புலிகளின் பணம் எண்டு சொல்லுறாங்க! என்னை ஏமாத்த பாத்தாங்க | 7 கோடி கொடுக்கப்போறன் | JAFFNA VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @Good-po6pm
    @Good-po6pm 2 หลายเดือนก่อน +2

    GREATperson Thiyaku sir humane human

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 7 หลายเดือนก่อน +6

    . உதவி செய்வதற்கு முதல் நன்றி ஐயா இந்த உதவியை முல்லைக்கவு கிளிநொச்சி மாவட்டத்திற்கு உதவுங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்

  • @murukesapillaiselvanayagam192
    @murukesapillaiselvanayagam192 3 หลายเดือนก่อน +1

    Congratulations sir.follow your services. god bless you.

  • @FiveChillies
    @FiveChillies 7 หลายเดือนก่อน +17

    ஐயாவிடம் பணம் உண்டு. .உதவி செய்ய மனம் உண்டு.செய்கிறார்.வேலை வாய்ப்பும் .வழங்கி உள்ளார். வாழ்த்துக்கள்.

  • @jayajayavaina
    @jayajayavaina 7 หลายเดือนก่อน +2

    ஐயாவின் சேவை மென்மேலும் தொடர உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sanjiariyam4882
    @sanjiariyam4882 7 หลายเดือนก่อน +12

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +6

    GOD bless you ஐயா,தொடர்ந்து செய்யுங்க, Never mind about other people...

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +19

    உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 7 หลายเดือนก่อน +4

    அண்ணன் தியாகியை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே தெரியும்.‌ 😢 என்னை மற்ந்திருப்பார் ஆனால் எனக்கு அவருடன் பழகிய காலங்கள் மறக்கவில்லை. எனக்கு அவரை தெரியும் என்றவகையில் அவர் கூறியிருப்பது உண்மை 1991 ஆம் ஆண்டில் அவரின் ஒருநாள் வருமானமே லட்சங்கள். ஆகவே அவர் எந்த ஒரு அமைப்புக்களின் பண்த்தையும் எடுத்து மக்களுக்கு கொடுக்கவில்லை என்பதை என்னால் கூற முடியும்.

    • @smilemedia10
      @smilemedia10  7 หลายเดือนก่อน

      Contact number orukka thareenga la?

    • @SHAMYT_400k
      @SHAMYT_400k 3 หลายเดือนก่อน

      @@smilemedia10 அண்ணா நானும் இரண்டு காலும் இயலாத ஒரு வாலிபனாக இருக்கிறேன் எனக்கும் இந்த கடையிலும் வேலைக்காரர்கள் இல்லை எனக்கும் ஏதாவது உதவி செய்ய முடியுமா நானும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறேன்

    • @SHAMYT_400k
      @SHAMYT_400k 3 หลายเดือนก่อน

      @@smilemedia10 அண்ணா நானும் இரண்டு காலும் இயலாத ஒரு வாலிபனாக இருக்கிறேன் எனக்கும் இந்த கடையிலும் வேலைக்காரர்கள் இல்லை எனக்கும் ஏதாவது உதவி செய்ய முடியுமா நானும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறேன்

  • @SinnihaLoganathan
    @SinnihaLoganathan 7 หลายเดือนก่อน +1

    சரியான கருத்து ஐயா தளராமல் உதவி செய்யுங்கள்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 7 หลายเดือนก่อน +1

    This gentleman is very down to earth .

  • @deborahjames5389
    @deborahjames5389 7 หลายเดือนก่อน +4

    He has a good heart helping needy people congratulations live long life thyaki iya

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 7 หลายเดือนก่อน +2

    ✝️🙏வாழ்த்துக்கள் 🙏✝️ஐயா உங்கள் நல்ல மனதிட்கு. கடவுள் உங்களை அசேர்வதிப்பாராக 🙏✝️

  • @sivasbramaniamjeyakanthan2785
    @sivasbramaniamjeyakanthan2785 7 หลายเดือนก่อน +1

    Great aiya ❤. Keep it up don't worry anyone. Thank you

  • @shanmugalingamashanmugalin4115
    @shanmugalingamashanmugalin4115 7 หลายเดือนก่อน +2

    மக்கள் சேவைகள்.மக்களுக்கான பணிகள தெய்வத்துக்கு செயயும் தொண்டுப் பணிகளாகும் . இந்தப் பணிகளை த்தான் ஐயா. செய்கின்றார்......

