திருச்சி விருந்தாளிக்கு என்ன சமைச்சு கொடுத்து இருக்கேன்னு பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 282

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 9 หลายเดือนก่อน +17

    அருமையாக, மகிழ்ச்சியாக நீங்கள் சமைக்கும் எல்லாவித உணவுகளும் ருசியாகத்தான் இருக்கும். வாழ்த்துக்கள்

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 ปีที่แล้ว +27

    நாக்குல எச்சில் ஊறியது சூப்பர் மதினி நான் உங்கள் ரசிகை நீங்கள் எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க கடலன்னை அருள் புரியட்டும் எவ்வளவு சொத்து சுகம் புகழ். இருந்தாலும் உங்களைப்போல் உடலால் கஷ்டப்பட்டு இடத்திற்கு தகுந்தவாறு எளிமையாக வாழ்வதே மனதிற்கு நிம்மதி தரும் வாழ்க்கை ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து உங்கள் கையால் சமைத்து சாப்பிட வேண்டும் வாழ்த்துக்கள் தோழி

  • @MakkalPaarvaiMediaOfficial
    @MakkalPaarvaiMediaOfficial ปีที่แล้ว +42

    மதினி உண்மையில் கடல் அம்மா உக்காந்து சாப்பிடுவது போல உள்ளது...உங்க சந்தோஷம் வெள்ளந்தி பேச்சு...எங்கிருந்தாலும் நல்லா இருங்க மதினி....❤😊

  • @abishekraj06
    @abishekraj06 ปีที่แล้ว +10

    மதினி நாவில் எச்சில் ஊறியது நீங்க செய்த அனைத்தும் அருமை

  • @muthuselvia1599
    @muthuselvia1599 6 หลายเดือนก่อน +5

    மதினி நீங்க பாத்திரம் சுத்தமாக வைத்துக் கொண்டு செய்வது சூப்பர் மதினி ❤

  • @mahalingamkulandaivelu461
    @mahalingamkulandaivelu461 หลายเดือนก่อน +1

    மதனி அருமையான சமையல். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் துண்டும் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்து கடைசியாக சேர்த்து இறக்கினால் வீடே மணக்கும்😂

  • @vinothini2656
    @vinothini2656 ปีที่แล้ว +9

    சூப்பர் அக்கா எனக்கு நண்டு தான் சாப்பிட ஆசை .....
    It's ok என்ஜாய்

  • @banuuma2992
    @banuuma2992 7 หลายเดือนก่อน +2

    Super❤❤❤ வாழ்க வளமுடன் ❤️❤️❤️🎉🎉🎉அருமை❤️

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +86

    ஹாய் மதினி,பானு நல்ல ஒரு soooooooooooooper சமையல் அதோடு விருந்து நீங்களும் நன்றாக சாப்பிட்டு விருந்தாளிக்கும் கொடுங்கள்🙏🙏🙏🥰🥰🥰🥰😍😍❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌💐❤️

  • @ibrahimadhuham371
    @ibrahimadhuham371 ปีที่แล้ว +5

    entha ooru akka super samayal ✈ from singapore

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 6 หลายเดือนก่อน +6

    அருமை.நான் சைவம் இருந்தாலும் மதனியி முகச்சவரம் என்னை ஒருதடவை பார்க்க வைத்தது.
    மனம் தளராமல் சந்தோஷமாக இருக்க என ஆசீர்வாதம்.
    என்றும் இந்த சிரித்த முகத்தைப் பார்ப்பதற்காக உங்கள் பதிவுகளைப் பார்ப்பேன்.
    பிறர் கதைக்கு காதுகொடுக்காது தொடர்ந்து பதிவிடுங்கள்.
    கடவுள் துணை.❤❤❤

  • @vidyan8168
    @vidyan8168 ปีที่แล้ว +4

    உங்க சமையல் சூப்பரா செய்ரீங்க

  • @Nirosha-xh5re
    @Nirosha-xh5re 4 หลายเดือนก่อน +2

    ஹாய் மதனி நான் ஸ்ரீலங்காவுல ஹட்டன்ல இருக்கேன் உங்கட சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @KaniKani-u4t
    @KaniKani-u4t 5 หลายเดือนก่อน +2

    மதினி சமையல் சூப்பர் , மென்மேலும் வளர எங்களோட வாழ்த்துகள்

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh ปีที่แล้ว +11

    Mmm nalla saptunga akka.unga சந்தோசம் தான் எங்களுக்கு வேண்டும்.நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வாங்க.திருப்பட்டூர் வாங்க அக்கா. திருச்சி மாவட்டம் தா .உங்க சமையல்.மட்டும் இல்ல உங்களையும் பிடிக்கும்.all tha best akka.

