மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு ரேஷன் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அன்பு கலந்த நன்றிகள்
இப்பொழுது நான் இட்லி செய்தால் எல்லாரும் என்னை பாராட்டுகிறார்கள் அம்மா ❤.என் குடும்பம், நண்பர்கள் எல்லாரும் நான் செய்கிற இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு முழு காரணம் நீங்க அழகா சொன்ன குறிப்புகள் 😊 ரொம்ப சந்தோஷம் அம்மா, நன்றி❤ ❤இட்லி மட்டும் இல்ல நீங்க சொல்லி தர எல்லாமே நான் சூப்பர் ஆக சமைக்க பழகி கொண்டேன்!!!
விளக்கெண்ணெய் எதுவுமே போடல நான் செஞ்ச அதே மாதிரி செஞ்சு தான் பாருங்களேன் அதுக்கப்புறம் நீங்க சொல்லுவீங்க எதுவுமே தேவையில்லை நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க
@@Rajamanisamayal can you please provide English subtitles?. I deeply want to follow your manner of cooking. Your tips and tricks look amazing with cooking
ரேஷன் அரிசியில் தான் நல்ல பஞ்சு மாதிரி வரும் இட்லி எட்டு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து போடுங்க வெந்தயம் மூணு ஸ்பூன் போடுங்க இட்லி சாப்டா இருக்கும் நீங்க உளுந்து நாளுக்கு ஒன்று போட்டீங்கன்னா கலி மாதிரி தான் இருக்கும் இட்லி
அம்மா நா கடையில் மிஷின் ல தான் அரைப்பேன் அதுக்கும் இதே அளவு உளுந்து போட்டல் போதுமா கடையில் உளுந்து அரிசி இரண்டையும் ஒன்றாக தான் அரைத்து தறாங்க இதுக்கு பதில் சொல்லுங்கமா நாங்க ஓட்டல் கடை வைத்து இருக்கேன் கொஞ்சம் பதில் சொல்லி உதவுங்க அம்மா
அரிசி உளுந்து இரண்டு ஒன்றாய் அரைத்தீங்கன்னா உளுந்து பத்தாது நான் போட்டிருக்கிற அளவு பத்தாது கூட சேர்த்துக்கணும் தனித்தனியா அரைச்சீங்கன்னா தான் நாங்க போட்டுக்குறோம் உளுந்துக்கு கரெக்டா இருக்கும்
@@Rajamanisamayal அம்மா நாங்க நிறைய டெய்லி அரிசி அரைக்கனும் அதுக்காக தான் கடையில் குடுத்து அரைக்கறேன் இன்னும் இது கூட எவ்வுளவு உளுந்து சேர்த்து போடனும் னு சொல்லுவாங்க
சூப்பர் அம்மா உங்கள் old வீடியோவில் இட்லி வீடியோ பார்த்து தான் மாவு அரைப்பேன் நல்ல சூப்பரா வரும் i
நன்றி
மாசற்ற மாணிக்கமே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு
ரேஷன் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
அன்பு கலந்த நன்றிகள்
நன்றி பா
இப்பொழுது நான் இட்லி செய்தால் எல்லாரும் என்னை பாராட்டுகிறார்கள் அம்மா ❤.என் குடும்பம், நண்பர்கள் எல்லாரும் நான் செய்கிற இட்லி விரும்பி சாப்பிடுவார்கள்.
இதற்கு முழு காரணம் நீங்க அழகா சொன்ன குறிப்புகள் 😊
ரொம்ப சந்தோஷம் அம்மா, நன்றி❤
❤இட்லி மட்டும் இல்ல நீங்க சொல்லி தர எல்லாமே நான் சூப்பர் ஆக சமைக்க பழகி கொண்டேன்!!!
மிக்க நன்றி பா
அருமையான விளக்கம் கண்டிப்பா நான் இதே மாதிரி செஞ்சு பார்க்கிறேன் அம்மா
🙏🙏🙏🙏
சூப்பர் அம்மா சூப்பர் நன்றி அம்மா
🙏🙏🙏🙏
Savarusi potalana nala erukuma amma
குறிப்புகள் (ம)செய்முறை நன்று.
