சாதிக்க விரும்பினால் வெளியே சொல்லாதீர்கள்.! Iraianbu IAS Motivational Speech | Speech King

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @gandhimathin8864
    @gandhimathin8864 ปีที่แล้ว +83

    தொடர் பேச்சைத் துண்டுபோட்டுத் தந்தாலும் கற்கண்டுதான். வெற்றிக்கான சூட்சுமம் சொல்லித்தரல் சிறப்பு.

  • @selvarajr9350
    @selvarajr9350 3 หลายเดือนก่อน +5

    அன்பு ஐயா வின்ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்🙏🏾🙏🏾🙏🏾💥👍🏿

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln ปีที่แล้ว +16

    புத்தகத்தை படிப்பது மற்றவர்களை நேசிப்பது போன்றது. வாழப் பழகலாம் .

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln ปีที่แล้ว +62

    கடன் வாங்கினால் திருப்பி தந்துவிடுவார்கள்.புத்தகத்தை வாங்கினால் திருப்பித் தரமாட்டார்கள். 😢😅

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 2 หลายเดือนก่อน

      😁IF THEY REALLY READ THE BOOK - DEFINITELY IT WILL BE RETURNED😁...but they never read fully. Thank you

  • @dhanalakshmidhanalakshmi7457
    @dhanalakshmidhanalakshmi7457 11 หลายเดือนก่อน +8

    My inspiration V Iraianbu IAS sir

  • @athisayapathy8353
    @athisayapathy8353 11 หลายเดือนก่อน +3

    அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @seethajayasankar8828
    @seethajayasankar8828 11 หลายเดือนก่อน +7

    வணக்கத்திற்கும் போற்றுதற்குமுரிய ஐயா கமுக்கமாக வைத்திருங்கள் என்று கூறுவது முற்றும் உண்மை பெற்றோரிடமும் சொல்லாதீர் என்பதும் நமக்கு காட்டிய வழி. ஐயா நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் நாங்கள் எங்களை தூய்மைப்படுத்த பேருதவியாக உள்ளது புத்தகங்கள் மௌனம் பற்றி கூறியது மிகச்சிறப்பு

  • @athavant8019
    @athavant8019 3 หลายเดือนก่อน +2

    உங்கள் வழிகாட்டளுக்கு நன்றி அய்யா🙏🙏🙏

  • @Arjun-2015
    @Arjun-2015 ปีที่แล้ว +10

    உண்மை தான் ஐயா, இப்போது புரிந்து கொண்டேன்

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so ปีที่แล้ว +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @selvakumarithilagarajan2403
    @selvakumarithilagarajan2403 5 วันที่ผ่านมา

    Your speech true. Many more relatives thinking also.

  • @gigistoriesgeryanton6183
    @gigistoriesgeryanton6183 25 วันที่ผ่านมา

    அற்புதமான கருத்து நன்றி ஐயா.

  • @stfrancisxhssstfrancisxhss7538
    @stfrancisxhssstfrancisxhss7538 8 หลายเดือนก่อน +3

    கருத்தும் உரையும் அருமை! அருமை!

  • @shankar9191
    @shankar9191 ปีที่แล้ว +6

    ஐயா மீக‌‌ அறிதான பேச்சு, நண்றீ ❤

  • @Jemi364
    @Jemi364 10 หลายเดือนก่อน +3

    100℅ true. Namma friends thana nu next plan nan ph.d padika porenu solliten. Udaney avangakita irunthu vantha varthai enna romba hurt panniduchi😢 avanga nan sonna odaney unaku ph. D kedaikavey kedaikathu nee next level ku poga mudiyathunu sonnathu innum ennai varuthi kondey iruku. Nan 5 murai muyarchithum enaku ph. D seat kedaikavillai😢

    • @pmurugaraj3317
      @pmurugaraj3317 9 หลายเดือนก่อน +2

      மீண்டும் முயற்சி செய்யுங்கள் ... கண்டிப்பா கிடைக்கும்❤

    • @keerthanakeerthana9469
      @keerthanakeerthana9469 8 หลายเดือนก่อน +1

      Unka frd cut panunka positive frds vechukoha allthe best next will be diffently will get seeet PhD...

  • @ha0179
    @ha0179 ปีที่แล้ว +3

    சரியாக சொன்னீர்கள் ஐயா.சூப்பர் சூப்பர்

  • @rukmanir7843
    @rukmanir7843 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த உணர்வு பூர்வபேச்சு அண்ணா சிறப்பு நிகழ்வுகள்.

    • @queenvoiceofficial
      @queenvoiceofficial ปีที่แล้ว

      எழுத்து பிழையை சரி செய்துக கொள்ளவும்

  • @umaranichandrasekaran4149
    @umaranichandrasekaran4149 6 หลายเดือนก่อน +2

    சிறந்த முன்மாதிரி மனிதர்.யதார்த்தமான பேச்சு !!

