பெண்களே, வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டு வேலைகளையும் செய்ய சம்மதிக்காதீர்கள். வேலைக்கு செல்ல வேண்டுமானால் கணவனும் மாமியாரும் வீட்டில் வேலைகள் சம பங்காக செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். எல்லா பொறுப்பையும் நீங்களே எடுத்து கொள்ளாதீர்கள். எல்லாவற்றையும் உங்கள் தலையிலேயே போட்டு கொள்ளாதீர்கள். இதற்கு சம்மதித்தால் மட்டும் வேலைக்கு செல்லுங்கள்
கணவனும் மனைவியும் சரிபாதியாக வேலைகளை பகிர்ந்து கொள்ளணும் மாமியார் அவர்களாக செய்யலாம் மாமியார் எதற்காக பாதி வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் இவர்கள் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்வதற்கு வயதான காலத்தில் அந்த அம்மா கஷ்டப்பட வேண்டுமா
வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டில் உள்ள வேலைகளையும் செய்து கொண்டிருப்பது அதுவும் ஒருவித கஷ்டம். அலுவலகத்திற்கும் பதில் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஏதாவது கேட்பதற்குப் பதில் சொன்னாலும் வேலைக்குப் போகும் திமிர் என்பர்.பேசாவிட்டாலும் என்ன அலட்சியம் பதில் வருதா பார்!
வேலைக்கு போகும் ஆண்களுக்கு எப்படி வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சாப்பாடு கிடைக்குது அதே போல எங்களுக்கும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் எங்களுக்கும் சாப்பாடு கிடைத்தால் நாங்களும் வேலைக்கு போக ரெடி தான் ஆனால் வீட்டில் காலைல எழுந்து உங்க வாயில காபி போட்டு ஊத்தி சமைத்து பாத்ரம் கழுவி துணி துவைத்து வீடு பெருக்கி குழந்தைகளை பாத்துக்கொண்டு குடி தண்ணீர் வரும் போது பார்த்து பிடித்து திரும்ப உங்களுக்கு இரவு உணவு சமைக்கணும் இடையில் ரேஷன் கடை திருமண வீடு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் காஸ்பிடல் போகணும் இத்தனை வேலைகளையும் செய்து விட்டு ஒரு ஆண் வேலைக்கு போவானா என்னங்கடா பேசுறீங்க
House wife na nogama soru thinnu kittu valalam nu oru ennam. Ippo house la oru work illa, washing machine, mixer grinder, gas, etc, vanthuruchu, eathey Pola Ambala house la work pannala nu entha Porampokku sonnathu, nan cook pannuven, Market poven, etc,,
எங்க வீட்ல ஒரு டீ கூட போட்டு தர ஆள் கிடையாது நான் தான் எல்லோருக்கும் டீ போட்டு தரணும் ஏதோ ஆயிரத்தில் ஒருவன் வீட்டில் இருக்கிற வேலை செய்வான் எல்லா ஆம்பளையும் செய்வானா என்ன ஆனால் பெண்கள் கண்டிப்பாக வீட்டு வேலைகளை செய்தே ஆக வேண்டும் நாங்க வீட்டு வேலைகளையும் செய்து உங்களுக்கு சம்பாதிச்சும் போடணுமாடா என்னங்கடா ஒரு நியாயம் வேணாமாடா
Vettu velaina enna periya velai nu pesa vanthutal, antha kalathula electric product eathuvum illa, but ippo full and full electric product than Ella vettulaiyum irruku, ennamo ladies ku than samayal theriyum nu periya evaluga mathiri pesura, eathanai hotels irruku maximum ellla hotel laiyum cooking oru Ambala, puriyutha,
நானும் housewife ஆக இருக்கணும் இதே தவறை செய்து இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. குழந்தையும் பார்த்து வீட்டு வேலையும் பார்க்க முடியவில்லை அதனால் அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறது. அதற்காக வேலைக்கு ஆள் வைக்கலாம் என்று என் கணவரிடம் கூரிய பொது அதெல்லாம் முடியாது என்று சொல்லி விட்டார்... இத்தனைக்கும் அவருக்கு நல்ல சம்பளம் தான்.... அப்போது தான் நான் எவ்ளோ பெரிய தவறு செய்தேன் என்று புரிந்தது.. இந்நேரம் நான் வேலைக்கு சென்று சம்பாதித்து இருந்தால் என் செலவில் ஆவது நான் வேலைகாரி வைத்து இருந்திருப்பேன் என்று.. இது போன்ற நிலைமை வராமல் இருக்க பெண்களுக்கு சுய சம்பாத்தியம் வேண்டும். குறைந்த பட்சம் நம் உடம்பை நாம் பார்த்து கொள்வதற்காகவாது வேலை வேண்டும்
@@User-211-e1o sister Apadi patha baby pathukitu ungalala office poi work pannavum mudiyathu thana.. Apavum ithe pola health issues vanthurukum so probably u can't afford a maid anyway.. Enna panrathu we have to pass through the phase Sister
I'm working woman. 15yrs before when i was pregnant for my 2nd child after 10yrs. I couldn't work because of the job very difficult n chemical handling. After 3 month plus my husband asked me to resign because of my health condition. "So, i resigned" my job. After the next month my husband started to tell 'don't simply ask anything. Now im the only person working so u have control your expenses'. (I'm not that person expenses for unnecessary things)And the worst thing is he ask me to go work again as housekeeping for cleaning flat n buildings because of financial problem. In that day i decide to go for work after my delivery n till now. Now he ask me to resign my job n taking care the house. But i said no n remind that situation before he did for me. "I don't want to depend anyone even though you are my husband".
