹🌹

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 4 หลายเดือนก่อน +14

      Rajkumar kitte ஆணவம் இருக்கு!

    • @UKDhanush
      @UKDhanush 4 หลายเดือนก่อน +8

      ​@@sujathaprakash6562 Patta avamaanangalin velipaadai irukaalam.
      Ippavum ivarai yelanamaai paarpor undu thaanae.

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 4 หลายเดือนก่อน +8

      @@UKDhanush, not 1% இவருடைய Looks or achievements பற்றி தப்பா சொல்லல!! His way of talking about himself, adhavathu he is not giving any credit /appreciation to his wife, a good actress Devyani! Her popularity is much more and a very decent actress, for that matter. But he is not expressing in his conversation.. I heard another interview too, in that also he did not appreciate Devyani, so I felt he is not good

    • @UKDhanush
      @UKDhanush 4 หลายเดือนก่อน +1

      @@sujathaprakash6562 may be these interviews giving such perception, I have seen him praising her a lot.. If he has ego or issues I don't think their relationship would have been this Strong. He let her to act again and she encouraged him to act and even produced.
      When I heard she was working as a teacher, thought they were not making much money or having any savings. So good to see this now.
      And finally, he can act bit matured in interviews as have seen him holding grudge and bashing lead actors and others.

    • @sivag2032
      @sivag2032 4 หลายเดือนก่อน +3

      ​@@sujathaprakash6562why not he is proud man,he built everything in his hometown.

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 4 หลายเดือนก่อน +16

    குடி குடித்தனம்லா வாழ்க்கை இல்லை. இதுதான் வாழ்க்கை👌👌👌

  • @muruganrajan3616
    @muruganrajan3616 4 หลายเดือนก่อน +98

    தேவையானி மனசு போல வாழ்த்துக்கள்

  • @Lokesh20215
    @Lokesh20215 4 หลายเดือนก่อน +90

    This family is not like other actors family ❤

  • @sagariga4002
    @sagariga4002 4 หลายเดือนก่อน +8

    இயற்கை மேல் ஆர்வம் உள்ள உம்மை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 4 หลายเดือนก่อน +26

    மிக சிறந்த நடிகை. பாத்திரமாக சேமிப்பு செய்து நிறைய மரங்கள் உள்ளன.ஆனால் cricket cinema அரசியல் இவர்கள் நல்லா இருக்காங்க.மற்றவர்கள் ?

  • @ayyanji8887
    @ayyanji8887 4 หลายเดือนก่อน +56

    தெய்வம் இருக்கும் கோவில் உங்கள் வீடு

  • @HealthyFoodWelthyLifestail8701
    @HealthyFoodWelthyLifestail8701 4 หลายเดือนก่อน +10

    Ippotha theriyuthu....devayani mam y Ivara love panni maarige Pannaga.nu...super sir god bless you❤

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 4 หลายเดือนก่อน +50

    Earning a lot can be done by many of us but living a life of our wish is gift for some people only God bless Sir .....Great achievement.....

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 4 หลายเดือนก่อน +30

    அருமை. இயற்கை யான வாழ்க்கை.

  • @goodsoul2607
    @goodsoul2607 4 หลายเดือนก่อน +62

    Very very genuine man. God bless😊

  • @vennilaw5301
    @vennilaw5301 4 หลายเดือนก่อน +52

    அருமை. சந்தன மரஙகள் சரியான பக்குவத்தில் திருடர்களுடமிருந்து ஜாக்கிரதைஙக

  • @kugaganesan5262
    @kugaganesan5262 4 หลายเดือนก่อน +5

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் பல்லாண்டு நலமோடு வாழ்க.

  • @user-rq1ut2eq4k
    @user-rq1ut2eq4k 4 หลายเดือนก่อน +10

    மரம் செடி கொடிகள் இவைகளோடு வாழ்வது சொர்க்கம் ❤

  • @janakiraman5112
    @janakiraman5112 4 หลายเดือนก่อน +15

    நல்ல எண்ணங்கள் நல்ல ஆரோக்கித்திற்கு மனிதன் மண்ணையும் மரங்களையும் நேசிக்க வேண்டும்.

