Power of Rahu Ketu in Tamil | ராகு திசையின் சக்தி | Samayam Tamil Astrology | Astrologer P.Chinnaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว +1

    THERE IS NO WORDS TO THANK YOU SIR.
    IF YOU ARE READY TO LEARN THIS NATURE WILL PROVIDE YOU A GURU IN NOWHERE.AS YOU ARE FOR ME.IN YOUR SLANG ITS SO EASY TO LEARN.THANK YOU ONCE MORE.

  • @pramodhb6796
    @pramodhb6796 5 ปีที่แล้ว +2

    True... Most astrologers fail in predicting Rahu and ketu Dasha... It happened in mine too..despite being in swakshetra.

  • @mthangavel1073
    @mthangavel1073 4 ปีที่แล้ว +2

    Excellent sir. I am Advocate Thangavel Erode. I studied astronomy in my college days as a subject. I appreciate your calculations. Thank you sir.

  • @govindaraj646
    @govindaraj646 5 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா 🌹
    கேட்க கேட்க இனிக்குதையா
    சின்ன ராஜ் ஐயா🌹

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @jeevaaptech123
    @jeevaaptech123 5 ปีที่แล้ว

    மிக அருமை ... புரியாத புதிரான ராகு கேதுக்கள் பற்றி இன்னும் அதிக video வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 ปีที่แล้ว +1

    sure sir in my family two are surviving till more than 6 years. Thanks for your positive approach. Excellent .no words to praise you.

  • @SathishKumar-xx3qq
    @SathishKumar-xx3qq 5 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் உங்க பேச்சுக்காகவே உங்க ஜாதகம் ஒருநாள் பார்க்கணும் அருமையான பேச்சு அருமையான ஞாபக சக்தி நல்ல நிபுணத்துவம் உங்களுக்கு நேயர்களுக்காக உங்களுடைய ஜாதகத்தை ஒருநாள் பதிவிடுங்கள்

    • @valar9131
      @valar9131 5 ปีที่แล้ว

      திண்டுக்கல் வளர்மதி :- ஆமாம் ஸார், இந்த நுணுக்கமான பதிலுக்கு தான் என் மகளின் ஜாதகத்தையும் உங்களிடம் காட்ட விரும்புகிறேன். தயவுசெய்து பார்த்து கூறுங்கள் please. DOF . 20.10.1996. Time 4.21 am.
      Birth place காந்திகிராமம் (திண்டுக்கல்). தமிழ் தேதி ஐப்பசி 4.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 ปีที่แล้ว

      @@valar9131 evvalavu busy yaana jothidar.on line ill eppadi jaadhaka badhil kidaikkum.neril poi paarungal.adhuvum neengal dhindukal kaarar thaane.easy yaa appointment kooda vaangalaame.

  • @dharmadevi9820
    @dharmadevi9820 5 ปีที่แล้ว +1

    Hai sir good morning. Your experience and explain very good & used in life. 💑 tq வாழக வளமுடன் 😍

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +2

    Superb! What a wonderful sharing of knowledge👍🏻🙌🏻

  • @love-qr6zh
    @love-qr6zh 4 ปีที่แล้ว +1

    Sir please answer magaram lagnam ragu in 8th house with suriyan yenna ku ragu kethu dosam irukaga sir ipo ragu disa nadanthu tu irrukuga sir

  • @போகர்ஜோதிடம்
    @போகர்ஜோதிடம் 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @kkarthik5614
    @kkarthik5614 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam enakku mithuna laknam simarasi magam natchaththiram 1974 . May 1 time 10.00 am enakkuk raghu 6 etaththil errukku raghu thasai nadakkuthu raghu enna nanmai seyvara ayya pathil ennakku tharungal please

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 5 ปีที่แล้ว +1

    Blessed are we to have such expert during our life time. May your good work inspire all living souls. Thanks for sharing your experience.

