❤️பூங்கதவே❤️950000+ Views❤️SUPER HIT | Bairavi Gopi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Almost close to a Million Views: #950000+Views #Ilayaraja #Poonkathave #UmaRamanan #DeepanChakravarthy #Nizhalgal #BairaviGopi #poongathave #smuletamilsongs
    Please click the name and subscribe to @kumarsundaramsongs channel
    you can listen to all the songs sung with Bairavi Gopi in this playlist - click to listen to the sweet voice of Bairavi Gopi • BairaviGopi_Playlist
    !!!!!!!!!!!!!!!!!!! Friends! Make it a Million views! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    ***Please Like, comment, Subscribe & Share ** *
  • เพลง

ความคิดเห็น • 827

  • @hajarabanu6728
    @hajarabanu6728 ปีที่แล้ว +7

    சார் உங்க குரலுக்கு அடிச்சுக்க ஆளே ஆளே இல்ல சார் அருமை அருமை ஒரு ஆயிரம் மார்க்

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  ปีที่แล้ว

      oh My God ! thank you so much for your kind words! I am going to pin this comment

  • @paulraj5145
    @paulraj5145 4 ปีที่แล้ว +11

    அசல் பாடலை விடக் கூடுதலாக ஸ்வரங்கள் சொல்லி அருமையாகப் பாடும் சகோதரர்.May God bless you brother.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +18

    இப்பொழுதுதான் மயக்கம் தெளிந்து இதயப்..பூங் கதவைத்...திறந்து. காதல் தெய்வம் வாழ்த்துகிறது.. இருவரையும்.. இனிக்க... இனிக்க.. பாடினீர்கள்

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  3 ปีที่แล้ว +3

      Rajkanth CJ thank you so much மிக்க நன்றி

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  2 ปีที่แล้ว

      Thank you - Link for all songs sung by us both: th-cam.com/play/PLa4Jzj5dF3zun7-IKJwyHwG-jGDjhS355.html

  • @balakrishnansubramani4473
    @balakrishnansubramani4473 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகான பாடலை மிக இனிமையாக இருவருமே பாடியுள்ளனர். பாராட்டுக்கள்.ரசித்து மகிழ்ந்தேன்.நன்றி.❤

  • @nivyashreesivakumar4872
    @nivyashreesivakumar4872 5 ปีที่แล้ว +1

    சூப்பரா பாடறிங்க ரெண்டு பேருமே சூப்பர் வாய்ஸ் பைரவி mam நான் உங்க fan சொல்ல பெருமையா இருக்கு

  • @gowrinatarajan4980
    @gowrinatarajan4980 5 ปีที่แล้ว +34

    உமா ரமணன் தேன் குரலில் கேட்ட பாடல் சகோதரரி பைரவி குரலில் அருமை!!!!! வாழ்த்துக்கள்.
    சகோதரர் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றி

  • @bethuraj
    @bethuraj 9 หลายเดือนก่อน +1

    உங்கள் இருவரது பாடல்களைக் கேட்டு பூங்கதவும் தாழ் திறக்க தான் செய்தது. அருமை .வாழ்த்துக்கள்❤

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  9 หลายเดือนก่อน

      Thank you Bethuraj for listening and giving such lovely comment

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 ปีที่แล้ว +5

    Beautifully sang 🎤🎤🎹🎻🥁👍👍💖💙😊

  • @jayponkm
    @jayponkm 5 ปีที่แล้ว +74

    ஒரிஜினல் பாட்டையே விஞ்சீட்டீங்க ரெண்டு பேரும். அருமை. வாழ்த்துக்கள்

    • @V-JAY-
      @V-JAY- 5 ปีที่แล้ว +1

      original paatu kettu irukingala ??konjam over a teriyuthu unga comment

    • @V-JAY-
      @V-JAY- 5 ปีที่แล้ว +1

      nalla paduranga but original patu ...original than...

    • @jayponkm
      @jayponkm 5 ปีที่แล้ว +5

      நான் ஒரிஜினல் பாட்டை பல முறை கேட்டிருக்கிறேன். இங்கே பாடியிருப்பவர்களின் குரல் வளம் பற்றிய கருத்து என் சொந்த கருத்து. இவர்கள் ராஜா சாரிடம் பாடியிருந்தால் என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. அவ்வளவு அருமையான குரல் வளம். உங்களுக்கு அந்த அளவு இவங்க பாடல் impress ஆகவில்லை என்றால் யாரும் எதுவும் செய்யமுடியாது. நன்றி.

