அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு. கண்ணீரோடு இந்த கதையை கேட்டு முடித்தேன்... எத்தனை அருமையான கதை, கதாசிரியரை எங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அகதியின் வாழ்வு, விடாமுயற்சி, கியாஸ் தியரி, ஔவை பாடல், பாம்பின் வால் விழுங்கும் மூலக்கூறு, கதை முடிவில் ஒரு இனிமையான முடிச்சு என எவ்வளவு அம்சங்கள். அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்து உள்ளபடியே சிலாப்பிற்குரியது. நன்றி. கதையின் அழகை திருக்குறள், ஈழத்து பேச்சு நடை என அசத்தியிருக்கிறார் பாரதி பாஸ்கர் அவர்கள். நன்றி.
மிகவும் சிறப்பான கதை, கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். என்னை போன்று போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு இந்த கதை மிக பெரிய உந்து சக்தியாக இருக்கும், மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏
தமிழால் உலகை ஆளும் பாரதி அவர்களே,பல்லாண்டு வாழ்க. ஈரடியால் உலகளந்த வள்ளுவர் பெருமானின் குறள் அமுதை சிந்தனையூட்டும் சிறுகதை ஓவியமாக்கிய,ஈழத் தமிழ் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் கலைப்படைப்பை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு. பணி தொடர வாழ்த்துக்கள். யாழ் மைந்தன்.
மிகவும் அருமையான கதையை நன்றாக ரசிக்கும்படி ஆசிரியரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கூறியுள்ளீர்கள் அம்மா... புத்தகத்தை வாசித்த மன நிறைவு கிடைத்தது. மிக்க நன்றி 🙏❤️🙏
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்... எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் ஒன்று.. அது தொடர்பான கதை ஒரு சாதம் (சதம்)... அருமை 👏👏👏👏👏👏
பாரதி Madam... நான் எங்கே போனாலும்" ஒரு கதை சொல்லட்டுமா " என்ற 5,6 கதையை download பண்ணிக்கொண்டு தான் போவேன்..free time கேட்பேன்... உங்க கதைகள் ,வாசிக்கும் விதம், குரல்,எல்லாமே பிடிக்கும். ரொம்ப நன்றிகள்.ஆ.முத்துலிங்கம் sir... கதைகள் அருமை... எங்க நாட்டு எழுத்தாளர் ..ரொம்ப பெருமை...எனக்கு ராஜா sir, பாரதி madam... உங்க பட்டிமன்றங்கள் ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன்...
அருமையிலும் அருமையான கதை. கதையண்டே கதைக்க ஏலாது. நிஜ மாக நடந்தது போலத்தானே தோணுகிறது. அதன்னிலும் மிகச் சிறப்பு அதனை கதைத்த விதம். அற்புதம். கதையை திருக்குறளுடன், ஔவையாரின் ஒரு வார்த்தையுடன் ஒப்பு நோக்கியுள்ள சாமர்த்தியம் எழுத்தாளருடையதா? இல்லை கதைத்த பாரதிபாஸ்கரன் அவரொட திறமையா?
நீங்கள் கதை சொல்லும் வித்தகர் என்றால் அது மிகையல்ல. கதை சொல்வதில் உள்ள சுவாரசியம் எங்கு உள்ளது என்றால் இடை இடையே அடுத்தது என்ன என்று கேட்க தூண்டும் அந்த அமைதி தான் (ஒரு மாத்திரை அளவு மௌனம்) வாழ்க வளத்துடன்! சிறப்பான கதை சொன்னதற்கு நன்றி.
சிதறிய மணிகளை கோப்பதை போல, எண்ணிலடங்கா சிறுகதைகளை கண் முன் காட்சிப்படுத்திகிறீர். உங்களின் இந்த சிறு முனைப்பு என்னை போன்ற பலரின் வெற்றியை நோக்கிய பயணத்திற்கு உறமிடுகிறது.
கதை மிகவும் அருமை. அதை நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை. நன்றிகள் பல. கதை போக்கில் நீங்கள் சொல்லும் தகவல்கள் எனக்கு ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள முடிகிறது
Thanks for bringing this story mam, if you have not presented it I would not even know about this!! Please continue to bring great things like this. Truly appreciate your efforts!! 👏🏽👏🏽
Very wonderful short story by Muthulingam sir.Though I have read this story, I enjoyed listening through your narration Mam.I think this story may be partly from Muthulingam sir life.
அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு. கண்ணீரோடு இந்த கதையை கேட்டு முடித்தேன்... எத்தனை அருமையான கதை, கதாசிரியரை எங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அகதியின் வாழ்வு, விடாமுயற்சி, கியாஸ் தியரி, ஔவை பாடல், பாம்பின் வால் விழுங்கும் மூலக்கூறு, கதை முடிவில் ஒரு இனிமையான முடிச்சு என எவ்வளவு அம்சங்கள். அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்து உள்ளபடியே சிலாப்பிற்குரியது. நன்றி.
கதையின் அழகை திருக்குறள், ஈழத்து பேச்சு நடை என அசத்தியிருக்கிறார் பாரதி பாஸ்கர் அவர்கள். நன்றி.
ஒரு சாதம்... ஒரு சதம்... என்ன ஒரு அழகு! கதை அருமை அம்மா... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...👌🏻👏🏽👏🏽
மிகவும் சிறப்பான கதை, கதை சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். என்னை போன்று போட்டி தேர்வுக்கு படிப்போருக்கு இந்த கதை மிக பெரிய உந்து சக்தியாக இருக்கும், மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏
அருமையான கதை உங்களுடைய குரலில் கேட்டதால் என் மனதிலும் ஒரு மாற்றம் ஆம் வரப்பு உயர 🙏🙏🙏🌸🌸🌹🌹 நன்றி சகோதரி 💐🌹🙏🙏
அருமையான கதை இது கதை மட்டும் இல்லை உண்மையான உழைப்பின் உயரம்.. தாங்கள் பேசும் கம்பீர வடிவமைப்பில் கதையின் ஆழம் அழகு👍
அருமையா சொல்கிறீர்கள் அக்கா. 🤩😍🥰🧡💛🙏🙏🙏
தமிழால் உலகை ஆளும் பாரதி
அவர்களே,பல்லாண்டு வாழ்க.
ஈரடியால் உலகளந்த வள்ளுவர் பெருமானின் குறள் அமுதை சிந்தனையூட்டும் சிறுகதை ஓவியமாக்கிய,ஈழத் தமிழ்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின்
கலைப்படைப்பை அறிந்து
கொள்ளும் அரிய வாய்ப்பு. பணி தொடர வாழ்த்துக்கள்.
யாழ் மைந்தன்.
நன்றி. பட்டி மன்றத்தில் மட்டும் கேட்கும் தமிழை நல்ல கதைகள் மூலம் எப்போதும் கேட்க செய்யும் உங்கள் இருவரது தொண்டு என்ற என்றும் தொடரட்டும்.நன்றி
கதையை உள்ளடக்கி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய செய்திகள் நிறைய உள்ளன. உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை பாரதி அம்மா
பிரமாதம் சகோதரி👏🙏
அருமையான கதை!!உடம்பு புல்லரிக்கிறது!!இதை கேட்க புண்ணியம் செய்திருக்கீறேன்!!
வணக்கம் சகோதரி தங்களுக்கு எப்போதுமே 100 சதம் வாழ்க வளமுடன்
அற்பதம் உண்மையான சம்பவத்தை ஓங்கி சொன்னீர்கள் எழத்தாளரும் இலங்கைஎன்பது சிறப்பு
முத்துலிங்கம் அய்யாவின் தீவிர ரசிகன் ...நான் ...வாழ்த்துகள்.
கதையை இவ்வளவு சுவையாக எழுதியிருப்பாரா தெரியாது..
ஆனால் நீங்கள் சொல்லும் போது சுவைக்கிறது..
பாரதி மேடம்... உங்கள் குரலில் இந்த கதை கேட்டதும் மனதில் அப்படியே பதிந்து விட்டது.மகா கவியைப் போல கம்பீர குரல்!நலமே வளர்க... வாழ்க பல்லாண்டு ❤️🌹❤️
உங்கள் குரலால் தினந்தோறும் ஒரு கதை கேட்க மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிகவும் அருமையான கதையை நன்றாக ரசிக்கும்படி ஆசிரியரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கூறியுள்ளீர்கள் அம்மா... புத்தகத்தை வாசித்த மன நிறைவு கிடைத்தது. மிக்க நன்றி 🙏❤️🙏
அருமையான விளக்கம் மேடம் 😊🎉
மன உறுதி தந்த கதை... நன்றி சகோதரி
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்... எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் ஒன்று.. அது தொடர்பான கதை ஒரு சாதம் (சதம்)... அருமை 👏👏👏👏👏👏
அருமையான கதையை உங்கள் குரலில் கேட்பது அருமை சகோதிரி.
