அம்மா சமையல்தான் சூப்பர்னு மனைவிகளை கொடுமை செய்யும் கணவர்கள்|HUSBAND VS WIFE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • mom's cooking vs wives cooking |Neeya nana latest troll
    #neeyananalatesttroll
    #neeyananapromo
    #neeyananatroll
    HUSBAND VS WIFE NEEYA NANA TROLL
    HUSBAND VS WIFE TROLL
    WIFE COOKING NEEYA NANA TROLL
    wife cooking Neeya nana troll
    neeya nana full show episode
    NEEYA NANA WIFE COOKING episode
    neeya nana wife cooking
    neeya nana English speaking wife vs husbands
    neeya nana interesting episodes
    neeya nana most funniest episode
    neeya nana gopinath motivational speech
    please like this video, comment share and subscribe village bala ... please.... we'll meet at next video....

ความคิดเห็น • 227

  • @sivaranjaniss3467
    @sivaranjaniss3467 หลายเดือนก่อน +298

    அவுங்க அம்மா சமையல் நல்லா இருக்குன்னா அவுங்க மகன் தானே செய்யணும், அடுத்த வீட்டு பெண்ணை செய்ய சொன்னா எப்படி அவுங்க அம்மா டேஸ்ட் வரும்?

    • @justweitswe7463
      @justweitswe7463 27 วันที่ผ่านมา

      @@sivaranjaniss3467 sema

    • @rishanip.m7949
      @rishanip.m7949 22 วันที่ผ่านมา +6

      Correct la

    • @Jayanthi2614
      @Jayanthi2614 20 วันที่ผ่านมา +4

      @@sivaranjaniss3467 super pa naanum itha apdiye en husband kita keten avarum ama crt tha nu accept pannitaru tq

    • @rpunitha2089
      @rpunitha2089 19 วันที่ผ่านมา +3

      தெய்வமே 😅

    • @paattupaadava646
      @paattupaadava646 19 วันที่ผ่านมา +2

      Correct,

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf หลายเดือนก่อน +275

    பெண்களும் அப்படித்தான் நாங்கள் எங்கள் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருந்தோம் உங்க வீட்டுக்கு வந்து எல்லாம் பழகிக்கில அதே மாதிரி நீங்களும் பழகிகோனும் 😂😂😂😂

    • @gomathy1153
      @gomathy1153 28 วันที่ผ่านมา +6

      @@MaryMary-tj5pf arumai

    • @inbaraj7196
      @inbaraj7196 28 วันที่ผ่านมา +3

      Super unmai

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 27 วันที่ผ่านมา

      Should thank your parents for useless upbringing...

    • @rishanip.m7949
      @rishanip.m7949 22 วันที่ผ่านมา

      @@MaryMary-tj5pf 😂😂😂😂

  • @vishva6713
    @vishva6713 หลายเดือนก่อน +260

    ஆக மொத்தம் பொண்டாட்டி என்கிற பெயரில் ஒரு வேலைக்காரி வேண்டும் 😢 அம்மா கையால ரொம்ப வருஷம் சாப்பிட்ட உங்களுக்கு புது ருசி அப்படித்தான் வித்தியாசமாக இருக்கும் நீங்கல்லாம் கல்யானமே பண்ணிருக்க கூடாது 😡

    • @vaijayanthimala9533
      @vaijayanthimala9533 27 วันที่ผ่านมา +3

      Amma I’m velaikari than

    • @vishva6713
      @vishva6713 27 วันที่ผ่านมา +2

      @@vaijayanthimala9533 no ma avanga nammala vaelaikaari mathiri nadaththa ranga🥺ammavum namakku vaelaikaari kidaiyaathu life la ellame pidicha mathiri kedaikathu athe mathiri than ellorode sapptum tastea irukkathu atha Inga yarum purinjikkama kayappaduthathinga please

    • @mallihajosephraj892
      @mallihajosephraj892 26 วันที่ผ่านมา

      @@vishva6713 veetla adjust pannuvanga. Inga chumma Jolla pesitu povanga

    • @rishanip.m7949
      @rishanip.m7949 22 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @Seyon-z1f
      @Seyon-z1f 19 วันที่ผ่านมา +1

      Oru angle yosikka maattenranga. Avangalum Amma vtla sapttu eruppangalla avanga yarta poi ketpanga. Avanga taste vittuttu unga taste ku maathi seiranga. Adjust pannunga da

  • @sinthiyaprincy7618
    @sinthiyaprincy7618 หลายเดือนก่อน +396

    ஒரு நாள் இரண்டு வேலை சாப்பிடாம இருந்து ஒரு வேளை சாப்பிடுங்க அப்போ ருசியா இருக்கும் ok vaa😊poda neeum ungammavum

