Pona masam Raja sir concert Chennai nadanthuchi. his age 80 . Avara paaka Lakhs of people's.Benze, BMW car la ellam vanthu 4 hrs Wait Pani Isaiya rasichitu ponanga. apothan thonuchi Avaruku irukathu rasigargal illa Bakhthargal 💓💓💓 I'm 2K kid from Karnataka
இளையராஜா அவர்களுக்கு வெள்ளைக்காரன் தரும் ஆஸ்கார் இந்திய அரசாங்கம் தரும் விருதுகள் இப்படி எதுவுமே தேவை இல்லை, இந்த மாதிரி பொக்கிஷங்களுடன் ஒரு ரசிகர் போதும். சென்னையில் ஒரு டீ கடைகாரர் அவர் தன்னுடய கடையில் இளையரஜா இசை பாடல்கள் மட்டும் தான் ஒலித்துக்கொண்டிருக்கும் கடையிலும் இளையராஜா படங்கள் தான் இருக்கும் , இப்படி இளையாராஜா அவர்களுக்கு விருதுகள் தேவை இல்லை, அவரின் இசை போதும், இசை ரசிகர்கள் போதும் . ❤🎼👍🙏
2000 ku apram kooda evlavo good songs Mind blowing songs ellam irukku, I am 2k but i am also liking 90s song So please music ah thappa sollathinga, because music ah ulagama nenachi vazhuravanga irukkanga
இசைஞானி இசையின் மீது இவ்வளவு நாட்டம் கொண்ட மருத்துவரை எண்ணும்போது ஆச்சரியமாக உள்ளது. இந்த டாக்டருக்கு இசையின் மீது எவ்வளவு பக்தியோ அந்த அளவிற்கு தன்னிடம் வரும் நோயாளிகளையும் சிறப்பாக கவனிப்பார்.🙏🏻
சார் அந்த தென்றலே என்னைதொடு படத்துல பாட்டு எல்லாமே செம சூப்பர் சார் ஸ்டீரியோ ல வச்சு பேஸ் ட்ரிபிள் வச்சு ஒழுங்கா அந்த அளவு வச்சு கேட்டு பாருங்களேன் செமயா இருக்கும் பாட்டு
நாமதான் தீவிர ரசிகர் என்றால் இவர் முன்பு நாம ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.... இசைஞானியிடம் நெருக்கமாக இருப்பவர்கள் இதை அவரிடம் கொண்டு சேருங்கள்... நிறைய முறை SPB அவர்கள் இசைஞானியை புகழ்ந்து பேசியது கூட சமீபத்தில் தான் தனக்கு தெரிந்தது என்றார் இசைஞானி...
கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். கடுமையாக கோபம்கொள்பவர் பழகுவதற்கு கொஞ்சம் சங்கடமானவர்.நீங்கள் அழுவது அவர்களுக்கு தெரியுமா? நிலவை பார்த்து சந்தோஷபடலாம் பிடிக்கமுடியாது.
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் எத்தனை ஆயிரம் லட்சம் ரசிகர்கள் உள்ளனர் நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
கண்டிப்பாக வழங்கி பெருமைப்படுத்த வேண்டும் பல மொழிகளில் தான் இசை ஆளுமைய நிறுவியவர் ராஜா sir அதே போல் இந்தியாவின் பல மொழிகளில் மிகவும் நுணுக்கமாக குரலிசையை தேன் குரலோடு பல வகை உணர்வுகளையும் வெளிப்படுத்திய பாடகி s ஜானகி அம்மா அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி பெருமை படுத்த வேண்டும்...
என்னைப் போன்று இசைஞானி இசைப்பிரியர்கள் கண்டு வியக்கும்,இவரைப்போன்ற இசைஞானியின் இசை வெறியர்களின் வரலாற்று பதிவுகளுக்கு நன்றி🙏💕 இசைக் கடவுள்களின் புகழ் ஒளிரும் 🙏
சில நாட்களுக்கு முன் பண்ணைபுரம் சென்ற போது இசைஞானி பிறந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது என் உணர்வுகளை மறந்தேன், அதுவும் அவருடைய வகுப்பு தோழரை சந்தித்த போது....
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இளையராஜா மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக்கிய பாடல்களைக் கேட்டுக் கிறங்கியவன் நான். தமிழில் அவர் செய்த பாடல்களை மட்டும் கேட்டவர்களுக்கு இசைஞானியின் பிறமொழிப்பாடல்கள் வியப்பளிக்கும்.
செம செம.. மெத்த படித்த மருத்துவருக்கு மருத்துவராகவும் இருக்கிறார். சாதாரண சாமானியனுக்கு மிக எளிய சாமானியனாகவும் இருக்கிறார். Love You Raja Sir.😍😍😍 #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்!!
Dr, தனசேகர் அற்புதம் சார்....ஓர் இயக்கமா இருந்து செய்யற வேலை தனியாளா இவ்வளவு தொகுத்திருக்கீங்க,,, இதுவரை அறிந்திராத படப்பாடல்களின் தொகுப்பு..,நன்றி...நன்றி, நன்றி சார்,,,,,இ
800 ஆவது படம் வனஜா கிரிஜா - இதன் இயக்குனர் கேயார்... இவர் இசைஞானியின் தீவிர ரசிகர்... அவரது முதல் இயக்கம் "ஈரமான ரோஜாவே' ராஜாவின் சூப்பர் டூப்பர் ஹிட் !
