உலகத்திலேயே ஈசியான அல்வா 😳🔥bombay halwa recipe in tamil | diwali sweet halwa receipe tea kadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • We will learn how to make Bombay halwa in Tamil in this video. The distinctive Bombay Karachi halwa, also known as corn flour halwa, is prepared with just three simple ingredients: sugar, ghee and corn flour. Unlike other halwas, this one has a solid, jelly-like texture. The length of cooking time and the consistency of the sugar syrup affect the texture of bombay halwa. Selecting the appropriate flour is the primary requirement for this recipe. We can move on with the recipe if the maize flour dissolves in water without creating a gritty paste. Please use corn starch if not.
    Please make this bombay halwa recipe at home, friends. This halwa has a texture that I adore. I often think back to my younger years and the times I used to get this halwa from stores. Additionally, kindly let us know what you think of the dish in the comments section below. All the best and happy cooking.
    Bombay Halwa / karachi halwa/ sweet stall halwa | gomathi kitchen | corn flour halwa | bombay halwa | bombay halwa recipe in tamil | halwa | karachi halwa | bombay halwa recipe | halwa recipe | halwa recipe in tamil | bombay karachi halwa | Corn Flour Halwa in Tamil | sweet | how to make bombay halwa | sweet recipes in Tamil | bombay halwa in tamil | sooji halwa | sweet recipes in tamil | indian halwa recipe | suji ka halwa | kesari bath | rava kesari recipe | how to make rava kesari | wheat halwa recipe in tamil | bombay karachi halwa recipe | tasty | recipes | Bombay Karachi Halwa | tirunelveli halwa recipe | halwa recipe in tamil | tamil recipes | jelly halwa | kesar bombay halwa | Indian Halwa recipe | quick and easy halwa | karachi halwa tamil | karachi halwa recipe | corn flour halwa recipe | how to make karachi halwa | bombay halwa in tamil | halwa in tamil | sweets | diwali recipes in tamil | diwali sweet recipes in tamil | deepavali sweet recipes in tamil
    #bombayhalwa #cornflourhalwa #sweetrecipes #halwarecipes #indiansweetrecipes #sweet #holisweets #holirecipes #karachihalwa #bombaykarachihalwa #dessert #festivalsweets #easyrecipes #diwali2024 #diwalirecipes
    #deepavali #teakadaikitchen
    தண்ணீர் - 2 கப்
    சோள மாவு - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    சீனி - 2 கப்
    கலர் பொடி - 2 பின்ச்
    நெய் - 5 டேபிள் ஸ்பூன்
    குங்குமப்பூ - 1 பிஞ்ச்
    முந்திரிப் பருப்பு - 50 கிராம்
    பிஸ்தா பருப்பு - 20 கிராம்
    Water - 2 cups
    Corn flour - 1 cup
    Water - 2 cups
    Sugar - 2 cups
    Color powder - 2 pinch
    Ghee - 5 Tablespoon
    Saffron - 1 pinch
    Cashews - 50 gms
    Pistachio nuts - 20 grams

ความคิดเห็น • 110

  • @geetharani9955
    @geetharani9955 วันที่ผ่านมา +8

    உண்மையிலேயே பார்ப்பதற்கு மிக எளிமையாக உள்ளது..மைதா பிசின் பேஸ்ட் செய்வது போல அவ்வளவு சுலபமாக உள்ளது.சின்ன சந்தேகம்.எந்த இனிப்பாக இருந்தாலும் சிட்டிகை உப்பு சேர்ப்பது மரபு.அருமை,அருமை.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา +1

      @@geetharani9955 ஆமாம் சிஸ்டர். மரபை மறந்து மீறிட்டோம். அடுத்த முறை மீற மாட்டோம். நன்றிகள்🎉🎊

  • @lakshmiseshadri5151
    @lakshmiseshadri5151 วันที่ผ่านมา +6

    நான் உங்க குட்டி போண்டா recipe try செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது. Thanks for the recipe

