Srilankaவில் இராவணனின் 7000 வருட ஆகாய கோட்டை | Raavana Sigiriya Explained | Tamilnavigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • For More Details - tamilnavigation.in
    Watch Srilanka Series - • Srilanka Series
    Google Map - goo.gl/maps/Q4HqwhHpUJTqb1nr9
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 585

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 ปีที่แล้ว +440

    எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் தமிழின் வேரைத் தேடும் கர்ணாவிற்கு வாழ்த்துகள் 🤝🤝💐💐

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +7

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @rathy_v
      @rathy_v ปีที่แล้ว

      Manipulated edited singhala Buddish national 80 made up false text.. 😇

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +3

      @@rathy_v Lol. Seegiriya was abandoned after 14th century and became a forest. After this Seegiriya was discovered by british officers in 18th century .First archeological excavations of seegiriya were done by british archeologist H.C.P Bell, not by any Sinhalese or Tamil. He discovered poems written on mirror wall stating seegiriya was built by King Kasubu(Kashyapa ). There are more than 1500 poems wriiten on mirror wall in ancient times. Go and read. Dont look at history as a Tamil or Sinhalese . Our History is "Sri lankan". Telling fairy tales in the name of history is the greatest insult to our ancestors .

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +2

      @@rathy_v History is not only based on books. History is based on archeological excavations . Tell me any book or archeological reserch telling seegiriya was built by Ravana. Dont make jokes by telling a 5th century building was built by a person who was beleaved to be lived in 5000 BC.

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 ปีที่แล้ว

      @@kalanaviraj7540 நான் என்ன கமென்ட் போட்டிருக்கேன் அதுக்கு நீங்க என்ன பதில் போட்டிருக்கீங்க? எல்லாருக்கும் copy paste பதில்.. பத்து தலை கொண்ட அரசன் னு நீங்க சொல்றதிலயே புரியுது உங்க புரிதல். ஒருத்தரை புகழ உவமைக்காக சொல்லப்படும் வார்த்தையை வெச்சிட்டு அரக்கன் அது இதுனு சொல்றீங்களே..

  • @TheKrishnakumar3
    @TheKrishnakumar3 7 หลายเดือนก่อน +48

    இலங்கையில் பிறந்த நானே , சீகிரியாவின் கோட்டை இராவணனாள் கட்டப்பட்டது என தயங்கும் வேளையில், நண்பா நீர் தயக்கம் இல்லாமல் இது கட்டியது தமிழனே என்று கூறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க தமிழ்

  • @user-ms9xm2uj7t
    @user-ms9xm2uj7t ปีที่แล้ว +41

    என் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்த மாதிரி இடத்துக்கு போவனும் ஆசையாக இருக்கிறது

  • @lifewithcd1764
    @lifewithcd1764 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு. மிக சிறந்த சிவ பக்தன் வாழ்ந்த மனிதர் இராவணன். சிவாய நம🙏🙏🙏. நான் சுகன்யா சுரேஷ்குமார். உங்க காணொளி மிக சிறப்பு. வாழ்த்துக்கள்🌹🙏🙏

  • @Baljisjunction
    @Baljisjunction ปีที่แล้ว +25

    தமிழனின் பெருமை. இந்த இசை காதில் தேன்வந்து பாய்வது போல் உள்ளது. நன்றி கர்ணா. வாழ்த்துக்கள்.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +3

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @ThilinaTharuka
      @ThilinaTharuka 9 หลายเดือนก่อน +3

      Proud of sinhalese. not a tamil king bro..🤣🤣🤣

  • @vasanthabaskaran2883
    @vasanthabaskaran2883 3 หลายเดือนก่อน +5

    ஹாய் அண்ணா, இன்று தான் முதல் முதலில் தங்களது வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. அந்த இடங்களுக்கு நேரில் சென்றது போல் ஒரு உணர்வு உள்ளது. மிகவும் நன்றி. உங்களது பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @jagadeeshvenkatesan5540
    @jagadeeshvenkatesan5540 ปีที่แล้ว +34

    உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு என்றும் நாங்கள் காத்திருப்போம் ❤️

  • @srinivasansundaram1008
    @srinivasansundaram1008 ปีที่แล้ว +7

    கர்ணா, மிகச் சிறப்பான ஒளிப்பதிவு. வர்ணனையும், வரலாற்றுக் குறிப்புகளும் மிக அருமை. வாழ்த்துகள். மிகவும் ரஸித்தேன். நன்றி. தீர்க்காயுஷ்மான் பவ

