அள்ளித்தந்த ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- அள்ளித்தந்த ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
அள்ளித்தந்த ராகு Ragu Gives Raja Yogam, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
ராகு
Kodeeswar Yogam
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #ராகு
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
Thank you sir. My confidence level increased
Thank you so much for your deep insight. I bless you, the person who gave his horoscope and all the viewers with abundance, prosperity, happiness, great health and immense wealth
Very clear explanation. Rahu Mahadasa analysis done with supportive points in the natal chart.
The point that all planets give results on past karmas and placements. No planet is bad or good. Only our karma guides.
Thanks Sir
ராகுவின் மிராக்கிள் மூமண்ட் அருமையான விளக்கம் perfect
" ஜோதிடர் திலகம் '"சின்னராசு ஐயா வணக்கம்.
அல்லித் தந்த ராகு ராகு திசை பற்றி மிக தெள்ள தெளிவாகா அருமையாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.
Very Good Sir . Rahu kethu Sun Buthan Sitting In Pushkara Navamsham
வெழுத்து வாங்கும் சின்னராஜ் ஐயா மிகவும் அருமையாக இருந்தது
R Malathy Raghu dass at present Sir. 22.09.65 9.34pm chennai. Magam simha rasi. Mesha lagnam. How will this Raghu dass be for me sir. Pls let me know sir.
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
So nice to listening your presentation. Hats off Sir
சின்னராஜ் ஐயா அவர்களுக்குவணக்கம்
என் பெயர். பன்னீர்செல்வம்.
உங்களின் பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பதிவுகளும் அருமை அதிலும் தாங்கள் கவிதை நடையில் எளிமையான நகைச்சுவை கலந்தது ஜாதகத்தில் விளக்கம் தருவது அருமையிலும் அருமை தங்கள் தமிழ் புலமை தொடர வாழ்த்துக்கள். மேலும் எனது பேத்தி பெயர் மதுலேகா வயது11வசிப்பது இந்தூர் மத்தியபிரதேசம். படிப்பில்
சுமார் வரும் காலங்களில் கல்வியில் தரமான மாணவியாய் வருவாளா?
மேலும் இவள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் பிறந்த நாள் 22-10-2009 வியாழக்கிழமை இரவு மணி08-40 பிறந்த ஊர் தென்காசி தென்காசி மாவட்டம். உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்..
நன்றியுடன்.....
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
வணக்கம் ஐயா. தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்..கடந்த மூன்று வருடங்களாக ias தேர்விற்கு முயற்சி செய்து வருகிறேன்..என்னால் தேர்ச்சி அடைய முடியவில்லை..எனக்கு ராகு திசை குரு புத்தி நடைபெற்று கொண்டிருக்கிறது..எனக்கு வயது 25 ஆகிறது..குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வேலைக்கு செல்ல சொல்கிறார்கள்..நான் தங்கள் காணொலிகளை கண்டுள்ளேன் அதில் ஆட்சி பெற்ற கிரகத்தின் திசையில் வேலைக்கு செல்வதை விட சுயதொழில் செய்தால் நன்றாக இருக்கும் என கூறினீர்கள்..என் ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டு அதிபதி ஆட்சி..தற்போது நான் என்ன செய்வது ஐயா ..தனியார் வேலைக்கு செல்லடுமா அல்லது ias தேர்விற்கே படிகட்டுமா அல்லது சுயதொழில் செய்யட்டுமா ...சுயதொழில் செய்தால் என்ன தொழில் செய்வது...எனக்கு share market செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது....தங்களிடம் consulting பாக்க முயற்சி செய்தேன்.. appointment கிடைக்கவில்லை..அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வதென்று குழப்பமாக உள்ளது..என் வாழ்விற்கு எது சரியான பாதை என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா..பிறந்த தேதி :7/6/1995...பிறந்த நேரம்:4.52 am ...பிறந்த ஊர்: கரூர்
Sir. Please tell me if end of Rahu will choke or release me. 13.06.57. 6am Mysore.
