Mysore Pak | Traditional Mysore Pak இரகசியம் | Diwali Sweets | பாரம்பரிய மைசூர் பாக் செய்வது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 567

  • @gamingwithviswa1943
    @gamingwithviswa1943 3 ปีที่แล้ว +21

    மைசூர் பாக் செய்து பார்க்கும் முன்னரே நான் 🙋தெரிந்து விட்டேன் மிகவும் அருமையாக வரும் என்று. மேலும் சகோதரி தாங்கள் சொல்லிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த வருட தீபாவளிக்கு தாங்கள் செய்து காண்பித்த மைசூர் பாக் என் வீட்டு சமையல் அறையில் கண்டிப்பாக இடம் பெறும். நன்றி🙏💕 சகோதரி

  • @kannar2418
    @kannar2418 24 วันที่ผ่านมา +2

    Thank you thank you so much அருமையா சொல்லி குடுத்தீங்க. அப்டியே செஞ்சுட்டேன். ஒரே பாராட்டு எல்லாம் அகிலாவிற்குத்தான் சேரனும். 🙌🙌

  • @Subbulakshmi-zo5zx
    @Subbulakshmi-zo5zx หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோதரி உங்கள் செய்முறைதமிழில்தெளிவாக சொன்னதால் இன்று நான் செய்தேன் கடையில் வாங்கியது போல் இருந்தது சாப்பிட்ட எல்லோரும் பாராட்டி னார்கள் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😅😅😅😅

  • @malathip9532
    @malathip9532 25 วันที่ผ่านมา +2

    தீபாவளி வந்தாலே இந்த மைசூர் பாக் பாத்து தான் செய்வேன்... சூப்பராவே இருக்கும் 👍👍👍

  • @VijiViji-kc2zd
    @VijiViji-kc2zd ปีที่แล้ว +4

    Easy ya solli thandheenge romba thanks akka alavugal 1.2.3 sonnadhu supero superrrrrr

  • @vincentcj7422
    @vincentcj7422 3 ปีที่แล้ว +20

    அருமை... மிக தெளிவாக சொல்லி இருப்பதால் உடனே மைசூர்பாகு செய்ய தோன்றுகிறது... நன்றி

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 3 ปีที่แล้ว +5

    தெளிவான உச்சரிப்பு நன்றி

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 3 ปีที่แล้ว +8

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. நன்றி

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 4 ปีที่แล้ว +8

    சொல்லும் விதம் அழகு எளிதாக, புரியும் படி சொல்றமா தெரியாதவர்கள் கூட எளிதாக செய்வார்கள்
    அருமை, அருமை👏👌

  • @KavithaKavitha-ue8yq
    @KavithaKavitha-ue8yq 3 ปีที่แล้ว +7

    கடலை மாவு...1.. சர்க்கரை...2.. எண்ணெய்..3... Sweet sapidra vishayathula ellarum kids than... Athan rhymes mari nyabagam vechika solitinga.... Sooper ma. Pls upload traditional adhirasam recipe...

  • @devirajagopal859
    @devirajagopal859 3 ปีที่แล้ว +6

    ரொம்ப தெளிவாக சொன்னிங்க நல்ல புரிஞ்சுச்சு சூப்பர் நன்றி

  • @balrajr3863
    @balrajr3863 4 ปีที่แล้ว +12

    அருமை... நீளமான பதிவிற்கு ஏற்ற விளக்கம்.திருமண விழாக்களில் படைக்கப்படும் மைசூர்பாக் என்றும் இனிமை...புதுமையை வரவேற்போம்;
    பாரம்பரியத்தை காப்போம்...வாழ்த்துக்கள் சகோதரி...

