ஐயா நீங்கள் கடவுளுக்கு நிகரான மனிதர்... தான் பட்ட துன்பத்தை இனியாரும் படக்கூடாது என்று இவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கின்ற உங்கள் முயற்சிக்கு உண்மையில் போற்றப் படவேண்டும் ஐயா. இனிவரும் காலமாவது உங்களுக்கு ஏற்றமுடன் அமையட்டும் ஐயா ❤️ இதய வணக்கங்கள் ஐயா.
நாம் கஷ்டப்பட்டால் சொந்தம் சிரிக்கும் கேவலமாக பேசும் என்று நினைத்து நிறையபேர் இந்த மாதிரி முடிவு எடுக்கிறார்கள் நமக்காக கஷ்டபடுவது ஒரு வீரம். நல்ல செயல் நல்ல சிந்தனை நல்ல பேச்சு இது தான் வீரம்.
ஒருவர் ஆழமான வலி நிறைந்த அனுபவத்தை பகிரும்பொளுது, அதை சரியாக கையாளத்தெரிந்த சற்று முதிர்ந்த நெறியாளரை வைத்து பேட்டி எடுப்பதே அந்த அனுபவத்திற்கு நாம் குடுக்கும் மரியாதையாகும்..... குமுதம் இதை சற்று யோசிக்கவேண்டும் ......
என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த படம். ஒவ்வொரு காட்சிகள் மற்றும் சூழ்நிலைகள், உரையாடல்கள், உடைகள், ஒப்பனை, கேமரா கையாளுதல், இசை மற்றும் அனைத்தும் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் படத்தை இயக்கியது மட்டுமின்றி, கேமரா முன் வராமல் எல்லா சூழ்நிலைகளிலும் ஹீரோ மூலம் வெளிப்படுத்தி, தேவையில்லாத விஷயங்களைச் சேர்க்காமல், படத்தைத் தெளிவாகக் கையாண்டிருக்கிறார். ஹீரோ மற்றும் அவரது நண்பரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. உண்மையாகச் சொன்னால், பாலைவனத்தின் நடுவில் எதிர்பாராத சூழ்நிலையில் ஹீரோவும் அவனது நண்பரும் சந்திக்கும் போது எனக்கும் பல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் கண்ணீர் வரும். படத்தில் மேக்கப் மற்றும் கிரியேட்டிவ் செட் அனைத்து காட்சிகளுக்கும் பெரும் வரவுகளை கொண்டு வந்துள்ளது. பின்னணி இசை படத்தின் மிக உயர்ந்த யதார்த்தத்தை தருகிறது. இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்தத் தலைமுறையில் எதார்த்தமான ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🤝👌💪🙏
அரபு நாடுகள் போல் தண்டனை கொடுக்க வேண்டும்... என்று சொன்னார்கள். இதனை பார்க்கும் பொழுது வந்தாரை வாழவைக்கும் நம் நாடு எவ்வளவு மேல். ❤ஒரு சில தவறுகள் நடக்காமல் தடுத்தால்.... நம் நாடு சுதந்திரம்... சொர்க்கம்.....
அண்ணா நீங்கள் பட்ட கஷ்டத்திற்கும்இனிமேலும் மற்றவர்களும் கஷ்டப்படகூடாது,என நினைத்து பேட்டி கொடுப்பதும் இனிமேலும் நீங்கள்நலமாக வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
நான் கேட்பது ஒன்னுதான் ஏதாவது படம் வந்து இல்ல எங்காயாவது ஒரு பிரச்சனை பெரிதாக நடக்கும் போதுதான் அத பத்தி பேசுவாங்க. ஆனால் வெளிநாடுகளில் காலம்காலமாக நடக்குது யாரும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. நானும் இதில் பாதிக்கப்பட்டுள்ளேன்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கஷ்டப்படுகிறார்கள்.. இப்படி கஷ்டபட்டு வேலைசெய்து வருபவர்கள், உண்மையான நிலவரத்தை கூறாமல் சந்தோசத்தை மட்டும் கூறி அவர்களையும் பலியாக்கி விடுகிறார்கள்..மிக பயனுள்ள தகவல் நன்றி..
My mother was nurse in saudi in clinic . One man came disoriented. Not allowing nurses to treat. But he kept saying "Amma amma". So my mother talked to him in malayalam, he calmed down and looked at her. Then he started speaking slowly like a child..... He didn't talk to anyone for ages to anyone. Turns out he was a malayali vetinarry doctor. He went for a job called "animal management" . The arabi send him to desert. Not one many many lifes lost in middle east. Even those working in construction and factories, they live in over crowded house, with dry bread and 6 days work etc. So many people don't have passport, visa or even money to buy ticket. Many people surrender to police to be deported with just the clothes on their back.
@@Kv2024feb5 he probably got deported as he wasn't able to work. In 90's we didn't have anyway to contact afterwards. One good thing was indians were very united there. So people did what help they could.
