மேடம், `நூறு நாற்காலிகள்' கதையை நீங்கள் சொல்லிக் கேட்டேன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. கதையைக் கேட்பின் `அறம்' புத்தகத்தில் உள்ள அந்த கதையை உடனே படித்தேன். நேற்று படித்தது இன்னும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெயர்கள், எவ்வளவு சம்பவங்கள் என அனைத்தையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் பிசிறு இல்லாமல் நீங்கள் சொன்ன விதத்தை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அபாரமான ஞாபக சக்தி. எழுதியதைப் பேச்சில் அப்படியே கொண்டு வருவது மிகவும் சிரமம் என்றே எப்போதும் நினைப்பேன். இந்த கதையைக் கேட்டபின் எனக்குள் அது உடைந்துவிட்டது. இன்னும் நூறு கதைகள் சொல்லுங்கள் மேம் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறோம். நன்றி! - சிபி
I am a 85 year old similar true life of a person comes into my mind when I was a student in tambaram I happen to observe a boy who used to pick up the eichai leafs thrown in to dusttoubs and eating the remaining food daily.,after some years one-day I met in a Dr,s dispensery as assistant and was collecting fees as per Dr,s Assistant by my curiosity I asked him how he came to this possition He said he was engaged as paper selling (newspaper) boy by higinbotham agent(one Mr iyer) his life changed from begger to dignified latter he joined aDr,s Assistant latter he become A Councillor in municipal this shows any one can be changed to better life if some.good.hearted person come across the life of a lower person will turn betterment of life, when I read your story this came into my mind.
இக் கதை, கண்களைக் குளமாக்கியது. "இக் கதையைத் தழுவி, ஏன் ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது" எனத் தோன்றுகிறது. அற்புதமான கதை - யதார்த்தத்தைத் தோல் உரித்துக் காட்டியது. பகிர்ந்தமைக்கு மிக்க அம்மா 🙏
ஒரு கதையை வாசிக்கும் போது உடல் நடுங்க கண்ணீர் வழிய வழிய எழுத்துகள் நனைந்தபடி இருந்ததெல்லாம் வேறுநிலை. மனிதர் நோக மனிதர் வாழும் வாழ்க்கை மிகவும் கொடியது. அறம் தொகுப்பிற்காக ஜெயமோகன் என்றும் நினைக்கப்படுவார். வாழ்த்துகள் பாரதிமா❤
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஆத்மார்த்தமான கதை.இந்த கதை ஏற்கனவே படித்துவிட்டேன், இருந்தாலும் உங்கள் வார்த்தைகளில் கேட்டேன். அந்தக் கதையின் ஜீவன் கேடாமல் அப்படியே ஜீவரசம் ததும்ப கூறினீர்கள். நன்றி🙏💕
அன்புள்ள பாரதி அக்கா உங்களுடைய கதையை கேட்டதுக்கு அப்புறம் இந்த புக்கை கண்டிப்பா வாங்கி நான் படிப்பேன் எனக்கு கதை படிக்கிறது ரொம்ப பிடிக்கும் அதை விட நீங்க சொன்னது ரொம்ப அழகா இருந்துச்சு கண்டிப்பா இந்த புக்கை வாங்கி படிப்பேன் தேங்க்யூ❤
Excellent.. Excellent கதையை வாங்கிப் படிக்க வேண்டாம் நீங்கள் சொல்லிய விதமே அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அருமை அருமை. அப்படியே அந்த கேரக்டர்களையே நடித்து.காட்டி விட்டீர்கள். Wonderful. தங்கு தடை இன்றி உணர்ச்சிப் பெருக்கோடு முழு கதையையும் அற்புதமாக கூறினீர்கள்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. wonderful story wonderful narration. மகளே நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நீ வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக 👏👏👌👌💐💐🙌🙌r🙌🙌🙌
பட்டியல் இனம் மற்றும் பழங்குடி மக்கள் முன்னேற வேண்டும் என்று ஒரு ஆசிரியர் நூறு நாற்காலிகள் என்ற கதையின் மூலமாக, அந்த இனத்தின் மக்கள் உணர்வு கொண்டு எழ வேண்டும் என்ற விதையை விதைத்து இருக்கிறார்கள். பாராட்டுக்கள் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா. தங்களின் சொல்லாற்றலால் மனதில் ஒரு ஆழமான வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. நன்றிகள் அம்மா.
