அருமை புவணி நமது தமிழ் சொந்தங்கள் கடைகளைப்பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி அதுவும் நீங்கள் பறக்கும் விமானம் மிதக்கும் கப்பல் தவிர மற்ற வித்தியாசமான ஒவ்வொன்றும் சாப்பிடும் போது பார்க்கத் தக்கதாக உள்ளது
ஃப்னோம் ஃபென் மார்கெட் உட்புறம் ஒரு செட்டியார் சிலை உள்ளது நெற்றியில் பட்டை, கருப்புநிறம் , மீசை , வேஷ்டியுடன் உள்ள இந்த சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த மார்கெட்டில் வெள்ளை பணியாரம், ஜவ்வரிசி பாயாசம், பனை வெல்லத்தில செய்த இனிப்பு வகைகள் பல உள்ளன.
நம்ம மக்களை வெளிநாட்டில் சந்திக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது,அன்போடு பழகுகிறார்கள்!ஒற்றுமையாக இருங்கள்!!நமது இந்துகலாச்சாரங்களை வளர்த்துவிடுங்கள்,குழந்தைகளை இந்து கலாச்சாரம்,பண்பாடுகளை சொல்லி வாழ்க்கை வாழுங்கள்......
தமிழ் சொந்தங்கள் அனைத்தும் நாடுகளில் இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்த்துக்கள் நல்ல ஒரு பதிவு❤❤❤❤👌👌👌👌
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
Valga valga 🤣🤣
Vattaseyalaalar bhuvanitharan 😂🤣
Ethukku😂
@Tamil Trekker mind voice : வாங்குன காசுக்கு மேல கூவுறான்யா 😂😂
தேர்தல் வந்த தான் தெரியும்.
தமிழ் தல நான் பெங்களூர் உங்களோட வீடியோ ஒன்னு விடாம பாக்குற எல்லாம் நல்லா இருக்கு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
👍
Link iruka bro
Neenga Bangalore ah
I am from karaikal so happy உழைப்பே உயர்வு தரும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👌👌👌👌👍👍👍🤗🤗
தமிழ் சொந்தங்களை தாங்கள் சந்தித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி
திருநள்ளாறு நம்ம ஊரு பக்கம் தான் சூப்பர் நம்ம ஊர்ல இருந்து போய் கம்போடியால கடை வச்சிருக்காங்க பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி புவனி
அருமை புவணி
நமது தமிழ் சொந்தங்கள் கடைகளைப்பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி
அதுவும் நீங்கள்
பறக்கும் விமானம்
மிதக்கும் கப்பல்
தவிர மற்ற வித்தியாசமான ஒவ்வொன்றும் சாப்பிடும் போது பார்க்கத் தக்கதாக உள்ளது
ஹாய் பவனி எப்படி இருக்கீங்க அருமையாக உள்ளது உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹாப்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤
10:15 its not octopus but big saltedfish stripped into small pices for drying easily and also for frying. generally its snake head fish.
5:30 பாபு அண்ணா உண்மையிலயே கம்போடியாகாரர் மாறி தான்யா இருக்காரு 😀😀😀😀
Yes
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
❣அண்ணா, உங்கள் பதிவினை பார்க்கும் போது ஒரு மன நிறைவு இருக்கிறது ❣
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் ரே
புவனி ஜி 14,4,2022 எனது பிறந்த நாள்.ஜி உங்களுக்கும் உங்கள் அம்மா அவர்களுக்கம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.சித்திரை கனி நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துகள்
தை 1தான்..தமிழ் புத்தாண்டு..சித்திரை 1 தமிழ் புத்தாண்டு இல்லை..இது அக்னி பிறந்த நாள்..அது எப்படி தமிழ் புத்தாண்டு ஆகும்?
Come to Switzerland 🇨🇭 next bro ✌️✌️✌️✌️✌️
Nanba your videos are really good. As your channel is growing good, please consider uploading videos in 60fps. Thanks
Bro naan entha nattuku poga vendiyathu illai neengathan ella nattaiyum sutri kanbikireerkal mikka nandri God bless you 😍😍😍💚💚
You are Simply a GUIDE TEACHER of Glory for others and thus all your Paths will be on Greenery always.
I too Like to Boost you to make Lots of Achievements.
Feb 2020 i been there in idli dosa restoran... U must try kottu parotta.... Very nice.... Love from 🇲🇾
ஃப்னோம் ஃபென் மார்கெட் உட்புறம் ஒரு செட்டியார் சிலை உள்ளது நெற்றியில் பட்டை, கருப்புநிறம் , மீசை , வேஷ்டியுடன் உள்ள இந்த சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுகிறார்கள்.
இந்த மார்கெட்டில் வெள்ளை பணியாரம், ஜவ்வரிசி பாயாசம், பனை வெல்லத்தில செய்த இனிப்பு வகைகள் பல உள்ளன.
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ஜில்லுனு மழையுடன் குளிர்ந்த காற்றுடன் மாலை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
Enna ooru
Unmaiyane ulagam sutrum valiban nenggata bro.👍💪💪🙌🙌🙌👏
Malaysia Karan🇲🇾🇲🇾🇲🇾
Bro naanum thirunallartha bro eppudi irukinga
Hai Bhuvani.. Happy Tamil new year.. God bless you all of Tamil people.. And I personally whises Tamil new year.. For you..