குமுதம் ரிப்போர்ட்டர் அவர்களே ஒருவரை நேர்காணல் செய்யும்போது அதுவும் ஒரு படத்தை அவரது கதையை எடுத்துவிட்டு அதை நீங்கள் பார்த்துவிட்டு நேர்காணல் செய்யும்போது இவ்வளத்தையும் பார்த்துவிட்டு அதை நீ சிரித்துக்கொண்டே அந்த கதையை கேட்கும் பொழுது உனக்கெல்லாம் எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் என்பதை நீ இன்றே தீர்மானித்துக் கொள் அடுத்தவன் இடத்தில் நீ வாழ்ந்து பார்த்தால் தான் அதனுடைய அருமை புரியும் உனக்கு நண்பா
He is so much emotional and sadden on his journey but the Interviewer is keep asking questions. When he cries just respect in a proper way . Just keep some matured people whom can handle the elders in better way
I worked in Saudi as a doctor, I went to a house to see a patient in outskirts, I met a person from Andhra, replay in pathetic condition, he cried a lot to me to save. I’m helpless and tried to contact our Indian embassy, all A***** no response… all corruption, they blame us only and say that’s none of our business… Similarly a Philippine national guy, the embassy people reached them within a day…
Pavam avaru...romba kasta patrukaru...innum evlo Peru ipdiyo .. God only should save their lives.. everyone in this world should deserve a decent life.. big salute for him for creating such awareness...🙏🙏
இவ்வுலகத்தில் இருக்கும் முதலாளிகளே, எங்களை போன்ற ஏழைகளை எவ்வளவு வேலை வேண்டும் ஆனாலும் செய்ய சொல்லுங்கள் , நாங்கள் செய்கின்றோம் எங்கள் குடும்பத்திற்காக ஆனால் நீங்கள் எங்களுக்கு நாங்கள் செய்த வேலைக்கு ஏற்ற சம்பளம் தந்தாலே. போதும், எங்களை அடிமை ஆக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு ஹீரோஸ் தான். அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் வம்சம் வாரிசு என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் எதிர்காலம் எப்படி மாறும் என்று நீங்கள் அடுத்தவரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கர்மா
Thalaiva salute, nanum oru pravasi tha 7 Year Dubai le velai Pathe,yehh sambalam kammi athinale thirumbi vanthe,worst experience company nalla kidakile Annan sollathu correct than 😊😊😊ovoruthanukum vere vere anubavangal,kodumai
இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢
அந்த நாடுகளுக்கு சொம்படிப்பாங்க ஆனா அங்க போக மாட்டானுங்க. காரணம் இது தான் சொர்க்கம். அதை நாம் புரிந்து கொண்டு நம் நாட்டை யாருக்கும் இனி விட்டு கொடுக்க கூடாது குறிப்பாக அவங்களுடைய வக்பு போர்டுகளுக்கு தடை விதிக்க போராட வேண்டும். மதரசா தடை செய்யப்பட்ட பட வேண்டும். இல்லை என்றால் இந்து மத பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்
@@chandrabose2492ஆமான்டா நீ யெல்லாம் ரொம்ப நல்ல புலுத்தி ....ஏண்டா பொம்பள சாமியார் பிரத்தியா சிங் பள்ளிவாசல்ல குண்டு வைத்தாலே அவ யாருடா..... ரயில்ல குண்டு வைத்தானே ஒரு சாமியார் அவன் யாருடா நாயே..... இவங்கெல்லாம் நல்ல வாதியாயா நாயே ..... ஓடி போயிடு நாயே செருப்பு பிஞ்சிடும்
இவரது வேதனை கேட்கும் போதே கண்ணீர் பெருகி வருகிறது. ஆனால் பலருக்கும் இந்த மாதிரி யான உண்மை கள் புரிய வே இல்லை. படித்து, உத்தரவாதம் அளிக்க க் கூடிய, சட்ட பூர்வமான பாதுகாப்பு உள்ள வேலைக்கு மட்டுமே போக வேண்டும். அய்யா உங்கள் அக்கறை க்கு என் நன்றிகள்.
இங்கு மட்டும் செக்கியூலிரிசம். ரோஹிங்யா முஸ்லிம்கள். சிங்கப்பூரிலிருந்து மணிப்பூர் வந்தேறிய கிறிஸ்டீன்ஸ். சைனா விலிருந்து மணிப்பூர் வருபவர்கள் இதில் மக்கள் தொகை அதிகம்ன்னு கூப்பாடு. திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம். இந்தியன்ஸ் திருந்த மாட்டாங்க. போட்டால்தான் புத்தி வரும்
குறிப்பாக தென் மாவட்டங்கள் மக்களுக்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை தென் மாவட்ட மக்கள் தான் இந்த நிலை இருக்கிறது தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் அப்போது தான் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த நிலை மாறும்
Sir, உங்களோட முதல் பதிவ சைக்கில்ல நான் துபாயில் ஆடுமேய்த்தவன் என்ற பதிவு பார்த்து 27 வருஷ நாடகம் உங்க பதிவு பலபேருக்கு சொல்லி அப்பவே வருத்தப்பட்டேன். எனக்கு நல்ல நாபகம் இருக்கு. அப்ப இளம்வயது உங்களுக்கு
Atleast hereafter people should have the awareness of the actual pathetic situation of those who have become victims . They should shatter the craze of going to the unknown places.