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 ปีที่แล้ว +12

    இங்கு முப்பாட்டன் ராவணன் கால் வைத்திருந்தால் என்று கூறி நீங்கள் கையால் தோட்ட போதே அனைவரின் மனதையும் தொட்டு விட்டீர்கள் நண்பா🙏🙏🙏

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +97

    கலைப் பத்தில் தலைச் சிறந்நவன் திசையெட்டும் புகழ் கொண்டவன் இராவணன் ❤️. அதே போன்று முப்படை கட்டி வாழ்ந்த நமது தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤️📚

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +5

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @manojprabhakaran9096
      @manojprabhakaran9096 ปีที่แล้ว +3

      @@kalanaviraj7540 செருப்பு வந்து சேரும்

    • @rathy_v
      @rathy_v ปีที่แล้ว +1

      singhalavan hiding his name Helena vadaJa, 🤣🤣🤣 or heelavada @sri

    • @mahx19
      @mahx19 ปีที่แล้ว +1

      @@kalanaviraj7540 correct bro

    • @jeroshan3752
      @jeroshan3752 ปีที่แล้ว +2

      @@kalanaviraj7540 காசியப்பன் அங்கே போகும் போதே அங்கு கோட்டை இருந்தது அங்கே தான் காசியப்பன் வந்து இருந்தான்

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +14

    "குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை" ...தேவாரம்

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +2

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

  • @samueljoseph4106
    @samueljoseph4106 ปีที่แล้ว +7

    காட்சி படுத்து விதம் அருமை.இது வரை தமிழ் வலைப்பதிவுகள் இல்லாத ஒரு காணொளி வாழ்த்துக்கள் சகோ 🙏🏿🙏🏿

  • @nadesansritharan9002
    @nadesansritharan9002 9 หลายเดือนก่อน +10

    இது இராவணன் கட்டிய கோட்டை இல்ல இது காசியப்பன் என்ற இலங்கை மன்னன் கட்டிய கோட்டை

    • @murugans7390
      @murugans7390 2 หลายเดือนก่อน

      யாரு நம்ம காசியப்பனா?..
      காசியப்பன் வெள்ளையடிச்சு குடியேறி ருந்தார்..

  • @bassvik
    @bassvik ปีที่แล้ว +21

    21:37 that aerial shot is out of the world! Great work Karna & team 👏👏👏

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 ปีที่แล้ว +36

    I have seen this place in many you tube channels but none were as detailed as this. Hats off to your efforts!

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +1

      🙏🏽🙏🏽🇱🇰🇱🇰

    • @earth686
      @earth686 ปีที่แล้ว +1

      @@TamilNavigation Swarna Lanka (City made of Gold) is under the sea and it is 100 Yojana (1300kms) awamy from Rameswaram and it is also invisible to Human eye unless you go inside.
      There are more than 350 Ramayanas around the world with different poets or authors, but the original Ramayan is Sri Madh Valmiki Ramayana only written by Valmiki himself.
      Sri Lanka is Called as Simhala Dweep (Lions Island) many hindhu texts mentioned about this iland and it's Kings. (But not as Swarna Lanka)
      You all must have recent seen the movie called 'Black Panther' in this movie they have shown the how 'Wakanda' country is invisible to the other people on Earth.
      And also you must have seen the movie called 'Wonder Woman' this movie also shows that secret invisible country nowhere in the sea.
      There is a so much false rumours that made to believe that Sri Lanka.
      Example:- they have shown footsteps of Giants on the rocks and saying that are Hanuman's. We'll if you see Ramayana everyone are Giants including humans because its Tretha Yuga.
      Another thing you didn't know is
      Ravana brother "Vibhishana" is still alive in Swarna Lanka and Ruling his Massive Asura's Kingdom from many Million years and also waiting for the Kalki Avatar of Vishnu to join the war to fight against Kali (The owner of the Kali Era)(Kali the Grand son of Chatur mukha Brahma).
      Please do know that Swarna Lanka is under the sea, so that's why Lord Rama asked Samudhra Dheva (Sea God) to decrease the sea level.
      If Sri Lanka is Real Lanka, even the simple Vaanara Valli's Army can jump between Rameswaram and Sri Lanka(Simhala Dweep), we don't even need Hanuman, that easy for Vanaras because their a Giants and they are near to Rakshasa community.
      Ramayana Happened in 1.9Million Years ago means in 24th Chathur Or Maha Yuga were living in 28th Maha Yuga.
      Rama Setu was destroyed by Rama himself after ruling 11,000 years in Ayodhya when Yama Dharmaraja came to Rama to tell his time was over on earth so Rama came to say goodbye to his friend Vibhishana, Rama told Vibhishana to harm humans who come over the bridge, Vibhishana asked Rama that what if humans came to war with us then I can't stand the word that I gave you, So Rama standing on Pushpaka Vimana released arrow after another arrrow the made bridge into 1 Yojana pieces and sink under sea🌊.
      The Bridge you see between Sri Lanka and India is made by humans with Volcanic rocks which float on water.
      In nowhere in Valmiki Ramayana written about floating rocks ita just written about many giant trees 🌲🌳🌴 and mountains throwing to the sea 🌊 to create a bridge, the engineer name is Nala (The Vanara) and it took 21 days to create 100 Yojanas 1300kms bridge.
      If anyone interested to see The Real Swarna Lanka calculate the Longitude and Latitude as per 100Yojana (1300kms), Go with best sea Diver in the country, carry mile long ropes and Camera to capture the Amazing Gold city.

