கொட்டிக் கொடுக்கும் ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 216

  • @ecrbala6395
    @ecrbala6395 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 ปีที่แล้ว +1

    குரு ஜி வணக்கம் தாங்களும் இந்த ராகு போலத்தான் எங்களுக்கு நன்றியுடன் சதாசிவம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க. குருவே துணை....

  • @ruthransivan7847
    @ruthransivan7847 4 ปีที่แล้ว +2

    Hello Anna... I got a chance to see your videos few months before.... Your way of using examples and explaining details are very nice....

  • @krishnamoorthithiagarajasa7780
    @krishnamoorthithiagarajasa7780 2 ปีที่แล้ว

    14.3.88....5.54am. கோபிச்செட்டிப்பாளையம்...ராகுவை ஆராய்ச்சி செய்யுங்க

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 ปีที่แล้ว

    🙌🙌🙌அண்ணா அருமை நீங்கள் கூறுவது 100% உண்மை சந்தேகமே வேண்டாம் எப்படி என்றால் என் ஜதகமே உதாரணம் .நான் மிதுன லக்னம் விருச்சிகத்தில் ராகு,சூரியன் .ராகுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 2ஆம் இடத்தில் நீசம் .எனக்கு ராகு தசை நடக்கும் பொழுதுதான் என் தகப்பனார் எங்களை விட்டு பிரிந்தார் .🙏🙏🙏

  • @rajeswaria7408
    @rajeswaria7408 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா

  • @suresh-pt4ws
    @suresh-pt4ws 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகளின் ஜாதகத்தில் ராகு திசை இவ்வாறு தான் நடக்கும் என உங்களை நேரில் பார்த்த போது சொன்னீர்கள் மிக்க நன்றி .என் மகள் சு.ரா. விண்மயநேத்ரா. 25.11.2016. _ 11.44 a.m.தஞ்சாவூரில் பிறந்தாள்.

  • @ssbaalasubramaniyanbala2082
    @ssbaalasubramaniyanbala2082 4 ปีที่แล้ว +2

    Vanakkam sare

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா. அசத்திட்டீங்க. வழக்கம் போல். வாழ்க வளமுடன்.

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார் நான் கன்னியா லக்கினம் தனுசில் குரு ஆட்சி பிளஸ்.ராகு நடப்பு ராகு திசை தாங்கள் கூறியது போல் மிகவும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளதுஅடுத்து இன்னும் 5 ஆண்டுகளில் குருதசை எனக்கு வர உள்ளது தாங்கள் வீடியோ பார்த்து பயம் தெளிந்தேன் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் திண்டுக்கல் சின்னராஜ் ஐயா இறைவன் தங்களுக்கு தீர்காயுள் நோயற்ற வாழ்வும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றியுடன் மணப்பாறை கார்த்திகேயன் 20 11 1972 .2 மணி 20 நிமிடம் அதிகாலை மணப்பாறை

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 4 ปีที่แล้ว +3

    ஐய நானும் ஜோதிடர் என்னை உங்கள் சிடனாக ஏற்று ஏனக்கு உதவி செய்து வாழ்க்கை வழி காட்டவும்.

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam ragu thesai erukku

  • @rajashimans4136
    @rajashimans4136 4 ปีที่แล้ว

    Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏

  • @a.n.s.velmurugan5719
    @a.n.s.velmurugan5719 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @bharathik593
    @bharathik593 4 ปีที่แล้ว +2

    Sir thanks for this post. Really analysed very cleverly. As you told earlier in your another video, Astrology is an ocean and whoever learn is only just like small piece in a seashore......

