கட்ட எறும்பு ல சாதமா 😱 | Cambodia | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2022
  • Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:-
    Amazon: amzn.to/3GE5skA

    Flipkart: bit.ly/M218fkslofw
    Muuchstac Herbal Skin Lightening Oil:-
    Amazon: amzn.to/3sxTIuG
    Flipkart: bit.ly/M215fkslo
    Muuchstac Ocean Face Wash:-
    Amazon: amzn.to/3HIrN1w
    Flipkart: bit.ly/M111fkfw
    Order on whatsapp: bit.ly/M218waslofw
    Muuchstac Ocean Face Wash Dubai:-
    Amazon.ae (Skin Lightening Oil and Ocean Face Wash): amzn.to/3uFBiuP
    Amazon.ae (Face Wash): amzn.to/3BbjTeI
    Call Muuchstac customer care (9892599660)
    Muuchstac Instagram: bit.ly/Muuchstac
    ********************
    Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    *********************
    There are many religious places in Cambodia that stand as the epitome of beauty. One can't simply miss going to these famous temples, and one place on my bucket list is Angkor Wat.
    The particular travel vlog explains why I came to Cambodia, the journey to Angkor Wat temple at Siem Reap, food to try out in Cambodia, and more.
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 460

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +18

    Muuchstac Herbal Skin Lightening Oil and Ocean Face Wash:-
    Amazon: amzn.to/3GE5skA

    Flipkart: bit.ly/M218fkslofw
    Muuchstac Herbal Skin Lightening Oil:-
    Amazon: amzn.to/3sxTIuG
    Flipkart: bit.ly/M215fkslo
    Muuchstac Ocean Face Wash:-
    Amazon: amzn.to/3HIrN1w
    Flipkart: bit.ly/M111fkfw
    Order on whatsapp: bit.ly/M218waslofw
    Muuchstac Ocean Face Wash Dubai:-
    Amazon.ae (Skin Lightening Oil and Ocean Face Wash): amzn.to/3uFBiuP
    Amazon.ae (Face Wash): amzn.to/3BbjTeI
    Call Muuchstac customer care (9892599660)
    Muuchstac Instagram: bit.ly/Muuchstac

  • @santhanasekar1106
    @santhanasekar1106 2 ปีที่แล้ว +195

    இன்று முதல் புவானி அல்ல. மாமிச தல என்று அன்போடு எல்லோரும் அழைக்கப்படுவார். பயணம் தொடர்ந்து நடைபெற நல்வாழ்த்துக்கள் சகோ🥰🥰🥰

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 ปีที่แล้ว +4

    கம்போடியா நாட்டை உங்கள் வாயிலாக பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி❤️❤️❤️

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 2 ปีที่แล้ว +13

    நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போது வாமிட் வருகிறது.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +10

    தவளை, எறும்புக் கறி விடியோவில் இசையுண்டான் கூடிய பின்னணியில் பார்க்கும்போது நல்ல தான் இருக்கு சாப்பிட கூடிய மன நிலைதான் வேணும் உங்களது நிலை என்னவோ பயணத்தின் நோக்கமே பலதையும் அறிந்துகொள்வதுடன் அனுபவத்தில் உணர்வது தானே வாழ்த்துக்கள்

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 ปีที่แล้ว +14

    8:43 thalaikku dhilla parunga
    10:40 massage
    10:59 thavala kari
    11:52 enna oru rowdy thanam
    13:27 erumbu eating15:13 enna oru nakkal
    16:19 suvaiya irukamam
    17:21 thavalai vs Sankara meen taste

  • @seshandarvloggs8011
    @seshandarvloggs8011 2 ปีที่แล้ว +50

    Please help this man to reach 1M Such a fantastic man ..... all the best to reach 1M ❤️❤️❤️❤️❤️❤️

  • @vanimahavm250
    @vanimahavm250 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் புவனி தம்பி உங்களால் நாங்களும் விசா இல்லாமல் பாஸ்போர்ட் இல்லாமல் எல்லா நாடுகளை சுற்றிப் பார்க்கிறோம் மறுபடியும் ஒருமுறை வாழ்த்துக்கள் தம்பி உங்கள் வெளிநாட்டு பயணம் தொடர

