LEH LADAKH Epi 03 | கார்கில் to லே - ஆபத்தான மலைப்பகுதி பயணம்😬| Dangerous Road Trip ( Kargil to Leh)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 135

  • @7tbeast44
    @7tbeast44 5 หลายเดือนก่อน +36

    ட்ராவல் வால்க் போடுரவீங்க கூட இந்த அளவுக்கு fulla டீடைல காட்டுனது இல்ல ஆனா நீங்க எல்லோரும் ஒன்னா அழகா எந்த பில்டப்பும் இல்லாம ரொம்ப கஷ்ட்ட பட்டு கார்லய பயணம் பண்ணி கஷ்டத்தை கட்டாம சிரித்து கொண்டு எங்களையும் சிரிக்க வைக்கிறது 👌👌👌🙏🙏🙏🙏👋👋👋👋

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 หลายเดือนก่อน +6

      👌👌👌நன்றி 🙏

  • @ManiKandan-x1o
    @ManiKandan-x1o 5 หลายเดือนก่อน +26

    கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் ஜெய்ஹிந்த்.எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள்

    • @ManiKandan-x1o
      @ManiKandan-x1o 5 หลายเดือนก่อน

      @dhanalakshmis3122 நன்றி

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 5 หลายเดือนก่อน

      Let.Gen. T.V Jagannathan was appointed as the chief for the border construction after India lost in the war with China. Thre were many reasons s for the defeat and one of them is the lack of road facility. This Lt.Gen is from Tiruchi a ND his brother a doctor also took part in second world war, arrested and spent few years in jail at zBurma which was under the occupation of japanese

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக உள்ளது பதிவு ரிஸ்க் ரோடு தைரியமாக பதிவு தமிழ் தெரிந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய பதிவு

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 5 หลายเดือนก่อน +9

    போரில் வீர மரணம் அடைந்த அனைவருக்கும் வீர வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Smssurya-gt4lc
    @Smssurya-gt4lc 5 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் ஜெய்ஹிந்த் 👍👍👍

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 5 หลายเดือนก่อน +17

    விரைவில் 1 மில்லியன் பெற என் இனிய நல்வாழ்த்துகள்.
    பாசிடிவ் ஜோஸ் ஆண்டனி,
    காரைக்குடி.

  • @BalaMurugan-jz8wz
    @BalaMurugan-jz8wz 5 หลายเดือนก่อน +4

    நன்கு பயிற்சி பெற்ற தொலைக்காட்சி வர்ணனையாளர் கூட இவ்வளவு தெளிவாக பேச முடியாது. காட்சிகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம்

  • @jsweatha5972
    @jsweatha5972 5 หลายเดือนก่อน +1

    Kan kolla kaachi arumaiyana locations arumaiyana place super vera level

  • @VaideeshSaravana
    @VaideeshSaravana 5 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் கற்றது கை மண் அளவு பயணம் மேற்கொண்டவர்களுக்கு
    பாதுகாப்பான பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது வீடியோ சூப்பர்ங்க....உங்கள் உழைப்பு வீண் போகாது ❤பிரேமநாதன் கோயமுத்தூர்

  • @rajendranc240
    @rajendranc240 5 หลายเดือนก่อน +7

    அருமை இந்திய ராணுவத்துக்கு🙏🙏🙏🎉🎉🎉❤❤❤

  • @muhammedghouse
    @muhammedghouse 5 หลายเดือนก่อน +7

    சமையல் செய்வது மட்டுமல்லாமல் விரிவாக இடங்களின் வரலாற்று சிறப்புகளை கூறுவதில் ஆர் டி எக்ஸ் வல்லவர் அவருக்கு தமிழ் மக்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanajayandhanajayan
    @dhanajayandhanajayan 5 หลายเดือนก่อน +19

    ஜெய்ஹிந்த் அந்தப் போரில் மரணம் அடைந்த வீரர் அனைவருக்கும் வீரவணக்கம்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 5 หลายเดือนก่อน +2

