இட்லி அரிசியில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும். புசு புசுவென இட்லி மல்லிகை பூ போல் வரும்.
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
- பொதுவாக இட்லி மாவு என்னதான் சரியாக அரைத்தாலுமே பலருக்கும் இட்லியை சுடும்போது கல்லு போல மாறிவிடும். மாவில் உளுந்து சற்று அதிகமாகிவிட்டாலும் பிரச்சினை தான். அப்படி இட்லியை புசுபுசுவென வர எப்படி அரைக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் இட்லிமாவை அரைக்கும்போது முதலில் அரிசியோடு 2 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்து அரைக்கவேண்டும்.
Soft idli Secret.
#softidlirecipe
#idli
#ammasamayal
#samayal
#samayalvideos
Exactly d idlies came out as u shown.Very soft & puffy.First time I'm hearing about adding pottu kadalai.Fantastic.Keep it up amma 👌👌👌👍👍👍
Ok
பெண்ங்களுக்குநல்லயோசனைநன்றிஅம்மா
@@kathijamakeupartist aaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaàaaàaàaaaaaaaàaaaaa
Hi Meena
E.
அம்மா சொல்லும் எல்லாசமையலும் சுவையால் தான் இருக்கிறது , அம்மா சொல்லுகிற விதமும் அருமையாக இருக்கிறது அம்மாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா... கனிவான குரல் தெளிவான பேச்சு. நீங்கள் சொல்லும் விதம் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது தாயார். இடலீ. தோசைக்கு. வெந்தயம் சேர்த்து தான் மாவு அரைப்பார் அம்மா உங்கள் விளக்கம் கேட்க மிகவும் அருமை உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும் போல ஒரு பாச உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் அம்மா
நீங்கள் பேசும் தமிழ் நெல்லை தமிழ் என்று நினைக்கிறேன். பேச்சும் நன்றாக இருக்கிறது செயல்முறையும் நன்றாக இருக்கிறது.
ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்த்தா அழகான அற்புதமான உன்னதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்ல இருக்கின்றதா அம்மா
Hi
Lk
அம்மா நீங்க சொன்ன மாதிரி அளவு போட்டு நான் இட்லி செஞ்சேன் ரொம்ப சூப்பரா வந்துச்சு தேங்க்ஸ் மா ரொம்ப ரொம்ப நன்றி
Tq u so much ma.....neenga sollumboadhae senju saapta maadhiri iruku ma....😍😍
நன்றிம்மா... உங்கள் பேச்சு மிக சுவையாக ஆமாம் இட்லியை விட ரொம்ப சுவையாக இருக்குமா நன்றி மா
Uz
085
P@@theja5688
தாயே உங்கள் குரல் வளம் இனிமை அம்மா
நன்றி தாயே அருமை அருமை சந்தோஷம் எங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு
புஷ்சு புஷ்சு இட்டலியா
நல்ல காமெடி யாகவும்
நல்ல பயனுள்ள கருத்து
இனைந்துல்லது *
பேச்சு கேட்டால் " நாகர்கோவில் உள்ள
பேச்சு போல இருக்கு *
ரொம்ப தேங்க்ஸ் அம்மா
🌴🌸🌱🌴🌸🌲🌱🌸🙏🙏
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் இட்லி மாவு.. நல்ல முறையில் தயாரிப்பது பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
I like this. Just one question. Is it pottu kadalai or Kothu kadalai? thanks.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா
நன்றி
உங்களது முயற்சிக்கும்,தன்னம்பிக்கைக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா.
உங்கள் யோசனை பயன் உள்ளதாக இருக்கிறது.
@@tamilarasu1329 aaaaaaaaaaaa ASE
@@tamilarasu1329 bng to
@@tamilarasu1329 llllllllllllllllllllllllllllllllllllllllllolllllllllllllllllllllllllllppppllloooollllllp
J😊😊@@tamilarasu1329
Amma Namaskaram, Very detailed explanation, Thank you
அருமையான பதிவு நன்றி சகோதரி மாஷா அல்லாஹ்
Vedio quick, as well as clear and no wasting time. Thank you ma.
Thankumma itried it came very wellma
வாழ்க வளமுடன் வாழ்க்கையில் பெற வேண்டிய எல்லா சுகங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி அம்மா.
நல்ல பயனுள்ள தகவல். நன்றி.
அல்ஹம்துலில்லாஹ் நீங்க சொன்ன மாதிரி சூப்பரா இருந்தது.
sooppar.nalla.pakkuvam.arumai.
Unique and clear way of talking.. Though im a tamilian birn n bred n living outside TN.
அம்மாவின் சமையல் அற்புதம்👌👍🏻👏
அருமை.
Thank you. Amma
அம்மாவின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
Enna avunga ala ennamo comment pannirukka engalukku onnum theriyatha epputilam sonnina naanga like poduvoma😡😡😡😡😡😡
@@sureshsudha-qt8rl . Hu
...
Idly ragasiyam padu jore
Mikka nandri.
Amma Samayal Summa Vaa.
Amma Samayal always Super O Super.
Thanks for Sharing Amma
Amma try pannaren
Thanks amma
மிக்க நன்றி அருமையான பதிவு 👍👍👌👌
பொட்டுக்கடலை சேர்ப்பது
சிறந்த பக்குவம்.நன்றி சகோதரி
நல்ல விளக்கமாக
புரியும்படி பொறுமையாக
சொன்னிர்கள்
இது போலா மற்ற
டிபன்கள் செய்வது
பற்றி விளக்குங்கள்
நன்றி
Thanks tomorrow I'll do it I am going to suprise my mother in law by doing this
Nandri amma neenga thank you soldra azhage thanima 😄👌👍
Super ok kadaippidikkalam nallathuthanea
Rashion ricela pottukadalai mix panni idly varuma..plese next videola rashion ricela eabti idly saiyalamnu videoma..