  • @123prakash9
    @123prakash9 2 ปีที่แล้ว +28

    நம்முடைய தமிழ்நாடு போல் இருக்கிறது

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว +17

    வீடுகள் தெருக்கள் யெல்லாம் நம்ம ஊருல இருக்குறது போல் இருக்கிறது தம்பி 👍👍

  • @mohamedalhaj
    @mohamedalhaj 2 ปีที่แล้ว +18

    அட பாவி இனி சங்கரா மீன் சாப்பிடும் போது எல்லாம் இந்த தவளை தான் நியாபகம் வரும் 😀😀😀🤔🤔

  • @sudhirromen8858
    @sudhirromen8858 ปีที่แล้ว

    உங்க காணோளிக்கு நா அடிமை சகோ❤️❤️❤️❤️👍💐💐💐✌️✌️💥💥

  • @dontknow6506
    @dontknow6506 2 ปีที่แล้ว +40

    15:17
    that nakkatum moment😂😂

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 ปีที่แล้ว +4

    தவளா, எறும்பு..பல்லிய விட்டுட்டீங்க அண்ணா 🤣🤣🤣🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳enjoy your life...

  • @aisha5080
    @aisha5080 2 ปีที่แล้ว +16

    ஊருக்கு போய் இந்த மாதிரி exotic foods around the world restaurant open பண்ணுங்க Bro. Not everybody get the chance to visit foreign countries

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

    அருமை புவணி
    கற்றாழை ஜெல் வீட்டில் இருந்து எடுத்து சென்றாலே உங்கள் முகம் இன்னும் ஜொலிக்கும்
    அடுத்த தடவை அப்படிச் செய்யவும்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் தலைவரே எரும்பு சாப்பாடு எறும்புக்கு நம்ம சாப்பிட வைப்போம் நீங்க எரும்பு சாப்பிடுறீங்க 👌👌👌👌👍🏿👍🏿👍🏿🐜🐜🐜🐜🐜🐜

  • @sathish2k8
    @sathish2k8 2 ปีที่แล้ว +12

    Crocodile burger is famous in siem reap don't miss, cooking class, Angkor wat bicycle tour, pub street in siem reap don't miss these

  • @lingkeskumar1412
    @lingkeskumar1412 2 ปีที่แล้ว +66

    That OKKALA OLI dialogue unexpected bhuvani anne😂😂😂😂

  • @kumaranj5819
    @kumaranj5819 2 ปีที่แล้ว +3

    என்ன ப்ரோ புவனி. தவளை கறி ரொம்ப ரோலிங் ஆகுது போல.. 🔥🔥

  • @sandhiyaramgokul7120
    @sandhiyaramgokul7120 2 ปีที่แล้ว +5

    0:22 நமக்கெல்லாம் "ஜமாய்வு"😂

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    புவணிஎந்தகரிஎன்றாலும்விடுவது
    இல்லைவேரலெவல்வாழ்த்துக்கள்

  • @thanapandianp9851
    @thanapandianp9851 ปีที่แล้ว

    Thavalai erumpu vera level....
    Tamilan mind voice..koyyla aattu thalaikariye komattikittu varuthu..ithula...

  • @thalapathynaveen8659
    @thalapathynaveen8659 2 ปีที่แล้ว +6

    முடிஞ்ச அங்கோர்வாட் கோவில் அ இரண்டு part அ போடுங்க நண்பா...

  • @eswaran780
    @eswaran780 2 ปีที่แล้ว

    Ennada namma oru payana irunthukittu innum antha vaarthaiya sollaleayeanu paarthen vanthuttu okkalaoliiii 😆😆😆🤣🤣🤣 ultimate bro ✌️

  • @thamizhansiva531
    @thamizhansiva531 2 ปีที่แล้ว

    Bro ungala na starting la erundhu follow pandra ungaloda growth 📈 enakum vazhkaila oru nambika varavaikidhu thanks and keep going. .

  • @kumard2061
    @kumard2061 2 ปีที่แล้ว +2

    Bhuvani உங்களுக்கு எங்க போனாலும் என்ன சாப்பிட்டாலும் loose motion ஆகமாட்டிங்குதே அது எப்படி 😂😂

  • @s-onetech4762
    @s-onetech4762 ปีที่แล้ว

    நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன், அருமை!

  • @user-jv9wm8bt6m
    @user-jv9wm8bt6m 2 ปีที่แล้ว +7

    வடகொரியா போங்க நண்பா அந்த மக்களை பத்தி வீடியோ போடுக
    ..,.