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 วันที่ผ่านมา +4

    பாம்பே அல்வா எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான ரெசிபி சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@kanmanirajendran767 நன்றிகள் மேடம்🎉🎊

  • @eswarishekar50
    @eswarishekar50 วันที่ผ่านมา +6

    பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார் யம்மி யம்மி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@eswarishekar50 thank you so much😊❤

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 วันที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி 🙏 பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது உறுதியாக செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி 🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@kamalapandiyan7534 மிக்க மகிழ்ச்சி . செய்து பாருங்க மேடம்🎉🎊🎉🎊

  • @MohanarathiN
    @MohanarathiN วันที่ผ่านมา +3

    அண்ணா இதே முறையில் அல்வா செய்து பார்த்தேன். ரொம்ப அருமையாக வந்தது. மிக்க நன்றிங்க அண்ணா🙏

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx วันที่ผ่านมา +2

    அருமை அருமை நண்பரே, இவ்வளவு எளிமையான முறையில் அல்வா செய்ய சொல்லி உங்களுக்கு நன்றி👍👍🇸🇬.

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip วันที่ผ่านมา +1

    சூப்பர் 🎉🎉🎉

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck วันที่ผ่านมา +3

    Super anna your all recipe🎉🎉🎉

  • @ShanthiRvr
    @ShanthiRvr วันที่ผ่านมา +1

    அருமை அருமைங்க 🎉🎉🎉🎉🎉

  • @manisurya3197
    @manisurya3197 วันที่ผ่านมา +2

    You are correct anna!!!!!😊😊 Olagathu la ye easy ana sweet ethu than ana konjam kavanama pannanum!!!!!

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 20 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @stellamary340
    @stellamary340 วันที่ผ่านมา +1

    Mouth watering. Enjoy.

  • @MrsRajendran
    @MrsRajendran วันที่ผ่านมา +4

    என் தாய்மாமா கேரளாவிலிருந்து வந்திருப்பதை உறுதி செய்வது இது போன்ற மலபார் அல்வா& சிப்ஸ்!!👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา +1

      @@MrsRajendran சூப்பர். மலபார் சிப்ஸ் 5 கிலோ ஆர்டர் 😆😆😆

    • @MrsRajendran
      @MrsRajendran วันที่ผ่านมา +1

      ​@@TeaKadaiKitchen007order taken& sent!! After receiving please inform👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@MrsRajendran 😳😳😳 thank you🙏❤

    • @MrsRajendran
      @MrsRajendran วันที่ผ่านมา +1

      ​​@@TeaKadaiKitchen007தம்பிகளுக்கு எத்தன புள்ளிங்கோ!?!? I saw your's & bro kali's wife in a.video but I don't know how many children you both have!😮

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@MrsRajendran enaku 2 ponunga.
      Kali anna ku 1 ponu 1 paiyan

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 วันที่ผ่านมา +3

    Sir allvukalai description box I'll kodukkavum.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@sprahaladhavaradhan4737 ok sure. Inaiku kudukala evening than kukanum.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@sprahaladhavaradhan4737 தண்ணீர் - 2 கப்
      சோள மாவு - 1 கப்
      தண்ணீர் - 2 கப்
      சீனி - 2 கப்
      கலர் பொடி - 2 பின்ச்
      நெய் - 5 டேபிள் ஸ்பூன்
      குங்குமப்பூ - 1 பிஞ்ச்
      முந்திரிப் பருப்பு - 50 கிராம்
      பிஸ்தா பருப்பு - 20 கிராம்

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it วันที่ผ่านมา +1

    இப்படி...வெறுப்பேத்தறீங்க சகோ....நானும் செய்து நானும் சாப்டுவேன் இப்பயே😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@VijayaLakshmi-et5it வெறித்தனமா செஞ்சி சாப்பிடுங்க 😆😆😆