இந்த எரா பொறியல் சென்னை,வியாசர்பாடி சாஸ்த்திரிநகர் நடைபாதை கடைகளில் கிடைக்கும்
நண்பா கயானா நாட்டுக்கு போய் explore பண்ணுங்க அங்கயும் தமிழர்கள் இருப்பாங்க.
வித்யாசமா இருக்கும் 😌
நம்ம மக்களை வெளிநாட்டில் சந்திக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது,அன்போடு பழகுகிறார்கள்!ஒற்றுமையாக இருங்கள்!!நமது இந்துகலாச்சாரங்களை வளர்த்துவிடுங்கள்,குழந்தைகளை இந்து கலாச்சாரம்,பண்பாடுகளை சொல்லி வாழ்க்கை வாழுங்கள்......
Every day I'm way for your video Anna
வருவது ஒன்றும் பிரச்சனையல்ல. ஆனால் உணவை நினைக்கும்போதுதான் வாந்தி வருகின்றது.
Innom valara valthukal anna ❣️
உலகம் சுற்றும்வாலிபரேகம்போடியா நாட்டுஉணவு முறைகள்கலாச்சாரம்சூப்பர்மிக்கமகிழ்ச்சிசிறப்பு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்
❤️❤️❤️karaikal 🔥🔥🔥🔥😍 vera level bro ❤️❤️
அட எங்க ஊருங்க திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில் பக்கத்துல 🥰
Andha south indian restaurant la ta rarari tararari nu thala song oduthu thala world full la famous
Anna wish to u tamil new year valthukal
சுற்றுலா துறை அமைச்சர் ❤️
தமிழ் மன்னர்களுக்கும் கம்போடிய மன்னர்களும் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்கள்
Super bro...
Bro epa 1M reach pana poringa solunga😊😊😊😊
Pub street in siem reap Id major attraction u missed bro
Did anyone heared the background song at 6:40
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நம்ம மக்கள்
British sent millions of tamil labourers to colonies that's why
🙏Anna iniya tamil puththandu vaalthukkal
Combodia currency riel thana brother
Background la thala song 😎😎
ரொம்ப நல்லா இருக்கு
ப்ரோ உங்க கூட ட்ராவல் பண்ண ரொம்ப ஆசையா இருக்கு
கம்போடியாவில்தமிலர்ஓட்டள்
இ௫ப்பதுசூப்பர்புவணிதமிழ்
புத்தான்டுவாழ்த்துக்கள்
ஹலோ பிரதர் வணக்கம் கம்போடியாவில் இந்தியன் கோயில் ஒன்னு இருக்குல்ல அது போட முடியுமா
Congratulations bro
Ajith Vali song background music good
While chatting with hotel owner
Happy tamil new year brother
Another good video ✅✅✅
Excellent vedio bro beautiful 🌹
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Super ma good video 🙌🤩😍🤩
மிகவும் அருமை புரோ
Bro Enaku oru doubt clear pana mudiyuma, nan Cambodia Poganum Athuku long term visa venum Enna procedure...
Super bhuvani
Vazhtukkal bro from anil kunji fans. 🐿️
Yaru Andha anil kunji 🤔😂
Pakatu naadu ana Vietnam ponga bro
Hai.anna jafna suthan agga irukkirar u will be meet
Hai Puvan are you meet Jaffna Suthan ? he also in cambodiya now
Super 👍
Iam proud of you 👍👍
Bro unga kuda erukuravarum traveller ah? Yeanga meet panniga
சிறப்பு
❤️Next enga poringa Anna🇱🇰
பாபு சார் பாண்டிச்சேரி யில் மெடிக்கல் ரெப்பா ஒர்க் பண்ண மாதிரி இருக்கு?
இப்போது சுற்றுச்சுழல் துறை அமைச்சர் எங்க ஊர் (mla) சட்ட மன்ற உறுப்பினர் சிவ.வி.மெய்யநாதன், ஆலங்குடி தொகுதி
Jaffna Sudhana meet pannunga bro
Arumai 👌
First comment bro keep rocking 💥
Nama orrula viavasayam pandrathuku anga poi pannirlam bro inga farming panna low class u amga farming panna high class uavolo tha vithyasam
Super thambi 👍💯
Super trip
Hai bro I'm coming to combodia
Singapore try pannunga
Excellent 👌
Bro next witch country
Great work ji. Keep it up 🙏🙏
enga uru karara super
Valringa bro ❤️❤️❤️
Brooo America poongaa broo
வாழ்த்துக்கள்
13:30 atu ena nu solavae ilaye bro...
Bro north Korea eppo povinga
வணக்கம் புரோ இடம் வாங்கி குடியேரலாமா
இதை பற்றி விழக்கமாக சொல்லவும்
super bro
Bro singapore try pannunga
Verithanam Anna
Good 👍
சகோ பிலிப்பைன் நல்ல அழகான நாடு. மக்ககள் நட்பானவர்கள். பணம் அவர்களது 1 நம்முடைய 1 1/2
Nanu thirunallar than bro
Yenakkum Karaikal tha anna 😁
Hey na karaikal than thirunallar
Bro ..,when .turkey .. episode
bro Fiji Island ponga
Thala Vera 11 thala nii ❤️❤️❤️❤️