    • @rathijj4465
      @rathijj4465 16 วันที่ผ่านมา +1

      😅😅😅

    • @RajangamRajangam-ml3oy
      @RajangamRajangam-ml3oy 14 วันที่ผ่านมา +3

      En purusan ellam 8varusama nan seira sappaduthan sapduraru. Ippo varaikum enaku ozhungave seiya theriyala anal sapduvaru.en pullainga nalla ilanu sonnalum hey nallathan iruku sapdunga. Nan adhana soltrana appa mari iruka kathukonga. Sonnaru 😅😅😅

    • @JaisairamJai
      @JaisairamJai 10 วันที่ผ่านมา

      @@sinthiyaprincy7618 excellent💯👏👏👍💯👍👏👍💯👏

  • @gurukutties3679
    @gurukutties3679 26 วันที่ผ่านมา +75

    என் மாமியார் வீட்டின் அருகில் இருந்தவரை , என் கணவருக்கு என் சமையல் ஒருநாளும் பிடித்ததில்லை. வேறு ஊருக்கு என்று நாங்கள் மாறிச்சென்றோமோ . அன்றிலிருந்து என் சமையல் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆண்கள் சந்தர்ப்பவாதிகள்

    • @geethalakshmanan9664
      @geethalakshmanan9664 10 วันที่ผ่านมา +1

      Correct

    • @nancychristina970
      @nancychristina970 9 วันที่ผ่านมา +1

      Now my husband likes my food. Now he said his mother's food s not tasty. Something missing like that.

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 29 วันที่ผ่านมา +85

    😊 மனைவி சமையல் பிடிக்காதவங்க மிளகாய் தூள் உப்பு போட்டு தின்னுங்க மனைவியை குறை சொல்லாதீங்க

  • @Jp123joy
    @Jp123joy หลายเดือนก่อน +125

    blue கட்டம் போட்ட சட்டை பேசாம நீயே சமையல் பண்ணிரு. பேசி பேசி உன் wife ah கஷ்ட படுத்தாத. இல்லைனா நீ சொன்ன மாறி உன் அம்மா வீட்டுக்கே போயிரு.

    • @VillageBALA
      @VillageBALA  หลายเดือนก่อน +4

      Nalla idea

    • @vijayalakshmik920
      @vijayalakshmik920 27 วันที่ผ่านมา

      சகாரா பணம் இருந்து என்ன பரியோஞனம், அன்பா ஒருவா சோறு கொஞ்சம் புருஷனுக்காக அவருக்கு பிடிச்சா பண்ணி கொடுக்க முடிலனா என்ன வாழ்க்கை குடும்பம் நடத்துரீங்க... கொஞ்சம் முயற்சிக்கலாமே... கோரோனா சமயத்தில் வீட்டு சாப்பாடை சாப்பிட்டு இருந்த வரை ஆரோக்யமான வாழ்கை!!! வெளியே சாப்பிட சாப்பிட உங்களுக்கும் குடும்பத்துக்கும் தான் கேடுவரும். சிந்திச்சு பாருங்கள். என்ன என்னமோ கத்துகிட்டு என்ன என்னவோ செய்யலாம் . சமையல்,உணவு குடும்பத்தின் ஆரோக்யம் கொஞ்சம் யோசிங்க 🎉. கொஞ்சம் யூடியூப் ரெசிபி என்றும் சொல்லி செய்து கொடுங்க சிம்பிளா ருசியா🎉 அப்பரம் பாருங்க உங்கள மிஞ்சின ஆளேயில்லைனும் சொல்லுவாங்க🎉.

    • @NandyArun
      @NandyArun 27 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @BagiyarajS-no4xs
      @BagiyarajS-no4xs 26 วันที่ผ่านมา

      Episode no sir pls

    • @rishanip.m7949
      @rishanip.m7949 22 วันที่ผ่านมา

      Nice idea la😂

  • @TinaTrueman
    @TinaTrueman หลายเดือนก่อน +250

    I suggest all husbands to cook for themselves as per their own taste requirements

    • @NandyArun
      @NandyArun 27 วันที่ผ่านมา +5

      S avanga amma Kai pakuvum ivangaluku thana varum wife ku epdi avanga amma Kai pakum varum

    • @geethalakshmanan9664
      @geethalakshmanan9664 10 วันที่ผ่านมา

      Great

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 28 วันที่ผ่านมา +72

    ப்ளூ சட்டை எப்போதும் திருப்தி அடையவே மாட்டார். ஏனென்றால் அவர் எதையும் அனுசரிக்கும் மனநிலையில் இல்லை

    • @JaisairamJai
      @JaisairamJai 10 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nancychristina970
      @nancychristina970 9 วันที่ผ่านมา