மிக அருமை...அதை தாங்கள் சொல்லியவிதம் இன்னும் அருமை மேடம்...
பாரதி Madam... நான் எங்கே போனாலும்" ஒரு கதை சொல்லட்டுமா " என்ற 5,6 கதையை download பண்ணிக்கொண்டு தான் போவேன்..free time கேட்பேன்... உங்க கதைகள் ,வாசிக்கும் விதம், குரல்,எல்லாமே பிடிக்கும். ரொம்ப நன்றிகள்.ஆ.முத்துலிங்கம் sir... கதைகள் அருமை... எங்க நாட்டு எழுத்தாளர் ..ரொம்ப பெருமை...எனக்கு ராஜா sir, பாரதி madam... உங்க பட்டிமன்றங்கள் ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன்...
Madam ending semma.paravasam ahidichi.Muthuli gam sir salute
அகதி வாழ்க்கை எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது.அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.நன்றி🇫🇷
Mam..Welcome back...prayers for your good health..
அருமையான கதையை மிக அருமையாக விளக்கி சொன்ன சகோதரிக்கு மிக்க நன்றி
நீங்கள் கதையை சொல்லும் விதம் கட்டி போடுகிறது மனதை. அருமை.
உன் அறிவுக்கு நிகர நீ .
சொல் வலிமை மிக்க ஒரு பெண்.வாழ்க பல்லாண்டு காலம் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
அருமையாக சுவைபட கதையை vilakkineergal Barathi mam
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ..
இலங்கை தமிழ் உச்சரிப்பு அருமை... Cute.
உழைப்பது வீண் போகாது நம்பிக்கை கதை கொடுத்தமைக்கு நன்றி
அருமையிலும் அருமையான கதை. கதையண்டே கதைக்க ஏலாது. நிஜ மாக நடந்தது போலத்தானே தோணுகிறது.
அதன்னிலும் மிகச் சிறப்பு அதனை கதைத்த விதம். அற்புதம். கதையை திருக்குறளுடன், ஔவையாரின் ஒரு வார்த்தையுடன் ஒப்பு நோக்கியுள்ள சாமர்த்தியம் எழுத்தாளருடையதா? இல்லை கதைத்த பாரதிபாஸ்கரன் அவரொட திறமையா?
அருமையான பதிவு 👏👏🙏🙏.. திருக்குறள் உவமைகளை தொடர்ந்து செய்யுங்கள் அம்மா...
மிகச் சிறியது என்று நினைப்பதில், மிகப் பெரியது ஒன்றுள்ளது❤ஒரு விழுக்காடு பிழை சரிசெய்த விவரம்! ஒளவையார் சூத்திரம்❤
Sadam.....சாதம்.... சதம்..... அருமை..... நற்பவி
இது கதை அல்ல நிஜம்
உங்கள் கதை சொல்லும் விதம் அருமை
வாழ்க வளமுடன்
உங்கள் புதிய வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மேடம்
மிக்க அருமை. நடந்த சம்பவம் போல உள்ளது. 🙏🙏🙏🙏🙏
அற்புதமான கதை
Thanks for bringing this stories mam🙏🏻
அருமையிலும் அருமையான கதை..... 🙏
Arumayana kadhai aasiriyarkku nandri Bharati madam ikkadhayai sollia vidham miga miga arumai vazhththukkal sahodhari🌹🌹
திறமை இருந்தால் எங்கிருந்தாலும் எந்த நிலைமையில் இருந்தாலும் ஜெயிக்கலாம் என்பது இந்தக்கதையில் இருந்து புரிகிறது. ஒரு சதம் அருமை மேடம் 🙏🏻
Very nice
In the world where you can be anything, be KIND. Ivlo hate neranja societyla you both always spread love and positivity. Thanks 🙏
Thangal kuralil ketpathu arumai valamudan valha❤
நீங்கள் கதை சொல்லும் வித்தகர் என்றால் அது மிகையல்ல. கதை சொல்வதில் உள்ள சுவாரசியம் எங்கு உள்ளது என்றால் இடை இடையே அடுத்தது என்ன என்று கேட்க தூண்டும் அந்த அமைதி தான் (ஒரு மாத்திரை அளவு மௌனம்) வாழ்க வளத்துடன்! சிறப்பான கதை சொன்னதற்கு நன்றி.
