திகடசக்கரம் | அ.முத்துலிங்கம் | பாரதி பாஸ்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 114

  • @VishnuVis-wp2xm
    @VishnuVis-wp2xm ปีที่แล้ว +44

    அம்மா நான் வெயிலில் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் வாலிபன்... உங்கள் கதைகள் தான் எங்களுடைய வெறுமையான நாட்களை மகிழ்ச்சியாகவும், சிந்திக்க தக்க தாகவும் மாற்றுகிறது 🙏🙏🙏❤ thank you so much........

    • @healthyrecipes5871
      @healthyrecipes5871 ปีที่แล้ว +4

    • @shanthamahadevan2670
      @shanthamahadevan2670 ปีที่แล้ว +2

      Super story madam the way u narrated was excellent tku

    • @kpmuthuswamimuthuswami8206
      @kpmuthuswamimuthuswami8206 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக விரிவாக்கம் செய்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்

  • @nbshanthi
    @nbshanthi ปีที่แล้ว +11

    திகடசக்கரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் கேட்க ஆரம்பித்தேன்.மிக அருமையான கதையை கேட்ட துடன், கந்த புராணம் பற்றிய விபரமும் கேட்டேன்.ஆசிரியரின் கதை அருமை என்றால் அதை பாரதி அவர்கள் விவரித்தது மிக அருமை.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. இதுவரை கேட்டிராத புதிய வார்த்தைகள். சகோதரி கதை சொல்லும் விதம். வாழ்க வளமுடன்.

  • @periyasamym5165
    @periyasamym5165 ปีที่แล้ว +5

    திகடசக்கரம் அருமையான பதிவு அ. முத்துலிங்கம் கதையை உங்கள் சொல்லால் சொன்னவிதத்தால் தெளிவாக புரியும் வகையில் ‌சொன்னீர்கள் கந்தபுராணம் படிக்காதவர் கூட படிக்க ‌தூண்டும் நன்றி பாரதிபாஸ்கர்🎉

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m ปีที่แล้ว

    திகடசக்கரம்" ஆழ்ந்த பொருள் கொண்ட கதையினை, தங்களது அழகு தமிழ் சொறோ்களில் கேட்டு மகிழ்ந்தேன்❤

  • @kavithasatheesh6943
    @kavithasatheesh6943 11 หลายเดือนก่อน

    சிரித்து கொண்டே கேட்டேன்.
    Thankyou Madam

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 ปีที่แล้ว +4

    அருமை, அழகான கதை, அதை கேட்கும்போது கதையோடு ஒன்றி நாங்களும் பயணம் செய்வது போல சொல்வது உங்கள் sataegy பாரதி mam 😊

  • @rtk9755
    @rtk9755 ปีที่แล้ว +2

    திகடசக்கரம் என்ற வார்த்தையை புதியதாக முதன்முதலாய் கேட்கிறேன்.. கந்த புராணத்தின் முதல் வரியின் பொருளை சொன்னது அருமை..

  • @jaykrish3566
    @jaykrish3566 ปีที่แล้ว +1

    Excellent different story. Indians are very talent in psychological approach. Good narration

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு twist எதிர்பாக்கல 😂.... அருமை அருமை

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 ปีที่แล้ว +1

    அபாரமான கதை. இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்கிறோம்.

  • @ThanujaThavakumaran-g1v
    @ThanujaThavakumaran-g1v ปีที่แล้ว +1

    Mam, your speach is great. Not only ur speach but also ur story

  • @rajasingam9991
    @rajasingam9991 9 หลายเดือนก่อน

    அழகான அருமையான பதிவு! மிக்க நன்றி.

  • @sivabalanmoorthy
    @sivabalanmoorthy ปีที่แล้ว

    அருமை. சிறுதிருத்தம். வடதுருவத்திற்க்கு எதிர்முனை தென்துருவம்,இடதுருவம் அல்ல..

  • @GS-lt2lg
    @GS-lt2lg 9 หลายเดือนก่อน

    Lovely story with excellent storytelling 😊

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 ปีที่แล้ว +6

    Very nice story. The way you narrate the story is excellent. Being a CA myself, this strategy will be very useful to tackle audits!!!