@@akshayakarthikeyan6999 Apdi oru jenmam inum porakkala nga ..... Girls work poganum ..... Aambalainga pathupanga nu sollitu veetula irukurathu kevalam .... husband mathavanga kita wife uh kezha erakki vechi tha pesuvanga ....athuku olunga velaiku poi sambathikalam
@@bhuvaneswarisatyanarayanan8294 I m married...I'm not working... My husband doesn't treat me the way u say....even I m earning money r not....he gives me and greats me the respect I deserve as a person I m....🧿
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகனும் அதே நேரத்தில் இருவரும் வீட்டு வேலையும் பகிர்ந்து செய்யணும்.. அப்படினா ஓகே மனைவி மட்டு வீட்டிலேயும் வெளிய வேலைக்கும் போக வேண்டும் அப்படினா கடுப்பா இருக்கும் அவங்களுக்கும் ஓய்வு தேவை இல்லை யா?? முடிந்த வரை பெண்கள் வீட்டில் இருந்து வேலையை தேர்ந்து எடுப்பது சிறந்தது... அப்போதான் family children's and business எல்லாமே நிர்வகிக்க இலகுவாக இருக்கும்😊😊
Illa pa apdi veetla irunthu panna Ella velayum mudiyum Ella nalla nadakkum antha ponnu seekram pooi senthurum veetla irunthu velila pona taim ku sapttu taim ku work muduchu taim ku thogalam ana veetla irunthu pannum pothu ethukum taim nu onnu illa 😢 na ithellam panni pathuttu ippo than velila velaiku poren veetla irunthu work pannathuku ithuve paravailla
அம்மா அப்பா சம்பாதிக்கராங்க படிக்கிற காலத்துல ஜாலியா இருந்தாச்சு கல்யாணம் என்ற பேர்ல சம்பாதிச்சு சோறு போட ஒரு அடிமையும் கிடைச்சாச்சு பிறகு எதுக்கு வேலைக்கு போய் உடம்ப வலைக்கனுமா என்ற எண்ணம் தான். ஆண் பிள்ளை பெண்பிள்ளை என்றாலும் வீட்டு நிலையை சொல்ச்சொல்லி வளர்க்கனும்
Apo aan pilaiya veetu vela senjitu office velaiku poga solunga apo ponungala kandipa velaiku poga sollu kelunga. Veetu vela veli velanu renduthaiyum enga thaila katta lam nu patha epdi
@@saktya97 Na ennoda wife ah velila Work ke anuppa maaten... Unnoda huspand pola ok va.. ava v2 la irunthu v2 velaya paarthale pothum ...yena ennoda wife enaku mattum tha ok va....ungala mathiri ellam ooru meya Vida matten....
Na ennoda wife ah velila Work ke anuppa maaten... Unnoda huspand pola ok va.. ava v2 la irunthu v2 velaya paarthale pothum ...yena ennoda wife enaku mattum tha ok va....ungala mathiri ellam ooru meya Vida matten....
Money epoa vennumnalum earn pannalam endrargal. I am a Ph.d holder.Took a break because of health issues but now I am not getting a job. I am slipping into depression. Money can be earned only when we get a chance.
@@sudhadevi4459 ya getting job after break not easy. But for woman, there are many return to work atleast in IT industry. Not sure about your industry.
@@sudhadevi4459 Don't lose heart. I have been in a similar situation. Start with freelance consulting on platforms like Upwork, Toptal, etc. The start may be difficult but it's like any other work/business. You may even get hired by some company for which you are working as a freelancer/contractor.
I was respected till I worked. Now always husband saying veetla chumma thana iruka. But I am preparing for tnpsc exam, taking care of home also, take care of 2 children.
குடும்பத்தில் ஒருத்தர் வேலைக்கு போகணும் ஒருத்தர் வீட்டை குழந்தைகளை பாத்துக்கணும் அப்பதான் குடும்பம் ஆரோக்யமாக இருக்கும் இல்லையென்றால் மருத்துவமனை செலவு அதிகமாகும்
Single income la family smooth aa move aana housewife ah irunga. Otherwise after 10 years you will be burden to your husband, difficult to get a job if you have long gap too
நான் வேலைக்கு போக ஆசை படுகிறேன் ஆனால் என் கணவர் எங்கு நான் வேலைக்கு போனால் வீட்டு வேலைலயும் நான் பங்கு போட்டு செய்ய சொல்லுவேனோ என்று என்னை வேலைக்கு போகவே விடல 😂😂😂😂😂....
வீட்டில் இருப்பவர்களெல்லாம் சோம்பேறிகள் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்து வேலைகளையும் செய்து குழந்தைகளை வளர்ப்து யார்? அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவு செய்யும் சுதந்திரம் வேண்டும்
Some mothers encourage their daughters to work, believing it offers financial independence, skill development and opportunities for personal growth. However, it's important to respect individual choices, whether it's to work or stay at home to care for the family. Both roles are valuable
குழந்தைகளை வளர்ப்பதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு அமையும் வாழ்க்கையைப் பொறுத்தது
Naan staff nurse native la oru multi speciality hospital la work ponen nalla salary my husband foreign la irukar ennaku day shift and night shift rendum irukum ennaku rendu pasanga chinna paiyan konjam settai naan work poonathala pasangala sariya kavanikka mudiyala ennoda chinna paiyanuku streptococcus viral infection vanthu suthama nadaka mudiyala en husband forien la irunthu vanthutar nalla nadanthuttu iruntha paiyana nanum avarum thuukittu hospital hospital la alainju pillaya kapathinom but avannuku yearly once full check up pannitu irukom ippa varaikum ippo naan work pogala en pasangala en parents appa stroke patient amma heart patient avangala parthukkitu ennoda full nursing care avangaluukku than thaten 😢😢
Naan oru ponnu dhan but work romba romba important.... Enoda mama wife avanga life la nadatha oru incident solran antha akkavum job pogama house wife dhan irunthuchu marriage aagi 10 years vara enga mama corona la eranthutaru 2 girl baby iruku mamiyar support pannala yaarumey support pannala avanga evalu kasta paduranga theriyuma. Eppavumey oruthaara depend panni vaala mudiyathu. Apadiyw depend panni irunthalum athula neraya depression varum mukiyama comparison varum. Work athigama irukum apadinu nenaikama atha eppadi equal ah pirichi veetu velai seiyanum nu paarunga. Theliva eppo veetula ellathaiyum pesi sari seiringalo apo ungaluku mariyatha increase aagum.
Enakum 1 year baby eruku en husband ku salary remba kammi... Avarukku help panna mudiyala nu remba kastama eruku... Papa ku 2 yrs aprm nanum job ku poi en husband ku help panna poran...
Why going to work is important is because, 1st) u will have respect from ur husband,in laws and kids 2nd) u can be a decision maker .no need to worry about money 3rd) when u turn back u wont think u wasted ur life at home
I have two daughters. I went job but no help from mamiyar and amma also. Morning yella veetla work mudichu job poitu night veetla mavu arikum pothu kalla kal la potu nail pochu sama blood so i now in home. Men women are not same thing to go job
It's true. I realised it too late. Quit my job for my kids ..Now in depression becaz didn't take break in my career and could see the difference in my family before and after leaving my job.
