பயணத்தில் வயிறு குலுங்கி சிரித்த நாள்!😝 All Ceylon Tuk Tuk Travel Tamil Vlogs | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @ViewofIndran
    @ViewofIndran 10 หลายเดือนก่อน +7

    வெள்ளை சோட்டோட கலக்குங்க மூன்று பேரும் சூப்பரா இருக்கு😍😍😍😍😍

  • @rbala5033
    @rbala5033 10 หลายเดือนก่อน +9

    உங்கள் பயணம் முடியப்போகிறது என நினைக்கும் போது கொஞ்சம் கவலையாக உள்ளது ஏனென்றால் ஒவ்வொரு நாளும் எப்ப வரும்-வரும் என எதிர்பார்த்து காத்திருப்போம். இன்னும் 5,6 நாட்களில் அந்த எதிர் பார்ப்பு இல்லாமல் போய்விடும். இன்னொரு தடவை பார்க்கலாம்👍🎊👌பயணம் வெற்றிகரமாக முடிவுற வாழ்த்துகள்❤

  • @JEGNAD
    @JEGNAD 10 หลายเดือนก่อน +9

    இல்ல ரோபோ சங்கர் மாதிரி இருக்கு 🤪🤣

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 10 หลายเดือนก่อน +3

    ரொம்ப வாழ்த்துக்கள்,
    பயணம் முடிய வேணாம்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அருமை அழகு தம்பிகளா.சுவிஸ் ரூபன்.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 👍

  • @ssundaralingam6261
    @ssundaralingam6261 9 หลายเดือนก่อน

    உங்கள் tuk tuk பயணம் ரொம்பவே உதவியாக இருக்கும எல்லோருக்கும. வாழ்க வளமுடன்😊

  • @haffi_hanan
    @haffi_hanan 10 หลายเดือนก่อน +2

    Bro இனி மீதம் உள்ள இடங்களை நீங்கள் 3 பேரும் சேர்ந்து பயணிக்க முடியுமென்றால் பயணம் செய்யுங்கள் வேற லெவல்ல இருக்கும் ❤ 20:47 20:49

  • @raguraja9294
    @raguraja9294 10 หลายเดือนก่อน +2

    Nice see Jesi bro too 🎉

  • @rajinis1671
    @rajinis1671 10 หลายเดือนก่อน +1

    நல்லவடிவாக இருக்கின்றிர்கள் சகோதரங்கள் எல்லோரும்சூப்பர் 👌❤️🌹

  • @thirunavukkarasurasaiah4008
    @thirunavukkarasurasaiah4008 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பயணம் தொடர இறைவன் அருள்புரிவார்.

  • @huzlfinance
    @huzlfinance 10 หลายเดือนก่อน +1

    Looking very smart boys. 17:17. Ponnu lookku viduthu but engada boys geththaa poraangal.

  • @gowryratnam6752
    @gowryratnam6752 10 หลายเดือนก่อน +1

    முவரும் Super👌👌

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 10 หลายเดือนก่อน +1

    Super video thank you 👌🙋

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 หลายเดือนก่อน

    Good Good enjoy

  • @haffi_hanan
    @haffi_hanan 10 หลายเดือนก่อน +2

    ரோபோ சங்கர் 😂

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 10 หลายเดือนก่อน +1

    "AWESOME VIDEO"
    💯🌟💖👍👍👍👍

  • @mahadevan350
    @mahadevan350 10 หลายเดือนก่อน +1

    எல்லோரையும் பார்க்கும் பொழுது வட்டச் செயலாளர் வண்டு முருகன் போல் இருக்கின்றது

  • @ranjiratnasingam1408
    @ranjiratnasingam1408 10 หลายเดือนก่อน

    You 3 looks handsome. good choice shirt trousers and your shoes

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் 😊

  • @kukanakanthanponnuthurai9172
    @kukanakanthanponnuthurai9172 10 หลายเดือนก่อน

    👍😍supper valdhukkal.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 หลายเดือนก่อน +2

    அலஸ் ரீன் , அழகு அழகு அழகு , எல்லோரும் smart and handsome ,பார்க்க வடிவாக இருந்தது. தலைப்பா கட்டு பிரியாணி மட்டின் சுக்கா நல்ல ருசி , லண்டனில் ஐஞ்சப்பர் கடையில் சாப்பிடுவோம் , சென்னையில் செட்டிநாடு restaurant ல் சாப்பிடுவோம் சுப்பர் நன்றி உங்கள் சிரிப்புடன் நகைச்சுவையான கானொலிக்கு தம்பி.👍🙏😇உஷா லண்டன்

  • @shanthosm2385
    @shanthosm2385 10 หลายเดือนก่อน

    வாழ்த்க்கள்👌👌👌

  • @anandili8292
    @anandili8292 10 หลายเดือนก่อน

    Bros, three musketeers, with their tall and athletic builds, look incredibly dashing in their crisp, white shirts 😍😍😍❤❤❤

