“இளையராஜாவின் 1000 பாடல்களுக்கு வாசித்திருக்கிறேன்” - ‘மாண்டலின்’ லோகேஷ் | Present Sir | Episode 31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 ปีที่แล้ว +11

    உதிரி பூக்கள் படதில் வரும் இந்த இசையை கேட்டவுடன் எனக்கு என் அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு நடக்கும் உணர்வு ஏற்படும். அருமையான இசை

  • @chitradevi835
    @chitradevi835 4 ปีที่แล้ว +9

    இளையராஜா ஒரு அதிசயம். ஒரு ஒரு இசைக்கருவியை என்னமா கையாண்டு இருக்கிறார். வாசிப்பவர்களை இசைக்கருவியாகவே மாற்றியிருக்கிறார். உதிரிப்பூக்கள் ,கண்ணே கலைமானே அந்த ஆரம்ப இசை இந்த இசைக்கருவின்னு இவர் பேட்டியைப் பார்த்துத்தான் தெரிகிறது.

  • @edmrm6332
    @edmrm6332 4 ปีที่แล้ว +3

    கலைவாணி அவர் முகத்தில் பேச்சில் பாவனையில் தெரிகிறது...என்ன ஒரு இனிமை .... அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...இந்த பாடல்களை கேட்கும் பொழுது நான் யோசிப்பது உண்டு..இந்த செந்தூர் கலைஞன் எவ்வளவு அற்புதம் என்று... பேட்டி மற்றும் அவரை காண வாய்ப்பு கொடுத்த இந்த சேனலுக்கு நன்றி. இவரைப் போன்ற கலைஞரும் ஒரு இசையமைப்பாளரின் வெற்றிக்கு முக்கிய காரணம்...

  • @chandrasekarchandrasekar6636
    @chandrasekarchandrasekar6636 4 ปีที่แล้ว +6

    இவர்களை எல்லாம் உலகிற்க்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஆதன்க்கு நன்றி

  • @sankark.7264
    @sankark.7264 5 ปีที่แล้ว +54

    கேட்க்கும் போது இளையராஜா அவர்கள் மீது மேலும் மரியாதை கூடுகிறது என்ன அறிவு எல்லா உபகரணங்களையும் கையாள கூடிய திறமை நீங்கள் இசை துறைக்கு என்றுமே பேருக்கு ஏற்ற மாதிரி ராஜா தான்

  • @ramyaramya282
    @ramyaramya282 3 ปีที่แล้ว +1

    இசையின் இனிமையோடு இசைக் கலைஞரின் தன்னடக்கமும் மிகையான அழகு💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 4 ปีที่แล้ว +9

    இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா

  • @ir43
    @ir43 5 ปีที่แล้ว +132

    இசைக்கலைஞர் நேர்காணல்'னாலே எங்கள் ராசய்யா புகழ் தான் பாடுவாங்க. இப்படிப் பட்ட கலைஞர்களையும் இசையையும் வாழ வைத்த, இன்றும் வாழ வைக்கும் ராசாவுக்கு வணக்கங்கள்.

    • @raghavankannan5294
      @raghavankannan5294 5 ปีที่แล้ว

      Ilayaraja a copy cat

    • @sundarakumar5698
      @sundarakumar5698 5 ปีที่แล้ว +4

      @@raghavankannan5294 ne paathiya... moodikinu po...

    • @raghavankannan5294
      @raghavankannan5294 5 ปีที่แล้ว

      @@sundarakumar5698 Appa Neenga Paathingal Anney, avaru unmaiya music amaikaradha

    • @sundarakumar5698
      @sundarakumar5698 5 ปีที่แล้ว +4

      @@raghavankannan5294 Musical Maestro பத்தி மண்ணாங்கட்டி நீ பேசுற...

    • @sundarakumar5698
      @sundarakumar5698 5 ปีที่แล้ว +4

      @@raghavankannan5294 அவரை குறை கூற குறைந்த பட்சம் தகுதி உனக்கு உண்டா

  • @spselvam4913
    @spselvam4913 5 ปีที่แล้ว +6

    ஒரு நல்ல நேர்காணல்.!
    ஒரு பாடலின் இனிமை இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களால் தான் முழுமை அடைகிறது... இவரைப் போன்று கனவுத் தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற கலைஞர்களையும் நேர்காணல் செய்து ஒளிபரப்புங்கள்.... வாழ்த்துக்கள்