நன்றி பா
Super super excellent , mouth watering Amma 🤪🤪🤪🤪
மிக்க நன்றி
❤@@Rajamanisamayal
Thanks ma.
நன்றி
Neegga sollvathu correct ma
நன்றி
எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் அம்மா.அன்பேசிவம் ஜெய்ஹிந்த்
ஐந்து நிமிட ஸ்பீடா வைங்க ஐந்து நிமிடம் சுலோவில் வையுங்க மொத்தம் பத்து நிமிஷத்துல வெந்தா போதும்
சூப்பர் அம்மா இட்லி பார்க்க குண்டு குண்டா அழகாக இருக்குநான் செய்து பார்க்கிறேன் அம்மா
🙏🙏🙏
Arisi evlo neram oora vaikanum ulundhu evlo neram ooranum solllunga ma ❤
அரிசி 3 மணி நேரம் ஊறணும் உளுந்து ஒரு மணி நேரம் ஊறணும்
@@Rajamanisamayal nandri ma🙏
அம்மா அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கலாமா
அரைக்கலாம் உளுந்து கூட சேர்த்து அரைக்கணும் அப்பனா
Super ma❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Doesn't rice flour settle down? If we use top batter for idli without mixing well?
கரையாது நல்லா இருக்கு நீங்க தான் பாக்கறீங்களா நாங்க எடுத்து ஊற்றும் பொழுது இட்லி நல்லா இருக்கும்
@@Rajamanisamayal okay amma, I will try this technique.
Idly kasappa iruku enna pandrathu tholu pola iruku
நாங்க செய்த மாதிரி கரெக்டா அளவுகளோட செய்யிங்க இட்லி சூப்பரா வரும்
Alavu solunga 5 ku rice ulundhu vendayam evalo podanum
Unmeithan amma niga solrathu sarethan amma nannum epitthan mawu arapipen amma nailaerukiku ittile naila erukikum amma 👪😍🤩🥳💝💘🎊🎉🪅👍👍🙏🙏🙏💐💐💐
நன்றி பா
Nalalala ieukanum mm
Super akka tqq
🙏🏽🙏🏽🙏🏽
Kuspu குஷ்பு head ache idly
எந்த டம்ளர் ல அளந்தாலும் 8:1 ratio thana amma
Super super akka❤
நன்றி
Velakenna confirm podanuma?
விளக்கெண்ணெய் எதுவுமே போடல நான் செஞ்ச அதே மாதிரி செஞ்சு தான் பாருங்களேன் அதுக்கப்புறம் நீங்க சொல்லுவீங்க எதுவுமே தேவையில்லை நான் செஞ்ச மாதிரி செஞ்சு பாருங்க
சூப்பரான இட்லி ஜட்னி 👌👍💛👏
🙏🙏🙏
குஷ்பு இட்லி சூப்பர்
Your dishes look great but the biggest issue is not providing English captions. How an outsider of Tamil will understand your tips and tricks
நீங்க எல்லாம் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கீங்க எங்களால போட முடியல ரொம்ப நாள் போட்டுட்டு இருந்தா அப்ப இடையில விட்டுட்டோம் இனிமேல் கண்டிப்பா நாங்க ஆங்கிலத்தில் போடுறான் ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன்
@@Rajamanisamayal can you please provide English subtitles?. I deeply want to follow your manner of cooking. Your tips and tricks look amazing with cooking
Pls...mujhe bhi Tamil nahi samajh aati...aap Hindi ya English me bata dijiye
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
மிக்க நன்றி
நன்றி
Super 😍
🙏🙏🙏🙏
Super presentation also 👌 Amma appasoada poduvingala
ஆப்ப சோடா போடவே கூடாது
அம்மா, எப்பொழுது, எதனுடன் சேர்த்து கொண்ட முத்து அரைக்கணும்?
அரிசி அரைக்கையில் கொட்டமுத்து சேர்த்துக்கோங்க
Vazhga valamudan
🙏🙏
😊
Ration sappattu arisiyaa? Idly arisiyaa??