Being a house wife is not good for the family or the lady herself. And some people glorify the fact that they are housewives. I really don’t understand. We, the working women class does the work of both the house wife and an earning member. So, please do not remain in an Eutopia world that being a house wife is the most difficult job😂
I am a good educated person. I now go to work and i am so respected in my society. I love educating my kids. By going to work, i understand the corporate life and also manage the home. My family loves me and i feel for l more worthy to put my education to use
Its good to work...Dont take a hectic job...Yearn some amount. It gives u financial independence..Have ur own savings...invest in jewel/ house.../something where u receive passive income.....especially after 40 years of age...Thats the time mostly start facing health issues in family/self.
All ladies teach your son to respect ladies, share the work and do all household jobs. Then life becomes easy. Each one is free to follow their passion.
என்னையும் வேலைக்கு போக சொன்னாங்க கைக்குழந்தை விட்டுட்டு ஒரு 15 நாளைக்கு வேலைக்கு போன ஆனா பணம் இன்னைக்கு வேணாலும் சம்பாதிக்கலாம் குழந்தையை பாத்துக்கணும் நான் வேலையை விட்டேன்😢😢
En husband Ku job illa nan nurse ( private) la intha income vechi renduperum happy ah irukkoma nu ketta 😢illa en husband job Ku ponum nu try pannala because no income but abarukku business pannanum epdi mudiyum ungalukku lam en husband madhiri kedaichirukkanum . . But he is very talented...
Yenga amma ellam kozandaiya pathupean na mattum solli irunda ... Jolly eh office ku poi irupean ... Inaiku vela illama ellar kitayum asinga pattu ... Avamanam pattu ... yena pozapo... Adhe only child ... Pampered child than nanum ma ... But we shd work ...
En purusan sambarikurar ennaku than ellam annupurar veedu 6en perula car en perula bank balance en perula than jwell locker en perla than tea kudika kuda enkitta tha panam vangittu povar ithu ennakku perumai than 😊😊
Yenaku work poganum nu roamba aasai but husband and inlaws said no, mamiyar is no more, my parents are heart patients, before marriage i was working i wished to work like that but due to my situation i cant go, i cant leave my daughter to anyone so im searching for work from home job adhu kuda kaedaikama roamba kashtama iruku, work ponna dhan respect illana yarum respect panna matanga
My husband expired one year ago. My daughters are studying in medical colleges. After my husband"s death i have not depend on others. Because i am Govt employee. I will bring my daughters to specialist in their field.
En amma 8th than padichanga avangalala padika mudila nu rmba feel panuvanga... Ena m. A vara padika vachanga... Before marriage work panen.. After marriage work poga mudila... Amma help pananga veetula marriage anathum no one is there to help me... So drop my job ... Enoda amma ku kavalai than nan work pogala nu
என் பொண்டாட்டி வேலைலக்காரி வச்சிருக்கா, வாஷிங் மெஷின், மிக்சி கிரைண்டர் வாரத்துல ரெண்டு நாள் ஹோட்டல் சாப்பாடு, etc. etc., காசு கண்ணா பின்னான்னு செலவு பண்றா, வேலைக்கு போகனும்னு கல்யாணதுகுக்க முன்னாடி கேட்டதுக்கு ஒத்துகிட்டு, இப்போ கேட்டா, அதெல்லாம் முடியாது எனக்கு உடம்பு ஒத்துக்காதுங்கரா, ரொம்ப கஷ்டம்
It’s really surprising to see these young ladies not interested in going for work and earn on their own inspite of support from both of their parents. It’s required not only to support financially but by going out you will be Socially elevated, have an updated life style and you will acquire lot of knowledge and be a different person of Respect in your family and also outside….how long your husbands will take care of you & the family. My sincere advice is that somehow after 4-5 years of children ‘s age you should start going to Work for the betterment of you & your dignified family.
@@dpvasanthaprema629 Because then they are expected to do both housework AND office work. Meanwhile the man only does office work and doesn't help at all. I've seen this happen with my own parents. My mother would work, take care of us and do the housework, while my father will not help in the house at all but will make demands about what food needs to be made. All this stress ruined my mother's health.
Morning 5 ku elunthu samayal seinchu kolambu rasam poriyal ellam pananum en in law ku idhuke 8 airum aparam work kelambi poganum aparam night vetuku varum podhu 8 o clock airum vandhu again night dinner pananum ellam mudichu thoongum podhu 11 airum. Oru Sunday kuda rest illa ippa enaku ippa age 24 marriage aki 3 years aka poguthu innum baby illanu thittu vera ippave idupu vali ellame vandhuruchu.velaiku po unga amma illa unga mamiyar help panranu tha soluvanga yarum nambathinga velaiku pogave kudathunu sollala ana konjam time eduthukanga
All women answer these questions. If your spouse dies, do you have enough resources. You should have a safety mechanism. Then decide for yourself if you should wirk or stay at home
பெண்களே, வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டு வேலைகளையும் செய்ய சம்மதிக்காதீர்கள். வேலைக்கு செல்ல வேண்டுமானால் கணவனும் மாமியாரும் வீட்டில் வேலைகள் சம பங்காக செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். எல்லா பொறுப்பையும் நீங்களே எடுத்து கொள்ளாதீர்கள். எல்லாவற்றையும் உங்கள் தலையிலேயே போட்டு கொள்ளாதீர்கள். இதற்கு சம்மதித்தால் மட்டும் வேலைக்கு செல்லுங்கள்
நீ நிச்சயமாக எவனுக்கும் காலை விரிக்கும் வேசியாக தான் இருப்பாய்.....😁
@@Arjun-two-k-channel hai poriki ladies mattum velaiku poganum veetu velaiyum pakkanuma gens kooda help panna thaanda rendu perum velaiku poga mudiyum
@@MohanaSundari-g3i Nee oru balloon...🎈😍
கணவனும் மனைவியும் சரிபாதியாக வேலைகளை பகிர்ந்து கொள்ளணும் மாமியார் அவர்களாக செய்யலாம் மாமியார் எதற்காக பாதி வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் இவர்கள் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்வதற்கு வயதான காலத்தில் அந்த அம்மா கஷ்டப்பட வேண்டுமா
Avarum nenga soldrtha thaan sis soldraru🤣 comment nala parunga @@MohanaSundari-g3i
ஹவுஸ் மனைவியா இருக்குறாது ரொம்ப கஷ்டாம் ரொம்ப அவமானம் பாடணும் நானும் அனுபவிக்கிறேன்
sad truth 💯
Very true fact...we r suffering to the core
@@SaraNya-gi7vj kevalama presunaalum namba naale etuvum kekka mudiyatu🥺
வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டில் உள்ள வேலைகளையும் செய்து கொண்டிருப்பது அதுவும் ஒருவித கஷ்டம். அலுவலகத்திற்கும் பதில் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். ஏதாவது கேட்பதற்குப் பதில் சொன்னாலும் வேலைக்குப் போகும் திமிர் என்பர்.பேசாவிட்டாலும் என்ன அலட்சியம் பதில் வருதா பார்!
