kallakurichi school issue - who is sakthi school malini? - vck ponnivalavan reveals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2022
  • kallakurichi school issue - who is sakthi school malini? - vck ponnivalavan reveals
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 332

  • @deivanathant6341
    @deivanathant6341 ปีที่แล้ว +52

    என்ன ஒரு அருமையான பேச்சாளர். ஸ்ரீமதிக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @ahojlax
    @ahojlax ปีที่แล้ว +33

    கல்வி மாஃபியாவின் அட்டூழியங்கள்..நீளும் மர்மங்கள்..உங்களைப்போன்று ஒவ்வொருவரும் இயலாதவருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கு முன்வந்தால் நாடு முழுவதும் சிறப்பாக முன்னேறும் நன்றி ஐயா 🙏❤

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +54

    அனேக கறுப்பு பணம் வெள்ளையாக மாறும் இடம் தனியார் பாடசாலைகள்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 24 วันที่ผ่านมา

      இருக்கலாம். ஆனால் இந்த பிள்ளையின் இறப்பிற்கு இந்த தாயாரே காரணம். இந்த அம்மாளுக்கு இது நன்கு தெரியும். இந்த தாயார் கண்டிப்பாக மாட்டுவார்.

  • @sheeth6162
    @sheeth6162 ปีที่แล้ว +23

    ஐயா அந்த விஷயத்தில் எல்லாம் ஜாதி மதம் பாக்க கூடாது இறந்ததும் ஒரு பெண்ணை அதுக்கு நீதி கிடைக்கணும் அவ்வளவுதான்..... நீங்க கொடுத்த பேச்சை அருமையான பேச்சு மிகவும் நன்றி அந்த பொண்ணுக்கு எப்படியாவது நீதி வாங்கி கொடுத்துடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க

  • @selvamanin558
    @selvamanin558 ปีที่แล้ว +21

    மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு விசிக தொடர்ந்து போராட வேண்டும் ..

    • @najmatajudeen8492
      @najmatajudeen8492 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏻👍🏻✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍🖋🖋🖋✍✍✍🖋🖋✍✍✍🖋🖋🖋✍✍✍✍🖋✍✍✍✍✍✍✍✍🖋🖋👌👌

  • @selvamanin558
    @selvamanin558 ปีที่แล้ว +24

    மாணவிக்கு குரல் கொடுத்த விசிகவின் திரு.பொன்னிவளவன் அவர்களுக்கு மிக்க நன்றி..

  • @lathamanohar6051
    @lathamanohar6051 ปีที่แล้ว +30

    உடனடியாக ஏன் தற்கொலை case police பதிவு செய்யப்படவில்லை.டிஜிபி எப்படி அந்த பள்ளி மேல் இதுவரை எந்த கேசும் இல்ல என சொன்னார்
    காவல் துறை மேல் case file பண்ணுங்க.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 ปีที่แล้ว

      Sylenthira babu earkkanave enna sonnar theriyumaa ,oru vidio il pallimel entha thavarum illaiyendru.Kolai entu avarukku appothe therinchu irukkanum.Analum avangalukku parinthu pesukirar.Kuttavalikalai jailil pottu pathu kathirukkirar.Intha appavi padangalai pitithu thappu seyyathavangalai arest panni ulle pottirukkirar.Kalavaram aarampithathe police karangal than.ella satchikaleyum alippatharkkaka.

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 ปีที่แล้ว +60

    Srimathi, prakash , Raja ..... 4 more children died/killed in this school. Reopen all the murder cases related to this school and find out who is an habitual killer.

    • @sumathidass4085
      @sumathidass4085 ปีที่แล้ว

      That means totally7, then no doubt at all, insider some youth only must have done these

    • @sudhayogesh4885
      @sudhayogesh4885 ปีที่แล้ว

      Ayyo kadavulae

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 ปีที่แล้ว +5

    அன்னா உங்கள் கருத்து தரமான பதிவு

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut ปีที่แล้ว +54

    வி சி க, நக்கீரன் தவிர மற்றவர்கள் தமிழர் இல்லையா ,இவர்களை தவிர வேறு ஸ்ரீமதி விசயத்தில் அக்கறை காட்டியதாக தெரியவில்லை

    • @dharanisree6614
      @dharanisree6614 ปีที่แล้ว +6

      Jallikattu mathiri engster போ ராட வரனும் ஜஸ்டிஸ் for ஸ்ரீ மதி

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் தமிழனுங்க ஆனாதைங்க. நீங்க எல்லாம் தண்ணி அடிச்சிட்டு குடிச்சிட்டு குப்புற விழுந்து கிடங்க

    • @nalanir9308
      @nalanir9308 ปีที่แล้ว

      Ordinary person nanga share panro

    • @amaranathanpalaniappan4408
      @amaranathanpalaniappan4408 ปีที่แล้ว +3

      Naam tamilar party is also working hard.