      True

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 28 วันที่ผ่านมา +25

    உங்கள் தாய் உங்களுக்கு செய்ததை எண்ணி மகிழும் நீங்கள் உங்கள் தாயக்கு என்றாவது சமைத்து கொடுத்துருக்கிறீர்களா??? சுவையாக......
    மனைவியின் சமையலை குறை கூறுபவர்கள் தனக்கு சுவையாக சமைக்க தெரியுமா என்று எண்ணி பார்க்க வேண்டும்.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 หลายเดือนก่อน +84

    20 yrs ago as a newly wed, my husband compared with my dish and his mothers - he defined his விதி that day. Until this day I don’t give him anything and told him if he can eat what I cook for me and the kids if not learn and cook for himself. He reasoned that men have no பக்குவம் to cook and I told him that 95% of world cooks are men. He shut himself that day!!! lol.

    • @usharanijs
      @usharanijs หลายเดือนก่อน +9

      what a dealing.... ma...

    • @janeausten3397
      @janeausten3397 28 วันที่ผ่านมา +2

      Super good treatment 👌👌👌👌👌👌👌👌

    • @LBINLONDON2010
      @LBINLONDON2010 28 วันที่ผ่านมา +2

      Well done 👍

    • @SHANMUGAPRIification
      @SHANMUGAPRIification 15 วันที่ผ่านมา +1

      Semma

  • @usharanijs
    @usharanijs หลายเดือนก่อน +183

    அப்போ கல்யாணம் பண்ணிக்கறதே கணவருக்கு வடிச்சு கொட்ட... அதுவும் அவுங்க அம்மா மாதிரியே... உங்கம்மா தான் எங்களுக்கு சொல்லீக்கொடுக்க மாட்டாங்களே...
    ஒன்னு பண்ணுங்க... உங்கம்மாகிட்ட ட்ரையினிங் எடுத்துட்டு வந்து... எங்களுக்கு சமைச்சு போடுங்க... தலவிதியேன்னு நாங்க திங்கறோம்...
    உங்கம்மா சமையல நீங்களே பண்ண முடியாது... ஞாபகம் வச்சுக்கோங்க...

    • @NEETHIRAJADURAIRAJ
      @NEETHIRAJADURAIRAJ หลายเดือนก่อน

      @@usharanijs 🤣🤣🤣

    • @vallikkannus6001
      @vallikkannus6001 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @anandananandan1823
      @anandananandan1823 29 วันที่ผ่านมา +1

      Wow super 😂😂😂

    • @sd-ud6iq
      @sd-ud6iq 27 วันที่ผ่านมา +4

      @@usharanijs well said.avunga Amma taste sisters kooda panna mudiathu.secret tips sollavum matanga insecure mamiyarkal

    • @usharanijs
      @usharanijs 27 วันที่ผ่านมา

      @@sd-ud6iq yes pa...

  • @harshithramkumar2027
    @harshithramkumar2027 หลายเดือนก่อน +57

    Dei, comparison ae thappu.
    Amma ku evlo experience wives ku enna experience....?

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 หลายเดือนก่อน +3

      சரியா சொன்னிங்க

    • @myselfstar8019
      @myselfstar8019 หลายเดือนก่อน +5

      My husband likes my cooking than his mother cooking now but I don’t let him to express this in front of her.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 29 วันที่ผ่านมา +73

    அம்மா மாதிரி பொண்ணு வேணும்ன்னா கூட பிறந்தவங்களைதான் கல்யாணம் பண்ணிக்கனும்.

    • @Sivasankar-ib7fb
      @Sivasankar-ib7fb 28 วันที่ผ่านมา +4

      Neenga appa mathiri purushan venum nu soldringa appo Yara kalyanam pannuvingaa

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 28 วันที่ผ่านมา

      @@Sivasankar-ib7fb அதுவும் தப்புதான். அதெப்படி நடக்கும். ஆணோ , பெண்ணோ யாராக இருந்தாலும் தவறுதான்.
      பெண் சொன்னா தவறு இல்லைன்னு சொன்னேனா நான்? இங்கே பேசறது ஆண்தானே அதனால் ஆனைதான் சொல்ல முடியும். இன்னொரு நீயா நானாவில் பெண் இப்படி பேசினால் அப்போதும் நான் தவறு என்றுதான் சொல்லுவேன்.

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 27 วันที่ผ่านมา

      @@Sivasankar-ib7fb Good rebut for stupid people.