  • @paramraja9289
    @paramraja9289 10 หลายเดือนก่อน

    Exactly Robo Shankar mr Alesteen Bro congratulations both of you all the best 👍👍👍

  • @Reena-b7f
    @Reena-b7f 10 หลายเดือนก่อน

    Liked the video

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 10 หลายเดือนก่อน

    Interesting post

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 10 หลายเดือนก่อน

    Superb 👍👍👍

  • @kanagaesther
    @kanagaesther 10 หลายเดือนก่อน

    Good luck 👍

  • @mathymayil4323
    @mathymayil4323 10 หลายเดือนก่อน

    வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வதே நன்று

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍Great to see you all

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 10 หลายเดือนก่อน

    Awesome ❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 หลายเดือนก่อน

    Thank you for showing this Colombo

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 หลายเดือนก่อน

    Súgamairrukengalo 🤠 bro Next Auto tour Celyon vlogs India petite iruka vangko all India alax Cab no waiting charge.makkala

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 10 หลายเดือนก่อน +1

    There was never any communal riots in Wattala.

  • @bhavanisivasubramaniam9526
    @bhavanisivasubramaniam9526 10 หลายเดือนก่อน

    Nice🎉

  • @ramananandan4045
    @ramananandan4045 10 หลายเดือนก่อน

    ❤ மிக்க மகிழ்ச்சி பிரதர்

  • @janerosairo4524
    @janerosairo4524 10 หลายเดือนก่อน

    Because they claimed the sea there is a sea erosion in the west coast area. For example wennappuwa Maravila area.

  • @tharsinisivalingam2129
    @tharsinisivalingam2129 10 หลายเดือนก่อน

    Super

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 หลายเดือนก่อน

    நீங்கள் எங்கள் பொக்கிசம்.
    சிறு வயதிலையே இவ்வளவு பொறுமை, அறிவு, நிதானமாய் செயட்படும் முறை இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். இஉண்மையில் நானே பார்த்து கோப் பட்டநான் இவர்கள் இந்த கூத்தாடிகளக்கு பின்னால் அலைந்து காணொலி போட்டதை பார்த்து,, பின் அதற்க்காக அவர்களை தடை செய்ய மயறசித்தையஉம் பராரத்து அந்த நிறுவனத்தின் மேல கோபம் வந்தது ,, இனியாவது நமது பெடியனகள் சிந்தித்து செயல் ஆற்றட்டும்ப்படித்தான் இருக்கோனும் வாழ்க்கையில்👍 வாழ்த்துக்கள்.அந்த பிரச்சனை வந்தது நல்லம்தான். நமது தம்பிகள் விழித்துக்கொள்ள உதவும்நீங்கள் சொல்வது 100% உண்மை . மக்களும் ( பார்வையாளர்கள்) திருந்த வேண்டும் youtubers ம் திருந்த வேண்டும் சரியான விளக்கம்..இது உங்கள் புதிய சேனல் AKA பார்க்கிறேன்.FROM CANADA CDN MONAA COOKஉங்கள் துணிச்சல் மிக்க பதிவிற்கு வாழ்த்துக்கள் சமதளத்தில் உங்கள் கருத்துக்கள் ஆணித்தரமாக இருக்கிறது உங்களைப் போன்றஆகா அருமை அருமை இப்போதான் ஐயா நாமா ஒரே இடத்தில் நிக்கிறோம், 7:37 அங்கேதான் அந்த யாழ் குஞ்சுகள் விட்ட ஆர்வக்கோளாறு தவறு.. தம்பிங்களுக்கு இப்போ குறி போடப்பட்டுள்ளது இனி பிழைச்சுக்குவாங்க.. அடுத்த பிரச்சனை அவர்களுக்கு என்னவோ தெரியலை.. நீ இப்படியே புத்திசாலித்தனமா இரண்டு மூன்று கணக்கு வைத்து வண்டியை ஒட்டு ஆனால் சொல்லுறேன் யாழ்ப்பாணத்தானுக்கு கிறுக்கு.. இஇந்தியா இசைக் கலைஞர் யாழ்ப்பாணத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் மீது அதிகமான அன்பு பாசம் காட்டியதின் விளைவு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக அமைந்தது அவர்களை கண்டும் காணாமல் இருந்திருந்தால் எந்தவொரு பிரச்சனையும் TH-camrs வந்திருக்காது அந்த நிகழ்ச்சி பார்க்க நுழைவு சீட்டுகள் வாங்கியவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாங்க வேண்டும் பணத்தை திருப்பி தர மறுத்த போராட்டம் நடத்தி ரமாபாவின் 13 வது கணவன் இந்திரன் இலங்கை வந்தால் மின்கம்பத்தில் கட்டிவைத்து கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டும் வீரமிக்க யாழ் இளையோர் தகுந்த படம் கற்பிக்க வேண்டும் கனடாவில் அப்பாவி மக்களிடம் புலிகள் பெயரில் சேர்த்த பணத்தை களவாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழும் இந்திரன் போன்ற துரோகிகளுக்கு நல்ல தண்டனையாக இருக்க வேண்டும்
    ளைஞர்கள் இருக்கும் வரை நமக்கு நம்பிக்கை பிறக்கிறது

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 หลายเดือนก่อน

    மும் மூர்த்திகள் சூப்பரான உடை அணிந்துள்ளீர்கள்.ஜெசி மகன் ஒரு மோட்டார் சைக்கிள் ரைடர் போல. நேற்று ஷங்கர் உடன் சிக்கன் சாப்பிடுவதை பார்த்தேன்.KAJAN UNIVERCITY STUDENT POLA,ROCK LIKE JEMINNTHAR.FROM CANADA CDN MONAA COOK

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 10 หลายเดือนก่อน

    You guys look very handsome.

