சூப்பர் சொன்னிங்க அந்த நேரத்தில் தான் அனுபவிக்கலாம் என்று நான் இலங்கை அனுபவித்த சந்தோசம் வாழுறான் இப்போ 24 வருடம் வளிநாடு வந்து அந்த சந்தோசம் நாட்கள் இன்னும் வரவில்லை சூப்பர் வீடியோ நண்பா 👌
நண்பர்களுக்கு வணக்கம், பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பனத்துவமாக அமைய வாழ்த்துக்கள், கொழும்பில் வீடு தந்து உதவிய ரகு அண்ணா குடுத்பத்தினருக்கு நன்றிகள். கவனம் தேவை மழை பெய்துகொண்டிருக்கும் போது இதுபோன்ற அருவிகளில் குளிக்க போகவேண்டாம், மழை காரணமாக திடிரென்று வெள்ளம் பெருக்கு ஏற்படும், அது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும். நன்றி
Brother rainy day so risk in waterfalls area i can see you guys bathing area so risk area i know you might aware about this so again safety first Brothers specifically you guys 3
அவர்களை நீங்கள் வாழ்த்தா விட்டாலும் பரவாயில்ல இப்படி அவர்களை எழுதுவதை நிறுத்தினால் போதும். அவர்கள் தங்கள் பிழைப்புக்காகதான் இப்படி அலைந்து video - களை போடுகின்றார்கள். கூத்தாடிகளை herro என்று சொல்வதை விட , இந்த இளைஞர்கள் இலங்கை நாட்டின் ஹீரோக்கள் என்பது பெருமையே.
ஆற்றங்கரையில் மழை பெய்யும்போது குளிப்பது சூப்பர்👍
நம்ம நாட்டோட அருமை வெளிநாடு வந்தப்போ தான் தெரிகிறது 😢
தமிழ்நாட்டில் இருந்து உங்கள் subscriber
😔
UONMAI
Super bro ❤
ellam nallata nadakkum valthukkal
வாழ்த்துக்கள் தம்பிமார் ❤❤❤❤❤உங்கள் பயணங்கள் அனைத்துமே எந்த pitasanaiyum இல்லாமல் சிறப்பாக அமைய வேண்டும் ❤❤
தம்பிகளே , கவனம் பயணம் செய்வது , 👍🙏😇உஷா லண்டன்
நன்றி,வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன்
Super bro 👍 👍 👍
Awesome trip brothers. Have a safe journey.
Keep Carry on Guys 👏
சூப்பர் சொன்னிங்க அந்த நேரத்தில் தான் அனுபவிக்கலாம் என்று நான் இலங்கை அனுபவித்த சந்தோசம் வாழுறான் இப்போ 24 வருடம் வளிநாடு வந்து அந்த சந்தோசம் நாட்கள் இன்னும் வரவில்லை சூப்பர் வீடியோ நண்பா 👌
Super bro👌👌👌👌
SUPER VIDEO ALEX THAMPI I AM WATCHING YOUR VIDEOS EVERY DAY SUPER AMAZING THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA (I AM SUBCRIBER ).
சூப்பர் சகோதரன்❤️👌
Very good travels thank you guys very careful for everything good luck 👍👍
Bro நீண்ட நேரம் waiting
ஏன்
Super ❤❤❤
அருமையான இடங்கள். தண்ணீருக்குள் இறங்கும் பொழுது கமராவையும் பார்த்துகொள்ளவேண்டும். நன்றி.
Great 👍
Great daily updates guys. Thank You so much for all your hard work. Best Wishes!
Happy journey wish you guys all the very best!
Ellam paka nalla irukudu
Kavanam thampikall ❤
Thank you 🙏
நண்பர்களுக்கு வணக்கம்,
பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பனத்துவமாக அமைய வாழ்த்துக்கள், கொழும்பில் வீடு தந்து உதவிய ரகு அண்ணா குடுத்பத்தினருக்கு நன்றிகள். கவனம் தேவை மழை பெய்துகொண்டிருக்கும் போது இதுபோன்ற அருவிகளில் குளிக்க போகவேண்டாம், மழை காரணமாக திடிரென்று வெள்ளம் பெருக்கு ஏற்படும், அது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும். நன்றி
Ok boomer uncle
Thank you my son😂😂@@AbcdefghijAbcd-s3r
@user-qc1bo9sl4g Thank you, my son 💙
தம்பிமார்களே
நீர் வீழ்ச்சியில் இறங்குவது கவனம்
Pothada punda vaaja
Brother rainy day so risk in waterfalls area i can see you guys bathing area so risk area i know you might aware about this so again safety first Brothers specifically you guys 3
Boys don’t forget to service your vehicle before enter into Nuwara Eliya , have a safe journey
SRILANKA IL ALAKANA ANAITHU IDANMUM UONKAL VIDEO MOULAM KAANKIROM. VAALTHUKAL
Brospper🎉🎉🎉🎉
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
❤hi
👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
😁
Suparungada vlog
அவசரம் வேண்டாம் தம்பிகளா.
பொறுமையாக சுற்றுச்சூழலை அனுபவித்து காணொளி போடவும்.
இழநீர் குடியுங்க.
Kudikaaran pola erukkuda dai
Nee vilunkuratha naanka. Enda enka kaasu veenakki pakkanum vela vela ellaijada parkkave sakilka mudijalada un all videos
😂brothers nice vidéo daily watching tour channel continue safe journey
Neenka enna jaffna herova oru phone oru kammera erutha pirija ninapppoda unkalukkku
அவர்களை நீங்கள் வாழ்த்தா விட்டாலும் பரவாயில்ல இப்படி அவர்களை எழுதுவதை நிறுத்தினால் போதும். அவர்கள் தங்கள் பிழைப்புக்காகதான் இப்படி அலைந்து video - களை போடுகின்றார்கள். கூத்தாடிகளை herro என்று சொல்வதை விட , இந்த இளைஞர்கள் இலங்கை நாட்டின் ஹீரோக்கள் என்பது பெருமையே.
10:10 Sinhala aunty maniya erukera
உன்ட அம்மா, அக்கா, தங்கை போல என்று நினைக்கிறேன்.
@@KikiDoop nee Enna kampi ah
அரிசீக்கை (வெள்ளைபச்சை/சிவத்தபச்சை அரிசி )கமராவை தாட்டுவையுங்கோ தண்ணி எல்லாம் காஞ்சுவிடும்