ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சிறிய திருத்தம் நிரந்தர நன்மை | Siriya Thirutham Niranthara Nanmai | Mahatria | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2023
  • வாழ்க்கையில் பிறர் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய சின்ன சின்ன திருத்தங்கள், அந்த நேரத்தில் நமக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதை சரி என்று புரிந்துகொண்டு அந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், வாழ்க்கை முழுமையும் அந்தத் தவறு திரும்ப நிகழாமல் நிரந்தரமாக சரி செய்து கொள்ளலாம் என்கிறார் மஹாத்ரயா.
    #mahatria #mahatriatamil #smallcorrections #arthamulla60nodigal #infinitheism #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா

ความคิดเห็น • 43

  • @anbusekaranappandai4030
    @anbusekaranappandai4030 9 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள எளிதில் பின்பற்றக் கூடிய அதிக பலன் தரக்கூடிய ஒரு தகவல்! 👍

  • @padmavathipadmavathi9263
    @padmavathipadmavathi9263 9 หลายเดือนก่อน +3

    Dear, Mahatria... When I got a notification of your videos I started to watch immediately. Want to hear your voice some more time... The great inspiration you are... Like my dad... You are a unique personality❤❤❤

  • @jaganathrenganathan5877
    @jaganathrenganathan5877 9 หลายเดือนก่อน +1

    Love you Mahatria ❤

  • @nantheeswaransakthivel3944
    @nantheeswaransakthivel3944 9 หลายเดือนก่อน

    மிக மிக அவசியமான அருமையான பதிவுங்க ஐயா

  • @annumax
    @annumax 9 หลายเดือนก่อน +1

    இத்தனை நாளாக நான் செய்த தவறு திரிதி கொன்டேன், உங்கள் வீடியோ பாக்க தாது
    இன்று முதல் பார்ப்பேன்.... நன்றி

  • @ramvenkat097
    @ramvenkat097 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி. பயனுள்ள விஷயம்

  • @ShahulHameed-kv8lk
    @ShahulHameed-kv8lk 6 หลายเดือนก่อน

    Amazing

  • @srinivasapapersxprints6850
    @srinivasapapersxprints6850 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤
    ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்லதிற்கு சொல்பவரை எதிரி போல் பார்க்கிறார்கள் (பிள்ளைகள் உட்பட)...
    One point while taking car reverse.... எப்பவும் கண்ணாடிகளை(F&B) இறக்கிய நிலையில் reverse எடுக்க வேண்டும்...சிறியவர்கள், சிறு பிராணிகள் கண்களுக்கு தென்படாது.. அப்போது வெளியில் கத்தி எச்சரிக்கை செய்பவர்கள் குரல் ஓட்டுனர்க்கு கேட்கும் (இது reverse camera பொருத்திய வாகனத்துக்கும் பொருந்தும்)... நன்றி இனிய தகவலுக்கு

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 9 หลายเดือนก่อน +1

    தகவல்கள் அற்புதம். நான் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது எங்களுடைய பேராசிரியர் திரு.ரத்னம் அவர்கள் ஆங்கிலத்தில் கூறிய கூற்று: "Small small things make perfection, but perfection is no a small thing" நினைவிற்கு வருகிறது. நன்றி.

  • @sathyamohan9287
    @sathyamohan9287 9 หลายเดือนก่อน

    Nandri🙏

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 9 หลายเดือนก่อน

    சிறு
    உளி வைத்து
    தன்னைத்தானே
    செதுக்கி
    எங்களை
    வைரம் போல
    ஜொலிக்கசெய்யும் வேலையைச்செய்யும்
    உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி அய்யா

  • @nagalakshmijayasankaran7685
    @nagalakshmijayasankaran7685 9 หลายเดือนก่อน

    🙏

  • @sundard2838
    @sundard2838 9 หลายเดือนก่อน +1

    Lot of transformation this year ❤

  • @pradeepadeepa98
    @pradeepadeepa98 9 หลายเดือนก่อน

    நன்றி மஹாத்ரயா... 🙏

  • @savithakannan3505
    @savithakannan3505 9 หลายเดือนก่อน

    Thank you 🎉

  • @sankarr5207
    @sankarr5207 9 หลายเดือนก่อน

    While watching this video I am recollecting cricket legend Sachin Tendulkar 's interview about how one of the hotel staff told him to redesign his arm guard which helped him to be comfortable and play flawless.