    • @nvdj2932
      @nvdj2932 17 วันที่ผ่านมา +4

      Appa mathiri Carrying irutha pothum each woman ku vera ethuvum vendam
      but amma panurathu neeum paanu nu slave aa vaika kudathu

    • @Sivasankar-ib7fb
      @Sivasankar-ib7fb 17 วันที่ผ่านมา

      @@nvdj2932 nanga onnum slave ah irukka sollala ponna irukka soldrom mamanar mamiyar Koda poranthavangala mathikka tha soldromm

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z หลายเดือนก่อน +98

    இவனுங்க சமைக்க வேண்டியது தான கிழவனுங்க

    • @user-ng4tz8ls5z
      @user-ng4tz8ls5z หลายเดือนก่อน +2

      @Asmi.tha123 😂😂👍🏼

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh หลายเดือนก่อน +38

    You can't expect your mother s cooking in another women .

  • @sabinabegam9562
    @sabinabegam9562 27 วันที่ผ่านมา +15

    என்ன செய்து குடுத்தாலும் ஏதாவது சொல்லி கொண்டு தான் இருப்பார்கள் ஆண் ஜென்மம் எங்கே அம்மா வீட்டில் சூப்பராக இருக்கும் ஆனால் நாங்க எல்லாத்தையும் அனுசரித்து போகிறோம் தலைவீதி

  • @surya.vsurya.v5657
    @surya.vsurya.v5657 หลายเดือนก่อน +100

    Ungalukku samchu kudukkathan kalyanam pannittu varoma

    • @srinivasanj7693
      @srinivasanj7693 หลายเดือนก่อน

      @@surya.vsurya.v5657 vera eduku

  • @leethiyal7354
    @leethiyal7354 หลายเดือนก่อน +28

    Why don't you cook by urself if u want it so badly. These husband's mistake is always expecting wife to be like their mom

  • @Hesavee
    @Hesavee หลายเดือนก่อน +118

    நீங்கலாம் பேசாம ஒரு சமையல் காரிய கல்யாணம் பன்னிருக்கலாமே 🤔🤔🙄

    • @Jenigloria
      @Jenigloria 29 วันที่ผ่านมา

      அப்படி சோறு தான் முக்கியம் என்றால் கல்யாணம் தேவை இல்லை. தனியாக இருந்து கொண்டு அவன் அம்மாவை கூட வைத்து கொண்டு சாகட்டும்

    • @SivaranjaniS-mx7rz
      @SivaranjaniS-mx7rz 28 วันที่ผ่านมา +6

      Periya chef aa ve erunthalum kora solvanga wife na 💯💯😞😄

    • @gayathrinanthakumar4250
      @gayathrinanthakumar4250 9 วันที่ผ่านมา

      Exactly

  • @Jp123joy
    @Jp123joy หลายเดือนก่อน +37

    என் மாமியாருக்கு சமையல் சரியா வராது. என் husband ah 3rd Std லயே hostel ah சேர்த்திட்டாங்க. Leave க்கு வீட்டுக்கு வந்தாலும் வேலைக்கு போயிருவாங்களாம். நல்ல சமையல் செய்ய மாட்டாங்களாம். என் சமையல் தான் என் husband க்கு பிடிக்கும்.
    எங்கள hotel கூட்டிட்டு போவாரு ஆனா அவர் சாப்பிட மாட்டாரு வீட்டில் வந்து தான் சாப்பிடுவார். I am So happy.

    • @VillageBALA
      @VillageBALA  หลายเดือนก่อน +4

      Happy with what we have is a real happiness sister....keep it up

    • @gayathrinanthakumar4250
      @gayathrinanthakumar4250 9 วันที่ผ่านมา +2

      U r so lucky keep it up

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9z หลายเดือนก่อน +92

    எப்படி பார்த்தாலும் அம்மா சாப்பாடு நல்லாத்தான் இருக்கும் ஏன்னா பிறந்ததிலிந்து 20-25 வருடம் அம்மா சாப்பாபாடு நல்லா இருந்தோ இல்லையோ அந்த சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு அதற்கு பலகிடும் மனைவி வந்து எவ்வளவு தான் நன்றாக சமைத்து கொடுத்தாலும் அந்த நாக்கு ஏற்று ஏற்றுக்கொள்ளாது இது தான் உண்மை எனவே குடும்பம் ஒற்று மையாக இருக்க வேண்டுமென் றால் சமாளித்து வாழ பழகிக்கொ ள்ள வேண்டும் இல்லையென்றா ல் வாழ்க்கை விரக்தியடைந்து விடும்

    • @NandyArun
      @NandyArun 27 วันที่ผ่านมา

      Sema kandupudupu unmai than😂

  • @tarachandramouli8460
    @tarachandramouli8460 24 วันที่ผ่านมา +8

    சாப்பிட முடியவில்லை என்றால் நீங்களே சமைக்கலாமே

  • @chillpill9458
    @chillpill9458 27 วันที่ผ่านมา +11

    Tomorrow yr kids will say that yr wife's food is excellent and nobody can compete with it. BECAUSE ITS THEIR MOTHER'S COOKING AND THEY ARE USED TO THAT TASTE. REMEMBER YR WIFE IS YR KID'S MOTHER

  • @padmapriya9645
    @padmapriya9645 26 วันที่ผ่านมา +7

    Wife : Na nenacha pannuva ana pannamaatae😂😂

  • @priyadharshini-uu7hs
    @priyadharshini-uu7hs หลายเดือนก่อน +21

    Yean da kalyanameay pannateenga panni kora sollathuku amma kailayea sapudunga 😂

  • @Ouristamcooking
    @Ouristamcooking หลายเดือนก่อน +18

    Amma ethu panalum pasangaluku pudukum... Enoda son 6years agthu avanuku nan cook panathan pudikum... Patti sapadu lam pudikathu...