ரேஷன் சாப்பாட்டு அரிசி குண்ட அரிசி எது வேணாலும் இட்லி செய்யலாம் நல்லா இருக்கும்
Maavu javvu arisi na ena maa....payasam la poduvaangaley athuvaa
கடையில கேட்டீங்கன்னா மாவு ஜவ்வரிசின்னு தருவாங்க அதை வாங்கி போட்டுக்கோங்க
@@Rajamanisamayal ok mam tq😊
Idli soda thevaillaya????????
Super ma
🙏🙏
❤0
Mi loo
சவ்வரிசி இரண்டு விதம் இருக்கிறதா.மாவு சவ்வரி இருக்கிறதா
மாவு சுவரிசி தான் யூஸ் பண்ணனும்
Super 👌
நன்றி
16:03 @@Rajamanisamayal
16:17
Evalo neram vega vaikanum ammaa .en idly vaza vazanu varuthu ammaa pls tips sollungaaa😔
அரிசி நல்லா கழுவிட்டு நான் போட்ட அளவுகள்ள போடுங்கப்பா இட்லி நல்லா இருக்கும்
அரிசி நல்லா கழுவிட்டு நான் போட்ட அளவுகள்ள போடுங்க ரேஷன் அரிசியை போடுங்க
@@Rajamanisamayal okkk amma try panren❤️🤗
Soda uppu podakudada
Sodamaavu podamaum idly pandhumari varuma
17:28 ❤❤❤❤❤❤❤❤❤
Dosai varuma
தோசை வரும்
Amma which oil you used
எந்த எண்ணையும் யூஸ் பண்ணல அரிசி உளுந்து ரெண்டு மட்டும் தான் போட்டு இருக்கேன்
@@Rajamanisamayal amma Pls reply in English... Can't understand Tamil and Telugu 😍😆
, vennila
👍🏻👍🏻
சோடாமாவு போடவேஇல்லை அப்படிசுட்டா இட்லி சாப்டாவருமா
நான் செய்த மாதிரி நீங்களும் அதே அளவுகளில் செய்ங்க கண்டிப்பா சோடா உப்பு போடாம சூப்பரா இருக்கும்
அரிசி மாவு ரவை போல அரைக்க வேண்டுமா அல்லது நைஸ் ஆக அரைக்க வேண்டுமா?
நம்ம எப்பவுமே இட்லிக்கு எப்படி ஆட்டுவோமோ அதே மாதிரி நைஸ் ஆட்டிக்கோங்கப்பா
Saithu pakren mam nandri 👌
@@Rajamanisamayal ppl by
@@Rajamanisamayalno
Wow 👌👌👌ma'am❤️
ரொம்ப நன்றி
Vulundhu evvalavu neram attanum
Antha class 250g measure amma illa 200g measurements amma doubt sollunga
200 கிராம் அளவு பா
Ok amma thank you
Pl subtitle in English
🙏🙏🙏
Super
🙏🙏
Pavakka theeyal video please
🙏🙏👍🏻
🙏🙏
இதுபோல செய்தாலும் ,களி போல உள்ளது..ஏன் சகோ ,சொல்லுங்க
மாவு அரைக்கிறதில தான் வித்யாசம் இருக்குது பக்கத்திலேயே இருந்துகிட்டு மாவு பொங்கின உடனே ஆட்டி எடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்
@@Rajamanisamayal I will try pa
அம்மா அரிசி மாவு பிரிஜில் வைத்து பயன்படுட்டுவோம் அப்போது எண்ணெய் உப்பு சேர்த்து வைக்கலாமா இல்லை அப்படியே வைக்கலாமா அம்மா 🙏
பிடிச்சுக்குல்லை வைக்கலாம்
1 kg ration arisi ku ulunthu evalo podanum amma
Sollunga pls
ஒரு கேஜி அரிசிய எடுத்து டம்ளர்ல அளந்து போடுங்க நான் போட்ட மாதிரி அதுல இருந்து உங்களுக்கு எவ்வளவு கூடமோ குறையவோ பார்த்து எடுத்துக்கலாம்
Amma 👌
🙏🙏🙏🙏
நானும் ரேஷன் அரிசியில இட்லி பண்ணினேன் களிமாதிரி இருக்கு பொய் சொல்லாதிங்க அம்மா.