U@@arunamadhavan8576 உண்மை தான்
வேலைக்கு போகும் ஆண்களுக்கு எப்படி வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சாப்பாடு கிடைக்குது அதே போல எங்களுக்கும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் எங்களுக்கும் சாப்பாடு கிடைத்தால் நாங்களும் வேலைக்கு போக ரெடி தான் ஆனால் வீட்டில் காலைல எழுந்து உங்க வாயில காபி போட்டு ஊத்தி சமைத்து பாத்ரம் கழுவி துணி துவைத்து வீடு பெருக்கி குழந்தைகளை பாத்துக்கொண்டு குடி தண்ணீர் வரும் போது பார்த்து பிடித்து திரும்ப உங்களுக்கு இரவு உணவு சமைக்கணும் இடையில் ரேஷன் கடை திருமண வீடு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் காஸ்பிடல் போகணும் இத்தனை வேலைகளையும் செய்து விட்டு ஒரு ஆண் வேலைக்கு போவானா என்னங்கடா பேசுறீங்க
Super sis…
Sariyana pathil yenna panrathu pennai piranthaley pavam😢
House wife na nogama soru thinnu kittu valalam nu oru ennam. Ippo house la oru work illa, washing machine, mixer grinder, gas, etc, vanthuruchu, eathey Pola Ambala house la work pannala nu entha Porampokku sonnathu, nan cook pannuven, Market poven, etc,,
எங்க வீட்ல ஒரு டீ கூட போட்டு தர ஆள் கிடையாது நான் தான் எல்லோருக்கும் டீ போட்டு தரணும் ஏதோ ஆயிரத்தில் ஒருவன் வீட்டில் இருக்கிற வேலை செய்வான் எல்லா ஆம்பளையும் செய்வானா என்ன ஆனால் பெண்கள் கண்டிப்பாக வீட்டு வேலைகளை செய்தே ஆக வேண்டும் நாங்க வீட்டு வேலைகளையும் செய்து உங்களுக்கு சம்பாதிச்சும் போடணுமாடா என்னங்கடா ஒரு நியாயம் வேணாமாடா
Vettu velaina enna periya velai nu pesa vanthutal, antha kalathula electric product eathuvum illa, but ippo full and full electric product than Ella vettulaiyum irruku, ennamo ladies ku than samayal theriyum nu periya evaluga mathiri pesura, eathanai hotels irruku maximum ellla hotel laiyum cooking oru Ambala, puriyutha,
நானும் housewife ஆக இருக்கணும் இதே தவறை செய்து இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.. குழந்தையும் பார்த்து வீட்டு வேலையும் பார்க்க முடியவில்லை அதனால் அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகிறது. அதற்காக வேலைக்கு ஆள் வைக்கலாம் என்று என் கணவரிடம் கூரிய பொது அதெல்லாம் முடியாது என்று சொல்லி விட்டார்... இத்தனைக்கும் அவருக்கு நல்ல சம்பளம் தான்.... அப்போது தான் நான் எவ்ளோ பெரிய தவறு செய்தேன் என்று புரிந்தது.. இந்நேரம் நான் வேலைக்கு சென்று சம்பாதித்து இருந்தால் என் செலவில் ஆவது நான் வேலைகாரி வைத்து இருந்திருப்பேன் என்று.. இது போன்ற நிலைமை வராமல் இருக்க பெண்களுக்கு சுய சம்பாத்தியம் வேண்டும். குறைந்த பட்சம் நம் உடம்பை நாம் பார்த்து கொள்வதற்காகவாது வேலை வேண்டும்
@@User-211-e1o hai mam uga nilamai tham yenakum
எனக்கும்
Velaikari nu sollatheenga
Udhaviyalar nu sollunga
@@User-211-e1o உண்மைதான் சகோ❤️❤️❤️❤️
@@User-211-e1o sister Apadi patha baby pathukitu ungalala office poi work pannavum mudiyathu thana.. Apavum ithe pola health issues vanthurukum so probably u can't afford a maid anyway.. Enna panrathu we have to pass through the phase Sister
I'm working woman. 15yrs before when i was pregnant for my 2nd child after 10yrs. I couldn't work because of the job very difficult n chemical handling. After 3 month plus my husband asked me to resign because of my health condition. "So, i resigned" my job. After the next month my husband started to tell 'don't simply ask anything. Now im the only person working so u have control your expenses'. (I'm not that person expenses for unnecessary things)And the worst thing is he ask me to go work again as housekeeping for cleaning flat n buildings because of financial problem. In that day i decide to go for work after my delivery n till now. Now he ask me to resign my job n taking care the house. But i said no n remind that situation before he did for me. "I don't want to depend anyone even though you are my husband".
Nice sis❤
Nice 🙂
Super
Lady's earn pananum...apa than respect kidaikuthu...
@@Akshaya_Rupy appudi velaiku pona than respect vanganum avasiyam illa...even if u earn r not v should respect wife as a person she s.....
@@akshayakarthikeyan6999 Apdi oru jenmam inum porakkala nga ..... Girls work poganum ..... Aambalainga pathupanga nu sollitu veetula irukurathu kevalam .... husband mathavanga kita wife uh kezha erakki vechi tha pesuvanga ....athuku olunga velaiku poi sambathikalam
@@akshayakarthikeyan6999 இந்த idealistic situation உண்மையில் நடக்காது, ஏமாந்து போவீர்கள்
@@bhuvaneswarisatyanarayanan8294 I m married...I'm not working...
My husband doesn't treat me the way u say....even I m earning money r not....he gives me and greats me the respect I deserve as a person I m....🧿
It ll not happen everybody ,so don't generalise @@akshayakarthikeyan6999
இந்த இடையே வரும் பட டயலாக் எரிச்சலூட்டுது😠😠😠
நடுவுல நடுவுல சினிமா சீன போட்டு கழுத்தறுக்கீறீங்க
@@karunakarang753 10sec ku oru wati movie scenes potu literally it's irritating!!