  • @vijayan1539
    @vijayan1539 2 ปีที่แล้ว

    Nan seithu parthen migavum arumaiyaga irunthathu. Mikka nantri

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +2

    நான்இலங்கைதற்போதுசவூதி.அருமையான.மைசூர்பாகுசெய்துகாட்டியதற்கு.நன்றி.சகோதரி👍

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 ปีที่แล้ว +11

    உங்கள் குரலும் பேச்சும் மிகமிக அருமை.அடுத்ததுதான் ஸ்வீட்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் அம்மா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நல்லா இருக்கு பார்க்கும் போதே சுவையாக உள்ளது சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா மீண்டும் நன்றிகள் வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

  • @nagarajanms335
    @nagarajanms335 3 ปีที่แล้ว +1

    நான் first time ah try panninen.mam..super.. எங்க வீட்ல அனைவரும் பாராட்டினர் thank u so so much...

  • @muthusumithra6394
    @muthusumithra6394 3 ปีที่แล้ว +33

    எனக்கு இந்த மைசூர் பாகு தா பிடிக்கும்😋

  • @kesavanmurali1673
    @kesavanmurali1673 3 ปีที่แล้ว +2

    நான் செய்து பார்த்தேன். Really super thank u

  • @anu9370
    @anu9370 3 ปีที่แล้ว

    Na try paninen super ah vanthuchu colour um double ah vanthuchu

  • @mahiganesh8089
    @mahiganesh8089 3 ปีที่แล้ว +1

    Today unga video pathitu try pannen sis semma ya vanthijju thank u so much

  • @joelprithish9338
    @joelprithish9338 3 ปีที่แล้ว +1

    Nan try panninen suppera vanthathu

  • @ramachandranvijayakumar9727
    @ramachandranvijayakumar9727 3 ปีที่แล้ว +1

    Naan senju patthen super ra iruthuchu mam

  • @subramaniyans3441
    @subramaniyans3441 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான எளிமையான செயல் விளக்கம். நன்றிம்மா உங்களுக்கு.

  • @kalakalakala20
    @kalakalakala20 2 ปีที่แล้ว +1

    சூப்பரா சொல்ரீங்கமிக்கநன்றி

  • @jeevithan9503
    @jeevithan9503 4 ปีที่แล้ว +26

    I tried this sweet today for my wedding anniversary mam.. It came out very well.. My husband liked it very much.. Thank you Akila mam..

    • @aarthicafe
      @aarthicafe  4 ปีที่แล้ว +8

      Most welcome 😊

    • @santhins2142
      @santhins2142 3 ปีที่แล้ว

      Club

    • @bathmabathma8541
      @bathmabathma8541 2 ปีที่แล้ว +1

      அருமைஉங்ககுரலும்இனிமையாக இருக்கிரது

    • @samuganesan9770
      @samuganesan9770 2 ปีที่แล้ว

    • @SowjanyaL-vf5sg
      @SowjanyaL-vf5sg 11 หลายเดือนก่อน

      ​@@aarthicafe😊😊😅😅😅😅😊

  • @haroonmunniharoonmunni2836
    @haroonmunniharoonmunni2836 2 ปีที่แล้ว

    Song super ...kadalai mavu1
    Sarkarai 2
    Ennai 3
    Semma pa...,👏👏👏👏

  • @prameelak210
    @prameelak210 3 ปีที่แล้ว +9

    Sister super explanation. Two times I made mysore pak seeking your recepie. It came out very well. Thank you

  • @vigneshj7437
    @vigneshj7437 3 ปีที่แล้ว +4

    Very Very Accurate & Detailing Sweet Recipe Thanks I learned something New Today👌🙌🤝😋. நீங்கள் அக்கறையுடன் சொல்லும் ஒவ்வொரு tips சூப்பர் ❤️✌️. Na Kandippa try panna poren 😍

  • @amsavalli3517
    @amsavalli3517 3 ปีที่แล้ว +6

    Neenga romba pakkuvama pesuringa sister vera level so like this video

  • @rkumarisabai34
    @rkumarisabai34 3 ปีที่แล้ว +8

    After seeing this recipe only, I have interest/confidence to make mysore pak. Your clear explanation is very helpful.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 3 ปีที่แล้ว +3

    மிக அருமை ஏளிய முறையில் விளக்கம் நன்றி.