அக்கா.. என் கண்களில் கண்ணீர் வருவதை நிருத்த முடியவில்லை! விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை பற்றி பேசும் இக்கதையை எங்களிடம் சேர்த்ததர்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻
அருமையான கதை. அம்மையார் பாரதி பாஸ்கர் மிகவும் அழகாக சொன்னார். திரு ஜெயமோகன் அவர்கள் மிகவும் உருக்கமாக கதை சொல்லக் கூடியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தினரின் வலியும் வேதனையும் மனதை நிச்சயம் தாக்குகின்றது. இந்தக் கதையில் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர இன்னும் பல நூறு நாற்காலிகள் தேவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், நியாயத்திற்கு எதிராக நான் செயல்படுவேன் என்று சொல்பவருக்கு உயர் பதவி வழங்கப்படுவது நிச்சயம் நல்ல முன் உதாரணம் அல்ல. அந்த ஆட்சியர் தன் பதவிக்காலத்தில் எத்தனை பேருக்கு பாரபட்சமான தீர்ப்பை வழங்கி இருப்பார்? அவரால் எத்தனை அப்பாவிகள் தண்டிக்கப் பட்டிருப்பார்கள்? தன் தாயை கண்ணியமான வாழ்க்கை முறைக்கு அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால், தன் தாயை தானே அடித்து விரட்டியது என்பது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா? தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள தன் தாயையே இவ்வளவு மோசமாக நடத்திய மனிதன், தன் சுயநலத்திற்காக எத்தனை பேரை வஞ்சித்திருப்பான்? தன் தாயை திருத்த முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு முதியோர் காப்பகம் அல்லது மனதைக் காப்பகத்தில் வைத்து ஓரளவு கௌரவமான வாழ்க்கையை அந்தப் பேதை பெண்ணுக்கு கொடுத்திருக்கலாம். சுயநலமாக நடந்து கொண்ட இவர் குற்றவாளியே.
“நாம் எல்லாரும் தான் அந்த மகன்” என்பதே ஜெமோ சொல்ல வந்தது. சாக்கடையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தாலும் நாம் அவ்வளவு சீக்கிரம் சமூகத்தை மாற்றிவிடப் போவதில்லை. குடும்பம், மனைவி, குழந்தை ஆரோக்கியம், நாகரிகம், சுற்றுவட்டம் என்று என்ன எழவையாவது சொல்லி கீழே கிடப்பவர்களை கீழேயே வைத்திருப்போம், தாயாகவே இருந்தாலும். (நீங்கள் ‘வேற’ முடிவை விரும்பினால் சுஜாதாவின் “பாரதி இருந்த வீடு” படியுங்கள்; அவரது பல கதைகள் போல அதுவும் அறம் பற்றிய, வாத்தியாரின் ஸ்டைலில் எளிதாகச் சொல்லப்பட்ட கதை).