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 5 ปีที่แล้ว +33

    சிறப்பான இனிமையான வெளி உலகத்திற்க்கு அதிகம் தெரியாத இசைகருவிகள் மற்றும் அந்தஇசைகலைஞர்களை காண்பித்ததற்க்கு கோடி நன்றிகள் 🙏

  • @arumairajahthurairajah7898
    @arumairajahthurairajah7898 3 ปีที่แล้ว

    ஆதனுக்கு நன்றி
    இப்படியான அனைத்து கலைஞர்களையும்
    வெளியில் கொண்டு வாருங்கள் 🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎻🎼🎺🪕🪗

  • @surya12392
    @surya12392 5 ปีที่แล้ว +18

    ஆயிரம் விமர்சனங்கள் இளையராஜா மீது இருந்தாலும் அவர் இசை விமர்சனங்களுக்கு அப்பால் பட்டது.

  • @prakashraj7112
    @prakashraj7112 5 ปีที่แล้ว +58

    Ilayaraja sir oda Instrumental knowledge and placing is amazing. That's y he is Maestro.

  • @indiancreed
    @indiancreed 4 ปีที่แล้ว +9

    Fantastic program! Bringing these fabulous musicians to life for the rest of us .

  • @ragu9131
    @ragu9131 5 ปีที่แล้ว +42

    Congratulations to Aadhan TV,to show the real musicians who played in Illayaraja sir orchestra.

  • @gracebookshouse635
    @gracebookshouse635 5 ปีที่แล้ว +18

    மிகவும் அருமை. ராஜாவின் இசைக்கருவிகளின் ஞானம் அபாரமானது. பிரமிப்பாக இருக்கிறது.

  • @SGIqatar
    @SGIqatar 4 ปีที่แล้ว +6

    Thanks for introducing these legends.....fantastic program....

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 ปีที่แล้ว +82

    உதிரி பூக்கள் BGM என்னுடைய மிக அபிமான இசை ஐயா...

    • @ratheesh253
      @ratheesh253 5 ปีที่แล้ว +2

      உண்மை

  • @vinzovinoth6049
    @vinzovinoth6049 5 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை வாழ்த்துகள். நவீனம் என்று புகுந்து சில இசைக்கருவிகள் அழிந்துவிட்டது இனி வருங்காலம் இது போல் இசைக்கலைஞர்கள் காண்பது கேள்விக்குறி தான். என்னுடைய சித்தப்பாவும் ஒரு மாண்டலின் இசைக்கலைஞர்

  • @baladevanj3891
    @baladevanj3891 5 ปีที่แล้ว +16

    இந்த பதிவு மிக மிக அருமை திரு லோகேஷ் அவர்களை வணங்குகிறேன் பிரமிப்பு

  • @chensavi1169
    @chensavi1169 2 ปีที่แล้ว +1

    Wonderful Interview! Thank you so much for interviewing such skilled artists who have played such familiar BGMS but not known to the world! Please continue this service by interviewing all the artists who worked as the session musicians for Ilayaraja Sir and other music directors and make them more known to the public! 🙏🙏☺👏👏👏

  • @rajeshbg1259
    @rajeshbg1259 5 ปีที่แล้ว +14

    Thanks aadhan TV...Happy to see this interview, giving recognize and surprise to mr. Lokesh the legend worked with our ISAI RAJA GOD...

  • @jeganlenin4383
    @jeganlenin4383 5 ปีที่แล้ว +31

    மிக்க நன்றி செந்தூர் இசை கலைஞரை நேர்முகம் செய்ததற்கு
    அருமை வாழ்த்துக்கள்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 5 ปีที่แล้ว +1

    Raja.sir.all.hit.1000.hit.super.hit.🎸🎸🎵🎻🎻👨‍👨‍👧‍👧🥁🎹🎷📯🎼🎺👍🎵🎸🎻🎻🎻🎻👍

  • @prasanraja
    @prasanraja 2 ปีที่แล้ว

    மிக அருமை
    .. நன்றி ...

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว

    இவ்வளவு அருமையான இசைகளா ஆகா இசைகளை ஒன்றினைப்பாளர்தான் இசையமைப்பாளர்கள் மனதைவருடும் இசைகள் நன்றிவாழ்க வளமுடன்

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว

    ஆதன் உங்க நிறுவனம் இசையமைப்பாளர் மட்டும் இல்லாது இசை வாசிப்பவர்கள் பேட்டி எடுப்பது மிக சிறப்பு. வாழ்த்துக்கள். அய்யா உங்களை போல இசை கருவி வாசிப்பவர்கள் பார்ப்பது அரிது. இந்த இசை கருவிகளை யாரும் பயின்று இந்த கருவிகளை நாம் பராமரிக்க வேண்டும்.