  • @vinothvinoth.u9322
    @vinothvinoth.u9322 5 ปีที่แล้ว +2

    அருமை அருமை உங்கள் குரல் மிக பொருத்தம். இப்பாடலுக்கு

  • @mariyadasst7488
    @mariyadasst7488 5 ปีที่แล้ว +3

    வசிகர குரள்கள்.... வாழ்த்துக்கள்

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว +1

    வணக்கம் சார் வணக்கம் மேடம் மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த பாடல் எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் 😘😘😘🇰🇼🇮🇳🇸🇬🌹🙏

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  ปีที่แล้ว +1

      வணக்கம் Muruganathan. நன்றி.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +2

    புன்னகை பூக்கும்.இரவுகள்.
    இருமனங்களின் உறவுகள்.
    பாடல் வரிகளில் ஏதோ...
    ஒரு கிறக்கம்...இருவரின் குரல் தேன் இசை..
    பாராட்டுக்கள்.

  • @gayakumar2769
    @gayakumar2769 5 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👏

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +3

    இனி இசைஞானி போன்று ஒருவர் கிடைப்பது கடினம்

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடலுக்கு,நல்ல முயற்சி....மகிழ்ச்சி..

  • @sobithaselvan7116
    @sobithaselvan7116 5 ปีที่แล้ว +3

    மயக்கும் இசை
    இனிமை பாடல்
    நன்றிகள்
    பல

  • @chandrasekar8028
    @chandrasekar8028 2 ปีที่แล้ว +3

    Amazing Singing by both Singers. Hereafter Sundaram Sir Can be called as Swaram King Sundaram Sir. 💐💐👏👍

  • @megalaa8488
    @megalaa8488 5 ปีที่แล้ว +2

    நல்ல பாடல் இருவர் குரலும் அற்புதம் நன்றி

  • @pandurangan4844
    @pandurangan4844 3 ปีที่แล้ว +3

    Singing very nice male singer extra fitting so nice very good 👍👍❤️👍👍

  • @murugesa2289
    @murugesa2289 6 หลายเดือนก่อน +1

    இருபத்து ஐந்து வருடம் முன்பு. அறுபது வயது என் அம்மா இந்த பாடலை ரசித்தார்கள்.இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் அம்மா நினைவு தான் வரும்.முருகேசன்..பாண்டமங்கலம்.

  • @1965rrk
    @1965rrk 4 ปีที่แล้ว

    அட்டகாசம்! சூப்பர்!

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 4 หลายเดือนก่อน +1

    What voice both of you.... congratulations.God bless you

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 ปีที่แล้ว +1

    அருமையான பாடல், அருமையான இசை, மிகவும் அருமையான குரல்கள்.
    வாழ்த்துகள்.🎉🎉

  • @BabuBabu-ey5cl
    @BabuBabu-ey5cl 5 ปีที่แล้ว +5

    இருவருடைய குரல்வளம்
    அருமை வாழ்த்துக்கள்
    சினிமாவில் பாட முயற்சிக்கலாம்

  • @navisrajan9926
    @navisrajan9926 2 ปีที่แล้ว +2

    குமார் மற்றும் பைரவியின் குரல் அருமை

  • @rajagopalan8353
    @rajagopalan8353 ปีที่แล้ว +1

    Male singer performance is awesome, fantastic. Congrats.

  • @prathabraj4257
    @prathabraj4257 4 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @GAUSAN51
    @GAUSAN51 3 ปีที่แล้ว

    இருவரும் தேர்ந்த இசை பாடகர்கள் போல பாடுகிறீர்கள். வாழ்த்துக்கள். ஆரம்ப ஆலாபனை சிறிது நெருடுகிறது.

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  2 ปีที่แล้ว

      Thank you Sir! God's grace and Inspirations from our playback singers

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr ปีที่แล้ว +2

    Super mr kumar sir

  • @akbarp8952
    @akbarp8952 5 ปีที่แล้ว +1

    Very nice very beautiful singing both of them very good

  • @boopathi_youtube
    @boopathi_youtube 5 ปีที่แล้ว

    அருமை அச்சு அசல் அதே வாய்ஸ் வாவ்

  • @l.n.sdamodharan5531
    @l.n.sdamodharan5531 5 ปีที่แล้ว +3

    மிக அருமையான குரல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +1

    🌹Dear Kumar sir,beautiful sung Bairavi mam marvalous sung.G od bless both of you.Keep going 👌👍🤗😘🙏

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 5 ปีที่แล้ว +12

    very beautiful voice both of you congratulations 🙏
    ♥️♥️💕💕god bless .