    கார்கில் நினைவிடம் கார்கில் சூப்பர் போரிடும் முறை அருமையா இருக்கு, லே காஷ்மீர் போனால் என்னென்ன பிரச்சினைகள் என்னென்ன இருக்குன்னு கூறியது அருமை அணுவும் காலைல சூப்பர் அருமை வழித்தடங்கள் அரு

  • @sakthibhuvana5164
    @sakthibhuvana5164 5 หลายเดือนก่อน +4

    கார்கில் போரில் வீர மரணம் அடைந்த எங்கள் இந்திய மாவீரர்களுக்க வீரவணக்கம் mm கமெண்ட்ரி சூப்பர்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 5 หลายเดือนก่อน +2

    கற்றது கையளவு குழுவிற்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும் மேட்டூர் அணை

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை நன்பர்களே உங்கள் கணகல் வழிய நாங்கலும் பற்த்தோம் அருமை நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @DiyanTamizh
    @DiyanTamizh 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் எபிசோட் காஷ்மீர் லே போகும் வழிகள் பகுதிகளை அருமையான வீடியோ பதிவில் காட்டி எங்களை ரசிக்க வைத்தற்கு நன்றி

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 5 หลายเดือนก่อน +3

    பிரதர் நீங்க போட்ட வீடியோ வில், எனக்கு பிடித்த ஒரு முக்கியமான வீடியோ வை, போட்டாதற்காய் மிகவும் நன்றி. கார்கில் போரில் வீர மரணமடைந்த எல்லா, போர் வீரர்களுக்கும் எங்களோட வீர வணக்கம், and salute 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd 5 หลายเดือนก่อน +6

    வீர வணக்கம் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 5 หลายเดือนก่อน +6

    கற்றதுகையளவு குடும்பத்திற்கு நன்றி.

  • @jackpotter7253
    @jackpotter7253 5 หลายเดือนก่อน +2

    Bro unmaiya yarume ipdi road way ah shoot pannathu illa neenga romba arumaiya katti irukinga😊

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 5 หลายเดือนก่อน +2

    Super 8:48

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 5 หลายเดือนก่อน +2

    வடிவேல் காமெடி சூப்பரா இருக்குது சேகர் அண்ணா

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 5 หลายเดือนก่อน +2

    எடிட்டர் ❤❤❤🎉🎉😂😂😂 சூப்பர் யா

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது RDx நல்லா விளக்கம் அளித்துள்ளார்

  • @dhanajayandhanajayan
    @dhanajayandhanajayan 5 หลายเดือนก่อน +11

    ஐ லவ் இந்தியன் ஆர்மி

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉 congregation to all KK channel friends அய்யா சூப்பர் காஷ்மீர் போனாது போல இருந்தது நன்றி சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @vellamuthu8989
    @vellamuthu8989 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் தேக்கத் தெளிவாகவும் எளிமையாக புரியக்கூடிய வகையிலும் மிகவும் சிறப்பாக வீடியோக்கள் பதிவு செய்கிறீர்கள் அதேபோல் போகும் இடம் எல்லாம் மக்களுக்கு பசி அமர்த்தி பொருட்கள் வழங்கியும் சிறப்பாக உங்கள் பயணம் தொடர்கின்றன இதை பார்க்கையில் நாங்களே அந்த உணர்வை அடைகிறோம் மிக மிக சூப்பர் இதேபோல் உங்கள் சமையல் பயணம் நெடுநாள் தொடர வேண்டும் நன்றி நண்பா🎉🎉🎉

  • @vestigewinners476
    @vestigewinners476 5 หลายเดือนก่อน +2

    wow what a thrilling journey, we also experience such a wonderful thrilling journey with you guys, I love namakkal Brother MM vera level, Petrol or Diesel ha haha, we thank for your precautions and guiding for the people how to reach Leh and transport ideas great work, i think it is a great adventures journey for all the members of KK team, thank a lot with you all the journey going well, i never miss everyday, without KK team video the day never fulfills, that too with this kind of journey videos basically i love travelling. thank you, keep moving with safe journey.