நண்பரே... உங்களுடைய முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது... அதனால் எனக்கு தெரிந்த இசைஞானிக்கு நெருக்கமானவர்களுக்கு இதை பகிர்ந்திருக்கிறேன்... இதுவும் ஒரு முயற்சி தான்... இசைஞானியின் படைப்புகளை போற்றுவோம்.... இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக் கொண்டே இருப்போம்.... மெர்குரி சேனலுக்கும், அமலா மோகனுக்கும் எங்கள் நன்றி..
"எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்" இசைஞானி வரிகளில் வாழும் ரசிகனான எனக்கு இவரை பார்க்கும்போதே புல்லரிக்கிறது. இவருடன் உரையாட ஆசையாக உள்ளது. இசைஞானி மீது இவரது ரசனைக்கு அளவேயில்லை. பாராட்டுக்கள்
இசை மஹாஞானியின் இசை படிப்பாளிகளானாலும் பாட்டாளிகளானாலும் எவரையும் தன்பால் இழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...மருத்துவ ரசிகர் அனைத்து இளையராஜா ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்... வாழ்க மருத்துவர் ...வளர்க அவரது இசை ரசனை...
நானும் இதே உன்னதமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.....நிறைய LP records, நிறைய CDs நிறைய cassettes இன்னும் சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்... வாழ்த்துக்கள் ஐயா... ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா........
ஆஹா.... இசை ஞானியுடன்... இசை...த்தட்டுக்கள்.. ஒலி..நாடாக்கள்.. ..எனப் பல பொக்கிஷங்களை... சேகரித்து...அவருடனே... அவர் இசையில்... நனைந்து..மூழ்கி... முத்தானன.. அவரது...இசை ஞானத்தையும்... நீங்கள்.. முழுவதும்.. உள் வாங்கி... அளவில்லா.. ஆனந்தமுடனான... உங்களது அனுபவம்... என்னை மட்டுமில்லாமல்.. எல்லோரையும்... பிரமிக்க வைத்துள்ளது... நமது உள்ளத்தில்.. அன்றும்..இன்றும்... என்றும்.... என் றும்... இசை ஞான்
Raja sir's strength is his devotee fans. No other composers in the world get this type of recognition. This is the highest-rated award for our m Maestro Ilayaraja . The only God of music
That's because Raja sir's music made us as his devotees, Raja sir simply lives in & with music only. He is our strength we're not his, his fans are devotees, slaves, addicts ( whatever name can be given) for him & his music.
Raja sir பாட்டு கேட்டாலே கவலை எல்லாம் மறந்து போய்விடுகிறது எப்படி என்று தெரியவில்லை சார் திட்ட கிட்ட எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாடல் பிடித்து இருக்கிறது மிக்க மகிழ்ச்சி
Heart breaking songs....everyone has a Big list. Mine..just few: உன்னைத் தானே தஞ்சம் நீ ஒரு காதல் சங்கீதம் பொன் வாணம் பன்னீர் தூவுது நானே நானா யாரோ தானா
இசையின் மருத்துவரைப் பற்றி ஒரு நிஜ மருத்துவரின் கருத்து என் பொன்ற இசைஞானியின் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது உடல் உரையாடிய அமலா மோகன் அவர்களுக்கும் இதை ஒளிபரப்பிய எப்படி சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
ரசிகரே பொறாமை படும் ரசிகன் சார் நீங்கள்..! உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் நானும் ராஜா சாரின் தீவிர ரசிகன்தான்..! இசைத்தட்டு , கேஸட், ரிக்கார்டு சிடி என ஏதும் பெரிய அளவில் சேகரிப்பாக என்னிடமில்லை.. ஓரளவு உள்ளது....ஆனால்..? அவரின் பாடல்களில் என்பது சதவிகித பாடல்களுக்கு( அனைத்து மொழி) மேல் என் மூளைக்குள் பதிவாகியுள்ளன..! அது எப்போதும் என் ஆழ்மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது..! இது சத்தியம்..! அவரின் இசையில் பாட வாய்ப்பு பெற்றவர்கள் உண்மையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..! பாடல்களை கேட்க வாய்க்கப்பெற்ற நாமெல்லாம் பாக்கியம் செய்தவர்கள்...!
நெகிழ்ந்து போகிறேன். சந்தோஷத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுவிட்டேன் காரணம் நான் தொட்டுவிளையாடிய தருணம் பாடல் பதிவு செய்து கொடுத்த காலங்கள்.குமரன் ஆடியோஸ்' மியூசிக்கல்ஸ் & சர்வீஸ்
இசைஞானியின் ரசிகரான,பக்தரான டாக்டர் அவர்களுக்கு, மனமார்ந்த வணக்கங்கள்.,வாழ்த்துக்கள். இவர் அருகில் நிற்க முடியாது! ஒரு சிறிய மகிழ்ச்சி(ஆறுதல்) என்னுடைய-most favorite list ranking also same- kaaki sattai,arangetra velai,eeramaana rojaave,..நானும் மருத்துவர். வணக்கம்..