Samma irritating
Semma irritating aagudhu ...kevalama iruku comedy mari therila...thu
Topic க்க விட நடுவுல வர காமெடி வீடியோ தான் அதிகமா இருக்கு
வேலைக்கு போனா மனசு சந்தோசமா இருக்கும்
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகனும் அதே நேரத்தில் இருவரும் வீட்டு வேலையும் பகிர்ந்து செய்யணும்.. அப்படினா ஓகே மனைவி மட்டு வீட்டிலேயும் வெளிய வேலைக்கும் போக வேண்டும் அப்படினா கடுப்பா இருக்கும் அவங்களுக்கும் ஓய்வு தேவை இல்லை யா?? முடிந்த வரை பெண்கள் வீட்டில் இருந்து வேலையை தேர்ந்து எடுப்பது சிறந்தது... அப்போதான் family children's and business எல்லாமே நிர்வகிக்க இலகுவாக இருக்கும்😊😊
Illa pa apdi veetla irunthu panna Ella velayum mudiyum Ella nalla nadakkum antha ponnu seekram pooi senthurum veetla irunthu velila pona taim ku sapttu taim ku work muduchu taim ku thogalam ana veetla irunthu pannum pothu ethukum taim nu onnu illa 😢 na ithellam panni pathuttu ippo than velila velaiku poren veetla irunthu work pannathuku ithuve paravailla
@@FathimaThasbiha ok sis ungaluku comfortable na ok.. but enaku mamiyar Amma yarum illa papa வச்சிருக்கேன்.. என்னால வெளிய வேலைக்கு போக முடியாது..
@@FathimaThasbiha உங்களுக்கு தெரிஞ்சா work from home edhuna sollunga pls.. konjam help ah irukum..
@@சந்திரலேகா.M Skills oriented job parunga freelancing panalam, tailoring, aari work, or content create panunga best 💯
அப்போ தான் மாறி மாறி மாமா வேலை பார்க்கலாம்.... 🤣🤣🤣
Self respect romba mukkiyam. Rendu perum work pokanum. Ipo irukukira generation run panna mudiyum. Yaraiyum depend panni iruka kudatu...
Rendu perum veetu velaiyum seiyanum
அம்மா அப்பா சம்பாதிக்கராங்க படிக்கிற காலத்துல ஜாலியா இருந்தாச்சு கல்யாணம் என்ற பேர்ல சம்பாதிச்சு சோறு போட ஒரு அடிமையும் கிடைச்சாச்சு பிறகு எதுக்கு வேலைக்கு போய் உடம்ப வலைக்கனுமா என்ற எண்ணம் தான். ஆண் பிள்ளை பெண்பிள்ளை என்றாலும் வீட்டு நிலையை சொல்ச்சொல்லி வளர்க்கனும்
Apo aan pilaiya veetu vela senjitu office velaiku poga solunga apo ponungala kandipa velaiku poga sollu kelunga. Veetu vela veli velanu renduthaiyum enga thaila katta lam nu patha epdi
@@Arjun-two-k-channel Naa mela potruka cmt pathu nee kathukitu thitundhu pondatiyae veetu vela office vela nu seiyanum na nee edhuku office poitu vandhu thinutu thungava Unaku mattum dhan office poitu vandhu tired aaguma . Unnoda porupu la pondati pangu eduthukanum na neeyum avloda velai la pangeduthukanum dhan avlo veetu vela seiya valikudhu na yen pondatiya velaiku anupi kasu pakanum nu nenaikura
@@Arjun-two-k-channel Naa mela potruka commenta pathu nee kathukitu thirundhu . Pondatiyae veetu vela office vela nu ellam seiyanum na nee edhuku purushan nu . Unnoda porupala Ava pangueduthukanum na neeyum avloda velai la pangu eduthukanum dhan . Yen ambalaigalukum mattum dhan office pona tired aaguma rest theva vetla. ponungana mattum yena manushi dhan yevlo ulaka mudiyumo avlo dhan mudiyum summa overa vela vangi polaikalam nu ninaikaadha . Kaasuku velaiku ponum Unaku kaasu vangama veetu velaiyum seyanum 😏thirundhu thirundhu udamba vazhachi vetu vela seiya kathuko aprm pondatiya velaiku po solu
@@saktya97 Na ennoda wife ah velila Work ke anuppa maaten... Unnoda huspand pola ok va.. ava v2 la irunthu v2 velaya paarthale pothum ...yena ennoda wife enaku mattum tha ok va....ungala mathiri ellam ooru meya Vida matten....
Na ennoda wife ah velila Work ke anuppa maaten... Unnoda huspand pola ok va.. ava v2 la irunthu v2 velaya paarthale pothum ...yena ennoda wife enaku mattum tha ok va....ungala mathiri ellam ooru meya Vida matten....
அனைத்து துறைகளிலும் 6:00 மணியுடன் பெண்களுக்கு வேலை முடிந்ததால் நன்றாக இருக்கும்
மிகவும் சரி
Money epoa vennumnalum earn pannalam endrargal.
I am a Ph.d holder.Took a break because of health issues but now I am not getting a job.
I am slipping into depression.
Money can be earned only when we get a chance.
@@sudhadevi4459 which department. Your native..
@@nithyaraghu247 Hindi
@@sudhadevi4459 ya getting job after break not easy. But for woman, there are many return to work atleast in IT industry. Not sure about your industry.
@@sudhadevi4459 Don't lose heart. I have been in a similar situation. Start with freelance consulting on platforms like Upwork, Toptal, etc. The start may be difficult but it's like any other work/business. You may even get hired by some company for which you are working as a freelancer/contractor.
Same problem worked in IT now struggling to get a job
படிக்க வைக்க வேண்டியது எங்களுடைய கடமை
அவர்கள் வீட்டில் இருக்க வேண்டுமா வேலைக்கு செல்ல வேண்டுமா என்பது அவர்களின் விருப்பம்
எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் இவள் என்ன செய்தாள் எங்களுக்கு? என் பையன்தானே எல்லாம் செய்தான் என்பது!
வேலைக்கு போய்விட்டு வேலைக்காரி சமைப்பதை சாப்பிடுவது விட
வேலைக்குப் போகாமல் குடும்பத் தலைவி சமையல் சாப்பிடுவது மிகவும் சிறந்தது
@@PrasanaPrasana-vy2uo யாருக்கு சிறந்தது ?