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z 5 หลายเดือนก่อน +4

    முதல் லைக் கமெண்ட் 🎉

  • @vengatmurali9964
    @vengatmurali9964 5 หลายเดือนก่อน +1

    நண்பர்களே....
    அந்த வாகனம் போகும்போது அனைவரும் இறங்கி நின்று ஒரு வணக்கம் வைத்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 หลายเดือนก่อน +4

    Wishes for KK team for taking such effort to travel all over India.
    🎉 for Sekar anna.❤ from Bangalore

  • @selvamp2650
    @selvamp2650 5 หลายเดือนก่อน +4

    நன்றி. ❤️நன்றி. 🌹

  • @SakthiVel-sq7db
    @SakthiVel-sq7db 5 หลายเดือนก่อน +2

    Super brother 👌 jaihind ❤I love the👍👍🙏

  • @venkatesanarumugam7194
    @venkatesanarumugam7194 5 หลายเดือนก่อน +4

    போரினால் உயிர் இழந்த அனைவரும் வீர வணக்கம்

  • @NithyalakshanaNithyalakshana
    @NithyalakshanaNithyalakshana 5 หลายเดือนก่อน +4

    I am proud of you pandi bro Naga poga mudiyatha place nega poi kamikiriga Thanku so much very nice place reply panuga bro😊

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 5 หลายเดือนก่อน

    அருமை.நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது

  • @Inba7889
    @Inba7889 5 หลายเดือนก่อน +1

    🎉 கேரளா நண்பர் ஊருக்கு சென்று விட்டார 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @kathirvel181
    @kathirvel181 5 หลายเดือนก่อน +1

    கற்றது கை அளவு பார்ப்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 5 หลายเดือนก่อน +3

    கார்கில் போரில் வீரம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் ஜெய்ஹிந்த் கற்றது கையளவு குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள் நாங்களும் உங்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறோம்❤❤❤❤

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 5 หลายเดือนก่อน +2

    நம்ம டீம்ல யாரோ குளிக்கல அதான் வண்டி அடிக்கடி நிக்குது

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 5 หลายเดือนก่อน +3

    Nice second comment from our karaikudi 🎉🎉🎉🎉🎉🎉

  • @anithasenthil7964
    @anithasenthil7964 5 หลายเดือนก่อน

    Katrathu kayalavu team keep rocking😮😮😮🎉🎉🎉

  • @prabakar1860
    @prabakar1860 5 หลายเดือนก่อน

    Semma bro konja thril aa iruku road eallam
    3d la pakalam awesome ma irukum👍👍👍

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 5 หลายเดือนก่อน +1

    Salute for tamil nadu army their sacrifice for country

  • @vengatmurali9964
    @vengatmurali9964 5 หลายเดือนก่อน

    வேற லெவல் வீடியோ ப்ரோ இது

  • @rihanasikkandhar9057
    @rihanasikkandhar9057 5 หลายเดือนก่อน

    நாங்களும் உங்க வண்டில வந்த மாதிரியே இருந்தது சூப்பர் வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ

  • @dhilipb828
    @dhilipb828 5 หลายเดือนก่อน +1

    ஜெய்கிந்த்.தம்பிநான்நேர்லேயேபார்த்திருக்கேன்அவர்கள்வாழ்க்கைமிககஸ்டம்என்மகன்லடாக்இருக்கறான்

  • @MaheshKumar-yw9lm
    @MaheshKumar-yw9lm 5 หลายเดือนก่อน

    Arumai parkumpothe paysmakathaan irukku. Neengal thairiysmaga sendrullirerkal. Super. Safekka return aakavum 🎉

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 5 หลายเดือนก่อน

    Very happy. Kargil soldier always salute.really hard working bro.

