🎉🎉நான் இது வரை விமான பயணம் போகவில்லை.Middle. class people. தங்களது வீடியோ மூலம் குறைந்த ரூபாயில் விமானத்தில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.நன்றி.🎉❤🙏அடுத்ததாக விமான டிக்கெட் எப்படி எடுப்பது?என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்.எத்தனை கிலோ லக்கேஜ் கையில் எடுத்து செல்லமுடிம்.மற்றும் A To Z தகவல் போன்ற விபரம் சொல்லவும்.
Bro... Your videos are good.... Just one humble suggestion... your audio should be clear Bro.. Get some mic which gives good noise cancellation while also increasing your voice.. .. . Background noise is high while your own voice is less.... Your subscribers will increase.. All the best for your future endeavours....
நானும் மலேசியா டூரிஸ்ட் போயிட்டு ரிட்டன் வரும்போது பெங்களூருக்கு மலின்டியோ ப்ரீயா தான் இருந்தது தான் தலைவா இன்டர்நேஷனல் ப்ளேட் இந்த மாதிரி தான் லோக்கல் பிளேட் சொல்லவா வேணும் அந்த டைமுக்கு கிரவுண்ட் எப்படி செய்வது அதை பொறுத்துதான் தலைவா
Ennoda Flight ponnum nu iruntha one of the dreams ah unmai aakuna Alliance air Airlines ku tha thanks sollanum ₹325 ku Salem to Bengaluru travel pannan
உங்க கேதர்நாத் பத்ரிநாத் வீடியோ மிகவும் விரும்பி அடிக்கடி பார்ப்பேன் மிக்க நன்றி அதுவும் வசுதாரா அருவியை காட்டிய போது மெய்சிலிர்த்துவிட்டேன்..அது போன்ற இடங்களுக்கு செல்ல எனக்கும் ஆசை..விமானத்தில் செல்ல ஆசை...பார்ப்போம்..நான் ஈரோடு பவானி தம்பி..நீங்க முடிந்தால் ஓம்பர்வதம் ஆதிகைலாஷ் போன்ற இடங்களுக்கு சென்று பதிவிடவும் முயன்று பாருங்கள் அந்த ஆண்டவன் உனக்கு துணை இருப்பார்
If your name is Raja (राजा)in Hindi or any language.. you will call Raja same as in English language also.. because that is the ur Original Name.. So if you say Bengaluru (ಬೆಂಗಳೂರು) in Kannada.. you should say same as Bengaluru in English also.. You cannot change the pronunciation/calling /write as you like .. because that is Just the Name. Not a any language word's to change as u like.. pls think as educated.. and stop calling/write/pronunciation as Bangalore..
@@ullagamsutralamvaanga4741 மிக அதிகம் இங்கிருந்து நான் காமலாபுரம் போக ஒருமணி நேரம்.மீனம்பாக்கத்தில் இருந்து வேலச்சேரி போக இரண்டு மூன்று மணி நேரம்.600 ரூபாய் கொடுத்தால் படுத்துக்கொண்டே ஏசியில் ஐந்து மணி நேரத்தில் விடுகின்றார்கள்.கால விரயமும் இல்லை.காசும் மிச்சம் நண்பரே. தவறாக நினைக்க வேண்டாம்.எதார்த்தம்
இந்த விடியோ பயனுள்ள தகவல்கள் நன்றி தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🎉🎉நான் இது வரை விமான பயணம் போகவில்லை.Middle. class people. தங்களது வீடியோ மூலம் குறைந்த ரூபாயில் விமானத்தில் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.நன்றி.🎉❤🙏அடுத்ததாக விமான டிக்கெட் எப்படி எடுப்பது?என்னென்ன ஆதாரங்கள் கொடுக்க வேண்டும்.எத்தனை கிலோ லக்கேஜ் கையில் எடுத்து செல்லமுடிம்.மற்றும் A To Z தகவல் போன்ற விபரம் சொல்லவும்.
Ok bro
குறைந்த பட்ஜெட்டில் எப்படி சென்று வந்தீர்கள் என்பது முழுமையாக தெரிவியுங்கள் பிறருக்கு உதவும்🙏
👌👌அருமை👌👌நான் சேலம் ஏர்போர்ட் பக்கம் ஓமலூர்👍
Nanumthan
Super Bro
Inda video pathit nangalo plan senjirko thanks
இது வரை மேல பறக்கும் விமானத்தான் பார்த்து இருக்கேன் நான் சேலம் மாவட்டம் நேரு நகர்
மிக்க நன்றிங்க நண்பரே 🙏💞🙏🙏🙏
Very nice dear Hari🤝💐🍫🥰Congratulations 🥳
வாழ்க வளமுடன் சேலம் 👍
Flight le orunal ✈️ poganu my dream so super anna
Nice video 😊
Super nanba🔥
சூப்பர் தல
Nanum Salem dha aana andha airpot ah idhu varaikku patadhea ila unga moolama pathachi bro
I like my capital city Banglore ❤❤❤❤😮
Flight operations to regional airports should be operated in HAL airport. As to get Kempegowda airport itself is very far from city.