  • @mahadevan350
    @mahadevan350 10 หลายเดือนก่อน

    மூன்று பேரையும் பார்க்கும் போது வட்டச் செயலாளர் வண்டு முருகன் போல் இருந்தது

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 10 หลายเดือนก่อน

    Sema look my brothers very handsome and cute always smiling face I love u brother ❤🫂
    ❤️Ilakkiya from Swiss

  • @bramamano5235
    @bramamano5235 10 หลายเดือนก่อน +1

    You looks so handsome 🍁🇨🇦

  • @shankandiah4087
    @shankandiah4087 10 หลายเดือนก่อน

    Hello Aleste you are very beautiful Today because you wear white shirt looking very fine yest you like as actor vijay sedupathy ❤❤❤🎉🎉 Well done nanba

  • @vsivas1
    @vsivas1 10 หลายเดือนก่อน +1

    ஜெசி விஜேசேதுபதி படம் பார்க்கவில்லை போலை.

  • @PuleynThas
    @PuleynThas 10 หลายเดือนก่อน +3

    சப்பிறைஷ் இல்லை சேர்பிறைஷ்.

  • @satheas26
    @satheas26 10 หลายเดือนก่อน +2

    👍

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @janerosairo4524
    @janerosairo4524 10 หลายเดือนก่อน

    வத்தளையை காட்டி நான் பிறந்து வளர்ந்த ஊரை ஞாபகப்படுத்திக் விட்டீர்கள்.

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 หลายเดือนก่อน

    Hi ❤👍🇨🇰

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 10 หลายเดือนก่อน

    😱❤❤❤❤❤❤❤

  • @MrsJeyuk
    @MrsJeyuk 10 หลายเดือนก่อน

    ⭐️ ⭐️ ⭐️

  • @digimemo6444
    @digimemo6444 10 หลายเดือนก่อน

    👌👌👌

  • @vijevisva195
    @vijevisva195 10 หลายเดือนก่อน

    When are you going to join the third bro (shathur?

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 10 หลายเดือนก่อน

    அண்ணா பிளீஸ் இந்த பயணத்தோடு நீங்கள். எங்களை கைவிட்டு விடாதீர்கள் நினைக்கும் போதே கவலையாக இருக்கிறது இதற்கு பிறகு இதே போல ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வீடியோ போடுங்கோ கடந்த 3 கிழமை நான் வருத்தமாக இருந்தேன் மருந்தை விட உங்கள் வீடியோ தான் என்னை சுகப்படுத்தி இருக்கிறது பிளீஸ் ஒவ்வொரு நாளும் போடுங்க எதிர்பார்த்திட்டு இருப்போம் நன்றி
    ப்ரியமுடன் இலக்கியா சுவிஸ்

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 10 หลายเดือนก่อน

    👍👍👍

  • @enisebi4896
    @enisebi4896 10 หลายเดือนก่อน

    👍👌

  • @ramananandan4045
    @ramananandan4045 10 หลายเดือนก่อน

    ஆனந்த் சென்னை

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 หลายเดือนก่อน

    WHITE🥼🥼🥼💯💯👌🏻👌🏻👌🏻🇫🇷

  • @rvsk28
    @rvsk28 10 หลายเดือนก่อน

    Seat belt போடுறது உயிரை பாதுகாக்கதான். எந்த வாகனமாக இருந்தாலும் அலட்சிய படுத்தாமல் கட்டாயம் போட்வேனும்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 หลายเดือนก่อน

    😅😅😅

  • @AnesMohamed-l7e
    @AnesMohamed-l7e 9 หลายเดือนก่อน

    No sound increase the volume

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน

    👍👍👍💪💪💪🙏♥

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 หลายเดือนก่อน

    Hi brothers you're wearing very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน

    VG REPORTING 👌.
    THAT GUY SAID "FROM CN TOWER, TORONTO CANADA CAN SEE USA 🇺🇸"?
    IS HE OUT OF HIS MIND 🙇‍♂️🤦‍♂️
    WHY DIDN'T YOU GUY GO TO WHERE CHAREL VLOGS TH-camR'S FOOD COURT IN WELLAWAATTE. 🤦‍♂️EATINGIN THE MALL VERY EXPENSIVE

  • @puvanalogini9866
    @puvanalogini9866 10 หลายเดือนก่อน

    Good luck 🤞