  • @Ruby-dairies
    @Ruby-dairies 10 วันที่ผ่านมา +3

    நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுல எனக்கு மாமியார் சாப்பாடு வாய்ல வைக்க முடியாது.. ஒரு வருடம் வெரும் தயிர் சாதம் மாட்டும் தான் சாப்ட்டன்😢😢

  • @kanitha5514
    @kanitha5514 หลายเดือนก่อน +38

    நீங்க சமைக்க வேண்டிய தானடா

  • @2ksiddhuandsam
    @2ksiddhuandsam 27 วันที่ผ่านมา +5

    Enga mamiyar uppu kaaram illama seivanga en hubby ku romba pidikkum aana nan Kara saarama panna pidikkkathu,rasam kai kazhuvura thanni maari irukkum mamiyar vacha, en hubby ku inikkum🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nilavazhaginilavazhagi3306
    @nilavazhaginilavazhagi3306 25 วันที่ผ่านมา +3

    En manasula ulla baarame koranjiduchi 😂😂😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 semma super 😛😝🤪🤪😂😂👏👏👏👍👍👍👍

  • @sasi0505
    @sasi0505 27 วันที่ผ่านมา +6

    Antha ponnu alagura mathiri aagidichu pavam da

  • @milky.d
    @milky.d 26 วันที่ผ่านมา +5

    En purusanukku na Kovil kattanum appidi oru thangam 😊

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 28 วันที่ผ่านมา +8

    கட்டிப்பருப்பு வைக்கிறது சகஜம் தானே. ரசத்தோட சாப்பிட நல்லாருக்கும்.

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j หลายเดือนก่อน +11

    இன்னுமா சோத்து லதான் இருக்கா நல்ல ஐடியா சொல்றேன். பேசாம நீங்க சமைக்கலாம்

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 หลายเดือนก่อน +8

    Pressure panni epdi cook panunga nu sonna taste varadha.. andha dish wife has to like and love to make then only taste varum

  • @chithrashiva5842
    @chithrashiva5842 19 วันที่ผ่านมา +3

    என் கணவர் அப்டிலம் சொல்ல மாட்டாரு சொல்லவும் முடியாது ஏன்னா அவங்கம்மா சமையல் நல்லாவே இருக்காது😆😆😆🤣 நாங்க லவ் பண்ணும் போதே அவரு என் சமயல தான் விரும்பி சாப்டுவாரு...🥰 So எனக்கு இந்த Prechana இல்ல 😆🌝👍🏻

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq หลายเดือนก่อน +17

    Nanga enga pasaingaluku than Amma.

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi หลายเดือนก่อน

      @@Elizabethmv-zh8pq 👍😊

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 หลายเดือนก่อน +14

    It's very easy to comment but its hard to do cook daily that also tasty

  • @LilyWhite-wj1md
    @LilyWhite-wj1md หลายเดือนก่อน +10

    2:52🤣🤣🤣🤣🤣🤣 idhuvaraikum indha meme paathadhilla. Romba apt a iruku👌🏼👌🏼👌🏼

  • @lindamary1647
    @lindamary1647 หลายเดือนก่อน +15

    Eppadi pata aangaluku than vivakarathu adhigarikuthu enum.vivakarathu adhigarikkum

  • @user-zd5bz7sk4u
    @user-zd5bz7sk4u 25 วันที่ผ่านมา +4

    Women also wants to eat food like they ate from their mother. It is not only for men. If you want your mom's taste then men should start cooking like their mom.

  • @faroooz
    @faroooz หลายเดือนก่อน +7

    When I watch the video....I really enjoy it..... thank you

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 26 วันที่ผ่านมา +4

    Your mothers are 50 or 60.....wives are 30-40 or so..... Mom would have done so much sodhapals when they were your wife's age.... Learning and practice needs patience

  • @Wbuffbuff
    @Wbuffbuff 18 วันที่ผ่านมา +2

    நம்ப நாட்டுல சாப்பாட்டுக்கு‌குடுக்கற முக்கியத்துவம்‌ மற்ற படிப்பு உழைப்புனு இருந்தால் எங்கேயோ போயிருக்கும் நாடு..