மிக்க நன்றிகள்
Bro... Your videos are good.... Just one humble suggestion... your audio should be clear Bro.. Get some mic which gives good noise cancellation while also increasing your voice.. .. . Background noise is high while your own voice is less.... Your subscribers will increase..
All the best for your future endeavours....
Ok bro
Good content ❤
Thanks for your video bro, congrats
4mani flight ku Kalaila 8:30 manikku poradhukku…bus la Salem eh 4hrs la poyirlaam😂
😂
Good details
நீ வா தல 👍
Super
சூப்பர்
Thanks for full video bro
Welcome bro 🙂
Nice video full wathed
Hello Bro Salem To Chennai NightFlight Unda Please Upload🎉
Is this jet engine or propeller engine
Super நண்பா 🤝💐
Namma salem ❤
Beautiful Salem
Bangalore Airport ❤❤❤
சேலம் - பெங்களூரு
பெங்களூரு - சேலம்
புரப்படும் நேரம் போடவும்.👍
நன்றி
RAPIDO இல்லையா?
Anna Hyderabad to Salem எவ்வளவு அமௌன்ட் என்று போடுங்க
Selam, pondy, all are small airport. So small flight only, 50% empty. Stop very soon
Super video bro
அடுத்த ஏர்போர்ட் திருவண்ணாமலை அமைய வேண்டும்
தம்பி எங்களுக்கு இதே போல் தான் டிக்கெட் புக் பண்ணி கடைசி நேரத்தில் பிளைட் கேன்சல் ஆயிடுச்சு செகண்ட் டைம் புக் பண்ணியும் கேன்சல் ஆயிடுச்சு
Hi bro. Chennai to selam price
👌👌👌
திருவனந்தபுரம் To Chennai
பெங்களூர் ல ஏர்போர்ட் போற நேரத்துல, பஸ் ல சேலம் வந்திட்டு திரும்பி பெங்களூர் போயிரலாமே பா.
U r absolutely correct
உண்மைதான் பஸ் வசதி அவ்வளவு எளிதாக இல்லை ஊருக்குளே போவதற்கே பஸ் சேவை சரி இல்லை ஒரு நிறுத்த துக்கும் இடைவெளி மிகவும் தூரம்
Good thanks sir
நீங்கள்.கூறூவதூ.பெங்களூர்..ஏர்போர்ட்டா.நான்ஐந்தூதடவைக்குமேல்போய்யிரூக்கேன்இப்படிஇல்லையே.சர்வீஸ்சுத்தாமாக.இல்லை.அலையவிடடூகிறார்கள்.ஓவ்வொருதடவையும்ஓவ்வொருமாதிரி.ரூல்ஸ்.சென்னைகோவை.எவ்வோமேல்.மிகமோசமான.ஏர்போர்ட்.அலையவிடூவார்கள்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤
Nice anna❤
Super 👍
Super ❤❤❤
It's all in our hands man so keep all places clean ok .don't throw anything anywhere put it in dust bin.be a good citizen
Salem tob b.Rs.?
Can u book taxi?
Super brother I'm Salem. U? Your channel name la one mistake No ullagam That is ulagam.
Travelling time yevlo
நானும் மலேசியா டூரிஸ்ட் போயிட்டு ரிட்டன் வரும்போது பெங்களூருக்கு மலின்டியோ ப்ரீயா தான் இருந்தது தான் தலைவா இன்டர்நேஷனல் ப்ளேட் இந்த மாதிரி தான் லோக்கல் பிளேட் சொல்லவா வேணும் அந்த டைமுக்கு கிரவுண்ட் எப்படி செய்வது அதை பொறுத்துதான் தலைவா
Super nanba
Vudeo yethula bro capture panninga ?
Bangalore to coimbatore irukka
Salam la irunthu enna enna orrukku flight irukku solunga
Kochi, Hyderabad, Bangalore, Chennai
நன்று
Big fan
👍
Nice.
Your voice need improvement.
Lots noise & low volume.
Ok bro thank you
Ticket online la vanguningala ?