எல்லோருமே கெட்டவர்கள் என்றால் யார் தான் நல்லவர் எல்லோருமே நல்லவர்கள் என்றால் ஏன் நாட்டில் இத்தனை பிரச்னைகள் பஞ்சம் பட்டினி வறுமை வேலை வாய்ப்பு இல்லாமை நல்ல கல்வி சுகாதாரம் மனிதநேயம் நல்ல குடிநீர் நல்ல காற்று உணவு கொடுக்காமல் இருப்பது ஏன் அனைவருமே நல்வாழ்வு வாழ வைக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் வாழ்த்துகள்
ஏனென்றால். மக்களின் பணத்தை. சுரண்டும் பணப் பேய்களான. அரசியல்வாதிகள் கல்வியிலிருந்து கொள்ளை , நல்ல கல்வி தருவதில்லை கிராமப்புறங்களில் தண்ணீர் தார் சாலை வசதி இல்லை பஸ் வசதி இல்லை, இவர்கள் 7 தலைமுறை உக்கார்ந்து சாப்பிட. 4 பொண்டாட்டி களின் குழந்தைகள் பேரன் பேத்தி குழந்தைகளுக்கும் சேர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது
@@leona8leo kastam irunda poradu ok nga. Even I know. I'm also from middle class background. Neraya sambadikalam nu poravangala matum dan na solren. Nothing I'm telling to hurt anyone. This happened in may own house. Ide Mari Dubai poi Anga sariya set agama vanditanga. Ipo Inga vela pakranga. They are good only. Pathutu dan pesren.
எனது நண்பரின் தந்தை அவனுக்கு ஒரு வயதில் சவூதி அரேபியா சென்றார் ஆனால் அவர் திரும்பி வந்தபோது எனது நண்பருக்கு வயது 18 வயது ஆனாது கொத்தடிமைகளாக வேலைக்கு எடுப்பது இந்தியாவில் உள்ளது சவுதி அரேபியாவில் உள்ளது
Sir, you are a man equal to God... You should really be appreciated for your effort to make others aware by enduring so much pain so that no one should suffer the same pain again. May the future be prosperous for you sir ❤️ Heartfelt greetings sir.
I worked in Dubai for 7.5 years and had a good life as I went thru company sponsored visa. One should always do a background check about the agent, firstly if u try to get a job via these middle agents you are surely screwed. 99 percent these Agents are fraudsters. Pls do not dream about the gulf unless the visa is directly sponsored by the company themselves without any sub-agents involved. Pls do keep in mind no genuine Company in the gulf will ask you payment (not even single rupee)for getting your job. Only you have to pay for your pre employment medicals in india which is a standard procedure. Last but not least pls do a thorough check about your employer/company before you immigrate to any foreign country . hope this helps my brothers and sisters .good luck all 😊
தான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என எண்ணும் எண்ணம் போற்றுதலுக்குறியது🙏
😢😢😢
மலையாலத்தில interview kudukiravar differnt uh irukkaru, tamilla verya alu confused uh irukku. Yaar real Najeep?
@@ravanan5672 ivarum velinadu sendru athe alavu kashtappattavar
@@sudalaimuthu2850 avraum interview edukkalame en ivarai maddum interview edukirarkal
இவர் தமிழன் பா. படம் வந்தது மலையாளியை பற்றியது. @@ravanan5672
ஐயா நீங்கள் கடவுளுக்கு நிகரான மனிதர்... தான் பட்ட துன்பத்தை இனியாரும் படக்கூடாது என்று இவ்வளவு வலிகளையும் தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கின்ற உங்கள் முயற்சிக்கு உண்மையில் போற்றப் படவேண்டும் ஐயா. இனிவரும் காலமாவது உங்களுக்கு ஏற்றமுடன் அமையட்டும் ஐயா ❤️ இதய வணக்கங்கள் ஐயா.
Really a year.provoking.story
Because for them we are kafir from Tipu Sultan to new era Akbar treating us like this
Dubai is broker mbc
Dubai Ilavarasar Truseal Oru Tamizhar Avar Peru Kooda Pazhani…. Avar Kitta murai Idungal
இதே மாதிரி எங்க அப்பா 2003 ல சவுதி போனாங்க 1வாரம் கழித்து தூங்கி எந்திரிசு பாத்தா அப்பா என் பக்கத்துல தூங்கிட்டு இருந்தாங்க அப்போ எனக்கு 6வயசு அப்போ என்னு பாத்தா ஆடு மேய்க்கர வேலை பாக்க சொன்னாங்கனு சரியா சாப்பாட கூட போட மாட்டாங்கலாம்.எங்க அப்பா தெரியாம தப்பிச்சு வந்துடதா சொன்னாங்க.
Thank God
Eanaku visa vanthuthu kadasi nearathula suthrichuta pogamatanu sonona eajantu pospota kudukama marati chetting poda pathan Naa oro valipanita.
கண்ணீர் அடக்க முடியல. பாவம் அப்பா .
😢😢😢 nalavela 😢😢
😢😢😢
நாம் கஷ்டப்பட்டால் சொந்தம் சிரிக்கும் கேவலமாக பேசும் என்று நினைத்து நிறையபேர் இந்த மாதிரி முடிவு எடுக்கிறார்கள் நமக்காக கஷ்டபடுவது ஒரு வீரம். நல்ல செயல் நல்ல சிந்தனை நல்ல பேச்சு இது தான் வீரம்.
True ❤👍
Dubai Ilavarasar Truseal Oru Tamizhar Avar Peru Kooda Pazhani…. Avar Kitta murai Idungal
சவூதிக்காரன் சதிக்காரன் இந்தபதிவில் இந்த அய்யா சொல்வதும் அனைத்தும் உண்மை தான் சவூதியில் 6 வருடங்கள் இருந்தேன்
ஒருவர் ஆழமான வலி நிறைந்த அனுபவத்தை பகிரும்பொளுது, அதை சரியாக கையாளத்தெரிந்த சற்று முதிர்ந்த நெறியாளரை வைத்து பேட்டி எடுப்பதே அந்த அனுபவத்திற்கு நாம் குடுக்கும் மரியாதையாகும்..... குமுதம் இதை சற்று யோசிக்கவேண்டும் ......