  • @esaakvagai9225
    @esaakvagai9225 5 ปีที่แล้ว +8

    சார்,,, உங்களுக்கு சாகாவாரம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் .

  • @Super2283
    @Super2283 5 ปีที่แล้ว +12

    Thanks for giving one more opportunity to understand the genius Music mastero ILLAYRAJA

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 ปีที่แล้ว +1

    Great sir thank you so much for your interview with Logesh sir, excellent musician!🎼💐🙏

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 5 ปีที่แล้ว +3

    Thanks to AAdhan Tv for presenting this Interview of lokesh.Uthirippokkal Isai super sir.Please give Arunmolzhi interview (flutist) in Raja sir orchestra

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +26

    #MandolinLokesh 🎻🎻🎻 மிகவும் அருமையாக உள்ளது இனளயராஜா இனசயில் அருமையாக பாடல் இன்இனச பாடல்கள் 1000 மேலே அருமையாக இனச உள்ளது 👍👍👍👍👍👍👍👍👍

  • @g.vinayagamurthy9772
    @g.vinayagamurthy9772 3 ปีที่แล้ว +7

    Legend Ilayaraja sir

  • @musicmate793
    @musicmate793 5 ปีที่แล้ว +24

    தென்றலே என்னை தொடு , படத்தில்,,, புதிய பூவிது பூத்தது, இளையவண்டு தான்,,,,, இளையராஜாவின் இன்னிசையில்,,,

  • @trsathiyan
    @trsathiyan 4 ปีที่แล้ว +1

    V nic program sir thk u sir fantastic & amazing playing sir....

  • @RajendraPrasad-zc6kh
    @RajendraPrasad-zc6kh 2 ปีที่แล้ว

    Superb player. Silent Hidden Gem 💎 A very neat interview. 👌

  • @sakrian
    @sakrian 4 ปีที่แล้ว +2

    Known musics and but unknown musicians and instruments... Wonderful works behind Raja sir... Hats off you sir.

  • @sathiyanarayanan3053
    @sathiyanarayanan3053 5 ปีที่แล้ว +6

    பழைய ஞாபகம் வந்தது அருமை மிக்க நன்றி

  • @64Sunanda
    @64Sunanda 5 ปีที่แล้ว +12

    Excellent...superb beyond words.hats off to the tv channel for bringing out and focussing on the people behind in the orchestra

  • @GuitarSuresh
    @GuitarSuresh 5 ปีที่แล้ว +4

    Superb... Thanks for bringing these great musicians to the limelight.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 หลายเดือนก่อน +1

    இதை வாசிக்க அவர்கள் எவ்வளவு பயிற்சி எடுத்து இருப்பார்கள்

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 4 ปีที่แล้ว +1

    Great Man 👌👌🙏🙏🙏....I am proud of such a musical instrument player....in Our Tamil Nadu India

  • @vinothkumarganesan1260
    @vinothkumarganesan1260 4 ปีที่แล้ว +2

    Excellent sir, God bless you

  • @jjegan9705
    @jjegan9705 5 ปีที่แล้ว +36

    Nepolian flutist interview need sir PL arrange

    • @kevinkumar9281
      @kevinkumar9281 5 ปีที่แล้ว

      He is not ready to give interviews bro

  • @johnsband-lalgudi5480
    @johnsband-lalgudi5480 3 ปีที่แล้ว

    ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி ஐய்யா

  • @sureshbe405
    @sureshbe405 5 ปีที่แล้ว +7

    Dear Team, Thank you for this beautiful interview with a legend bringing to us..
    Watched without forwarding.
    Great Talent sir 🙏
    Absolutely loved the video

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 5 ปีที่แล้ว +3

    அப்பா புகழுக்கு இவரும் , இவரின் வளர்ச்சிக்கும் அப்பா துனை. இனை . நன்றி .

  • @gunaseelangunaseelan2964
    @gunaseelangunaseelan2964 4 ปีที่แล้ว +1

    Really super sir It's very interesting to watch this interview Music come out of Santur instrument is simply superb Thank u sir

  • @navel2253
    @navel2253 4 ปีที่แล้ว +4

    Excellent.. Instrument.. Excellent personality.. Man

  • @rvenkat24
    @rvenkat24 5 ปีที่แล้ว +4

    Felt happy on seeing this interview! Lokesh Raju sir and his family, since his father's days, were our neighbours in Vadapalani. We knew that they played for big music directors in Tamil cinema but still they were all very humble and nice ppl. Our regards to Lokesh Raju sir and his family! Thanks to this TH-cam channel for recognizing the key ppl who work in the background.. Well done!

