Mahatria Tamil
Mahatria Tamil
  • 233
  • 1 881 902

วีดีโอ

பிஸினஸில் வெற்றி பெற... Part-3 | Mahatria on entrepreneurshipபிஸினஸில் வெற்றி பெற... Part-3 | Mahatria on entrepreneurship
பிஸினஸில் வெற்றி பெற... Part-3 | Mahatria on entrepreneurship
มุมมอง 3.3Kวันที่ผ่านมา
நம்முடைய பிஸினஸ் தற்போதைய நிலை வரை வளர்ந்ததற்கு காரணம் நாம்தான். நம்முடைய பிஸினஸ் மேலும் வளராமல் இங்கேயே தேங்கி நிற்பதற்கும் காரணம் நாம்தான். நாம் செய்யும் இந்தத் தவறால்தான் நம்முடைய தொழிலுக்கு நாமே தடைக்கல்லாக மாறி விடுகிறோம். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அந்தத் தவறை சரி செய்து கொள்ள மஹாத்ரயாவின் இந்தக் காணொளியை இறுதிவரை பாருங்கள். #mahatria #mahatriatamil #arthamulla6...
துணிவே துணை! | Thunive Thunai! | Mahatriaதுணிவே துணை! | Thunive Thunai! | Mahatria
துணிவே துணை! | Thunive Thunai! | Mahatria
มุมมอง 3.7K3 วันที่ผ่านมา
வாழ்க்கையின் நிகழ்வுகளை எதிர்கொள்ளாமல் பயந்து ஒதுங்கி நின்றால், நாம் எதையுமே சாதிக்க முடியாது. வெற்றியின் உச்சத்தை தொட்ட மனிதர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான முடிவுகளை எடுத்து அவற்றை கடந்து முன்னேறி வந்தவர்கள்தான். எனவே பயத்தை விடுத்து வாழ்க்கையின் நிகழ்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் என்கிறார் மஹாத்ரயா. #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #businesstips #businesstipstamil #அர்த்தமுள்ள...
பிஸினஸில் வெற்றி பெற... Part-2 | Mahatria on entrepreneurshipபிஸினஸில் வெற்றி பெற... Part-2 | Mahatria on entrepreneurship
பிஸினஸில் வெற்றி பெற... Part-2 | Mahatria on entrepreneurship
มุมมอง 9K8 วันที่ผ่านมา
வெற்றிக்கு இன்னொரு முக்கியமான வழி இதோ... விற்பனைப் பொருள் மற்றும் வாடிக்கையாளர் சேவை என்ற இரண்டு பரிமாணங்களை மட்டும் பயன்படுத்தி பிசினஸ் செய்வது என்பது பொதுவான விஷயம். பிஸினஸில் வெற்றி பெற அதிகம் பேசப்படாத, அதிகம் நடைமுறையில் இல்லாத இந்த மூன்றாவது பரிமாணமும் மிகவும் முக்கியம் என்கிறார் மஹாத்ரயா... #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #businesstips #businesstipstamil #அர்த்தமுள்ள60நொடிக...
திருப்புமுனை உங்கள் கையில்!திருப்புமுனை உங்கள் கையில்!
திருப்புமுனை உங்கள் கையில்!
มุมมอง 6K11 วันที่ผ่านมา
🔴🔴🔴 மஹாத்ரயா-வின் அர்த்தமுள்ள 60 நொடிகள் (Video # 108) திருப்புமுனை உங்கள் கையில்! Full Video: th-cam.com/video/Mkoe64y8-a0/w-d-xo.html #Mahatria #mahatriatamil #மஹாத்ரயா #infinitheism #mahatriareels #mahatriashorts #60seconds #அர்த்தமுள்ள60நொடிகள் #arthamulla60nodigal
பிஸினஸில் வெற்றி பெற... Part-1 | Mahatria on entrepreneurshipபிஸினஸில் வெற்றி பெற... Part-1 | Mahatria on entrepreneurship
பிஸினஸில் வெற்றி பெற... Part-1 | Mahatria on entrepreneurship
มุมมอง 21K15 วันที่ผ่านมา
கடவுளுக்கு காணிக்கையாக செலுத்த விரும்பும் நாம், சிறந்த விஷயங்களை மட்டுமே காணிக்கையாக செலுத்துகிறோம். அது போன்று, நம்முடைய வேலையை கடவுளுக்கு செய்யும் அர்ப்பணமாக பார்க்கும்போது, அதுவே நம்முடைய தொழிலின் வெற்றிக்கு வழியாக இருக்கும். மஹாத்ரயாவின் வாழ்க்கையை மாற்றிய, நம்முடைய தொழில் வாழ்க்கையை மாற்றப் போகின்ற எளிமையான ஆனால் முக்கியமான வழி இதோ... #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #business...