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 7 หลายเดือนก่อน +2

    7,500 காரைஅல்ல 75,000கார் விற்றாலும் இவ்வளவு பணத்தை உழைக்க முடியாது ஐயா.

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 7 หลายเดือนก่อน +4

    Very grate man

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน +4

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @shanmugalingamashanmugalin4115
    @shanmugalingamashanmugalin4115 7 หลายเดือนก่อน +2

    மக்களுக்கான. பணிகளாகும் . தற்போதைய. காலத்தில் லட்சணக்கான மக்கள் நாளாந்தம் உணவுக்கே கஷ்டப் பட்டும் நிலை உள்ளது. இந்த நிலையில். ஐயா செய்து வரும். சேவைகள் பாராட்டுக்குரியது மட்டும் இன்றி. போற்றப்பட .... வேண்டிய தாகும். பணம் படைத்தோர் பலர் இருப்பார்கள் . . இருக்கிறார்கள்.
    எல்லாரும். ஏழைகளுக்கு
    உணவுக்கு. உதவி செய்யமாட்டார்கள் ஐயாவின் பணிகள் . மக்கள் கஷ்டப் பட்டு வாழும் ஏனைய பகுதி. மக்களுக்கும் . தேவையாகும். வன்னி..வவுனியா மன்னார் மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும். மக்களுக்கும். ஐயாவின் உதவிகள் செல்தல். இன்றைய காலத்தின் தேவையாகும்.
    . செல்வர்க்கு அழகு கிளை தாங்குதல் .. என்பது முது மொழி........
    சண் மாஸ்ரர். .....
    .

  • @sriskantharajahsivapragasa3842
    @sriskantharajahsivapragasa3842 7 หลายเดือนก่อน +3

    நன்றி 🙏🙏🙏🙏

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 7 หลายเดือนก่อน +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 7 หลายเดือนก่อน +5

    பெரிய ஓர் வேலைத்திட்டத்தை உருவாக்குங்கள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 7 หลายเดือนก่อน +5

    நல்ல எண்ணத்துடன் உதவி செய்யும் இந்த ஐயா, பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது.

    • @kumarasinghamMURUGANANTHAN
      @kumarasinghamMURUGANANTHAN 7 หลายเดือนก่อน

      அவருக்கு தெரியாதது, இந்த youtube காரர்களின் தில்லு முல்லு தனம். பெரியவரே உங்களை வாழ்த்துகிறோம்

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 5 หลายเดือนก่อน +1

    Please leave him do alone. Why everybody disrup him let him do . He is doing help why are everyone talking rubbish.

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 7 หลายเดือนก่อน

    Broomstick bleaching powder
    Brush
    Viber
    Donet pls
    Clean things
    Klorin
    Kolrex
    Harpic

  • @KanthasamyPoopathy
    @KanthasamyPoopathy 21 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 7 หลายเดือนก่อน +1

    Churches clean help
    Orfange home visit Talk help
    Bra
    juniform readymade
    Socks shoes
    Clean help
    Same hadicapthome
    Mendalsickhome
    Oldagehome
    Highsins Area ❤
    Unschoolkids family. Cleanwash help
    Pls❤

  • @djdhavishan
    @djdhavishan 7 หลายเดือนก่อน +1

    sir good job tamilan ayya

  • @Sharon-m6l
    @Sharon-m6l 7 หลายเดือนก่อน +1

    Pulikalin panamoo, poonaikalin panamoo avar makkalukku kodukkiraar, athai paaraaddunko. Ethanaiyo arasiyal vaathikalai makkalin panathai suruddi vaiththullaarrkal. Athaippatri pesunkal..

  • @johnsona6139
    @johnsona6139 7 หลายเดือนก่อน +2

    இலங்கையின் யனாதிபதி கூப்பிட்டால்தன் நான் போவேன் என்று சொன்னார் எப்படி ஆனந்த சங்கர் கூப்பிட்டவுடன் போனார்?இவர் யார் ?