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Super halwa ❤

  • @AA-pf1ef
    @AA-pf1ef วันที่ผ่านมา +1

    எளிமை 👍 அருமை bro 👌 நன்றி 🙏

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 วันที่ผ่านมา +1

    U handle all recipes easily.wah!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@sumathivishwanathan7404 thanks mam 💐

  • @nagarasan
    @nagarasan 20 ชั่วโมงที่ผ่านมา +1

    உலகத்திலேயே ?? ஈசியான அல்வாவா ???அருமை அருமை

  • @gurulakshmi6345
    @gurulakshmi6345 15 ชั่วโมงที่ผ่านมา +1

    மைதா வில் பர்பி செய்து காட்டுங்கள் அண்ணா. ..நன்றி...

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 วันที่ผ่านมา +1

    Arumai brother
    Vaazhga valamudan 🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 วันที่ผ่านมา +1

    நன்றி தம்பி வணக்கம் செய்து பார்க்கிறோம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 ชั่วโมงที่ผ่านมา

      நன்றிகள்🎉🎊

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Sema., 😊🎉🎉

  • @Gayathri-t8q
    @Gayathri-t8q วันที่ผ่านมา +3

    இது இது மட்டுமே அல்வா வகையில் பிடிக்கும் சாப்பிட சுவையா இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@Gayathri-t8q சூப்பர்🎉🎊

  • @chandravijendran_6
    @chandravijendran_6 วันที่ผ่านมา +1

    Wow super👌 halwa❤thanks bro❤

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 วันที่ผ่านมา +1

    Very nice🎉

  • @prithviv2883
    @prithviv2883 วันที่ผ่านมา +1

    I will try

  • @saikrishkitchen4893
    @saikrishkitchen4893 วันที่ผ่านมา +1

    Super halwa.😊

  • @vidhya9533
    @vidhya9533 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @linlinrose8382
    @linlinrose8382 วันที่ผ่านมา +1

    I will try 😃

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 วันที่ผ่านมา +1

    Easy and tasty alva

  • @pavisentertainingworld5292
    @pavisentertainingworld5292 วันที่ผ่านมา +1

    ❤ thanks for the Halwa
    Mouth watering 😋🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@pavisentertainingworld5292 yes thanks❤

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 วันที่ผ่านมา +1

    Super 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@usharaniasaithambi3048 yes thanks❤🙏

  • @kalaiselvi4091
    @kalaiselvi4091 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Super anna...neenga aruppukottai ah????????

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 ชั่วโมงที่ผ่านมา

      ila sister. srivilliputtur

    • @kalaiselvi4091
      @kalaiselvi4091 5 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@TeaKadaiKitchen007நீங்கள் செய்யும் பலகாரம் அனைத்துமே அருப்புக்கோட்டை பலகாரம் போல் உள்ளது.....எங்கள் ஊர் முனியாண்டி மிட்டாய் கடை முட்டை மிக்ஸ் சர் ரெசிபி போடவும்.....பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ளது கடை....

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 ชั่วโมงที่ผ่านมา +1

      @@kalaiselvi4091 super. Athu epdi podurathu nu theriyala mam. Kandipa pathutu podurom

  • @leshmikuppusamy7066
    @leshmikuppusamy7066 วันที่ผ่านมา +1

    Sir super 👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC วันที่ผ่านมา +2

  • @AnuRadha-c4s
    @AnuRadha-c4s วันที่ผ่านมา +2

    எங்களுக்கெல்லா இல்லையா.😊😊

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 วันที่ผ่านมา +1

    Deepavali gift ta brother

  • @manickamamsa8020
    @manickamamsa8020 วันที่ผ่านมา +1

    Super sweet for diwali😅😅

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b วันที่ผ่านมา +1

    Wow yummy very super halwa annachi thankyou so much 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏

  • @pradeepaselva1736
    @pradeepaselva1736 วันที่ผ่านมา +1

    மைசூர் பாக்கு செய்து காண்பிங்கள் ஐயா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 ชั่วโมงที่ผ่านมา