  • @narayanang1344
    @narayanang1344 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉நன்றி,, ஐயா!!!🎉🎉🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார்
    அற்புதமான பதிவு. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.... லவ்யூலவ்யூசோமச்... 🙏👍👌👏❤🌹

  • @bestreality.coimbatore.sat7117
    @bestreality.coimbatore.sat7117 9 หลายเดือนก่อน

    Super one.. Very good message for me... ❤❤❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 9 หลายเดือนก่อน

    அருமை மிக அருமை ஐயா. நன்றிகள் பல

  • @Achuappu_vlogs
    @Achuappu_vlogs 9 หลายเดือนก่อน

    I have always listened to you in english.
    That was inspiring but yet i felt a distance and was sounding formal.
    But when you speak in tamil, i feel like someone in my own family is talking to me to be a better person like my dad, uncle, grandpa.

  • @amazingnews777
    @amazingnews777 9 หลายเดือนก่อน

    Small drops of water makes a mighty ocean

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn 9 หลายเดือนก่อน

    Super sir ❤

  • @monarozario8141
    @monarozario8141 9 หลายเดือนก่อน

    Wow, Mahatriya

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 9 หลายเดือนก่อน

    Arumai 🎉

  • @boopathist5004
    @boopathist5004 9 หลายเดือนก่อน

    👏🙏

  • @jeevadevi290
    @jeevadevi290 9 หลายเดือนก่อน

    Very simple message
    But valuable for life n lifetime.
    Really respectful, though short.

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ❤

  • @manoharanmano8673
    @manoharanmano8673 9 หลายเดือนก่อน

    Well said

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 9 หลายเดือนก่อน

    நன்றி குருவே

  • @Always...rolyal
    @Always...rolyal 9 หลายเดือนก่อน

    Thanks

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 9 หลายเดือนก่อน

    Thank you Sir,small correction s,huge valuable information shared.

  • @baburaja494
    @baburaja494 9 หลายเดือนก่อน

    Arumai....mana niraivu guruji......

  • @kavithapandurangan9933
    @kavithapandurangan9933 9 หลายเดือนก่อน

    Thanks mahatria

  • @PanrutiMubarak
    @PanrutiMubarak 9 หลายเดือนก่อน

    உங்கள் மதிப்புமிக்க வீடியோவிற்கு நன்றி

  • @gopinathguru8319
    @gopinathguru8319 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐❤❤❤

  • @anandann6415
    @anandann6415 9 หลายเดือนก่อน

    Please respect watchman sir ❤

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 9 หลายเดือนก่อน

    🌺🪷🌺🪷🌈🌈🌈

  • @avk130979
    @avk130979 9 หลายเดือนก่อน

    What about milk? The same rasam concept is applicable to milk also?

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 6 หลายเดือนก่อน

    தமிழ் வீடியோ வில் முடிந்த அளவு அதிகம் தமிழ் வார்த்தையை பயன்படுத்துங்க மகாத்திரியா

  • @krishnannarasimhan7239
    @krishnannarasimhan7239 9 หลายเดือนก่อน

    How to overcome lust?

  • @rajeraje4592
    @rajeraje4592 9 หลายเดือนก่อน

    Happy evening guruji. Neengal tamil language la class eduka konjam katru kollungal. Ithuvum oru thirutham thaan.

  • @yoganathanpanjilangam4338
    @yoganathanpanjilangam4338 9 หลายเดือนก่อน

    Can I ask why you give advice?