    • @KristenMala
      @KristenMala 7 หลายเดือนก่อน

      இந்த ஐயாவின் உதவியை மறக்க வேண்டாம்

  • @malinirajendram2259
    @malinirajendram2259 7 หลายเดือนก่อน +1

    Helpings is good but maintains some decency

  • @User19659
    @User19659 7 หลายเดือนก่อน +1

    Mr.Thambimuthu has become president of TULF . How he could ask to talk over his party? You better payoff national debt and ask for autonomy for north east.

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 7 หลายเดือนก่อน

    There is a person he has no bot legs who isbatvkeetimalai pl help 2bhim iya

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 7 หลายเดือนก่อน

    Tamilanuku..panama ullavan kudutalum.. pirachanai..kudukathi kenjapaiyen solluvan...vasathi kurai vanargaluku Palah makmal ORU velai sapiduran...

  • @bettydaniel1462
    @bettydaniel1462 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 7 หลายเดือนก่อน

    Backroundclean Team
    Toilet bath kitchen wash
    Trees cut
    Clean Stick
    Cabage 🔥 burn
    Bathhelp
    Hair bartcut cut
    Holy
    No badsmell unbeauty😂
    Pls

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 หลายเดือนก่อน

    One of man Lyca subaskaran
    2nd Thiyaky were from your
    Money 💰 is coming?

  • @SriDinuDinu
    @SriDinuDinu 6 หลายเดือนก่อน

    Uggaludaya content number thagga bro

  • @godpower2082
    @godpower2082 7 หลายเดือนก่อน +1

    ஐயா..உங்களை பற்றி தவறாக பேசும் நாய்களை கணக்கெடுக்காதீர்கள்.

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 7 หลายเดือนก่อน

    Road clean
    Dustbin

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌❤️

  • @saisasi5977
    @saisasi5977 7 หลายเดือนก่อน

    Pulikalin panamthan.eppady visuvathatku swiss el mram ella.

  • @vanianurathavijithan4527
    @vanianurathavijithan4527 7 หลายเดือนก่อน

    Couplesex Hôtel clean
    Sinsout
    Main
    cabege Automatik cover vehicles
    With dustbins
    Donet
    Shops cleanteam
    Markt too
    Saloons
    Oldwoman hairless nailcut
    Clean holy pls

  • @TheSoosai
    @TheSoosai 7 หลายเดือนก่อน +4

    புளுகு கிழவன்

    • @01thivakaran
      @01thivakaran 7 หลายเดือนก่อน

      எது புளுகு?

  • @mathysiva1425
    @mathysiva1425 7 หลายเดือนก่อน

    It's all planned by politicians to bring his reputation down. For his age, it's not easy to do big projects, please don't ask him so many questions or stressed him out.. His aim is to help people who are not able to work. God bless you sir! Please keep do your service. So sad! Most of the Tamil youtuber has no education or any common sense. Most of them are fraud. There are few tamil youtubers are professional.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +2

    கொஞ்சம் பைபிள் கொடுங்க...விரும்பி கேட்போருக்கு

    • @01thivakaran
      @01thivakaran 7 หลายเดือนก่อน +3

      ஏன் மதத்தை தினிக்கிறீர்கள்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 7 หลายเดือนก่อน

      இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.
      இருந்தும் ....
      எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
      ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.
      கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.....

    • @jesudaniel8693
      @jesudaniel8693 6 หลายเดือนก่อน

      @@01thivakaran தினி...இல்லை திணி....மூன்று சுழி..பிதா சுதன் பரிசுத்த ஆவி

  • @ShowmeTheepan
    @ShowmeTheepan 7 หลายเดือนก่อน

    Talk.aja

  • @ShowmeTheepan
    @ShowmeTheepan 7 หลายเดือนก่อน +1

    Valka.t.aia

  • @johnsona6139
    @johnsona6139 7 หลายเดือนก่อน +1

    இலங்கையின் யனாதிபதி கூப்பிட்டால்தன் நான் போவேன் என்று சொன்னார் எப்படி ஆனந்த சங்கர் கூப்பிட்டவுடன் போனார்?இவர் யார் ?