I was respected till I worked. Now always husband saying veetla chumma thana iruka. But I am preparing for tnpsc exam, taking care of home also, take care of 2 children.
குடும்பத்தில் ஒருத்தர் வேலைக்கு போகணும் ஒருத்தர் வீட்டை குழந்தைகளை பாத்துக்கணும் அப்பதான் குடும்பம் ஆரோக்யமாக இருக்கும் இல்லையென்றால் மருத்துவமனை செலவு அதிகமாகும்
Ama balloon...🎈
@@kanitha5514 yes
😪😪😪
Unmaya sollirkanga... Nice
Ipdiye solli neeyum valaratha , un generation ayum valara vidatha
Great speech by gopinath sir and made us to understand why we have to go work??
Memes romba disrespectful.
@@kayal2896 yes
Yesss
Yes
Media will never consider
Etho oru aan nadhari than ipdi memes potrukum
Unmaya thana solranga. Velaki pogunu sonna valikitha
Single income la family smooth aa move aana housewife ah irunga.
Otherwise after 10 years you will be burden to your husband, difficult to get a job if you have long gap too
இடையில் ட்ரோல் ரொம்பவும் அதிகமாக இருக்கிறது பார்க்கவே பிடிக்கல இது எதற்காக இந்த ட்ரோல் போடுகிறீர்கள்
நான் வேலைக்கு போக ஆசை படுகிறேன் ஆனால் என் கணவர் எங்கு நான் வேலைக்கு போனால் வீட்டு வேலைலயும் நான் பங்கு போட்டு செய்ய சொல்லுவேனோ என்று என்னை வேலைக்கு போகவே விடல 😂😂😂😂😂....
வீட்டில் இருப்பவர்களெல்லாம் சோம்பேறிகள் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்து வேலைகளையும் செய்து குழந்தைகளை வளர்ப்து யார்? அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவு செய்யும் சுதந்திரம் வேண்டும்
Some mothers encourage their daughters to work, believing it offers financial independence, skill development and opportunities for personal growth. However, it's important to respect individual choices, whether it's to work or stay at home to care for the family. Both roles are valuable
குழந்தைகளை வளர்ப்பதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கு அமையும் வாழ்க்கையைப் பொறுத்தது
Veetu velai seirathu ena avlo kashtamanu kekravangaluku.... kalaila elunthu veedu vasal elam kooti tholichu kolam podanum...elarukum tea potu kuttiesku thaniya paal kudukanum... breakfast thaniya seiyanum kuzhanthaigaluku thaniya samaikanum ...school pora kids iruntha avungala elupi kulika vachu schoolku kelapanum toddlers aa iruntha ooti vidanum teenager girls aa iruntha thala pinni vidanum...ithuku edaila husband ooda thingslam eduthu kudukanum athulayum atha kanom itha kanomnu edutha thanu solveenga seira velaya pathila vitutu vanthu eduthu kudupom breakfast samikanum lunch samaikanum dinner seiyanum kalela evening tea aprm evening snacks vera ...ithuku edaila ithana samaikurapo evlo pathirangal thevai padumnu ungaluku theriyuma ...atha Fulla kaluvanum...neenga nenachukitu irukeenga sapdura naalu thata kaluvurathuku ivaluka romba panraluganu aana engaluku than theriyum samaikura chatii cooker paal kaayavikura pathram ..rasam sambarnu poriyal nu thani thaniya samaikanum..athuku use panra pathiram...samachu mudichu serve panrapo thaniya oru pathirathula maathuvanga sila veetla atha kaluvanum ithelam kaluvurathukula kaiye valichurum.....ovoru dhadavayum samachu mudicha aprm sink clean pananum adupu clean pananum counter top clean pananum..veeta marupdiyum kootanum...3 days once ilana weekly once veedu fulla thodaikanum... Monthly once veedu fulla clean pananum... Kitchen counters lam romba aluka irukum athelam sari pananum...exhaust fan ilatha veetla thalikura ennai pisuku kitchen sevuru...mela vachuruka use panatha pathiram anga inganu ela pakanum otikum atha Fula thechu kaluvanum...bedsheet.. bedcover pillow cover mat screen elam kaluvanum easya solveenga washing machine than thovaikuthunu...atha eduthu kaaya potu madichu vaikurathu yaru unga thathava...ganamana bed sheetlam eduthu kaaya potu parunga danguvaru anthurum...ithelam mudichu..school la irunthu vara pillangala pakanum officela irunthu vara husband aa pakanum avunga koda konjam achu time spend pana aasaya irukum ana dinner seiyanum athunala marupdiyum samayal kattu than...samachu mudichu ... elarukum sapadu potu.. apo samacha pathram elam kaluvi...kutties aa thoonga vachutu aprm naanga sapduvom... Dinner samacha nala..marupadiyum kitchelam clean pananum enada iva sonathaye thirumba thirumba solranu pakatheenga ..en na naanga atha thirumba thirumba seirom...solrapo neenga ithelam seirthu kashtamanu kepeenga senju paarunga apo theriyum...ela velayum mudichu vanthu padukave 12 aairum...ivlo vela pathu tired la irunthalum night husband koda pesamalo intimate panamalo yarum irukamatanga...angayum love venum athukelam aprm thoonga 2 mani aairum ... marupdiyum kalela 5 maniku naanga elunthathan naan ivlo neram sona elame regular aa nadakum...ithelam naanga baarama nenaikala baramavum solala...naanga seira velaya pudichu than seirom...but thayavu senju nee veetla suma thana irukanu matum entha house wife aayum paathu solatheenga ... please...
Beautiful girls! I love them! My wife remained as housewife and brought up my daughter and son with great love and care!