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 ปีที่แล้ว +6

    Love your cooking ❤ from Malaysia

  • @vidyan8168
    @vidyan8168 ปีที่แล้ว +10

    மதனி நேச்சுரல் கடல் உணவு சமைக்கிரிங்க உங்க மாதிரி நாங்க கடற்கரை பகுதியில் இல்லையே ன்னு எங்களுக்கு வருத்தமாயிருக்கு

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +4

    அருமையான அசைவ உணவில் தன்னிகரற்ற நிலையில் அசத்துறீங்க

  • @sabanabegam8624
    @sabanabegam8624 10 หลายเดือนก่อน +2

    Neenga endha ooru raameshwaram ah sollunga

  • @KrishnaveniKrishnaveni-o8x
    @KrishnaveniKrishnaveni-o8x หลายเดือนก่อน

    Supper ❤❤❤❤❤ samayal mathani akka

  • @kammaniruchulu890
    @kammaniruchulu890 หลายเดือนก่อน

    Sister what a hand superb tasty hand , lucky hand 👏👌 cooking hmmm yummy I want to eat your tasty yummy cooking food hmmm I love prawns if you don't mind you cook prawns biryani please sister good God bless you sister 👋😊❤

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 8 หลายเดือนก่อน

    Mathini vaaila varalanalum yengaluku purinjiduchi🥰🥰🥰 super mathini...

  • @RanjithaPalani-d6k
    @RanjithaPalani-d6k ปีที่แล้ว +4

    Super sister unga cooking ellam vera level sister.god bless you.

  • @jenifarnisha6966
    @jenifarnisha6966 10 หลายเดือนก่อน

    உங்கல் சமையல் அருமை மிகவும் சூப்பர் மதினி ❤

  • @Alagu-kutty
    @Alagu-kutty ปีที่แล้ว +4

    வணக்கம் மதினி 🎉🎉🎉 இறால் பிடிக்கும் மதினி

  • @Sugamanirajan
    @Sugamanirajan ปีที่แล้ว +1

    மதினி சமையல் ரொம்ப நல்லா இருக்கு இன்னைக்கு தான் முதல் முதலில் கமெண்ட்

  • @sananand1908
    @sananand1908 ปีที่แล้ว +1

    Mathani naan Singapore la work pannuren unga samayil video very special for us

  • @suganyayobu
    @suganyayobu ปีที่แล้ว +3

    Naanum trichy than akka unga samaiyal super ❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +9

    சூப்பர் அக்கா .அருமையான விருந்து சாப்பாடு .👍👍👍👍👍👌👌❤️❤️.

  • @timetocookingo2411
    @timetocookingo2411 7 หลายเดือนก่อน

    Shorts video podunga sister, subscriber increase aaguvanga❤

  • @Shenbagam.1970
    @Shenbagam.1970 10 หลายเดือนก่อน

    Hi mathini super samayal enagu pidichuruguthu

  • @ItsOKBaby
    @ItsOKBaby ปีที่แล้ว +4

    Wowwww, உடனே செய்து சாப்பிடணும்போல் இருக்கே. சூப்பர் மென்மேலும் வளருங்கள். எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க.

  • @a.kalpanaa.kalpana9213
    @a.kalpanaa.kalpana9213 2 หลายเดือนก่อน

    மதினி உங்கள் சமையல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +35

    இறால் தொக்கு,நண்டு வறுவல்,பால் ரசம் கலக்கிட்டீங்க மதினி,விடீயோ அருமை பானு🎉

  • @keerthimakeerthi2930
    @keerthimakeerthi2930 9 หลายเดือนก่อน

    Akka epothume na unga vedio papa super ah iruku. unga vedu enga iruku

  • @JanakiAnanda
    @JanakiAnanda 3 หลายเดือนก่อน

    Very nice aunty take care❤❤❤❤❤

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 8 หลายเดือนก่อน

    Hi,Mathani, you are a very happy person and a very good experience and explanations. Your cooking 🔪 style 😋🎉 nice. Thankfully, Good luck everyone.

