நாம் கடந்த ஆண்டு இராமேஸ்வரம், தனுஷ்கோடி சுற்றி பார்தோம். பாம்பன் பாலம் மிகவும் அழகு. மீண்டும் ஒருமுறை பார்த்த மனநிறைவை ஏற்படுத்தியது இந்த வீடியோ.From Colombo, srilanka
அண்ணா நான் ராமேஸ்வரம் சென்று 25 வருடங்கள் ஆகின்றன சிருவதில் போனது . உங்க video பார்த்த பிறகு திரும்ப போகனும் தோணுது . Fist time unga video பாக்குறேன்.🎉
Anna nango next week Rameshwaram pora plan so unga video ippo tha 1st time paatha romba arpudhama irundhadhu so subscribe pannite anna thank you for good information 🙏🙏
கோவில் பக்கத்துல Room எடுத்தீங்கன்னா வாடகை அதிகமா இருக்கும் சகோ, ராமநாதபுரம் அல்லது பாம்பன் பக்கத்துல Room எடுங்க. ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.250 கேப்பாங்க.
நாம் கடந்த ஆண்டு இராமேஸ்வரம், தனுஷ்கோடி சுற்றி பார்தோம். பாம்பன் பாலம் மிகவும் அழகு. மீண்டும் ஒருமுறை பார்த்த மனநிறைவை ஏற்படுத்தியது இந்த வீடியோ.From Colombo, srilanka
நீங்க eppo resend ah வந்து பாருங்க பாம்பன் பாலம் செமையா இருக்கும் 👍
அண்ணா நான் ராமேஸ்வரம் சென்று 25 வருடங்கள் ஆகின்றன சிருவதில் போனது .
உங்க video பார்த்த பிறகு திரும்ப போகனும் தோணுது .
Fist time unga video பாக்குறேன்.🎉
மிக்க மகிழ்ச்சி.
தேவலாயத்தை சுற்றி நடை மேடை அமைந்திருப்பது சற்று சந்தேnசமாக உள்ளது. நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர் போய் வந்தது போல் அழகா சுற்றி பார்த்து விட்டேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி
அருமையாக வர்ணிக்கிறீங்க மகிழ்ச்சி 🎉🎉🎉
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமையான இடம்
Super bro...detail explanation ❤❤🎉🎉
நன்றி
நன்றி தம்பி மிக அழகாக வர்ணனை ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்த்த திருப்தி
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமை அருமை
🙏
Hallo Sir your Voice is Very Sooper like தென்காசி சுவாமிநாதன் Voice good sooper
ha ha,,,,,,,,,,, 😀 thank you bro
Lovely musical voice and beautiful , short and sweet description.
This vlogger must learn music 👍😂❤
thank you so much for your appreciation
Super masssqe
Super video thank you brother
thank you bro
Tnx bro super explained ❤❤❤❤
thank you bro
Super🎉
Arumai bro, nice explanation and places
தங்களுக்கு நன்றி 🙏
Tq , brother super video , use full video
thank you bro
இராமேஸ்வரத்தில் குருசடை தீவு பாருங்கள் நன்றாக இருக்கும்
Nice v blogs...more details...superub and clear coverage ...keep it up...❤🎉
thank you very much for your appreciation
0o00p00
😢
தம்பி.நீங்க.வீடியோ.போடக்கூடிய.நேர்த்தி.நேரில்.சென்று.பாரத்ததைப்பேலவே.இருக்கு.நன்றி.
ஐயா, தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
Absolutely correct 👍
Anna nango next week Rameshwaram pora plan so unga video ippo tha 1st time paatha romba arpudhama irundhadhu so subscribe pannite anna thank you for good information 🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி
❤❤
Romba clear explanation pa....useful❤
மகிழ்ச்சி
👍👍
Super 👌thanks
thank you
Bro nice video, Neenga 1500 auto ku soninga.. neenga pona elam place um athula cover aagum ah ?
