உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
தம்பிகளே, கஜன் , அலஸ் ரீன், அருமை அருமை அருமை, சிறப்பு. நான, எல்லா இடங்களும் பாரத்தேன் இந்த கிராமத்தை தவற வட்டேன் . மாவை அரைப்பது திருகை கல்லு . அலஸ் என்னிடம் அம்மி குளவி, உரல் உலக்கை, இருந்து திருவும் திருவலை, மூங்கில் புட்டுகுழல், நீத்துபெட்டி், 2 சுளகு வீட்டிலும் , வெளியில் மண்அடுப்பு எல்லாம் இருக்கின்றது . நான் அரைத்த மீன் குளம்பும் இடித்த சம்பலும் சாப்பிடுவோம் . வெளிநாட்டில் அனேகமாக எல்லோர் வீட்டிலும் இவைகள் இருக்கின்றன. நான் லண்டன் 03/03/1978ல் வரும போது இவை எல்லாம் கொண்டு வந்தேன் , இன்னும் பாவனையில் உள்ளது,
Hi Kayan & Alex, we are so thankful for showing all districts with different aspects.We learned about places, people,culture and etc.Normally tamil speaking people are not moving from their own places, therefore they have fear in mind and negative opinion of majority and other religious groups You both have eliminated this type of thinking. HATS OFF to both. Fantastic . It is a very difficult task. So far no one has done this type of project. You😅 have won the people's hearts and minds. It is an expensive and tiresome journey. Money is not everything, you tubers shouldn't work only for money. We did not miss any of this video. Hope you will do more and more new and attractive projects for the interest of your viewers. We wish you both to complete the journey with full success and satisfaction. God bless you both.
தமிழினத்தின் அடையாளங்கள் அநேகமாக இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் இருப்பதை பார்க்கும் போது அது பெருமையாக இருக்கு. ஆனால் அவற்றை முழுமையாக மாற்றி அமைப்பதை பார்க்கும்போது மனவேதனையாக உள்ளது. தமிழரும் இந்து மதமும் ஒன்று இணைந்தது இதை எவ்விதத்திலும் அழிக்கமுடியாது.
Pollannaruvai Sivan kovil built by RajaRaja cholan/ Rajendracholan! Sivan statue removed & Buddha statue placed by racist inhuman oppressive Sinhala leaders as they did in Vedukkunaari Sivan kovil recently!
Removed..? Those kovils are still stands to this day I don't think there is any reason to remove them.. not one there are two kovils.. and those are well protected..
AWSOME REPORTING 👍. VERY UNIQUE & MOST PRECIOUS VLOG (OUT OF ALL JAFFNA TH-camRS VLOGS.) SL TAMILS HAVE TO LEARN LOTS OF THINGS FROM SINHALESE COMMUNITY RE. EVERY NATURE THINGS AND ENVIRONMENTAL advantage been MADE INTO INCOME 💰 💸 GENERATION IDEAS (TOURIST ATTRACTIONS EVEN FOR SL-TAMILS). 👈👈SRILANKA TOURIST BOARD NEEDS TO PAY YOU GUYS "PROMOTION REBATE".
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
Thankyou all
your every words and suggestions make me to produce more informative videos
Keep supporting guys ❤🎉
எனக்கு.சிங்களமும். தமிழும்.ஒரு. தாய். பெற்த்த. பிள்ளை. சகோதர.பனம்புடன். வாழவேண்டும்.
இருவரும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் சேர்ந்து பயணிப்பது அருமையாக உள்ளது❤
4 மாவட்டங்களும் இதே போன்று சிறப்பாக அமைய வேண்டும் ❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி
நல்ல பதிவு, பொக்கிசம்.
மிகவும் பயனுள்ள தகவல் ஊட்டியிலிருந்து சாய் சத்யா
❤❤❤❤❤❤❤
அருமை சகோதரன் நானும் பழைமையை நினைத்துப்பார்த்தேன் கிடுகுமா ஆரைக்கின்றாது அருமை வாழ்த்துக்கள்👌❤️🌹
தம்பிகளே, கஜன் , அலஸ் ரீன், அருமை அருமை அருமை, சிறப்பு. நான, எல்லா இடங்களும் பாரத்தேன் இந்த கிராமத்தை தவற வட்டேன் .
மாவை அரைப்பது திருகை கல்லு . அலஸ் என்னிடம் அம்மி குளவி, உரல் உலக்கை, இருந்து திருவும் திருவலை, மூங்கில் புட்டுகுழல், நீத்துபெட்டி், 2 சுளகு வீட்டிலும் , வெளியில் மண்அடுப்பு எல்லாம் இருக்கின்றது . நான் அரைத்த மீன் குளம்பும் இடித்த சம்பலும் சாப்பிடுவோம் . வெளிநாட்டில் அனேகமாக எல்லோர் வீட்டிலும் இவைகள் இருக்கின்றன. நான் லண்டன் 03/03/1978ல் வரும போது இவை எல்லாம் கொண்டு வந்தேன் , இன்னும் பாவனையில் உள்ளது,
காணொளி அருமை கஜன்
கிராம வாழ்க்கை,இயற்கை, சாப்பாடு அருமை.
