கீரைப் பிட்டும் முட்டை குழம்பும் 👌 | Our Village life ♥️ | Vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 338

  • @kalaivani5698
    @kalaivani5698 6 หลายเดือนก่อน +20

    மிகவும் அருமையான கீரைப்புட்டு மற்றும் முட்டை குழம்பு. சகோதரி 👌👍👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 💓

  • @rathikapathmathas1408
    @rathikapathmathas1408 2 หลายเดือนก่อน +8

    வல்லாரையை சின்னஞ்சின்னதாக அரிந்து கரட் சம்பல் செய்கையில் கலந்துவிடவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வல்லாரையை தவிர்க்காது சாப்பிடுவார்கள்.
    எங்கள் அப்பம்மா குரக்கன்மாவில் அவித்து தருவா நாங்கள் சிறுவயதாக இருக்கையில், நான் உங்களைப்போலவே வெள்ளைமாவில் கீரை சேர்ப்பேன், என்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கனடாவில்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      உண்மைதான் அது ஒரு தனி சுவை

  • @velanaga3366
    @velanaga3366 6 หลายเดือนก่อน +29

    இந்த முட்டைக்குழம்பு செய்முறை முதல்முறையாக
    பார்த்திருக்கிறேன் தங்கா வாழ்த்துக்கள்!! 🇬🇧🇬🇧🇬🇧

  • @SanthaVettivel
    @SanthaVettivel 5 หลายเดือนก่อน +19

    உங்கள் சமையல் நன்ற௱க இருக்கின்றது நீங்கள் இருக்கும் புல்லுக்குள் பூச்சி இருக்க௱த௱ ஓரு ப௱யை விரித்து இருங்கள் தங்கை அழக௱க இருக்கும் உங்கள் அன்ப௱ன பேச்சும் இயற்கை கொஞ்சும் அழகும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +3

      மிக்க மகிழ்ச்சி👌🙏♥️

  • @ragusuthani2906
    @ragusuthani2906 4 หลายเดือนก่อน +7

    முட்டைக்குழம்பு செய்துகாட்டவும் இயற்கை மிகவும் நன்றாகவுள்ளது

  • @ParimalamParimalam-y9j
    @ParimalamParimalam-y9j 5 หลายเดือนก่อน +11

    Couples are good....husband and wife both are respects each other....❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏♥️

  • @ShanthiJ-z7i
    @ShanthiJ-z7i 5 หลายเดือนก่อน +13

    நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @travelwithsong797
    @travelwithsong797 6 หลายเดือนก่อน +19

    முட்டை அவிக,கும் முறையையும் காட்டி இருந்தால் நாங்களும் செய்து பார்ப்பமல்லோ…😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +4

      கண்டிப்பாக வரும்

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 หลายเดือนก่อน +7

    அருமை தம்பதியரின் அசத்தலான கீரைப்பிட்டும் முட்டை குழம்பும்.. வாழ்த்துக்கள்..❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி♥️

    • @Kokilaa14
      @Kokilaa14 2 หลายเดือนก่อน

      ஆவியில் அவிச்சீங்களோ முட்டையை

  • @ratneswarynithiyanathan816
    @ratneswarynithiyanathan816 6 หลายเดือนก่อน +7

    பொரித்து முட்டைக் குழம்பு செய்கிறனான், இப்படி நீராவியில் அவித்து செய்ததில்லை. பார்க்க நன்றாகவிருக்கிறது. நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 6 หลายเดือนก่อน +16

    உங்கள் சமையல் அருமை ❤ முதல விட நீங்கள் இப்ப வடிவு தங்கைச்சி😊

  • @GowrynithyGaneshan
    @GowrynithyGaneshan หลายเดือนก่อน +2

    எனக்கு தெரியும் பச்ச கோதுமைமா புட்டு எனது அம்மம்மா அவிச்சு காட்டினவா நானும் வன்னிக்கு சேர்மதி கிளிநொச்சி யோகபுரம் மல்லாவி போன வருடம் தாய் நாட்டுக்கு வந்தபோது வன்னிக்கு வந்தேன் எனக்கு மிகவும் பிடித்த உணவு கீரை புட்டு மீன்குழம்பு மிகவும் அருமையான சுவையான உணவு ❤🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      மிக்க மிக்க நன்றி அடுத்தமுறை
      வரும்போது வாங்க