  • @SweatDevil-nf6fp
    @SweatDevil-nf6fp 19 วันที่ผ่านมา +1

    Wife purinjukittu palaya soru sappita our grandfathers and fathers are very great .

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh หลายเดือนก่อน +9

    Neengalum wife ku help panunga ...korai solradhey polapu

  • @AnanthiMuthu-ic1qc
    @AnanthiMuthu-ic1qc 12 วันที่ผ่านมา +2

    Payasam podunga sister😂

  • @gomathy1153
    @gomathy1153 28 วันที่ผ่านมา +6

    Sariyana theeni pandarangal.. Why they married if they want to eat just hire cook. Selfish narcissists husbands😡😡😡😠😠😠

  • @karthikeyangradevii3037
    @karthikeyangradevii3037 หลายเดือนก่อน +11

    Bro super editing 😂😂😂

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 หลายเดือนก่อน +7

    Why can’t the last man spoke cook himself , learn from his mom and cook and eat weekend

  • @coupongal9781
    @coupongal9781 หลายเดือนก่อน +6

    Comedy these men are still like kids with no maturity.

  • @AmmuAmmu-pl9dc
    @AmmuAmmu-pl9dc 15 วันที่ผ่านมา +1

    என் கணவருக்கு என் சமையல் மிகவும் பிடிக்கும் எப்பொழுதும் என் மாமியார் சமையல் போலவே இருக்கு என்று என்னிடம் கூறுவார்

  • @Santhira_uthaya
    @Santhira_uthaya 26 วันที่ผ่านมา +1

    Intha time la ponnu theduravankaluku theriyum ponnu kidaikatha kasdam athuku munnadi sapadu lam paravala nu tha thonum😂

  • @universallibrary8032
    @universallibrary8032 24 วันที่ผ่านมา +2

    14:06 Perfect 👌 சரியான கேள்வி.

    • @JaisairamJai
      @JaisairamJai 10 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

  • @mohapri8
    @mohapri8 14 วันที่ผ่านมา +1

    Ask their moms to cook for them till the end of life. So that wife will spend the quality time.

  • @Ramyamoni1408
    @Ramyamoni1408 18 วันที่ผ่านมา +2

    என்னங்கடா ..சும்மா எங்க அம்மா டேஸ்ட் வல்ல நு.....எப்டி வரும் அவங்க வேற பொண்டாட்டி வேற...அவங்களுக்குவங்க டேஸ்ட் தன் வரும்...இத்தன வருஷமா சப்பிற்ற உங்களால செய்ய முடியுமா...அப்பறம் என்ன அவங்கள குறை சொல்றிங்க....

  • @ishwarya986
    @ishwarya986 3 วันที่ผ่านมา +1

    இது தான உலக வழக்கம்.மனைவிகள் கோப பட வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் குழந்தைகள் உங்கள் சமையல் தான் பிடிக்கும் என்பார்கள்.அப்போ என்ன சொல்ல வேண்டாம் என்றா சொல்ல போறீங்க.என்னுடைய அத்தை ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க.என்னோட சமையல் அம்மா சமையல் மாதிரி இல்லனு தான் சொல்லுவாங்க.ஆனால் எனக்கு வருத்தம் இல்லை..... அம்மா ன அம்மா தாங்கா.எனக்கு என் அம்மா சமையல் தான் எனக்கு பிடிக்கும்.😊🤷

  • @savitha21177
    @savitha21177 16 วันที่ผ่านมา +2

    டேய்... நீங்களே சமைங்கடா...
    பெரிய ஜட்சு உக்காந்துட்டாங்க...

  • @rekssmity4680
    @rekssmity4680 หลายเดือนก่อน +21

    Amma samayala pugaldra vennaingalam oru nalathu athae taste la pondattiku samachu potrukengalada. Aprm yepdeda sammanthamae ilama innoru oru innoru family la erunthu vantha ponnu un amma mari samaikum..hotel la poi nalla meiyurala avanta solvia yen amma samayal mari ilanu.

