பிரிந்து சென்ற அம்மம்மா😭 நினைவுபடுத்திய சிங்கள அக்கா All Ceylon Tuk Tuk Travel | Village Life Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +4

    அந்த அக்காவுக்கு பணம் கொடுத்தது மகிழ்ச்சி. நன்றி.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 10 หลายเดือนก่อน +14

    அது தான் எனக்கு உங்களை பிடிக்கும் கண்ணீர் துளிகள், கிருஷ்ணா போல் kool காச்சி பாடல் பாடி vlog போடு கிறார்கள், அந்த அக்காவிற்கு காசு கொடுத்தது நல்லது

  • @suki9197
    @suki9197 10 หลายเดือนก่อน +7

    உங்களின் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @ganesanm9906
    @ganesanm9906 10 หลายเดือนก่อน +7

    தம்பி அலெஸ்டின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 வாழ்க 🎉🎉🎉🎉🎉 வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் உங்கள் அம்மம்மாவை நினைத்ததுபோல் நானும் எனது அம்மம்மாவை நினைத்து கண்கலங்கினேன். அருமையான காணொளி வாழ்த்துக்கள் இருவருக்கும்.❤❤

  • @anandili8292
    @anandili8292 10 หลายเดือนก่อน +1

    Srilanka's peaceful, natural lifestyle of a village and its traditional curry and rice make me want to visit Sri Lanka🤩

  • @sivanmugan81
    @sivanmugan81 10 หลายเดือนก่อน +2

    தம்பிகளே எனக்கு மிக பிடித்த பதிவு உபசரிப்பு மிகச்சிறப்பு ,ஊதாங்குழல் மண் அடுப்பு மண்சட்டி ,சகோதரிக்கு மிக்க நன்றி. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்ற பாடல் ஞாபகம் வந்தது, வாழ்த்துக்கள் தம்பிகளே .

  • @pkrstarkannarathikaswiss9146
    @pkrstarkannarathikaswiss9146 10 หลายเดือนก่อน

    கண்கள் கலங்கிவிட்டது..ஆண்டவன் புண்ணியத்தில் நீங்கள் காட்டிய இடங்களை சென்று பார்த்துவிட்டோம்..இருப்பினும் நன்றி🙏🙏🙏

  • @rajithronalt879
    @rajithronalt879 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்,பழைய வாழ்கை முறையை ஞாபகப்படுத்துவதற்கு,தொடரட்டும் வெற்றியாக உங்கள் பயணம்.❤❤

  • @Cutebabiesandanimals8
    @Cutebabiesandanimals8 10 หลายเดือนก่อน +2

    பயணம் சிறப்பாக முடிந்து யாழ் வர வாழ்த்துக்கள்.

  • @georgehorton3293
    @georgehorton3293 10 หลายเดือนก่อน

    இந்தப் பதிவு சிறப்பாகவிருந்தது.👍
    படப்பிடிப்பு நான்றாகவிருந்தது.
    Your presentation is very good படப்பிடிப்பில் இன்னமும் பொறுமையாகவும் கொஞ்சம் அதிகமாகவும் கவனம் செலுத்தினால் வெற்றிதான்.
    இன்னமும் எதிர்பார்க்கிறோம் 😂

  • @siva7655
    @siva7655 10 หลายเดือนก่อน +1

    I enjoying watching your show. I want to see you travel to India….Europe…Canada in the future. I wish you good luck and safe journey.

  • @ilramo9519
    @ilramo9519 10 หลายเดือนก่อน +8

    நானும் மாட்டு வண்டிலில் போனோம் லண்டன்ல இப்பிடி இல்ல என்டு அம்மா சொல்லுவா அப்பா சிரிப்பேர் உஷா லண்டன்❤❤😊😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 หลายเดือนก่อน +1

    யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் செல்லையன் மாட்டு வண்டில் அந்த காலத்தில்in 1978il இருந்தது ஞாபகம்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน +2

    Super Thambi ♥♥♥🙏👍👍👋👋👋

  • @merlinranjithkumar8907
    @merlinranjithkumar8907 10 หลายเดือนก่อน

    நல்ல யோசணை தம்பி யாழ்லிலும் இப்படி செய்யவும் வாழ்த்துக்கள் ஊக்குவிக்கிறோம்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 10 หลายเดือนก่อน

      யாழில் மண்சட்டி விருந்து இருக்கு

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 หลายเดือนก่อน +1

    Hi brother your all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 หลายเดือนก่อน

    தம்பி அலஸ் ரீன் , அழகான கானொலி, நான் மாட்டு வண்டிலில் சவாரி செய்யவில்லை. நீங்கள் கூறியது போல் அம்மம்மாவை நானும் மிஸ் பண்ணுகின்றேன் . தம்பி எனது வீட்டில் அம்மி, உரல், மூங்கில் புட்டுகுழல் , வெளி அடுப்பு எல்லாம் இருக்கின்றது . அரைத்து வைத்த மீன் குழம்பு ,இடித்த சம்பல் எனது வீட்டில் கிடைக்கும். அனேகமாக் எல்லோர் வீட்டிலும் வைத்திருக்கிறர்கள் . நீங்கள் சொல்வது போல யாழ்ப்பாணத்தில் இது மாதிரி வெளிநாட்டவரை வரவேற்க செய்யவேண்டும் . தம்பிகளே உங்களது மனம் ஒரு பொன்மனம் ,நீங்கள் செல்வ செழிப்புடன் நீடூளி வாழவண்டும் . நன்றி 👍🙏😇உஷா லண்டன்

  • @bhavanisivasubramaniam9526
    @bhavanisivasubramaniam9526 10 หลายเดือนก่อน

    Awesome🎉

  • @sivakumarperiyannan9918
    @sivakumarperiyannan9918 10 หลายเดือนก่อน

    super bros...... i😍😍😍

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 10 หลายเดือนก่อน

    சிறப்பாக உள்ளது

  • @raguraja9294
    @raguraja9294 10 หลายเดือนก่อน

    Thambi you guys are amazing love it hello from California U.S.A.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 หลายเดือนก่อน

    நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @kanagaesther
    @kanagaesther 10 หลายเดือนก่อน

    Hi thambi your all videos very nice super super thank you take care ❤

  • @vilvmathi8888
    @vilvmathi8888 10 หลายเดือนก่อน

    Super Bro

  • @raneemoses
    @raneemoses 10 หลายเดือนก่อน

    Super thank you.