பாராட்ட மறந்தோம்பாராட்ட மறந்தோம்
பாராட்ட மறந்தோம்
มุมมอง 2K17 วันที่ผ่านมา
🔴🔴🔴 மஹாத்ரயா-வின் அர்த்தமுள்ள 60 நொடிகள் (Video # 107) பாராட்ட மறந்தோம் Full Video: th-cam.com/video/KVh0lfF-5iI/w-d-xo.html #Mahatria #mahatriatamil #மஹாத்ரயா #infinitheism #mahatriareels #mahatriashorts #60seconds #அர்த்தமுள்ள60நொடிகள் #arthamulla60nodigal
முயற்சியும், பயிற்சியும் - முன்னேற்ற சிந்தனைத் தொகுப்பு | Muyarchiyum, Payirchiyum | Mahatriaமுயற்சியும், பயிற்சியும் - முன்னேற்ற சிந்தனைத் தொகுப்பு | Muyarchiyum, Payirchiyum | Mahatria
முயற்சியும், பயிற்சியும் - முன்னேற்ற சிந்தனைத் தொகுப்பு | Muyarchiyum, Payirchiyum | Mahatria
มุมมอง 12K22 วันที่ผ่านมา
மனப்பான்மையை மாற்றினால், மனிதனை மாற்றலாம். மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றமே வளர்ச்சி. வளர்ச்சியை வேண்டுபவர்கள் நேர்மறை மனப்பான்மையுடன், இந்த பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என்கிறார் மஹாத்ரயா. முயற்சியும், பயிற்சியும் தான் விரைவான முன்னேற்றம். #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #mahatriashorts
சந்தோஷம் தேடி வரும்சந்தோஷம் தேடி வரும்
சந்தோஷம் தேடி வரும்
มุมมอง 6K24 วันที่ผ่านมา
🔴🔴🔴 மஹாத்ரயா-வின் அர்த்தமுள்ள 60 நொடிகள் (Video # 106) சந்தோஷம் தேடி வரும் Full Video: th-cam.com/video/KVh0lfF-5iI/w-d-xo.html #Mahatria #mahatriatamil #மஹாத்ரயா #infinitheism #mahatriareels #mahatriashorts #60seconds #அர்த்தமுள்ள60நொடிகள் #arthamulla60nodigal
உங்களை தொலைத்துவிடாதீர்கள்... | Ungalai Tholaithuvidatheergal... | Mahatriaஉங்களை தொலைத்துவிடாதீர்கள்... | Ungalai Tholaithuvidatheergal... | Mahatria
உங்களை தொலைத்துவிடாதீர்கள்... | Ungalai Tholaithuvidatheergal... | Mahatria
มุมมอง 4.4K29 วันที่ผ่านมา
நாம் நாமாக இருப்பதால் மற்றவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போவதில்லை. அவர்களுடைய தேடுதல், தேவை வேறு ஒன்றாக இருக்கிறது. எனவே மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நம்மை தொலைத்து விடாமல் நாம் நாமாக இருப்போம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம் என்கிறார் மஹாத்ரயா. #mahatriatamil #arthamulla60nodigal #infinitheism #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #mahatriashorts #60seconds
வாராவாரம் வளர்ச்சிவாராவாரம் வளர்ச்சி
வாராவாரம் வளர்ச்சி
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
🔴🔴🔴 மஹாத்ரயா-வின் அர்த்தமுள்ள 60 நொடிகள் (Video # 105) வாராவாரம் வளர்ச்சி Full Video: th-cam.com/video/-b7iI4WOiHU/w-d-xo.html #Mahatria #mahatriatamil #மஹாத்ரயா #infinitheism #mahatriareels #mahatriashorts #60seconds #அர்த்தமுள்ள60நொடிகள் #arthamulla60nodigal
அபரிமிதமான வாழ்க்கைக்கு... | Abarimithamana vaazhkkaikku... | Mahatria | 4Kஅபரிமிதமான வாழ்க்கைக்கு... | Abarimithamana vaazhkkaikku... | Mahatria | 4K
அபரிமிதமான வாழ்க்கைக்கு... | Abarimithamana vaazhkkaikku... | Mahatria | 4K
มุมมอง 9Kหลายเดือนก่อน