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว +3

    Raja Sir Great...
    he used all instruments and bring the talent to everyone

  • @ram1903
    @ram1903 4 ปีที่แล้ว +1

    Great of this musician. He is replicating the exact nuances of tuff notes of Raja. He is not taking it less, hat's off.

  • @balasaravanan4u
    @balasaravanan4u 5 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி....aadhan you have done a great work....keep going

  • @milliontechtamil548
    @milliontechtamil548 4 ปีที่แล้ว +1

    No man will ever born like Ilayaraja..

  • @cbkingffprob1704
    @cbkingffprob1704 4 ปีที่แล้ว +3

    கலைஞர் கருணாநிதிக்கு பெருமை ராகதேவனுக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்ததினால் அந்தப்பட்டத்தை கொடுப்பதர்கு முன்னால் கலைஞர் ராகதேவனை பார்த்ததே இல்லை எதோ ஒரு கூட்டத்திர்கு காரில் போகும்போது எதாவது பாட்டுபோடுங்கையானு முதல்வர் கூற ராகதேவன் இசை அமைத்த பாடல் போட அக்கணம் அவருக்கு தோன்றியதுதான் இசைஞானி கலைஞரோட இசை ரசிப்பை என்னி வியக்கிரேன்

  • @davidselvaraj1314
    @davidselvaraj1314 4 ปีที่แล้ว +3

    Outstanding contribution to music sir.

  • @youglob
    @youglob 4 ปีที่แล้ว

    Lokesh sir - how humble .. super sir ... like a small child innocence .. but great talents ..

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 5 ปีที่แล้ว +3

    I would rate aadhan as the number one channel in music space in TH-cam...it’s a great contents for up coming generations to know these stuff..

  • @nsirajudeen7808
    @nsirajudeen7808 4 ปีที่แล้ว +1

    அருமையான ஒளிப்பரப்பு 👍
    வாழ்த்துக்கள் 💐

  • @davidmkulandaisam8968
    @davidmkulandaisam8968 4 ปีที่แล้ว +1

    திரு லோகேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம்
    வருங்கால பிள்ளைகளுக்கு சந்தூர் இசைக்கருவியை பயிற்றுவியுங்கள்.
    அது இசை உலகிற்கு நீங்கள் செய்யும் மகத்துவமிக்க சேவையாக இருக்கும்.

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் எல்லாம் இவ்வளவு காலமும் எங்கே ஒளிந்து கொண்டு இருந்தீர்கள்.

  • @Mylearner2010
    @Mylearner2010 5 ปีที่แล้ว +3

    அருமை. இசையே ஒரு இனிமை மயக்கம்.

  • @dinezrk
    @dinezrk 4 ปีที่แล้ว

    Super super 👌🏽
    Thanks for this special video 🙏🏾

  • @ramajayam3446
    @ramajayam3446 3 ปีที่แล้ว

    Amazing sir congregation

  • @TheZaglowce
    @TheZaglowce 5 ปีที่แล้ว +3

    Expecting more videos like this.. Kudos

  • @hafeezahamed8051
    @hafeezahamed8051 5 ปีที่แล้ว +2

    அருமை ஆதான் தமிழ் திரைக்குப்பின்னால் உள்ள பல ஒலி,ஒளி கலைஞா்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு ௧ாண்பித்தற்க்கு

  • @stephens5328
    @stephens5328 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @RameshBabu-ei9ef
    @RameshBabu-ei9ef 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว

    excellent mandolin Lokesh sir
    Next drums player interview pannunga

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 5 ปีที่แล้ว +1

    Very nice. Thank you. P. CHENNIAPPAN, CHENNIMALAI.

  • @melodious-pieces
    @melodious-pieces 3 ปีที่แล้ว

    Excellent play sir

  • @allunthulasi1805
    @allunthulasi1805 5 ปีที่แล้ว +5

    Really fantastic... we ought to Thank Aadhar TV.

  • @RajuRaju-bh2sw
    @RajuRaju-bh2sw 3 ปีที่แล้ว

    ungal Pani thodara valthukal 💐💐💐

  • @sn20
    @sn20 5 ปีที่แล้ว +2

    Thanks for taking time and being patient for requests.
    Good interviewer. Great job.