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +45

    முதலில் தனியார் பாடசாலைகள் மூடவும்

    • @ranganathanvijayaraghavan9248
      @ranganathanvijayaraghavan9248 ปีที่แล้ว

      Thaniyar pallikalai aayvu seyya vendum. Intha DMK arasu seyuma? DMK katchi aatkalil palar thaniar palikalai nadathukirarkal.

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி சார்..விடாதிங்க சார் தமிழக மக்கள் அனைவரும் உங்களோடு உள்ளன ர்

  • @gomathi8176
    @gomathi8176 ปีที่แล้ว +51

    Malini ??? Baladhandayuthapani??? Parvathi??? Chairperson sons ?? Shanthi brother ??? Friends?? Hostel mates?? Staffs?? Non teaching Staffs???

    • @nprakash7999
      @nprakash7999 ปีที่แล้ว +7

      CBCID sleeping well, They are getting salary to sleep well.

    • @jayakumara7395
      @jayakumara7395 ปีที่แล้ว +2

      Where?

    • @preal246
      @preal246 ปีที่แล้ว +1

      Who are they? Those names ?

    • @gomathi8176
      @gomathi8176 ปีที่แล้ว +1

      @@preal246 shanthi PA malini
      Principal baladhandayuthapani
      Ravikumar mother Parvathi

    • @divyamuniyandi2595
      @divyamuniyandi2595 ปีที่แล้ว

      Dat Keerthi mam can open his mouth,

  • @ananthavel7137
    @ananthavel7137 ปีที่แล้ว +89

    நக்கீரன்
    வி சி க இந்த இருவரும் தான் நீதிக்காக போராடுகிறார்கள் 🙏🙏🙏

    • @universeforall4350
      @universeforall4350 ปีที่แล้ว +1

      நீதிக்காக இல்ல பெற்று கொண்டா நிதிக்காக.

    • @prakashayyasamy5509
      @prakashayyasamy5509 ปีที่แล้ว +2

      @@universeforall4350 seri ma ponnu epudi keela vilunduchu nu aadharam iruka? Even general public is asking this question. Don't generalise everyone.

    • @kasivishvaraman1512
      @kasivishvaraman1512 ปีที่แล้ว +1

      திருமாவளவன் அல்லது சீமான் வந்தால் மட்டுமே இதற்க்கெல்லாம் ஒரு முடிவுக்கு வரும்

  • @rajan9046
    @rajan9046 ปีที่แล้ว +12

    பொன்னிவளவன் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 ปีที่แล้ว +3

    DGP காவல்துறை தலைவர் silendra Babu பொறுப்பில் இருந்து விடுவிக்க பட வேண்டும்.அப்போது தான் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.
    காவல்துறை என்பதற்கு பதிலாக களவாணி துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் .
    அரசாங்கம் மீது இந்த விஷயத்தில் பொதுமக்கள் கோபமாக உள்ளார்கள்.

  • @creativity409
    @creativity409 ปีที่แล้ว +10

    Sir super sir.neenga nalla pesaringa. Thank u.

  • @rajkumarkavi2333
    @rajkumarkavi2333 ปีที่แล้ว +27

    அண்ணே நானும் அகமுடையார் தான் ஆனால் மற்ற சமுக மக்களையும் மதிக்கிறேன் நீங்கள் சொல்வது போல் பார்த்தால் நான் தேனி மாவட்டம் தான் அண்ணா இந்த யுவராஜ் ரவிக்குமார் எல்லாம் எங்க ஊர் பக்கம் வந்து பார்க்கச் சொல்லுங்க அவங்களுக்கும் அவங்க முப்பாட்டனருக்கும் பாடம் எடுக்கக்கூடிய கல்வி பேராசிரியர் நாங்கள்தான் என்ன ஒண்ணு ஸ்ரீமதி அம்மா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்திருக்காங்க ஆனா தேனி மாவட்டம் கம்பம் இருந்திருந்தால் அண்ணா நீங்க நினைவுகூர்ந்து இருக்கவேண்டிய முல்லைப் பெரியாறு பிரச்சனை அண்ணா தேனி மாவட்டம் கம்பம் நீங்க சொல்லுங்க இங்கே இருந்தா அவங்க லெவல் வேற ப்ரோ ஏன்னா

    • @rajiramalingam5160
      @rajiramalingam5160 ปีที่แล้ว +4

      இவங்க ஜாதி அடிப்படையிலே இதை பாக்குறாங்க.ரொம்ப தப்பான அணுகுமுறை.