Yes
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
Yes
Absolutely Right
என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த படம். ஒவ்வொரு காட்சிகள் மற்றும் சூழ்நிலைகள், உரையாடல்கள், உடைகள், ஒப்பனை, கேமரா கையாளுதல், இசை மற்றும் அனைத்தும் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் படத்தை இயக்கியது மட்டுமின்றி, கேமரா முன் வராமல் எல்லா சூழ்நிலைகளிலும் ஹீரோ மூலம் வெளிப்படுத்தி, தேவையில்லாத விஷயங்களைச் சேர்க்காமல், படத்தைத் தெளிவாகக் கையாண்டிருக்கிறார். ஹீரோ மற்றும் அவரது நண்பரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. உண்மையாகச் சொன்னால், பாலைவனத்தின் நடுவில் எதிர்பாராத சூழ்நிலையில் ஹீரோவும் அவனது நண்பரும் சந்திக்கும் போது எனக்கும் பல பார்வையாளர்களுக்கும் நிச்சயம் கண்ணீர் வரும். படத்தில் மேக்கப் மற்றும் கிரியேட்டிவ் செட் அனைத்து காட்சிகளுக்கும் பெரும் வரவுகளை கொண்டு வந்துள்ளது. பின்னணி இசை படத்தின் மிக உயர்ந்த யதார்த்தத்தை தருகிறது. இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்தத் தலைமுறையில் எதார்த்தமான ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🤝👌💪🙏
அரபு நாடுகள் போல் தண்டனை கொடுக்க வேண்டும்... என்று சொன்னார்கள். இதனை பார்க்கும் பொழுது வந்தாரை வாழவைக்கும் நம் நாடு எவ்வளவு மேல். ❤ஒரு சில தவறுகள் நடக்காமல் தடுத்தால்.... நம் நாடு சுதந்திரம்... சொர்க்கம்.....
ஆடு ஜீவிதம் படத்தை இப்பத்தான் பார்த்தேன் அந்த பாலைவனத்தில் நாமே இருப்பது போல மனதுக்குள் அதிர்ச்சி பேரலையை உருவாக்குகிறது அந்தளவுக்கு தரமான படம் 🙏
Unlaitha bro
S nama antha film kullaye poiruvom
Exactly
அண்ணா நீங்கள் பட்ட கஷ்டத்திற்கும்இனிமேலும் மற்றவர்களும் கஷ்டப்படகூடாது,என நினைத்து பேட்டி கொடுப்பதும் இனிமேலும் நீங்கள்நலமாக வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
யாருக்கெல்லாம் 😭வந்தது 😢
இந்த படம் பார்க்கும் போது என் ஈரகொலயே நடுங்குது
Really enanku apditha iruku
என் அன்பான சகோதரர்களே !
இவரைக் கண்டறிந்து நாம் இவருக்கு பண உதவி பொருள் உதவி செய்யலாம்....
நாம் ஒன்று திரண்டு இவருக்கு உதவி செய்வோம் !
ஆசை யாரையும் விடுவதில்லை நீங்க சொல்வது பிரயோஜனம் இல்லை சார் வாழ்த்துக்கள் ரொம்ப கஸ்ட்மா இருக்கு 😭😭😭😭
Namma India ta best pa 😢❤ we are living like free bird !
India best aa irundha, avanga yen anga poraanga? Inga velai seri aa illa, appuram salary adhigamaa illaama dhaan, avanga Middle East poraanga.
Our own birthplace is best if we try to live better and go overseas anything might happen.
அரபி மத த்தை ஏற்றவர்கள் கூட அங்கு செல்லாததால் நாம் உஷாராக விட்டு கொடுக்காமல் நம் நாட்டை முன்னேற்ற வேண்டும்
நான் கேட்பது ஒன்னுதான் ஏதாவது படம் வந்து இல்ல எங்காயாவது ஒரு பிரச்சனை பெரிதாக நடக்கும் போதுதான் அத பத்தி பேசுவாங்க. ஆனால் வெளிநாடுகளில் காலம்காலமாக நடக்குது யாரும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. நானும் இதில் பாதிக்கப்பட்டுள்ளேன்
What about that nation human rights or people. Is they treat servant like slave till now
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.salute❤
ஐயா நீங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லும் போது மனசு பதைபதைக்க வைக்கிறது ஐயா 🙏🙏
We saw this person in koyambedu bus stand. He talks loud in mid of crowd and gives awareness about going abroad and agents.
100%உண்மை எனக்கும் இதே போன்ற மோசமான அனுபவம் 03 மாத சிறை , அரபிகள் மோசமானவர். மிக மிக கவனமாக அரபு நாடுகளுக்கு செல்லவும்
தம்பி அரபுகள் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை....... மோசமானவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்......புரிகிறதா
வேதனை அளிக்கிறது ஐயா.உங்கள்பேச்சி.மிகவும்.