இசைப் பிரம்மாவின் வெறி புடிச்ச ரசிகர்களில் நானும் ஒருவன். ராஜா பாடிய சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கோடியே பாடலைக் கேட்டால் கண் கலங்காதவர்கள் எவரேனும் உண்டோ.
சர்வாதிகாரம் என்பது யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. ஆனால் இசையைப் பொறுத்தவரையில் எம் இசைஞானியின் இசையையும், கானத்தைத்தவிர யாரும்,எதுவும் என் செவிக்குள்ளும்,மனதிற்குள்ளும் நுழைய மறுக்கிறது. எனக்கான இசையின் சர்வாதிகாரி என்றும் எம் இசைஞானி இளையராஜா மட்டுமே. நான் இந்த இசை அரசனின் சாம்ராஜ்யம் துவங்கிய 1976 இல் நானும் இந்த பூமிக்கு வந்தேன்.வந்தது முதல் இன்றுவரை என் சுவாசம் போல் தொடரும் ஒரு இனிமையான இசை பந்தம் எம் இசைஞானியோடு மட்டுமே என்பதில் மிகுந்த பேருவுவகை அடைகிறேன்.🙏 வாழிய எம் இசைச் சர்வாதிகாரி எம் இளையராஜா அவர்கள்🙏
He seems to be a proud man. There can't be any doubt about it. He had put in lot of efforts and time in collecting such a collection of ilayaraja songs. Wish him all the best. Thanks sir.
ரசிகர் என்ற அந்தஸ்தை மீறி பக்தர்கள் கொண்ட ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. மட்டும் தான்
Aaamaa, Aaamaa, idha vulgathila evanum marukkavae mudiyaadhu, yaenenraal avar isai kadavul illayaa?
Me too bro.
💯/💯 உண்மை
Very true , millions of Bhaktars, across all continents , all Religions. So after nature, Sun only music God
Pona masam Raja sir concert Chennai nadanthuchi. his age 80 . Avara paaka Lakhs of people's.Benze, BMW car la ellam vanthu 4 hrs Wait Pani Isaiya rasichitu ponanga. apothan thonuchi Avaruku irukathu rasigargal illa Bakhthargal 💓💓💓
I'm 2K kid from Karnataka
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
Once a King is a Always a KING 💞
அடேங்கப்பா நானெல்லாம் என்னை மாதிரி இளையராஜா ரசிகன் இல்லைன்னு பீத்திகிட்டு இருந்தேன். அய்யா தெய்வமே உங்கள் முன்னாடி நான் ஒரு தூசி......
Me too, bow to this man & our God of music IR sir.
Me too
நானும் தான்
பணிகிறேன்
நானும் ஜி 😄
இளையராஜா அவர்களுக்கு வெள்ளைக்காரன் தரும் ஆஸ்கார் இந்திய அரசாங்கம் தரும் விருதுகள் இப்படி எதுவுமே தேவை இல்லை, இந்த மாதிரி பொக்கிஷங்களுடன் ஒரு ரசிகர் போதும். சென்னையில் ஒரு டீ கடைகாரர் அவர் தன்னுடய கடையில் இளையரஜா இசை பாடல்கள் மட்டும் தான் ஒலித்துக்கொண்டிருக்கும் கடையிலும் இளையராஜா படங்கள் தான் இருக்கும் , இப்படி இளையாராஜா அவர்களுக்கு விருதுகள் தேவை இல்லை, அவரின் இசை போதும், இசை ரசிகர்கள் போதும் . ❤🎼👍🙏
இளையராஜா என்ற இசைக்கடலில் மூழ்கி முத்துக்களை சேகரித்த டாக்டர் ஐயாவுக்கு வாழ்த்துகள்.
Thank you so much🌹
வாழ்த்துக்கள் சார் 🙏
❤
இசைஞாணியின்மொத்தபாடல்கேசட்டுகளைபாதுகாத்துவைத்துள்ளதுவாழ்த்துக்குரியதுடாக்டர்தனசேகருக்குஇசையுலகம்நன்றிகடன்பட்டது.
நான் மிகமிக ஏழை விவசாயி மகன். படங்கள் அனைத்தையும் பாட்டு புத்தகமாக என்னிடம் உள்ள ன.
Congrats
இளையராஜாவுக்காக இப்பிடியும் ஒரு இசைஒலி கூடம்.இது ஒரு முயற்ச்சி இல்லை. இசைக்காக கட்டப்பட்ட இசைகோயிலின் ஆராதனை ...
aamaa thalaivarae, idhu kovildhaan
avarai ellorum vaazhththavaendum
A temple indeed. Rightly said.
இவரைப் போன்ற பல்லாயிரம் இரசிகர்கள் உள்ளனர் என்பது இளையராஜா பெற்றுள்ள விருதுகளில் மிகவும் உன்னதமானது ஆகும்.
National awards, grammy awards, oscar awards, edhuvum avar isaikku yeedaagaadhu, indha maadhiri rasigargal, ILAiYARAAJA avargalukku umiga periya, vulagil vuyariya virudhaagum, idhai avarae sollirukkiraar ,vaazhga Dr.Dhanasegaran, vulagil yaarukkum ippadi oru rasigargal(bakththargal)koottam irukkavae maudiyaadhu, vaazhga innisai ilavarasar Ilaiyaraaja avargal, ippadikku ilayaraajavin veriyan.