  • @dhekoorakutti2179
    @dhekoorakutti2179 4 ปีที่แล้ว

    i am muneeswaran from sivakasi . its a wonderful post

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @vinayprakash9244
    @vinayprakash9244 4 ปีที่แล้ว

    Rahu is desire and kethu is renunciation

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 4 ปีที่แล้ว +1

    Very good sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Ayya excellent explanation sundarrajan

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam

  • @vigneshkumarv6069
    @vigneshkumarv6069 4 ปีที่แล้ว

    ௭னது ஜாதகத்தில் 5ல்ராகு இ௫க்கிறது ஆனால் இப்போது ராகு திசை நடைபெற்று கொண்டி௫க்கிறது ௭ப்படி இயக்கும் இந்த ராகு திசை ௮ண்ணா பிறந்த தேதி 28/12/2000 காலை10:30 பிறந்த வூர் ஒட்டன்சத்திரம்

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 4 ปีที่แล้ว

    ஐயா அருமை அருமையான Explanation

  • @gomathys3923
    @gomathys3923 4 ปีที่แล้ว +1

    Super video sir. Best wishes to you 🙏🙏🙏

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @dayanidhi4897
    @dayanidhi4897 8 หลายเดือนก่อน

    Puluguuuuuu.,.periyaraj.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว

    Sir. Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram.How is my running raghu dasa chandra bhuthi?
    மேஷ லக்னம், ரிஷப ராசி. கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு..,

  • @starkarthik1
    @starkarthik1 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் நன்றி சார்...🌾🙏🏻🐘

  • @rajarajan1568
    @rajarajan1568 7 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் கடகம் லக்கினம் தனுசு ராசி
    ஆட்சி குரு 6ல்
    ராகு+குரு+சந்திரன்
    இப்போது ராகு திசை குரு புத்தி
    தங்கள் தயவுகூர்ந்து பதில் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @seshatheri
    @seshatheri 4 ปีที่แล้ว +1

    Wow Lovely Interpretation Anna !!!

  • @RameshRamesh-wg1lw
    @RameshRamesh-wg1lw 3 ปีที่แล้ว +1

    Rahu Dasa Sani Butthi Nadandhal...

  • @radhalakshmi2920
    @radhalakshmi2920 4 ปีที่แล้ว

    Thank you very much sir......now I can relax as this kind of combination is there in my daughter horoscope

  • @subijude1634
    @subijude1634 4 ปีที่แล้ว

    சார்.மகரலக்கனம்.1.சந்திரன்
    2..கேது3..குரு4..சனி.நீச்சம்5.6.7...8.ராகு.கேது.சாரம்
    கேது.ராகு.சாரம்
    இது.கால.சர்ப.யேகம்ம.தேசம்ம..ஒரு.பதிவு.பேடுங்க.சார்
    10.7.1998.7.20..இரவு.கருர்

  • @sridhartv4187
    @sridhartv4187 4 ปีที่แล้ว

    _*மிகவும் அருமையான விளக்கம் *_

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 4 ปีที่แล้ว

    தற்போது 48 வயதில்.குரு தசா

  • @Balaji.V1
    @Balaji.V1 4 ปีที่แล้ว +1

    Hello Sir, I have sani and rahu in 10 th house of simham. Sani is vakram how will my sani dasa be interms of career health and wealth. Born on 15 th March 1979, 10.39 pm Bangalore, Thanks

  • @rajendrank3136
    @rajendrank3136 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா நன்றி

  • @agathiyarsiddhajothidham1592
    @agathiyarsiddhajothidham1592 4 ปีที่แล้ว

    Vanakkam guruvey enathu makal jathakathil iranthu vakkiram ahna kiragam guru Sani athan achi vethu necha vethil serkai petru irukiralgal palan ethupathu kashthammaga ullathu guruvey dop 06_04_2020 5:15pm neram irunthal parhil gurungal guruvey..

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா ராகு 8ம் வீட்டில் .தனித்து நின்று 7ம் வீட்டில் தனித்த குரு ராகு தசை குரு தசை வரும் போது நல்லதா?கெட்டதா?15/05/2008பிறந்த நேரம் காலை 08.55பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia (இத்தாலி நேரம்)தயவுசெய்து பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் 19.10.19.time 12.10 am ,raghu12 இல் மறைவு இது கல்வியை பாதிக்குமா? வீடு கொடுத்த புதன் சுக்கிரன் சூரியன் ,நோடு துலாமில் திரி கோணத்தில் உள்ளார் இது கல்வியை பாதிக்குமா? Please சொல்லுங்க சார்

