Beautiful rendition. The opening humming is the soul of the song...both of you nailed it. Beauty of this song is thst this will give a free trip to memory down the lane... both of your renditions gave that nostalgic feeling... Wonderfully sung like a kaveri ootragave.....❤🎉
வணக்கம் நண்பர்களே ஏதோ நினைவுகள் கனவுகள் மலரே மனதிலே இப்படி பாடும் போது நினைவுகள் எங்கெங்கு எனது மணம் சிறகடித்து பறந்து சென்று கொன்டெ இருக்கிறது இதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻😘💞💞💞🥰🥰💞
உங்கள் இருவரின் குரலும் மிக அருமை பாடல் கேட்க கேட்க நினைவுகள் எல்லாம் எங்கேயோ என் மனம் சிறகடித்துப் பறந்தன வாழ்த்துக்கள் அருமையான பாடல்👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍👏👏👏👏
சூப்பர் சூப்பர் இது போல் நானும் மிஸஸ் பைரவி கோபி அவர்களோடு பாடிருக்கேன் ப்ளீஸ் அதை யூடீயூப்சேனல் எனக்கு போட்டு காண்பிக்க வேண்டுகிறேன் முடியுமா இல்ல வேரபாடல் இருந்தாலும் காண்பிக்கலாம் நன்றி
Welcoming the dazzling இசை மழை!. A nice song on the Deepam day - as sparkling and beautiful as Diya/s. 0:37 - 0:47 - reminds Charu ji's singing style😊😊 Hv a gr8 wk end n Pls keep bringing more such epic songs🙏
ஆண் : ஆஅ…..ஆஅ…ஆ…. ஆஅ….ஆஅ….ஆ ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம் ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்….. பெண் : ஆஅ…..ஆஅ…ஆ…. ஆஅ….ஆஅ….ஆ ஆண் : ஏதோ…. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ… பெண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ பெண் : மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்.. வான்வெளி எங்கும் என் காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்.. பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்…. சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்…. ஆண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே ஏதோ…. ஆண் : நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்.. நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்.. ஆண் : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்… ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்… பெண் : ஏதோ….. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ ஆண் : நினைவுகள் பெண் : கனவுகள் ஆண் : மனதிலே பெண் : மலருதே ஆண் மற்றும் பெண் : காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே…
Beautiful rendition. The opening humming is the soul of the song...both of you nailed it.
Beauty of this song is thst this will give a free trip to memory down the lane... both of your renditions gave that nostalgic feeling...
Wonderfully sung like a kaveri ootragave.....❤🎉
Bairavi very beautiful
அழகிய குரல் என்னை ஈர்த்த பாடல் என்னை எங்கோ அழைத்து சென்றது மயங்க செய்யும் பாடலை தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கலாம் very nice
🤩🤩🤩🤩🤩amazing 👌
வணக்கம் நண்பர்களே ஏதோ நினைவுகள் கனவுகள் மலரே மனதிலே இப்படி பாடும் போது நினைவுகள் எங்கெங்கு எனது மணம் சிறகடித்து பறந்து சென்று கொன்டெ இருக்கிறது இதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻😘💞💞💞🥰🥰💞
Awesome
Excellent very nice 🎉🎉🎉
அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் குரல் வளம் ஆரவாரம்
அச்சு அசலாக பாடியுள்ளீர்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையான பாடல் நைஸ் 👍👍
Very nice I'm happy
Good attempt , congratulations to both the singers .
Bairavi ponnu,Unga voice God kodutha gift chellam.god bless you. By.sureshmenon
Thank you dear all for listening and for your encouraging words. Special thanks to Bairavi mam for coming up with such melodies.
இனிமை, இனிமை, இனிமை.
வாழ்த்துக்கள்...
ஆண் குரல் வளம் அருமை.
Today morning 5.00am
ஏதோ நினைவுகள் - ..... மிக ஆநை்தம் .......
Super super super super super super super super super super pro. Sis
very nice super old vs gold songs movie agalvilakku 1979capton sir
Song ennai voonjalil vutkaravaithu ennaiyum palaiya ninaivukalukku alaithu sendru vittathu. Thanks for Smule team members.
பெண் குரலில் SP Sailajaவின் சாயலும் ஆண் குரலில் ஜெயசந்திரன் சாயலும் இருக்கிறது இருவரும் மிக நன்றாக பாடினார்கள்
Vijay kandh patu ippathan vandha mathiri iruku voice fantastic
பாட்டு அற்புதம் அற்புதம் 👍👍👍👍
உண்மையான பாடல் போல இருவரும் பாட நல்ல முயற்சி இருவர் குரலும் இனிமை வாழ்த்துகள்
🎉
Ahaa,this song goes through my heart.....sweet melody & honey blended together...thanks
அருமையான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துகள் பல கோடி 🙏
Melodious Song! Got into Sweet memories! Wonderful Singing by You and CVG Sir. Best Wishes ☺️!
U both sang well innocent bairavi
U r a queen of vibraato, Sangathies, n aalaap innocent bairavi
உங்கள் இருவரின் குரலும் மிக அருமை பாடல் கேட்க கேட்க நினைவுகள் எல்லாம் எங்கேயோ என் மனம் சிறகடித்துப் பறந்தன வாழ்த்துக்கள் அருமையான பாடல்👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍👏👏👏👏
❤
Bairavi aiyo un kural enna thoonga vida mattenguthu12,44 night.yen enna kollura eppadi un voice superb
சூப்பர் சூப்பர் இது போல் நானும் மிஸஸ் பைரவி கோபி அவர்களோடு பாடிருக்கேன் ப்ளீஸ் அதை யூடீயூப்சேனல் எனக்கு போட்டு காண்பிக்க வேண்டுகிறேன் முடியுமா இல்ல வேரபாடல் இருந்தாலும் காண்பிக்கலாம் நன்றி
அருமை.முருகேசன் .பாண்டமங்கலம்.