Not thousand and Raja have millions fans like this person
@@salemtalkies2753 yes well said, rasigargal pala kodi; aanaal dhanasegaran ponra ippadi oru rasigargal pala aayiram paergal dhaan iruppaargal ,ivargal namakellaam miga periya perumaikkuriyavargal
இதை கேட்டு அவரைப் பிடிக்காத சக்திகள் நான்டுகிட்டு தொங்......
ஞானிக்கு.. உலக விருது தேவையில்லை.. இது போன்ற உண்மையான ரசிகர்களின் உள்ளத்து விருதே போதும்.. இசை உலகம் உள்ளவரை.. ராஜா என்றும் ராஜாதான்
Rightly said
உண்மை தான் நண்பா நீங்கள் சொல்வது சரி
உண்மை நண்பரே
Well said
ஆண்டவனே என்பிறப்பு நல்லவேளை 1976
இப்ப 2000க்கு பிறகு பிறந்திருந்தால் இப்பஉள்ள கழிசடைகள் இசைஎன்ற பெயரில் அடிக்கும் இரைச்சலைகேக்க வேண்டியதிருந்திருக்கும்
நன்றிஇறைவனே
இசைதேவன் காலத்திலே எனக்கும் உயிர் தந்ததுக்கு
😃😃😃😃
2000 ku apram kooda evlavo good songs
Mind blowing songs ellam irukku,
I am 2k but i am also liking 90s song
So please music ah thappa sollathinga, because music ah ulagama nenachi vazhuravanga irukkanga
Very true sir ❤️❤️❤️❤️❤️
@@arumugamsai2457 oru 20 paatu sollunga paakalaam
Of course people born in 1970's that too in Tamil Nadu are the luckiest generation in the whole world born to grow & live with Raja sir's music.
உலகில் எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத வரம் இசைஞானிக்கு இவர் போன்ற ரசிகர்கள்....(நானும் தான்)🙂
சொட்டச்சி குரல்....ஆகா ஓகோ பேஸ் பேஸ்...
நான் 45 வருஷமா சுவாசிக்கிறதே இளையராஜா இசையுடன் தான், இவர் அதையும் தாண்டிவிட்டார்
யாரு சாமி இவரு?
நமக்கே டஃப் கொடுக்கராரு!
இசைஞானி யின் இசை பொக்கிஷத்தை மொத்தமாக அபகரித்து உள்ளார்.
அற்புதம் 🙏🙏🙏
He is a Dr. Child Dr.
இவர புடிச்சி உள்ள போடுங்க ஆபீசர்....
பைத்தியம் பாத்திருக்கோம்...ஆனா பித்துப் பிடித்த பைத்தியம் சார் நீங்க...மனது இளகியது...சூப்பர் சார்
Naangalum appadithaaan
... Ilayaraja songd will mesmerize anyone
Sir 🌹🌹🌹🌹🙏💅💅💅💅
ராஜா வின் வெறிபிடித்த ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்
நான் ஒரு கிணற்று தவளை என்று தோன்றுகிறது. எத்தணை collections டா சாமி.
இளையராஜாவின் வெறியர் நீங்கள், 🥰
இப்பிடியும் ஒரு ரசிகரா? பிரமிப்பா இருக்கு. எத்தனை ஆத்மர்த்தமான ரசித்திருக்கிறார்!!!! 🥰🥰🥰
உண்மை
இசைஞானி இசையின் மீது இவ்வளவு நாட்டம் கொண்ட மருத்துவரை எண்ணும்போது ஆச்சரியமாக உள்ளது. இந்த டாக்டருக்கு இசையின் மீது எவ்வளவு பக்தியோ அந்த அளவிற்கு தன்னிடம் வரும் நோயாளிகளையும் சிறப்பாக கவனிப்பார்.🙏🏻
சார் அந்த தென்றலே என்னைதொடு படத்துல பாட்டு எல்லாமே செம சூப்பர் சார் ஸ்டீரியோ ல வச்சு பேஸ் ட்ரிபிள் வச்சு ஒழுங்கா அந்த அளவு வச்சு கேட்டு பாருங்களேன் செமயா இருக்கும் பாட்டு
நாமதான் தீவிர ரசிகர் என்றால்
இவர் முன்பு நாம ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது....
இசைஞானியிடம் நெருக்கமாக இருப்பவர்கள் இதை அவரிடம் கொண்டு சேருங்கள்...
நிறைய முறை SPB அவர்கள்
இசைஞானியை புகழ்ந்து பேசியது கூட சமீபத்தில் தான் தனக்கு தெரிந்தது என்றார் இசைஞானி...
உண்மை சார்
arumayaa sonninga sago, kandippaa idha ayyaa avargalukku theriyapaduthiyae aagavandum, ayyaa avargalae mirandupovaar, vungalin nalla ennaththirkku vullaththin aazhaththilirundhu nanri solgiraen
Sir Amazing!
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
இந்த பக்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பக்தன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. இவரை வெளிக்கொனரந்த சேனல்க்காரர்களுக்கு நன்றிகள்..!!!
உண்மையில் நெஞ்சம் நெகிழ்ச்சியா இருக்கு...Dr. sir குழந்தையாவே மாறிட்டார்...அவர் இசைஞானி பற்றி பேசும் போது அவருக்கு எவ்வளவு சந்தோசம்....