நன்றிகள் கோடி
Explanation excellent sir
Sir, Really very good explanation...Super..
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
Good example and excellent explanation Sir🙏
உயர்திரு சின்னராஜ் ஐயா. ராகுவிற்கு நல்லதொரு விளக்கம் கொடுத்தீர்கள். நான் 18/12/1980 காலை 8:45க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கும் ராகு கடத்தில் ஆயிலியம் நட்சத்திம் புதன் சாரம் வாங்கி உள்ளது. வீடு கொடுத்த சந்திரன் லக்கினத்திற்கு 4ல் மூஷத்தில் உள்ளார். லக்கின அதிபதி 9ல் கன்னியில் உள்ளார். புதன் 11ல் விருசகத்தில் உள்ளார் அடுத்து வரும் ராகு திசை எப்படி இருக்கும்? இந்த முறையாவது பதில் வரும் என்று நம்புகிறேன் ஐயா.
வணக்கம் ஐயா
நீண்டநாள் வாசகர்
நான் நீண்ட நாட்களாக தங்களின் வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிக அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் 03/08/1969 பகல் 12.05 மணி ரேவதி நட்சத்திரம் துலாம் இக்கினம் திருப்பூர் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் 5 ல் கும்பராகு இதுவரையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது உருண்டு புரண்டு குடும்பத்தை ஓட்டிவந்தேன் 2ஆண்டுகாலமாக செய்துவந்த தொழிலும் சரியில்லை இதுநாள்வரை கடுமையாக உழைத்த உடலும் இப்போது ஒத்துழைகக்கவில்லை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துள்ளேன் இடுப்புவலியும் தொந்தரவு செய்கிறது வேலைகும் போகமுடியாத நிலை கடனில்தான் குடும்பம் ஓடிக்கொண்டுள்ளது ஒருமகன் படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்து விட்டார் இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார் சந்திர திசை ஆரம்பத்தில் அம்மாவும் செவ்வாய் திசை ஆரம்பத்தில் அப்பாவும் இறந்து விட்டார்கள் இருந்ததிலேயே சந்திர திசை பிற்பகுதி 5 ஆண்டுகள் வியாபாரம் நன்றாக இருந்தது அதை நம்பி வங்கிககடனில் வீட்டைகட்டிவிட்டேன் வீட்டுக்கடன் குடும்பசெலவு எல்லாம் நெருக்கடி பூர்வீக வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடம்வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகிறேன் இப்போதைய இராகு திசை என்ன செய்யும்? தொழில் நடக்குமா? கடன்கள் அடைபடுமா? இடுப்பு வலி தீருமா?நாங்கள் விவவசாய குடும்பம் பூர்வீக இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்தில் தோட்டம் வாங்கி விவசாயம் பார்க்ககலாமா தயவு செய்து பதில் கூறுங்கள்
நான் 3 ஆண்டுகளுக்கு முன்பே தங்களிடம் ஜாதகம் பார்க்க வர நினைத்து பலமுறை தங்களின்9095254646 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் தங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை கர்மா விடவில்லை போலும் தாய்கள் தயவுசெய்து எனக்கு விளக்கமளித்து வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கான வழியையும் கூறுங்கள் நன்றி ஐயா
வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼
பழனி முருகனுக்கு அரோகரா வணக்கம் சார் என் மனைவி அனுசுயா Bcom Mcom, 06.01.96, நேரம் 11.55pm , ராணிப்பேட்டை வேலூர், அரசாங்க வேலை கிடைக்குமா, நரந்த வேலை நல்ல சம்பளம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாமா அந்த வாய்ப்பு எப்படி இருக்கு, மேற்கொண்டு படிக்கலாமா.
Sir, chandra bhuthi should also be good as Chandran is ucham. Why do you say he got a problem in chandra bhuthi as well. Kindly help to know. Thank you sir
10.3.81,2.10 am Udumelpet next dhasa ragu so my family life any problem sir??????
