பிள்ளை வளர்ப்பும் பிரச்சனைகளும், தீர்வுகளும் - சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • சொல்வேந்தர் சுகிசிவம் நடத்தும்
    "பிள்ளை வளர்ப்பு" பிரச்சனைகளும், தீர்வுகளும்
    பயிலரங்கம்
    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
    ஊடகங்களிலும், இதழ்களிலும் புகழ்பெற்ற இவர்களுடன்..
    கலைமாமணி
    சொல்வேந்தர் திரு. சுகிசிவம்
    சொல்லரசி
    பேராசிரியர் பர்வீன் சுல்தானா
    டாக்டர். பி.ஆர் சுபாஷ் சந்திரன்
    Non Clinical Psychologist.
    முன்பதிவு செய்ய : ticket 9 App மூலம் பதிவு செய்யலாம்.
    கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்க.
    www.theticket9...
    நாள் : 22.09.2024
    மதிய உணவு, தேநீர், குறிப்பேடு வழங்கப்படும்.
    நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
    இடம் : ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    நவ இந்தியா, கோயம்புத்தூர்
    #sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

ความคิดเห็น • 29

  • @angavairani538
    @angavairani538 13 วันที่ผ่านมา +4

    வணக்கம் அய்யா.மனம் வேதனையடையும் பதிவு.. இன்றைய தலைமுறையினரும் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று நினைக்க வேண்டும் .. சிறப்பு மிக சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤

  • @megalabalaji958
    @megalabalaji958 12 วันที่ผ่านมา +6

    ஐயா teachers நிச்சயம் காப்பாற்றலாம். ஆனா teachersa மதிக்கரதே இல்லையே. வேதனை ஐயா 🙏🏻. Engal teachers எங்கள் வாழ்வின் குருமார்கள். நன்றி ஐயா 🙏🏻

    • @sukisivam5522
      @sukisivam5522 11 วันที่ผ่านมา

      ஐயா என்னை க் கூட சிலர் மதிப்பதில்லை. திட்டுகிறார்கள். ஆனால் அவர் கள் வாழ்க்கையில் நான் ஊடுருவிச் சென்று விட்டேன் என்று நினைக்கிறேன்.

    • @megalabalaji958
      @megalabalaji958 11 วันที่ผ่านมา

      @@sukisivam5522 மிக்க நன்றி ஐயா 🙏🏻 வணங்குகிறேன். என் பதிவிற்கு தங்களின் அருள் மொழி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. தங்களின் ஆசி என்றும் வேண்டுகிறேன் 🙏🏻 தமிழ்த் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொல்கிறேன். சிறு வயது முதல் தங்களின் பேச்சுக்களை கேட்டு வளர்பவள். பல முறை நன்றி ஐயா 🙏🏻. நானும் ஒரு ஆசிரியை ஆகையால் என் மனம் தங்களின் சொற்கள் கேட்டு ஆறுதல் பெற்றது. நீங்கள் நீடூழி வாழ்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻

  • @mohanmohan8198
    @mohanmohan8198 2 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா... இது போன்ற பயிலரங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் நடத்திட வேண்டும் ஐயா...🙏

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 9 วันที่ผ่านมา +2

    Vanakam iyaaa, பவா புணியம் மற்றும் மறு பிரவி பற்றி, video podunga

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 13 วันที่ผ่านมา +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @paari3
    @paari3 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் அதிக அளவில் மது விற்பனையும் தமிழ் சமூகம் மதுவிற்கு பழக்கப்பட்ட ஒரு சூழ்நிலை இருப்பதை குறைப்பதற்கு களைவதற்கு தமிழக அரசின் ஒரு அங்கமாக இருக்கின்ற ஐயா சுகிசிவம் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் அவர் உறுப்பினராக இருக்கின்ற அறநிலையத்துறை சார்பாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு அவிட்டம் தர வேண்டும் ஒரு பக்கம் இறை வழிபாடு அதிகமாகி இருப்பது போல தெரிகிறது இன்னொரு பக்கம் அதை காட்டிலும் மது உபயோகம் மிக அதிக அளவில் இருக்கின்றது இதற்கு விஷயம் போன்றவர்கள் தான் ஒரு ஆதரவை உதவியை தமிழ் சமூகத்திற்கு செய்ய முடியும் நன்றி வணக்கம்