  • @Kodisharul
    @Kodisharul 5 หลายเดือนก่อน

    😊 கற்றது கையளவு நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ashok4320
    @ashok4320 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @chandrasekharj7447
    @chandrasekharj7447 5 หลายเดือนก่อน

    Very beautiful. Eye watching videos. Thanks for sharing to us the beauty of Jammu and Kashmir Ladhak 😊

  • @niceguy4632
    @niceguy4632 5 หลายเดือนก่อน

    Pandi and team, awesome video shoot and enjoyed with entire travel with you guys 😊

  • @VAPRITHI
    @VAPRITHI 5 หลายเดือนก่อน

    I love road trip 🙌
    I truly really enjoyed your Kanyakumari2Kashmir Road Trip..👌
    You guys did amazing job♥️
    Hat's off KK Team🙏
    Take care your self all..and God bless you guys 🙌
    Take care and Have a Safe journey 🫶🫰👌🙏🙌♥️♥️♥️♥️♥️

  • @cheezysneezy3642
    @cheezysneezy3642 5 หลายเดือนก่อน

    Lamayuru = Ladakh
    Namikala = Namakkal
    Srinagar = T.Nagar
    Leh = Lays
    😂😂😂
    Vlogs nalla fun'ah iruku.
    Nandri.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 5 หลายเดือนก่อน +1

    Ladak travel good luck with your youdube

  • @meeradivan7525
    @meeradivan7525 5 หลายเดือนก่อน

    Excellent information well done boys from London

  • @devarajdevarajr7992
    @devarajdevarajr7992 4 หลายเดือนก่อน

    Supet na❤❤❤❤❤😅😅😅😊

  • @mcharles3319
    @mcharles3319 5 หลายเดือนก่อน +1

    Driver is very experienced and expert

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 5 หลายเดือนก่อน

    Super vidio Gob bless to your group and family

  • @johnsonsolomon7355
    @johnsonsolomon7355 5 หลายเดือนก่อน

    Enjoyed fully, you guys explained well really super got the feel as if we were on the spot along with you hatsoff😊

  • @BoomaDevi-e5z
    @BoomaDevi-e5z 5 หลายเดือนก่อน

    Semma payam Rdx unga face romba payam thriyuthu

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 5 หลายเดือนก่อน +1

    Super 🎉 super🎉 super 🎉🎉🎉

  • @anusuyaelumalai9199
    @anusuyaelumalai9199 5 หลายเดือนก่อน

    Jai hind by anusuya Thiruvallur🎉🎉🎉🎉

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 5 หลายเดือนก่อน

    கன்களுக்குவிருந்து🎉🎉🎉

  • @raajkhaan5448
    @raajkhaan5448 5 หลายเดือนก่อน +1

    Super mm!

  • @murugankannan9074
    @murugankannan9074 5 หลายเดือนก่อน

    Super brother jaihind❤

  • @anusuyaelumalai9199
    @anusuyaelumalai9199 5 หลายเดือนก่อน

    Katrathu kaiyalauy sanaluku salyit🎉🎉🎉🎉by anusuya Thiruvallur

  • @manisekaran2345
    @manisekaran2345 5 หลายเดือนก่อน +1

    😜வாழ்த்துக்கள் நண்பர்களே 😜.

  • @johns3614
    @johns3614 5 หลายเดือนก่อน

    தினந்தோறும் வீடியோவை follow pandren😊

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 5 หลายเดือนก่อน

    Bro army camp ha video la kamikkaathinga நம்ப army பாதுகாப்பிற்காக மற்றபடி video super

  • @lloydalex5241
    @lloydalex5241 5 หลายเดือนก่อน

    Super super super 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 5 หลายเดือนก่อน +1

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @_tarunkarthik_7099
    @_tarunkarthik_7099 5 หลายเดือนก่อน +1

    Vaishnava Devi Temple visit panungo nalla irrukum

  • @vikky9534
    @vikky9534 5 หลายเดือนก่อน

    காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் ப்ரோ,, மெய்மறந்து ரசித்தேன்,, வாழ்த்துக்கள் கோடி

  • @RaviChandiran-rk7ho
    @RaviChandiran-rk7ho 5 หลายเดือนก่อน

    Anna name veerarkalukku talaitaalthy vanakkam sonnaal .super iruntherukkum.