  • @chandvee
    @chandvee 5 ปีที่แล้ว +2

    Sir ithu lagnathipathi with kethu saram.. sukran in magam applicable

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 3 ปีที่แล้ว

    Sir raagu dhesai, sukkra bhuddhe, kadaga lagnam, eppdi irruku ser

  • @rlakshmibala9682
    @rlakshmibala9682 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் , இந்த பதிவு முன்பே வந்துவிட்டது .

  • @thiruchendurmuruganjothida7799
    @thiruchendurmuruganjothida7799 ปีที่แล้ว

    Thappu en jothagathil simmathil ragu amarnthu thesi nadathi en appavaku sothu sugam poi mandayum pottar

  • @velavansrinivasan1041
    @velavansrinivasan1041 5 ปีที่แล้ว

    super explanation with professionalism.

  • @santhoshsurgeon
    @santhoshsurgeon 4 ปีที่แล้ว

    Nice explanation sir.

  • @27bykarthi
    @27bykarthi 5 ปีที่แล้ว

    Best Astrologer

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா!
    மகத்தில் அமர்ந்த கேது நன்மை செய்யுமா?அந்த இடம் கேது விற்க்கு பகை வீடு இல்லையா?

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว

    GURU PAATHAGATHIPATHI GURU RAAAGUVIDAM KIRAKANAM ADAINTHU VITTAHU SIR

  • @premkumarappanvenkatachari3445
    @premkumarappanvenkatachari3445 4 ปีที่แล้ว

    Sir, this is good example if Guru and Raghu in the same house and guru is in Raghu saram, for example Buthan in Raghu star in Methunam along with Sun Where Bhushan is Vakram and Raghu in Kumbam, how will be the Bhushan desa? In this case also Raghu is in own star! Saturn is in Kadagam and Chandran is in kumbam!

  • @dhineshromeo7020
    @dhineshromeo7020 5 ปีที่แล้ว +2

    Sir, already watched

  • @natarajanrajagopalan5308
    @natarajanrajagopalan5308 5 ปีที่แล้ว

    Ayya vanakkam. Neenga sonna maathiri rahu dasa sevai bhukthi thakkam Roomba mosam. I lost my husband during this period. July 2018. His birthday arudhra. Yaarukum naan paarthavsraikum correcta solllai. Meena lagnam. He had autoimmune vasculitis problem

  • @kanimozhir7247
    @kanimozhir7247 5 ปีที่แล้ว

    Dhanusu lagnam,lagnathil raagu 2il sani 6il sevai 7il chandran+kethu+ pudhan 8il suryan+sukran 9il guru palan sollunga sir pls

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @jeyaprakashdhanasekaran2675
    @jeyaprakashdhanasekaran2675 5 ปีที่แล้ว +1

    Kethu saram Ragu thisai Mithuna laknam 11th place Ragu iruppu Rasi vritchugam palan sollavum

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว

    So what God is doing in this world fully happily seeing other life in problems

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 5 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளமுடன், முத்து மாதவரம்

  • @sathiyaselvan5144
    @sathiyaselvan5144 4 ปีที่แล้ว

    Dasavarga palan video podunga sir

  • @r.k.satheesh8933
    @r.k.satheesh8933 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்க வளமுடன் , நான் நீண்ட நாட்கள் உங்களை சந்திக்க தொடர்பு கொண்டேன் ஆனால் கிடைக்க வில்லை தயவுசெய்து அப்பாய் மெண்ட் கோடுங்கள்...😐🙏🙏