  • @elamathiperumal5509
    @elamathiperumal5509 ปีที่แล้ว +18

    Bro I cannot imagine those place...you bringing back all our Tamil kings... great go a head all the best...my son just 4 years old he was inspired you video and Tamil language..a big fan of you

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +2

      🙏🏽

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +3

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

  • @AmmaAppa-kw1re
    @AmmaAppa-kw1re 5 หลายเดือนก่อน +2

    அருமை sir உங்கள் வீடியோவை பார்க்கின்ற நாங்களும் உங்களுடன் அனைத்து இடத்திற்கும் வருவதை போல் உணர்கின்றோம்.super sir நன்றி.👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Sumathi1518
      @Sumathi1518 4 หลายเดือนก่อน

      ஆமாங்க அம்மா அப்பா 👌👌👌👌

  • @shivakanth8232
    @shivakanth8232 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் வீடியோ அருமையாக உள்ளது.

  • @VNRTECH21
    @VNRTECH21 ปีที่แล้ว +11

    In my life i can't travel for other countries but your channel proof for future generations in the world

  • @JR-pv1nj
    @JR-pv1nj ปีที่แล้ว +10

    20:23 min - That goosebumps bgm when you spoke about Ravana's pushpaka vimanam landing area is fantastic! ❤
    Great work bro 🎉

  • @Ravikumar-jl7rq
    @Ravikumar-jl7rq ปีที่แล้ว +4

    Drone shot la semaya irukku bro ❤️

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள்,நன்றி.

  • @simplyraj5968
    @simplyraj5968 ปีที่แล้ว +10

    நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு, தமிழனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது உங்களது பயணம்.
    உங்களது தேடல்கள் ஒவொன்றிற்கும் எங்களது ஆதரவு இருக்கும் நண்பா ❤
    தமிழனின் பெருமையை உங்களது வீடியோ மூலம் உலகிற்கு கொண்டு சேர்க்கும் உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் கர்ணா ❤ 💐🙏🏽

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur ปีที่แล้ว +5

    இயற்கையின் அழகு ❤️❤️❤️ நன்றி அண்ணா 🙏🏼👍🥳

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +62

    நமது முப்பாட்டன் இராவணன் ❤️

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +7

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @bsmovindia
      @bsmovindia ปีที่แล้ว +2

      @@kalanaviraj7540 oru naal unnaya paaru adi veluka poren

    • @shivaopyt
      @shivaopyt ปีที่แล้ว +2

      @@kalanaviraj7540 avan kaddala vanthu olichu irunthan 🤣🤣🤣🤣

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว +2

      உங்க முப்பாட்டன் அடுத்தவன் பொன்டாட்டி மேல ஆசைப்பட்டது தெரியுமா

    • @sivarajk2270
      @sivarajk2270 ปีที่แล้ว +2

      ​@@kalanaviraj7540 கரெக்டா சொன்னீங்க ப்ரோ.... ராவணன் தமிழனே கிடையாது.. அவன் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவன்...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @karuppan5084
    @karuppan5084 ปีที่แล้ว +17

    தமிழ் பாட்டன் இராவணன் 🙏🙏

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +2

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว +1

      உங்க தமிழ் பாட்டன் அடுத்தவன் பொன்டாட்டி மேல ஆசைப்படுவதை நல்லா சொல்லித்தந்து இருக்கார் போல