  • @sankaranarayananrk63
    @sankaranarayananrk63 7 ปีที่แล้ว +44

    எழிலான பாடல் வரிகளில் அழகான குரல்கள் அதிலும் பைரவி அவர்களின் குரல் அற்புதம் தெளிவான குரல் வாழ்த்துக்கள் இன்னும் பல பாடல்கள் பாட

  • @imayavarambanmani3630
    @imayavarambanmani3630 3 ปีที่แล้ว +1

    Fantastic song and music Weldon

  • @psjanani4206
    @psjanani4206 ปีที่แล้ว +1

    அருமையான குரல்...இருவரும் அழகாக பாடியுள்ளீர்கள்.... மிக மிக அருமை.....

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 4 ปีที่แล้ว +1

    இனிமை!!!

  • @kalimasanikaleswaran9800
    @kalimasanikaleswaran9800 5 ปีที่แล้ว

    Superb மிகவும் சிறப்பு

  • @jothiramalingam3507
    @jothiramalingam3507 5 หลายเดือนก่อน +1

    அருமை சார் 👌🤝

  • @menakavinaivinai5710
    @menakavinaivinai5710 5 ปีที่แล้ว +1

    இருவரும் அற்புதமாக பாடுகிறீர்கள்ர்கள் நன்றி,ம்கும் ம்கும் ம்கும் அர்புதம்.

  • @God.Words.Revelation.Church
    @God.Words.Revelation.Church 5 ปีที่แล้ว +5

    அற்புதம் .... God bless you s 💐💐💐💐

  • @ramamohanramamohan6773
    @ramamohanramamohan6773 ปีที่แล้ว +1

    Excellent song 👍😘

  • @user-wp1wh9rh3e
    @user-wp1wh9rh3e 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    இருவருக்கும் வாழ்த்துகள்

  • @soundharyac7963
    @soundharyac7963 6 ปีที่แล้ว +9

    wow wow fantastic singing both of you and voice super sir and sister👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @jesurajajesuraja2550
    @jesurajajesuraja2550 5 ปีที่แล้ว

    அன்பு சகாேதரி... உங்களுக்கு நிகர் நீங்களே..அப்பப்பா இனிமையான குரல்..சார் நீங்களும் அறுமையா பாடுனீங்க...

  • @jkasukurthy
    @jkasukurthy 5 ปีที่แล้ว +5

    Excellent singing and great voices. 👏👏👏

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 4 ปีที่แล้ว +1

    Super sir
    excellent breath control
    Handling pitch is excellent

  • @sureshsangeetha4622
    @sureshsangeetha4622 5 ปีที่แล้ว +6

    Sir unga voice sema, bp srinivas madire iruku enaku avara romba pidikum. Mam unga voice LA etho iruku sema

  • @uthayaselvanuthayaselvan3941
    @uthayaselvanuthayaselvan3941 3 ปีที่แล้ว +2

    Super super Bairavi Gopi good song good voice

  • @elangovanfamily6597
    @elangovanfamily6597 4 ปีที่แล้ว +1

    மிக அருமை!

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 ปีที่แล้ว +1

    Excellent collab @ Both singers . Really awesome .

  • @kiruthikakiruthikaparvatha5322
    @kiruthikakiruthikaparvatha5322 ปีที่แล้ว +1

    ஆஹா...அற்புதம்

  • @lakshminarayanans8384
    @lakshminarayanans8384 ปีที่แล้ว +1

    Wowww Superb 👏 Fantastic Singing by both of you 👍

  • @karkuzhalis5127
    @karkuzhalis5127 5 ปีที่แล้ว +3

    பூங்கதவே தாழ்திறவாய்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன்மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
    பூங்கதவே தாழ்திறவாய்
    நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
    ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூபாலம்
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
    காதலில் ஊறிய ராகம்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    திருத்தேகம் எனக்காகும்
    தேனில் நனைந்தது என்னுள்ளம்
    பொன்நாதம் பூவாடை
    ஆடும் காரணம் எங்கெங்கும்
    மாலை சூடும் அந்நேரம்
    மங்கள வாழ்த்தொலி கீதம்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூங்கதவே தாழ்திறவாய்
    பூவாய் பெண் பாவாய்
    பொன்மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

  • @user-zl1by6ik6g
    @user-zl1by6ik6g 5 ปีที่แล้ว

    மிக அருமை. இனிமை... வாழ்க வளமுடன்

  • @sria8163
    @sria8163 5 ปีที่แล้ว +4

    What a male voice.. beautiful.If devotional songs are sung this voice can evoke devotional feeling.