நீங்கள், நான் மட்டுமல்ல கோடி கணக்கான இசைஞானி பக்தர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி.
🎶 *ராஜா சார் வெறியர்களில் நானும் ஒருவன் !* 🎹🎤🎻🎧📻📀🎼
தென்பாண்டிச் சீமையிலே இந்தப் பாடல் கேட்டால் எனக்கு அழுகை தான் வரும்
வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கு அவர் பாடல் மட்டும் அல்ல அவரை பற்றி பேசினாலே அழுகை வந்து விடுகின்றது 🙏🏻❤️🙏🏻
கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். கடுமையாக கோபம்கொள்பவர் பழகுவதற்கு கொஞ்சம் சங்கடமானவர்.நீங்கள் அழுவது அவர்களுக்கு தெரியுமா? நிலவை பார்த்து சந்தோஷபடலாம் பிடிக்கமுடியாது.
இசை மேதையிடம் கூட இவ்வளவு உள்ளதா என தெரியவில்லை அரிய பொக்கிஷம் வைத்துள்ள சகோதரருக்கு வாழ்த்துக்கள்
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் எத்தனை ஆயிரம் லட்சம் ரசிகர்கள் உள்ளனர் நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
பாரத ரத்னா விருது இளையராஜாவுக்கு வழங்கி கௌரவிப்பது, இந்தியத்(இசையை) தாயை நாம் கௌரவிப்பதற்கு சமம்.
கண்டிப்பாக வழங்கி பெருமைப்படுத்த வேண்டும்
பல மொழிகளில் தான் இசை ஆளுமைய நிறுவியவர் ராஜா sir
அதே போல் இந்தியாவின் பல மொழிகளில் மிகவும் நுணுக்கமாக
குரலிசையை தேன் குரலோடு பல
வகை உணர்வுகளையும் வெளிப்படுத்திய பாடகி s ஜானகி அம்மா அவர்களுக்கும் பாரதரத்னா விருது வழங்கி பெருமை படுத்த வேண்டும்...
next 2 yrs la kudupanga bro
உறைந்து போக வைத்தது மருத்துவரின் உழைப்பும்...
மெர்க்குரிக்கு நன்றி!
விஜய் டிவியில் டாக்டர் டாக்டர்
நிகழ்ச்சியில் தங்களைப்
பார்த்துஇருக்கிறேன்
இளையராஜாவின் அற்புதமான படைப்புகளின்
தொகுப்பு அருமை
என்னைப் போன்று இசைஞானி இசைப்பிரியர்கள் கண்டு வியக்கும்,இவரைப்போன்ற இசைஞானியின் இசை வெறியர்களின் வரலாற்று பதிவுகளுக்கு நன்றி🙏💕
இசைக் கடவுள்களின் புகழ் ஒளிரும் 🙏
சில நாட்களுக்கு முன் பண்ணைபுரம் சென்ற போது இசைஞானி பிறந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது என் உணர்வுகளை மறந்தேன், அதுவும் அவருடைய வகுப்பு தோழரை சந்தித்த போது....
63 நாயன்மார்களில் ஒருவர் இசை ஞானியார் அவர்கள். அவரின் மறு பிரவிதான் நமது இசை ஞானி என்று நான் நினைப்பது உண்டு.
Thiruvaasakam than tha 64 vathu Naayanmaar...!
ஆகா அருமை...🙏🙏😀
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இளையராஜா மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாக்கிய பாடல்களைக் கேட்டுக் கிறங்கியவன் நான். தமிழில் அவர் செய்த பாடல்களை மட்டும் கேட்டவர்களுக்கு இசைஞானியின் பிறமொழிப்பாடல்கள் வியப்பளிக்கும்.
உண்மை
இசை ஞானி இளையராஜா அண்ணனின் இசை தொகுப்பை வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள் நீடூழி வாழவேண்டும்
"இன்னும் 10 ஆண்டு கழித்து பிறந்திருந்தால்" அருமையான பாயிண்ட் அவுட் நல்ல ரசிகர்.
செம செம..
மெத்த படித்த மருத்துவருக்கு மருத்துவராகவும் இருக்கிறார். சாதாரண சாமானியனுக்கு மிக எளிய சாமானியனாகவும் இருக்கிறார்.
Love You Raja Sir.😍😍😍
#இசையே_மதம்!
#இசைஞானியே_இறைவன்!!
Dr, தனசேகர் அற்புதம் சார்....ஓர் இயக்கமா இருந்து செய்யற வேலை தனியாளா இவ்வளவு தொகுத்திருக்கீங்க,,, இதுவரை அறிந்திராத படப்பாடல்களின் தொகுப்பு..,நன்றி...நன்றி, நன்றி சார்,,,,,இ
800 ஆவது படம் வனஜா கிரிஜா - இதன் இயக்குனர் கேயார்... இவர் இசைஞானியின் தீவிர ரசிகர்... அவரது முதல் இயக்கம் "ஈரமான ரோஜாவே' ராஜாவின் சூப்பர் டூப்பர் ஹிட் !
உண்மை.