  • @user-xb8sc5bi4j
    @user-xb8sc5bi4j 2 ปีที่แล้ว +1

    ஐயா உக்ரைன் ரஷ்யா போர் நடப்பதால் உங்கள் வீடியோவை சரிவர பார்க்க முடியவில்லை மன்னிக்கவும். மற்றபடி சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌👌

  • @ourkrish
    @ourkrish 2 ปีที่แล้ว +23

    Okkakla oli.... Dialogue sema Thalaiva🔥🔥🔥

  • @user-vr7sb3ix4v
    @user-vr7sb3ix4v 2 ปีที่แล้ว

    சீனாக்காரன் பல உயிரினங்களை சாப்பிட்டு கோரனாவை பரப்பினான் என்று ஊருக்குள்ள பரவலான பேச்சு அதேபோல் நீங்கள் பல உயிரினங்களை சாப்பிட்டு என்ன நோயே பரப்புபவர்கள் என்று தெரியவில்லை ஆரம்ப காலத்தில் உள்ள காணொளிகள் பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தாய்லாந்து கம்போடியாவில் வரும் காணொளிகள் பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது தமிழர்களுக்கென உணவு கலாச்சாரம் என்று ஒன்று உள்ளது அதை நீங்கள் உடைக்க நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது தயவுசெய்து இந்த மாதிரி செயல்களில் ஈடுபட மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் நன்றி வணக்கம்.

  • @preethi2282
    @preethi2282 2 ปีที่แล้ว +12

    நாம சாப்ட மீதிய தான் எறும்பு சாப்பிடும். 🐜 அந்த எறும்புயே நீங்க சாப்பிட்டா அது இனம் எப்படி பா வளரும்.

  • @user-ke6eg8xv3g
    @user-ke6eg8xv3g 2 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள் புவனிசார்...
    Suresh.v
    Singapore

  • @n_4_nish975
    @n_4_nish975 2 ปีที่แล้ว

    Epdi sapda porom epdi sapda poronu solli ellathaiyum saptraye thalaivaa.. super thalaivaaa😜

  • @karthikkk5042
    @karthikkk5042 2 ปีที่แล้ว +1

    Bro nenga Tamil nadu kaatuvasi
    Super bro vera lavel 😄😄😄

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +2

    Wow super veraleval anna 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @nagarjun6660
    @nagarjun6660 2 ปีที่แล้ว

    I am watching bhuvi bro from 187k subscribers , he is inspiring a lot , keep rocking...... brother

  • @suresh8512
    @suresh8512 2 ปีที่แล้ว +2

    Vera level 💥✨ Tamil Trekker💖

  • @karank182
    @karank182 2 ปีที่แล้ว +4

    Thalaivan bear Grylls michiduva pola 😂😂

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +9

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சாப்பிட்ட அயிட்டங்கள் நிச்சயம் நாங்கள் சாப்பிட போறது இல்லை இருந்தாலும் ஓகே

  • @peaceful271
    @peaceful271 2 ปีที่แล้ว

    Vera mari bro nega chennal open pannathula iruthu pathutoo irukuan i love you your chennal

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 ปีที่แล้ว

    நம்ம ஊரு மாதிரி இருக்கிறது தம்பி சூப்பர்⭐⭐⭐

  • @tnemptystar46
    @tnemptystar46 2 ปีที่แล้ว

    நான் ஒரு ஆட்டோக்காரர் (விழுப்புரம் மாவட்டம் ) நீங்கள் ஆட்டோவில் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி...

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ...
    அனுபவம்தான்

  • @PM_PRAVEENKUMAR
    @PM_PRAVEENKUMAR 2 ปีที่แล้ว +2

    Great day ✌️ in bhuvani

  • @rkedits4608
    @rkedits4608 2 ปีที่แล้ว

    🤩🤩🤩Almost in 8lack subscribers tamil trekker family ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @achusundar11
    @achusundar11 2 ปีที่แล้ว +2

    Video Vera level bro ❤️❤️❤️

  • @omarelimarath
    @omarelimarath 2 ปีที่แล้ว

    Buvani sir solo aa poonga... adaan ungada adayaalam and enakku personal aa romba pudikkum nenga solo journey aa pogum poodhu❤

  • @user-kh2be5nf9t
    @user-kh2be5nf9t 2 ปีที่แล้ว

    புவனி நல்லா சாப்பிடுங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் திண்டுக்கல்லில் இருந்து சரவணன்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +3

    12:07 yov ennaya hotel ithu red color la iruku 😀😀😂🤣

  • @senthilvendhan6787
    @senthilvendhan6787 2 ปีที่แล้ว +1

    Super video buvani bro👍🏻

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 ปีที่แล้ว

    Thank you foe giving information on Cambodia.