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 6 หลายเดือนก่อน +10

    SUPER THAMPI VANNI. VLOGS CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Anna very happy ur support ❤️ 💜 💖

  • @nathangowri9927
    @nathangowri9927 8 วันที่ผ่านมา +1

    எவ்வளவு பொறுமையா நெருப்படுப்பில் முக மலர்வோடு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 วันที่ผ่านมา

      😂😂😂மிக்க மிக்க சந்தோசம்

  • @kiruselva8357
    @kiruselva8357 4 หลายเดือนก่อน +4

    அனைத்து சமையல்களும் சூப்பர் 👌👌👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @trendsmatt1960
    @trendsmatt1960 5 หลายเดือนก่อน +3

    ஊரில்சாப்பிட்டஞாபகம்‌.வருது‌.கீரைப்புட்டுமுட்டைக்குழம்புஅருமை‌...மீன்குழம்பும்சூப்பராயிருக்கும்‌..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 6 หลายเดือนก่อน +10

    VAnni village cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤😂😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊 🙏

  • @malininarendran6951
    @malininarendran6951 6 หลายเดือนก่อน +3

    Healthy cooking and we feel like to eat. Thank you for sharing this Suji and vanni vlog.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much ❤️

  • @jeganview
    @jeganview 6 หลายเดือนก่อน +11

    கீரைப்பிட்டுக்கு மீன்குழம்பும் மீன்சொதியும் சம்பலும் தான் நல்லாயிருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Mmm super 👌

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 6 หลายเดือนก่อน +9

    Super ah cook pannuringa akka 😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk 6 หลายเดือนก่อน +3

    Muthal thadavi pakeram basamapuddu

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 6 หลายเดือนก่อน +6

    எனக்கு 100% பிடித்த சாப்பாடு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you so much 💓

  • @kohkalm8742
    @kohkalm8742 5 หลายเดือนก่อน +1

    Vannakkam Sister,,
    Thank you for your puttu receipe.
    Unga pillaygale kaattunga Sister.
    Valga valamudan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக...

  • @Sobe-6
    @Sobe-6 2 หลายเดือนก่อน +1

    உண்மை நன்றிகள் அருமை 💯😊

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 2 หลายเดือนก่อน +1

    கீரை புட்டு ஆரோக்கிய சமையல். வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤ God பிளஸ் you❤🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻

  • @VaratharajAnpu
    @VaratharajAnpu หลายเดือนก่อน +1

    அக்கா எப்ப அப்பம் செய்யும் முறை போடுவிங்க

  • @poojaparan4985
    @poojaparan4985 5 หลายเดือนก่อน +23

    மிளகாய்தூளுக்கு சரக்கு சாமான்கள் வறுத்து அரைப்பதற்கும் தெரியாதவர்கள் நம் இலங்கையிலும் இருக்கிறார்களா? இந்தியாவில் தான் அப்படி என்றால் இலங்கையிலும் அப்படி இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน +4

      ஏன் அப்படி சொல்கிறீர்கள்

    • @ananthykulasingam945
      @ananthykulasingam945 4 หลายเดือนก่อน

      இந்தியன் சமையல் முறைகளைப் பார்த்து வரும்போது இத்தடுமாற்றம்.

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 10 วันที่ผ่านมา +1

    Nice cooking method

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  10 วันที่ผ่านมา

      Thank you so much

  • @Amudha-n8o
    @Amudha-n8o 4 หลายเดือนก่อน +1

    Nakil umizhi neer urugirayhu I like it brother and sister ❤🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      ❤️🙏

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 6 หลายเดือนก่อน +6

    நான் பச்சை மா புட்டு சாப்பிட்டு இருக்கிறேன்
    எனக்கு பிடிக்கும் உங்கள்
    சமையல் நல்லாயிருக்கு
    இருவருக்கும் மிக்க நன்றி
    வணக்கம் 💐🙏👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @priyasasi965
    @priyasasi965 5 หลายเดือนก่อน +1

    Thank you so much for your videos, I am learning a lot from ur cooking . Thank you so much sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @garnamani
    @garnamani 3 หลายเดือนก่อน +1

    Very nice sister and both of you from Singapore ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @kponnuthurai943
    @kponnuthurai943 5 หลายเดือนก่อน +1