Eeramana rojave movie raja sir free ya music panni kudutha movie K.R sir ku
இளையராஜாவுக்கு தயவுசெய்து இது போன்ற ரசிகர்களை சென்று சந்தியுங்கள்...இவர்கள் தான் உங்களின் பலமே....
மேடத்திற்கு திரையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்
அப்ப நான்
இசை பல்கலைக்கழகம் எங்கள் ராஜா.
சூப்பர் ரசிகர் சார் நீங்கள்..
காணகிடைகாத பொக்கிஷம். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பதிவு. அற்புதம். இசை🎤🎼🎹🎶 கடவுள். 🙏🙏
இவர சொல்வதே கேக்கும் போது இளையராஜா sir ஒரு சரித்திரம் தெரியுது 🔥🔥🔥🔥🔥🔥🔥
தேவனின் கோவில்... உயிரை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பாடல்...
நாங்களாம் உங்கள் பக்கத்திலேயே வரமுடியாது சார், எவ்வளவு ஆத்மார்த்தமான ரசனை அர்ப்பணிப்பு வாழ்த்துக்கள் நண்பரே 🌷🌺💐💚💜🌹🐾👣🙏🙏🙏🙏
நான் தான் பெரிய ரசிகன்னு நெனைச்சேன்
போரமைபட வெசூடீங்க Dr.Sir.
பொராமைபட வச்சிடியே சொட்டையா...
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
இசைஞானியின் இசை பொக்கிஷத்தை சேகரித்த டாக்டர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
இசைஞானியின் இசையை பொக்கிஷமாய் பாதுகாக்கும் மருத்துவருக்கு நன்றி
நண்பரே... உங்களுடைய முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது...
அதனால் எனக்கு தெரிந்த இசைஞானிக்கு நெருக்கமானவர்களுக்கு இதை பகிர்ந்திருக்கிறேன்...
இதுவும் ஒரு முயற்சி தான்...
இசைஞானியின் படைப்புகளை போற்றுவோம்....
இளையராஜாவை கொண்டாடுவோம்... கொண்டாடிக் கொண்டே இருப்போம்....
மெர்குரி சேனலுக்கும்,
அமலா மோகனுக்கும்
எங்கள் நன்றி..
"எனக்கு தான் தலைவர்கள்
என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்" இசைஞானி வரிகளில் வாழும் ரசிகனான எனக்கு இவரை பார்க்கும்போதே புல்லரிக்கிறது. இவருடன் உரையாட ஆசையாக உள்ளது. இசைஞானி மீது இவரது ரசனைக்கு அளவேயில்லை. பாராட்டுக்கள்
GREAT SIR EXCELENT
ஆமா சார்....
இசை மஹாஞானியின் இசை படிப்பாளிகளானாலும் பாட்டாளிகளானாலும் எவரையும் தன்பால் இழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...மருத்துவ ரசிகர் அனைத்து இளையராஜா ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்...
வாழ்க மருத்துவர் ...வளர்க அவரது இசை ரசனை...
இசைஞானி, இசைஞானிதான். இப்படி ஒரு ரசிகரை பார்த்ததில் ஆச்சரியம் 👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Ivar ilaiyaraaja ayyaavukkae aachcharyamaanavar, vazhga doctor.
எவ்வளவு பெரிய ரசிகர் அய்யா நீங்கள்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...God Bless you !!!
இசைஞானி ரசிகனாக புல்லரிக்குது சார், உங்கள் ரசனைக்கு வணக்கங்களும், மெர்க்குரி சேனலுக்கு நன்றிகளும் 👌👌👌👏👏👏
இசை கடவுள் அவர் இந்தியாவில் தமிழ்நானாக பிறந்தது நாங்கள் செய்த புண்ணியம்
தமிழன் என்பதை சரியா எழுதுங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖இதைவிட எனக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. ராஜா ஸாருக்கு நீங்களே ஒரு விருதுதான்.
👌👌👌👌👌👌🙏👌
இசை ஞானியை மிக ஆழமாக ரசிக்கும் அன்பர், வாழ்த்துக்கள், வணக்கங்கள் இளையராஜா அவர்களுக்கு
32 நிமிடங்கள் நடந்த பேட்டி,
மெய் சிலிர்த்த நிலையில்
இருந்தேன். 🙏
இளையராஜா... மனதை மயக்கும் இசை மந்திரம்...
நானும் இதே உன்னதமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.....நிறைய LP records, நிறைய CDs நிறைய cassettes இன்னும் சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்... வாழ்த்துக்கள் ஐயா... ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா........
Only Raja sir fans know why this man is sweating... I salute you sir.. for your great effort in collection of these treasure...
அற்புத இசையை தேடித்தேடி சேகரித்த அதிசய மனிதர்... இசைஞானியின் இரசிகனாக இவரைப் பார்த்து வியப்பதா? பாரட்டுவதா? பொறாமைப்படுவதா?
ivarai paarththu viyakkalaam
ivarai paarththu paaraattalaam
ivarai paarththu kandippaaga poraamaiyum padalaam, aththanaikkum vuriyavar nam sagodharar,
ivarai paarththu ILAIYARAAJA ayyaa avargalae AACHCHARYA PADUVAAR
@@rameshkumarsumathiramesh7710 முற்றிலும் உண்மை
சொட்டையன் பட படன்னு கிறாப்பா...