Excellent singing by both of you 👏 💐
Soooo…Lovely rendition. Just hear it any number of times you won’t get bored 🎉🎉🎉
Super
🌹👌👍🍔🍔☕☕
Bro brilliant voice
Both of you sang superbly well👍🎉
பைரவி வணக்கம்
தொடரட்டும் இசை பயணம்
வாழ்த்துக்கள்
வாழ்க வளத்துடன்
உங்கள் தொலைபேசி அனுப்புங்கள்
உங்க ள் பி எட் வகுப்பு தோழி
Yes. Thanks a lot..🥰 My phone no 9894481198
@@bairavigopi நன்றி வாழ்க வளத்துடன்!!
No words to appreciate your singing.. Your singing is certainly beyond excellence and Mesmerizing to listeners.. Hats off to both of you..
Very nice singing and voices 👍❤ God bless you 🙏
Great presentation
Arumai,super,suhila,gural,veriy,goot,sp,aiya,gural,arumai,super,mass,
Yesudas,sp.shailaja Ever green hit song.. Super 🎉
பாடல் வரிகள் கேட்க மிகவும் அருமையாக உள்ளது 🎉🎉
Semma super Extremely super👍👍👍👍👍
👌🏻💓💐🌸💮🏵️🌹🥀🌺🌷🌱🌴suppar hit Good
சூப்பர் சார்
Bairavi mam unga kooda oru pattu paduren.today.
.
.
..nice singing.yours all.
Beautiful singing bhoth
மிகவும் மகிழ்ச்சி தரும் அருமையானபாடல்❤❤❤
அருமை அருமை
இருவரின் குரலும் மிகவும் அருமை இருவருக்கும் நன்றி
அருமை 👏👏👏👏👏👏👌👌👌👌👌💐💐
Sema !!!! Superb!!!
Very nice singing by both of you 👌👌
இனிமையாக பாடினால் நினைவுகள் பாட்டின் ஞாபகமாக இருக்கும் இருவரும் இனிமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துகள்
Arumai
அருமை
Excellent both
Super pa..
Nice to hear.. Thank you Bairu and friend
இனிமை இனிமை .
Super Pa
D❤🎉
நான் எனது இளமைக்கால வாழ்க்கையில் ரசித்த பாடல் இன்னும் அதே ரசனையுடன்.சித்திக்அலி தலைமன்னார்பியர் இலங்கை
🎉wow.very.beutiful.ma.eruwzrum.arumayana.radgham.enrum.mznathil.nirkum.supar.g.nnight.vijayakumar.
அற்புதமான குரல் வளம் இருவரும் இறைவன் அருள்
Both of your voice is good . Keep it up .
❤❤👌👌
உங்கள் இனிமை குரல்கள் ஏதோ நினைவுகள் அல்ல . தினசரி நினைவு குரல்கள்.........
வார்த்தைகளில் வர்ணிக்க ஏது என தெரியவில்லை தங்கை குரல் நினைவுகள்......... 👍
Super congratulations 🎉
Super presentation sister
👍
Superb duets
Good sing both are good sing
Lovely singing voice very beautiful and very sweet 😢😢😢
expecting more from both of you.
please go for some Jayachandran combination please.
👍👍👍👍👍👍👍👍
Welcoming the dazzling இசை மழை!. A nice song on the Deepam day - as sparkling and beautiful as Diya/s.
0:37 - 0:47 - reminds Charu ji's singing style😊😊
Hv a gr8 wk end n Pls keep bringing more such epic songs🙏
அருமை இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Super good
Excellent
Arumai vaazhthukkal sister Bro 👍
Inimai...
Well done excellent 👍👍👍🌹
Excellent 👌
This song posted to our captain
என்ன அருமையான குரல்
Great music and superb singing
So divine voice , excellent singing both 🎉
இருவரின் குரலும் அருமை
மிக மிக அருமையாக பாடியுள்ளீர்கள்.... இருவரும் குரல் அருமை.... சூப்பர்....
Super song my heart touching ❤
Arumai iruvarukkum vazhtthukkal.
Ur both voices ar absolutely stunning.
Arumai Guru Bairavi sister
Fantastic voice amazing tune
Perfect presentation ...both are good
Two persons tone is fantastic, super and congrats 🎉
Sooper keep it up both friends.very nice
Fimale singer profetional singer great voic🎉 iam telugu
ஆண் : ஆஅ…..ஆஅ…ஆ….
ஆஅ….ஆஅ….ஆ
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்
ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..
பெண் : ஆஅ…..ஆஅ…ஆ….
ஆஅ….ஆஅ….ஆ
ஆண் : ஏதோ…. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ…
பெண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
பெண் : மார்பினில் நானும்
மாறாமல் சேரும்
காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்..
வான்வெளி எங்கும்
என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்..
பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்….
சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்….
ஆண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே ஏதோ….
ஆண் : நாடிய சொந்தம்
நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்..
நாளொரு வண்ணம்
நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்..
ஆண் : காற்றினில் செல்லும்
என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்…
ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்…
பெண் : ஏதோ….. நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏதோ
ஆண் : நினைவுகள்
பெண் : கனவுகள்
ஆண் : மனதிலே
பெண் : மலருதே
ஆண் மற்றும் பெண் :
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே…
❤ sweet voice s. Golden memories
Amazing Both have done well Bairavi Madam why not you try to be a Play Back Singer in Cinimas
Chance kudhutha Kandippa padalam😃
I Remember my childhood when I listen this song....feel nostalgic...
😊😊Likewise