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  4 ปีที่แล้ว

      Sri A thank you

    • @sria8163
      @sria8163 4 ปีที่แล้ว +1

      @@kumarsundaramsongs welcome..post ur devotional songs

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  4 ปีที่แล้ว

      Sri A all my devotional songs and Bhajans are here - subscribe
      th-cam.com/channels/SlDVze34ZPTwAlhtDjmq4g.html

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 5 ปีที่แล้ว +1

    இருவர் குரல் வலமும் மிக அருமை

  • @anilguptaanilgupta5394
    @anilguptaanilgupta5394 4 ปีที่แล้ว +1

    Bharavi mam your voice is very sweeter than honey keep it up

  • @loganathanm5165
    @loganathanm5165 5 ปีที่แล้ว +1

    Very Beautiful song beautiful singing All the Best

  • @nazeerchennai
    @nazeerchennai 5 ปีที่แล้ว +3

    Kumar sir , super voice , enna oru humming . awesome

  • @amudha25priya78
    @amudha25priya78 5 ปีที่แล้ว +3

    Hi Bairavgopi...always yr sung cute...this one very cute and both very well

  • @anjandasgupta1316
    @anjandasgupta1316 5 ปีที่แล้ว +1

    Super singing both of you 👍👍👍👍👍👋👋👋👋🌹🌹🌹🌹🌹🙏🌹💐🙏🌹🙏🙏🙏🙏🙏.

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 5 ปีที่แล้ว +2

    Wow wonderful voice thank you very much

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 ปีที่แล้ว +2

    Very good performance of both the singers !

  • @murugangandhi5674
    @murugangandhi5674 2 ปีที่แล้ว +1

    Sister unga smile ku nan adimai

  • @licsekars
    @licsekars 5 ปีที่แล้ว +1

    இருவரின் குரலும் மிகவும் இனிமை.

  • @saraskrish1038
    @saraskrish1038 5 ปีที่แล้ว +5

    very nice song and both of you hv such lovely voice. keep rocking guys.

  • @tamiliyappan1845
    @tamiliyappan1845 4 ปีที่แล้ว

    சகோதரி குரல் அருமை

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 7 ปีที่แล้ว +21

    எழிலான பாடல் வரிகளில் அழகான குரல்கள். வாழ்த்துக்கள்

    • @tharungayathri8051
      @tharungayathri8051 5 ปีที่แล้ว

      எழில்... ஓ...இந்த வார்த்தையை மறந்தே விட்டேனே.... பாடலோடு உங்கள் தீந்தமிழும் எழிலுக்கு எழில் சேர்க்கிறது.

  • @rospush
    @rospush 5 ปีที่แล้ว +4

    👌🏼👌🏼👌🏼🎶Awesome👍🏻Singing👍🏻👍🏻👍🏻 sir

  • @sathiyapescada6125
    @sathiyapescada6125 4 ปีที่แล้ว +1

    Came here only for raja sir composition... But u too also nailed it... Masterpiece from a legend.. Always raja.. 🔥🔥🔥🔥🔥

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    Amazing excellent job

  • @selviselvi3534
    @selviselvi3534 5 ปีที่แล้ว

    இனிமையோ இனிமை

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t 5 ปีที่แล้ว +17

    அருமை அருமை..... மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களது இருவரின் குரல்கள்

    • @duraomps2705
      @duraomps2705 5 ปีที่แล้ว +1

      ANNIYAN துனிந்து நில் குறல் not குறள்

    • @lavanyaramu8492
      @lavanyaramu8492 5 ปีที่แล้ว +1

      அது குறள்கள் இல்லை..
      குரல்கள்

  • @happynowchannel7331
    @happynowchannel7331 5 ปีที่แล้ว

    அழகு அருமை அற்புதம் தொடரட்டும் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Shanth220
    @Shanth220 5 ปีที่แล้ว +2

    Excellent performance by both.
    Good 👍👌🤝💐

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 4 ปีที่แล้ว

    Bhairavi is SWEET &Voice also . Excellent .GOD BLESS YOU.......