Super story Bharathi Mam. God bless you and family.
கதையும் அருமை, உங்கள் குறளும் அருமை. 👌👌
Oru sadham enna oru arumayana story 🙏🙏
God bless 🙌 you Madam.
Well narrated.
திருமதி.ப௱ரதி ப௱ஸ்கரின் இந்த கதை மிகவும் அற்புதம௱கவும்,இளைய சமூகத்தினர் சிந்திக்க கூடியத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.
Very nice story, may God bless you with lots of happiness
அருமையான கதை
அருமையான பதிவு அம்மா. மனது கனத்துவிட்டது
சிதறிய மணிகளை கோப்பதை போல, எண்ணிலடங்கா சிறுகதைகளை கண் முன் காட்சிப்படுத்திகிறீர். உங்களின் இந்த சிறு முனைப்பு என்னை போன்ற பலரின் வெற்றியை நோக்கிய பயணத்திற்கு உறமிடுகிறது.
super 👍👍👍
Super madam 👍👍
அருமை அருமை
அபாரமான கதை அதையும் விட அபாரம் narration
உங்களின் இலங்கை தமிழ் அருமை அம்மா.
கதை மிக அருமை நன்றி
Arumai.Arumai. muyarchi thiruvinaiyakkum enra padhamum unmaiyagiradhu. kadhai karu sornthu ponava rga llukku nambikkai alikkiradhu. Nanri. Vazhga valamudan.
அருமை² ... வாழ்க வளமுடன் 🙏
No word's I am stunning to hear the story 🙏🙏
Super story
கதை மிகவும் அருமை. அதை நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை. நன்றிகள் பல. கதை போக்கில் நீங்கள் சொல்லும் தகவல்கள் எனக்கு ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள முடிகிறது
Excellent !You are great Madam!
அருமை மிகவும் அருமையாக இருந்தது நன்றி
Very intressting story Bharathy baskar madame 🤩🤩🤩
Waiting or next story mam.u are gr8 awesome story teller
Super Story Amma
Nice to hear the stories in yvoice mam.Tq ❤
அருமையான கதை பதிவு.படித்த பாரதி பாஸ்கர்கு பாராட்டுக்கள்.
Lovely story ,and the way you said wonderful, I really love to hear the way you say..it's brought my country front of me😍
Thanks for bringing this story mam, if you have not presented it I would not even know about this!! Please continue to bring great things like this. Truly appreciate your efforts!! 👏🏽👏🏽
அருமை😊
Superb story mam
யாழ்பாணத்தில் சாதம் என்றால் ஒருவருக்கும் விளங்காது. எங்களுக்கு எப்பவும் சோறுதான்.
Brilliant 👏 👏 👏
Wonderful story
உண்மை உழைப்பு என்றும் உயர்வையே தரும்.
அருமையான கதை.. மிக அருமையான கதை சொல்லல்.. நன்றி😊
அருமை மமா
சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா 🙏. சொல்ல வார்த்தை இல்லை அம்மா இந்த பதிவுக்கு பல கோடி நன்றிகள் 🙏
Excellent Mam..!!
No words. Inspiring
Always a delight and these are real service you are rendering to next gen ❤️
Romba arumaiyana kadhai madam, 💐adaivida Nengal sonna vidham adhaivida arumaiyo arumai, srilangan tamilil edai edaiyil neengal pesiya vidhamum romba super Bharathi madam, thank you mam 🌷💐
அருமையான பதிவு
Super narration Mam
A sister from Andhra Pradesh
Inspiring story 👌👌👌👌Only Bharathy Basker can narrate this story beautifully. Thank you Madam 🙏
Beautiful story and what an impactful narration. Arumai
Very wonderful short story by Muthulingam sir.Though I have read this story, I enjoyed listening through your narration Mam.I think this story may be partly from Muthulingam sir life.
ஒரு சாதம் .......அருமை.
Super stroy 👌👌👌
So nice story...thanks ma'am barathi
presentation of the story like seeing movie in the screen
Wondderful speech by Mrs Bharathy Bhaskar The way by which she explains the sstory is awesome 🙌🙌🌷🌹🙏
Arumai arumai, ungal kuralil ketkumbothu.💗🙏🌷
வணக்கம் செல்லம் சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
அற்புதம் அம்மா...