  • @mohankumar2891
    @mohankumar2891 5 หลายเดือนก่อน

    Super cute careful

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 4 หลายเดือนก่อน

    இந்த ரோட்டில் நான் 1998 , 1999 கார்கில் போர் 2000 வரை கனரக வாகனம் ஓட்டினேன் . அப்போது இந்த ரோடு இல்லை. போரில் சிதைந்த ரோடு. ஜம்மு விலிருந்து ஶ்ரீநகர் ஒரு நாள் . ஶ்ரீநகரிலிருந்து தராஜ் or கார்கில் ஒருநாள். தராஜ் or கார்கில் லிருந்து லே ஒரு நாள் . தாங்கள் அய்யா வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தான் நன்றி சொல்லனும்
    அவர் திட்டத்தில் போட்ட ரோட்டில் தங்கள் பயணம். தங்களுக்கு நன்றி . மீண்டும் அந்த பகுதிகளின் ரோட்டை காண்பித்தற்கு

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 5 หลายเดือนก่อน

    Good keep going ❤

  • @karuppusamy6618
    @karuppusamy6618 5 หลายเดือนก่อน +1

    I love you India army
    I like u anna
    100 like

  • @venkateshvenkatesh1367
    @venkateshvenkatesh1367 5 หลายเดือนก่อน +1

    Iam Salem City like in🎉

  • @velavansubash8675
    @velavansubash8675 5 หลายเดือนก่อน

    September to januvary time la srinagar pulwama shopian sopore baramula elam apple market laium namakal sankari salem karur lorry elam anka erukum... apple loading ku.....

  • @gopimahesh4304
    @gopimahesh4304 5 หลายเดือนก่อน

    Super Anna 💗💗💗💗💗

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉சார் பாய் சார் எங்கே. ஊரூக்கு போய்டார

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri 5 หลายเดือนก่อน

    எந்த சினிமாவிலும் காட்டாத காட்சி வண்டி போகும் போது நானே வண்டியை ஓட்டுவது போன்ற ஒரு உணர்வு மேடு ஏறும் போது நான் அப்படியே சாய்ந்து கொண்டேன் அவ்வளவு திரிலிங்காக இருந்தது ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போட்டும் இன்னும் ஒரு மில்லியன் தொடவில்லை என்று வருந்த வேண்டாம் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் உடல் நலனைக் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் நண்பர்களே❤❤❤❤❤❤

  • @VijayVji-ks8fk
    @VijayVji-ks8fk 5 หลายเดือนก่อน

    Super 😊😊😊😊😊😊

  • @senthilkumar.csenthilkumar1158
    @senthilkumar.csenthilkumar1158 5 หลายเดือนก่อน

    Jaihind

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 5 หลายเดือนก่อน

    Very nice❤

  • @sekarsekar3557
    @sekarsekar3557 5 หลายเดือนก่อน

    அ௫மை🎉🎉🎉🎉 அண்ணா

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 5 หลายเดือนก่อน +1

    👌👌🔥🔥🔥🔥🤟🤟🤟👌

  • @exploreandenjoy6135
    @exploreandenjoy6135 5 หลายเดือนก่อน

    Jai Hind

  • @saranjayakumar910
    @saranjayakumar910 5 หลายเดือนก่อน +1

    Namakkal ah 😂😂😂

  • @dhanajayandhanajayan
    @dhanajayandhanajayan 5 หลายเดือนก่อน +1

    பொள்ளாச்சி தனஜெயன்

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 5 หลายเดือนก่อน

    Super

  • @dhanajayandhanajayan
    @dhanajayandhanajayan 5 หลายเดือนก่อน +1

    பொள்ளாச்சி களஞ்சியம்

  • @chefbabu8882
    @chefbabu8882 5 หลายเดือนก่อน +1

    wean your comeing tamilnadu brothers

  • @vijayakumark3892
    @vijayakumark3892 4 หลายเดือนก่อน

    Jai hind

  • @Karuppasamy009
    @Karuppasamy009 5 หลายเดือนก่อน +2

    வண்டி ரெடியட்டர் சர்விஸ் பண்ணுங்க கீட் ஆகாது