  • @prabakardata9078
    @prabakardata9078 5 ปีที่แล้ว +1

    Kethu saram vangi rahu thisa palan eppadi irukum bro

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 ปีที่แล้ว +3

    Awesome explanation as usual u are at the best 😊sir, I want u t please help me or I can say guide me I hv two younger brothers they are twins born at a difference of 10mins dob is 09th March 1979, 8.30 pm in bangalore. Though they are similar in many ways yet they both r different in many ways. Both didn't study tht v well and both of them r not hving good jobs one brother is jst lazing around another one is working as a driver for last 8 years this brother had a slip disc for last two years he was going t som stupid massager n was doing massage for last two t three years now he is bedridden for last one month and is vomiting blood and is suffering toomch he is living with my mother they don't listen t advise neither they ask for help v three elders sisters are married and Jst living now Iam worried abt his life becos he has two small children and wife what t do I don't kw the twins are pushya nakshathra and kadagam rasi and kanni lagnam Plsss help me sir Iam vvv worried becos in ths year predictions I heard simma rasi person will lose one of the close relative ths year Iam simmam rasi I am vvvvv worried my brother has rahu and shani in 12th house v r Christians but becos of vvvvv hard life now I searched for answers in my life and now Iam into astrology and become a complete Hindu my life is changing for better thanku sir pls reply only on my brothers health Wil he cm out of it pls sir 🙏

  • @honeycube6356
    @honeycube6356 5 ปีที่แล้ว

    Sir...nan oru vithyasamana jathgar..enodaiyathai parthu en vazhkai epdi thodarum endru koorungal...20/3/1994 1.05pm viruthachalam...aiyya ondrum puriyala en vaxhkai la..enak mattum la..yena suthi irukavangalukum purla...konjam sollunga sir

  • @shankarkb5007
    @shankarkb5007 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 14/2/1964 3.30 am kanchipuram
    எனக்கு கேது தசை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிறது சென்ற புதன் தசையில் வேதனைகளும் துயரங்களையும் தான் அனுபவித்தேன் கேதுவிற்கு வீடு கொடுத்த குரு ஆட்சியாகவும் கேந்திரம் பெற்று அமர்ந்து உள்ளது தற்போது வரை கடனாளியாகத்தான் உள்ளேன் கேது பொருளாதார முன்னேற்றம் தருவாரா

  • @RAJARAM....455
    @RAJARAM....455 4 ปีที่แล้ว

    Kethu irukkum veetu adhipathi neesam aanal enna palan ayya

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว

    So if vithi is excellent but rahu ketu is in bad place or bad time so if mantrigam attack a person. And he permanently lost his full life due to enemies sathi black magic so rahu ketu mantrigam is stronger or vithi is stronger

  • @poovalingammuthuramalingam27
    @poovalingammuthuramalingam27 5 ปีที่แล้ว +1

    Sir same position my chart incase next tasa guru swathi4 saram, now ragutasa guru puthi my drink habit stopped. Next tasa my liver health? ?????? Amazing ragu tiruvatirai saram guru swati4 my date 26th September 1982 11;25am madurai

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 3 ปีที่แล้ว

    நட்பு வீட்டில் நல்லா இருக்கும்...

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சூரியன் சுயசாரம் (கார்த்திகை 🔥 4ம்பாதம்) பெற்றால் நன்றா ?(சிம்ம லக்னம்)

  • @mayilraj1209
    @mayilraj1209 5 ปีที่แล้ว

    காலசர்ப தோஷம் பற்றி சொல்லுங்க சார் ..

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 ปีที่แล้ว

    Anna,
    Need your advice about my career and financial status.
    Lost all my savings 1.75 chrores in shares and now what i own is two property under bank loan. All of my careful attempts are dragging like anything. Fame for my hard work goes to others and only blame and failures are added to my account.
    Based in my rudimentary knowledge gained from your vedios, current dhasai raghu (who is in kethu saram) and kethu conjuction with sani (both of them are in raghu saram at same degree) making me worrying too much. Ragu sits in dhanusu and lagnathipathi guru is neecham and vagram.
    Pls advice whether I'll
    1) gain the lost money
    2) will current raghu and upcoming guru dhasa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable business to make profit
    DOB: 24-SEP-1973 6.31pm
    POB: Srivilliputtur
    Pls shed some light. Eagerly looking forward,
    Suresh Babu

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 ปีที่แล้ว

    Kethu ragu saramum , ragu kethu saramum petrirunthsl palsn epdi irukkum

  • @bamas5367
    @bamas5367 5 ปีที่แล้ว

    Arpudham sir yenaku rahu mehathil aswini staril. Kedhu thulathil swathyil nan dhanusu lagnam virchiga rasi yenaku rahu dasai yepadi irukum

    • @dharanisankar6104
      @dharanisankar6104 4 ปีที่แล้ว

      Mem.jadham.erukka.erundhal.anuppungal.9842602080.watsap.sitta.medisin

  • @dhanasekaranp3752
    @dhanasekaranp3752 4 ปีที่แล้ว

    nice sir

  • @seethalakshmiveerabaku9061
    @seethalakshmiveerabaku9061 5 ปีที่แล้ว +2

    ஐயா.உங்களுக்குபுதன்உச்சமாே

  • @manikarthikeyyan
    @manikarthikeyyan 5 ปีที่แล้ว +1

    How to contact you sir?