  • @dhanapalpalaniyappan4566
    @dhanapalpalaniyappan4566 12 วันที่ผ่านมา +1

    இன்றைய சூழலில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய பயிலரங்கம். இதை நமது நண்பர்களுக்கு அனுப்பவும்.
    நன்றி

  • @BlossomCraftsAndArts
    @BlossomCraftsAndArts 11 วันที่ผ่านมา

    Good thoughts and it is really necessary for this generation.. sir, can you please arrange this in Chennai too..

  • @sylvestersg8010
    @sylvestersg8010 4 วันที่ผ่านมา

    🙏Suki sir.. do we have a online platform for this seminar? Will help a lot of pple if there's one..

  • @parthibanm3123
    @parthibanm3123 12 วันที่ผ่านมา

    உங்களுக்கு அநேக நன்றி 🙏🙏🙏

  • @PrakashRaj-ym2vs
    @PrakashRaj-ym2vs 12 วันที่ผ่านมา +1

    Sir, please arrange this sessions in chennai

  • @banumathig5353
    @banumathig5353 12 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 12 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 13 วันที่ผ่านมา

    Thanks Sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-if9ko3lg8q
    @user-if9ko3lg8q 12 วันที่ผ่านมา +1

    எல்லா ஊ ர் லயும் பண்ணுங்க

  • @megalabalaji958
    @megalabalaji958 12 วันที่ผ่านมา +1

    வார்த்தை வரவில்லை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கோடி முறை

  • @sathiyamoorthypackianathan1853
    @sathiyamoorthypackianathan1853 12 วันที่ผ่านมา

    We are in overseas how should we join?

  • @subaschandran1951
    @subaschandran1951 13 วันที่ผ่านมา +2

    Oru thaayin Muyarchi

  • @elavazhaganc9839
    @elavazhaganc9839 13 วันที่ผ่านมา

    உங்களை ஒழுங்காக வளர்த்திருந்தால் இப்படி அண்டி பிழைப்பு நடத்தி பணம் சம்பாதித்து இருக்க மாட்டீர்கள்😅

    • @subaschandran1951
      @subaschandran1951 12 วันที่ผ่านมา +1

      Yaarai Andi avar pilakkirar? Think and comment.. Avaral samuyhayam valkirathu

    • @GODYESAIANgodyesaian-lw6uq
      @GODYESAIANgodyesaian-lw6uq 12 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு எதிர்கால குழந்தைகளின் கனவுகள் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், நல்லதை தேர்வு செய்யுங்கள் வாழக் கற்றுக் கொள்ளுங்கள், நாம் தமிழர்கள் 🌹

    • @elavazhaganc9839
      @elavazhaganc9839 12 วันที่ผ่านมา

      @@subaschandran1951 இவரு செத்துட்டா சமுதாயம் செத்துருமா ? இவரோட பேச்சைக் கேட்டா இப்படித்தான் பேசுவீங்க? காமெடி பண்ணிட்டு

    • @elavazhaganc9839
      @elavazhaganc9839 12 วันที่ผ่านมา

      @@GODYESAIANgodyesaian-lw6uq எது நல்லது எது கெட்டது என்று யார் சொல்றது யார் தீர்மானிப்பது ? வாயை வைத்து வியாபாரம் செய்யும் இவர் நல்லவரா?

    • @sukisivam5522
      @sukisivam5522 12 วันที่ผ่านมา

      நண்பரே
      உங்கள் எல்லை உங்களுக்கு த் தெரியவில்லை. என் பேச்சை, கருத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கை பற்றி அவருடன் நெருக்கமான உறவு, நட்பு, ஆசிரியர் போன்றவர்கள் கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
      பண்பாடு இன்றி பிறரை விமர்சிப்பது நல்ல பழக்கம் இல்லை.