Ava ori poriki kolai kari srimathi kolai ku Ravikumar naiku support pannava .she is murderer those who support bharathi their children will die in accident father mother die in accident
கல்வி ஒன்றுதான் மாற்றத்தை ஏற்படுத்த இயலும். கல்விகற்றாலும் தருமன் வாழ்வினை ப் போ ல் முதல் தலைமு றை போராட்டங்களை சந்திக்கும் இரண்டாம்தலைமுறை கல்வியால் வசதியாக வாழ்ந்தாலும் படித்தவர்களிடம்கூட புறக்கணிப்பை எதிர் கொள்ள நேரும் .அனுபவத்தால் சொல்கிறேன் .படித்த மூன்றாம் தலை மு றை நகரங்களில் வாழும் போது சக மனிதர்களால் மதிக்க படும் படி அவர்களால் வாழ இயலுகிறது....அதுவரை தக்க வழிகாட்டுதல்களும் பொறுமை யும் தே வை
சிறுவயது முதல் எத்தனையோ கதைகள்,திரைப்படங்களை பார்த்திருக்கேன் ஆனால் இந்த சிறுகதையை படிக்கும் போது மட்டுமே விம்மி அமுதுவிட்டேன்.அற்புதமான படைப்பு ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி
Ava ori poriki kolai kari srimathi kolai ku Ravikumar naiku support pannava . Nasama pova kolantha kutti nasungi sava padayula pova….. Ava oru pacha kolantha hostel la kolai panna eps Ravikumar ku support pannura avaluku vakalathu
Ma'am, while listening the story itself my heart was aching. 😢😢😢 A painful lump stuck in my throat. Heart touching story. Hats off to YOU n JAYAMOHAN writer.
Very sad and touching story. It was such a shock when i first read the story to know that ppl were treated this bad. We think that we are fortunate but infact we all are sinners..
கதையை கேட்கும் போதே கண்ணீர் வர தொடங்கியது. அப்படியானால் அந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்களின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் 😢 இன்னும் நூறு நாற்காலிகள் வந்த பின்பு இன்னும் சில இடங்களில் அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
மேடம்,
`நூறு நாற்காலிகள்' கதையை நீங்கள் சொல்லிக் கேட்டேன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. கதையைக் கேட்பின் `அறம்' புத்தகத்தில் உள்ள அந்த கதையை உடனே படித்தேன். நேற்று படித்தது இன்னும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
எவ்வளவு பெயர்கள், எவ்வளவு சம்பவங்கள் என அனைத்தையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் பிசிறு இல்லாமல் நீங்கள் சொன்ன விதத்தை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அபாரமான ஞாபக சக்தி.
எழுதியதைப் பேச்சில் அப்படியே கொண்டு வருவது மிகவும் சிரமம் என்றே எப்போதும் நினைப்பேன். இந்த கதையைக் கேட்டபின் எனக்குள் அது உடைந்துவிட்டது.
இன்னும் நூறு கதைகள் சொல்லுங்கள் மேம் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறோம்.
நன்றி!
- சிபி
I am a 85 year old similar true life of a person comes into my mind when I was a student in tambaram I happen to observe a boy who used to pick up the eichai leafs thrown in to dusttoubs and eating the remaining food daily.,after some years one-day I met in a Dr,s dispensery as assistant and was collecting fees as per Dr,s Assistant by my curiosity I asked him how he came to this possition He said he was engaged as paper selling (newspaper) boy by higinbotham agent(one Mr iyer) his life changed from begger to dignified latter he joined aDr,s Assistant latter he become A Councillor in municipal this shows any one can be changed to better life if some.good.hearted person come across the life of a lower person will turn betterment of life, when I read your story this came into my mind.
கல்வி ஒன்றுதான் வாழ்வை உயர்த்தும்
இக் கதை, கண்களைக் குளமாக்கியது.
"இக் கதையைத் தழுவி, ஏன் ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது" எனத் தோன்றுகிறது.
அற்புதமான கதை - யதார்த்தத்தைத் தோல் உரித்துக் காட்டியது.