Super explanation about rahu sir
வணக்கம் சகோதரா. ராகு திசை விளக்கம் சூப்பர். எப்படிக் கொட்டிக் கொடுத்தாலும் ஈற்றுக் கால ராகு படுத்தி விடுகிறார். சிறப்பான எடுத்துக்காட்டு நன்றி நன்றி
Sir my daughter Aradhana's dob 31.12.2006 time 9.58pm place chengalpet how is next ragu dasa and education pls tell me sir.
Sir. Rahu desai in happen now. Rahu in 8 th house with chandran. Both are in uthiram natchathiram. I facing a lot of problem. Can you please answer for this sir. How will be my rahu? How will be my marriage life? Sir. Name prema dob 10.07.1997 time 8.01pm chennai.
Iyya vanakkam
Ennnaku kadaka lakkanum,lakkanadhil guru..guru veettil (6) ragu , ipozhudhu ragu thisai nadakindradhu...idhuvarai nalladhu edhuvum nadakka'villai enudaiya aduthu varum year's eppadi irukum konjam sollungal iyya..
14/05/1991
Time: 10.28am
Place : Vellore.
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍🔍🔍🔍🔍
Kadakam chandiran makaram satun place ketu rahu ku pidikadu evangala
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍
அருமையான பதிவு💐💐💐
Lord Murugan ThunaiHi,chinnaraj sir.[Dob:26.05.1999🙏7.06pm🙏pudukkottai].Sir pls tell about my career.if I getting job or not?when I getting job?Which kind of job and salary I will get? tell about my marriage life sir?
Good analysis sir thanks sundarrajan
10.3.81,2.10 am Udumelpet sir next dhassa Raghu pls help me sir. Any government job opportunity because I am b.ed completed . Ragu good or bad sir plsssss
அருமை புரோ..
அய்யா வணக்கம், என் பெயர் விஷ்ணுபிரபு, MSc PhD Genetics University of Madras இல் முடித்து தற்போது USA வில் Postdoctoral research செய்து வருகிறேன். என் பிறந்த தினம் 29 November 1982, நேரம் மதியம் 1.20. இடம் மதுரை சிட்டி. எனக்கு செப்டம்பர் 2015 தொடங்கியது ராகு தசா. நவம்பர் 2017 இல் குடும்பத்துடன் (மனைவி மற்றும் மகள்) அமெரிக்கா வந்தேன். வந்து 2 வருடங்களுக்கு வேலையில் மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு ஆளானேன். 2019 ஆகஸ்ட் மாதம் வேறு ஒரு வேலையில் சேர்ந்து ஸ்மூத்தாக போய் கொண்டு இருக்கிறது. ஆனால் மனத்தில் எனக்கு ஒரு ஆசை, Genetics இல் ஒரு பட்டய படிப்பு இங்கு அமெரிக்கா வில் மட்டும் வழங்க படுகிறது. அதில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் அது மிகுந்த போட்டி நிறைந்த படிப்பு. அமெரிக்கா குடியுரிமை உள்ளவர்களுக்கு முதலிடம். நான் சென்ற வருடம் அப்ளை செய்தேன் எதிலும் வெற்றி பெற வில்லை. ஆனாலும் மனது அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் மீண்டும் அப்ளிகேஷன் போட ஆரம்பித்து விட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கை கூடுமா? மேலும் எனக்கு அமெரிக்கா விலே க்ரீன் கார்டு வாங்கி செட்டில் ஆகி விட ஆசை அது நிறைவேறுமா! தயை கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி.
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Chinaraj ஐயா🙏 5லட்சம் பனம் கட்டி Singapore விசா வரவில்லை 1 வருடம் ஆகி உள்ளன எப்ப வரும் வெளிநாடு எப்ப செல்வேன் உறுதியாக எதிர்காலம் PR கிடைக்குமா 26/8/90 6.4காலை ராமநாதபுரம்
ஐயா வணக்கம். கேது திசையில் பல சங்கடங்களை அனுபவிக்கிறேன். உடல் ஆரோக்கியம் குறித்த பயம். எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறுங்கள். அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும். ஆயுள் நன்றாக உள்ளதா என்று சொல்லுங்கள். எனக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்கு நன்றி.