Sarigga Amma Naan 10 nalaikku vachchiruppen kadalai potta piragu avvalavu naal store seiyalama please 🙏 reply
Super pathivu Thank you sister
Use full aunty arumy tibs OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy
Very nice, both the commentary by amma and the art of soft idli making. Thanks madam
பொஸ்சு பொஸ்சு இட்லி மிக அருமை அம்மா வாழ்த்துக்கள் 👍
Ration arisi podalama. Alavu please
Bayamma valga valamudan.I don't know melappalayam Bayamma name! Her lost Genmam tiruneveli saiva pillai yaga borned,SO she always telling saivapillai taste following in her life.near NAZARETH. AMBALASERI. T.NATARAJAN PILLAI,NO.194 GOVINDAPPA NAICKEN STREET, 1ST FLOOR PARRYS,CHENNAI-1
Indha maadhiri full size pottukadalai dhaan podanumaa?? Illai veetla chutney seiya payanpatudhra odacha pottukadalai yum podalaamaa
நல்ல பயனுள்ள தகவல்களுக்காக வாழ்த்துக்கள் 🙏 💓. தாயே
Amma shollumpodhey aasai pongugirathu .thanks amma periyavanga veetla iruntha yevvalavu payan paarunga
உங்கள் பேச்சே அழகு
Yes ma
Yes 😊
இது நம்ம (தூத்துக்குடி) ஊர் பேச்சி நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் எனது மண்ணின் மணம் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
Thanks.
A
No mi ni hu hu mo
Thank you m'a. Vanakkam. God bless you.
May allah bless u with good health aameen
எந்தவூர்நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க
Supera erunthichu amma
Amma aatukkal paya eppadi endru sollungal
Amma i am watching ur videos first time,i impressed by ur lovable words ...i feel like my amma talking to me....lovely maaaa...Go ahead...
நன்றிஅம்மாநல்லாதகவல்
பயனுள்ள காணெளி பதிவு சகோ தரி, நன்றி
Vaalthukal amma
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அம்மா...
பச்சை அரிசி கொஞ்சம் சேர்க்க வேண்டும் அம்மா..
நல்லது நன்றி வணக்கம் அம்மா..
அதாவது
நான்கு பங்கு புழுங்கல் அரிசி
ஒரு பங்கு உருட்டு உளுந்து
முக்கால் பங்கு
அதாவது
முக்கால் கிளாஸ் பச்சரிசி
மேலும் தாங்கள் கூறியபடி
பொட்டுக்கடலை
வெந்தயம்
பொட்டுக்கடலை இல்லை என்றால்
சிறிது கடலைப்பருப்பு
மேலும்
ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள்
உளுந்து டன் சேர்த்து
ஒரேயொரு கொட்டைமுத்து சேர்க்கவும்..
நல்லது நன்றி வணக்கம் அம்மா...
Amma very nice. Thanks. 🙏💐
Thank you for your message and video's.
Good recipe. Thank you ma for this .
என் மனைவி அவிக்கும் இட்லி எப்பவுமே பூ மாதிரி வந்தது இல்லை அம்மா. நல்ல ஐடியா தந்தீங்க. முயற்ச்சி சொய்வேம். நன்றி அம்மா 🙋
cxz
நன்றி அம்மா நல்ல விளக்கம்|
அம்மா வணக்கம் நீங்க சொல்லி கொடுத்தமாறி மாவு அரைத்தேன் இட்லி தோசை இரண்டுமே நன்றாக வந்தது..நன்றிங்க அம்மா
Normal delivery aaga. Inna cheyanum
நன்றிகள் பல
Unga explanation pakathla irunthu oruthar solli kudutha mahtiri irukku. Thank you Amma
Ipdi neenga sonnadu vunga manaivikku theriuma?
நன்றி மா ..உங்களின் அன்பிற்கு
சூப்பர்
Fantastic recipe! Thank you Amma, we will follow and will give you our feedback.
Thank you for your information .
நன்றி அம்மா. நெல்லை தமிழ்?
The way you explained is so innocent and beautiful
அருமையான பதிவு அம்மா
அழகான விளக்கம் தாயே!
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி,. எங்க வீட்டு விசேஷத்திற்க்கு இப்படி தான் செய்ய வேண்டும்.
அருமை அம்மா
ரொம்ப நன்றிங்க அம்மா.சவுதி அரேபியா.குத்தாலம்.
super paddiamma, nalle oru info.
நன்றி அம்மாவுக்கு ♥️🧁🙏🙏🙏🙏
அருமை அருமை
கேட்கத் தூண்டும் கனிவான குரல்.
Super idule dosaivaruma
எளிய குறிப்பு. அருமை அம்மா.
Valthukal amma
Rompa nantri amma
Thank you Amma for your information 🎉
அருமை அம்மா❤
Supper Amma valga valamuden
அழகு திருநெல்வேலி பாஷை அருமை
Amma I tried this and it came out very soft without soda....I used to put soya beans now replaced with us methods...
சூப்பர் அருமையான டிப்ஸ்
Mikcy how to make idly and dosa pls say ma
சூப்பர் நன்றி 👌
நன்றி அம்மா
Good idea thanks
Super. Thank you
புசுபுசுன்னு நீங்க சொல்றப்பவே
சாப்பிடனும் போல இருக்கு அம்மா
Salt use panna kodatha ithula
Super
Super Amma.... Important concept CONGRATULATIONS.
அருமை அருமை ,
Super ammmmmaaa🙏🏻🙏🏻
Panni paattuttu chollaren amma.. Neengal pesharade azaga irukku