பகிர்ந்தமைக்கு மிக்க அம்மா 🙏
ஒரு கதையை வாசிக்கும் போது உடல் நடுங்க கண்ணீர் வழிய வழிய எழுத்துகள் நனைந்தபடி இருந்ததெல்லாம் வேறுநிலை. மனிதர் நோக மனிதர் வாழும் வாழ்க்கை மிகவும் கொடியது. அறம் தொகுப்பிற்காக ஜெயமோகன் என்றும் நினைக்கப்படுவார். வாழ்த்துகள் பாரதிமா❤
அருமை மேடம். அவசியம் ஜெயமோகன் அவர்களின் புத்தகத்தை படிக்க வேண்டும். நன்றி.. 👍👍👌👌
அருமையான கதை, மனது வலிக்கிறது, நம் தேசத்தில் இந்த நிலமை என்று மாறுமோ. நீங்கள் சொன்ன விதம் மிக நேர்த்தியாக இருந்தது
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஆத்மார்த்தமான கதை.இந்த கதை ஏற்கனவே படித்துவிட்டேன், இருந்தாலும் உங்கள் வார்த்தைகளில் கேட்டேன். அந்தக் கதையின் ஜீவன் கேடாமல் அப்படியே ஜீவரசம் ததும்ப கூறினீர்கள். நன்றி🙏💕
கதையை நீங்கள் கூறி முடிக்கும் சமயம் என் கண்களில் கண்ணீர்.
அன்புள்ள பாரதி அக்கா உங்களுடைய கதையை கேட்டதுக்கு அப்புறம் இந்த புக்கை கண்டிப்பா வாங்கி நான் படிப்பேன் எனக்கு கதை படிக்கிறது ரொம்ப பிடிக்கும் அதை விட நீங்க சொன்னது ரொம்ப அழகா இருந்துச்சு கண்டிப்பா இந்த புக்கை வாங்கி படிப்பேன் தேங்க்யூ❤
Excellent.. Excellent கதையை வாங்கிப் படிக்க வேண்டாம் நீங்கள் சொல்லிய விதமே அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அருமை அருமை. அப்படியே அந்த கேரக்டர்களையே நடித்து.காட்டி விட்டீர்கள். Wonderful. தங்கு தடை இன்றி உணர்ச்சிப் பெருக்கோடு முழு கதையையும் அற்புதமாக கூறினீர்கள்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. wonderful story wonderful narration. மகளே நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நீ வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக 👏👏👌👌💐💐🙌🙌r🙌🙌🙌
பட்டியல் இனம் மற்றும் பழங்குடி மக்கள் முன்னேற வேண்டும் என்று ஒரு ஆசிரியர் நூறு நாற்காலிகள் என்ற கதையின் மூலமாக, அந்த இனத்தின் மக்கள் உணர்வு கொண்டு எழ வேண்டும் என்ற விதையை விதைத்து இருக்கிறார்கள்.
பாராட்டுக்கள் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா. தங்களின் சொல்லாற்றலால் மனதில் ஒரு ஆழமான வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
நன்றிகள் அம்மா.
கதை மிகவும் அருமை. என் மனக் கண்ணால் அதை நேரில் பார்த்தது போல் இருந்தது
My dear Barathy Baskar
En அருமை சகோதரி
இந்த 100 நாற்காலிகள் கதை கேட்டதும் கண்ணில் நீர் மல்குகிறது அவசியம் நான் book vaangi படிப்பேன் நன்றி சகோதரி
அன்புள்ள பாரதி, Excellent story,
நிஜம் இது உண்மை.
ஆயிரம் ஆயிரம் நாற்காலிகள் வரவேண்டும் எங்கள் சமூக முன்னேற்றம் அடைய
மேடம் இந்த கதை கேட்டவுடன் வார்த்தைகளும் எந்த அசைவும் வரவில்லை ஆனால் கண்களில் நீர்மட்டும் வந்து கொண்டு இருந்தது
பாரதி பட்டி மன்ற பேச்சாளர் அவர்களுக்கு மிக்க நன்றி நான் தாழ்த்தப்பட்ட. இனத்தைச் சேர்ந்த வாள் இந்த கதையை. கேட்டு மனம் நொந்து அழதுவிட்டேன்
மனசு என்ற நாற்காலியை எப்படித் தான் துடைத்தாலும் காலியாகாது அம்மாவின் நினைவுகள்
அக்கா.. என் கண்களில் கண்ணீர் வருவதை நிருத்த முடியவில்லை! விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை பற்றி பேசும் இக்கதையை எங்களிடம் சேர்த்ததர்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻
Bharathiji, How beautifully you are narrating the story.