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 11 หลายเดือนก่อน

    Lovely story ❤️

  • @penme
    @penme ปีที่แล้ว +3

    வணக்கம்.
    திகடசக்கரம். திகழ்+ தச+ கரம்.
    நமக்கெல்லாம் பெரியது எது , நாளை விடிகின்ற பொழுது பெருசு,தலைக்கு மேல கிடக்கின்ற 1008 வேல பெருசு,என்ன சமையல் செய்றது அது ரொம்ப பெருசு, நம்மை சுற்றியுள்ள லூசுகளையும் தொல்லைகளையும் சமாளிப்பதுருக்கே அது பெரிதிலும் பெரியது.
    திகழ் என்றால் அதற்கு பெரியது என்றும் அர்த்தம் கொள்ளலாம் , கந்த புராணம் பத்தாயிரம் பாடல் எவ்வளவு பெரிது, கச்சியப்பருக்கு இக்கட்டான வேளையிலே உதவ ஓடி வந்த முருகனின் மனசு எவ்வளவு பெரியது, தமிழ் எவ்வளவு பெரியது, வினாயகரின் வயிறு எவ்வளவு பெரியது. அந்த வயிற்றை சுற்றி உள்ள பாம்பு ,பாம்பின் தலையில் இருக்கும் மாணிக்கம் சூரியன் அளவு பெரியது , சூரியனோ சிவபெருமானின் தேர்ச்சக்கரம் என்றால் அப்போ நம்ம சிவபெருமான் அவர் பெரிதிலும் பெரியவர் .
    அப்டீண்ணா சிறியது எது ,
    நம் காலுக்கு அடியில் வாழுகின்ற எறும்புகள் உயிர்கள் சிறியவை ,அவர்கள் மொழி சிறியவை ,அவர்கள் ஆயுள் சிறியவை, அவர்கள் சமூகம் சிறியவை, அவர்கள் உறவுகள் சிறியவை, அவர்கள் கண்ணீர் சிறியவை, அவர்கள் கவலைகள் மட்டும் நம்முடையது போல என்றென்றும் பெரியவை.
    அணை கட்டப்பட்டால் அந்த சிறிய உயிர்கள் பொட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு எங்கே போகும்.🙏

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 ปีที่แล้ว

      மிக அருமையான பதிவு!

  • @asprasannaable
    @asprasannaable ปีที่แล้ว

    ஒவ்வொரு கதையும் அதை நீங்கள் சொல்லும் விதமும் அருமை.இந்த கதைகள் podcast வர வாய்ப்பு இருக்கிறதா...

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 ปีที่แล้ว

    The strategy is nice and very useful

  • @MuhammadMahdhi-q9j
    @MuhammadMahdhi-q9j ปีที่แล้ว

    The way u told is a best help for me mam and I'm blessing u to continue like this stories.Tnx Mam.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 ปีที่แล้ว

    Arumai Arumai 🙏🙏🙏

  • @fazeel3
    @fazeel3 ปีที่แล้ว

    கதைச் சொல்லல் அருமை.

  • @chitrakala6413
    @chitrakala6413 ปีที่แล้ว

    Miga miga arumai madam, vazhga valamudan 🙏

  • @Vaishnavip-s5j
    @Vaishnavip-s5j ปีที่แล้ว

    Thigadasakkaram - Murugan arulala intha sol nam ellor sevigalaium vanthu adainthu irukirathu . Acharyamana oru kadhai madam ,romba azhaga, interesting ah kadhai sonninga ,thank you so much 🙏.

  • @bharathr2575
    @bharathr2575 ปีที่แล้ว +1

    I watched this 10 time. ❤

  • @kavithadilip
    @kavithadilip ปีที่แล้ว

    A beautiful story.

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya ปีที่แล้ว

    👍amma👍❤️

  • @eshaccount
    @eshaccount ปีที่แล้ว +2

    Madam, as always, I enjoyed the story and your story telling. I did not get to learn Tamil in my school life and always loved the language when listening to Tamil debates. I would love to learn the language from a story teller like you. Today, I got to learn about Kacchappar was the author of Kandapuranam. This would sound lame wanting to learn so late .Thank you.

  • @thinakaran3562
    @thinakaran3562 ปีที่แล้ว

    அருமை

  • @MeenakshiChandrasekaran-p4w
    @MeenakshiChandrasekaran-p4w ปีที่แล้ว

    Thigada chakkaram very nice and messagable story .