18/11/1990, 09:28AM Coimbatore
அருமை எடுத்து காட்டு ஐயா நன்றி வணக்கம்
Super Sir.Nice Video.
Please upload Budhan and Sukkiran வக்ராஸ்தமனம் palangal video
நன்றி ஐயா
அண்ணா வணக்கம் ராகு திசையில் பெருத்த அடி.ராகு லக்கனாதிபதி குருவின் பார்வையில் இருந்தும் நல்ல பலன் இல்லை. செய்யாத குற்றத்திற்காக ஏகப்பட்ட அவமானம் கேவளம்.அடுத்து வரும் குரு லக்கனாதிபதி திசையில் லாட்டரி தொழில் தொடங்கலாமா.தயவு செய்து பதில் தாருங்கள்..ஏற்கனவே 15 லட்சம் கடன் உள்ளது கடன் தீருமா.
குரு திசை எப்படி இருக்கும் உங்களின் பதில் கிடைத்த பிறகே எனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்..25/01/1992 காலை 5.30 சங்கரன்கோவில் .
ஐயா எனது பிறந்ததேதி Oct 3 1977 12:45AM ராசிபுரம்.USA வில் உள்ளோம்.கடந்த 2 வருடமாக கடன் தொல்லை வேலையில் நிரந்தரம் இல்லை.இப்போது விசா நீடிப்பு கிடைக்குமா?GC கிடைக்குமா?பிரச்சினைகள் எப்போதும் தீரும்?
ஸார், சிம்ம லக்னம் | சிம்ம ராசி | மகரத்தில் ராகு (6 ஆம் இடம்) உச்சகுருபார்வையில் (சப்தம பார்வை) வீடு கொடுத்த சனி ராகுக்கு 12-ல் மறைவு. லக்னத்திற்கு 5 ஆம் இடம் (குரு வீடு) கால்கொடுத்த சூரியன் லக்னத்திற்கு 3-ல் நீசம் (லக்னாதிபதிr ஆட்சி பெற்ற சுக்கிரன் கூட)- ராகு தசை எப்படி இருக்கும்.12.11.1990. அதிகாலை1.43 AM, திருச்சி, தலை செய்து கூறுங்கள் ஐயா.
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Nice
My son Keshav 12 September 2004 chennai time 04.14 AM PLEASE ADVISE ME ABOUT What subject or line of education he should take and what career path he should follow
வணக்கம் ஐயா எண் பெயர் balaji உங்கள் எல்லா பதிவு களையும் தவறாமல் கடந்த ஐந்து வருடங்களாக பர்துவருகிரணு அனைத்தும் முத்தான பதிவுகள் தெளிவான தகவல்கள் மற்றும் ஜோதிடத்தின் நம்ப்பிகை மற்றும் உண்மை அனைவருக்கும் புரியும்படி எடுத்து உறைகின்ற உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் எனது பிறந்த தேதி 7.9.1990 time 8.0 pm vellaore எனுடய ராசி மீனம் லகினம் மீனம் எனுடைய பெறந்தனல் முதள் இன்றுவரை எனக்கு என்று எந்த ஒன்றையும் எளிதில் வாங்க முடியவில்லை ஓரு சட்ட கூட எனக்கு எளிதில் கிடைக்கவில்லை எனது இதுவரை நான் ஏமாற்றம் ஒன்றே சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது எண் நிலை எபோது மாரும் எனது தாத்தா ஜோதிடிரா இருந்தார் அவருடன் நான் கேட்ட கேள்விக்கு அவர் காலம் பதில் சொல்லும் உன் நிளை மாறும் என்று கூர்வார் ஆனால் இதுவரை எனக்கு ஏதும் மாறவில்லை புரியியாவில்லை ஐய்ய எனக்கு வேலை சரியாக அமையவில்லை கிடைக்கும் வேலையும் சரியாக இல்லை எனக்கு நல்ல வேலை கிடைக்குமா இல்லைல் என்றால் சொந்த தொழில் செய்யலாமா எனது ஊறில் உள்ளவர்கள் எனது தாத்தா மறைவுக்கு பின் ஜோதிடம் பர்க யாரும் இல்லைலென்று என்னை பார்க்க சொல்கின்றனர் ஓரு சிலருக்கு நன் சொல்லும் வார்த்தை அப்படியே நடகுது என்று கூறுகின்றன நானும் ஜோதிடத்தின் மீது ஆர்வமாக படிக்கிறேன் எனக்கு ஜோதிடம் தொழிலக வருமா அல்லது வேலைக்கு போகலாமா யண சொல்லுங்கள் அய்யா எனதுநிலமை மிக மோசமாக உள்ளது மிகுந்த வருத்தமாக நட்கள் ஓடுகின்றது எண் நிலை மாறுமா உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்களது நலன் விரும்பி நன் இதுவரை உங்களிடம் எந்த ஒரு கேள்விகளைக் கேட்காமல் இருந்த காரணம் என் நிலை மாறும் என்றா நபிக்கையே ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை வேதனைகள் அதிகமாக இற்கின்றத் இன்று முடித்தல் பதில் சொல்லுங்கள் உங்களது பதிலுக்கு காத்திருக்கும் ஜோதிட ஆர்வலர் நன்றி கோடிகள் ஐய.