கோடிலிங்க தீர்த்தம் மட்டும் கூட்டிச்செல்ல மாட்டார்கள். மற்ற அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்.
Mihaum arumaiyaha irunthathu nanti
Super trip
Super
thank you
ராமர் பாதம் போகவில்லை?
Tamilnadu Tourism Organisations ,
🎉❤❤
Chennai la erunthu poga mudiuma entha tourku details pls
போகலாம், சென்னை to மதுரை பின்பு மதுரை to இராமேஸ்வரம் செல்லலாம்
@@gptamilvlogz madurai to rameshwaram any time bus irukuma bro...
@@saisuganyav9723 yes
From Kathir video it seems a tons of buried copper treasure by veerapandi kattaboman in danushkodi.
Nice dir
Thank you
Munnorgalin Thidhiyai Pokka Pogoraargal.Erandu naal Vendum. Angulla Lodgegalil Thangalam.Arugil vulla Ella edangalyum paarkkalam. Piragu ,Ramanadhapuram vandhu Angulla Suttrula thalanhgalsiyum paarthu varalam! .
You missed Nambu Nayagiamman Temple
Very informative video
பசுமையிலா பூமி
தம்பி நல்ல பதிவு நன்றி 1964 ஆம் ஆண்டு புயல் அடித்த போது.அப்போது கலங்கரை விளக்கம் இருந்ததா இல்லை இப்ப கட்டபட்டதா
ஐயா, கலங்கரை விளக்கம் இருந்துள்ளது, அது புயலில் அழிந்துவிட்டது. இது சமீபத்தில் கட்டப்பட்டது.
En guru nathar pamban swamigal
இந்த கோவில் ல சட்டைய கழட்டிட்டு போகணுமா இல்ல சட்ட போட்டுட்டு போகலாமா ப்ரோ
சட்டை அணிந்து செல்லலாம் சகோ
Super!! like a guided tour!! I think you missed Villundi theertham!
Thank you. Don't have time to go
Bike rent ku kidaikuma bro
Bike-கு வாடகைக்கு விடுற மாதிரி தெரியல சகோ
பைக் வாடகை இல்ல only ஆட்டோ and கார் sharing erukku
ஒரு நாள் பார்க்க முடியும் மா ராமேஸ்வரம் சுற்றுலா தலங்கள
பார்க்கலாம், ஆனால் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் முடியாது.
ஒரேநாளில் பார்க்க மடியும்
Superb video🎉
Budget friendly room sollunga bro
கோவில் பக்கத்துல Room எடுத்தீங்கன்னா வாடகை அதிகமா இருக்கும் சகோ, ராமநாதபுரம் அல்லது பாம்பன் பக்கத்துல Room எடுங்க. ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.250 கேப்பாங்க.
Ramar palam the news
தம்பி தனுஷ்கோடியின் இருபக்க கடல்களின் பெயரை சொல்லுங்களேன்
வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல்
ராமேஸ்வரத்தில் கருவாடு வாங்க முடியுமா
ராமேஸ்வரத்தில் கருவாடு எங்கு வாங்கலாம்
@@indiranir6206 தனுஷ்கோடி
வாங்க முடியும் நல்ல ருசியா இருக்கும்😂😂😂
Nan 2month ku munaditha poitu vantha
Kodi.swamy.samadi.irukku
இலங்கையில் இருந்து. நீங்கள் சொன்ன இடங்களுக்கு அரச பஸ்ஸில் பயணிக்க முடியுமா?
இராமேஸ்வரத்திலிருந்து பயணம் செய்யலாம்
😅😅😅neduulmor
Pogamudiyum
Elangaipogamu tiuma.thanuskodi
no
அப்துல் கலாம் மனிமண்டபம் பார்க்கலையா
வெளிநாட்டவர்கட்டியகட்டிடம்அகற்றபடவோண்டும்
Total west
Waste ஆ west ஆ