  • @mayasuresh9313
    @mayasuresh9313 ปีที่แล้ว +3

    Mayangi pogum vannam irukiradhu this rendition of yours!! Swaras sinks with the music, humming in-between the song is mind blowing...heartfilling apt voice of yours for this song I felt❤❤❤ 🤗🤗🤗

  • @kmurugan701
    @kmurugan701 3 หลายเดือนก่อน +1

    Excellent supper ❤️

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 10 หลายเดือนก่อน +2

    Going to reach million soon woooo

  • @hajarabanu6728
    @hajarabanu6728 ปีที่แล้ว +1

    சார் நாளொன்றுக்கு இந்தப் பாடலை நான் இரண்டுமுறை கேட்பேன் சார்

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  ปีที่แล้ว

      Omg thank you so much for your support Hajara Banu avargale

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  ปีที่แล้ว

      Here is the complete list of songs I have sung with Bairavi Gopi - th-cam.com/video/HtxQdtwhLak/w-d-xo.html

  • @perumalperumalbooma3287
    @perumalperumalbooma3287 6 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பாடாலும் ஒவ்வொரு தேன்துளி மாதிரி குரல்கள் ரொம்ப இனிமை.

  • @muralid9945
    @muralid9945 ปีที่แล้ว +1

    Both of voice perfectly matching for this sòng nice thanks both of u

  • @PumpkinHeadGamer
    @PumpkinHeadGamer 5 ปีที่แล้ว

    Semma sir. super , super, super very super sir

  • @showkathali2393
    @showkathali2393 5 ปีที่แล้ว

    நிழல்கள் பாடல் எனக்கு மிக பிடித்த பாடல் இன்றுவரை இருவருகும் என் வாழ்த்துக்கள்

  • @suresh1090
    @suresh1090 4 ปีที่แล้ว +1

    Nice compo..both of them specially madam yours...

  • @srinivasarao3294
    @srinivasarao3294 ปีที่แล้ว +1

    Excellent 👌👌👌👌

  • @venkatasubramaniansubraman7084
    @venkatasubramaniansubraman7084 5 ปีที่แล้ว +1

    Very very fantastic singing both of you. super.

  • @bamasrikrish5539
    @bamasrikrish5539 4 ปีที่แล้ว +2

    அருமையான குரல்கள்

  • @rameshbaburamasamy4986
    @rameshbaburamasamy4986 4 ปีที่แล้ว +1

    Superb Sir...

  • @prathabar
    @prathabar 5 ปีที่แล้ว +1

    Super.....

  • @sulthanbanusulthanbanu5999
    @sulthanbanusulthanbanu5999 5 ปีที่แล้ว +2

    Sema voice super thankyou sir

  • @JVMJAnimation
    @JVMJAnimation 5 ปีที่แล้ว +3

    Wow wow wow excellent

  • @hipoint2881
    @hipoint2881 3 ปีที่แล้ว +1

    Swaram portion and sangathigal fantastic, both of u... Well done...
    A very challenging song...

  • @venkatasubramaniamsubraman9927
    @venkatasubramaniamsubraman9927 2 ปีที่แล้ว +1

    Sundram sir Idhaya kadhavai THIRATHUVAITHU Thulli VILAYADHUM Annaivarin ADHARAVUDAN VAIZHKERAN

  • @barathikkanal
    @barathikkanal 5 ปีที่แล้ว +1

    பைரவி .மற்றும்சகோவின் குரல்வளம் செம்ம

  • @stuffy29
    @stuffy29 4 ปีที่แล้ว +2

    This must be the 100th time I'm enjoying listening to Dr KS & Bairavi Ma'm. Somehow DrKS & Ma'm seem to touch your innermost being. Whenever I play this song the entire surroundings become calm & serene. Try music therapy since I 'm seeing the great curative properties of your voice.

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  4 ปีที่แล้ว

      Thank you so much Sai Sridhar - I have opened another channel for devotional songs - I shall share that channel link - people said the same things you told me - Truly Gods grace

    • @stuffy29
      @stuffy29 4 ปีที่แล้ว +1

      I'm reiterating that your voice transposes me to a different plane ,should I say I'm using your voice as a device !! Even if you accuse me of it , I'll apologize & still continue to use y'r songs to move on to a different dimension.

    • @kumarsundaramsongs
      @kumarsundaramsongs  2 ปีที่แล้ว

      @@stuffy29 so great to have followers like you

  • @kannantm2731
    @kannantm2731 ปีที่แล้ว +1

    looks like we have lot of exceptional singers from tamilnadu.