  • @karunya.m4046
    @karunya.m4046 3 ปีที่แล้ว +3

    Super👍👍👍 sister nan try pannen super vanthirukku

  • @RaSi0417
    @RaSi0417 5 หลายเดือนก่อน

    Mysore bak super ah vanthuchu enaku. Thank u

  • @safikabanu6500
    @safikabanu6500 2 ปีที่แล้ว +1

    Yesterday i tried this recipe super vandhuchi thank u mam

  • @indhumathik9968
    @indhumathik9968 3 ปีที่แล้ว +1

    Na seithen.. Supera vanthuchu.. Thank you sister. Pasanga again kettukitte irukanga..

  • @priyap2162
    @priyap2162 3 ปีที่แล้ว +2

    நான் செய்து பார்த்தேன் அருமை super tasty yummy

  • @thirueric1191
    @thirueric1191 3 ปีที่แล้ว +2

    Neenga sonna maari senji paathan😊 mam nalaa vanthichu best tasty thank you for this recipe❤

  • @abiramianandhi7759
    @abiramianandhi7759 3 ปีที่แล้ว

    Super akka iniku tha nanga try pannunom super ahh irundhuchu

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 ปีที่แล้ว +2

    I tried this. It came out very well. Beautiful detailed explanation in an easy way. God bless you ma

  • @nrrcollection
    @nrrcollection 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப சூப்பர் ah இருந்துது. Very tasty 👌👌👌👌😇😇

  • @hidayathullashariff7811
    @hidayathullashariff7811 3 ปีที่แล้ว +5

    நான் ட்ரை பண்ணி பார்தேன்
    சாப்டா ஆயிருச்சு செம டேஸ்ட்

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 ปีที่แล้ว +20

    Thankyou sister. I tried this. It came out very nice and tasty. I also got the colour perfectly

  • @suganyashreeram7977
    @suganyashreeram7977 3 ปีที่แล้ว +1

    I tried today for my son's b day.Romba super a vandhadhu mam.

  • @sunitaagnel-3629
    @sunitaagnel-3629 3 ปีที่แล้ว +2

    Iam from Mumbai today first time I tried ur Mysore pak receipe it came very tasty , thank you so much

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 3 ปีที่แล้ว

    அக்கா நா இது தெரியாம செய்ய ஊத்தி ஊத்தி செய் தேன் மிகவும் நன்றி

  • @ayyan7874
    @ayyan7874 3 ปีที่แล้ว +1

    Akka wow I try super 🌟 super 🌟 karata erunthuthu

  • @vishasivamlifestyle3644
    @vishasivamlifestyle3644 3 ปีที่แล้ว

    Super and amazing sister yen husband kettukitta irukkaga nan try panna poran

  • @saimahizhvlogs5396
    @saimahizhvlogs5396 3 ปีที่แล้ว +2

    Intha mysurepaak tha pidiku

  • @margreatgreat2240
    @margreatgreat2240 3 ปีที่แล้ว +2

    Na seithu parten.it is very super

  • @mr.wesleyboy
    @mr.wesleyboy 3 ปีที่แล้ว +11

    Super explanation, very nice Sister, simple procedure. thank You very much.

  • @maheskumar7075
    @maheskumar7075 2 หลายเดือนก่อน

    Pakkum podhey sapudanum pola irukku I love maisoyrevpaa

  • @chandrarajanbabu5304
    @chandrarajanbabu5304 4 ปีที่แล้ว +2

    Hi அகிலா, சரியான நேரத்தில் மைசூர் பாக் செய்முறை போட்டு அசத்திவிட்டீங்க, நானும் செய்து பாராட்டு வாங்கினேன், நன்றி, நன்றி 🙏👌

  • @kavithaksaa1077
    @kavithaksaa1077 3 ปีที่แล้ว

    நானும் செய்து பார்த்தேன் தோழி அருமையிலும் அருமை என் கணவர் விரும்பி சாப்பிட்டார். நன்றி தோழி

  • @sreekutty74
    @sreekutty74 3 ปีที่แล้ว +1

    Super ma enakkum supera vanthathu thank u selavum kammi

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 ปีที่แล้ว

    நான் இன்றேக்கே செய்து பார்க்குறேன்.