  • @nvenni
    @nvenni ปีที่แล้ว +8

    அருமையான முயற்சி. தொடர்ந்து தங்கள் பயணம் பல அரிதான விடயங்களை மக்களுக்கு அளித்து வருகிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
    தங்களின் விவரங்களில், புராணத்தையும், வரலாறையும் கலந்து சொல்லுகிறீர்கள். இராவணன் புராணம் சார்ந்தவன். காஷ்யபன் வரலாற்றில் சொல்லப்பட்டவன். இரண்டையும் ஓரடுக்காக சொல்லும் பொழுது வேறுபாடில்லாமல் குழம்புவதற்கு வாய்ப்பிருக்கிறதாகையால், இரண்டையும் தனித்தனியாகக் கூறலாமே!🤔

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +1

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 2 หลายเดือนก่อน

      காஷ்யபமன்னன் யார் ஏன் கட்டினான். ​@@kalanaviraj7540

  • @SHALINIP2482
    @SHALINIP2482 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான காணொளி கர்ணா... அருமையாக தகவல்களையும் கதைகளையும் தொகுத்து வழங்கியமைக்கும், இவ்வளவு அழகாக இந்த இடத்தை காட்சிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் கர்ணா... வாழ்க வளமுடன்.. 😇🙏💐

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp ปีที่แล้ว

    அருமையான பதிவு . நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. சூப்பர். வாழ்த்துகள் .

  • @dmkillerak6376
    @dmkillerak6376 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ

  • @armse2050gmail.com.3
    @armse2050gmail.com.3 ปีที่แล้ว

    great video.. thank you

  • @dossselladurai5031
    @dossselladurai5031 ปีที่แล้ว +3

    மிகவும் சிறந்த காணொளி.உங்களுடைய முயற்சியின் மூலம் நாங்களும் கண்டு ரசிக்கிறோம்.வாழ்த்துகள்

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 ปีที่แล้ว +1

    Vera level soo excited

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam ปีที่แล้ว +6

    Excellent Explain bro (karuna)
    Keep it up👍
    உலக அளவில் உங்களுடைய பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🌹😍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 20 วันที่ผ่านมา

    அருமையான தகவல்பதிவு

  • @anandhiforever439
    @anandhiforever439 ปีที่แล้ว

    Rombeavea interesting ga irruthuchi anna superb viedo anna .

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு கருணா

  • @vimalraj6890
    @vimalraj6890 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா

  • @roseflower7659
    @roseflower7659 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் 🥰

  • @sureshr335
    @sureshr335 ปีที่แล้ว +2

    Good jab 👌👌👌

  • @johnpeter4381
    @johnpeter4381 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தம்பி என்று மேலும் அறிய தகவல் தாருங்கள் god bless you brother

  • @karnan6050
    @karnan6050 ปีที่แล้ว +2

    Excellent video, btw my name is also Karnan, I've watched many vlogs and videos and in some the bgm would be irritating, but in your video it was soothing 😀 great work brother!!! Keep going on brother 💪

  • @aadeeconstruction
    @aadeeconstruction ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு அருமை

  • @gumnahs
    @gumnahs ปีที่แล้ว

    Amazing video bro 👍👏👏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 😍😇😇👍🏼👍🏼

  • @kabilan737
    @kabilan737 ปีที่แล้ว +2

    அருமை

  • @user-sd2kh1zs3j
    @user-sd2kh1zs3j ปีที่แล้ว +12

    நான் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு 🔥💥😻❤️

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +2

      🙏🏽🙏🏽

    • @user-sd2kh1zs3j
      @user-sd2kh1zs3j ปีที่แล้ว

      @@TamilNavigation 🙏🙏❤️

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-sq3zz
    @PraveenKumar-sq3zz ปีที่แล้ว +1

    Good work anna

  • @peace_happy
    @peace_happy ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏...

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +14

    இராவணனின் புஷ்பக விமானம் வந்து இறங்கிய அன்றைய ஹெலிபேட் போன்ற அமைப்புடன் அழகு மிளிரும் சிகிரியா ...சிறப்பு

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +1

      வரலாற்றாசிரியர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சீகிரியா கிபி 5 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் காஷ்யப மன்னனால் கட்டப்பட்டது. பத்து தலைகள் கொண்ட எந்த அரக்க அரசனால் அல்ல.😂