@@trueindian-h8yneenga solramathiri mosama eilamala evalo kevalama natanthu kitothanka antha movie ya evaru Pata kastatha parthalay thayriyuthu rompa nallavankanu
@@trueindian-h8yWhat he is saying is arab culture
@@trueindian-h8y arabi pulla umbuu otha alla paru
ஐயா உங்களை பாக்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு நிங்கள் பட்ட கஷ்டங்கள் மற்ற யரும் பட கூடாது என்ற எண்ணத்திற்கு நன்றி ❤❤❤❤❤
Idhulam paakumpothu Nama india evlo azagu😊😊 jai hind🇮🇳🔥
❤
❤❤
நாம் அனுபவிக்காத எல்லா வாழ்க்கையும் நமக்கு வெறும் கற்பனைகள்.
அன்றே தமிழ் கவிஞர் சொன்னார் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்
ஏந்த
உன் பாட்டனோட பணத்தால் நீ சொந்த வீட்டிலிருக்க....மூடிட்டு இரு😂😂😂😂😂😂
Onnumea illa ya
@@kalaivp3080👌
@@ajeeth1468Apo gulf poi aadu mechuuu Arabi da afivangi saavudaa
ஐயா நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டா அழாமல் இருக்க முடியாது 😭😭
என் தேசம் ❤இந்தியா 🇮🇳
அந்த நாட்டு அரசுகள் இதனை வேடிக்கை தான் பார்க்கிறது.
Indian Embassy enna pannudu anga?
The best Indian Movie ever
The goat life ❤
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கஷ்டப்படுகிறார்கள்.. இப்படி கஷ்டபட்டு வேலைசெய்து வருபவர்கள், உண்மையான நிலவரத்தை கூறாமல் சந்தோசத்தை மட்டும் கூறி அவர்களையும் பலியாக்கி விடுகிறார்கள்..மிக பயனுள்ள தகவல் நன்றி..
இப்படி மனிதனை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கும் மிருகத்தை கடவுள் ஏன் எதுவும் செய்ய இல்லாதவரா? 😢
Apdi onu iruntha thana....athu naama imagination da
@@gokul7975உண்மை
God always watches us. He won't do anything for us. We have to do everything for us. God only gives troubles 😮😢
மோரட்டு பயலுக அவனுக
இன்னும் இதே போல் கஷ்டப்படும்.... நபர்கள் இருக்கிறார்கள்.. நானும் இங்கேதான் இருக்கிறேன்
My mother was nurse in saudi in clinic . One man came disoriented. Not allowing nurses to treat. But he kept saying "Amma amma". So my mother talked to him in malayalam, he calmed down and looked at her. Then he started speaking slowly like a child..... He didn't talk to anyone for ages to anyone. Turns out he was a malayali vetinarry doctor. He went for a job called "animal management" . The arabi send him to desert. Not one many many lifes lost in middle east. Even those working in construction and factories, they live in over crowded house, with dry bread and 6 days work etc. So many people don't have passport, visa or even money to buy ticket. Many people surrender to police to be deported with just the clothes on their back.
😢 OMG... What happened to him .. did he reach home?!! Is he safe ??😢
@@Kv2024feb5 he probably got deported as he wasn't able to work. In 90's we didn't have anyway to contact afterwards. One good thing was indians were very united there. So people did what help they could.
@@lp9176🙏🏻👍🏻 thanks for sharing the information bro 🙏🏻 Hope he's healed and healthy
குமுதம் ரிப்போர்ட்டர் அவர்களே ஒருவரை நேர்காணல் செய்யும்போது அதுவும் ஒரு படத்தை அவரது கதையை எடுத்துவிட்டு அதை நீங்கள் பார்த்துவிட்டு நேர்காணல் செய்யும்போது இவ்வளத்தையும் பார்த்துவிட்டு அதை நீ சிரித்துக்கொண்டே அந்த கதையை கேட்கும் பொழுது உனக்கெல்லாம் எப்படிப்பட்ட வாழ்க்கை அமையும் என்பதை நீ இன்றே தீர்மானித்துக் கொள் அடுத்தவன் இடத்தில் நீ வாழ்ந்து பார்த்தால் தான் அதனுடைய அருமை புரியும் உனக்கு நண்பா
Even in Kerala itself so many victims like Najeeb aka Shukoor! So many
குமுதத்திற்கு வேறு தொகுப்பாளர் கிடைக்க வில்லை போலும்....இவரை நேர்முகம் காண அனுபவம் வாய்ந்த தொகுப்பாளரை வைத்து பேட்டி காண வைத்திருக்கலாம்.😢
ஏன்.... சில நேரங்களில் சில வலிமையான வலிகளை பதிவிடும் சமயம் அப்படியே பார்க்கலாமே...
அந்த பையனுக்கு என்ன...😔
சில விமர்சனங்கள் சொல்லாதீங்க..
😊
He is so much emotional and sadden on his journey but the Interviewer is keep asking questions. When he cries just respect in a proper way . Just keep some matured people whom can handle the elders in better way
Anchor should know how to handle interviewer emotions 😢 very pity on him🥺🥺🥺
True ... He couldn't console him properly... Only keen on asking the questions and getting reply from him
மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் நமது ஊரே சிறந்து
Gulf countries (Arabian) are the worst
புதுக்கோட்டை-ராமநாதபுரம்-சிவகங்கை-இந்தமாவட்ட-இளைங்கர்கல்அதிகமாகவெளிநாட்டில்கஷ்டபடுகீரார்கள்
ஏன். போறீங்க.