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov ปีที่แล้ว +3

      Rajkumar kavikku nandri! Srithar vandayiar oru nall thalayai kampichathoda sari. Avvalavuthan.pecche illai!!!!

    • @gomathi8176
      @gomathi8176 ปีที่แล้ว

      @@TamilArasan-du5ov avar vanthathu bayrum paysa athu nadakala avarum school ku thaan support.

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world ปีที่แล้ว +1

      @@rajiramalingam5160 அங்க உள்ளவங்களுக்கு தான் அங்க என்ன நடக்குதுனு தெரியும். Sakthi Scholl community தான் கள்ளகுறிச்சு முழுக்க Scholl வச்சி இருக்கானுங்க

  • @selvamkaruppusamy8370
    @selvamkaruppusamy8370 ปีที่แล้ว +42

    காவல் துறை அமைச்சர் யாரு...???
    அவர வேலை தான் என்ன...??
    ஏன் அவரை நோக்கி யாரும் கேள்வி கேட்கவில்லை...???
    கேட்டால் பணம் வராதா...??

    • @sanmathislifestylesingapor6874
      @sanmathislifestylesingapor6874 ปีที่แล้ว +5

      காவல் துறைக்கு அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 ปีที่แล้ว +2

      ஏப்பா,விருந்து. சாப்பிட்டது எல்லா கட்சிகாரர்கள் தான். கேட்டால் மேலிடம் என்று சொல்வாங்க. செய்யறது

    • @bakiyalakshmia5574
      @bakiyalakshmia5574 ปีที่แล้ว +2

      Till now our honourable CM and Other related ministers have no time to look into the poor innocent girl Sreemathis murder.......

  • @thek2gcommunications409
    @thek2gcommunications409 ปีที่แล้ว +19

    Ponnivalavan Anna 👌👌👌 Etharthama pesuringa ....👌👌👌

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 ปีที่แล้ว +15

    All media s please 🙏 help that family....justice for srimathi 😭😭😭😭

  • @ranjithkumar7650
    @ranjithkumar7650 ปีที่แล้ว +85

    Malini is a PA of SHANTHI and Malini husband is a bus manager in Sakthi school

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td ปีที่แล้ว +33

    சிறப்பான நேர்காணல்

  • @karmugilanloganathan9589
    @karmugilanloganathan9589 ปีที่แล้ว +25

    If police under the control of Edappadi obviously Stalin also must be under the control of Edappadi. That means Edappadi is running the DMK Government. Awesome

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @ravidhana5563
      @ravidhana5563 ปีที่แล้ว +1

      It's Brutal murder

    • @rengasamyk7791
      @rengasamyk7791 ปีที่แล้ว +1

      கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவன் அனைத்து தரப்பினரையும் கையில் வைத்திருப்பான் !

    • @thayyalsugu1634
      @thayyalsugu1634 ปีที่แล้ว

      L

  • @mohamedbathurudeen9799
    @mohamedbathurudeen9799 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான நரயமரன பதிவு

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 ปีที่แล้ว +21

    கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வது சிறப்பு

  • @susithara1255
    @susithara1255 ปีที่แล้ว +9

    This Anna speaking truth 👌👌

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut ปีที่แล้ว +28

    மாலினி ரவிகுமாரின் காதலி யாக கூட இருக்கலாம்

    • @koushikcounts796
      @koushikcounts796 ปีที่แล้ว +2

      S same doubt

    • @a.r2846
      @a.r2846 ปีที่แล้ว +2

      அப்படியானால் சாந்தியின் சக்....தி

  • @deventhirank3532
    @deventhirank3532 ปีที่แล้ว +18

    பொன்னி அண்ணன் சூப்பரா பேட்டி தந்திங்க வாழ்த்துக்கள்

  • @edinbarowme7582
    @edinbarowme7582 ปีที่แล้ว +15

    வி சி க தம்பி , அந்த " மாலினி " யை விட்டு விட கூடாது , இதை அனைத்து அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் , அமைதியாக இருந்து விடக்கூடாது !