  • @kowsalya7403
    @kowsalya7403 4 หลายเดือนก่อน +47

    Semmaya iruku pa. It’s their palace. Awesome ❤️

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 4 หลายเดือนก่อน +47

    GOOD DIRECTOR...DEVAYANI ALSO SO SIMPLE ...

  • @NR-nk2rz
    @NR-nk2rz 4 หลายเดือนก่อน +21

    Evlo periya nilamaiku vandhalum palasa marakkama irukirar, nalla manidhar

  • @slbeautycollections3603
    @slbeautycollections3603 4 หลายเดือนก่อน +5

    தேவையானி family super......

  • @arumugamb8072
    @arumugamb8072 4 หลายเดือนก่อน +6

    தமிழகத்து..பூர்வக்குடிகளை..இந்த.. மண்குடிகளை.. பல.. போர்களில.. பலகால.. அலைவு... வாழ்வில..பல சிதறு வாழ்வுல... அகப்பட்ட போதும்.... மொத்தமாக சாவடி படாம.. அன்றும் இன்றும்.. உயிர் காத்த.. மரங்களே.... இந்த... பனைமரங்கள்... மட்டுமே.. ஆக,. ஒரு...15-20.. பனைங்களையுமே... தூரமாக.. ஓரமாக.. இரு வரிசையணியாக... அதையுமே... நட்டு வைங்க.. வருங்கால வாரிசுங்க மன ம் உவந்து.. மீதித் தமிழினங்களை.. அன்புடன்..பாதுகாத்து.. காக்க உதவனும்.. சார்..

  • @Yoba492
    @Yoba492 4 หลายเดือนก่อน +7

    Devayani the only actress is very blessed .... Director Rajakumaran is very humble and nativity person 🎉🎉🎉best wishes to this couples.

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj6222 4 หลายเดือนก่อน +48

    நாமும் andha vitirku sendarthu madiri eruku அருமை 🎉

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 4 หลายเดือนก่อน +4

    எதார்த்தமா பேசறார், அருமை

  • @user-nu3dg4ex8z
    @user-nu3dg4ex8z 4 หลายเดือนก่อน +10

    மிகவும் அழகான வீடு வாழ்த்துக்கள்

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 4 หลายเดือนก่อน +7

    பணம் இருப்பவருக்கு 2 ஏக்கர் சின்ன இடம். இல்லாதவனுக்கு 1 சதுர அடிக்கூட பெரிய இடம் என்னை போல்😔😔😔

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 4 หลายเดือนก่อน +10

    தொழிலில் 1000 சொல்லுவார்கள், ஆனால் நல்ல குடும்பம் 👏👏👏👏👌💐💐

  • @subhasubha946
    @subhasubha946 4 หลายเดือนก่อน +3

    Semma concept. Alagana giramathu veedu. Nature👌

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 4 หลายเดือนก่อน +31

    அருமை அருமை சார்.🤝🤝🤝🤝🤝
    வாழ்த்துக்கள்.
    மிகவும் மகிழ்ச்சி. 🎉🎉🎉🎉

  • @josefreeda9689
    @josefreeda9689 4 หลายเดือนก่อน +21

    This is heaven... ❤

  • @familyplayer2.031
    @familyplayer2.031 4 หลายเดือนก่อน +1

    Arumai arumai arumai

  • @kkk-jo7et
    @kkk-jo7et 4 หลายเดือนก่อน +8

    Family tree super thinking

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 หลายเดือนก่อน +1

    Super super valtthukkal💐💐💐💐

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 หลายเดือนก่อน +5

    Excellent Rajkumaran sir.👌🏻👏

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 4 หลายเดือนก่อน +1

    Wow amazing 😍 u super song❤❤❤

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 4 หลายเดือนก่อน +3

    Amazing houses.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jokertamilalchanneltamil8515
    @jokertamilalchanneltamil8515 4 หลายเดือนก่อน +11

    Anthiyur 🎉🎉❤

  • @prabhu1860
    @prabhu1860 4 หลายเดือนก่อน +1

    Wow looking so beautiful ❤❤❤❤ good to see celebrities interested in farming 👍👍👍

  • @mjayachandran5996
    @mjayachandran5996 4 หลายเดือนก่อน +1

    Nature loving man. Best wishes.