  • @kaniniki8180
    @kaniniki8180 4 ปีที่แล้ว

    Sri rishaba rashikku thirumanam nadakkuma after raku kethu peyarchi
    thank you

  • @mallikaraniprabakarandhara3493
    @mallikaraniprabakarandhara3493 4 ปีที่แล้ว

    My 27/5/1946. 12noon 05. Kollegal kernataga. Sir when will i getting my entangled money .what to do ples advice me.now kosara ragu in 11th,saturn in 11th,guru also going to be 11th.ples give detail advice.mallikarani.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @murattukalai8718
    @murattukalai8718 4 ปีที่แล้ว

    Anna Anbuselvan 23.11.88 salem 3 .10 Am enaku ragu dhasa example pottu en valkai pathi sonna nanum sandhosa paduven... example ku ennodadha eduthum konjam podunga pls

  • @thanarajan8130
    @thanarajan8130 3 ปีที่แล้ว

    Naan thanusu rasi&mesam laknam&uttiradam natchatiram.enaku vayasu 33 sir.Ragu thisai oru periya munnetram illai sir.adimaiya ulaichikitte irukevenditha

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 4 ปีที่แล้ว

    Thank you sir 🙏😊
    In that case( 11/02/1988 9:44am Coimbatore Dhanabal)
    Ragu in lagnam with sukran utcham in Meena lagnam
    What about that sukra dhasa is it positive but he is my 8th lord and also 3rd he is in Sani saaram my doubt is which one is activate first
    And you told me once that ragu & sukra combination is good one it’s gives you to buy costly vehicles 🤩
    In which dhasa puthi is possible to me
    Thank you for your efforts
    If any possible to answer this comment please do it as a video 🙏

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 4 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @sriram1610
    @sriram1610 4 ปีที่แล้ว

    Hi sir, life going normal, but fearing some bad will happen in near future. kindly advise.
    Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 16/09/1988 06:58 AM Chennai.

  • @nagasankar8032
    @nagasankar8032 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா 👌👌👌🙏🙏🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 ปีที่แล้ว

    அழுத்தமான விளக்கம்.

  • @kannanayyappadas5544
    @kannanayyappadas5544 4 ปีที่แล้ว +1

    குரு மற்றும் ராகு ஒரே டிகிரியில் இருப்பதால் குரு தசை பாதிப்படையாதா கிரஹனம் அடைவதால் சற்று விளக்கம் வேண்டுகிறேன் ஐயா.

  • @MeelPaarvai
    @MeelPaarvai 4 ปีที่แล้ว

    Very good Points Anna. Thank u.

  • @mani443
    @mani443 4 ปีที่แล้ว

    Ji, Rahu stands on its own padam Swathi 4 th padam. Sani Rahu conjunction in Thulam. Sukran in Kadagam with Chandran Aatchi. Now please predict how Rahu will work?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs very very useful explanation sir.thank sir

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 4 ปีที่แล้ว

    Sir vanakkam, muthuna laknam, 8 IL Sani ragu, Sani Aachi aki vakram. Enna palan sir

  • @devia1827
    @devia1827 4 ปีที่แล้ว

    16.1.1985
    10.59pm
    Attur
    Sir effect about my sukar dasa with ragu nakshatra.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    ஐயா எப்பொழுதும் ஆட்சி பெற்ற கிரக சேர்க்கை பற்றியே பதிவு போடுகிறிகள். ஆட்சி இல்லாமல் குரு பார்வை இல்லாத கிரகங்கள் பற்றி ஒரு பதிவு போடவும்

  • @VLCS753
    @VLCS753 4 ปีที่แล้ว

    Hi sir, what will happen if rahu in 12th place in rahu saram and running dasa

  • @pandianranganathan8357
    @pandianranganathan8357 4 ปีที่แล้ว

    Sani thisaiyil Raju puththi makara rasicku eppadi.

