உணர்வுகளை உணருங்கள் | Unarvugalai Unarungal | Mahatria | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • எண்ணங்களைத் தாண்டி உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்தால் மட்டுமே உறவுகளை வளர்க்க முடியும் இல்லையென்றால் அந்நியர்களைப் போல நாம் ஒரே வீட்டில் சேர்ந்து மட்டுமே இருக்க முடியும் என்கிறார் மஹாத்ரயா.
    #mahatria #mahatriatamil #mahatriaonrelationships #arthamulla60nodigal #infinitheism #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா

ความคิดเห็น • 39

  • @baskarrajraj3837
    @baskarrajraj3837 หลายเดือนก่อน

    Mahatria ஐயா அவர்களுக்கு , இந்த காணொளி நான் ஒரு விடயம் தெரிந்து கொண்டேன் , ரொம்ப காலமாக ஒரு தவறு செய்து கொண்டிருந்தேன் , நான் எனது எண்ணங்களை ( உணர்வுபூர்வமாக ) வெளிப்படுத்தாமல் , விமர்சனம் செய்து கொண்டிருந்தேன் புரிந்தது. அதுமட்டுமல்லாமல். பிறர் அவர்களது தவறான எண்ணங்களை பதிவிடும் போது . தொற்று போல் அந்த நோய். சமூகத்தையும் தொற்றிக் கொள்கிறது . எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் . புரிய வைத்தமைக்கு நன்றி.

  • @manokaranck6208
    @manokaranck6208 9 หลายเดือนก่อน +1

    ஆம் நானும் இந்த தவறுகளை செய்யும் ஒருவன் இனி இந்த தவறை திருத்திக்கொள்கின்றேன்... 💐

  • @keerthisrinivasan7618
    @keerthisrinivasan7618 9 หลายเดือนก่อน +3

    இன்று என் மன நிலைக்கான செய்திங்க. நன்றிங்க ❤

  • @user-bv2dz6zz9q
    @user-bv2dz6zz9q 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவுகள்.... வாழ்க வளமுடன்...

  • @rajiarumugam4977
    @rajiarumugam4977 9 หลายเดือนก่อน

    உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்னை போன்றோருக்கு வரம்.

  • @rajasekarpattabi7177
    @rajasekarpattabi7177 9 หลายเดือนก่อน +1

    ஆம் ஐயா உண்மை
    இனி உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

  • @kamalidhanapal2007
    @kamalidhanapal2007 8 หลายเดือนก่อน

    அருமை

  • @sankollywood
    @sankollywood 9 หลายเดือนก่อน

    Arumai

  • @sujathagokul3200
    @sujathagokul3200 9 หลายเดือนก่อน

    Super.

  • @rajasadhanandhan8585
    @rajasadhanandhan8585 9 หลายเดือนก่อน

    Realy you are like God, when I looking your speech I forget myself

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 9 หลายเดือนก่อน

    Excellent sir..🎉

  • @user-fz3gs6im6j
    @user-fz3gs6im6j 9 หลายเดือนก่อน

    உண்மை சகா

  • @friendsinstituteofpersonal7264
    @friendsinstituteofpersonal7264 8 หลายเดือนก่อน

    Amazing video indeed...s

  • @lithishk7052
    @lithishk7052 9 หลายเดือนก่อน

    Ultimate message✨

  • @mgomathy2074
    @mgomathy2074 9 หลายเดือนก่อน +1

    உண்மையான தேவையான பதிவு

  • @rajasadhanandhan8585
    @rajasadhanandhan8585 9 หลายเดือนก่อน

    Yes really if observation not there, there are no human being

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 9 หลายเดือนก่อน

    ❤ thank you so much sir

  • @ramanfamily42
    @ramanfamily42 9 หลายเดือนก่อน

    Very true

  • @thunthubi888
    @thunthubi888 9 หลายเดือนก่อน +1

    Superb Sir...got inner glittering path for relations

  • @user-cw4gh4wr6n
    @user-cw4gh4wr6n 9 หลายเดือนก่อน

    Nice sir thank you

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 3 หลายเดือนก่อน

    Sir First sight of seeing you
    I feel something like your hair style and all different
    Your life experience nook and corner of every moment of life
    You are not a ordinary person
    I am blessed to hear your voice
    Thanks to God
    More valuable morals of life

  • @ayyappansri
    @ayyappansri 9 หลายเดือนก่อน +1

    உணர்வுகள் ஓர் தொடர்கதை
    உணருங்கள் தினம் அதை
    ஓர் உணர்வு இன்று முடியலாம்..
    முடிவிலும் ஒன்று தொடரலாம்..
    இனி எல்லாம் சுகமே..
    இனி எல்லாம் சுகமே 😂

  • @murugamani9235
    @murugamani9235 9 หลายเดือนก่อน

    இன்று இருக்கும் உறவுகளை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி குருவே

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 8 หลายเดือนก่อน

    Thank you masters

  • @SM-tn3hd
    @SM-tn3hd 9 หลายเดือนก่อน +1

    Wonderful message
    We are grateful to you 🙏🏻

  • @savithakannan3505
    @savithakannan3505 9 หลายเดือนก่อน

    Yes mahatria ❤great wonderful msg🎉

  • @umasankarce3295
    @umasankarce3295 หลายเดือนก่อน

    கடவுளின் பார்வையில் உறவுகளே இல்லை. மனிதன் இந்த உலகிற்கு தனியாகத்தான் வந்தான் போகும் போதும் தனியாகத்தான் போக போகிறான் இதில் உறவு எங்கேயிருக்கிறது

  • @sripathisowmyan5333
    @sripathisowmyan5333 4 หลายเดือนก่อน

    Understand should be mutual Anna . Is it Anna

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 9 หลายเดือนก่อน

    Vasthavam 🎉

  • @geetuwatts23
    @geetuwatts23 9 หลายเดือนก่อน

    Superb je thanks lot❤❤❤

  • @sujathagokul3200
    @sujathagokul3200 9 หลายเดือนก่อน

    U explained the reality very beautifullly

  • @rbmk1973
    @rbmk1973 9 หลายเดือนก่อน

    Awaiting 🎉❤

  • @KrishnaKumar-ud8nt
    @KrishnaKumar-ud8nt 9 หลายเดือนก่อน

    Correct than

  • @leninvenu3105
    @leninvenu3105 9 หลายเดือนก่อน

    Decoding the emotion of others and responding in appropriate manner is very important for their and our life and health.

  • @madhumathibollavaram4629
    @madhumathibollavaram4629 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @SUJITHA-mt6vs
    @SUJITHA-mt6vs 9 หลายเดือนก่อน

    I love this video, I think I've watched it 😌three times ,such a magical words 🥰🥰

  • @narayanang1344
    @narayanang1344 9 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 9 หลายเดือนก่อน

    Thank you Sir.

  • @SathiyaSeelan-fs1nl
    @SathiyaSeelan-fs1nl 9 หลายเดือนก่อน

    Sir pesalama ungalukku time iruntha