😢😢
@@muthunarayanann9203குடும்ப சூழலில் போகிறார்கள்.
World classic survived movie 'The Goat Life' Prithviraj 💯 %
நீங்க உயிரோட இருக்குறிங்க... கவலை வேண்டாம். நம் நாட்டில் கஞ்சி குடிக்கலாம்....நீங்க சொல்றது மிக்க வலிதான்
இறைவா குடிக்கும் தண்ணிரில் மலம் கலந்தவனை இந்த மாதிரியான இடத்துக்கு ஒரு முறையாவது அனுப்பி வை
DON'T DIVERT😮 THE CONCEPT.
It's shameful still the culprits not arrest to whom we blame
You pure sangki @@muralib1857
Super ama
@@kumarram3477Blame dravida model😂😂
This interview is an eye opener to many people who willing to go abroad. Thank you Cheran for your awareness program, also very sorry for your pain.
Anchor lower your head be kind. He has suffered a lot. Respect his feelings
True
அய்யா உங்கள் கதைய் கேட்டு கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭😭😭🙏🙏🙏🙏
I worked in Saudi as a doctor, I went to a house to see a patient in outskirts, I met a person from Andhra, replay in pathetic condition, he cried a lot to me to save. I’m helpless and tried to contact our Indian embassy, all A***** no response… all corruption, they blame us only and say that’s none of our business…
Similarly a Philippine national guy, the embassy people reached them within a day…
Pavam avaru...romba kasta patrukaru...innum evlo Peru ipdiyo .. God only should save their lives.. everyone in this world should deserve a decent life.. big salute for him for creating such awareness...🙏🙏
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.. என்பார்கள்.. But திரவியம் தேடுவதற்குள் நமது??
Ovararuru மனிதருக்கும் திரவியம்
வேறு படும்
இவ்வுலகத்தில் இருக்கும் முதலாளிகளே, எங்களை போன்ற ஏழைகளை எவ்வளவு வேலை வேண்டும் ஆனாலும் செய்ய சொல்லுங்கள் , நாங்கள் செய்கின்றோம் எங்கள் குடும்பத்திற்காக ஆனால் நீங்கள் எங்களுக்கு நாங்கள் செய்த வேலைக்கு ஏற்ற சம்பளம் தந்தாலே. போதும், எங்களை அடிமை ஆக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு ஹீரோஸ் தான். அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் வம்சம் வாரிசு என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் எதிர்காலம் எப்படி மாறும் என்று நீங்கள் அடுத்தவரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கர்மா
வெளிநாட்டுக்கு போறதுக்கு பதிலா திருப்பூர் வாங்க 💯
Thalaiva salute, nanum oru pravasi tha 7 Year Dubai le velai Pathe,yehh sambalam kammi athinale thirumbi vanthe,worst experience company nalla kidakile Annan sollathu correct than 😊😊😊ovoruthanukum vere vere anubavangal,kodumai
நாம் அனுபவிக்காத எல்லா வாழ்க்கையும் நமக்கு கற்பனையே , 😢
இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢
எவ்வளவு நாசூக்காக சொல்றீங்க.இத இங்கிருக்கற மதசார்பற்ற நா....... எவனும் பேசமாட்டான்.இதே இந்தியாவில் நடந்திருந்தா......
அத்தன மதசார்பற்றவனுகளும் நடுநூலை நக்.......தளும் கொந்தளிச்சிருப்பாங்க.மலேஷியா இஸ்லாமிய நாடு;கப்சிப்
பகுத்தறிவு இஸ்லாமியனுக்கு சொல்லி குடு
தீவிரவதிக்கே முழு ஆதரவு குடுபானுங்க இது எம் மாத்திரம்
அந்த நாடுகளுக்கு சொம்படிப்பாங்க ஆனா அங்க போக மாட்டானுங்க. காரணம் இது தான் சொர்க்கம். அதை நாம் புரிந்து கொண்டு நம் நாட்டை யாருக்கும் இனி விட்டு கொடுக்க கூடாது குறிப்பாக அவங்களுடைய வக்பு போர்டுகளுக்கு தடை விதிக்க போராட வேண்டும். மதரசா தடை செய்யப்பட்ட பட வேண்டும். இல்லை என்றால் இந்து மத பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்
@@chandrabose2492ஆமான்டா நீ யெல்லாம் ரொம்ப நல்ல புலுத்தி ....ஏண்டா பொம்பள சாமியார் பிரத்தியா சிங் பள்ளிவாசல்ல குண்டு வைத்தாலே அவ யாருடா..... ரயில்ல குண்டு வைத்தானே ஒரு சாமியார் அவன் யாருடா நாயே..... இவங்கெல்லாம் நல்ல வாதியாயா நாயே ..... ஓடி போயிடு நாயே செருப்பு பிஞ்சிடும்
இவர் கூறுவது அப்படியே உண்மை
Emotion illaama pesura anchor 👎🏻
True, our government should take the necessary action.
😢😢😢yes
😂 government 😅
Captain dialogue: velinadu suttriparkam mattum than
ஆங்கர் கொஞ்சம் அவரு வலிய
சொல்ல விடுங்க
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
Singapore , Dubai , Saudi , Malaysia, pondra oorula nama pakkum .. tall buildings , clean roads , ithu yellam nama alunga kattunathu thaan ..