Yes bro
சேலம் சென்னை டிக்கட் எவலோ புரோ
3000 rs Anna
நானும் பல முறை இதில் பயணம் செய்து உள்ளேன்
நண்பா எப்படி டிக்கெட் புக் பண்றது
Flight ticket epdi & enga eduthiganu sollave illa bro
எல்லாமே free na eppadi bro .....flight na cost அதிகம் தான் வரும்
Nanum flight la ponathula enag poi ticket edukanum bro sollunga
Skyscanner app bro
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Bro 3.33 bus la vanga sikirama vanthudalam😅😅😅😂
😮
Railway station name enna
SIVAKUMAR
8:40 mapla evaru than ana avaru potruka satta enodathu
Ennoda Flight ponnum nu iruntha one of the dreams ah unmai aakuna Alliance air Airlines ku tha thanks sollanum ₹325 ku Salem to Bengaluru travel pannan
How to get lowest price ticket bruh
திருச்சி டூ சென்னை டிக்கெட் எவ்வளவு ப்ரோ
Bro enna enna Id proof venum konjam sollunga please and passport,visa edhuvum venuma...
Indian ID card pothum sister
சூப்பர் 👍
281AP BUS irukku bro ordinary bus majestic to airport
Let me check bro
🎉🎉🎉🎉
நீங்க எந்த ஊரு தம்பி
Virudhachalam
உங்க கேதர்நாத் பத்ரிநாத் வீடியோ மிகவும் விரும்பி அடிக்கடி பார்ப்பேன் மிக்க நன்றி அதுவும் வசுதாரா அருவியை காட்டிய போது மெய்சிலிர்த்துவிட்டேன்..அது போன்ற இடங்களுக்கு செல்ல எனக்கும் ஆசை..விமானத்தில் செல்ல ஆசை...பார்ப்போம்..நான் ஈரோடு பவானி தம்பி..நீங்க முடிந்தால் ஓம்பர்வதம் ஆதிகைலாஷ் போன்ற இடங்களுக்கு சென்று பதிவிடவும் முயன்று பாருங்கள் அந்த ஆண்டவன் உனக்கு துணை இருப்பார்
Trichy to salem iruntha nalla irrukkum
Don't mention Chinna flight .tell Chinna aircraft .while in tarmac you have to call aircraft .
Entha sitela ticket book panniga?
Skyscanner app
Flight la pogabumnale passport thevayaa
India kulla poganum na thevai illa. Silla countries Kum kooda passport illama India la irunthu polam
Neyvely Airport kaminga bro
Not in service,
@davidrajdevaraj6815 1985 la erunthu chi eppo erukanu theriyala nanga neyvely vitu vanthu 30 years mela aituchi bro
I'm the first officer
BusNo555 (நான் ஓமலூர்).
Naanum omalur than bro
Hosur TN 30🎉
Bangalore airport போறதே வேஸ்ட் . சென்னை தான் பெஸ்ட்
ப்ரோ சூப்பர் வீடியோ பிளைட் டிக்கெட் அப்படி பூக்கபண்டரது ப்ளீஸ்
சொல்லுங்க?
Skyscanner app bro
Shaking reajen wind
Bus blg to saleam 4 hr only 400 rs
45 minutes 700 rs only bro
Satellite bus stop
If your name is Raja (राजा)in Hindi or any language.. you will call Raja same as in English language also.. because that is the ur Original Name.. So if you say Bengaluru (ಬೆಂಗಳೂರು) in Kannada.. you should say same as Bengaluru in English also.. You cannot change the pronunciation/calling /write as you like .. because that is Just the Name. Not a any language word's to change as u like.. pls think as educated.. and stop calling/write/pronunciation as Bangalore..
😂
But ippo 1050
சேலம் to சென்னை எவ்வளவு
3200 to 3500 ticket rate Varum bro
@@ullagamsutralamvaanga4741 மிக அதிகம் இங்கிருந்து நான் காமலாபுரம் போக ஒருமணி நேரம்.மீனம்பாக்கத்தில் இருந்து வேலச்சேரி போக இரண்டு மூன்று மணி நேரம்.600 ரூபாய் கொடுத்தால் படுத்துக்கொண்டே ஏசியில் ஐந்து மணி நேரத்தில் விடுகின்றார்கள்.கால விரயமும் இல்லை.காசும் மிச்சம் நண்பரே.
தவறாக நினைக்க வேண்டாம்.எதார்த்தம்
பெங்களூரு ஏர்போர்ட் to பெங்களுரு பஸ் ஸ்டாண்ட் 300 ரூபாய் 😂😂😂