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 หลายเดือนก่อน +6

    Beautiful couples

  • @muthukrishnan-yb8fy
    @muthukrishnan-yb8fy 4 หลายเดือนก่อน +27

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @ilavarasanonly
    @ilavarasanonly 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @vidhyapriyas6859
    @vidhyapriyas6859 4 หลายเดือนก่อน +2

    Family tree....very very super🎉

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 4 หลายเดือนก่อน +2

    Devayani always seemed like a decent and nice person. We even saw her once in a dentist office during her Tamil serial days.
    Good that she is doing well on all fronts.

  • @joylife428
    @joylife428 4 หลายเดือนก่อน +8

    Aandavan arulaal neengalum ungal suttramum valamudan vaala vendum🥳🥳

  • @patminimini4844
    @patminimini4844 2 หลายเดือนก่อน

    Wow so nice...go with the nature...super

  • @user-gt2wh3zo2q
    @user-gt2wh3zo2q 3 หลายเดือนก่อน +2

    Once upon a time everyone laughing Deviyani mam selection wrong love is blind.Now proof her choice best choice Rajkumar and devyani best this is the real true and respect life.

  • @sujan_1158
    @sujan_1158 4 หลายเดือนก่อน +2

    இயற்கையான தாந்த வாம் தேவயாணி இந்த வீடு👌👌👌💐💐💐💐🌾🥀💐💐🌺🌺

  • @ramdhanush6903
    @ramdhanush6903 4 หลายเดือนก่อน +2

    Nice home door sema veedu

  • @deepam4954
    @deepam4954 4 หลายเดือนก่อน +27

    Na devayani kashta paduranganu kavala paten inaiku enaku romba santochama iruken devayani enaku puikum

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 หลายเดือนก่อน +4

      இதுவே தேவியானி காசு தான்....

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 หลายเดือนก่อน +8

    I waited for this video very long year

  • @advocatesafia2899
    @advocatesafia2899 4 หลายเดือนก่อน +1

    blessed house

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b 4 หลายเดือนก่อน +2

    Beautiful

  • @rekharekha2300
    @rekharekha2300 4 หลายเดือนก่อน +4

    Super Super

  • @soniabest6888
    @soniabest6888 4 หลายเดือนก่อน +27

    Beautiful house just like actress devayaani 😊

    • @komalaa5530
      @komalaa5530 4 หลายเดือนก่อน

      Rajakumaran sidela S.S. Rajendran Pol ullar .

  • @peace9016
    @peace9016 4 หลายเดือนก่อน +11

    Devyani alagi....

  • @alwayshappy225
    @alwayshappy225 4 หลายเดือนก่อน +5

    Super

  • @malarsarangan7076
    @malarsarangan7076 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் . நலமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @ramdevidevi967
    @ramdevidevi967 4 หลายเดือนก่อน +1

    Simply super👌👌👌

  • @whatever_you_need
    @whatever_you_need 4 หลายเดือนก่อน +1

    great man super

  • @rakshaseverything2224
    @rakshaseverything2224 4 หลายเดือนก่อน +1

    Sema Devayani Mam...& Sir😊Near my place..so happy..to see

  • @Lovewithnature5
    @Lovewithnature5 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்💖💖💖👌👌👌

  • @priyams1990
    @priyams1990 4 หลายเดือนก่อน +2

    நல்ல குடும்பத்தலைவர் 😊👍

  • @user-wm4cj6dl4f
    @user-wm4cj6dl4f 4 หลายเดือนก่อน +5

    👌👌👌👌👌👌👌👏👏👏

  • @poongodig4920
    @poongodig4920 4 หลายเดือนก่อน +6

    Veeta thavira ellamey kamichurukinga😍

  • @deepagurunathan4382
    @deepagurunathan4382 4 หลายเดือนก่อน +3

    Nice❤

  • @murugankp
    @murugankp 4 หลายเดือนก่อน +1

    Best wishes Vellore Murugan Channel

  • @chandranb4433
    @chandranb4433 2 หลายเดือนก่อน

    Ungaludiya parampariya palakum iyarakai saarndada iruku sir, god bless you and your family❤

  • @baruna2420
    @baruna2420 4 หลายเดือนก่อน

    My favourite heroine Devayani Mam 💯 Rasikai 🌹❤️🌹

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 4 หลายเดือนก่อน

    He is lucky.