    Wooow really super super and god bless you 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @PriyaJeyan-wf7hp
    @PriyaJeyan-wf7hp 5 หลายเดือนก่อน +1

    Sister pallakkai seed thani. Curryvaithu kaddungo..nanga samaikka nalla aviyirathu kannathu.
    Samantha kaddunkal..nanri.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வரும்

  • @geerththananganeshalingam2409
    @geerththananganeshalingam2409 5 หลายเดือนก่อน +1

    congratulation akka you have good future and you give good explanations . it really good .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @EmmieLeninraj
    @EmmieLeninraj หลายเดือนก่อน +1

    Both are very good ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much ♥️

  • @GowryRajappu
    @GowryRajappu 6 หลายเดือนก่อน +1

    Unmaya enaku thareyathu pachama putu aveka eni seivan thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 5 หลายเดือนก่อน +1

    Nalla Tamil pechu. Vaazhthukkall makkaleh. Vaazhga pallaandu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙏♥️

  • @jik029
    @jik029 6 หลายเดือนก่อน +1

    Thankachi…. U r great… Thambi always supporting you from london

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much anna 💓

  • @peraveenper636
    @peraveenper636 หลายเดือนก่อน +1

    Enda madiri nanum muttai curry seaivan sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Very happy super

  • @mathuvlogs9
    @mathuvlogs9 6 หลายเดือนก่อน +5

    Vera mari ❤❤❤miss you anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much brother 🙏

  • @mufavlogs1240
    @mufavlogs1240 6 หลายเดือนก่อน +4

    அருமை❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      ❤️👌🙏

  • @thuvathuva2525
    @thuvathuva2525 6 หลายเดือนก่อน +7

    Supper supper unkal viddukku varalama sappida

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      🙏🙏♥️👍 vanga

  • @Sarah-g2x1r
    @Sarah-g2x1r 6 หลายเดือนก่อน +1

    Wow I love this food 🥘❤️💯👍🥰
    Thank you so much 🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @ranji3273
    @ranji3273 4 หลายเดือนก่อน +1

    Vegetable chilĺe
    Paste

  • @NayagineNayagine
    @NayagineNayagine 6 หลายเดือนก่อน +1

    Please tell me how to make the egg.

  • @GowryRajappu
    @GowryRajappu 6 หลายเดือนก่อน +2

    Nala arumayana samayal 🎉anna akka valthukal 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @thiruaishika9186
    @thiruaishika9186 6 หลายเดือนก่อน +1

    Eangalukkum thanruvingala.super nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Sure....

  • @nathangowri9927
    @nathangowri9927 8 วันที่ผ่านมา

    அவித்த மாவிலையும் செய்யலாமா

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 6 หลายเดือนก่อน +4

    really good, enjoy it.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @malararasan8447
    @malararasan8447 5 หลายเดือนก่อน +2

    Supper congratulations

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @mohamedwazeerabdulmajeed2764
    @mohamedwazeerabdulmajeed2764 6 หลายเดือนก่อน +2

    Super great food thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you

  • @swissnathar1082
    @swissnathar1082 6 หลายเดือนก่อน +5

    நீங்கள் ஏன் சாவகச்சேரி போராட்டம் பற்றிய வீடியோ ஒன்றும் போடவில்லை

  • @varun1448
    @varun1448 3 หลายเดือนก่อน +1

    காற்றக் காணொமே 😅😅😅 மரங்கள் ஆடையே. Just fun

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️

  • @gesundheitpraxisrotsee2572
    @gesundheitpraxisrotsee2572 6 หลายเดือนก่อน +1

    Akka Nienga Entha ur?
    Nalla erukku Unga channel. Nienga eallam vadiva solli thanthu sameikirienga. Nalla vadiva erukienga. Nice family ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Mullaitivu... thank you so much

  • @swissnathar1082
    @swissnathar1082 6 หลายเดือนก่อน +13

    உடைத்த முட்டை என்னமாதிரி என்னென்ன போட்டு எப்படி அவியவிடுவது என்பதை செய்முறை வீடியோவாக காட்டி இருந்திருக்கலாம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக போடுவோம்

    • @lightofjaffna59
      @lightofjaffna59 6 หลายเดือนก่อน

      Mmm உண்மை தான் நாங்களும் parka வேணும் செய் முறை

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 5 หลายเดือนก่อน +1

    சத்துமிக்க கீரைப் புட்டும் முட்டைக் குழம்பும் வாழ்த்துக்கள் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @mumthajmehranjamaldeen6699
    @mumthajmehranjamaldeen6699 5 หลายเดือนก่อน +1

    Super sister
    Well done
    Keep It up 😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh 6 หลายเดือนก่อน +6

    Sarakkuthule seithu podungko

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக..