  • @sri365
    @sri365 ปีที่แล้ว +2

    Hi mam I enjoyed your speech in many videos but this time in Delhi Tamil Sangam I enjoyed it live.. Felt so blessed.. I want to speak on that time but got some hesitation.. Next time went I meet definitely want to speak to you. Hope god will make that happen.. Many time In my life your speech gave me directions and motivate to do many things.. Thank you for your dedication work towards our society.. ❤ I love you mam🎉

  • @KousalyaKG
    @KousalyaKG ปีที่แล้ว +3

    Started to read a lot because of you mam. Addicted to your story telling.
    Just wanted to say, If anyone can share their sadness they are so lucky bcoz some we can't even share. I hope you will see this comment and give me mental strength through stories. God bless you mam.

  • @murugesanm5176
    @murugesanm5176 ปีที่แล้ว

    அருமை அம்மா......

  • @shanbagavallis8362
    @shanbagavallis8362 ปีที่แล้ว

    Super Amma

  • @lalitharavichandran1622
    @lalitharavichandran1622 ปีที่แล้ว

    மிக அருமை நன்றி அம்மா

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 ปีที่แล้ว

    Superbe story Bharathy baskar madame 🎉🎉🎉

  • @ravimtts
    @ravimtts 8 หลายเดือนก่อน

    I have read this in You can negotiate anything book. The situation was when a boss lists a lot of your faults, wait to hear everything and just take one point and rebut it. If the boss gets convinced, then all your faults will get cleared

  • @Gopalselva99
    @Gopalselva99 ปีที่แล้ว

    Excellent story 🎉

  • @saraswathy.nsaraswathyvija1117
    @saraswathy.nsaraswathyvija1117 ปีที่แล้ว

    வணக்கம்.கேட்பவர்களை சீட்டுநுனிக்கு கொண்டுவரும் கதை.கேட்ப்பித்தமைக்கு நன்றி.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 ปีที่แล้ว

    Arumai mam sooper

  • @lakshmi5804
    @lakshmi5804 ปีที่แล้ว

    Thankyou mam.

  • @kcsubramaniam
    @kcsubramaniam ปีที่แล้ว

    Very Good

  • @srividya2192
    @srividya2192 ปีที่แล้ว

    அருமையான கதை அம்மா...🙏

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 ปีที่แล้ว

    Very very very nice story tw 19:45 q u mam.tq u b

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm ปีที่แล้ว

    Super Mom

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam ปีที่แล้ว

    Super madam.

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 ปีที่แล้ว

    Puthiya Cheithi Arumai Magale 🎉

  • @ESTAXCONSULTANCY
    @ESTAXCONSULTANCY ปีที่แล้ว

    arumai

  • @venkiteswaranvenkitachalam1406
    @venkiteswaranvenkitachalam1406 ปีที่แล้ว

    Super presentation.

  • @shanthimurugan924
    @shanthimurugan924 ปีที่แล้ว

    Excellent madam,my home town kanchipuram 🙏

  • @manirajah811
    @manirajah811 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍

  • @geetharao6090
    @geetharao6090 ปีที่แล้ว

    Ma'am ur explanation was awesome

  • @chitrabalasubramanian3341
    @chitrabalasubramanian3341 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว

    Thank you very much for sharing such a beautiful story

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว

    I am a big fan of you. I love the way you tell the story

  • @bharathiilaykiyaperavai6271
    @bharathiilaykiyaperavai6271 ปีที่แล้ว

    சிறப்பு
    வாழ்த்துகள்..

  • @glnarasiman
    @glnarasiman ปีที่แล้ว

    Arumai

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 ปีที่แล้ว

    அகம் சொல்லாண்மைக்கு தலை வணங்குகிறேன்

  • @dhivya1696
    @dhivya1696 ปีที่แล้ว

    Nice story...!🙏🏽

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 ปีที่แล้ว

    Neenga oru chinna arunugathirku piragu kadhai padithal sirappaga irukkum

  • @umamaheswaran598
    @umamaheswaran598 ปีที่แล้ว

    ரொம்ப விவரமப்பா...😂😂❤❤

  • @telephone63
    @telephone63 ปีที่แล้ว

    அருமையான கதை 👍

  • @saravanakumars3729
    @saravanakumars3729 ปีที่แล้ว

    Great madam

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว

    அருமை.......