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
Sir, how will my Rahu Dasa be, 16 July 1981, 6:00AM Chennai, my horoscope is very similar to this one you showed. Just that moon is in dhanusu. My life is also similar to this person
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும்.சூரிய திசை. 9இல் சூரியன் சந்திரன் காலில். சந்திரன் 6இல் உட்சம். தந்தைக்கு ஆயுள் கண்டமா.
Ebha topper.. apdiye adichi vidriye ... Memory panni apdiye vomit edu.. kadagam lagnam.. 11th house moon uchtam nalladhu panni irukalamae pannathu.. because 11th house is pathagathi pathi place.. so financial problems varum.. chevva in rahu charam.. next dasa guru dasa.. guru dasa some what will be ok.. super nu solla mudiyathu.. because guru in chandran charam.. again chandran in pathagathi pathi place.. so konjam correct uh palan sollunga chinnaraj... Practical uh sollunga.. theory venna...🤣🤣
அருமை ஐயா
வணக்கம் அண்ணா எ ன் மகள் பிறந்த தேதி 20-12-2020, இரவு 11.55pm, தர்மபுரி திருமணம் எப்போது செய்வது. திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கவலையாக இருக்கிறது.லக்னத்தில் ராகு. 7ல் கேது.8ல் சரி தயவுசெய்து உடனே பதில் சொல்லவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vannakam iyya
Hi Sir, My name is Mohan Karthik, 30 Aug 1981, 3:45 AM, Chennai. Could you please let me know how my Raagu desa will be. ?
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது. சூரிய திசை எனக்கு ஆயுள் கண்டமா. அடுத்த சந்திர திசையும் சூரியன் காலில் திசை. விடை கூறுங்கள்.
ஐயா எனது ஜாதகத்தில் செவ்வாய் 8ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றுள்ளது ..இதனால் என் திருமண வாழ்வில் பிரச்சனை வருமா? பதில் தாருங்கல்..dob :27.3.97 , 3.45 காலை, பெறுந்துறை.
ஐயா
தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
இது சரியாகுமா?
என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
இவண்
ஹரி ஹரன்
பிறந்த நாள் 6/7/1980,
பிறந்த நேரம் 16:22
பிறந்த ஊர் மயிலாடுதுறை
Hi sir
வணக்கம் குருஜி 🙏🙏🙏 எந்த வேலை திருப்தியானதாக இருக்கும், 8 ல் சுக்ரன் செவ்வாய் வாழ்க்கைத்துனை எப்படி அமையும். 5ல் சனி கேது குழந்தைகள் எப்படி? (25-08-1996/12:14 PM TIRUNELVELI.நன்றி🙏
Dear Sir, Senthil Kumar, 16-05-1976, 9.05PM, Salem. Sir, I have lost almost everything because of partners, Dhanasu Lagna and Dhanasu Rasi, Rahu in 11th house in swathi star, Guru, Sukran and Ketu in 5th house. Chevvai neesam in 8th house with Sani. Rahu Dasa starting next month Sir, will Rahu Dasa help me to recover? Sir, I am sincerely wishing to hear your valuable comment.