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 หลายเดือนก่อน +3

    Hi Suji, you said all of them how to make “pittu”, no that is not right. Some people don’t know, they buy it in the shop. Muttai kulambu looks super, never heard this type. Keerai pittu great, really Vanni is so……. lucky to eat tasty food. I don’t eat egg, but the kulambu looks very tasty, you are nicely mentioning a lot of hints Suji. Venthayam more in the kulambu makes too tasty. Keerai pittu wow very healthy, you know I have all these keerai in my garden except “Akaththieillai”. Please Video your style “ Thul”. Thanks a lot of for happy, smile video. I never mix all the leaves, very good idea , mix all the leaves. White flour pittu making also very good hint and easy way and quick way.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Yes akka thank you....... so much ❤️🙏

  • @NishanDanushka-d8r
    @NishanDanushka-d8r 6 หลายเดือนก่อน +7

    සුපිරි 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you 😊 🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சாப்பாடு, எண்னணய நன்றாக குறைங்கோ ,அக்கா 🤗👌💖

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Sure

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 5 หลายเดือนก่อน +1

    God bless you test thank you 💒

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you too

  • @MeenaMeena-y2g
    @MeenaMeena-y2g 6 หลายเดือนก่อน +6

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thanks

  • @newtamilboy
    @newtamilboy 6 หลายเดือนก่อน +18

    ஆகா இன்றைக்கு ஒரு பிடி பிடிக்கப்போகிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Thank you 😊

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 4 หลายเดือนก่อน +1

    Fantastic sister And bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      Thank you so much

  • @nesanthuraithevanesan22
    @nesanthuraithevanesan22 5 หลายเดือนก่อน +1

    Super akka❤❤❤❤🎉🎉🎉🎉🎉 thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      ♥️🙏🙏🙏

  • @travelwithsong797
    @travelwithsong797 6 หลายเดือนก่อน +5

    9:57 கொவ்வைக்காய் என்று இலங்கையில் சொல்லுவார்கள்… தமிழ்நாட்டில் கோவைக்காய் என்று சொல்லுவார்கள்.😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Ahooo super 👌 👍

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 หลายเดือนก่อน +1

      Yes, used to be my time was in Sri Lanka, my mother never use this leaves or the fruit, now I am in Australia, I have “ Kovai” plant in my garden, cold weather, the plant is not grow, sometimes too cold it will die, I cover with thick material in winter time, as have this plant for nearly 5 years in my garden. Good for diabetics as the Indian Naddu Maruthuvam, so we all try to eat leaves , fruits . Someone in Australia growing this and bring it into fruit market now, so easy for us to buy fresh kovakkai. First time Sister Suji demonstrate to mix the leaves in pittu, great idea.

  • @gowriguru8857
    @gowriguru8857 6 หลายเดือนก่อน +2

    Very nice curry puttu and video.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      🤩

  • @sivanmugan81
    @sivanmugan81 5 หลายเดือนก่อน +2

    அருமையான சமயல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 6 หลายเดือนก่อน +4

    Very Tasty food 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Yes, thanks

  • @BasheeraAziz
    @BasheeraAziz 5 หลายเดือนก่อน +1

    Alhamdulillah Salam from Malaysia

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 6 หลายเดือนก่อน +1

    அருமை 26:50 26:50

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      😂😂♥️❤️👍🙏

  • @மீநு
    @மீநு 5 หลายเดือนก่อน +1

    நாங்கள் போவம் புட்டு சாப்பாடு திங்கா

  • @nadaprem5
    @nadaprem5 4 หลายเดือนก่อน

    Super bro very nice ❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน +2

    எனக்கும் கீரை வகை நிறைய பிடிக்கும்.நல்ல அயன் இருக்கிறது.கண்ணனுக்கு,முடிக்கு நல்லது.FROM CDN MONAA COOK/CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @MeenaVasi-v7l
    @MeenaVasi-v7l 6 หลายเดือนก่อน +6