இந்த 5 பரிமாணங்களில் உங்களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே அபரிமிதமான வளம் உங்கள் வாழ்க்கையை நிறைத்திருக்கிறது என்று அர்த்தம். அபரிமிதமான வளம் நிறைந்த வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை என்கிறார் மஹாத்ரயா. உங்கள் வாழ்க்கையை அபரிமிதமான வளங்கள் நிறைத்திட, இந்தக் காணொளியை தவிர்க்காமல் பாருங்கள்! #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #infinitheism #மஹாத்ரயா #holisticabundance ...
நம் பிள்ளைகளுடன் நண்பனாவது எப்படி? | Nam Pillaigaludan Nanbanavathu Eppadi? | Mahatria on Parentingநம் பிள்ளைகளுடன் நண்பனாவது எப்படி? | Nam Pillaigaludan Nanbanavathu Eppadi? | Mahatria on Parenting
நம் பிள்ளைகளுடன் நண்பனாவது எப்படி? | Nam Pillaigaludan Nanbanavathu Eppadi? | Mahatria on Parenting
มุมมอง 13Kหลายเดือนก่อน
பிள்ளை வளர்ப்பு என்பது மிகப்பெரிய பொறுப்பு. பிள்ளை வளர்ப்பின் முக்கிய பருவங்கள், ஒவ்வொரு பருவத்திலும் பெற்றோராக நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களுடைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெற்றோர்களின் பங்கு என்ன என்று இந்தக் காணொளியில் மஹாத்ரயா தெளிவாக விளக்குகிறார். #mahatria #mahatriatamil #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள் #infinitheism #mahatriashorts #mahatriareels #mahatriaonparenting
மாறினால்தான் மனிதன்மாறினால்தான் மனிதன்
மாறினால்தான் மனிதன்
มุมมอง 7Kหลายเดือนก่อน
🔴🔴🔴 மஹாத்ரயா-வின் அர்த்தமுள்ள 60 நொடிகள் (Video # 104) மாறினால்தான் மனிதன் Full Video: th-cam.com/video/-b7iI4WOiHU/w-d-xo.html #Mahatria #mahatriatamil #மஹாத்ரயா #infinitheism #mahatriareels #mahatriashorts #60seconds #அர்த்தமுள்ள60நொடிகள் #arthamulla60nodigal
சரணாகதி - விஞ்ஞான ரீதியான விளக்கம் | Saranagathi | Mahatria on Spiritualityசரணாகதி - விஞ்ஞான ரீதியான விளக்கம் | Saranagathi | Mahatria on Spirituality
சரணாகதி - விஞ்ஞான ரீதியான விளக்கம் | Saranagathi | Mahatria on Spirituality
มุมมอง 5Kหลายเดือนก่อน
நாம் பின்பற்றும் எல்லா சடங்குகளையும் அர்த்தம் தெரிந்துதான் செய்கிறோமா? எல்லா சடங்குகளுக்கும் விஞ்ஞானப்பூர்வமான விளக்கம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியுமா? நாம் பின்பற்றும் எல்லா சடங்குகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ள மஹாத்ரயாவின் விஞ்ஞானப்பூர்வமான விளக்கத்தை இந்தப் பதிவில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். #mahatriatamil #arthamulla60nodigal #infinitheism #mahatria #அர்த்...
இயலாமைக்கு என்ன காரணம்? | Iyalamaikku Enna Kaaranam? | Mahatria | 4Kஇயலாமைக்கு என்ன காரணம்? | Iyalamaikku Enna Kaaranam? | Mahatria | 4K
இயலாமைக்கு என்ன காரணம்? | Iyalamaikku Enna Kaaranam? | Mahatria | 4K
มุมมอง 8Kหลายเดือนก่อน
நம் எல்லோரிடமும் பல குறைகள் இருக்கின்றன. அந்தக் குறைகளை நாம் சரி செய்துக் கொள்ளாமல் இருப்பதற்கு மிக மிக முக்கிய காரணம் எது? அப்படி நம்முடைய இயலாமையை சரி செய்துக் கொண்டால், வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை நமக்கே நாம் பரிசளித்துக்கொள்ள முடியும் என்கிறார் மஹாத்ரயா. #mahatriatamil #arthamulla60nodigal #infinitheism #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #mahatriashorts #60seconds