  • @MrRameshpuru
    @MrRameshpuru ปีที่แล้ว +5

    Sir,
    Is it Srimathi V/s. Sakthi School & Sons?
    Or
    Mody V/s. Stolin?

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 ปีที่แล้ว +11

    நன்மை செய்யும் தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

  • @ayyachamys7118
    @ayyachamys7118 ปีที่แล้ว +9

    Sir Ponni Vallavan Arumai-Arumai

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 ปีที่แล้ว +9

    ஜெய் பீம் படம் தோற்றுரும் ❣❣❣

  • @dharanisree6614
    @dharanisree6614 ปีที่แล้ว +5

    Vck ponnivalavan bro thanks

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh ปีที่แล้ว +10

    எனக்கு என்னமோ இந்த மரணத்தை நீர்த்துப் போகச்செய்யவே இத்தனை நாள் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. ஸ்ரீமதி மற்றும் இறந்த முன்னாள் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    • @diamondreams2
      @diamondreams2 ปีที่แล้ว

      This time u guys lost captan

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +49

    ஐயா எங்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. இறைவனுக்கு வெளிச்சம்.

    • @user-oy9wn4fi4r
      @user-oy9wn4fi4r ปีที่แล้ว +2

      நம்பிக்கை.இல்லை.உண்மை.குற்றவாளிதப்பிக்கவே.நாடகம்.

    • @venusvasanth10
      @venusvasanth10 ปีที่แล้ว +1

      Caught the oner son he is accused

    • @bakiyalakshmia5574
      @bakiyalakshmia5574 ปีที่แล้ว

      It is not an escaping of the accused .....
      Here the accuseds are carefully safeguarded by giving an Intense care protection by the Govt and Officials and kavalthurai......

  • @nprakash7999
    @nprakash7999 ปีที่แล้ว +39

    Private Schools already crossed limit.

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว +3

    நல்ல ரிசல்ட் கொடுக்கிற ஸ்கூல் னா கொஸ்டின் பேப்பரோடு பிட் சேர்த்து கொடுத்தால் எல்லாமே 100 % ரிசல்ட். இப்படி சில பள்ளிகள் உள்ளன. கோடம்பாக்கம் என்னுடைய உறவினர் மகன் படித்த துர்கா மெட்ரிகுலேஷன் பள்ளி ஒரு உதாரணம். எக்ஸாம் ஆய்வாளர் வரும்போது அட்வான்ஸ் அலெர்ட் செய்தி போய்விடும்.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 ปีที่แล้ว +3

    எனக்கு தெரிந்து காவழும், சிபிஐ ஐயும் சீக்கிரமாக ஏன் பொருப்பு எடுத்து செயலாற்றினால் என்ன? பார்ட்டியா? அதுவும் பள்ளிக்குள்? அவர் பிள்ளைகளையும் இப்படியா நடத்துவார்கள்?

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 ปีที่แล้ว +7

    Justice for sri Mathi 🙏🙏🙏

  • @dhabrealam9829
    @dhabrealam9829 ปีที่แล้ว +6

    நன்றி பொன்வண்ணன்,

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 ปีที่แล้ว +7

    Justice for Srimathi

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 ปีที่แล้ว +3

    போடுற போட்டுல காக்காவேண்டும் உண்மையை குற்றவாளி, பெரிய ஆல் கடவுள் sir

  • @nprakash7999
    @nprakash7999 ปีที่แล้ว +42

    It seems that school is doing so many illegal activities.

  • @sathya6691
    @sathya6691 ปีที่แล้ว +36

    பள்ளி கல்வித்துறை சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்
    கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +7

    Justice for srimathi 🙏

  • @kandasundari2727
    @kandasundari2727 ปีที่แล้ว +127

    மாலினி யார் என்று கண்டு பிடியுங்கள் நக்கீரன் பத்திரிக்கையாளர் கோபால் அண்ணா வும் பிரகாஷ் அண்ணா

    • @universeforall4350
      @universeforall4350 ปีที่แล้ว

      அட நீ ஏம்மா அவனுகளே புழுகி புழுகி டயர்ட் ஆகிட்டாங்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வருவானுக.