ரேஷன் அரிசியில் தான் நல்ல பஞ்சு மாதிரி வரும் இட்லி எட்டு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து போடுங்க வெந்தயம் மூணு ஸ்பூன் போடுங்க இட்லி சாப்டா இருக்கும் நீங்க உளுந்து நாளுக்கு ஒன்று போட்டீங்கன்னா கலி மாதிரி தான் இருக்கும் இட்லி
hi.naanum ration arisi la thaan idli sudren.nalla thaan varum.ovoru arisi sari illama irukum.arisiya nice ah araika koodathu.arai tumler arisiya korachutu pacharisi add panikonga.amma mela sonna ratio thaan naanum poduven.
❤6Nip=
😅@@magizhroobini7660
Konjam pacharisi serthu podunga
DeidliÀ ni ni@@Rajamanisamayal
😅😅 hai😊
ஜவ்வரிசி என்ன ஜவ்வரிசி உறவே மாட்டேங்குது மாவுக்கு போட எப்படி சொல்லி வாங்கணும் அதை சொல்லுங்க ப்ளீஸ்
மாவு சவ்வரிசின்னு கேட்டு வாங்குங்க
Nice but bangle going inside maavu
உடையாத பா நல்லா இருக்கும்
Please write in English we from nort lndia
👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீலகிரி மாவு புளிக்காது அம்மா
இது ரேஷன் ல வாங்குன அரிசி நல்லா புளிச்சிடும்
குஷ்பு இட்லி வேண்டாம் இது குஸ்புவின்ர மாதிரி வெட்டுக்கு தான் மணக்கும்
🤩🤩🤩
No English subtitles no understanding to others n no reaching as well. Kindly put English subtitles of ingredients n method.
🙏🙏🙏🙏🙏
சொல்ல வந்ததா சுருக்கமாக chollavum
🙏🏼👍
A
🙏🙏
ஆமா அது என்ன கொட்டை முத்து
அம்மா நா கடையில் மிஷின் ல தான் அரைப்பேன் அதுக்கும் இதே அளவு உளுந்து போட்டல் போதுமா கடையில் உளுந்து அரிசி இரண்டையும் ஒன்றாக தான் அரைத்து தறாங்க இதுக்கு பதில் சொல்லுங்கமா நாங்க ஓட்டல் கடை வைத்து இருக்கேன் கொஞ்சம் பதில் சொல்லி உதவுங்க அம்மா
அரிசி உளுந்து இரண்டு ஒன்றாய் அரைத்தீங்கன்னா உளுந்து பத்தாது நான் போட்டிருக்கிற அளவு பத்தாது கூட சேர்த்துக்கணும் தனித்தனியா அரைச்சீங்கன்னா தான் நாங்க போட்டுக்குறோம் உளுந்துக்கு கரெக்டா இருக்கும்
நன்றி
@@Rajamanisamayal அம்மா நாங்க நிறைய டெய்லி அரிசி அரைக்கனும் அதுக்காக தான் கடையில் குடுத்து அரைக்கறேன் இன்னும் இது கூட எவ்வுளவு உளுந்து சேர்த்து போடனும் னு சொல்லுவாங்க
XxK@@Rajamanisamayal
நானும் ரேசன் அரிசியில் ஆட்டி இட்லி மாவு ஊதிருக்கிறேன் கலி மாரி தான் வந்துச்சு, பொய்
நான் சொல்லி இருக்கிற அதே பக்குவம் அளவுகளை அதே அளவுகள் எடுத்து ஆட்டி வைத்து இட்லி ஊத்தி பாருங்க
Inna grinder ma athu
அம்மா கிரைண்டர்
ஏம்மா ஒரு நிமிடத்தில் சொல்லுரதை ஓவர இழுக்கிற
விரிவாக சொன்னால் லெந்தாகத்தான் இருக்கும் ஆனா இதை புரிந்து கொண்டு சீக்கிரத்திலே கத்துக்கலாம்
яєα∂у ραииι ραяυ уєииα உய்
It's not good all things are wasted if you don't know please don't tell 😓😓😓😰😧
நீங்க சொல்லுவது புரியவில்லை
குண்டு
குண்டு அரிசியா
🙏🙏
😝😝😝😝
🙏🙏🙏
😂😂😂😂