@@singersinger9145 evvlo oru periya kaariyaththai seidhirukkiraar avara paaraattama sotta nu eppadi
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
டாக்டர் கற்பூரபொம்மை ஒன்று, பூங்காவியம் பாட்டுகளைபற்றி சொல்லும் போதும் நமக்கும் கண்ணீர் வருகிறது.
என்னை அழவைக்கும் பாடல்கள்: 1) ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, 2) சின்னத்தாயவள் தந்த ராசாவே.
நல்ல மனிதர், நல்ல ரசிகர்,நல்ல மருத்துவர் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
டாக்டர் அவர்களின் போன் நம்பர் கிடைக்குமா?
டாக்டர் ஐயா திரு தனசேகரன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
ராஜாவின் ராஜ ரசிகர் .. அந்த சவுண்ட் சிஸ்டம்'ல அவருடன் இணைந்து ஒரு பாட்டு கேட்க ஆசையா இருக்கு .
அவர் ராஜா அவர்களை சந்திக்கவும் வாழ்த்துகள்
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
ஆஹா....
இசை ஞானியுடன்...
இசை...த்தட்டுக்கள்..
ஒலி..நாடாக்கள்..
..எனப் பல பொக்கிஷங்களை...
சேகரித்து...அவருடனே...
அவர் இசையில்...
நனைந்து..மூழ்கி...
முத்தானன..
அவரது...இசை ஞானத்தையும்...
நீங்கள்..
முழுவதும்..
உள் வாங்கி...
அளவில்லா..
ஆனந்தமுடனான...
உங்களது அனுபவம்...
என்னை மட்டுமில்லாமல்..
எல்லோரையும்...
பிரமிக்க வைத்துள்ளது...
நமது உள்ளத்தில்..
அன்றும்..இன்றும்...
என்றும்....
என் றும்...
இசை ஞான்
Raja sir's strength is his devotee fans. No other composers in the world get this type of recognition. This is the highest-rated award for our m
Maestro Ilayaraja . The only God of music
That's because Raja sir's music made us as his devotees, Raja sir simply lives in & with music only. He is our strength we're not his, his fans are devotees, slaves, addicts ( whatever name can be given) for him & his music.
@@sridevis1482 yes exactly 💯 said
Raja sir பாட்டு கேட்டாலே கவலை எல்லாம் மறந்து போய்விடுகிறது எப்படி என்று தெரியவில்லை சார்
திட்ட கிட்ட எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாடல் பிடித்து இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி
Heart breaking songs....everyone has a Big list.
Mine..just few:
உன்னைத் தானே தஞ்சம்
நீ ஒரு காதல் சங்கீதம்
பொன் வாணம் பன்னீர் தூவுது
நானே நானா யாரோ தானா
நான் தான் பெரிய வெறியன் அப்படின்னு நெனைச்சேன்... 🙄 அய்யா தெய்வமே 🙏 போதும்டா சாமி 🙏🙂
ஆத்தை இறைக்கிறார் மீன்..கிடைக்கும். என நம்புகிறோம்
இசையின் மருத்துவரைப் பற்றி ஒரு நிஜ மருத்துவரின் கருத்து என் பொன்ற இசைஞானியின் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது உடல் உரையாடிய அமலா மோகன் அவர்களுக்கும் இதை ஒளிபரப்பிய எப்படி சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
ரசிகரே பொறாமை படும் ரசிகன் சார் நீங்கள்..!
உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் நானும் ராஜா சாரின் தீவிர ரசிகன்தான்..!
இசைத்தட்டு , கேஸட், ரிக்கார்டு சிடி என ஏதும் பெரிய அளவில் சேகரிப்பாக என்னிடமில்லை.. ஓரளவு உள்ளது....ஆனால்..?
அவரின் பாடல்களில் என்பது சதவிகித பாடல்களுக்கு( அனைத்து மொழி) மேல் என் மூளைக்குள் பதிவாகியுள்ளன..! அது எப்போதும் என் ஆழ்மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது..!
இது சத்தியம்..! அவரின் இசையில் பாட வாய்ப்பு பெற்றவர்கள் உண்மையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..!
பாடல்களை கேட்க வாய்க்கப்பெற்ற நாமெல்லாம் பாக்கியம் செய்தவர்கள்...!
# ஒருத்தரோட ரத்தம் , சதை , நாடி , நரம்பெல்லாம் வெறி பிடித்திருந்தால்தான் இப்படிப்பட்ட பொக்கிஷத்தை சேகரிக்க முடியும்.
# வாழ்த்துக்கள் ஐயா..
# நான் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரவழைக்கும் பாடல்கள் :
1.. ஆராரிரோ பாடியதாரோ
2. ஒரு சந்தன காட்டுக்குள்ளே
3. அன்பை சுமந்து சுமந்து
4. சோலப்பசுங்கிளியே
5. நானொரு சிந்து
இன்னும் பல...
நெகிழ்ந்து போகிறேன். சந்தோஷத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுவிட்டேன் காரணம் நான் தொட்டுவிளையாடிய தருணம் பாடல் பதிவு செய்து கொடுத்த காலங்கள்.குமரன் ஆடியோஸ்' மியூசிக்கல்ஸ் & சர்வீஸ்
என்னுடைய Heart breaking song
" கண்ணானா கண்ணா உன்னை என்ன சொல்லி தலாட்ட.."