  • @v.rnagalakshmi3821
    @v.rnagalakshmi3821 ปีที่แล้ว +1

    Mthini akka samayal super oru nalikku ungal samayal sapedanum akka😅😅😅😅

  • @antony93
    @antony93 ปีที่แล้ว +1

    ARUMAI ARUMAI VAALTHUKAL SISTER 💖

  • @venkatrajaramaiyan7974
    @venkatrajaramaiyan7974 ปีที่แล้ว +3

    1st like madhini and I m u r new subscriber😊

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 28 วันที่ผ่านมา

    Congratulations to our lovely sister!

  • @Santhyasteffi
    @Santhyasteffi ปีที่แล้ว

    Enga irukiga... unga videos yellam super

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi ปีที่แล้ว +2

    Akka nenga masama eruntha entha nandu eral karuvadu lam sapduvingala?

  • @kamallazarus6168
    @kamallazarus6168 11 หลายเดือนก่อน +3

    Beautiful nice colourful meals

    • @AbdulSabeena
      @AbdulSabeena 6 หลายเดือนก่อน +1

      நாங்களும் வரோம் சாப்பாடு கிடைக்குமா
      சிஸ்ட்டர்

  • @vijimasha5679
    @vijimasha5679 7 หลายเดือนก่อน

    அருமை மதினி , பானு
    வாழ்க வளமுடன்

  • @anandharajanandh3167
    @anandharajanandh3167 5 หลายเดือนก่อน +1

    Nandukum iralkum sombu sethu thalichal supera irukum sis

  • @LathaLatha-w4o
    @LathaLatha-w4o ปีที่แล้ว +4

    Hi madani epadi irukinga semma samayal🥰🥰🥰

  • @nathiyapraba6282
    @nathiyapraba6282 8 หลายเดือนก่อน

    Na Pondicherry unga chanal na papa super eruk

  • @muniyappad9390
    @muniyappad9390 11 หลายเดือนก่อน +1

    Tq madam Guest invite and treat

  • @elakkiyagurunathan4439
    @elakkiyagurunathan4439 ปีที่แล้ว

    Super Amma unga samaiyal ❤

  • @puvaneswarichellam4150
    @puvaneswarichellam4150 หลายเดือนก่อน

    மதனி சிஸ்டர் உங்க சுத்தமான அன்பான சாப்பாட சாப்பிட ரொம்ப ஆசையாக இருக்கு வரலாமா சிஸ்டர்

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 ปีที่แล้ว

    மதினி உங்க சமையல் அட்டகாசம் அதைவிட உங்க எதார்த்தமான பேச்சு சூப்பர் நீங்க பண்ற கிராமத்து சமையலுக்கு நாங்க எப்பதான் ருசிக்க வேண்டும் இருக்குது சொன்னீங்க சொல்லுங்க நாங்க கண்டிப்பா வந்து வரும் உங்களை பார்த்து

  • @kingslymannar3558
    @kingslymannar3558 10 หลายเดือนก่อน

    Very good God bles you and family

  • @MohamedKasimla
    @MohamedKasimla ปีที่แล้ว +3

    SUPER (Akka)👌

  • @karthikboominathan282
    @karthikboominathan282 ปีที่แล้ว

    Nice sister ungal samaiyal miga arrumai 👍

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw ปีที่แล้ว +1

    Super madhini🎉🎉🎉

  • @josephroy9745
    @josephroy9745 ปีที่แล้ว +2

    அதே லெமன், அதே வெங்காயம்ன்னு இவுங்க சொன்ன old video இப்போ ஞாபகம் வருது 😂😂😂😂

  • @Devathen
    @Devathen 10 หลายเดือนก่อน +1

    பால் ரசம் எப்படி பண்ணனும் அக்கா

  • @salinisali5245
    @salinisali5245 11 หลายเดือนก่อน

    Super akka ❤️❤️❤️

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s ปีที่แล้ว +7

    சூப்பர் மதினி❤❤❤❤

  • @Aswin.kAswin
    @Aswin.kAswin ปีที่แล้ว +2

    ❤❤❤❤ super akka 🎉🎉

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +1

    சூப்பர் மதினி நண்டு,இறால்,மீன் சமையல் சுவையோ சுவை.🐟🐟🐟🦐🦐🦐🦀🦀🦀

  • @livivlogs613
    @livivlogs613 ปีที่แล้ว

    Nanum Trichy tha 😊

  • @jayaramanjaya1052
    @jayaramanjaya1052 หลายเดือนก่อน

    மதினி உங்க சமையல் சூப்பர்

  • @palanages2164
    @palanages2164 6 หลายเดือนก่อน +2

    Cutting, washing and cooking in the sandy place at least make a wooden table for the eating place that will be better and cleaner.