    • @vocabulary-learning
      @vocabulary-learning ปีที่แล้ว +4

      😃😃

    • @Pandian015
      @Pandian015 ปีที่แล้ว +1

      CBCID சோறு சாப்பிகிறார்களா? இல்லை வேறு எதையாவது தின்கிறார்களா??

    • @universeforall4350
      @universeforall4350 ปีที่แล้ว

      @@Pandian015 only fruits. உன்ற வீட்லிருந்து அனுப்புறியா.

    • @pavithraammu9386
      @pavithraammu9386 ปีที่แล้ว

      Ipdiyeeeeee avaga yaaru ivabga yarunu kandu pudikiren nu years full Aghhh pogum kadacy vara case close Aagathu

  • @priyadharshini4165
    @priyadharshini4165 ปีที่แล้ว +9

    - Erandha students oda autopsy la, is it noted that all organs are intact?
    - Are the autopsy reports of all the ex-students retained by the police?
    - Is that added to the charge sheet?

  • @sibe7746
    @sibe7746 ปีที่แล้ว +11

    தோழர் பொன்னி வளவனுடைய நேர்காணலில் மிக நேர்த்தியாக பதிலளத்து தனது ஆளுமையை நிறுபித்துள்ளார்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      இனி பாருங்கள் இவன் இனி எந்த பேட்டியிலும் வரமாட்டான்
      ஏன் மாவீரன் சாலை மறியல் எல்லாம் செய்து காண்டம் கண்டுபிடித்த திராவிட மணி என்ற வீரச்சிறுத்தையை யாருமே பேட்டி எடுக்கவேயில்லை . சிறுத்தை டெல்லிக்கு ஓடி விட்டதாமே ?

  • @nprakash7999
    @nprakash7999 ปีที่แล้ว +15

    CBCID enna saanee madhiri iruku.

  • @josephcc5208
    @josephcc5208 ปีที่แล้ว +11

    Scotland police ku aduthathu thamil nadu police NU yaruda SONNATHU (keralavilirunth malayali Joseph).

  • @nalanir9308
    @nalanir9308 ปีที่แล้ว +1

    Anna correct sir

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 ปีที่แล้ว +6

    தரமபுரியிலிருந்து திருநெல்வேலிவரை கோவையிலிருந்து கோடியக்காடு வரை பரவிக்கிடக்கும் அகமுடையர் சமூகத்தைசேர்ந்த ஸ்ரிமதிக்காக குரல் கொடுக்கும் விசிக வினருக்கு ஒரு அகமுடையனின் நன்றி

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 ปีที่แล้ว +3

    VERY VERY VERY VERY VERY VERY GOOD SIR

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 ปีที่แล้ว +3

    நீக்கீரா, இன்னும். முழு விசாரணை. நடத்துங்கள்

  • @govindhansr4716
    @govindhansr4716 ปีที่แล้ว +1

    நான் இன்னும் ஒரு கேள்வி கேட்கிறேன் நக்கீரன் விசிக தமிழகவாழ்வுரிக்கட்சி தற்சமயம் சீமான் இவர்களை தவிர இந்த மானவி சமூகத்தை சேர்ந்த தெற்கு மண்டலத்தின் நிறைய அமைப்பு இருக்கு வாய்திறக்க வில்லை எல்லாம் வேதனையளிக்கிறது....

  • @dharanisree6614
    @dharanisree6614 ปีที่แล้ว +5

    Justise for ஸ்ரீ மதி

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว +1

    ஐயா முதல் வரேஒருமாதம்ஆகியும் சீரிமதிகொலைவழக்கை வெளியே கொண்டு வர முடியவில்லையா

  • @saraswathibalu2137
    @saraswathibalu2137 ปีที่แล้ว +5

    Arbuthammal 👌srimathiamma👌

  • @KannanKannan-rv7ti
    @KannanKannan-rv7ti ปีที่แล้ว +5

    Srimatheicku neethe vandum sir

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 ปีที่แล้ว +1

    கவுண்டர் சமுதாய மக்கள் கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு அழிக்க கூடாது

  • @rajdri8957
    @rajdri8957 ปีที่แล้ว +3

    wounded not onlyVCK but me also.