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 11 หลายเดือนก่อน +1

    நன்றி.... ஐயா

  • @duraikannan8272
    @duraikannan8272 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @thangarajkvl
    @thangarajkvl ปีที่แล้ว +6

    3:53

  • @ramasamyp6603
    @ramasamyp6603 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் மிக சரியானவை உண்மை ஐயா

  • @bharathiiasacademy8235
    @bharathiiasacademy8235 ปีที่แล้ว +5

    மெளனம் என்பது மிக்பெரிய ஆற்றல்.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 8 หลายเดือนก่อน

    ❤sir sirantha aasan guru aendruthan solla vaendum

  • @nithikasivanathan3029
    @nithikasivanathan3029 ปีที่แล้ว +3

    your speech exhibits lots of reality
    and psychological aspects...
    keep going sir

  • @avasugi8595
    @avasugi8595 5 หลายเดือนก่อน

    .அருமை

  • @vadiveluadpckrishnagiri668
    @vadiveluadpckrishnagiri668 ปีที่แล้ว +3

    அருமையான கருத்து

  • @BindhulekhaD
    @BindhulekhaD ปีที่แล้ว +2

    Thank you sir God bless you ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 good news

  • @vishnuentomology6302
    @vishnuentomology6302 ปีที่แล้ว +1

    உங்கள் சொற்கள் 💟

  • @JaganMohan-w3h
    @JaganMohan-w3h 3 หลายเดือนก่อน

    Super speach

  • @anandharajasai
    @anandharajasai 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @EswariM.Eswari-lu9qm
    @EswariM.Eswari-lu9qm 7 หลายเดือนก่อน

    Super speech sir ❤😊

  • @senthilkumara9004
    @senthilkumara9004 7 หลายเดือนก่อน +1

    100% True

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +2

    Beautiful 😍

  • @Saffiyaunnisa
    @Saffiyaunnisa 9 หลายเดือนก่อน

    Nijam than Anna unnmai thaan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuselva3027
    @anuselva3027 9 หลายเดือนก่อน

    ஐயா myv3adsக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுங்கள்

  • @nesagnanam1107
    @nesagnanam1107 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன் 🎉

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 24 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @elumalaiganapathi5099
    @elumalaiganapathi5099 ปีที่แล้ว +1

    Excellent speech sir., Your the role model for all the youngsters after our people's president APJ Abdul Kalam sir. Wonderful I m always your fan sir.

  • @smaterial26
    @smaterial26 ปีที่แล้ว +3

    3:53 title

  • @tamilmani1135
    @tamilmani1135 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை🎉

  • @lindanedit3145
    @lindanedit3145 ปีที่แล้ว +2

    Super Anna

  • @revathshriram8603
    @revathshriram8603 ปีที่แล้ว +4

    4:35 is true

  • @rajalakshmirajalaksmi4799
    @rajalakshmirajalaksmi4799 ปีที่แล้ว +2

    💯

  • @bharathileo6278
    @bharathileo6278 14 วันที่ผ่านมา

    😊😊🎉🎉😮

  • @amman-
    @amman- ปีที่แล้ว +1

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o ปีที่แล้ว +2

    புத்தகங்களின் வாசிப்பை இதைவிட அற்புதமாக கூறிவிட முடியுமா?என்ன

  • @dfacteyy2344
    @dfacteyy2344 10 หลายเดือนก่อน

    100%correct sir😂

  • @VinothkumarD-s8n
    @VinothkumarD-s8n ปีที่แล้ว +1

    Super

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 11 หลายเดือนก่อน

    Work biography of retired persons needed as book in large size

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 ปีที่แล้ว +5

    ☘️‼️ - 100% CORRECT. QUALITY OF OUR SPEECH DEPENDS ON THE ONLOOKERS OR LISTENERS , OR THE ONE WHOM WE TALK WITH - ‼️☘️ Thank you

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 24 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @nainarbeevis332
    @nainarbeevis332 ปีที่แล้ว

    Supper arumayan pecchu

  • @RahulKannan-nx2dj
    @RahulKannan-nx2dj ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @SaranyaSeethalakshmi-cy2nr
    @SaranyaSeethalakshmi-cy2nr ปีที่แล้ว +1

    Sir my age 31 sir ippo na I A s panna mudiuma sir

  • @amohan6324
    @amohan6324 ปีที่แล้ว +2

    Sarsariyaksoinnaingo

  • @SuthaSutha-i2h
    @SuthaSutha-i2h ปีที่แล้ว

    Ottu kaettu aadura motta, empty vessel no place in my life

  • @VelanM-z7b
    @VelanM-z7b ปีที่แล้ว +1

    Superb sir🎉🎉🎉🎉🎉❤

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 3 หลายเดือนก่อน

    நாங்கெல்லாம் சொல்லி அடிக்கிற கூட்டம்

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 7 หลายเดือนก่อน

    கருத்தே இல்லை. கூட்டத்தில் இப்படி ஒன்று வந்து சேரும்.

  • @malathinatarajan8673
    @malathinatarajan8673 18 วันที่ผ่านมา

    Super speach

  • @miltonganesh8680
    @miltonganesh8680 2 หลายเดือนก่อน

    Awesome speech sir.