  • @chandranarumugam6523
    @chandranarumugam6523 3 ปีที่แล้ว +3

    I like your way to explain. Nice

  • @Galatainhome7788
    @Galatainhome7788 3 ปีที่แล้ว +1

    Enaku rompa pidicha Mysore pakku

  • @ranitha8150
    @ranitha8150 2 ปีที่แล้ว

    It's very good amazing bakery style mysurpak and I will try first time good results

  • @sridevi9975
    @sridevi9975 3 ปีที่แล้ว

    Sister really super... ennoda husband and baby super ah irukku sonnaga thank u so much

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว +10

    இது என்ன டா !! புது டென்ரா இருக்கு !!!! ஓகே கண்மணி நன்றி 🙏 ஒரு நாளைக்கு இதையும் செய்து பார்த்து விடுவோம் !!!!

    • @kasthuris2731
      @kasthuris2731 3 ปีที่แล้ว +1

      பார்த்த உடனேயே சாப்பிட ஆசை வருது .கடைசியில் கொஞ்சம் நெய் அந்த எண்ணெயுடன் கலந்து விட்டால் வாசனை மிக நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்👌👌👍🌷🌷

    • @kalamanipalanisamy441
      @kalamanipalanisamy441 3 ปีที่แล้ว

      @@kasthuris2731 aaàà19

    • @manisharajendran1069
      @manisharajendran1069 3 ปีที่แล้ว +1

      I'm

    • @prakashachu2061
      @prakashachu2061 3 ปีที่แล้ว

      @@kasthuris2731 pppp

    • @shanthyiyer7892
      @shanthyiyer7892 3 ปีที่แล้ว +1

      நீங்க சொல்றது அழகா இருக்கு .சூப்பர்

  • @rahumathrahumath4806
    @rahumathrahumath4806 3 ปีที่แล้ว +1

    Mam try panne superpara irukku

  • @sharvasivan0369
    @sharvasivan0369 3 ปีที่แล้ว

    Na trai pannen sema supera vanthuruchi sema sis tq sup nampavA mudeyala 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞👌👌👌👌😋😋😋😋😋👌👌👌👌👍👍👍

  • @ranitha8150
    @ranitha8150 2 ปีที่แล้ว

    I try it
    It's amazing bakery style mysurpak

  • @ramyasri4402
    @ramyasri4402 ปีที่แล้ว +1

    Gold winner oil vatchu pannalama sis

  • @sowmiyamca6687
    @sowmiyamca6687 2 ปีที่แล้ว

    Nice your voice. I remember raja rani Archana vouce dubbing artist.

  • @roshnivictoria3354
    @roshnivictoria3354 9 หลายเดือนก่อน

    Tried ur recipe... Came out well Thanknyou

  • @umabalu7548
    @umabalu7548 4 ปีที่แล้ว +18

    The way you explain the method of preparation is very nice ma

  • @tafsire19
    @tafsire19 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா 😋😋😋

  • @ranisekar2098
    @ranisekar2098 3 ปีที่แล้ว +1

    சூப்பர்.

  • @vijayabanuragupathy
    @vijayabanuragupathy 4 ปีที่แล้ว +1

    Amazing. Mysore Pak seiya idhu varai ippaki oru vilakam parthathilai. Ungaluku nandri nandri nandri

  • @selvankitchen
    @selvankitchen 4 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர் நன்றி சகோதரி

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว

      நல்லது நன்றி

  • @sathyam7660
    @sathyam7660 3 ปีที่แล้ว +2

    I tried and it came well. Satisfied. And now I m doing it second time

  • @sanglisangli7072
    @sanglisangli7072 10 หลายเดือนก่อน

    சூப்பர் மேடம்

  • @saravanandsaravanand5864
    @saravanandsaravanand5864 3 ปีที่แล้ว +3

    Ippave sapdanum pola irukku sis super

  • @veerasamynaidu708
    @veerasamynaidu708 3 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க செய்தமை சூர்பாகுநாவில் எச்சில் ஊறு தம்மா சூப்பர்

  • @kijo8326
    @kijo8326 3 ปีที่แล้ว +2

    Today I tried it came out well

  • @pakkiyalaxminayagaraju7696
    @pakkiyalaxminayagaraju7696 3 ปีที่แล้ว

    Nan seiten
    Suppara eruntatu
    Madam nanri

  • @Style_MUSIC_
    @Style_MUSIC_ 3 ปีที่แล้ว +2

    I was searching an idea to make mysore pak to tell to my wife, now i got the idea ! It is very helpful and super!