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 ปีที่แล้ว +2

    It is not police department and it should be called politicians' paid thugs department. K.D predicted in 25 years this union country would become the first World ? 🤣🤣🤣

  • @bensonpaiva6631
    @bensonpaiva6631 ปีที่แล้ว +15

    Govt should take over this school as already this sort of deaths are happening one after another

  • @janardhanamp8380
    @janardhanamp8380 ปีที่แล้ว +13

    WHY EVERYONE TALKING ABOUT " KAAVAL THURAI " AS THOUGH IT IS A INDEPENDANT AUTHORITY WITH OUT ANY CONTROL BY GOVT. ?

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 ปีที่แล้ว +3

    உலகத்தில்..அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தமிழ் நாடும் அடங்கும்......ஆனால் மக்கள் ஒற்றுமை இல்லாத நாடும் தமிழ் நாடு"தான்.....மனித"நேயம் அடிமட்டத்தில்"இருக்கு.....மதம்.இனம் ஜாதி வேற்றுமை.......அளவுக்கு அதிகமாக இருப்பதால்......வேற்றுமை வளர்ந்து ஆலமரமா பெருத்து போச்சு......இதனால் அரக்க குனம் தாண்டவமாடுது....மக்கள்..ஞாயத்துக்கு...அநீதிக்கு எதிராஒற்றுமையா போராடுவர்கள்.....குறைவாக இருப்பதால்......அணியாயக்காரர்களுக்கு சாதகமாகிறது

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world ปีที่แล้ว

      ஜாதி வேற்றுமை தமிழனுங்குள்ள மட்டும் தான் இருக்கு. வந்தேரிங்க ஒற்றுமை இரூந்நு ஒருத்தொருக்கர் உதவி பண்ணி இன்னைக்கு Scholl college business செஞ்சு கொடி கட்டி பறக்காரானுங்க. நீங்க தண்ணி அடிச்சிட்டு குப்புற விழுந்த கிடங்க

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 ปีที่แล้ว +1

    ஸ்ரிமதி இறப்பு விசயத்தில் விசிக தவிர மற்ற அரசியல் கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்.அகமுடையர் சங்க தலைவர் ஆதி நாராயணன் எங்கே

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 ปีที่แล้ว +2

    Thiruma sir uddaiya brothers all are well educated persons kind and brave persons

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 ปีที่แล้ว +9

    பள்ளி காம்பவுண்ட் க்குள்ள வீடு இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 ปีที่แล้ว

      More than school a ippadi than iruku.very very mistake

  • @pvskamaraj2063
    @pvskamaraj2063 ปีที่แล้ว +3

    Well

  • @saravanan.v.saravanasarava4242
    @saravanan.v.saravanasarava4242 ปีที่แล้ว +3

    Super mam

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว +3

    Super

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 ปีที่แล้ว +14

    ஏங்க கடைசி வரை மாலினி யார்னு சொல்லவே இல்லையெங்க? என்னங்க நீங்க....

    • @gomathi8176
      @gomathi8176 ปีที่แล้ว +1

      Malini thaan shanthi oda PA nu sonnar

    • @iyarkaiyoduinaiyalam9631
      @iyarkaiyoduinaiyalam9631 ปีที่แล้ว +2

      அந்த பள்ளியில் நிறைய அதிகாரம் பெற்றவர் மாலினி என முன்னாள் ஆசிரியை கூறினார்..

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world ปีที่แล้ว

      @@iyarkaiyoduinaiyalam9631 அவள ஒரு நூறு காம வெறி பிடிச்சவனுங்க கிட்ட பத்து நாள் விட்டா போதும்

  • @sundarsamy225
    @sundarsamy225 ปีที่แล้ว +1

    முக்குலத்து பெண்ணுக்காக விடுதலை சிறுத்தை கட்சி போராட்டம் வரவேற்க வேண்டியது. 🙏🙏🙏🙏

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o ปีที่แล้ว +18

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @blackman7139
      @blackman7139 ปีที่แล้ว

      கிடையாது சார்.

    • @aravindhmass2873
      @aravindhmass2873 ปีที่แล้ว +1

      உங்க அய்யாவுக்கு பேர் இல்லையா??

    • @aravindhmass2873
      @aravindhmass2873 ปีที่แล้ว +2

      உங்க அய்யாவுக்கு பேர் இல்லையா??