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது
வணக்கம் ஐயா,
பெயர் சீனிவாசகன், 3-1-1994 நேரம் 8.40 PM, விருதுநகர். நடக்கும் ராகு தசையில் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்க்க முடியவில்லை. எப்போது இது மாறும்?? எப்போது நல்ல வேலை அமையும் அல்லது தொழில் தொடங்க இது நல்ல காலமா?? Please bless me sir.. Thankyou sir...
Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji
வணக்கம் ஐயா, கணேசன் என்னுடைய ஜாதகத்தில் குரு சனி வக்ரம் ஆகி இடம் கொடுத்த புதன் 8ல், லக்னாதிபதி சந்திரன் 6ல், லக்னத்தில் ராகு தனித்து உள்ளது எப்படி இருக்கும் வெளி நாடு செல்ல முடியுமா 28/3/81 2.51pm திருச்சி
Anna myself Seetha and my son date of birth is 3 6 .2007 6.50 am arani TV dt his future stuady tell me bro please his rasi chart is so much confusion about his future stuady tell me bro
Hi sir
21/12/1993 ; 08.12 PM ; villupuram
Sir please Tell me about my venus dasa sir because venus is paathakathipathi for my ascendant already ketu dasa is not good so when will I go for a job please tell me sir. Thank you sir.
My name is gayathri 29.11.2003 5.40AM COIMBATORE will i get medical seat in 2021? Pls rply sir
வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
வணக்கம் சார்
இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன சார் ?. விவசாய தொழில் நல்லா வருமா சார்
Hi sir, 11.5.1994, 2.51pm, Chennai. Delay in marriage. My parents very much worrying about this. When is my marriage? Did I have any dhosam? Rahu at 2nd place, following vakya panjagam. Mars at 7th place. How is my rahu dasa?
Hello sir i have interest in hotel business when i can do business before marriage is it possible or after marriage 4/11/1995 12:04 PM Bangalore 🙏🙏🙏🙏
அய்யா என் மகனுக்கு ராகு திசை நடக்கிறது, பெற்றோர்க்கு எவ்வாறு இருக்கும், அவன் கல்வி, வேலை பற்றி கூறுங்கள் 22.05.2013 salem 06.42am, தந்தையாகிய நானும் சித்திரை நட்க்ஷத்திரம் ஆனால் துலா ராசி அவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்கவைத்தல் நன்மை என்று சொல்கிறார்கள், ஆலோசனை கூறுங்கள் அவன் எங்களுடனே சென்னையில் இருக்கலாமா, கவலையாக உள்ளது.
Thanks
எனக்கு ராகு தசை சனி புத்தி. இன்னும் எத்தனை காலம் இருப்பேன். Pob kumbakonam. Tob 9.55pm dob 20.06.1968. என் மகளின் திருமணத்தை நடத்த முடியுமா?
Looking smart sir 😍😍😍
Sir my husband horoscope place Pollachi . Date 20 th March 1981. Time 5.40 pm. When we will come to native place and do business
Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
🙏வணக்கம் அண்ணா. என்னுடைய அண்ணனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்.(சாதி மாறி)காதல் கைகூடுமா.பிரச்சனை வருமா.பெற்றோர் சொல்லும் பெண்ணை திருமணம் செய்வாரா.குழந்தை செல்வங்களுடன் நல்ல வாழ்க்கை அமையுமா.தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-1994 காலை 7:40 காஞ்சிபுரம்..