  • @vmv1544
    @vmv1544 18 วันที่ผ่านมา +2

    சமையல் இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்க அப்படினு சொல்ல தெரியுறவங்க
    நீங்க வேலைக்கு போகும்போது, அந்த வேலைக்கு ஏன் போறீங்க, இவுங்க ல ஏன் பார்க்க போறீங்க ? அவுங்க ஏன் உங்களை வர சொல்றாங்க? நீங்க போக கூடாதுன்னு ......உங்க வேலை விஷயத்துல daily " daily" தலையிட்டா உங்களுக்கு எப்படி இருக்கும் மூன்று நேரம் சோறு என்ன எப்படி செய்யுறதுன்னு சொல்றது மாதிரி, மூன்று நேரம் நீங்க போற வர schedule அவுங்க fix பண்ணினா okay வா உங்களுக்கு?
    என்னங்க நான் பிடிச்ச சோறு தானே கேட்டேன் அது எல்லாருமே பிடிச்சா தானே சாப்பிட முடியும்....அப்படினு கெட்குறவங்களுக்கு
    1. நீங்க சின்ன வயசுல செஞ்சி சாப்பிட்ட மாதிரி தன் நாக்குல அவுங்க வீட்டு சுவையும் இருக்கும்
    அது போக newly married woman ellarume samayal seiya kathukitu vara maataanga
    And for few years experiment panna time irukaadhu
    Neenga chinna vayasula senjadhu ellame ungalukku amma koduthhadhu, ungalukku enna pudichadho adha seivaanga (adhu enna nu ungaluke theriyaadha time adhu) அப்போ அதை base panni dhan செய்வாங்க, அது உங்க daddy's kku புடிக்கமா தான் இருந்திருக்கும்
    உங்களுக்கு school இக்கு செய்து செய்து அதையே அவுங்களுக்கும் பிடிச்ச மாதிரி மாத்திக்குவாங்க
    ஆண்கள் மட்டும் தான் எப்பவும் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை

  • @asoksasi4195
    @asoksasi4195 14 วันที่ผ่านมา

    I m pragnant women daily I saw your channel after completing my work and my first child sleeping then I relaxed my mind no tension thankyou so much

  • @saktya97
    @saktya97 29 วันที่ผ่านมา +3

    Appo ammavae samaika solidunga oru prechanaiyum illa wife fum tasty ya ukandhu sapdalam la

  • @OnePlusOne_NotOnlyMaths
    @OnePlusOne_NotOnlyMaths หลายเดือนก่อน +2

    Enga Amma vaikkira sambar,chicken gravy..en maamiyar seyyum nandu kozhambu,prawn gravy,thattakara podi manjal pal and thirukkai kozhambu

  • @saikrish7014
    @saikrish7014 29 วันที่ผ่านมา +3

    amma samayal maganuku thaane varum...avan thana andha samayal nunakkam kaththuka mudium
    adutha veetu ponnuku epdi athu varum?

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 19 วันที่ผ่านมา

    கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உரிமையான சொந்தம். எனவே ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறர் சொல்ல வைக்கக்கூடாது. இது அன்பால் மட்டுமே கட்டப்பட்ட பந்தம்.❤

  • @Archana8319
    @Archana8319 หลายเดือนก่อน +4

    Velila kada kadaya suthi thiruvainga ketta Amma sapadaam... Ennatha solla

  • @dhanasekar5849
    @dhanasekar5849 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமை❤

  • @user-zi4tt8sl9o
    @user-zi4tt8sl9o หลายเดือนก่อน +8

    சமையல்செய்வதுஎவ்வளவுகஸ்டம்இதுதெறியாமபேசாதிர்கள்

  • @beawaretuber7454
    @beawaretuber7454 หลายเดือนก่อน +11

    Episode number?

  • @monicaochathever5548
    @monicaochathever5548 5 วันที่ผ่านมา

    To every man who searches for his mother in his wife ( especially in cooking) can you look after your wife just like her father.

  • @jamunarani631
    @jamunarani631 12 วันที่ผ่านมา

    Naanu kuduthu vachiva enga kanavar enna thaan samaiyal seiya solluvaru avanga amma seira samaiyal pudikama enna seiya solluvaru i love you my husband❤❤❤❤

  • @stephy8-k2b
    @stephy8-k2b 29 วันที่ผ่านมา +2

    En purusan avanga Amma samayala enkuda compare pannamatanga. Avanga paatti samayal mathiri varalayam😂😂😂 payavullaikku egathalatha paaru.

  • @SivaranjaniS-mx7rz
    @SivaranjaniS-mx7rz 28 วันที่ผ่านมา +1

    Good edit... 💯 mostly entha meme editerlam ponnugala sply wife aa kalaikiramari than edit pannnuvanga.. Naa paatha edit laye edan good aa eeukku ❤💯👌

  • @Malar1225
    @Malar1225 หลายเดือนก่อน +7

    Evanuku visam kudu

  • @PrakashMani-yr4xr
    @PrakashMani-yr4xr 28 วันที่ผ่านมา +3

    Appo kalyanam panathinga da unga amma samaiyala thinnuga avangakudavey irunga da😡😡😡

  • @1234567rek
    @1234567rek 16 วันที่ผ่านมา +1

    Pesama wives elam veetula cook vachchi tu velai ku Ponga 😂 husbands ellam pattini kadakatum , velai ku ponalavudhu Kasu aavudhu kedaikum