You are the best.
அருமையான கதை. அம்மையார் பாரதி பாஸ்கர் மிகவும் அழகாக சொன்னார். திரு ஜெயமோகன் அவர்கள் மிகவும் உருக்கமாக கதை சொல்லக் கூடியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தினரின் வலியும் வேதனையும் மனதை நிச்சயம் தாக்குகின்றது. இந்தக் கதையில் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கன.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர இன்னும் பல நூறு நாற்காலிகள் தேவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், நியாயத்திற்கு எதிராக நான் செயல்படுவேன் என்று சொல்பவருக்கு உயர் பதவி வழங்கப்படுவது நிச்சயம் நல்ல முன் உதாரணம் அல்ல. அந்த ஆட்சியர் தன் பதவிக்காலத்தில் எத்தனை பேருக்கு பாரபட்சமான தீர்ப்பை வழங்கி இருப்பார்? அவரால் எத்தனை அப்பாவிகள் தண்டிக்கப் பட்டிருப்பார்கள்?
தன் தாயை கண்ணியமான வாழ்க்கை முறைக்கு அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால், தன் தாயை தானே அடித்து விரட்டியது என்பது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா?
தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள தன் தாயையே இவ்வளவு மோசமாக நடத்திய மனிதன், தன் சுயநலத்திற்காக எத்தனை பேரை வஞ்சித்திருப்பான்?
தன் தாயை திருத்த முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு முதியோர் காப்பகம் அல்லது மனதைக் காப்பகத்தில் வைத்து ஓரளவு கௌரவமான வாழ்க்கையை அந்தப் பேதை பெண்ணுக்கு கொடுத்திருக்கலாம்.
சுயநலமாக நடந்து கொண்ட இவர் குற்றவாளியே.
என் மனதில் எழுந்த எண்ணங்களை நீங்கள் கூறி விட்டீர்கள்.
நான் நினைத்ததும் இதுதான். தன் அன்னையை கண்ணியமாக ஒரு காப்பகத்தில் வைத்து காப்பாற்றி இருக்கலாம்.🤔🤔🤔
அப்ப நீயே கதை எழுது
“நாம் எல்லாரும் தான் அந்த மகன்” என்பதே ஜெமோ சொல்ல வந்தது. சாக்கடையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்தாலும் நாம் அவ்வளவு சீக்கிரம் சமூகத்தை மாற்றிவிடப் போவதில்லை. குடும்பம், மனைவி, குழந்தை ஆரோக்கியம், நாகரிகம், சுற்றுவட்டம் என்று என்ன எழவையாவது சொல்லி கீழே கிடப்பவர்களை கீழேயே வைத்திருப்போம், தாயாகவே இருந்தாலும். (நீங்கள் ‘வேற’ முடிவை விரும்பினால் சுஜாதாவின் “பாரதி இருந்த வீடு” படியுங்கள்; அவரது பல கதைகள் போல அதுவும் அறம் பற்றிய, வாத்தியாரின் ஸ்டைலில் எளிதாகச் சொல்லப்பட்ட கதை).
Brilliant. Very touching.
Idu kathe ille.nija vaazvu anubhavam.
Namri Bharathi
kannamma.
அறம் புத்தகத்தில் இந்தகதையைபடித்தேன். நீங்க ள் சொன்னது போல்படிக்கும் போ து கிடைக்கும் வீச்சும் தாக்கமும் அதிகம்
இந்த நூறு நாற்காலிகள் கதையை கேற்கும் போது மனது வலிக்கிறது
உங்கிலின்கருத்துகளை நான் என் பிள்ளைகளிடம் பார்க்கும்மாரு கூ ருகிற்றேன் மகிழ்ச்சி யம்மா
வணக்கம் Barathy அம்மா..... மிகவும் அருமை.....