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 2 ปีที่แล้ว

    சார் எனக்கு இப்போது ராகு தசை நடக்கிறது my DOB 26/09/1972, டைம் 1.40am சேலம் tn. என் சனி புக்தி நீங்கள் கூறியது போலவே மிகவும் கடுமையாக இருந்தது என் ராகு தசை மற்றும் குரு தசை எப்படி இருக்கும் நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் சார்

  • @SelvaKumar-kc3ix
    @SelvaKumar-kc3ix 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ரசிகன் செல்வக்குமார்
    18.12.1981 9:32AM சென்னை
    கன்னி ராசி மகரம் லக்கினம் உத்திரம்2 நட்சத்திரம் கடன் பிரச்சசனை எப்பேது திரும் பொருளாதாரம் எப்படி இருக்கு

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 6 ஆம் அதிபதி ஆட்சியாகி 6 ஆம் இடத்தில் உள்ளது இதனுடன் 4 மற்றும் 8ஆம் அதிபதியும் இணைந்து உள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது.என் மகள் ஜாதகம்...8.9.2011.இரவு.8.13.pm. Rajapalayam.உத்திராடம்.மகரம் ராசி அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 ปีที่แล้ว

    Good evening sir I sasi my son name barath 13/4/2001 4;44pm thrichendhur arumuganari studies and job now he is studying IT 3yr start thanks sir

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 ปีที่แล้ว +2

    ஐயா இராகுவுக்கு வீடு தந்த செவ்வாய் ஆட்சி பெற்றாலும் இராகுவிற்குஎட்டில்மறைந்ததால் நான் இப்போது தனிமரமாக நிற்கிறேன் தனிமரம்தோப்பாகுமா அல்லது பனைமரம் போல் ஆவேனா அடுத்த திசை வரை நான் தாக்கு பிடிப்பேனா அப்படி ஏதாவது சுப அசுப பலன்கள் எது இருந்தாலும் மறைக்காமல் சொன்னால் எங்கள் மனங்களை இன்னும் சிறப்பாக பண்படுத்த முருகப்பெருமானை வேண்டிகாத்திருப்போம் பிற்காலத்தில்.பி.தேதி.7.02.1986 பி.இடம் திருச்சி 7.30இரவு இந்த கணிப்பு நான் கணித்ததல்ல தங்களது பதிவுகளில் இருந்து புரிந்தது.தயவுசெய்து பதில் தாருங்கள்

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว

    Super explanation , thank you so much sir

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    உண்மை சார் நான் தனித்த ராகு திசையில் (மீனராசியில் ரேவதி சாரம் வாங்கி அது எனக்கு 8 ம்வீடு ஆகி) மிகவும் நன்றாக இருந்தேன். திருமணம் இரண்டு ஆண் குழந்தை சொளகர்யமாக இருந்தது. ஆனால் குரு திசை குரு புத்தியில் ஆட்டம் காலி படுதாகாலி அது ஏன்? 26.8.68, 7.15 காலை கும்பகோணம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

    Good evening sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 ปีที่แล้ว

    Sir please tell me about my son's health and higher education 9-10-2005. 12.10 pm Bangalore. He has suffered very bad health which has affected his studies.He is now in 10th grade

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

    Good morning sir.Dob:14.1.84; Time :1.45.pm., Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன்.எனக்கு ராகு வுக்கு வீடு குடுத்த சுக்ரன் ஆட்சி.ராகு ரோகினி சாரத்தில் சந்திரனுடன் இருந்தும் வாழ்க்கை எனக்கு பூஜ்யம். No job no money., இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @skm329
    @skm329 2 ปีที่แล้ว

    ஐயா துலாம் லக்கனம் ரிஷபம் ராகு நட்சத்திரம் கார்த்திகை சிம்மத்தில் சூரியன் ஆட்சி சுக்கிரன் கன்னியில் நீசம் எப்படி இருக்கும் சனிதிசை ஆரம்பம் சனி துலாத்தில் உச்சம் நட்சத்திரம் சுவாதி

  • @AraviTractorspares
    @AraviTractorspares 4 ปีที่แล้ว

    Sir try to say palan for this dob 17.4.2003. Tob 3.27 PM. Pob trichy. Say about her future .🙏🙏🙏👏🏾