ஐயா வணக்கம்.. 02-02-1980, 11.10 PM, Erode.. செவ்வாய், குரு, சனி வக்ரம், ராகு தசை எப்படி இருக்கும் ஐயா.. 🙏🙏
ஐயா வணக்கம்.. இந்த காணொளியை மிகவும் பதட்டத்துடன் பார்த்தேன் காரணம்..
இதற்கு முதல் நாள் பிறந்தவன், சந்திரசேகரன் 25/07/1981 காலை 07:05 , தஞ்சாவூர். ஆய்வக நுட்புனராக ( தனியார்) கடந்த இருபது ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். நடப்பில் ராகு தசை ராகு புத்தி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், பொருளாதாரத்தில் சிரமம், இது வரை வரவை மீறிய செலவுகளும் அதனால் ஏற்படும் கடன் என மிகவும் மன உளைச்சல். மேன்மை அடைய விரும்புகிறேன்.
ஜோதிடம் பயின்று வருகிறேன். ஜோதிட தொழில் செய்யலாமா. அல்லது வேறு சொந்த தொழில் செய்யலாமா..தயைகூர்ந்து பதில் தாருங்கள் ஐயா.. எனது சான்றிதழ் அரசு அங்கீகாரம் இல்லாததால் சொந்தமாக ஆய்வகம் நடத்தவும் முடியாத நிலை..நல்ல பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி.. சொந்த வைத்தியம் சொந்த ஜோதிடம் இரண்டும் சரிவராது என நீங்கள் சொல்வது போல், நானே என் ஜாதகத்தை பார்க்கும் போது மிகவும் டரியலாக உள்ளது ஐயா.. நல்ல பதில் தந்து உதவ வேண்டும்.. நன்றி...
Sir My date of birth is 15/11/1976 . Time of birth is 08.40 pm and i was born in Pondicherry. My rahu dasa starts by june 2022 . Please tell me how rahu dasa would be ? I belong to simma rasi , maga natchathiram and mithuna lagnam. For the past 6 years i am suffering without income after i started business and also i had to divorce by 2018 . Please tell me how rahu dasa would be after sevvai dasai?
வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை
ஐயா வணக்கம்
எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் எனது நிலை அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா
டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் எப்போது நன்றாக இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) நன்றி.
ஐயா.என் பெயர் R.V.ஆறுமுகம்.எனது ஊர் சீர்காழி. நான் பிறந்த நாள் 5.10.1960. நேரம் காலை 11.30 AM. பிறந்த ஊர் சீர்காழி. எனக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்குமா என்னால் வீடு கட்ட முடியும்மா. தயவு செய்து கூறவும்.
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
பெயர் : மாரிமுத்து
பிறந்த நாள் : 25/05/1994
பிறந்த நேரம் : காலை 7.45 மணி
பிறந்த இடம் : மதுரை ( கோரிப்பாளையம் )
சொந்த தொழில் அமையுமா ? எந்த திசை யோகமாக அமையும்? எப்போது முன்னுக்கு வருவேன் ?என் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏
Excellent
🙏வணக்கம் அண்ணா.என் அண்ணன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்.ஜாதி மாறி காதல் செய்கிறார். காதல் கைகூடுமா அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.அல்லது பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா.தாய் தந்தையின் எதிர்பார்ப்பு தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-94, 4:10 AM Kanchipuram.
Super gurunatha
வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..
Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.
Hi Sir, A small doubt, Apologies if I am wrong. In the horoscope that you displayed, the Sani is in 3rd house of Lagna so considered as hidden but the 3rd house lord is in mithunam (Rulling). So, the sani is not hidden ? please explain.
சின்னராஜ் ஐயா உங்களின் பேச்சிற்கு அடிமை நான் வயது 26 ஆகி உள்ளன நிரந்திர வேலை தொழில் இல்லை எப்ப settle ஆவேன் ஐயா lifeல காலம் முழுவதும் அடிமை வேலை தானா அல்ல தொழில் பன்னுவேனா என்ன தொழில் பன்னலாம் என் ஜாதகத்தில் திருமணம் ஆண்டு 20/6/94 3.45அதிகாலை மன்டபம்
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