Naan staff nurse native la oru multi speciality hospital la work ponen nalla salary my husband foreign la irukar ennaku day shift and night shift rendum irukum ennaku rendu pasanga chinna paiyan konjam settai naan work poonathala pasangala sariya kavanikka mudiyala ennoda chinna paiyanuku streptococcus viral infection vanthu suthama nadaka mudiyala en husband forien la irunthu vanthutar nalla nadanthuttu iruntha paiyana nanum avarum thuukittu hospital hospital la alainju pillaya kapathinom but avannuku yearly once full check up pannitu irukom ippa varaikum ippo naan work pogala en pasangala en parents appa stroke patient amma heart patient avangala parthukkitu ennoda full nursing care avangaluukku than thaten 😢😢
Naan oru ponnu dhan but work romba romba important.... Enoda mama wife avanga life la nadatha oru incident solran antha akkavum job pogama house wife dhan irunthuchu marriage aagi 10 years vara enga mama corona la eranthutaru 2 girl baby iruku mamiyar support pannala yaarumey support pannala avanga evalu kasta paduranga theriyuma. Eppavumey oruthaara depend panni vaala mudiyathu. Apadiyw depend panni irunthalum athula neraya depression varum mukiyama comparison varum. Work athigama irukum apadinu nenaikama atha eppadi equal ah pirichi veetu velai seiyanum nu paarunga. Theliva eppo veetula ellathaiyum pesi sari seiringalo apo ungaluku mariyatha increase aagum.
💯 true enga v2la u edhe tha en husband summa thana iruka nu sollumbodhu enaku evlo kasatama irukuna alugaiye vandhurum
Being financially self dependent is very much important for a girl because no one knows what happens in future.
நாம்ம வாழ்க்கை இப்படி மே போகும் சொல்ல முடியாது கணவருக்கு பிரச்சினை வரும் போது தான் தெரியும்
Enakum 1 year baby eruku en husband ku salary remba kammi... Avarukku help panna mudiyala nu remba kastama eruku... Papa ku 2 yrs aprm nanum job ku poi en husband ku help panna poran...
Why going to work is important is because,
1st) u will have respect from ur husband,in laws and kids
2nd) u can be a decision maker .no need to worry about money
3rd) when u turn back u wont think u wasted ur life at home
I have two daughters. I went job but no help from mamiyar and amma also. Morning yella veetla work mudichu job poitu night veetla mavu arikum pothu kalla kal la potu nail pochu sama blood so i now in home. Men women are not same thing to go job
@@DeborahAngelD you should get your husband to help if no one else is available
@@pb99865 hus working in chennai I m in thirunelveli
It's better to not get married and kids for what we are living for only money. The kids suffer most in working mother house
It's true. I realised it too late. Quit my job for my kids ..Now in depression becaz didn't take break in my career and could see the difference in my family before and after leaving my job.
Sleepless and hurting feel. I am compromising myself atleast I could take care of my kids after they come from school.
We should earn atleast for our pocket money
மாமியாரும் கணவரும் velaiku சென்று எங்களை அடிமை படுத்துகிறார்கள் படித்தும் வீட்டில் இருக்கும் நிலை😢
இவளுக என்ன வேலைக்கு போகாதனு சொன்னாலும் அடக்கி அடிமையா வச்சிருக்காங்கனு சொல்றது வேலைக்கு போனு சொன்னாலும் அழுவறாளுக என்ன இதெல்லாம்
Passion irukavamga pogatum illadhavanga kudumba sulnilaya poruthu pogalam. Ungaluku epdi veetu vela seiya Sona kadupagutho adey maari dhan working ladies Kum . Ninga velaiku poitu vandha tired aagum veetla rest edukanum .nanga poitu vandha extra energy kidaikuma
Avangaluku ethu thevai nu avanga mudivu pannattum. Unna veettu velai paru da thandasoru nu sonna ne papiya??
பெண்களே வேலைக்கு போக வேண்டும் ஆனால் இது என்ன செய்ய தாள் என்று கேட்பது வேதனையை தருகிறது
Ladies should definitely go to job it give self confidence financially support to family acquired knowledge
Being a house wife is not good for the family or the lady herself. And some people glorify the fact that they are housewives. I really don’t understand. We, the working women class does the work of both the house wife and an earning member. So, please do not remain in an Eutopia world that being a house wife is the most difficult job😂
I am a good educated person. I now go to work and i am so respected in my society. I love educating my kids. By going to work, i understand the corporate life and also manage the home. My family loves me and i feel for l more worthy to put my education to use
Husband veeduvelaium pakirnthu kondal velaiku selvathu nalathu but ellam manaviyey seiyanum solum pothu rompavey stress ah iruku ethuku da thieumanam seithom nu thonuthu
Memes ellaam romba kevalama irukku keep it up😡
அவரவர் விருப்பம் வேலைக்குப் போவதும் போகாததும். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை.
Uyire vena vitralam... Ana velaiya veida kudathu.. yen son ku ga than nan uyiroda iruken😢
Its good to work...Dont take a hectic job...Yearn some amount. It gives u financial independence..Have ur own savings...invest in jewel/ house.../something where u receive passive income.....especially after 40 years of age...Thats the time mostly start facing health issues in family/self.
True
குழந்தைங்களை மாமியார் பாத்துக்கிட்டா நீங்க வேலைக்கு போகலாம்
All ladies teach your son to respect ladies, share the work and do all household jobs. Then life becomes easy. Each one is free to follow their passion.
பேம்பேடு கிட்ஸ்னு பொதுவா சொல்ல கூடாது வன்மையாக கண்டிக்கிறேன் ஏதோ ஒரு குழந்தை அப்படி இருக்கும் எல்லா குழந்தையும் அப்படி இல்ல
Kulanthaigal chinnatha irukkaga na veetla iru velaiku la pogatha nu solluvaga ne sambathiyam panni inga neraya poguthanu solluvaga kulanthaigal koncham valanthathum veetla ponnugaluku mariyathaye irukkathu ,intha pechallam nambi ellame mudunchu poirum aprama tha puriyum namma nammala elanthathu
Na second babyku apram poga mudiyala, mother in law health sari illa, but still i will feel, job poganum offer kidaichum poga mudiyala kastama irukupa
காமெடி கம்மியா போடுங்க. 👍
Episode no solunga
என்னையும் வேலைக்கு போக சொன்னாங்க கைக்குழந்தை விட்டுட்டு ஒரு 15 நாளைக்கு வேலைக்கு போன ஆனா பணம் இன்னைக்கு வேணாலும் சம்பாதிக்கலாம் குழந்தையை பாத்துக்கணும் நான் வேலையை விட்டேன்😢😢
Apdi than solluvanga but paka matanga paati marunga
பிள்ளைகள் படிக்கட்டும்
வேலைக்கு செல்ல வேண்டுமா ஹவுஸ் ஓய்வாய் இருக்க வேண்டுமா என்பது அவர்களின் விருப்பம்
ஒரு அடிமை புருஷன் 😢 Semmmmmma Line 😮
Ennudiya 2 year baby ya parthu ka yarum ila ,but enudiya husband romba kastapaduranga 20, 000 salary ku nanum veelaiku pona help pa erukum 😢
En husband Ku job illa nan nurse ( private) la intha income vechi renduperum happy ah irukkoma nu ketta 😢illa en husband job Ku ponum nu try pannala because no income but abarukku business pannanum epdi mudiyum ungalukku lam en husband madhiri kedaichirukkanum .