Correcta sonniga
Still apdithan ninaichutu irukan
இந்திய அரசாங்கம் இதுபோன்ற கொடுமைகளை ஏன் தட்டிக்கேட்பதில்லை?
நம் மக்களுக்கு இங்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இதைப் பெருமளவு தடுக்க முடியும்.
Inga irundhu aadu meika povanga! Ana inga kothanar vela paka matanga! Atha bihari varan inga
அப்படி கொடுத்தாலும் செய்ய
மாட்டார்கள். வெளி நாடு செல்லவதை ஒரு மதிப்பாக
நினைக்கின்றார்கள்.
உண்மையான படம் ❤ கண்ணீர் வரவழைத்த படம்
Prithviraj🔥Goatlife🔥
Indha padathula avan thaniku alayumpothu naane anga iruka mathri oru bottle thanniyu kudicha andha alavuku nammalayu ulla kondu poitanga Vera level
திரைப்படம் பற்றி கூறிய கருத்து உண்மை
அரேபியர்கள் கொடூரமானவர்கள் அதிகம்
Yes in gurran allah says……
@@Abcdefghij-u3g அரேபியல ரெம்ப நல்ல மனிதர்களும் இருக்கிரார்கள்
நிறைய படித்தவர்கள் எங்கு போனாலும் பிரச்சினை இல்லை
@@rameshkirthish8821Arabs are very cruel
நாம் அனுபவிக்காத எல்லா வாழ்க்கையும் நமக்கு வெறும் கற்பனைகள்
இவரது வேதனை கேட்கும் போதே கண்ணீர் பெருகி வருகிறது. ஆனால் பலருக்கும் இந்த மாதிரி யான உண்மை கள் புரிய வே இல்லை. படித்து, உத்தரவாதம் அளிக்க க் கூடிய, சட்ட பூர்வமான பாதுகாப்பு உள்ள வேலைக்கு மட்டுமே போக வேண்டும்.
அய்யா உங்கள் அக்கறை க்கு என் நன்றிகள்.
Oh!my god, our writter Bennyaman sir told, one person from tamil nadu who lived that same goat life
He's lying...
Na indha novel goat days ah en clg days la padichan..adha padikrapove kannulam kalangum ..ipo visual ah paakrapo romba emotional ah irkum
This is the story of Najeeb,Cheran and many more 😢😢
Najeeeb and ivarukum same story ah sir..
Enk confused ah irukku
@@Ibrahimiqqu yes
வலி மிகுந்த நேர்காணல்.
நம் மக்கள் விழிப்படைய வேண்டும்.
சவுதி குவைத் தொழிலாளர்களுக்கு ஒரு நரகம் இரக்கங்ககெட்ட பாவிங்க இவர்களுக்கு இறைவன் தகுந்த தண்டனையை கொடுக்கனும் இறைவனிடம் வேண்டுகிறேன்
இவ்வுலகிலுள்ள எந்த மதத்திலுமே மனிதன், மனிதனாக இல்லை!.. பிறகு எதற்கு கடவுள் என்கிற வார்த்தைக்குரியவரை நினைக்க வேண்டும்?..
இங்கு மட்டும் செக்கியூலிரிசம். ரோஹிங்யா முஸ்லிம்கள். சிங்கப்பூரிலிருந்து மணிப்பூர் வந்தேறிய கிறிஸ்டீன்ஸ். சைனா விலிருந்து மணிப்பூர் வருபவர்கள் இதில் மக்கள் தொகை அதிகம்ன்னு கூப்பாடு. திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம். இந்தியன்ஸ் திருந்த மாட்டாங்க. போட்டால்தான் புத்தி வரும்
நீயா கருத்து சொல்ற
இந்தியாவில் மத்த மதத்தினர் வாழ்வது போல் சொகுசு வாழ்க்கை மற்ற உலக நாடுகளில் வாழ முடியாது. இங்கு நமக்கே நாட்டாமை பண்ணுகிறவர்கள் தான் அதிகம்.
அரசாங்கத்தை சரியாக தேர்ந்தெடுத்தால் இந்த நிலை மாறும். அதுவும் தமிழ் தேசியம் மட்டுமே தமிழ் மக்களை காக்கும்
இது தான் இஸ்லாமிய நாடு
Islamiya nadu la onnum illa namba nadulaye 1008 vela irukku athai vittu vittu atuthavan nadula poi vela patha yevanairuthalum ippudithan seivan 😢😢
@judithjueen டேய் தேவிடியா பையா
அங்க நல்ல அரபிங்க இருகாங்க டா
அதுக்கு ஏன்டா இஸ்லாமியத்த இழுக்கிற அல்லேலூயா பாடு
Jesus yesappa yesu yeshua bless you anna and your family and all dear ones
Timeless classic aadujeevitham ❤️
Real Story Behind Aadujeevitham! .. Dont Miss It Guys.. !
குறிப்பாக தென் மாவட்டங்கள் மக்களுக்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை தென் மாவட்ட மக்கள் தான் இந்த நிலை இருக்கிறது தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் அப்போது தான் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த நிலை மாறும்
தமிழ் நாடு இரண்டு மாநிலமாக பிரித்தால் வேலை வாய்ப்பு உருவாகும்
Vadakan la inga varan.. Gap la sindhu paduran sanghi
Sir,
உங்களோட முதல் பதிவ சைக்கில்ல நான் துபாயில் ஆடுமேய்த்தவன் என்ற பதிவு பார்த்து 27 வருஷ நாடகம்
உங்க பதிவு பலபேருக்கு சொல்லி அப்பவே வருத்தப்பட்டேன்.
