மைசூர் பாக் செய்றது இவ்ளோ ஈசியா| Traditional mysore pak recipe in tamil | Mysore pak seivathu eppadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 453

  • @SARONINROJA618
    @SARONINROJA618 3 หลายเดือนก่อน +5

    எங்க அம்மா இப்படித்தான் செய்வாங்க.
    அம்மாவிடம் பழக தவறிவிட்டேன். (அம்மா இல்லை)
    இதோ இப்ப பழகிவிட்டேன்
    அருமை அன்பு மகளே God bless you

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  3 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி.... ரொம்ப சந்தோசமா இருக்கு இதை கேக்க... thanks alot .....stay connected..

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d หลายเดือนก่อน +9

    நல்லா இருக்கு இதை பார்த்து நானும் செய்யப் போகிறேன் இப்போது இல்லை தீபாவளி கழித்து தான் செய்வேன் தேங்க்யூ சிஸ்டர்❤🌹👍🌹

  • @anandankalaiarasi454
    @anandankalaiarasi454 ปีที่แล้ว +4

    sister,௪ெய்து பாரீத்தேன்.superஆ௧ வந்தது. நன்றி

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  ปีที่แล้ว

      So happy to hear this ... thank you so much stay connected

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 4 หลายเดือนก่อน +12

    மேடம் மைசூர்பாக்ஸ்வீட் பதிவு மிகவும் ஈசியாக உள்ளது. கட்டாயம் செய்து விட்டு சொல்கிறேன்.👍👍👍👍👍

  • @aroonpather1442
    @aroonpather1442 ปีที่แล้ว +8

    Thank you for this lovely recipe ❤🙏🌹

  • @FathimaFazna-z4u
    @FathimaFazna-z4u ปีที่แล้ว +3

    Very good recipe...i tried,thank you

  • @MaryPatricia-l1v
    @MaryPatricia-l1v หลายเดือนก่อน +1

    EXCELLENT MADAM,SUPER,SUPER, I TRY IT.

  • @johnsamuel1344
    @johnsamuel1344 ปีที่แล้ว +2

    Super sister. Thanks a lot.

  • @nirmalat8570
    @nirmalat8570 ปีที่แล้ว +14

    மேடம் சூப்பரா இருக்குது பார்த்தோம் கண்டிப்பாக செய்து கடவுளுக்கு படைக்கின்றோம் மிக மிக மிக மிக நன்றாக இருந்தது நீங்கள் செய்தது மிக மிக சந்தோஷம் மகிழ்ச்சி

  • @sugukuttis6020
    @sugukuttis6020 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு 🤗

  • @mohamadrafi7949
    @mohamadrafi7949 ปีที่แล้ว +26

    அருமை சகோதரி நன்றி அது என்னமோ சின்ன வயதிலிருந்தே மைசூர் பாக்குனா எனக்கு உசுரு இத பாக்கும்போது கூட ரொம்ப ஹேப்பி ஆகிட்டேன்

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  ปีที่แล้ว +4

      Thank you so much for your feedback really so happy fr hearing this...stay connected with us... thank you

  • @daisynathan5018
    @daisynathan5018 ปีที่แล้ว +3

    Super mysoŕepak. Veralevel.

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை மா.

  • @Choco-Vikku
    @Choco-Vikku 7 หลายเดือนก่อน +6

    உங்க மைசூர் பாக் செய்முறை நல்லா இருக்கு ஆனா வழ வழ ன்னு சொன்னதையே திரும்ப சொல்றீங்க.. நிறைய பேசறீங்க.. அதை தவிர்த்துட்டு பாத்தா ஓகே good.. 👍🏻👍🏻

  • @jayalakshmip655
    @jayalakshmip655 ปีที่แล้ว +1

    Supera irukku mam

  • @bibogiddo5534
    @bibogiddo5534 2 ปีที่แล้ว +1

    Nise voice nice tamil nice sweat nice explain mem s'kumar. Mem I will try

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +2

    நான் செய்தேன் சூப்பரா இருந்தது

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 2 ปีที่แล้ว +1

    சூப்பர் திலகா சிவக்குமார்

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 2 ปีที่แล้ว +8

    பார்தாலே பரவவசம் உங்கள் செய்முறை விளக்கம் அருமை வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன் தமிழே சிவம்

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌👌👍🌹

  • @RasaiyaRebacca
    @RasaiyaRebacca 5 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 ปีที่แล้ว +1

    Super sis ths good demo

  • @rajendrarove1637
    @rajendrarove1637 2 ปีที่แล้ว +9

    My favourite sweet !

