திடீரென சந்தித்த கனடா உறவுகள்😳🇨🇦 பயணத்தில் All Ceylon Tuk Tuk Travel | Tamil Vlogs | Alasteen Rock
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- #tamil #jaffna #vlogs #AlasteenRock #tamilvlog #srilanka #srilankatravel #funvlogs #travelvlogs @KajanVlogs @sathurvlogs @AlasteenRock #hometour #ratnapura Ratnapura
இரத்தினபுரி #kalutara kalutara District
Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
Contact Details of TukTukRental.com
hello@tuktukrental.com
+94 772 928 618
My contract Details
Alasteen@live.com
+94770612513
தம்பி நீங்கள் பயனம் செய்து பதிவு செய்த இடங்களை வரிசை படுத்தி பதிவு செய்தால் பார்ப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும், உங்கள் பயனம் சுகமாக நிறைவடைய வாழ்த்துக்கள்.
சூப்பர் அலஸ்டீன்! தயவு செய்து தினமும் அதே நேரத்தில் பதிவேற்ற முயற்சிக்கவும். வேலைக்குப் பிறகு நாங்கள் காத்திருக்கிறோம்.. இது கடினமான வேலை என்று எனக்குத் தெரியும், இது ஒரு சிறிய வேண்டுகோள்
You are doing great! Never miss your video. Keep going!
அருமை தம்பி அலெஸ் ரீன் - திருமணமான பிறகு ஊர்சுற்றி மகிழ்வது கடினம்.
அருமையான இடங்கள் . உண்மையில் வெளிநாடுகளில் இவ்வளவு இயற்கை அழகும் , வடையும், வாய்ப்பனும் , சூடான தேநீரும் , குழப்பியும் சுவையயன கார உணவுகளும் கிடையாது .
Unmai😊
Tuk Tuk ஓட்டுதலில் கம்பகா தொடங்கி கண்டி வரும்வரை நிரைய தடைகளையும் அனுபவங்களையும் பெற்றிருப்பீர்கள், வாழ்த்துகள் ! பயணம் தொடரட்டும். 🎉
Nice to see this all thankyou
நீங்கள் காட்டிய குகைதான் இலங்கை ஆயிரம் ரூபா நாணயதாளில் உள்ள குகை 😊
அருமை.நன்றி.
Beautiful places😊☺
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
நானும் வந்துள்ளேன் இந்த இடம் தேனீர் தேயிலை எல்லாம் வாங்கி உள்ளேன் யாழ் தண்ணீர் சரி இல்லை போத்தல் தண்ணியில் நன்றாக இருந்தது ❤
கானொளி அருமை
கொழும்பிலும் பொலிஸார் குதிரையில் வலம்வருவார்கள் அவர்களை குதிரை படை என்பது தம்பி
Nuwaraliya view is look Amazing and so beautiful aria keep continue more videos good luck 👌👌👌👌
ஏன் நுவரெலியாவில் பிரசித்தி பெற்ற Hakgala botanical garden க்கு போகவில்லை?
இராவணன் சீதையை வைத்திருந்த அசோக வனம் தான் இந்த hakgala garden என்றும் ஒரு கதை உள்ளது.
Thankyoualasteenellaviprathudannuvaratokandy
Enjoy your Kandy trip Great city
அருமையான பதிவுக்கு நன்றி
அருமை வாழ்த்துக்கள் 🎉
Very nice. You all are rock. 🎉
Happy journey wish you guys all the very best!
Nala rich & good hart véli nadukali valum nangal thusi
Hi Guys, I am enjoying so much your trip, thank you
நாங்களும் srilanka வரும்போது உங்களை meet பண்ணலாமா?
Tell me about sathur please what happened to him please update
Great video thank you so much God Bless You take care 💗🇨🇦
I have been to a tea trader in Ooty, where there maximum rate per kg is 300 thousand per kilogram.
Where is the sathur
Superb👍👍
Nice video
"WELL DONE"
💯💖🌟👍👍👍
Super ❤❤
Super♥♥🙏👏👏💪💪💪
Nice Video
Continue Bro 👍
குதிரை ,(mounted police) கொழும்பில் காணலாம்.
super♥♥♥♥♥♥♥
Spider man game 🎯 vangko vedio Kula 😅
Good video bro. Like dizz 😊
Very fine areia brothers
SUPER உங்கள் RAJAN
Super Alex
Nengal véli siuringala ungada baio data podunga thambi
Where is Sathur
Alasteen and good videos but seem to be lot of camera movement. I am not sure if it's the phone. Kajan video does not seem to have this issue. Please don't take me wrong, just want to point that out to improve the quality.
நீடுழி வ௱ழ்க👍👍👍
Wo ist der 3. Person ???
🎉🎉🎉
Supar brow
Half of the time eating
Food friends
👍
றைஸ், சோறு ?
if you cook Rice then you get SOORU Tamil is very deep language befro cook ARISI
❤❤🇱🇰🇱🇰🇱🇰💜💐💐💐🇫🇷
Negär
Kegalle mising
தம்பி அலஸ் ரீன் நுவரெலியா அழகான இடம் நாங்கள் சில நாட்கள் Grand Heritage Hotel ல் தங்கினோம் . எங்களது சினேகிதர் எங்களுக்கு மலிவாக book பண்ணி தந்தார் , எல்லா hotels இலங்கை முழுவதும் நாங்கள் தங்கிய இடங்களில் அரை price. லண்டனில் பொலிஸ் குதிரையில் வலம் வருவார்கள் . நான் tea வந்தேன் , எனது சினேகிதர் tea அனுப்புவார் . எனது பேரனுக்கு எனது tea தான் விருப்பம் . கேரளா tea யும் சிலோன் tea மாதிரி தான் அதே ருசி . இப்போது சரியாக களைத்தருப்பீர்கள் . கண்டி எனது சகோதரங்கள் மாமா பேராதெனியாவில் படித்ததால் அடிக்கடி சாப்பாடு களுடன் வந்து போவோம் . ஞாபகங்கள் மறக்க முடியாது. நன்றி 🙏👍😇உஷா லண்டன்
Vanthidaal ara loosu punda usha london pundan endu kondu
Unta youtube channel block pannava 🤣
Thampi nanum eppady than alakana view point paarthu makilnthom appa srithaar usha london🥶🥶🥵👍👍
🎉🎉🎉