  • @princyprincy.v8776
    @princyprincy.v8776 4 หลายเดือนก่อน +1

    Super home 😊

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 3 หลายเดือนก่อน +1

    தேவயானியை மனைவியாக பெற இந்த மனிதர் எத்தனை தவம் செய்தாரோ எத்தனை கோவிலில் விளக்கு போட்டார் என்று தெரியவில்லை.இவர்களை போன்று மனமொத்த தம்பதிகளை அதுவும் திரைத்துறையில் காண்பது அபூர்வம்.வாழ்க வளமுடன்.

  • @user-bb4xo6ec2c
    @user-bb4xo6ec2c 4 หลายเดือนก่อน

    Sir ungala first time partu erukren you did good happy sir

  • @user-bd1li7yq8z
    @user-bd1li7yq8z 2 หลายเดือนก่อน

    Very beautiful sir

  • @Manimaran-lr2zi
    @Manimaran-lr2zi 4 หลายเดือนก่อน +2

    Anthiyur ❤

  • @vennilamithulram8766
    @vennilamithulram8766 4 หลายเดือนก่อน

    Enga ooru anthiyur super ❤️❤️

  • @leninthulasi8446
    @leninthulasi8446 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sharvesh.d9670
    @sharvesh.d9670 4 หลายเดือนก่อน +6

    Super
    ivara paarthal Ravi IPS pola irukkaar

  • @murugesanchinnayan5658
    @murugesanchinnayan5658 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @logeshlogesh6545
    @logeshlogesh6545 4 หลายเดือนก่อน +1

    Your lovely couple sir lovely family god bless you sir❤❤❤

  • @sastro93
    @sastro93 4 หลายเดือนก่อน +1

    💐💐💐💚

  • @umamaheswari604
    @umamaheswari604 4 หลายเดือนก่อน

    Nice house. Its a great mind for a husband to appreciate wife's family background

  • @jsasikala2130
    @jsasikala2130 4 หลายเดือนก่อน +3

    Super ♥️♥️♥️

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 4 หลายเดือนก่อน +1

    😊😊

  • @arumugamb8072
    @arumugamb8072 4 หลายเดือนก่อน +4

    மழை நாமளே பெய்ய வைப்போம்... என்பது.. அழகுவீடு.அழகுத் தோப்பு...!!!
    3:01 தந்தை..தாய்..வழி..
    அந்தியூர், சந்தியா பாளயத்தில வாழ்ந்துள்ளமை..
    இந்த..பாளயம்...என்பது தெலுங்குல நிலம்..என்பரைக் குறிக்கும்.
    ... ஆக, பாளயத்தாருங்க..1336களிலிருந்து. தமிழர்களை சாவடித்து...சிதைவு பண்ணி இல்லாக பண்ணிட்டு.. அபகரித்த.... நிலத்தை.. எல்லாமஸ பாளயங்க..ஆக்கியதே..வரலாறு. தெலுங்கர்கள் ..வந்து வநடு. அவிங்க....கூடி.. தமிழகத்தில...தமிழர் நிலங்களில..😳😳😳... குடியேறி..வாழ்ந்த இடங்களே..அனைத்து பாளயங்களிம்.. ..இவை வரலாறாக..குழந்தைங்க.. பலபலதை அறயனும்.. இதனால.. மீதியான..தமிழர்களை பாதுகாப்பு.. பண்ண... வருங்கால.. இளையோர்.. தயாராவாங்க..ஆம்..
    ~குலதெய்வங்க...
    இருவரது..... குலதெய்வமே.. இங்கு... தனித்தனி..
    ஆக, ..இனி..
    ஆக, திருடர்களிடம்... திருடர்களிடம்... பத்திரமாகத் தேவை யில்லை....