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 ปีที่แล้ว

    Good story with good information....Thank you mam

  • @chitraaraj9011
    @chitraaraj9011 ปีที่แล้ว

    Superb.

  • @Anabhayan
    @Anabhayan ปีที่แล้ว

    You are an awesome human being!

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 ปีที่แล้ว

    நல்ல ஒரு தகவல்

  • @v.gomathy3818
    @v.gomathy3818 ปีที่แล้ว

    Thank you Akka 🙏

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 ปีที่แล้ว

    Excellent story

  • @kannananandan959
    @kannananandan959 ปีที่แล้ว

    அருமை...

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 ปีที่แล้ว +1

    பாரதி பாஸ்கரைஎவ்வளவு பாராட்டி ஆனாலும். மிகையாகாது

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 ปีที่แล้ว +1

    Excellent story mam. 😊
    Thank u 🙏
    Your background nice , video quality is also good

  • @dineshkumar.p730
    @dineshkumar.p730 ปีที่แล้ว

    Great story..

  • @balajiloganathan1828
    @balajiloganathan1828 ปีที่แล้ว

    Very nice

  • @sureshsuper0143
    @sureshsuper0143 ปีที่แล้ว

    Romba nalu kapuram Super ungha voice than waiting

  • @SVN-e3z
    @SVN-e3z ปีที่แล้ว

    Nice ❤

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 ปีที่แล้ว

    பாரதி அம்மா
    திகட சக்கரத்து
    காப்பு இளமையான பருவத்தில் பாடசாலையில் ஆசிரியர் சொல்லித் தருவார் படித்தோம்

  • @chitramuthu8284
    @chitramuthu8284 ปีที่แล้ว

    Super

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 ปีที่แล้ว

    Super 👌👌👌 keep it up....

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 ปีที่แล้ว

    Bomb threats elam solraanga mam veeta vitu velila vandha shoot at site order potrukanganu solranga govt nu solranga mam.

  • @SumithraMuruga
    @SumithraMuruga ปีที่แล้ว

    the way you are telling the story was very fabulous mam .can you share me more and more story mam.i love you very much mam i am from Bangalore 😍😍

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 ปีที่แล้ว

    Enna panradhunu puriyala mam.

  • @meerasanthanagopalan2157
    @meerasanthanagopalan2157 ปีที่แล้ว

    As a Nalla strategy

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 ปีที่แล้ว

    Madam enaku konjam help pannunga mam.Mummies ellam kannuku theri ranga mam.I AM SCARED MAM.

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 ปีที่แล้ว

    Agoris ellam theriranga mam.

  • @rameshp9214
    @rameshp9214 ปีที่แล้ว

    Good madam. Pls try "THE SECOND LADY " BY I.WALLACE

  • @hemasubramani8563
    @hemasubramani8563 ปีที่แล้ว

    🎉

  • @guruguru1354
    @guruguru1354 ปีที่แล้ว

    🙏👍🙏👍🙏

  • @bharathianbudairiestamil9460
    @bharathianbudairiestamil9460 ปีที่แล้ว

    Mam do help our family mam.

  • @petergeorge9473
    @petergeorge9473 ปีที่แล้ว

    Please talk about Chandrayan 3 soft landing. We would like to hear your views on it. .

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 ปีที่แล้ว

    🙏

  • @sudhasaravanan3727
    @sudhasaravanan3727 ปีที่แล้ว

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 ปีที่แล้ว

    👍

  • @jananipalanisamy1110
    @jananipalanisamy1110 ปีที่แล้ว

    When I'm depressed use to hear ur stories ❤ thank u mam

  • @krishnavenu886
    @krishnavenu886 10 หลายเดือนก่อน

    I like yr storey telling accent.one minor mistake in this. Vadathuruvam , idathuruvam illai Mam. Vadadhuruvam , thendhuruvam is correct.

  • @bramishtanmuraleedharan6705
    @bramishtanmuraleedharan6705 ปีที่แล้ว

    These stories are boon to ppl like me who have limited ability in reading tamil.

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 ปีที่แล้ว

    பைத்தான் வள்ளுவர் கற்க கசடறக் கற்க
    என்றார்

  • @ananthanarayananmeenakumar2212
    @ananthanarayananmeenakumar2212 ปีที่แล้ว

    ஒரு சதம், திகட சக்கரம் திகட்டாத கதைகள்