  • @nirmalavenkat7482
    @nirmalavenkat7482 6 หลายเดือนก่อน +2

    Super sister. Iwill try on coming deepavali😂

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  6 หลายเดือนก่อน

      Sure deepavali vara y waiting sekarama panunga enjoy it 👍

  • @SanrhiSelvam-d9o
    @SanrhiSelvam-d9o 3 หลายเดือนก่อน +1

    Very,nice

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 ปีที่แล้ว +1

    நன்று மிகநன்று

  • @chandrasekarank9515
    @chandrasekarank9515 หลายเดือนก่อน +1

    Wow 🎉 wow 🎉 wow 🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +16

    நல்ல பக்குவமாக செய்யப்பட்ட மைசூர் பாக் அருமை.

  • @rukminicb
    @rukminicb ปีที่แล้ว +2

    Yidu traditional aanaalum anda kaalathile y serkamaatta, ghee daan use pannuvaango, my mother did same hard Mysore Pak only with ghee,

  • @hemavathiramachandran9556
    @hemavathiramachandran9556 ปีที่แล้ว +1

    அருமை

  • @sasikala2667
    @sasikala2667 2 ปีที่แล้ว +6

    Thank you so much sister. I am searching for a long days to this traditional mysore paak

  • @yamunadevi834
    @yamunadevi834 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது நன்றி சகோதரி

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว

    நல்லா இருக்கு.

  • @rajendraramiah9053
    @rajendraramiah9053 2 ปีที่แล้ว +1

    Thsnks madam

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 ปีที่แล้ว +1

    Super nanum try panen nalla vanthuchu

  • @maduraimeenakitchen499
    @maduraimeenakitchen499 ปีที่แล้ว +1

    Super ma very nice

  • @ayeshas1328
    @ayeshas1328 ปีที่แล้ว +1

    Thank you super 🥰🥰😊

  • @rameshswamydp992
    @rameshswamydp992 2 ปีที่แล้ว +2

    சுப்பர்

  • @Shanthi.pShanthi
    @Shanthi.pShanthi ปีที่แล้ว +1

    Super sister😊🎉

  • @subadran9378
    @subadran9378 ปีที่แล้ว +6

    Very nice preparation. I'm very happy as I learnt how to make traditional Mysorepak. Ur voice, speaking style also nice. Thank u mam.

  • @gowriravisankar4480
    @gowriravisankar4480 18 วันที่ผ่านมา +1

    😊😊

  • @aadhamaadham7395
    @aadhamaadham7395 2 ปีที่แล้ว +1

    Supera iruku insha allah nanum saidhu pakiran thanks dear

  • @radhamaniPappathi
    @radhamaniPappathi 5 หลายเดือนก่อน +1

    🎉 6:13

  • @SManohar-ri7eh
    @SManohar-ri7eh 11 หลายเดือนก่อน +1

    Two cup Mavu 3cup sugar. OK. Prepare easy

  • @senthusenthu9826
    @senthusenthu9826 ปีที่แล้ว +1

    செங்கல் மைசூர் பாகு
    ஐ லவ்

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 ปีที่แล้ว +1

    Superb i will try my favorite crispy Mysore pa

  • @Kalaagnes
    @Kalaagnes 10 หลายเดือนก่อน +1

    Wow yummy yummy

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் மைசூர் பாக் நன்றி நன்றி மா

  • @murugeshmalini2609
    @murugeshmalini2609 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அக்கா. தெளிவான வீடியோ, எளிமையான முறையில் சொல்லி கொடுத்திங்க. ரொம்ப ரொம்ப நன்றி 🤝உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐👌👍🤝...

  • @durgasamayalarai
    @durgasamayalarai 3 ปีที่แล้ว +24

    Durga Samayalarai = cutting very nice..

  • @dearuniverse1176
    @dearuniverse1176 ปีที่แล้ว +1

    பொறுபொறு Mysore pak is very tasty

  • @VijayalakshmiK-x7v
    @VijayalakshmiK-x7v 2 หลายเดือนก่อน +2

    Kéralaviliruthe. Oru. Hi 🙋🙋🙋🙋😅😅😅😅

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 ปีที่แล้ว +3

    இவ்வளவு ஈசியாக சொன்னதர்க்கு நன்றி மேடம்

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว

      Thank you so much

    • @murugesanmurugesan9270
      @murugesanmurugesan9270 2 ปีที่แล้ว

      புதுவித சப்பாத்தி செய்முறை சப்பாத்தியா,பூரியா சந்தேகம்தான் ..!