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 ปีที่แล้ว +1

      அந்த நோய்யா யார்ப்பா பெட்ரோல் டீசல் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது பாளையங்கோட்டை முழுவதும் போராட்டம் நடத்துங்கப்பா இங்க வந்து கதற கூடாது

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o ปีที่แล้ว +1

      @@aravindhmass2873 ayyaa than name

  • @manivannan1370
    @manivannan1370 6 หลายเดือนก่อน

    காவல்துறை யில் ஒரு புகார் கெடுக்க சென்றால் இரண்டு பக்கமும் பணத்தை. கரக்க இன்று வரை இது தான் நடக்கிறது இதனால் குற்றங்கள் அதிகமாகிறது

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq ปีที่แล้ว +2

    It clearly known to all the T.nadi people and they thinking that this is not a Suicide case.Within two hours this murder case can be found by the police who have end less skillness No doubt.But where is the pressure come from to tie their hands are not known.The young girl and her Father and Mother are pavamo. Pavam.Their "Sabam" will not certainly be leaved the involving of all murderer.

  • @gomathi8176
    @gomathi8176 ปีที่แล้ว +4

    Sir cbcid seri illa sir avanga etha suicide nu matha try pannitu erukanga ... poiyana atharam ready pandranga sir.

  • @sathyathangavel9116
    @sathyathangavel9116 ปีที่แล้ว +2

    அய்யா மாலினி அவர்களை நல்லா விசாரிங்க அவங்க ரவிகுமார் சாந்தி அவர்களுக்கு அடுத்தபடி இருப்பவர் மாலினி தான்

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 ปีที่แล้ว +1

    டிஜிபியின்அவசர அறிக்கைதுறைவாரியாகவிசாரணைதேவை.

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +15

    Inum andha schoolil padikkum students nilamai?????

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 ปีที่แล้ว

      Evalavu nadanthum antha school le petrorgal sekranga paare ! Athai purinthukolla mudiyavillai !

  • @josephcc5208
    @josephcc5208 ปีที่แล้ว +5

    reopen all the murder causes (keralavilirunth).

  • @952re
    @952re ปีที่แล้ว +9

    ஜி. லதா வீட்டுடீங்க

    • @952re
      @952re ปีที่แล้ว +4

      இந்த school under லதா trust

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 ปีที่แล้ว +1

      Yaaru avanga ?? Ravi Kumar GF aa ?

    • @952re
      @952re ปีที่แล้ว +2

      @@mchandrashekhar4043 அது தெரில bro.. Registry ல இந்த name தா இருக்கு

  • @rabirabi1364
    @rabirabi1364 ปีที่แล้ว +8

    Andha ponnu kela vilura mathiri photos editing velaikal nadukuthu pola inum konja nallil andha photos veli iduvanga aana indha ottu mottha kolakara kumbalaiyum summa Vida koodathu pls all your support for stimathi parents

  • @tamilselvam6035
    @tamilselvam6035 ปีที่แล้ว

    😭👍

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 ปีที่แล้ว +1

    Why stalin had not take action against corrupted police

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +4

    திருமாவளவன் ஒரு ஜென்டில்மேன்

  • @dhanasekarsekar5718
    @dhanasekarsekar5718 ปีที่แล้ว +15

    Tangai srimati atma yaraiyum summavitatu anta kolaikar mirugam innum 2 matattterkul savvan

  • @devandevan1749
    @devandevan1749 ปีที่แล้ว +3

    🇲🇾🤝👌👍🙏🏼👌👍

  • @rajupk9713
    @rajupk9713 ปีที่แล้ว +1

    NTN💪👌

  • @jayaseran268
    @jayaseran268 ปีที่แล้ว +3

    Kolai ravi familyellam thukkil podaum

  • @sampathgopal6802
    @sampathgopal6802 ปีที่แล้ว

    Hello Mr stalin are you listening this kind of deep discussion. We believe you lot . unless the case go in right track definitely this government will face the subsequences

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 ปีที่แล้ว

    Why stalin take action against the corrupted police

  • @marybobby5239
    @marybobby5239 ปีที่แล้ว

    Everthing ok but why this much delay in investigation cbcid . why delay in jipmer report..almost one month they are hiding somebody's in this case.

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky ปีที่แล้ว

    VVV SUPER

  • @nani-cn7yu
    @nani-cn7yu ปีที่แล้ว +1

    Resign anbelmaghesh

  • @jezpresley89
    @jezpresley89 ปีที่แล้ว +2

    Inum namma thirunthala matum teriuthu evlo cast

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 ปีที่แล้ว

    Ayokiyan Thantamilnattil getthu

  • @vijayarajr5972
    @vijayarajr5972 ปีที่แล้ว +1

    மாலனியும் ஜெபசீவப்பிரியாவும்