  • @jeganaps7478
    @jeganaps7478 5 ปีที่แล้ว

    Sir , Unga kitta Jathagam Pakkanum . Eppadi

  • @poongothaip100
    @poongothaip100 3 ปีที่แล้ว

    Sir dob 8.6.87, birth time 12.10 pm, place erode, i need to know about my job and marriage.. kindly tell me sir

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 5 ปีที่แล้ว

    Anna, what if raghu in kethu saram and kethu in ragu saram? is it like atchi state or neecha state?

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 5 ปีที่แล้ว +3

    குரு 11ல .பத்தில் இல்லை. மேலும் இந்த பதிவும ஏற்கனவே வந்துவிட்டது்

    • @babbloll5996
      @babbloll5996 5 ปีที่แล้ว

      madam he is not a well versed josiyar

    • @muthu13597
      @muthu13597 4 ปีที่แล้ว

      11ல் இருப்பது சூரியன்

  • @k.k.kswamykandasamy2325
    @k.k.kswamykandasamy2325 5 ปีที่แล้ว

    Hi vanakam sir clean and super telling my hobe also this to tell peoples and move to right way but I m steady only 10 that also incomplete in mumbai... family problems now I m put shop auto spare parts that also so stragale sir she my birth chat 25/07/1989 time 11: 15 pm in mumbai sir I also do something to people tell sir

  • @vkartstamil1893
    @vkartstamil1893 5 ปีที่แล้ว

    குரு பாதகாதிபதி ஐயா

  • @kanthaswamyk8074
    @kanthaswamyk8074 4 ปีที่แล้ว

    Guruji,

  • @sathishbhuvana5908
    @sathishbhuvana5908 5 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    என் பெயர் சதீஷ் குமார் 12-04-1991 09:00 Pm விருதுநகர்.
    நான் சிறு வயது முதல் என் தாய் தந்தை உடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை. இப்போது எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது. என் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரிவு ஏற்படுமா. என் ஜாதகதில் லங்னாதிபதி கேது உடன் 8 இல் மரைவு பெற்றது காரனமா எனக்கு எப்போது நன்மை நடக்கும் Pls tell me sir.

  • @sudha2794
    @sudha2794 5 ปีที่แล้ว

    Sir, my girl date of birth is 02.03.2014 time 7.40 p.m ,karur. Kethu in 8th house. Sani dasa kethu puthi my daughter affected by kidney stone....after that sukara puthi stone problem automatically recovered ..wat problem in her jathagam sir... now I feel about kethu dasa...

  • @amuthashankar3272
    @amuthashankar3272 5 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் கூறுவது போல ராகு கேது சுய சாரத்தில் நின்றால் மட்டும் நன்மை செய்து விடாது அவ யோகிகாக வருகிறார்களா திதி சூனியத்தில்
    சிக்கி இருக்கிறார்களா சாரநாதன் எவ்வாறு உள்ளான் என்று பாத்து கணித்தால் பலன் சரியாக இருக்கும் சார் என்பது என் கருத்து சார்