      நைஸ் மைசூர் பாக் போட்டாச்சு. அடுத்து இன்னொரு மைசூர் பாக் வரும்

  • @nishabanu4610
    @nishabanu4610 5 ชั่วโมงที่ผ่านมา +1

    It's not perfect texture because that's original texture appadiye javvu matheri iluthu varanum

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 วันที่ผ่านมา +1

    💪👌

  • @andrewsart7
    @andrewsart7 วันที่ผ่านมา +2

    ஐயோ சுகர் ஏறுதே அல்வா 😂

  • @paramsothyrajeevan4636
    @paramsothyrajeevan4636 วันที่ผ่านมา +1

    ரீ கடை பிஸ்கட் recipe

  • @SelviSSelvi-wu2rg
    @SelviSSelvi-wu2rg วันที่ผ่านมา +1

    ஐவ்வு மாதிரி வேண்டும் எப்படி செய்வது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      @@SelviSSelvi-wu2rg அந்த மாதிரி வேணும்னா இன்னும் கொஞ்சம் நேரம் கிண்டி அந்த நெய் லேசா பிரிஞ்சு வரும் போது இறக்குங்க சரியா வரும்.

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிசரம் போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 ชั่วโมงที่ผ่านมา

      @@boomamaridoss2509 last month potrukom mam

  • @rrafique9244
    @rrafique9244 2 ชั่วโมงที่ผ่านมา

    தங்க கட்டி ஆரஞ்சு கலர்ல இருக்கு 😅

  • @sandanadurair5862
    @sandanadurair5862 วันที่ผ่านมา +1

    கராச்சி ஹல்வா என்றும் சொல்லுவார்கள் தம்பி.
    சோளமாவை ஏதாவது ஒரு பழச்சாறிலும் கலப்பார்கள்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 วันที่ผ่านมา +1

    ஆமா.எனக்கு பாண்டியமன்னனுக்கு வந்த மாதிரி ஒரு சந்தேகம்!! எதுக்கு அல்வா குடுப்பத பத்தி குறைவா மதிப்பிடு றாங்க!? அது ஈசியா லபக்குன்னு உள்ளஇறங்கிடும்!! அதுபோல ஏமாளிகள் அப்படிதான் இருக்கும்😂😅👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา

      தருமி போல பதில் குடுக்கணும்னு தான் ஆசை. 😆😆 ஆனா???? ஓசில பாட்டு கிடைக்கல. அதனால நானே சொல்லிடறேன். ஈசியா ஏமாளிகள் ஏமாறுதலால தான் அதுக்கு அல்வா னு வச்சிருக்காங்க.
      ஆனா ஒரு சில இடங்களில் கஷ்டப்பட்டு ஏமாறுகிற மாதிரி அல்வா ரொம்ப Hard ஆ இருக்கும். 😆😆

  • @thilagaraj8316
    @thilagaraj8316 วันที่ผ่านมา +1

    ஜவ்வு மாதிரி வருமா

    • @kamalagurunathan2850
      @kamalagurunathan2850 วันที่ผ่านมา

      No cardormants

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา +1

      @@thilagaraj8316 வராது. நல்ல சாப்டா இருக்கும். அதாவது வாயில் வைத்து நாக்கால் நமட்டினால் கரைந்து போய்விடும்.

    • @Gayathri-t8q
      @Gayathri-t8q วันที่ผ่านมา +1

      அருமை விளக்கம் ​@@TeaKadaiKitchen007

    • @thilagaraj8316
      @thilagaraj8316 วันที่ผ่านมา +1

      ​@@TeaKadaiKitchen007எனக்கு ஜவ்வு bombay alwa தான் பிடிக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  วันที่ผ่านมา +1

      @@thilagaraj8316 அந்த மாதிரி வேணும்னா இன்னும் கொஞ்சம் நேரம் கிண்டி அந்த நெய் லேசா பிரிஞ்சு வரும் போது இறக்குங்க சரியா வரும்.