  • @valraj9713
    @valraj9713 10 หลายเดือนก่อน

    புத்தர் சிலையை புகுத்தி உள்ளனர்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 หลายเดือนก่อน +1

    Unga uru arumai 😊

  • @rajdurairaja8029
    @rajdurairaja8029 10 หลายเดือนก่อน

    நீங்களும் திருகை கல்லை ஆட்டு கல் என்று கூறிவிட்டிர்களே. இப்படியான ஆட்டுகல், திருகைகல், மரவுரல் எல்லாம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியில் உள்ள எனது பாட்டி வீட்டில் இன்றும் உள்ளது.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 10 หลายเดือนก่อน

    this temple was built by raja raja cholan and yje luxmi and two elephants are tamils original from aseevakam and budha statue was placed in later by these people! they are still doing this at Kathikaman

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 10 หลายเดือนก่อน

    Super super 👍

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 10 หลายเดือนก่อน

    Super 😊

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 10 หลายเดือนก่อน

    Awesome vlog 👍

  • @subhasranjan6010
    @subhasranjan6010 10 หลายเดือนก่อน

    Nice

  • @RakshanRaju-r8w
    @RakshanRaju-r8w 10 หลายเดือนก่อน

    Anna negka sappida Vera edatha 3000. 2000 Varum ana egka Nalla food 2500 good 💯 healthy food eppadi Edam namma Tamil people kondu varanum

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அல்ஸ்ரன் 😊

  • @nadesan100
    @nadesan100 10 หลายเดือนก่อน

    Nice place ❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி

  • @kamalayaso7531
    @kamalayaso7531 10 หลายเดือนก่อน

    Nice 😊

  • @tourer6558
    @tourer6558 10 หลายเดือนก่อน

    நீங்களுமா? நடு centre ல் 😂

  • @mhmdziyajath1973
    @mhmdziyajath1973 10 หลายเดือนก่อน +1

    Sembuwattha powalaya?

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 10 หลายเดือนก่อน +1

    Ama ,amama vum ily kavaly than

  • @anantharajahthiyagarajah1161
    @anantharajahthiyagarajah1161 10 หลายเดือนก่อน

    35:36

  • @fathimanoori1739
    @fathimanoori1739 10 หลายเดือนก่อน

    Sigiriya Home stay Name address details plz

  • @anantharajahthiyagarajah1161
    @anantharajahthiyagarajah1161 10 หลายเดือนก่อน

    👍👍👍🫶🫶

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 15 วันที่ผ่านมา

  • @sivakumar1029
    @sivakumar1029 10 หลายเดือนก่อน

    Temple inside puthar😢

  • @thamvijay6081
    @thamvijay6081 10 หลายเดือนก่อน

    பக்கிங் அனியாம் தான் தாங்க முடியாது😢

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 10 หลายเดือนก่อน

    Naatsaar veedu not natchiyar veedu!😏

  • @vijayakumarsuppiah5067
    @vijayakumarsuppiah5067 10 หลายเดือนก่อน

    Please sapu saapu endu saapedavendaam

    • @SK_0310
      @SK_0310 10 หลายเดือนก่อน

      Yen

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 10 หลายเดือนก่อน

    1 person 3000/= 2 person 3000/= ....?

  • @anhtech735
    @anhtech735 10 หลายเดือนก่อน +2

    Offoru நாளும் உங்க வீடியோ ல தான் mulikkirathu இண்டைக்கு ஏன் பிந்திட்டு

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน +1

      Network issues bro .. thanks

  • @ilramo9519
    @ilramo9519 10 หลายเดือนก่อน +2

    தம்பி அலஸ்டின் Road ல நிறைய வாகனங்கள் வருது கவனமா ஓட்டுங்கோ சுவிஸ் ரூபன்

  • @Mr.Satheer
    @Mr.Satheer 10 หลายเดือนก่อน

    Kandy sambuvatha. Leg pohalaya niga

    • @Mr.Satheer
      @Mr.Satheer 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/L6y1P2LiR0A/w-d-xo.htmlsi=iKEgqMcobTXROQnz

    • @Mr.Satheer
      @Mr.Satheer 10 หลายเดือนก่อน

      Epputi irukkudu itha miss pannitigale da

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน +2

    AWSOME REPORTING 👍. VERY UNIQUE & MOST PRECIOUS VLOG (OUT OF ALL JAFFNA TH-camRS VLOGS.)
    SL TAMILS HAVE TO LEARN LOTS OF THINGS FROM SINHALESE COMMUNITY RE. EVERY NATURE THINGS AND ENVIRONMENTAL advantage been MADE INTO INCOME 💰 💸 GENERATION IDEAS (TOURIST ATTRACTIONS EVEN FOR SL-TAMILS). 👈👈SRILANKA TOURIST BOARD NEEDS TO PAY YOU GUYS "PROMOTION REBATE"...

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 10 หลายเดือนก่อน

    Ama ,amama vum ily kavaly than

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 10 หลายเดือนก่อน

    Ama ,amama vum ily kavaly than