உங்களிடம் இருந்து நிறைய கதைகளை எதிர்பார்த்து.... உங்கள் அன்பு தம்பி.....
Ava ori poriki kolai kari srimathi kolai ku Ravikumar naiku support pannava .she is murderer those who support bharathi their children will die in accident father mother die in accident
மிக்க நன்றி மேடம்
கதையை படிக்கும் அளவு உணர்வு உங்கள் உரையில் உணர்ந்தேன்.
மனிதனை மனிதன் மதிக்கும் உலகம் நாள் தான் இது மனிதர்கள் வாழும் பூமியாக ஆகும்
More than the story the presentation by Bharti Bhaskar is fantastic. May God bless her
கல்வி ஒன்றுதான் மாற்றத்தை ஏற்படுத்த இயலும். கல்விகற்றாலும் தருமன் வாழ்வினை ப் போ ல் முதல் தலைமு றை போராட்டங்களை சந்திக்கும் இரண்டாம்தலைமுறை கல்வியால் வசதியாக வாழ்ந்தாலும் படித்தவர்களிடம்கூட புறக்கணிப்பை எதிர் கொள்ள நேரும் .அனுபவத்தால் சொல்கிறேன் .படித்த மூன்றாம் தலை மு றை நகரங்களில் வாழும் போது சக மனிதர்களால் மதிக்க படும் படி அவர்களால் வாழ இயலுகிறது....அதுவரை தக்க வழிகாட்டுதல்களும் பொறுமை யும் தே வை
சிறுவயது முதல் எத்தனையோ கதைகள்,திரைப்படங்களை பார்த்திருக்கேன் ஆனால் இந்த சிறுகதையை படிக்கும் போது மட்டுமே விம்மி அமுதுவிட்டேன்.அற்புதமான படைப்பு
ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி
Indha kadhaiku nandri amma 🤩😍😍
Super.mam.my.heart..touching.❤❤❤ heavy.🌷🌷🌷🌷🌷
Excellent Bharathi Mam ❤❤❤❤❤❤❤
மறுபடி மறுபடி ரொம்ப நன்றி மேடம் இந்த கதையை நீங்க சொல்றத கேட்கும் பொழுதே என்னால் தாங்க முடியல.முடியல.😢
Ava ori poriki kolai kari srimathi kolai ku Ravikumar naiku support pannava . Nasama pova kolantha kutti nasungi sava padayula pova….. Ava oru pacha kolantha hostel la kolai panna eps Ravikumar ku support pannura avaluku vakalathu
அருமையான கதை மிக மிக. அவசிமானதும் கூட
என்னை பொருத்தவரை இரண்டே ஜாதிதான் ஏழை பணக்காரன்
The narration by Bharathi Bhaskar itself was so heart touching, tempting to read the book!
Excellent 👌👌
ஆழமானசிந்தனையைமிகச்சிறப்பாக.உணர்ச்சிப்பூர்வமாகதந்திருக்கிறீர்கள்.அருமை
Really very heavy and heart touching story
Tears are uncontrollable
❤very touching.What a way to narrate the happening.God bless you madam.
I never cried this much in my life..oh my godd..i read the whole story..i can't control my tears...
உண்மையில் இந்த நிலை மாறி விட்டது...
This story bharathi amma tells very nice & well finished
அருமை யான பதிவு 🙏
அருமை பாரதி மேடம்..🙏🙏🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
இது போதும்
சாத்தியம் மிகவும் உயிர்ப்புடன் மேலும் ஒரு நூற்றாண்டு காலம் வாழும் !