    எங்களுக்கு கிடைக்குமா 😂

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 หลายเดือนก่อน +1

    Nanrisakotari ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 6 หลายเดือนก่อน +2

    Your village cooking very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤😍😋💞💖👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @deborahjames5389
    @deborahjames5389 6 หลายเดือนก่อน +3

    Vanni vlog bro don't limit you live God bless your life long life 98 100 years you want live Good 👍 pittu keerai is really health your wife is expert cook I don't know
    Her way egg curry expert . I make full boiled egg and make it and fenugreek very less put she said put more really just I know
    Thank you
    brother and sister
    Keep and continue your cooking channel reached million subscribers

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน +1

      Ahoo thank you so much 🙏👍❤️

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 4 หลายเดือนก่อน +1

    நல்ல சமையல் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 6 หลายเดือนก่อน +5

    உண்மைதான் வன்னி மக்கள் இவ்வாறுதான் சிலவேளைகளில் அம்மாவும் அவிப்பா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      ம்ம்... மிக்க மகிழ்ச்சி....

  • @ThavakalaKala
    @ThavakalaKala 4 หลายเดือนก่อน +1

    Super Akka.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      @@ThavakalaKala thank you 😊

  • @newtonjoseph2578
    @newtonjoseph2578 5 หลายเดือนก่อน +2

    சிறந்த சமையல் காறி,முட்டை அவித்த முறையை
    தனிய செய்து காட்டுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வீடியோ வரும்

  • @Shajiththan.
    @Shajiththan. 6 หลายเดือนก่อน +7

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 4 หลายเดือนก่อน +1

    எனக்கு மூணு மாசம் உங்கட சாப்பாட்ட பார்க்கும்போது நாவில் எச்சு ஊறுது எனக்கும் தருவீங்களா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      Ahoo கண்டிப்பாக

  • @annishsuthan975
    @annishsuthan975 3 หลายเดือนก่อน +1

    Super yummy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @DharshaIsfak
    @DharshaIsfak 6 หลายเดือนก่อน +1

    Nise akka God bless you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 หลายเดือนก่อน +3

    Good புட்டு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @srisrilanka7087
    @srisrilanka7087 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா அக்கா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.....

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.அக்கா.🇸🇦

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 4 หลายเดือนก่อน +1

    Super cool

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 หลายเดือนก่อน

      👌♥️♥️

  • @shiyaminishiyamini3233
    @shiyaminishiyamini3233 6 หลายเดือนก่อน +25

    கீரை பிட்டுக்கு வெங்காயம் பசசை மிளகாய் போட்டு அவிக்க வேண்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Ahoooo ❤️

    • @kabilkanesh9022
      @kabilkanesh9022 6 หลายเดือนก่อน +1

      Ok. Nee kelambu

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 หลายเดือนก่อน +1

      @@shiyaminishiyamini3233 Unmai, different taste, I always add onions and green chilli, it takes away the leaves smell.

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 6 หลายเดือนก่อน +1

    Super😊👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน +1

    Yummy ❤ from Australia

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @Tg.tamil1
    @Tg.tamil1 6 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @SARONINROJA618
    @SARONINROJA618 4 หลายเดือนก่อน

    அருமை தங்கையே
    சமைக்கிற இடத்தை சிறு மண் வெட்டியால சுத்தப்படுத்தி விட்டு
    பாயை விரிச்சு உட்காருங்கள பாது காப்புக்காக.

  • @dirodiro7090
    @dirodiro7090 3 หลายเดือนก่อน +1

    மூட்டை வேக வைத்த செய் முறை செய்து காட்டுங்கள் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      வீடியோ போட்டிருக்கம் பாருங்கள் முட்டை கறி என்டு இருக்கு❤️🙏🏻🙏🏻

    • @fiyaa9357
      @fiyaa9357 28 วันที่ผ่านมา

      Share link​@@VANNI-VLOG

  • @ARUNASALAMNAGALOGENDRAN
    @ARUNASALAMNAGALOGENDRAN 5 หลายเดือนก่อน +1

    😂super sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Super brother ❤️

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 5 หลายเดือนก่อน +1

    Nice ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 หลายเดือนก่อน

      Thanks 🤗