  • @chandrika608
    @chandrika608 3 ปีที่แล้ว +18

    உங்க voice ரொம்ப நல்லாருக்கு..... மைசூர் பாவும்....

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 ปีที่แล้ว +7

    Hi Arathi Amma I did it .... It came perfect as you explained. Super. Life la இதுதான் first time I tried Mysore Pak. Super and tku Aarthi amma.....🙏🙏🙏👍👍👍

  • @subashrockster2203
    @subashrockster2203 3 ปีที่แล้ว +1

    Arumai sahothari

  • @sri_creations9757
    @sri_creations9757 4 ปีที่แล้ว +4

    Super
    Thanks for posting traditional mysorepak I have been looking for this

  • @HotPepperPot
    @HotPepperPot 3 ปีที่แล้ว +2

    Big thumbsup.. I enjoyed watching it. Thanks for sharing . stay connencted friend..

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 2 ปีที่แล้ว

    Nice👍👏 speaking about the experience
    Good👍👍

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 3 ปีที่แล้ว

    Arumai.

  • @ramanraman361
    @ramanraman361 3 ปีที่แล้ว +13

    நான் செய்து பார்த்தேன் perfect super அருமை 😀👍

    • @Mary-wj2mp
      @Mary-wj2mp ปีที่แล้ว

      😊😅😮😢🎉😂❤

  • @muthuchandravanniyaperumal6607
    @muthuchandravanniyaperumal6607 3 ปีที่แล้ว

    Nenga sollura vetham rompa arumai super👍

  • @Hemalatha-eo4tu
    @Hemalatha-eo4tu 2 ปีที่แล้ว

    Dear friend seema... Nan senju parthen... Thank you...

  • @Shiva-ki6gv
    @Shiva-ki6gv 4 ปีที่แล้ว +1

    Hello sis ...nenga senchukamicha mysore pak tri pannunan nalla vanthuchu....

  • @sendilkumar1784
    @sendilkumar1784 3 ปีที่แล้ว +1

    Akka super I have sen today and I have tried super reslt

  • @lakshmij7615
    @lakshmij7615 3 ปีที่แล้ว

    Seimuraivilakkamisfantastic

  • @saranyaradhakrishnan4114
    @saranyaradhakrishnan4114 3 ปีที่แล้ว

    So .... cute ur explaination sister

  • @sindhumathy5904
    @sindhumathy5904 4 ปีที่แล้ว +11

    I am looking for this recipe from u mam thank you❤️💕❤️💕

  • @bharathlawbooks.4600
    @bharathlawbooks.4600 3 ปีที่แล้ว +3

    Excellent explanation.. very cute clarification with voice ..
    So sweet ji..🤤😛🌈🤩🌹🦚🙏

  • @menakapalani3285
    @menakapalani3285 4 ปีที่แล้ว +2

    Mysore pakaveda neenga sollum vedham romba enippu ❤❤❤

  • @tamilselvigiri5008
    @tamilselvigiri5008 3 ปีที่แล้ว

    நான் தேடிக் கொண்டு இருந்த ரெசிபி இதுதான். நன்றி

  • @saranms2247
    @saranms2247 3 ปีที่แล้ว +3

    I have tried, its come out very well. Thank u ☺️

  • @thangamanimuthusamy1113
    @thangamanimuthusamy1113 3 ปีที่แล้ว +4

    Wow ! I see this today and tried now it came out very well.
    Super taste..
    Thank you for this recipe...

  • @vijayabanuragupathy
    @vijayabanuragupathy 3 ปีที่แล้ว +2

    Hello I made the mysore pak and it turned out very good... nice motivational words all the tips abt making the mysore pak is helping and much needed .Thank u .