ความคิดเห็น

  • @MrMskbuilder
    @MrMskbuilder 7 ชั่วโมงที่ผ่านมา

    ,🙏🙏🙏

  • @vasudevan265
    @vasudevan265 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks gurujii

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 9 ชั่วโมงที่ผ่านมา

    Nice speech❤❤❤

  • @SivaKumar-eg2uj
    @SivaKumar-eg2uj 10 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @nptamil3165
    @nptamil3165 17 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி 🙏🙏🙏

  • @DeviRamesh-kc4gz
    @DeviRamesh-kc4gz 21 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir

  • @chillakuruchaitanya2150
    @chillakuruchaitanya2150 วันที่ผ่านมา

    Superb video❤

  • @saikarthik6566
    @saikarthik6566 วันที่ผ่านมา

    நன்றிகள் ஐயா 🙏

  • @ceenuannu579
    @ceenuannu579 วันที่ผ่านมา

    Super great sir

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @pxetrading
    @pxetrading วันที่ผ่านมา

    Thank you 🎉 Mahatria

  • @Jivishna.2014
    @Jivishna.2014 วันที่ผ่านมา

    Thank U Guruji for Aware about my lack of leadership Creation

  • @itbrothers9919
    @itbrothers9919 วันที่ผ่านมา

    ❤❤

  • @kalkikannan8456
    @kalkikannan8456 วันที่ผ่านมา

    Thank you

  • @vadivelanb9495
    @vadivelanb9495 วันที่ผ่านมา

    You are great sir

  • @sivasamik6899
    @sivasamik6899 วันที่ผ่านมา

    Kamal voice👍🙏🌹ok👌

  • @rajastudio98
    @rajastudio98 2 วันที่ผ่านมา

    அருமையான காணொளி ஐயா இந்த மிகப்பெரும் தகவலுக்கு உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்

  • @athmaraman7136
    @athmaraman7136 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @thameemansari6589
    @thameemansari6589 2 วันที่ผ่านมา

    Nice

  • @babum343
    @babum343 2 วันที่ผ่านมา

    I have just casually challenged to my father. walked 16 km from my village to pay Electricity bill for Rs. 50 at the age of 12 in 1970. From that time onwards no turning back. Thank you Mahatria.

  • @sivaganapathy
    @sivaganapathy 2 วันที่ผ่านมา

    You are really excellent ji❤❤❤❤❤

  • @ashokd563
    @ashokd563 2 วันที่ผ่านมา

    Super sir ❤

  • @ezhilarasi6856
    @ezhilarasi6856 2 วันที่ผ่านมา

    இந்த வீடியோ பார்த்து எல்லோரும் மாறவில்லை என்றாலும் ஒருசிலர் கண்டிப்பாக மாறுவார்கள் sir,thank u so much. இது எனக்கும் ஒரு நல்ல மாற்றமாக அமைந்தது

  • @pathmaram
    @pathmaram 2 วันที่ผ่านมา

    Thankyou, thankyou,thankyou

  • @bestinspirationsbyushaiyer3655
    @bestinspirationsbyushaiyer3655 2 วันที่ผ่านมา

    Namaskaram guruji....