    • @rathy_v
      @rathy_v ปีที่แล้ว +1

      Singhalese history started in Srilanka in 4th century. There weren't any buddisham or Singhala language before that. Ravanan lord Siva devoty 5000years prehistoric civilization history belong to hindusiam _ saivam and Tamil anceint people Nagar and Ijakar these people spoked Tamil practiced Hindusiam there were Ravanan Ancestors.
      Kasiyappa may shelter at the bottom some time before killed 6th century.
      Singhala mean. Singh_ lion 🦁 ,Ala_ man/face lion man or face .born to half lion 🦁 there was a lion in the blood historically and genetic modification happened in 5th century. Singhala language created in 6th century with help of Tamil pandian king. Modern Singhala language has 40,000 Tamil words.
      Several historical archeological and architectural landmark still exist related to ravanan and hindusiam _ saivam and Tamil
      Sigiriya palace has in top water pool with anceint defence system warwere and plan.Ravanan throne at the top, and bottom next to the main palace. Copera hood symbol of Naga faith there are several naga temple still exists. during his Era called Nagadepham Ilankapury, Sivapumy and Ealam. 5000years old prehistoric civilization history belong to hindusiam and Tamil
      Destroying Hindu temple and changing buddah viharai, trying to change the history nothing reconcile.
      Do not tell 80est manipulated text book story.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +1

      @@rathy_v lol. According to archeologists, Everything in seegiriya was built in 5 th century AD . That means 500 years after jesus .If you say ravana built seegiriya , you should accept that Ravana lived 500 years after jesus.Which is a big joke . You are insulting both sri lankan history and hinduidm by telling these type of jokes.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว

      @@rathy_v Your comment says everything my dear. You are seeing history as Sinhala history . That is why you want to make seegiriya a " Tamil one" 😂. Seegiriya does not have ethnicity .Seegiriya is not tamil or sinhalese . It is sri lankan.There is no Sinhala or Tamil history . History of sri lanka is "Sri lankan history ". History is based on archeological evidence . That is the difference between history and mythology .

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +1

      @@rathy_v Regarding cobra head, please visit any buddhist temple in Anuradhapura or Polonnaruwa ancient cities . All buddhist temples have a guard stone in the entrance which is carved with a cobra king with cobra hood. Cobra is not only seen in hinduism . If you go to north indian jain temples, they also carve jain images with cobra. Please stop looking at sri lankan history as Sinhala history . Then you will stop making such silly arguments. 😀Our history belongs to all of Sri lankans.

  • @jeyaranim9967
    @jeyaranim9967 ปีที่แล้ว

    First time seeing ur video..
    Stunning.
    It felt like i visited Sigiriya.. thank you very much bro.

  • @ramram-mp4iq
    @ramram-mp4iq ปีที่แล้ว +2

    Anna video Super

  • @rajaduraisamy9419
    @rajaduraisamy9419 ปีที่แล้ว

    Valthukkal . thanks

  • @shantiarumugam410
    @shantiarumugam410 ปีที่แล้ว

    Amazing video

  • @aarthiprakash344
    @aarthiprakash344 ปีที่แล้ว +3

    Bro great work drone shot vera level keep rocking I am totally impressed 🎉🎉🎉🎉🎉

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 ปีที่แล้ว +1

    Superb

  • @vijayarani3620
    @vijayarani3620 9 หลายเดือนก่อน

    Beautiful tour❤

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +2

    Supper bro 🥰🥰

  • @vijayavijaya6670
    @vijayavijaya6670 ปีที่แล้ว

    Very nice visit 👍👍👍👍👍

  • @revathirevathi5013
    @revathirevathi5013 11 หลายเดือนก่อน

    Great job

  • @user-jf5ez6jl2p
    @user-jf5ez6jl2p ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Mugunthan259
    @Mugunthan259 หลายเดือนก่อน

    அங்கல்லாம் பாத்துக்காப்பா வச்சிருக்காங்க நம்ம நாட்டுல பேனா silaiya பாதுகாக்குறாங்க 😢😢😢.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 หลายเดือนก่อน

    Congrats bro🎉🎉

  • @Lakshmi_Ibrahim
    @Lakshmi_Ibrahim 4 หลายเดือนก่อน

    Bro.... long live u.... i am a craze of knoeing info about historical places to the core..... irukaanga many youtubers blunt ah proper info illama they show the place... may b jus for money sake.... but u.... hats off bro.... awesome.... ur details videos are virtual..... love it love it ❤❤❤❤❤❤❤