. But he is very talented...
Yenga amma ellam kozandaiya pathupean na mattum solli irunda ... Jolly eh office ku poi irupean ... Inaiku vela illama ellar kitayum asinga pattu ... Avamanam pattu ... yena pozapo...
Adhe only child ... Pampered child than nanum ma ... But we shd work ...
En purusan sambarikurar ennaku than ellam annupurar veedu 6en perula car en perula bank balance en perula than jwell locker en perla than tea kudika kuda enkitta tha panam vangittu povar ithu ennakku perumai than 😊😊
Yanna job poka mutilanu rompa kastama eruku yanna thaniya valiya annupa matingaranga
அலுவலகத்திலும் சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. என்னவோ ஏ.சி. அறையில் சுகமாக உட்கார்ந்து விட்டு வருவதாகப் பேசுவர்
Pls reduce inserting cine clips.
Yenaku work poganum nu roamba aasai but husband and inlaws said no, mamiyar is no more, my parents are heart patients, before marriage i was working i wished to work like that but due to my situation i cant go, i cant leave my daughter to anyone so im searching for work from home job adhu kuda kaedaikama roamba kashtama iruku, work ponna dhan respect illana yarum respect panna matanga
My husband expired one year ago. My daughters are studying in medical colleges. After my husband"s death i have not depend on others. Because i am Govt employee. I will bring my daughters to specialist in their field.
Marriage is (just) a contract between two people.
En amma 8th than padichanga avangalala padika mudila nu rmba feel panuvanga... Ena m. A vara padika vachanga... Before marriage work panen.. After marriage work poga mudila... Amma help pananga veetula marriage anathum no one is there to help me... So drop my job ... Enoda amma ku kavalai than nan work pogala nu
MA la ena paninga ena work ??
Golden spoon matuma epdi pasa mudium middle class family la work poiya aganum
Supporting husband, in laws ,mom irutha mattum job is fully completed for girls whose having baby with them otherwise two years kalichu job poganum.
Gopinath sir vera level 😂
But for ladies 9-5.30 மாதிரி வேலை நேரம் அமைவது சிறப்பு
😢😢😢😢eppolam velaikku poie sampathichi kuduththathan mathikkuranga ellana vera ponnukuda pesuranga keatta unnala oruppa thara mutiuma nu keattu asingapaduthuranga velaikku poie sampathicha nalla ponnu ellana vera ponnunu poiette erukkanga en purusan eptithan nadanthukranga..😢😢😢😢😢
😢😢😢😢naan kiramathula erukkan enna velaikku porathune theyrila
Nice edit
@8.18, last dialogue appada emakandam mudinjiduchu... Sema😂😂😂😂
Super brother ❤❤❤
கடைசியில் கோபிநாத் பேச்சு அருமை..
Edit Vera level 😂😂😂😂😂🎉❤
Super edit
என் பொண்டாட்டி வேலைலக்காரி வச்சிருக்கா, வாஷிங் மெஷின், மிக்சி கிரைண்டர் வாரத்துல ரெண்டு நாள் ஹோட்டல் சாப்பாடு, etc. etc., காசு கண்ணா பின்னான்னு செலவு பண்றா,
வேலைக்கு போகனும்னு கல்யாணதுகுக்க முன்னாடி கேட்டதுக்கு ஒத்துகிட்டு, இப்போ கேட்டா, அதெல்லாம் முடியாது எனக்கு உடம்பு ஒத்துக்காதுங்கரா, ரொம்ப கஷ்டம்
@@sriran1161 😂😂😂
@@sriran1161 some people are like that
😂😂😂lucky guy
It’s really surprising to see these young ladies not interested in going for work and earn on their own inspite of support from both of their parents. It’s required not only to support financially but by going out you will be Socially elevated, have an updated life style and you will acquire lot of knowledge and be a different person of Respect in your family and also outside….how long your husbands will take care of you & the family. My sincere advice is that somehow after 4-5 years of children ‘s age you should start going to Work for the betterment of you & your dignified family.
@@dpvasanthaprema629 Because then they are expected to do both housework AND office work. Meanwhile the man only does office work and doesn't help at all. I've seen this happen with my own parents. My mother would work, take care of us and do the housework, while my father will not help in the house at all but will make demands about what food needs to be made. All this stress ruined my mother's health.
Editing and memes la Nala iruku bro... ❤
Aana sila memes konjam hurt panra maari yum iruku so try to add funny memes 😊
குழந்தைகள் காலை 8மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். 2.45 க்கு பள்ளி விட்டு 3 மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். பார்த்துக் கொள்ள யாரும் இல்லை
Hai marriage Ana first 5years Hanuman vellaiku Pogala ippo I am having teaching job
That Movie dialogue meme "Bayangaramana Bhuthisali aana Pakka Criminal😂" I'm laughing my heart out
Go to 14:52 😂😂😂
Grandparents, Nanga pathupomnu soluvanga but matanga. Enaku velaiku poganum enoda husband venanum solala but enoda 1 1/2 yrs old paayana vetutu poga mudiyala.
Job ku poganuma na athu avunga istam itha vanthutu yaarum force pannakoodathu
Very boring to see..memes adhigama varuthu
Maamiyar correct❤
Help your husband 😡
Ennathaan sampaathithaalum parents kulanthaigalkitta neram selavu panna vendum.
Episode ena
Good topic
Episode please?
S23 E150
@@nasreennas5737 nandri
@@nasreennas5737 thank you!!
Morning 5 ku elunthu samayal seinchu kolambu rasam poriyal ellam pananum en in law ku idhuke 8 airum aparam work kelambi poganum aparam night vetuku varum podhu 8 o clock airum vandhu again night dinner pananum ellam mudichu thoongum podhu 11 airum. Oru Sunday kuda rest illa ippa enaku ippa age 24 marriage aki 3 years aka poguthu innum baby illanu thittu vera ippave idupu vali ellame vandhuruchu.velaiku po unga amma illa unga mamiyar help panranu tha soluvanga yarum nambathinga velaiku pogave kudathunu sollala ana konjam time eduthukanga
First health parumma...
Namala take care panala old age la kastam ma