தீர்வுதான் இதற்கு தீர்வு | Theervu thaan itharku theervu | Mahatria | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • மனித ஆற்றலை, மனித அறிவை, மனித புத்திசாலித்தனத்தை தீர்வை நோக்கி பயன்படுத்த ஆரம்பித்தால், நாம் விஞ்ஞானியாக இல்லாவிட்டாலும், விஞ்ஞானி மாதிரி முன்னேற்றத்தின் பாதையில் வாழ்க்கையை வாழலாம் என்கிறார் மஹாத்ரயா.
    #mahatria #mahatriatamil #infinitheism #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா

ความคิดเห็น • 25

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 6 วันที่ผ่านมา

    ❤நன்றி செந்தில் குமார் தர்மபுரி ❤

  • @baskarrajraj3837
    @baskarrajraj3837 หลายเดือนก่อน

    கேட்பது உடன் இல்லாமல் , செயல்பட முயற்சிக்கிறேன்.

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg 8 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @pgguna7497
    @pgguna7497 8 หลายเดือนก่อน +1

    Nanum last 4 yrs aa apdi thaa mathikiten, theervai mattume yosikren, thank you bro, great explanation

  • @jeganesvar-vlogger7115
    @jeganesvar-vlogger7115 22 วันที่ผ่านมา

    Thank you

  • @murugesank7940
    @murugesank7940 8 หลายเดือนก่อน

    மிகமிக அருமையான.. பயனுள்ள வாழ்வியல் நெறி! மிக்க நன்றி மகாத்ரயா!❤ அன்புள்ள க.மு.

  • @murugesank7940
    @murugesank7940 8 หลายเดือนก่อน

    போற்றுதலுக்குரிய மகாத்ரயா அவர்களுக்கு வணக்கம் 🙏🏽 நீங்கள் கண்டறிந்த தீர்வுகள் பற்றி விளக்கினால், அவை, நாங்கள் தீர்வு காண்பதில், எங்களுக்கு வழிகாட்டுவதாக அமையுமென நம்புகிறேன். நன்றி ❤ அன்புள்ள க.மு.

  • @sathyam1830
    @sathyam1830 8 หลายเดือนก่อน

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் புதியதொரு தெளிவான கருத்துக்கள்... வாழ்வியல் நெறிகள் மற்றும் புரிதல்கள் இவற்றுடன் தங்களுடைய அன்பான வர்ணனை... மிகவும் வரவேற்கிறோம் & போற்றுகிறோம்...🙏😊💐

  • @Vshu_hope
    @Vshu_hope 8 หลายเดือนก่อน

    மிக அற்புதமாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய.

  • @subbulakshmi4047
    @subbulakshmi4047 8 หลายเดือนก่อน +1

    I transformed myself ….by hearing all of your speeches frequently. As you said “ simply watching and hearing your speech is not a matter “ ….. transformation in my life is very important 😊. And I read your books also ie “Unposted Letter “ , Most & More & particularly “ Clarity is Power “ combo of 11 books.
    Most important thing is …. I got good qualities like patience,focusing on solution, time management, scheduling my day to day activities, put some time for learning (any new one). In addition to that,I’ve improved my helping tendency to others ( especially study materials to poor students).
    And one more important thing is take care of my health by doing physical activities. Basically I’m widow for past 15 years ….so lot of struggles in my life…. Whenever I need guidance, suggestions… I simply logon to your speech & I go through it. Today I motivate others by giving your words those who are in pain or any difficulties. Hats off sir. Thank you sir 🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 8 หลายเดือนก่อน

    ❤ அருமை.🙏

  • @suseelav7359
    @suseelav7359 8 หลายเดือนก่อน

    Yes sir. Last 22 years I started focussing the solution side. In this I gain lots of ways to overcome the problem. Very nice talk

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 8 หลายเดือนก่อน

    நன்றி 🌹🙏🏻

  • @madhangowrishanker8828
    @madhangowrishanker8828 8 หลายเดือนก่อน

    Till day I m not missing ur shorts... Motivating a Lot....I met you at Eating Circles.... Thank you Guruji

  • @subbulakshmi4047
    @subbulakshmi4047 8 หลายเดือนก่อน

    Superb sir 👌

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 8 หลายเดือนก่อน

    Wonderful Sir, Thanks

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 8 หลายเดือนก่อน

    Tku so so much guruve en manasu eppavum pirachana pathi mattum than yosipen atha pathi kavalapadurethe en vazhkai ya Maritu ana intha second la irunthu kandipa na neenga sonnatha try panuven tku

  • @madhumathibollavaram4629
    @madhumathibollavaram4629 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 8 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @padmavathipadmavathi9263
    @padmavathipadmavathi9263 8 หลายเดือนก่อน

    You are always on top of the world through your words❤

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanang1344
    @narayanang1344 8 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @RaniRani-lj4uv
    @RaniRani-lj4uv 8 หลายเดือนก่อน +1

    Some problems have no solutions..then how to handle that sir...

  • @abisheknarayanank.s.1285
    @abisheknarayanank.s.1285 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