" பெண் மனசு ஆழம்ன்னு ஆம்பலைக்கு தெரியும் "
இது ஒரு இசை ஆப்வு கூடம் வாழ்த்த. வார்த்தைகள் இல்லை
இப்படி ஒரு ரசிகரா.நிறைய தகவல்கள்.மகிழ்ச்சி. 💐👌
டாக்டருக்கு டாக்ரேட் கொடுக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤
நானும் ஒரு ரசிகன் இளையராஜா ரசிகன் என்பதில் மகிச்சி
I too
இசைஞானியின் ரசிகரான,பக்தரான டாக்டர் அவர்களுக்கு, மனமார்ந்த வணக்கங்கள்.,வாழ்த்துக்கள்.
இவர் அருகில் நிற்க முடியாது!
ஒரு சிறிய மகிழ்ச்சி(ஆறுதல்)
என்னுடைய-most favorite list ranking also same- kaaki sattai,arangetra velai,eeramaana
rojaave,..நானும் மருத்துவர்.
வணக்கம்..
Dr. Sir. வாழ்த்துக்கள். நீங்கள் உருவாக்கிய இசை களஞ்சியம் வாழ்க
இலங்கை போர்க்களமாக இருந்த காலத்தில் அதி உயர் தொழில்நுட்பமான ரீல் டு ரீல் மாஸ்டர்ஸ் இந்த தளத்தில் உள்ளது. subscribe செய்துவிட்டு கேளுங்கள் உறவுகளே.
சார் அவருக்கு உள்ள ரசிகர்களில் கொலைவெறி ரசிகன் சார் நீங்க வாழ்த்துகள் நல்ல உழைப்பு இருக்கு
உண்மை
என் மரண ஊர்வலத்தில் ராசா பாட்டு ஒலிக்க ஆசைப்படுகிறேன்.
Me too
Veraleval words sir
Me too 🙋♀️
ஆஹா அற்புதமான வெளிப்பாடு. ஓன்று இனைவோம்.....
இசைத்தட்டு இசைத்தட்டுதான் அதுவும் இசைஞானி யின் இசை என்றாலே தனிதான்
டாக்டர் அய்யா அவர்கள்.... நீடுழி வாழ வேண்டும்... இசை ஞானி.. கு பெருமை சேர்த்தது மனம் மகிழ்ச்சி அடைகிறேன்....👏👏👏
இசையின் ராஜா 😍
இசைப் பிரம்மாவின் வெறி புடிச்ச ரசிகர்களில் நானும் ஒருவன். ராஜா பாடிய சோல பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கோடியே பாடலைக் கேட்டால் கண் கலங்காதவர்கள் எவரேனும் உண்டோ.
Oscar onnum thevai illai. Thats for different culture. Amazing collection
yes
Oscar is covering Holiwood movies and not other languages. Slumdog Millionaire is a holiwood movie and story is Indian based.
காளி படத்தில் வருகிற அடி ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே பாசம் ஒரு ......அற்புதம்!!!
Its a temple built by this gentleman! Good job host!!
சர்வாதிகாரம் என்பது யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. ஆனால் இசையைப் பொறுத்தவரையில் எம் இசைஞானியின் இசையையும், கானத்தைத்தவிர யாரும்,எதுவும் என் செவிக்குள்ளும்,மனதிற்குள்ளும் நுழைய மறுக்கிறது. எனக்கான இசையின் சர்வாதிகாரி என்றும் எம் இசைஞானி இளையராஜா மட்டுமே. நான் இந்த இசை அரசனின் சாம்ராஜ்யம் துவங்கிய 1976 இல் நானும் இந்த பூமிக்கு வந்தேன்.வந்தது முதல் இன்றுவரை என் சுவாசம் போல் தொடரும் ஒரு இனிமையான இசை பந்தம் எம் இசைஞானியோடு மட்டுமே என்பதில் மிகுந்த பேருவுவகை அடைகிறேன்.🙏 வாழிய எம் இசைச் சர்வாதிகாரி எம் இளையராஜா அவர்கள்🙏
A big salute to DOCTOR... ❤❤❤
சிப்பிக்குள் முத்து படத்தின் அனைத்துப் பாடல்களும்.,
சலங்கை ஒலி - மௌனமான நேரம்., இன்னும் பல ..........
தவிர இசைஞானியின் பெயரும்கூட..............,
Ilaiyaraaja is the GOD of MUSIC!!
Agreed, 💯
without any doubt
Incontrovertible
இசைஞானி காலத்தில் வாழ்ந்ததே பெரும் பாக்கியம்
I love soorasamharam songs.. especially naan enbathu... Neela kuyile.. 👌👌
He seems to be a proud man. There can't be any doubt about it. He had put in lot of efforts and time in collecting such a collection of ilayaraja songs. Wish him all the best. Thanks sir.
❤❤🎼👍👍👍🙏🙏🙏மிக மிக அருமையான சேகரிப்பு , அத்தனையும் இசைஞானி இளையராஜாவின் போக்கிஷங்கள், அவரிடமே இது இருக்குமா என்பது சந்தேகமே 🤔. வாழ்த்துக்கள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