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +1

    அருமை படப்பிடிப்பு விவரிப்பு வாழ்த்துக்கள் 💐💐👍

  • @SathiyarajSathiyaraj-dz2mv
    @SathiyarajSathiyaraj-dz2mv 2 หลายเดือนก่อน

    Very nice brothe👍👍

  • @SathiyarajSathiyaraj-dz2mv
    @SathiyarajSathiyaraj-dz2mv 2 หลายเดือนก่อน

    Very nine brother ennui mela ujara valththukiren unka video super👍👍

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா🙋🏻‍♂️யாழ்ப்பாணம் ல இருந்து

  • @blackgod1068
    @blackgod1068 ปีที่แล้ว

    Vera level bro

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி.. நம், பூட்டனுக்கு முப்பாட்டன்..மண்ணைத்தொட்ட.. அருமைத் தம்பி..கர்ணா..நீ..வாழ்க!!

  • @suvethanankalidhas9766
    @suvethanankalidhas9766 ปีที่แล้ว +4

    Happy to see you in SL. Good Luck தம்பி.

  • @kuttiesgalata
    @kuttiesgalata 3 หลายเดือนก่อน

    You are great TH-camr.... Unga video ellame usefull ah iruku bro

  • @Godstatus372
    @Godstatus372 ปีที่แล้ว

    தெளிவாக புரிய வைத்ததுக்கு நன்றி ❤

  • @m.sumathisumu8227
    @m.sumathisumu8227 ปีที่แล้ว +1

    நன்றி

  • @RajeshKumar-sb7qn
    @RajeshKumar-sb7qn ปีที่แล้ว +1

    Camera work vera level bro. Semaya irku

  • @esakki2223
    @esakki2223 ปีที่แล้ว +1

    Waiting for next video

  • @tharanitharan4432
    @tharanitharan4432 ปีที่แล้ว

    Super sago

  • @gopikrishnana9865
    @gopikrishnana9865 ปีที่แล้ว

    Super

  • @ManiMani-cd8bf
    @ManiMani-cd8bf ปีที่แล้ว +5

    பிரன்மலை சிவன் கோவில் பற்றி சொல்லுக நண்பா

  • @user-lr5np4fh2s
    @user-lr5np4fh2s 8 หลายเดือนก่อน

    Super.annaa❤

  • @snsahran6494
    @snsahran6494 ปีที่แล้ว +2

    Hi ப்ரோ welcome to srilanka ❤🤝 நானும் Srilanka,Dambulla near to சிகிரியா just 15 Km...thanks for the information

  • @sathisarathi7399
    @sathisarathi7399 ปีที่แล้ว +1

    Super super anna

  • @Yazhisai23
    @Yazhisai23 หลายเดือนก่อน

    super anna🎉

  • @prabaharan307
    @prabaharan307 ปีที่แล้ว +1

    very good shoot

  • @Multitalents0025
    @Multitalents0025 ปีที่แล้ว

    paakavae bayama iruku eppadi mela yeri kattirupanga vera level

  • @anithar1598
    @anithar1598 ปีที่แล้ว +1

    Thanks

  • @giridass8390
    @giridass8390 ปีที่แล้ว +1

    Bro .. Nice video.❤❤ Please tell me your drone model ...📸📸📸📸

  • @mamavr6104
    @mamavr6104 ปีที่แล้ว +1

    Take care of you health brother, your video presentation very nice and detailed ❤

  • @vijivees5798
    @vijivees5798 ปีที่แล้ว

    Excellent thambi🙏

  • @Sumathi1518
    @Sumathi1518 4 หลายเดือนก่อน

    இதை பார்க்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு வகையான உணர்வு ஏற்படுகிறது. சந்தோஷமும் பொங்கி வருகிறது. பெருமையாக இருக்கிறது
    உங்களை நான் மனசால பாராட்டுகிறேன்
    நான் அந்த இடத்தை நேரில் பார்த்து விட்டேன் என்று மனம் நினைக்கின்றது. 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว +1

    Super karna

  • @2604bala
    @2604bala ปีที่แล้ว +2

    மிகப் பெறுமை. தமிழா! ஒன்றுபடு!!! காக்கவே.

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว +1

    We’ll explained👏

  • @lokeswaransurya9450
    @lokeswaransurya9450 ปีที่แล้ว

    Beautiful content bro, oru movie pakkara feel kuduthathu

  • @user-ij7xz5hl8n
    @user-ij7xz5hl8n ปีที่แล้ว +2

    The background music was very good and feel goose bumps

  • @singanchelladuraisinganche5348
    @singanchelladuraisinganche5348 3 หลายเดือนก่อน

    கர்ணா உங்கள் வர்ணனை அருமை