  • @arajaram3983
    @arajaram3983 5 ปีที่แล้ว

    mesalakkanam.6.edathil.erunthu.raaku.erunthu.thisai.nadanthal.enna.palan

  • @psivakumar4626
    @psivakumar4626 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    நான் முதலில் ஜோசியத்தை நம்பவில்லை. திருமணத்திலிருந்து நம்புகிறேன். எனது சொந்தங்கள் என்னை ஏளனப்படுத்துகின்றன தந்தையும் தாயும் உட் பட. எனக்கு ஆண்டவன் அருளால் நல்ல கல்வியும் விரும்பிய மனைவியையும் வாய்க்க பெற்றேன். ஆனால் கல்விக்கு ஏற்ற வேலை அமையவில்லை அப்படியே சென்றாலும் அதிலேயே ஐக்கியம் ஆகும் எண்ணமும் எழவில்லை. ஏனெனில் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன் பல்வேறு சிக்கலுக்கு இடையிலும் அதாவது குடும்பம், குழந்தை,கடன், பொருளாதார, ஏமாற்றம் இவைகளுமடனும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறேன். என்றும் நம்பிக்கையுடன் எனது நம்பிக்கையும் வெற்றி வாகை சூட இன்னும் எவ்வளவு காலம் ஆகும். இல்லை ஜாதகம் ரீதியாக எனது முயற்சிகள் வீணாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனை தாங்கள் தீர்த்து வைத்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமாக போகும். இதனை கூட எனது சுயநலத்திற்காக அறிய விரும்பவில்லை என்னை நம்பி வந்த மனைவியையும், என்னை கடினப்பட்டு படிக்க வைத்த என் பெற்றோரையும், என் மனைவியின் நம்பிக்கையை பெறுவேனா சொல்லுங்கள் ஐயா, என் பதிவு உங்கள் பார்வையில் பட படைத்தவனை ஷேவுச்கிறேன். கூறப்போகும் நம்பிக்கை வார்த்தைகளுக்கும் கூறும் தங்களுக்கும் நன்றி நன்றி DOB: 29.01.1987, TIME : 10.30 PM , GOBICHETTIPALAYAM

  • @geekysukila7530
    @geekysukila7530 5 ปีที่แล้ว

    2 ல் ராகு +சனி தனுசு லக்கனம் இதன் பலன் 29.04 1990 இரவு 11.30 pm இடம் சென்னை
    எப்படியும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீர்கள் என தெரியும் நப்பாசையில் சொல்ல மாட்டீங்களா என்று। pls replay me sir (இதில் சனி degree யின் படி லக்கனத்தில் வரும்படி கனிப்பதா???)

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 ปีที่แล้ว

    Super

  • @sankarganesh6003
    @sankarganesh6003 4 ปีที่แล้ว

    10.06.1986
    1.43 am.
    Pollachi
    v.sankar ganesh
    i study astrology.
    how
    my marriage when sir.
    my job what sir
    Still
    i study astrology when to settle
    answer me sir

  • @thirumuruganm3911
    @thirumuruganm3911 5 ปีที่แล้ว

    Sir i would like to have an appointment..can you please suggest me the way to reach you

  • @vinilachary3440
    @vinilachary3440 5 ปีที่แล้ว

    My name is Vinil from cochin, Kerala.
    Sir.... Ennude jathakathil lagnam kadakam, star.vishakam, Rashi.Vrichikam.
    lagnathil rahu irukk, kanniyil Guru/Shani irukk , Vrichikathil chandran, Dhanussil Sukran, Makarathil ketu/chowa/suryan, kumbhathil budhan, Meenathil gulikan irukk.
    Ennude life vannu financialy ethuvare onnum avale. Puthussa veedu illai old veedthan irukk, educationn ellai, ippo job problem irukk , 8 month ayi job illai, Eppo enakku Budha dasayil shani bhukthi iruuku, August 2020 ketur dasha start avum, Ketur dasha enakku good ayirukkama, Sukradasha good ayirikkuma sir.....
    Birth date. 29.01.1981, 5.35 pm, place Cochin, kerala,

  • @apksamy5
    @apksamy5 5 ปีที่แล้ว

    Iam P.Karuppusamy. last 3 years watching your videos. Sir my family is doing very bad and difficult position please sir please answer my questions now when will change bad time and how is my status and also future.my date of birth and time 3 June 1971 and 6 .55 am at Appakudal . Erode dt. Please sir if you have a time and tell me sir please.