  • @ParamMP
    @ParamMP หลายเดือนก่อน +3

    The video is in mirror mode. 😊

  • @pavisd5772
    @pavisd5772 19 วันที่ผ่านมา

    Meme 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ghsghs2812
    @ghsghs2812 หลายเดือนก่อน +3

    editing super 🎉🎉

  • @vidhyaramakrishnan9977
    @vidhyaramakrishnan9977 19 วันที่ผ่านมา

    Same thanni sambar story here sister 😂

  • @priyaasrinivasan44
    @priyaasrinivasan44 13 วันที่ผ่านมา

    Editing sync and comedy sync superb

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo หลายเดือนก่อน +8

    காரக்குழம்புக்கு பருப்பு கூட்டு நன்றாக இருக்கும்

  • @happyhome212
    @happyhome212 20 วันที่ผ่านมา

    Editor did a good job. Memes are perfect for the guys over there in the show

  • @poomozhikumaran6172
    @poomozhikumaran6172 25 วันที่ผ่านมา

    Evga appa kuputu kanakum cooking epd erukanu luz payalaguga my husband also same😅

  • @kumaran504
    @kumaran504 หลายเดือนก่อน +4

    Gopi Na Works: Apo Epdi இருந்துச்சி, Andha Neram Epdi இருந்துச்சி, etc., Nariya Epdi இருந்துச்சி 😅😅😅😅😅😅😂😂😂😂

  • @anleesam5856
    @anleesam5856 26 วันที่ผ่านมา +1

    Husband means boss, wife means salve. For outside people mostly people pretending as a good life. But inside the mind crying for everyday. 😢just for parents children reputation living live.

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 27 วันที่ผ่านมา

    😂😂editing vera level brother 😂
    But intha video paakum pothu ennaku hot water thavira onunea seiya theriyathu Marraige achuna samayal la seiyanumaannu payama iruku 😂.
    Samayal la seiyanumna Marraige eh venanu kuda thonuchu brother
    Intha video paathu 😂😂
    Hot water eh amma than potu kudupaga.. Achoo achoo 😂
    Marraige panninal samayal la seiyanumaa 😕😕😕😕😕😕
    Marraige eh vena 😂
    Solo life so better ah iruku 😂

  • @NandyArun
    @NandyArun 27 วันที่ผ่านมา +1

    Idhu madhiri wife kum amma voda samayal pudikum la neenga wife oda amma madhiri senju kudupeengala ungulukellam senju kudukave koodadhu un amma kai pakum un kai la vandhu sei kora solra husband senju parunga apo than vali puriyum😢

  • @saranyacherry5994
    @saranyacherry5994 หลายเดือนก่อน +1

    Exact counters and good edit

  • @nancychristina970
    @nancychristina970 9 วันที่ผ่านมา

    Amma samayal different a dhan irukum. Avanga avanga son or daughter ku nu pathu pathu samaipanga. Idhu en baby ku naan prepare pannumbodhu dhan enakku purinjudhu. En husband kum enakkum samaikumbodhu naan avlo care oda seiya matten. Kashtapattu seiyalam ana en baby ku seira madhri husband ku seiya maten. Amma and wife food a compare panna koodadhu. Ammavoda experience wife ku irukadhu.

  • @renukadevikalimuthu3834
    @renukadevikalimuthu3834 23 วันที่ผ่านมา +1

    Adhukku kalyaname pannikkakoodadhu...

  • @Maduraicouples5464
    @Maduraicouples5464 หลายเดือนก่อน

    Sema ponga😂😂😂😂

  • @jjmk4108
    @jjmk4108 17 วันที่ผ่านมา

    Ginger garlic paste podanum ma. Morning time illana 1st day evening ready panni fridge la vaikanum ma.

  • @subadevi8240
    @subadevi8240 หลายเดือนก่อน +3

    Episode no?!!

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 10 วันที่ผ่านมา +1

    Avunga wife paavam aluguraanga

    • @VillageBALA
      @VillageBALA  10 วันที่ผ่านมา

      S sister...

  • @deepam1949
    @deepam1949 หลายเดือนก่อน +2

    Suswaad sweets and salaries GRT grand back side venkatraman street, இ‌ந்த கடையில் இவர் சொல்லும் டேஸ்ட் la sweet உருண்டை வகைகள் கிடைக்கும்,

  • @ragapriyasukumaran6360
    @ragapriyasukumaran6360 17 วันที่ผ่านมา

    Nalla vela enga mamiyur nalla samaika matanga 😂😂😂

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 หลายเดือนก่อน +1

    My house same like this

  • @kalaiselvi-rr1im
    @kalaiselvi-rr1im หลายเดือนก่อน +1

    Enga amma veikura samayal kuda dhan wnaku pidikum adhukaga avanga samayalayum en samayalayum compars pana mudiyuma oru orutharuku kai pakuvam oru oru madiri