  • @rightprakash8779
    @rightprakash8779 2 ปีที่แล้ว +1

    நாளைக்கே தவளைய புடுச்சு மசாலா தடவுரேன் 😋

  • @paru155
    @paru155 2 ปีที่แล้ว +2

    You rock bro. Love from Bengaluru

  • @danyvlogz07
    @danyvlogz07 2 ปีที่แล้ว +33

    🔥Tamil trekker Epavum Vera level😍❤🔥

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 ปีที่แล้ว

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI VAZGA VALAMUDAN 👌👌💐💐👏👏🌹🌹👍👍⚘⚘🙏🙏🙏🙏

  • @TheManivel
    @TheManivel 2 ปีที่แล้ว +5

    Bro... Mudi kottama irukka oil irundha podunga bro..

  • @mimicthaneshmani8556
    @mimicthaneshmani8556 2 ปีที่แล้ว

    Vera level 🔥👍👍

  • @vikashveera3161
    @vikashveera3161 2 ปีที่แล้ว

    Broo enii neinga food review Sethu pannuinga semaa 🔥🔥🔥🔥

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 ปีที่แล้ว

    Nice video from Cambodia, enjoy your journey bro.

  • @saiprasad9604
    @saiprasad9604 ปีที่แล้ว

    Yov ne nai ya meratra comedy vera level 😂😂

  • @epilon.p5563
    @epilon.p5563 2 ปีที่แล้ว

    Nakkituthaan poovaaru😉15:14

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว

    புவனிஎன்ன பாரக்கும் போதே வாந்தி வருகிறது.நீங்கள் இந்தியா போய் எற்றுமதி செய்யுங்கோ.நல்ல வருமானம் கிடைக்கும்.எல்லாம் ஒரு அனுபவம் தானே.உங்கள் பதிவு மூலம் கம்போடியா மக்களுடைய உணவுகளை அறிந்து கொண்டோம்.நன்றி

  • @godblessyou4978
    @godblessyou4978 2 ปีที่แล้ว +1

    🐜🐜🐜🐜🐜 சூப்பர்

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว

    Food review super sago 👍 take care ❤️💐

  • @natarajnataraj6123
    @natarajnataraj6123 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சுற்றுலா துறை அமைச்சர் பதவி ஏற்க வேண்டும்

  • @pointout6362
    @pointout6362 2 ปีที่แล้ว

    Ena camera use pandriga bro

  • @gsworld4769
    @gsworld4769 2 ปีที่แล้ว +1

    Ang kor Wat temple 1 hours full video detail la podunga bro

  • @siddharthgv8955
    @siddharthgv8955 2 ปีที่แล้ว +3

    Thala.. Antha Ankor Wat koil ku ponum nu enakku aasa.. Namma Hindu koil la world laye periya koil athu thaan... Antha edatha nalla cover panni video podunga bro.. My humble request 🙏

  • @rkvlog9920
    @rkvlog9920 2 ปีที่แล้ว +2

    Anne next japan ... Try panni sollunga... Japan la time evlo importance kodukaranga nnu pappom

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +1

    Really area nice🤩

  • @pradeepan5408
    @pradeepan5408 2 ปีที่แล้ว

    Buvi bro: That puppy dog ah pathu.. dai chotta beam 😂😂😂 chinondu iruntu satham poda kudathu 😂😂😂.. last la naayee over sound vidura.. vandhu vachikurem yona😂😂🔥🔥

  • @Chikkoview
    @Chikkoview 2 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு ஹோட்டல் சின்ன எறும்பு இருந்த அவளாவதான், ஆனா அங்க எறும்பு தான் சோறு 🤣😂