  • @sreedharm7545
    @sreedharm7545 4 ปีที่แล้ว

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 ปีที่แล้ว

    Sir. Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram. How is my running raghu dasa chandra bhuthi?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว

    Excellent explanation sir

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 4 ปีที่แล้ว

    Very good brother

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 ปีที่แล้ว

    Best example

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good evening anna 😊🙏
    Great, superb explanation 👏👏🙏🙏

  • @muthusamy1711
    @muthusamy1711 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @aishwariyam407
    @aishwariyam407 4 ปีที่แล้ว

    SIR VANKAM. ENGU INTHA SAMYAM RAGHU THESI SANI PUTHI. SIMA LKANAM REVATHI NATHATHIRAM. LAKNAM 2ILL GURU 4ILL SANI SURIAN RAGHU. 5 ILL PUTHAN. 8ILL SEVAI CHANDRAN 10.ILL KETHU. DATE OF BIRTH 12.12.1956. TIME 11.3O.PM .PLACE OF BIRTH SALEM. ENTHU AYUL PALAM POORVIKA SOTHU EPPA VIRKUM.PLEASE REPLY.VAZHA VALAMUDAN VALRKA NALAMUDAN. K.R SRINIVASAN. ERODE

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ராஜா தஞ்சாவூர். 21.6.1974. 8.40.pm. கேது தசை. மனைவி ஊட்டி. 7.1.1979. I. 55.. noon. ராகு தசை. மகன் கருர். 21.6.2009.ராகு தசை. கடன் அதிமா கிறது என்ன செய்யலாம். பதில் குறுங்கள். நன்றி.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว

    Vanakam sir

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว +1

    Sir same topic your analysis of my rahu dasa is contradictory to this video. April 22 1974 Mumbai 0950 Am. My rahu is in 6th scorpio. Mars with saturn in lagna. Rahu taken mercury star but mercury deblitaed in its own star revathi. How did you say my rahu dasa will be fantastic ?

    • @anandChina
      @anandChina 4 ปีที่แล้ว

      I am now confused.... As you said rahu will be greatest for me.

    • @thiyagu8004
      @thiyagu8004 2 ปีที่แล้ว

      Where did he talk about your horoscope.get the link for me.

    • @anandChina
      @anandChina 2 ปีที่แล้ว

      @@thiyagu8004 personal reading at his office

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 ปีที่แล้ว

    Sir, thank you, my daughter hastham nachathiram, kanni rasi, ava merit la Dr. Sheet ku try panditu eruka.

    • @SM-yp6gk
      @SM-yp6gk 4 ปีที่แล้ว

      Virichiga lagnam,

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார் நன்றி

    • @ranganathanjeeva9131
      @ranganathanjeeva9131 4 ปีที่แล้ว

      எந்த ஊரில் பிறந்தீங்க

  • @raji_27
    @raji_27 4 ปีที่แล้ว +1

    குருவே வணக்கம், குரு பகவான் புஸ்கர நவாம்சத்தில் இருக்கிறார். அதனால் தான் ஜாதகர் தப்பித்து கொண்டார்.குரு திசையில்.

  • @a.n.s.velmurugan5719
    @a.n.s.velmurugan5719 4 ปีที่แล้ว

    DOB 18.06.1991 at 5.45pm
    Velmurugan
    எனக்கும் ராகு தசா குரு புக்தி நடக்கிறது ஆனால் எனக்கு இ்போது அளவுக்கு அதிகமான கடன் சுமையால் நிம்மதி இல்லாது அடுத்தகட்டம் செல்லமுடியாமல் இருக்கிறேன் மேலும் திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்லமுடியுமா???
    நன்றி 🙏🙏

  • @santhoshkumar-pq3hy
    @santhoshkumar-pq3hy 4 ปีที่แล้ว

    Date of birth 14.4.1972place of birth bhuvanagiri time of birth 7am age48 Raghu thisai eppudi irukkum