Super bro, continue This type video
Hii..செம்ம..தூள்..கஜன்..வாழ்க..வாழ்க..பல்லான்டு...வாழ்க..மிக்க..நன்றி...☘️💯💯💯👍👍👍🌾👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌿🌴⚘️⚘️🍃🌏
பழங்கால வாழ்க்கை அருமை நண்பா
Hi Kayan & Alex, we are so thankful for showing all districts with different aspects.We learned about places, people,culture and etc.Normally tamil speaking people are not moving from their own places, therefore they have fear in mind and negative opinion of majority and other religious groups You both have eliminated this type of thinking. HATS OFF to both. Fantastic . It is a very difficult task. So far no one has done this type of project. You😅 have won the people's hearts and minds. It is an expensive and tiresome journey.
Money is not everything, you tubers shouldn't work only for money. We did not miss any of this video.
Hope you will do more and more new and attractive projects for the interest of your viewers. We wish you both to complete the journey with full success and satisfaction. God bless you both.
Nice video, best wishes guys😇😇😇❤
அருமையான பதிவு ❤❤❤
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉
Nice I want to go there wonderful. Thank you😊
Wonderful vlog 👍
Very beautiful place bro thanks👌🏽
தமிழ்நாட்டில் சில கிராமங்களில் இன்னமும் இப்படித்தான் சமைக்கிறார்கள்(நெல்லைத் தவிர)
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் ❤️💐
Nice place ❤❤ from Australia Jaffna Tamil 🇨🇰👍 thanks
Thanks kajan. ❤ god will protect both of you 👍
தொல்லியல் பற்றிய பதிவு ❤❤❤❤
இனிமையான காட்ச்சி❤
Supper Kajan😍😍
Supper Kajan 😮🎉
Beautiful vlog ❤ 😍
Vera level👍👌🏻👏 bro
Nice 👍👌👌
Sankar வந்தவர் இந்த இடத்துக்கு, good luck sisters
Nanum srilanka la 21 district poi irukkan but videos illa photos irukku, but anakku inda idam mis achchi matale la old kattidam , super bro 👍
Super 👌
Best for ever❤
Beautiful.
Awesome.Greetings from Canada
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉வாழ்க வளமுடன் 🎉? கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
Super.bro
Supper Anna good luck
Very nice
Very nice bro
Hi I'm Tamilnadu Thanjavur yanakum srilankakum ourr relationship erruku my mother land than srilanka vaippu kidaithal kandippaka varuvom
sirappu!
Bro ...Bgm super link irukka??
Both the Jaffna TH-camrs have gone to this place from the lunar region
Supar brow
❤
🙏👍
❤🎉
Hi brother your all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😍😍👍
What happened to sathur vlog
மூன்றாவது போஸ்ட் பாக்ஸ் ஒன்று இருப்பது இன்றைக்குத்தான் தெரியும். நன்றி
Celebes cooking are amazing enjoy for singles hand cooking food good luck brothers all the best both of you 👌👌👌👌
கஜன் அது ஆட்டுகல் இல்லை திருகை.
this is cholas temple they replaced buddha statue
♥♥♥🙏👍👍👍
அது வந்து திருவக்கல்
தமிழினத்தின் அடையாளங்கள் அநேகமாக இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் இருப்பதை பார்க்கும் போது அது பெருமையாக இருக்கு. ஆனால் அவற்றை முழுமையாக மாற்றி அமைப்பதை பார்க்கும்போது மனவேதனையாக உள்ளது. தமிழரும் இந்து மதமும் ஒன்று இணைந்தது இதை எவ்விதத்திலும் அழிக்கமுடியாது.
நீங்கள் திருகை கல்லை ஆட்டுக்கல் என்று தவறாக கூறியிருந்திர்கள்.
Hindu temple in the centre of Lanka
So fast videos and daily content
Melam alla athu rabaan
promo sm
அதிகமான பணம் சிலவு
Pollannaruvai Sivan kovil built by RajaRaja cholan/ Rajendracholan! Sivan statue removed & Buddha statue placed by racist inhuman oppressive Sinhala leaders as they did in Vedukkunaari Sivan kovil recently!
Removed..? Those kovils are still stands to this day I don't think there is any reason to remove them.. not one there are two kovils.. and those are well protected..
AWSOME REPORTING 👍. VERY UNIQUE & MOST PRECIOUS VLOG (OUT OF ALL JAFFNA TH-camRS VLOGS.)
SL TAMILS HAVE TO LEARN LOTS OF THINGS FROM SINHALESE COMMUNITY RE. EVERY NATURE THINGS AND ENVIRONMENTAL advantage been MADE INTO INCOME 💰 💸 GENERATION IDEAS (TOURIST ATTRACTIONS EVEN FOR SL-TAMILS). 👈👈SRILANKA TOURIST BOARD NEEDS TO PAY YOU GUYS "PROMOTION REBATE".