  • @krishnamoorthy-o5j
    @krishnamoorthy-o5j 2 วันที่ผ่านมา

    Thank u sir. I will try to have good habits

  • @balasubramaniang6107
    @balasubramaniang6107 3 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @moorthyjeswanth4245
    @moorthyjeswanth4245 3 วันที่ผ่านมา

    Thank you sir

  • @ravindranmurugiah5905
    @ravindranmurugiah5905 3 วันที่ผ่านมา

    Nandri Mahatria❤

  • @user-dj3hs1hx8s
    @user-dj3hs1hx8s 3 วันที่ผ่านมา

    ஆமாம் ஐயா. துணிந்தால்தான் வாழலாம். அருமை. நன்றி ஐயா🙏

  • @goodnews4622
    @goodnews4622 3 วันที่ผ่านมา

    💯💪

  • @kalkikannan8456
    @kalkikannan8456 3 วันที่ผ่านมา

    Super

  • @basuman7
    @basuman7 3 วันที่ผ่านมา

    Nice thoughts. Thank you.

  • @angavairani538
    @angavairani538 3 วันที่ผ่านมา

    வணக்கம் சார்.துணிவு....தைரியம்இதெல்லாம் பணம்படைத்தவனுக்குத்தான்துணையாக இருக்கும்.ஏழைக்கு இல்லை.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️

    • @rameshu2329
      @rameshu2329 3 วันที่ผ่านมา

      உழைப்பதற்கு பணம் தேவையில்லை.. உழைக்க வாருங்கள் தைரியம் வரும் 🙏

  • @pxetrading
    @pxetrading 3 วันที่ผ่านมา

    Thank you mahatria 🎉

  • @muralividhya
    @muralividhya 3 วันที่ผ่านมา

    Background music disturbing the hearing

  • @balava1933
    @balava1933 3 วันที่ผ่านมา

    மொட்யுவேண்டா, முடியுவேண்டா, வாழும் கலை தெரிந்தால்போதும்

  • @amuthanamuthan6532
    @amuthanamuthan6532 3 วันที่ผ่านมา

    Why music..If you like music please do very low ...His speach disturb continues

  • @sounderarajan10
    @sounderarajan10 3 วันที่ผ่านมา

    Unga speach like eye opening, by gods grace do it for ling years , with health, wealth, prosperity and gods grace. Thanks sir. God bless you

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 3 วันที่ผ่านมา

    Thank you sir❤❤❤❤❤

  • @ravichinnannsamy3071
    @ravichinnannsamy3071 3 วันที่ผ่านมา

    Success Tips super sir.. Thank you sir.

  • @thanigachalamp4268
    @thanigachalamp4268 4 วันที่ผ่านมา

    ❤🎉 சுப்பர் சார்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 4 วันที่ผ่านมา

    VANAKKAM SIR, VAALGA VALAMUDAN, NALAMUDAN, PAYANULLA THAGAVUL NANDRI

  • @savithrykumar3837
    @savithrykumar3837 4 วันที่ผ่านมา

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 👌👏👍

  • @yuvarajbalasubramaniam615
    @yuvarajbalasubramaniam615 4 วันที่ผ่านมา

    Thanks a lot

  • @bestinspirationsbyushaiyer3655
    @bestinspirationsbyushaiyer3655 4 วันที่ผ่านมา

    🙏

  • @bestinspirationsbyushaiyer3655
    @bestinspirationsbyushaiyer3655 4 วันที่ผ่านมา

    Namaskarams....

  • @sutharsans5217
    @sutharsans5217 5 วันที่ผ่านมา

    Thank you so much ❤

  • @ranisree8152
    @ranisree8152 5 วันที่ผ่านมา

    ❤🎉