  • @subramaniannatarajan7205
    @subramaniannatarajan7205 2 ปีที่แล้ว

    என் கமண்ட் எங்கே

  • @yeswanthkumar3689
    @yeswanthkumar3689 4 ปีที่แล้ว

    Enaku 11 il raahu Swathi la iruku and 3il kumbathil sani sukran sernthu guru kaal la ninniruku...yaarukaachum sollanum nu irutha reply pannunga please

  • @balajisrinivasan280
    @balajisrinivasan280 4 ปีที่แล้ว

    Vanakkam sir my name is Balaji my date of birth 23.04.1992 . time 5.20am. Meena laknam thanusu rasi . 10 la raku. 6 la guru. Raku thisai eppadi irukkum iya pls pls

  • @sellathambi297
    @sellathambi297 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஒரு சந்தேகம் குரு பார்வைக்கு பலம் அதிகமா, சனி பார்வைக்கு பலம் அதிகமா எனக்கு இந்த சந்தேகம் வந்ததின் காரணம் எனது ஜாதகத்தில் சிம்ம லக்னம் குரு10ல் வக்ரம் பெற்று 5ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்க்கிறார் சனி 5ல் நின்று 10ஆம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்க்கிறார் லக்னத்திற்க்கு இரண்டில் சுக்ரன் பரிவர்த்தனை பெற்று நீச பங்கம் பெருகிறார் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை ஆன பிறகு எனது இல்லற வாழ்க்கை சிறக்குமா? குரு வக்ரம் மற்றும் 5ல் சனி பகவான் உள்ளதால் வாரிசு அமையாது என சிலர் கூறுகின்றனர் அது உண்மையா? நேரம் இருந்தால் பதில் தரவும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏 (08.11.88,12:45am Thanjavur)

  • @kalakala8467
    @kalakala8467 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.15.7.73. 1.00. P.M. sathiya மங்கலம்.ராகு தசை கடுமையாக பாதித்தது.மீண்டு வர முடியுமா.யாசகம் பெற்று வாழ வேண்டியுள்ளது.சுயமாக குடும்ப முன்னேற்றம் எப்போ.இளைய மகன்.9.11.2005.3.40. P.M. Ipoh Malaysia.nandri.

  • @yuvanmoorthy2214
    @yuvanmoorthy2214 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்🙏 1/9/1995 8:15am சென்னை நான் ph.d (plantbiology) சேர்வதில் 1ஆண்டு காலமாக தடங்கள் ஏற்படுகிறது ph.d அமையுமா அல்லது வேலைக்கு முயற்சி செய்யலாமா எந்த துறையில் வேலை அமையும் புதன் திசை எப்படி?

  • @abirami9287
    @abirami9287 4 ปีที่แล้ว

    Mithuna lakkanthil ragu ena palan sir

  • @navincape
    @navincape 4 ปีที่แล้ว

    Hi Gud evening Sir... My daughter DOB 23.6.17, 9.59 am Nagercoil, raghu dasa going to start soon, please help in analysing her future

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว

    Excellent !

  • @suryay9709
    @suryay9709 4 ปีที่แล้ว

    Super sir.

  • @vsgaming802
    @vsgaming802 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ,
    Enatu kanavarin jathakam
    Birth date:4.10.1975
    Time:10.30 am
    Rasi:kanni
    Laknam:virchikam
    natchatram:uttram
    Enadu jathakam
    Birth date:20.4.1976
    Time:61நாலிகை பகல்
    natchatram:puradam
    Laknam:kadakam
    Enadu kanavar kuwaitil valai saikirar tarpodu corona noi takkattal padikkapattullar enadu neram sarilai kanavarukku padikkum ena solkirarkal please idarku replay kodungal enadu kanavar ingu vandal enna tolil seiyalam (or) velinaduthan sellavenduma please vilakkam kurungal aiya enadu kanar nallapadiyaka vandu seruvara.thank you

    • @vsgaming802
      @vsgaming802 4 ปีที่แล้ว

      Please reply pannunga sir

    • @vsgaming802
      @vsgaming802 4 ปีที่แล้ว

      Please reply pannunga sir