  • @divyashree3525
    @divyashree3525 2 ปีที่แล้ว +1

    Palagalatthu sweets ellam podunga

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +3

    Woww so yummy mysorepak...i love this one..will try surely..v good explanation...nd sweet voice..Tq soo much...

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 2 ปีที่แล้ว +2

    Now a days we are not getting this type of Mysorepak in shops.Thank you sister.

  • @ksuseela3085
    @ksuseela3085 2 หลายเดือนก่อน +1

    அருமை. வீடியோ நேரத்தை குறைக்கலாம்

  • @izathunnafeesa6163
    @izathunnafeesa6163 2 ปีที่แล้ว +1

    Kadala maa warutha podanum or chumma pachchayawa. I am from sri Lanka

  • @anudevi6815
    @anudevi6815 2 ปีที่แล้ว +1

    Tq sis you explained very sweetly n clearly , will try it,many times I did didn't turn out good. ..s,pore.

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว

      Thank you so much sure try it share your experiences...stay connected

  • @jovivijo4435
    @jovivijo4435 13 วันที่ผ่านมา +1

    சர்க்கரை இனிப்பு சரியாக இருக்குமா sister

  • @reenaleone6190
    @reenaleone6190 2 ปีที่แล้ว +3

    My favourite sweet. 😀

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 ปีที่แล้ว +2

    அருமை..👌👌👍👍
    ஆனால், 1000 முறை வந்துட்டு..
    வந்துட்டு..வந்துட்டு..😂😂

  • @jayakumarnatarajan7865
    @jayakumarnatarajan7865 10 หลายเดือนก่อน +1

    Enna oil use pandrathu?

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  10 หลายเดือนก่อน

      Normal refined oil only... thank you stay connected

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 2 ปีที่แล้ว +1

    very nice. but time consuming. can we use ghee instead of oil.

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว

      Thank you so much....thanks for feedback ...u can use ghee instead of oil

  • @anbuondruthananathai1554
    @anbuondruthananathai1554 2 ปีที่แล้ว +1

    Ghee ku pathila oil use panna evlo sister use pannanum

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว

      Ghee evalo ratiovo athae measurement la oil add panunga sister video la clear aa soliruken... thank you so much stay connected

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே மிகவும் நல்லா இருக்கும்மா.

  • @gururajanerodevarahamurti336
    @gururajanerodevarahamurti336 ปีที่แล้ว +1

    Thanks.e.v.gururajan.

  • @sudhag24
    @sudhag24 ปีที่แล้ว +1

    1 cup besan
    1cup oil+ghee mixture
    1 cup sugar
    are the measurements correct? I am confused with oil and ghee mixture

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  ปีที่แล้ว

      Oil and ghee same amount dr ...if u don't want ghee u can add oil itself...hope u clear ur doubts thank you so much stay connected

  • @ssaraswathi7768
    @ssaraswathi7768 ปีที่แล้ว +1

    Which oil must be used?pl let me know.

  • @karthikarthi-nr7qs
    @karthikarthi-nr7qs ปีที่แล้ว +1

    Dalda podlama

  • @VelammalEssakiyapillai
    @VelammalEssakiyapillai 8 หลายเดือนก่อน +1

    Whichvoll schall i Take?

  • @mstamilcooking
    @mstamilcooking 2 ปีที่แล้ว +2

    மிக அருமை 😋😋😋

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 2 ปีที่แล้ว +2

    அருமையான பாரம்பரிய மைசூர்பாகு

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว +2

    Only sweet our Davasupillai can only do this but very tasty.