  • @i_viji
    @i_viji 5 ปีที่แล้ว

    ஐயா.. எனக்கு ராகு திசை ராகு புத்தி நடை பெறுகிறது...
    பிறந்த தேதி 12.12.1977
    நேரம் 6.45 காலை
    இடம் கோவை..
    எவ்வாறு இருக்கும்

  • @indirapavithran9939
    @indirapavithran9939 5 ปีที่แล้ว

    Vanakam aiya. My son utiradam magaram. 2aug 1974. 9.15am. Want to buy house. He is trying. When Will be the right time aiya. Tqaiya

  • @millionviews-jf8bc
    @millionviews-jf8bc 5 ปีที่แล้ว

    Dear sir. I had attempted suicidal activities continuously.. now am in rahu dasa chandra bukthi.. in my horoscope chart and also having rahu+moon conjunction.. now kochara rahu also in my rasi rishabam.. tell me real truth of mine pls.. i want to live .. its possible or not.. pls reveal the...truth only .... Thanks.. my d.ob 23/07/1984 time 11.40pm pudukkottai.

  • @nagendrababu7997
    @nagendrababu7997 5 ปีที่แล้ว

    Good morning chinraj sir your speech is so useful thank u for your speech in astrology small advice I need your help my date of birth 15.12.1977 at 1pm in Chennai Rice business is so dull new customers is coming but not permanent this rice business is suitable for me r not what business shall I do I have four daughters in future I have so many expenses due to my poverty please suggest me lucky gemstone to improve my business I kindly request u sir so many times I tried for suicide due to poverty please help me sir thank u sir

  • @jeyaprakashgopalswamy57
    @jeyaprakashgopalswamy57 2 ปีที่แล้ว

    என் இ மெயில் காண்க.

  • @vrrajakobalrethinam9388
    @vrrajakobalrethinam9388 5 ปีที่แล้ว

    சார் எனக்கு கன்னி ராசி ராகு கேது நடக்குதுவாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை

  • @sakiabivarma1469
    @sakiabivarma1469 5 ปีที่แล้ว

    15/09 1980 00.45am thiruvadanai my health is not well sir please when I recover (cancer treatment going on)

  • @venkateshvenkat2737
    @venkateshvenkat2737 5 ปีที่แล้ว

    இந்த பதிவு ஏற்கனவே வந்துவிட்டது

  • @thequeenbeeworks1767
    @thequeenbeeworks1767 5 ปีที่แล้ว

    hi sir, im mathu frm malaysia.DOB 17/03/1992,9.10am.please sir tell me when i will get married as im alredy 27 yrs old.what is my dasa bukthi now.thank you sir.

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 5 ปีที่แล้ว

    பாதகாதிபதி குரு வலிமை பெற்றாலே பல கஷ்டங்களை தரும்.

  • @mathipeet3424
    @mathipeet3424 5 ปีที่แล้ว

    My date of birth 5th October 1971. Time 3.35pm. Place of birth Sri Lanka. How is my raku dasa. Please explain

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 ปีที่แล้ว

    ராகு கேது பற்றி பலன்கள் சொல்ல கஷ்டம் கஷ்டம் என்று சொன்னாலும் நீங்க ஈஸியா கணிக்க சொல்லிக்கொடுத்து விட்டிர்கள்

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 5 ปีที่แล้ว

    மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந் +ராகு,7ல் செவ் +சனி,8ல் சுக் +கேது,9ல் சூரியன் +புதன்+குரு.

    • @555shekha
      @555shekha 5 ปีที่แล้ว

      Madam you go and contact prasanna chozhi malayala jothidam or contact Mr. Santhana gopalan nadi jothidar SBI COLONEY WEST TAMBARAM CHENNAI. He Will prepare your horoscope through Sri guru Agasthiya nadi but you have take appointment he is the best man to read nadi. Go before 8Am morning if not difficult to see him. God bless you