எனக்கு நல்ல நாபகம் இருக்கு.
அப்ப இளம்வயது உங்களுக்கு
தம்பி அந்த ஐயா பட்ட வலிய கூறுகிறார் நீங்க புன்னகையோடு இருக்கிறீர்கள்
எனக்கும் கூட இந்த கேள்வி தான் மனதில் எழுந்தது
Anchor enna sirichite irukkan😢
இன்னமும் அடிமை புத்தி போகவில்லை. முதலாளி என்ன முதலாளி.
கனடாவிலும் இப்போ இது மாதிரி பல பேர் குளிரில் மாட்டிக் கொண்டு கஸ்டப்படுகின்றனர்
அய்யாவின் வலி பெறும் ரணத்தை ஏற்படுத்துகிறது
Atleast hereafter people should have the awareness of the actual pathetic situation of those who have become victims . They should shatter the craze of going to the unknown places.
குமுதம் குழு - அவர் அழுதுகொண்டே பேசும்போது நெறியாளர் முகத்தில் சிரிப்போடு கேள்வி கேட்பது வருத்தமாக உள்ளது..
Change the anchor he doesn't know how to handle the old man feelings like concern here. He only focus on Asking the questions.
எல்லோருமே கெட்டவர்கள் என்றால் யார் தான் நல்லவர் எல்லோருமே நல்லவர்கள் என்றால் ஏன் நாட்டில் இத்தனை பிரச்னைகள் பஞ்சம் பட்டினி வறுமை வேலை வாய்ப்பு இல்லாமை நல்ல கல்வி சுகாதாரம் மனிதநேயம் நல்ல குடிநீர் நல்ல காற்று உணவு கொடுக்காமல் இருப்பது ஏன் அனைவருமே நல்வாழ்வு வாழ வைக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் வாழ்த்துகள்
ஏனென்றால். மக்களின் பணத்தை. சுரண்டும் பணப் பேய்களான. அரசியல்வாதிகள் கல்வியிலிருந்து கொள்ளை , நல்ல கல்வி தருவதில்லை கிராமப்புறங்களில் தண்ணீர் தார் சாலை வசதி இல்லை பஸ் வசதி இல்லை, இவர்கள் 7 தலைமுறை உக்கார்ந்து சாப்பிட. 4 பொண்டாட்டி களின் குழந்தைகள் பேரன் பேத்தி குழந்தைகளுக்கும் சேர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது
Ayya neenga solrathu unmai.. antha year appadippatta soolalaikondathu. Ippothu appadiyalla. Social media eppothu wanthotho appawe kaalam maari wittathu
Irupadhai vitu vitu parapadarku asai padade. This proverb i remember. Very perfect saying. Ingaye nimmadiya valalam.
@seethas ungaluku enna pa advise panitu poiduvinga...oruthanga kashta patatha pathi solraanga...neenga loosu Mari irukatha vitutu paraka aasa pattaanga nu solringa...
ovoruthangalum Kadan naala evlo kashta padraanga nu avangaluku tha therium...intha naatla sariyaana velai vaaipu illa... padichavangaluke velai onnu illa ithula ivangala Mari school matu padichavanga and padikaathavanga la polaikrathe kashtam...athanaala tha veli naatuku poha nenaikraanga...
@@leona8leo kastam irunda poradu ok nga. Even I know. I'm also from middle class background. Neraya sambadikalam nu poravangala matum dan na solren. Nothing I'm telling to hurt anyone. This happened in may own house. Ide Mari Dubai poi Anga sariya set agama vanditanga. Ipo Inga vela pakranga. They are good only. Pathutu dan pesren.
Very good movie dont cry sir
எனது நண்பரின் தந்தை அவனுக்கு ஒரு வயதில் சவூதி அரேபியா சென்றார் ஆனால் அவர் திரும்பி வந்தபோது எனது நண்பருக்கு வயது 18 வயது ஆனாது கொத்தடிமைகளாக வேலைக்கு எடுப்பது இந்தியாவில் உள்ளது சவுதி அரேபியாவில் உள்ளது
So true this is true emotion 😢😢😢😢 painful ,
Money is always ultimate .. listen his words making us more Sad
He is great soul and strong.
Aadujeevitham grate movie
Sir, you are a man equal to God... You should really be appreciated for your effort to make others aware by enduring so much pain so that no one should suffer the same pain again. May the future be prosperous for you sir ❤️ Heartfelt greetings sir.
Aadu jeevitham semma movie
குர்ஆன் பற்றி பேசுகின்றவர்கள் அரபியருக்கு பகிரவும்
I worked in Dubai for 7.5 years and had a good life as I went thru company sponsored visa. One should always do a background check about the agent, firstly if u try to get a job via these middle agents you are surely screwed. 99 percent these Agents are fraudsters. Pls do not dream about the gulf unless the visa is directly sponsored by the company themselves without any sub-agents involved. Pls do keep in mind no genuine Company in the gulf will ask you payment (not even single rupee)for getting your job. Only you have to pay for your pre employment medicals in india which is a standard procedure. Last but not least pls do a thorough check about your employer/company before you immigrate to any foreign country . hope this helps my brothers and sisters .good luck all 😊
When he breaks down with tears anchor needs to console him but he focusing only on asking questions