சாதி சங்கங்கள்
ஓட்டு அரசியல்
கூட்டணி என்ற தேர்தல் திருவிழா தான்
Thank you so much barathi akka
கதைமிகவும்உணர்சிகரமாகவுள்ளது.நன்றி.அம்மா
Sister....I listened many stories. Each one was excellent. But this is outstanding. Never go out if my mind.Thank you for sharing 😊😊😊
rombe depression le irunthen.. but ithe kettathum than tonuthu, namakum keele ullavar kodi, ninaitu paartu nimmathi naadu ndrathu evlo periye unmai. 😞
அன்பு சகோதரி க்கு வாழ்த்துக்கள்.
Ma'am, while listening the story itself my heart was aching.
😢😢😢
A painful lump stuck in my throat.
Heart touching story.
Hats off to YOU n JAYAMOHAN writer.
Bharathi baskar......vaazhthukkal. jaihindh
Excellent Moral ! Thanks so much for a lovely story telling
அனைவருக்கும் சம உரிமை வேண்டும்....
Very sad and touching story. It was such a shock when i first read the story to know that ppl were treated this bad. We think that we are fortunate but infact we all are sinners..
very correct
We have been a convenient and silent spectators
Great mam...
Have been listening to you for the ast 3 years..
Hata off to you..
Thank you for this story
Please tell stories often.
You are the best!
Padithirukken. Neengal Solvadhai ketpadhu oru Anubavam
Hats off for a story told so well
மிகவும் அருமையான விளக்கம் ❤
Thank you. A great raconteur.
I couldn't control my tears throughout the video.. thanks mam for bringing this.. not only for u everyon who reads the book will have heavy heart
Good one ma'am
good narration
No words to tell, very painful truth
heart❤ touching story
வணக்கம் வாழ்க வளமுடன்🙏💕 நன்றி பல உங்களுக்கு 🙏💕💞❤
What a narration? Unbelievable Bharathi madam.. so much of emotion I the story but from start till end you were very very calm.. 🫡🙏
இன்னும் சில நாட்களில் இந்த நிலை மாற வேண்டும் அப்போது தான்...மனிதன் அறியாமை விலகும்
Very nice mam
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது......
Madam good evening madam by 2pm i just remember you madam. After Saguni no story just worried Madam Thanks a lot🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அற்புதம்!!
Very nice story 👌
Excellent story ❤
Super ma
Words fail me to express my feelings. We need to do something to uplift backwards😊
One of my favourite stories from book Aram.
Thanks for reminding this story here.. :)
நன்றி அக்கா...
Madam, neenga narrate pannum bothu.. I am able to visualize the entire story..Thank you mam.
Ava ori poriki kolai kari srimathi kolai ku Ravikumar naiku support pannava . Kolantha kutti nasungi savanga
Thankyou for sharing this story.
Morning Madam🙏
Arumai Mom
Thank you so much Mam, I have no words to describe your story telling skills. ❤❤❤
அருமை.. நன்றி அம்மா..
கதையை கேட்கும் போதே கண்ணீர் வர தொடங்கியது. அப்படியானால் அந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்களின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் 😢 இன்னும் நூறு நாற்காலிகள் வந்த பின்பு இன்னும் சில இடங்களில் அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
Thanks a lot for this story Bharathy baskar madame. This story botherd me a lot also. I was crying for many days after reading this story.
மனதை உருக்கும் கதை
Such a heartmelting narration by Bharathi maam🙏🏼🙏🏼
அற்புதமான கதை❤
Yes madem, I'm also read that story full crying😢
நீங்கள் இந்த கதையை சொல்லும் போதே கண்களில் கண்ணீர் ஆறாக வடிகிறது. சமுகம் எப்படி இருந்திருக்கிறது இன்றும் மாறவில்லை.
Thanks for sharing mam. .. 😒😒 no words to say
Super Thank you
Wonderful. Very very touched....
Thank you so much for sharing the story.
அருமை...
அருமை அம்மா🙏
Super storytelling mam.loved story and ur way of telling.wish to hear more such stories.tnks a lot.leaves us thinking .