  • @கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர்

    ராகு குழப்புவது அல்ல ராகுவுக்கு திகோண கேந்திரங்களிலும் தான் பார்க்கும் கிரகங்களின் திசை புத்தி காலங்களில் மற்றைய கிரகங்களை எந்தவித பலன்களையும் செய்ய விடாது தான் இருக்கும் வீட்டின் அதிபதி பலத்துடன் இருந்து ராகுவை சுபரால் பார்க்கப்பட்டால் பார்க்கும் கிரகத்தின் நற் பலனை பொருத்து, இருந்து நற்பலன்களைச் செய்யும் எப்பொழுது என்றால் அவரவருக்கு ராகு திசை நடக்கும் காலங்களில் பலரைச் சுமார் 55 வயதுக்கு மேல் வந்த ராகு மகாதிசை மாபெரும் ராஜயோகத்தைச் செய்திருக்கிறது இன்னும் ஒருபடிமேல் ராகு இருக்கும் வீட்டிற்கு உடையவர் பலத்துடன் இருந்து ராகு வர்க்கோத்தமம் பெற்று இருந்து குருவால் பார்க்கப்பட்டால் எந்தக் கிரகம் எங்கிருந்த போதிலும் ஒருவர குப்பை மேட்டில் இருந்தாலும் அவரைக் கோபுரத்தில் கொண்டுபோய் வைத்துவிடுவார் ராகுபகவான் இப்படி யோகம் செய்யும் ராகு பகவான் 3,6, 11 ம் வீடுளில் ஏதாவது ஒன்றில் இருந்து அந்த வீட்டிற்கு உடையவரும் பலத்துடன் இருந்து ராகு வர்க்கோதமம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டு அவருக்கு ராகுமகாதிசையில் எல்லா யோகங்களையும் அள்ளிக் கொடுக்கமாட்டார் கொட்டிக் கொடுப்பார் ராகு பகவான்

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 3 ปีที่แล้ว

      அண்ணா எனக்கு மீன லக்னம், 3இல் சனி ராகு சேர்க்கை ரிஷபத்தில் ,ராகுவுக்கு குருவின் சேர்க்கையும் உண்டு பக்கத்து ராசியில்,ராகு நின்ற வீட்டதிபதி சுக்ரன் உச்சம், ராகு நின்ற நட்சத்திராதிபதி செவ்வாய் ஆட்சி, 2023இல் ராகு திசை வரப்போகிறது பயமாக உள்ளது, விடையளிக்கவும் அண்ணா 09/03/2002, 8:10am, ராமநாதபுரம்

  • @mohancr3565
    @mohancr3565 5 ปีที่แล้ว

    sir now my desa running sukkira desa it is ragu saram my date of birth 04119166 9.30am eranakulam kerala please tell me about sukkira desa now i am facing tough position

  • @jothir2422
    @jothir2422 3 ปีที่แล้ว

    P

  • @SenthilKumar-nm7zh
    @SenthilKumar-nm7zh 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மேஷ ல மேஷராசி 3.6.1978 இப்பராகுதிசை ராகுகன்னியில் உத்திரம்கால் ....எனக்குஇந்த ராகுதிசைஎப்படி வேலைசெய்யூம் எனக்குபயமாயிருக்கு ஐயா கொஞ்சம்பார்த்துசொல்லுங்கள்🙏

  • @lakshmig1554
    @lakshmig1554 5 ปีที่แล้ว

    சார் எனக்கு ஜாதகம் கிடையாது எனக்கு கணித்து சொல் லிங்க லட்சுமி வயது 43

    • @dharanisankar6104
      @dharanisankar6104 4 ปีที่แล้ว

      Mem.jadhaham.ellaya.nem.enna.per.rasi.sollama.9842602080.sitta.medisin

  • @Shobaong
    @Shobaong 5 ปีที่แล้ว +7

    Stop uploading another person's videos as your own. This is NOT Astro Chinnaraj's channel. If you have nothing original to share, then don't. People like you should be reported to and blocked by TH-cam.