  • @subinandh6998
    @subinandh6998 8 หลายเดือนก่อน

    நண்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் !!!!!

  • @Shenbagam.1970
    @Shenbagam.1970 10 หลายเดือนก่อน

    Mathini enagu sammayal panni gudunga unga resipe enagu pidichurugu

  • @rafikhi1971
    @rafikhi1971 หลายเดือนก่อน

    Neega entha place

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d ปีที่แล้ว +2

    Good 👍 take care ❤❤❤

  • @keerthir-zm3td
    @keerthir-zm3td หลายเดือนก่อน

    Super amma

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 ปีที่แล้ว +1

    Madhini super Samayal 😋

  • @MercySelvam-ep3kh
    @MercySelvam-ep3kh 9 หลายเดือนก่อน

    Akka urukku vatha fish kllampu vachathaka

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 ปีที่แล้ว +1

    Madhini unga samayal super unga adress sollunga

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 หลายเดือนก่อน

    மிக அருமை 👌

  • @christykini1512
    @christykini1512 7 หลายเดือนก่อน +1

    Good 👍 ❤🎉❤🎉❤

  • @narmathakumar832
    @narmathakumar832 ปีที่แล้ว +3

    God bless you ❤

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan ปีที่แล้ว +2

    🎉🎉🎉🎉🎉 super sis❤❤❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว +2

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว

    Superb akka ❤❤ yummy 😋u rock always kaaa 😋🥰🥰👌👌👌

  • @sanmugapriyapriya5987
    @sanmugapriyapriya5987 8 หลายเดือนก่อน

    Milk rasam eppudi make panrathu

  • @asbrother.7
    @asbrother.7 7 หลายเดือนก่อน

    உங்க சமையல்.சூப்பர் அக்கா உங்கள, அடரஸ் எங்கே இருக்கு

  • @sugunan0097
    @sugunan0097 7 หลายเดือนก่อน

    Madhini iral ourugai podunga

  • @divyav115
    @divyav115 7 หลายเดือนก่อน +1

    அக்கா உங்க குழம்பு மசாலா ரெசிபி சொல்லுங்க அக்கா எங்க வீட்லயும் டேஸ்டா செஞ்சு தர ஆசைப்படுறேன் சொல்லுங்க அக்கா

  • @otakutunes47478
    @otakutunes47478 7 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว

    Wow..... mouthwatering love ,love love

  • @mercydavid6685
    @mercydavid6685 ปีที่แล้ว +4

    Very good taste

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +13

    சமையல் அருமை மதினி

  • @sathyasathiya9842
    @sathyasathiya9842 ปีที่แล้ว +2

    Hi akka👌👌👌

  • @Saraspandi-ur8tx
    @Saraspandi-ur8tx 7 หลายเดือนก่อน

    Hi mathani samayal super

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 ปีที่แล้ว +5

    Vera level 👌

  • @Nasrinbanu-p3i
    @Nasrinbanu-p3i 28 วันที่ผ่านมา

    சுப்பர் மதினி

  • @AmsuVicky
    @AmsuVicky ปีที่แล้ว +1

    Unga Address solunga madhani ..Nanum vanthu saptu poren

  • @ramyaeditz01
    @ramyaeditz01 6 หลายเดือนก่อน

    Madhini entha oorla irukinga nanum ungala pakanum madhini

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +22

    Wow madini ❤❤ .. very tasty 😋 . Crab 🦀 and prawn 🍤 .. traditional cooking 😊❤❤ take care and stay healthy 🥰❤❤

  • @ezhilarasijayabal3252
    @ezhilarasijayabal3252 5 หลายเดือนก่อน

    So sweet❤

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +4

    Very Nice Dish Enjoy Sister. Banu Unakku Samaikka Theriyuma.

  • @priyathurai9999
    @priyathurai9999 หลายเดือนก่อน

    Akkaa mannula ukkanthu sapduringa paaththu saapdunga

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 ปีที่แล้ว +2

    Super Madhani super Banu Akka video Super🎉

  • @PaviDeepa-x4v
    @PaviDeepa-x4v ปีที่แล้ว +1

    Mathini porikira podina enna podi slunga

  • @ayshafirose2334
    @ayshafirose2334 ปีที่แล้ว +1

    Madhani nandu pronlam courier pannuvingala