  • @a.m.aqua360
    @a.m.aqua360 2 ปีที่แล้ว

    புவனேஷ்வர் வேரலெவல்

  • @sundharvijay000
    @sundharvijay000 ปีที่แล้ว

    Anna yeppothu like panriruve unga video pathuruve unga fan yanaku reply pannuka

  • @dhanushn1255
    @dhanushn1255 2 ปีที่แล้ว +1

    Vera level bro summa fun bro

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 ปีที่แล้ว

    Ant meat and frog meat..super super 😂😂😂😂😂😂😂😂

  • @sheikeirfaan7128
    @sheikeirfaan7128 2 ปีที่แล้ว

    👌👌 camera handling mass

  • @lennigameryt2416
    @lennigameryt2416 2 ปีที่แล้ว

    Bro why camera is set to blur the background? please don't it
    We loved the way you walk and shows everything in go pro, now its like watching an documentary
    But sill loving it :) First Thailand video is my all time favorite ❤

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว +3

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Erummbu Rice eppadi kuda sapadu unda indha video parthu than kelvipadukiren Combodia location Aboard country maari theriyala namma Tamilnadu maari irruku enna Auto color than veeru parthu health mukkiyam different food try pannringa aarogyam parthukonga neengal irruvar 🙏🕉Vazgha Valamudan

  • @balacbe6962
    @balacbe6962 2 ปีที่แล้ว

    உங்க (Notification) எனக்கு வரமாடிங்குது சகோ

  • @rajmohan_ramasamy
    @rajmohan_ramasamy 2 ปีที่แล้ว +1

    Sasi bro ninge vere level taan.

  • @gokulramakrishnan5917
    @gokulramakrishnan5917 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥💥

  • @thilagavathik8262
    @thilagavathik8262 2 ปีที่แล้ว

    Thavala vaayan buvani super...

  • @nithinswithfun2763
    @nithinswithfun2763 2 ปีที่แล้ว

    Green frog taste nalla irukum😍😍😍😍

  • @jprvlogs1747
    @jprvlogs1747 2 ปีที่แล้ว +36

    இது என்ன பிரமாதம் நாங்கள் ஈசல் வறுத்து மிக்ஸரில் கலந்து சாப்பிடுவோம்.. பாட்டி செமையா செய்வாங்க 👍🌹

    • @madan9105
      @madan9105 2 ปีที่แล้ว +5

      🤢🤢🤢🤮🤮🤮

    • @petlovers5600
      @petlovers5600 2 ปีที่แล้ว +1

      chai...

    • @jprvlogs1747
      @jprvlogs1747 2 ปีที่แล้ว +3

      @@petlovers5600 ஹலோ.. தமிழன் டா.. ச்சீ

    • @jprvlogs1747
      @jprvlogs1747 2 ปีที่แล้ว +5

      @@madan9105🤔😘தமிழன் அந்த காலத்தில் எவ்ளோ ருசியான snacks கண்டுபிடிச்சிருக்காங்க😘

    • @messiaht6672
      @messiaht6672 2 ปีที่แล้ว +2

      @@jprvlogs1747 naga porikadalai pottu sapiduvom
      90kids

  • @thillai54321
    @thillai54321 2 ปีที่แล้ว

    Super video food review sema beautiful.......♥️♥️♥️♥️

  • @kuzhalarasanramalingam5129
    @kuzhalarasanramalingam5129 2 ปีที่แล้ว

    bro come philippines here so much beautiful place to visit

  • @prabhakaran603
    @prabhakaran603 2 ปีที่แล้ว +1

    Bro,நானும் சோழதேசம் தான்🔥❤️

  • @omsaravanabhava140
    @omsaravanabhava140 2 ปีที่แล้ว +1

    5:35 நம்மா ஊரு share auto

  • @ajithkumarajith9360
    @ajithkumarajith9360 2 ปีที่แล้ว +2

    Bro neengalum matha TH-camrs Mari
    Followers increase AANA odane
    Sammantham illa ma video poduria bro
    Please 😭 bro tamil trekker adventure
    Channel so atha patthi Mattum podu bro
    Intha food thumbnails venam bro

  • @dittocopiers6724
    @dittocopiers6724 2 ปีที่แล้ว

    whakeeeee.. unmaya tamil karana bro ni.. legend bro ni..

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Super so good ❣️

  • @ArshadsHacx
    @ArshadsHacx 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️first view ku evlo competition

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 ปีที่แล้ว +1

    ❣️👍🏽கருமத்த எப்டி ப்ரோ சாப்பர்ரீங்க 😅

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 ปีที่แล้ว

    தம்பி
    Combodia நம்ம ஊரு மாதிரியே
    இருக்கிறது.

  • @manikandan-cd3nw
    @manikandan-cd3nw ปีที่แล้ว

    Dharan g, nega Vera level👍😂(eater)