  • @pkumar8849
    @pkumar8849 3 ปีที่แล้ว

    Very nice🙏👏👏👏

  • @sivaramsanthanakrishnan4193
    @sivaramsanthanakrishnan4193 5 ปีที่แล้ว +2

    Thanks for sharing this video clip with a talented musician!!!

  • @Winsler05
    @Winsler05 5 ปีที่แล้ว +2

    Awesome video friends.. Keep doing.. Best wishes

  • @alakesans6628
    @alakesans6628 3 ปีที่แล้ว

    Super. Sr

  • @zebralol736
    @zebralol736 5 ปีที่แล้ว +6

    He is also music legend. Unbelievable. From Mohamed family, singapore

  • @ramu7689
    @ramu7689 5 ปีที่แล้ว +2

    Nice interview with great sandoor musician

  • @InnaikkuOruPudi
    @InnaikkuOruPudi 5 ปีที่แล้ว +2

    Aadhan neer vera level ya... ellorum actor interviews pottu mokka panrappo indha mari nalla arumaiyaana nabargalai interview paneadhukku Nandrigal.🙏🏻🙏🏻👍 indha manidhar thannadakkam mikkavar ivarukku en vazhthukkal🤝

  • @vetrivel4215
    @vetrivel4215 4 ปีที่แล้ว

    Very very nice 👍👍👍

  • @jamithma4826
    @jamithma4826 5 ปีที่แล้ว +2

    Very great,nice work, this video
    Mahendran mannargudi

  • @raviivar5077
    @raviivar5077 5 ปีที่แล้ว +2

    Wow. Awesome interview. Thank you so much Aadhan..

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 4 ปีที่แล้ว +5

    We should really salute this Lokesh's talents

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 7 หลายเดือนก่อน

    லோகேஸ் சாருக்கு வாழ்த்துக்கள..❤🎉❤

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 ปีที่แล้ว

    சார் உங்களுக்கு நான் லேட் ஆகா நன்றி சொல்லுறேன் இருத்தலும் சூப்பர் நன்றி

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 ปีที่แล้ว +4

    உங்கள் இசையை கேட்பது மிக பாக்கியம் ஐயா....

  • @balasubramanian.ppanchapak3843
    @balasubramanian.ppanchapak3843 5 ปีที่แล้ว +2

    Fantastic interview.Superb...

  • @gvhajay4416
    @gvhajay4416 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஏனது கன் கலக்கி யது

  • @amp6164
    @amp6164 5 ปีที่แล้ว +5

    Ithupola program neraya expect pandrom sir

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 5 ปีที่แล้ว +3

    No Violins in Puthiya Poovidhu was news to me.. it’s so fresh to listen now

  • @ahojlax
    @ahojlax 3 ปีที่แล้ว

    Super top class mandolin musicsir👌✌

  • @siranjeevy
    @siranjeevy 8 หลายเดือนก่อน

    Excellent sir

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 5 ปีที่แล้ว +16

    பிரமாதம். 'புதிய பூவிது பூத்தது' பாடல் இடம்பெற்ற படம் 'தென்றலே என்னை தொடு'

  • @DineshRajuOriginal
    @DineshRajuOriginal 5 ปีที่แล้ว +4

    இது போன்ற மேதைகளை எங்கள் கண் முன் நிறுத்தியதற்கு மிக்க நன்றி.
    ஒரு வேண்டுகோள்: நேர்காணல் எடுப்பவரின் உடல் மொழியும், இசை அறிவும் இந்த நேர்காணாலுக்கு சுத்தமாக பொருந்தவில்லை. அடுத்த நேர்காணல்களில் இதை கவனித்து சரி செய்யவும். இசைக்கலைஞரை பேசவிட்டு அமைதியாக செவிமடுத்து கேட்பதை நாங்கள் விரும்புகிறோம். குறுக்குவிசாரணை செய்யும் தொனியில் இருக்கக்கூடாது. நன்றி!

  • @marxengels857
    @marxengels857 5 ปีที่แล้ว +2

    Thanks athan tv fantastic interview

  • @prakashvel185
    @prakashvel185 4 ปีที่แล้ว

    அருமை......

  • @mrj9826
    @mrj9826 5 ปีที่แล้ว +3

    Hats off !
    God Bless you Sir !!!

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 5 ปีที่แล้ว +7

    MSV, RD Burman and others took the services of the legendary Santoor player Vishveshwaran disciple of great Shiv Kumar Sharma. Incidentally, Vishveshwaran is the husband of famous dancer Chitra Vishveshwaran.