  • @mohancr3565
    @mohancr3565 5 ปีที่แล้ว +1

    04.11.1966

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว

    சார் சிம்ம லக்கனத்தில் வக்கிர சனி+கேது இரண்டுமே மகம் நட்சத்திரத்திலும் 7ம் இடமான கும்ப லக்கனத்தில் சூரியன் சதயம் நட்சத்திரத்திலும்,ராகு அவிட்ட நட்சத்திரத்திலும் உள்ளது பிறந்த தேதி 27.2.2008,இரவு7.03மணி,ஈரோடு,எதிர் காலம் எப்படியிருக்கும் பரிவர்த்தனை எப்படியிருக்கும் சார்,நன்றி

    • @mnarayanrao4736
      @mnarayanrao4736 5 ปีที่แล้ว +1

      sahana channel .

    • @sundarayoga1873
      @sundarayoga1873 5 ปีที่แล้ว

      ஐயா தங்கள் ஜோதிட ஞானத்திற்கு முதற்கண் வணக்கம்....உங்க தீர்க்கமான கணிப்புக்கு ஒரு ஆராய்ச்சி ஜாதகம்....கடக லக்னம் ..லக்னத்ஊஇல் குரு..கன்னியில் சந்திரன் உத்திரம் காலில்....விருச்சிகத்தில் சனிபகவானும் ..ராகுபகவானும்...மகரத்தில் செவ்வாய் பகவான்..மேஷத்தில் சூரிய பகவான்...அவர் உடன் பதன் சேர்க்கை...ரிஷபத்தில் சுக்கிரன் கேது ....சனி பகவான் சுயசாரம் பெற்றுள்ளார்....சனி திசையில் சுக்கிரன் புக்தி நடப்பு...பலன் சொல்லுங்க....பிறந்த தேதி

    • @sundarayoga1873
      @sundarayoga1873 5 ปีที่แล้ว

      22.4..1956...நேரம்1145amஞாயிற்று கிழமை...சேலம்

    • @sundarayoga1873
      @sundarayoga1873 5 ปีที่แล้ว

      பதில் சொல்லுங்க ஐயா

    • @AnandKumar-fx2kd
      @AnandKumar-fx2kd 4 ปีที่แล้ว

      Anandakumar18,9,1968,10,17pm, enadu,jadagam,efpadi,erukkimsir,cinnaraisir

  • @samdaniel9736
    @samdaniel9736 5 ปีที่แล้ว

    Only baskara astrology best

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 ปีที่แล้ว +1

    ஏார்கணவே.வந்தாது...

  • @abisuren1669
    @abisuren1669 5 ปีที่แล้ว

    🙏🙏👍

  • @adriankasa4339
    @adriankasa4339 5 ปีที่แล้ว +1

    அப்படியே அடிச்சு விடறது

  • @sankarganesh6003
    @sankarganesh6003 4 ปีที่แล้ว +1

    Waste astrology money waste time waste mb waste

    • @kkovardhan3987
      @kkovardhan3987 4 ปีที่แล้ว

      😂

    • @sankarganesh6003
      @sankarganesh6003 4 ปีที่แล้ว +1

      @@kkovardhan3987 enna da

    • @kkovardhan3987
      @kkovardhan3987 4 ปีที่แล้ว

      @@sankarganesh6003 onnu illa da

    • @kkovardhan3987
      @kkovardhan3987 4 ปีที่แล้ว

      @@sankarganesh6003 roomba pathikapatruka

    • @sankarganesh6003
      @sankarganesh6003 4 ปีที่แล้ว

      @@kkovardhan3987 enna da my problems ok ne un valaiya paru po

  • @maduraikarthikastro8857
    @maduraikarthikastro8857 4 ปีที่แล้ว

    Super sir

  • @apksamy5
    @apksamy5 5 ปีที่แล้ว +1

    Iam P.Karuppusamy. last 3 years watching your videos. Sir my family is doing very bad and difficult position please sir please answer my questions now when will change bad time and how is my status and also future.my date of birth and time 3 June 1971 and 6 .55 am at Appakudal . Erode dt. Please sir if you have a time and tell me sir please.

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 5 ปีที่แล้ว

    Super

  • @SunilKumar-dm7bm
    @SunilKumar-dm7bm 4 ปีที่แล้ว

    Super