  • @BabiyolaW
    @BabiyolaW 4 หลายเดือนก่อน +1

    Yentha oil venalum use pannalama

  • @rmsp9559
    @rmsp9559 2 ปีที่แล้ว +2

    mam ghee after heating liquid we should measure or while sold only we need to measure

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว

      You can add while liquid state itself thank you so much stay connected

  • @chandrasekharkumar9022
    @chandrasekharkumar9022 3 ปีที่แล้ว +13

    Awesome recipe with details respected mam hat's off and hurrah and waiting for ur new amazing detailed recipes mam 🙌🙌👍👍👌👌🙏🙏

  • @umaselvamani4044
    @umaselvamani4044 7 หลายเดือนก่อน +1

    👍👍👌🙏

  • @karpagamkolam
    @karpagamkolam 10 หลายเดือนก่อน +1

    Parkumpothe sappidavendum pola eruku

  • @jvjv6332
    @jvjv6332 ปีที่แล้ว +2

    Courier annupunga😀😀😜😜😋😋

  • @mgeetha4856
    @mgeetha4856 หลายเดือนก่อน +4

    பேசிக்கிட்டே இருக்கனும்னு அவசியம் இல்லைங்க,

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 ปีที่แล้ว +16

    இனிய இனிப்பு இனி அனைவரும் செய்வதற்கு நல்ல பதிவு மா 🌹நல்ல இனிய குரல் 🙌👌🙏

  • @devanathdevanath1814
    @devanathdevanath1814 หลายเดือนก่อน +1

    I like u very nice mam

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 10 หลายเดือนก่อน +11

    இடையிடையே பேசாதீங்க..அப்புறம் ரெசீப்பி மறந்துபோகுது...வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு வந்துட்டு பேச பேச செய்முறை வந்துட்டு வந்துட்டு விட்டுப்போகுது..சப்ஸ்கிரைபர் வேணும்னா அநாவசிய பேச்சு குறைச்சிக்குங்க.....பரவாயில்ல....சூப்பரோ சூப்பர்.அருமை..மைசூர்பாகு..அட்டகாசம்....

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  10 หลายเดือนก่อน

      Thank you for your feedbacks stay connected

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 ปีที่แล้ว +2

    Thank u sister.

  • @shymishymi721
    @shymishymi721 ปีที่แล้ว +2

    Nice n tasty receipe....but tooooooooooooooo lengthy explaination

  • @sathiyabama3232
    @sathiyabama3232 2 ปีที่แล้ว +2

    Very nice description

  • @archusarusuvaiandhomage
    @archusarusuvaiandhomage 3 ปีที่แล้ว +2

    Pathale sapdanum pola iruku sis😍😍😍

  • @samikanu
    @samikanu 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி சகோதரி. ஆனால் என்ன என்னை என்று சொல்லவில்லையே சொல்லுங்கள் ப்ளீஸ்🙏🙏🙏🙏

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  2 ปีที่แล้ว +1

      Refined oil ... nenga use pandra cooking oil Thank you so much stay connected

  • @poulinerani2843
    @poulinerani2843 4 หลายเดือนก่อน +1

    Saithan ana set aka villai please help me thank you❤❤

    • @TamilmozhiSamayalAbi
      @TamilmozhiSamayalAbi  4 หลายเดือนก่อน

      Hope pagu consistency is not came well ....konjamaa try panunga crct aa vanthathum again panunga thank you stay connected

  • @craft2n4u26
    @craft2n4u26 2 ปีที่แล้ว

    Super. very easy method thankyou so much

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 ปีที่แล้ว +2

    Excellent cooking super

  • @dreamstechtamil
    @dreamstechtamil 2 ปีที่แล้ว +1

    Wow super sweet recipe thank you for sharing👍👍👍👍👍👍👌👌👌❤️❤️❤️❤️❤️Sister

  • @megaservicemegaservice1155
    @megaservicemegaservice1155 2 ปีที่แล้ว +1

    Pl tell oil name....
    Which type of oil is mixing? .....

  • @AshokKumar-jm4kt
    @AshokKumar-jm4kt ปีที่แล้ว +1

    Super best wishes you

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 ปีที่แล้ว +1

    அந்த காலத்தின் முக்கிய இனிப்பு எனக்கு இன்னமும் ஞாபகம்் என் தாத்தா இதறகாக ஆற்காடுசென்று எங்களுக்கு பெரிய பொட்டலம் அந்த பொட்டலாம் பார்தலே மிக அசையாக இருக்கும். குறைந்தது ஒன்றுரை கிலோ அளவு இருக்கும் மிக ருசியாக இருக்கும் இத்துடன்ஜாங்கிரிய சேர்த்து சாப்பிட தோன்றும்...

  • @jothisiva5053
    @jothisiva5053 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +64

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க 🌹🌹

  • @babypremkumar687
    @babypremkumar687 ปีที่แล้ว +2

    Nice preparation and thanks for the good presentation.